எந்த வழியில் தனம் வரும் ? | Which way will the money come?

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 122

  • @prabhus.k7589
    @prabhus.k7589 3 месяца назад +9

    சிறப்பு: லக்ன அடிப்படையில் தெளிவாக வருமானம் சொன்னால் நன்றாக இருக்கும்.....

  • @senthamizhselvantamizhselv4074
    @senthamizhselvantamizhselv4074 2 месяца назад +1

    பாமரனுக்கும் புரியும் வகையில்
    உங்களின் இந்த சேவையே...
    இறை சேவை..
    உங்கள் போன்றோர்களால்.. ஆன்மீகம்... தழைக்கும்...

  • @mohanprabhu7982
    @mohanprabhu7982 3 месяца назад +8

    நேரம் கடந்தும் உங்கள் நேர்தியான சேவைக்கு
    தலைவணங்குகிறேன் மிக்க நன்றி குருவே.... இரவு வணக்கம்

  • @priya....6684
    @priya....6684 3 месяца назад +9

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @ponmariappan2203
    @ponmariappan2203 3 месяца назад +3

    ஸ்ரீஆண்டாள் நாச்சியார் தாயார் ரெங்கமன்னார் திவ்ய திருவருளால் நீங்காத செல்வம் பெற்று இன்னும் உயர்ந்து இது போன்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமாய் வேண்டுகிறேன். நன்றி பல கோடி குருஜீ

  • @sudhan007
    @sudhan007 3 месяца назад +18

    1st Time late-night Video❤

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 3 месяца назад +13

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏 எனக்கு மட்டும் தான் 🤔🤔இவ்வளவு நேரமா வரவில்லையோ என காத்துக்கொண்டு இருந்தேன்🤣🤣🤣

  • @saisaiyini1805
    @saisaiyini1805 3 месяца назад +2

    உதாரணம் என்ற பெயரில் நம் அமைப்பையே குருஜி சொல்லி விடுவார்.. சில நேரங்களில்

  • @prashantraj4223
    @prashantraj4223 3 месяца назад +3

    Thank you for the video guruji. Now, I will sleep peacefully 🫶🏻 Am/Pm time confusion pola 😂

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 3 месяца назад +3

    ஐயா வணக்கம் நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை நான் சிம்ம லக்கனம் இரண்டாம் அதிபதி புதன் ஜோதிட தொழில் செய்கிறேன் பத்தாம் அதிபதி சுக்கிரன் டைலர் தொழிலும் செய்கிறேன்

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 3 месяца назад +1

    வணக்கம் குருஜி 100 உண்மை நான் கடக லக்னம் மேஷராசி பரணி நட்சத்திரம் மேஷத்தில் சந்திரன் கேது விருச்சிகத்தில் சூரியன் குரு தனியார் பள்ளியில் ஆசிரியர் அப்பா மினரல் வாட்டர் கூல்டிரிங்ஸ் ஏஜென்ட் இப்ப அதையும் நான்தான் பார்கிறேன் நன்றி.

  • @kumaraswamysatheesh4751
    @kumaraswamysatheesh4751 3 месяца назад +2

    வித்தியாசமான video

  • @rajansubbaian2405
    @rajansubbaian2405 3 месяца назад

    4.50pm namaste guruve..doubt cleared , it light's up ..regards

  • @pratheshv9707
    @pratheshv9707 3 месяца назад +1

    Wow Always Great Bro 🌹 Anbeysivam 💖🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 3 месяца назад +1

    Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝

  • @sathishkumark7523
    @sathishkumark7523 3 месяца назад +2

    Sir na unga biggest fan

  • @bmuruganandhan6987
    @bmuruganandhan6987 3 месяца назад +1

    சிறப்பு அய்யா
    மேச லக்னம்
    விருச்சிகம் ராசி
    கடகக்தில் கேது
    மகரத்தில்
    செவ்வாய் ராகு
    ரிசபத்தில்
    சனிஸ்வரன்
    துலாமில்
    சுக்கிரன் புதன் சூரியன்
    விருச்சிகத்தில்
    குரு சந்திரன்
    இந்த அமைப்பு
    ஜாதகத்தில்
    பணம் வருவதர்க்கு
    எந்த தொழில்? எந்த கிரகம்?
    காரணம்?
    தொடரட்டும் உங்கள் ஜோதிடத் திருப்பனி

  • @panneerselvam4682
    @panneerselvam4682 3 месяца назад

    Excellent explