Very true sir, I have rahu in vrichiga lagna but buthan suryan in Kanni guru paarvai from meenam 24 years of marriage and good family life. Thank you for all your videos sir 🙏
மிக அருமையாக விவரித்து சொல்லிருக்கீங்க sir இதுவரை புதனைப்பற்றி இப்படி ஒரு தகவலை வேறு யாரும் சொல்லிக்கேட்டதில்லை.... நன்றி sir... ஆனால் ஒரு சந்தேகம்... எட்டாம் இடமான கன்னியில் சூரியன் மற்றும் கேதுவோடு ஒரே நட்சத்திரத்தில் (ஹஸ்தம்) புதனும் இணைந்து ஆட்சி உச்சமாகி நிற்கின்றார். சூரியன் பலம் இழக்கிறார். புதன் மிகவும் பலமாக இருக்கிறார். அங்கே இருந்து ராகுவையும் பார்க்கிறார். இதற்கு பலன் என்ன sir? நீங்கள் சொல்வது போல் கேது பலமிழந்தால் அங்கே சூரியனின் கிரகண தோஷம் அடிபட்டுப் போகுமா sir? (29.9.2024. மாலை 4.53) பொதுவாக வலைத்தளங்களில் இதுவரை புதன் + சூரியன்+ கேது இணைவைப் பற்றி இதுவரை எந்த ஜோதிடருமே பேசவில்லை... அதிகமான எதிர்பார்புக்குறிய கேள்வியாக நிறைய பேரிடமிருந்து இந்தக் கேள்வி வந்துகொண்டே இருக்கிறது.
தீபாவளி வாழ்த்துக்கள். முக்கியமான பதிவாக இப்பதிவு இருந்தது எனக்கு மி துன லக்னம் கும்ப ராசி.மீனத்தில் சுக்ரனுடன் புதன் உள்ளார்.குரு தனுசில் சனி பகவானுடன் உள்ளார்.இப்போது எனக்கு கேது ஆரம்பித்து 2 வருடங்கள் முடிந்துள்ளது.கேதுதிசை பற்றிய பயத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தேன்.கேது கும்பத்தில் உள்ளார்.அவருடன் செவ்வாய் சந்திரன் (தேய்பிறை) .உங்கள்பதிவினால் எனக்கு தைர்யம் வந்துள்ளது.மிக்க நன்றிகள்.கேதுவிறௌகு வீடுகொடுத்த சனிபகவான் திக்பலம்.
நான் மிதுன இலக்னம். புதன் மிதுன இலக்னத்தில் ஆட்சி . மீனத்தில் ரேவதி 2 இல் இராகு மற்றும் சந்திரன். ரேவதி 4 இல் சனி வர்கோத்தமம். கன்னியில் கேது. இரண்டு வருடங்களில் வரும் இராகு திசையை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். தங்களின் விளக்கம் மிகவும் அருமை. நன்றியுடன். ❤
வணக்கம் குருஜி..... "உலகப்புகழ்" ஜாதக அமைப்பு என்கிற தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள் ஐயா.... இக்காணொளியை மாமனிதர் Ratan Tata அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்..... நன்றி குருவே.....
Dear Sir, Please check the backdrop of this video. The God and GODDESS has interchanged. So the load Venkatajalapathi shows mudra in right side and Lord Mahalakshmi gives VARAM on Left hand. Let the media peolple watch it and please advice them to change it. Importantly this post is about intellectual Mercury. Thanks.
guruji na meena legnam enaku buthan 6il sukranodu irukirar sooryan 7il raghu vodu irukirar nadapu ragu disai chandra puthi chandran 10il en MAnaivi rishba legnam sevoi 10il gur 7il oru varudamaga pirinthu ipothu than sernthirukirom epo parthalum amma appa thangachi nu en mela attacment illa vandi odma
Tq a lot guruji 🙏Tq for sharing purna story guruji 👍precious explanation and valuable video 👍👏👏😊🙏happy Diwali 🙏avoid busting crackers and haming animals for our happiness 😏pls let's welcome jai shree ram🌷🌺 by lamping deeya 🙏🍱🍫🍡🍅🍉🍒🍊🎊🎉🙋😊
புதன் பகவானின் சக்தி அபரிவிதமானது🔥 அதீத திறமை உலக நாடுகளையே அசர வைக்கும் உளவு அமைப்புகளில அதிகாரியாக வருவது எவரையும் கவர்ந்து இழுக்கும் அற்புத பேச்சாற்றல் ( தர்ம வழியில் நடப்பவருக்கு மட்டுமே புதன் பகவான் அருளிப்பார்) எந்த கிரகத்தாலும் வழங்க முடியாத அறிவு கூர்மை எந்த கிரகத்தாலும் வழங்க முடியாத வேகம் , அதீத வேகம் புதன் பகவான் கொடுக்கும் அம்சம் தான் நினைத்த காரியத்தை நிறைவேற்றும் அருள் கொடுப்பவர் புதன் பகவான் பிறரை ஒரு போதும் துன்பப்படுத்தாத குணம், தன்னை தேவை இல்லாமல் துன்பப்படுத்துபவனை உடனுக்குடன் தண்டிக்கும் ஆற்றல் நல்ல உயரம், நீளமான கைகள், மிக வலிமையான தோள்பட்டை கருப்பா இருந்தாலும் அவ்வளவு லட்சணமாக இருக்கும் முக அமைப்பு இவை யாவையும் கொடுப்பவர் சர்வ வல்லமை கொண்ட புதன் பகவான் தான் தர்ம வழியில் நடப்பவர்களை முடிந்த வரை காப்பாற்றும் கிரகம் புதன் பகவான் 🔥🔥🔥🔥🔥🔥🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பனம் ஓம் நமோ நாராயணரே நம🔥🔥🙏 ஓம் புதன் பகவானே போற்றி🔥
ஐயா புதனுக்கு கிரகணம் தோஷம் இல்லை என்றால் ஏன் புதன் திசையில் ராகு புத்தி ராகு திசையில் புதன் புத்தியில் காலப்பகை என்று அனைத்து ஜோதிடர்களும் சொல்கிறார்கள் விளக்கம் தரவும்
என் மகனுக்கு மகர லக்கினம் (உத்திராடம்) கும்ப ராசி ( பூரட்டாதி) .லக்கின மகரத்தில் சனி ராகு சேர்க்கை. கடகத்தில் கேது. 4 ஆம் இடம் மேஷத்தில் சூரியன் (7°) புதன் (23°) சேர்க்கை. புதன் திசை எப்படி இருக்கும் ஐயா?
அய்யா வணக்கம் கன்னி லக்னம் 8 ஆம் இடம் மேஷத்தில் சூரியன் புதன் மற்றும் கேது, புதன் திசை முடிந்து கேது திசை ஆரம்பிக்க உள்ளது தாங்கள் கூறியதுபோல் புதன் திசை ஒரளுவு நன்மை ஆக இருந்தனிலையில் 8 ஆம் இடதில்ருந்து கேது திசை நடத்தினாலும் நல்ல திசை ஆக இருக்குமா கூறுங்கள் அய்யாv
நவகிரகங்களிலேயே மிகவும் பிடித்த கிரகம் புதன் தான்...😇
நமக்கு மட்டுமல்ல
பல லட்சம் பக்தர்களின் விருப்பமான தெய்வம் புதன் பகவான் தான்🔥🔥🔥🔥🙏
@@varunpillai8705 ஆமா... நானும் ஒரு கிருஷ்ண பக்தன் தான்...😇😇😇
குருவே மாஸ் குருவே....! ❤❤❤❤❤❤❤❤❤ எல்லாவற்றுக்கும் சிறப்பிற்க்கு ஓரு நபர் இருப்பது போல..! ஜோதிடம் என்றாலே எங்கள் குரு தான்.. மாஸ்❤❤❤❤❤
மிகவும் பயனுள்ள தைரியம் கொடுக்கும் இதுவரை கேட்டிராத நல்ல விளக்கம்.
நன்றி குருஜி.
வணக்கம் சுவாமி ஜீ.உங்கள் பேச்சு என்னை ஊக்குவிக்கும் மருந்தாக பயன்படுகிறது நன்றி ஜீ.
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
புதிய கருத்துகள் இது மிகவும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டி செய்தி நன்றி ஐயா
Super அருமை அற்புதம்🎉🎉🎉❤❤❤
அருமையான விளக்கம் சார்
மகிழ்ச்சி.... சிறப்பு....எனக்கு மிதுனத்தில் புதன்+சூரியன்+ செவ்வாய் இணைவு ....கேது -/கேட்டையில்.....
மிக அருமையான பயனுள்ள பதிவு
ஓம் கஜத்வஜாய வித்மஹே சுகஹஸ்தாய தீமஹி தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
சிறப்பான தகவல்கள், நன்றி..
மிகவும் பணிவான வணக்கம் ஐயா.. இனிய நெஞ்சம் நிறைந்த தீபாவளி கேதாரி கௌரி நோன்பு நல்வாழ்த்துக்கள் ஐயா... வாழ்க புதன் ஐயா.. வளர்க குரு ஐயா
புதன் பகவான்🔥🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏼 Valge Valamuden Ayya, Mikke Nandri, well explained.
🙏🏼 Happy Deepavali 💖
Prakash 🦂 Kettai From Malaysia 💖
மிக்க நன்றி சார். நல்ல நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய நல்ல விஷயம்.🙏🏼🙏🏼🙏🏼
Excellent interpretation Sir. Kudos to you
Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🌹🌹🤝
👍👍❣️❣️🤝
Very true sir, I have rahu in vrichiga lagna but buthan suryan in Kanni guru paarvai from meenam 24 years of marriage and good family life. Thank you for all your videos sir 🙏
Very good explanation thank you guruji continue your job congratulations 👏 👏👏👏👏👏👏
Vanakkam Gurunatha❤🎉.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
மிக அருமையாக விவரித்து சொல்லிருக்கீங்க sir இதுவரை புதனைப்பற்றி இப்படி ஒரு தகவலை வேறு யாரும் சொல்லிக்கேட்டதில்லை.... நன்றி sir... ஆனால் ஒரு சந்தேகம்... எட்டாம் இடமான கன்னியில் சூரியன் மற்றும் கேதுவோடு ஒரே நட்சத்திரத்தில் (ஹஸ்தம்) புதனும் இணைந்து ஆட்சி உச்சமாகி நிற்கின்றார். சூரியன் பலம் இழக்கிறார். புதன் மிகவும் பலமாக இருக்கிறார். அங்கே இருந்து ராகுவையும் பார்க்கிறார். இதற்கு பலன் என்ன sir? நீங்கள் சொல்வது போல் கேது பலமிழந்தால் அங்கே சூரியனின் கிரகண தோஷம் அடிபட்டுப் போகுமா sir? (29.9.2024. மாலை 4.53) பொதுவாக வலைத்தளங்களில் இதுவரை புதன் + சூரியன்+ கேது இணைவைப் பற்றி இதுவரை எந்த ஜோதிடருமே பேசவில்லை... அதிகமான எதிர்பார்புக்குறிய கேள்வியாக நிறைய பேரிடமிருந்து இந்தக் கேள்வி வந்துகொண்டே இருக்கிறது.
நன்றிங்க சார்
arumayana vilakam ayya
சூப்பர் சார்
Really correct for thank you very good
வணங்குகிறேன் குருஜி
Kaalai vanakkam ji 🎉 budhan eppadi ragu kedhu dasavai eppadi nadathum ena arumaiyana vilakkam ji 🎉nanri ji 🎉 vazhga valamudan 🎉❤🙏
Lakkinathibathi budhan karthigai 1il(mesham), karthigai 2il sukran, karthigai 3il Raghu (rishabam) budhan katupatil Raghu ullara sir
துலாம் லக்னம் கன்னியில் சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் இணைவு படிப்பு எப்படி இருக்கும்
100 % கேது புத்தியில் எனக்கு பெரும் நன்மைகள் நடந்துள்ளன... ராகு திசையும் சுமார் முக்கால்வாசி காலப்பகுதியில் நன்மையே விளைந்தது...
Nice explain sir 🎉
Super sir 🙏 👏
நன்றி குருவே ❤🎉🙏🏻
Thanks Anna omsanthi .
நற்பவி ஐயா 🙏🙏
நன்றி Guruji
Arumai guru ji 🙏🙏🙏
தீபாவளி வாழ்த்துக்கள். முக்கியமான பதிவாக இப்பதிவு இருந்தது எனக்கு மி
துன லக்னம் கும்ப ராசி.மீனத்தில் சுக்ரனுடன் புதன் உள்ளார்.குரு தனுசில் சனி பகவானுடன் உள்ளார்.இப்போது எனக்கு கேது ஆரம்பித்து 2 வருடங்கள் முடிந்துள்ளது.கேதுதிசை பற்றிய பயத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தேன்.கேது கும்பத்தில் உள்ளார்.அவருடன் செவ்வாய் சந்திரன் (தேய்பிறை) .உங்கள்பதிவினால் எனக்கு தைர்யம் வந்துள்ளது.மிக்க நன்றிகள்.கேதுவிறௌகு வீடுகொடுத்த சனிபகவான் திக்பலம்.
எனக்கு 62வயது கிட்டதட்ட 40 வருடதேடுதலுட்கான விடை தந்தமைக்கு மிகமிக நன்றி.விருட்சகலக்கனம்தனுசுல கேதுபுதன் மிதுனராகு.
காலசர்ப்பதோசம் ராகுதான் உயர்ந்தமணிதனாக்கினார்
Vanakkam guruji
நான் மிதுன இலக்னம்.
புதன் மிதுன இலக்னத்தில் ஆட்சி .
மீனத்தில் ரேவதி 2 இல்
இராகு மற்றும் சந்திரன்.
ரேவதி 4 இல் சனி வர்கோத்தமம்.
கன்னியில் கேது.
இரண்டு வருடங்களில்
வரும் இராகு திசையை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்.
தங்களின் விளக்கம் மிகவும் அருமை.
நன்றியுடன்.
❤
குருவே மிக பெரிய poid சாதரணமாக சொல்லிடுங்க❤
Very nice sir🙏🙏🙏
Nandri ayya
Awesome👍
Vanakam sir
வணக்கம் குருஜி தலைப்பு மிக்க அருமை நன்றி குருஜி
Thank you sir
வணக்கம் குருஜி.....
"உலகப்புகழ்" ஜாதக அமைப்பு என்கிற தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள் ஐயா....
இக்காணொளியை மாமனிதர் Ratan Tata அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.....
நன்றி குருவே.....
Fine ji
நன்றிகள் ஜி 🙏
Dear Sir,
Please check the backdrop of this video. The God and GODDESS has interchanged. So the load Venkatajalapathi shows mudra in right side and Lord Mahalakshmi gives VARAM on Left hand. Let the media peolple watch it and please advice them to change it.
Importantly this post is about intellectual Mercury.
Thanks.
குருஜி அவர்களுக்கு வணக்கம் ❤❤❤
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
My daughter mithuna laganam, magara rasi 2il sevvai nesam, chandran ( theipirai) sevvaiyai parkirar, lagnathil kethu, now raghu disai (2015-2033) Raghu @ danusu. Kothanda raghu. 4il sevvai, 10il suriyan mesathil budan + sukran.
Epadi irukum guruji? Sevvai dosam, sarpa dosam irukiratha plscreply
Fine🎉
Vanakkam guruji. Kanni lagnam, kanni rasi, uttiram Pournami moon, rahu in kanni, budan & ketu in revathi. Guru atchi in danusu. Is it good?
Ayya danusu lakna 7 il ragu 9 simmathil sooriyan 125 degree puthan 126 irandum ore natchathirathil inainthu ullathu ...ragu ketu dhosham neerthu poidumaaa
Sir.
8 il Ragu + Bhudhan Retrograde .
But in same degree &
natchathra patham.
will it affect Life patner's Ayuil.
மிதுனத்துக்கு ராகுநன்மையேசெய்தார் அய்யா உண்மை சிவசிவ
இனிய காலை வணக்கம் குருஜி🙏
மிதுன லக்னம்,லக்னத்தில் சூரியன்,ராகு,புதன். ஜாதகர்,தந்தை பலன் எவ்வாறு அமையும்?
Thulam lagnam, suriyan+budhan 3am veetil(Dhanusu). Guru ucham , idhu porundhuma,guruji?
Good morning sir 🎉🎉
rishba legnatir ku sevoi 10il (sani veetil)irunthal thirumana valkai pathikuma
Guruji, kanni lagnam
Rahu and chevvai v.v.v. close in mesham
Vakta Guru in simham
Will rahu dasa give problems or is it vijayalakshmi yogsm
வணக்கம் சார். இரண்டில் கடகத்தில் ராகு மகரம் செவ்வாய் கேது இணைவு தோசமா?
வணக்கம் குருஜி.... மீன லக்னம் லக்னத்தில் புதன்...கடகத்தில் குரு உச்சம் ....புதன் ஒடு கேது லக்னத்தில்....7 ல் ராகு.....புதன் நீச பங்கம் ராஜ யோகம் ....திக்பலம்....ராகு , கேது தோஷம் நிவர்த்தி ஆகுமா...?
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
First View,Comment and like❤❤❤
காலை வணக்கம் குருஜி
ஐயா நாளை நேரலைக்கு வந்தால் எல்லோருக்கும் தீபாவளி பயனாக இருக்கும்
ஐயா தயவு செய்து புத்திர சோகம் எந்த கிரகத்தா ல் ஏற்படுகிறது கூறுங்கள்😂😂😂😂😂
இது நடக்காது
கடகம் லக்னம் சுக்கிரன் புதன் சூரியன் மீனத்தில் சேர்க்கை சுக்கிரன் உச்சம் இதனால் ராகு கேது பிரச்சினை வராதா? குருஜி
❤❤❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
guruji na meena legnam enaku buthan 6il sukranodu irukirar sooryan 7il raghu vodu irukirar nadapu ragu disai chandra puthi chandran 10il en MAnaivi rishba legnam sevoi 10il gur 7il oru varudamaga pirinthu ipothu than sernthirukirom epo parthalum amma appa thangachi nu en mela attacment illa vandi odma
குருவே வணக்கம் 🙏🏻
Sir enaku kanni lagnam mithunam rasi . Lagnam la kethu 7 th place raghu guru iruku. Nallatha katadha sir.. viruchagam la sani suriyan puthan serkai...pls reply
புதன், சுக்கிரன் பரிவர்த்தனை பற்றி சொல்லவே இல்லையே ஐயா
வணக்கம் குருஜி
காலை வணக்கம் சார் 🙏
வணக்கம் குருஜி 🙏🙏🙏
உங்களுக்கு நிகர் நீங்கள் தான் புதன் பற்றி விரிவாக வும்ராகுகேதுபயமும்நீங்கியதுநல்லதுநன்றிஜெக்காசுசேகர்திருநகர்மதுரை
சிறப்பான உண்மையான பதிவு நன்றி..
Tq a lot guruji 🙏Tq for sharing purna story guruji 👍precious explanation and valuable video 👍👏👏😊🙏happy Diwali 🙏avoid busting crackers and haming animals for our happiness 😏pls let's welcome jai shree ram🌷🌺 by lamping deeya 🙏🍱🍫🍡🍅🍉🍒🍊🎊🎉🙋😊
Ayya vanakkam Pradeep mannargudi
புதன் பகவானின் சக்தி அபரிவிதமானது🔥
அதீத திறமை
உலக நாடுகளையே அசர வைக்கும் உளவு அமைப்புகளில அதிகாரியாக வருவது
எவரையும் கவர்ந்து இழுக்கும் அற்புத பேச்சாற்றல் ( தர்ம வழியில் நடப்பவருக்கு மட்டுமே புதன் பகவான் அருளிப்பார்)
எந்த கிரகத்தாலும் வழங்க முடியாத அறிவு கூர்மை
எந்த கிரகத்தாலும் வழங்க முடியாத வேகம் , அதீத வேகம் புதன் பகவான் கொடுக்கும் அம்சம் தான்
நினைத்த காரியத்தை நிறைவேற்றும் அருள் கொடுப்பவர் புதன் பகவான்
பிறரை ஒரு போதும் துன்பப்படுத்தாத குணம், தன்னை தேவை இல்லாமல் துன்பப்படுத்துபவனை உடனுக்குடன் தண்டிக்கும் ஆற்றல்
நல்ல உயரம், நீளமான கைகள், மிக வலிமையான தோள்பட்டை
கருப்பா இருந்தாலும் அவ்வளவு லட்சணமாக இருக்கும் முக அமைப்பு இவை யாவையும் கொடுப்பவர் சர்வ வல்லமை கொண்ட புதன் பகவான் தான்
தர்ம வழியில் நடப்பவர்களை முடிந்த வரை காப்பாற்றும் கிரகம் புதன் பகவான் 🔥🔥🔥🔥🔥🔥🙏
சர்வம் கிருஷ்ணார்ப்பனம்
ஓம் நமோ நாராயணரே நம🔥🔥🙏
ஓம் புதன் பகவானே போற்றி🔥
வணக்கம் குருவே ❤😊
Good afternoon sir🎉
1 2 1977 midhunarasi dhanusulaknam thiruvathirai patham 2
ஐயா புதனுக்கு கிரகணம் தோஷம் இல்லை என்றால் ஏன் புதன் திசையில் ராகு புத்தி ராகு திசையில் புதன் புத்தியில் காலப்பகை என்று அனைத்து ஜோதிடர்களும் சொல்கிறார்கள் விளக்கம் தரவும்
Hi sir Good Evening Budhan with Rahu For Vrichagam lagnam in 9th house eppadi irukum sir
Good
Thanks sir
Sir shimha lagna 5th house le rahu and buda 0 degree erkud budan 5th house placement or 4th house placment sir pl tel me sir
அண்ணா வணக்கம் ❤❤❤
என் மகனுக்கு மகர லக்கினம் (உத்திராடம்) கும்ப ராசி ( பூரட்டாதி) .லக்கின மகரத்தில் சனி ராகு சேர்க்கை. கடகத்தில் கேது. 4 ஆம் இடம் மேஷத்தில் சூரியன் (7°) புதன் (23°) சேர்க்கை. புதன் திசை எப்படி இருக்கும் ஐயா?
அய்யா வணக்கம் கன்னி லக்னம் 8 ஆம் இடம் மேஷத்தில் சூரியன் புதன் மற்றும் கேது, புதன் திசை முடிந்து கேது திசை ஆரம்பிக்க உள்ளது
தாங்கள் கூறியதுபோல் புதன் திசை ஒரளுவு நன்மை ஆக இருந்தனிலையில் 8 ஆம் இடதில்ருந்து கேது திசை நடத்தினாலும் நல்ல திசை ஆக இருக்குமா கூறுங்கள் அய்யாv
சிம்மம் லக்னம் 8ல் புதன் சந்திரன்,
11ல் சுக்கிரன் கேது செவ்வாய், 12ல் குரு என்ன பலன் குருஜி 🙏
Vanakkam anna good morning manickaraja
Nan paartha kanni lagnangal...kethu dasavil paduthivituthu sir.....not good
Appu vannakam happy diwali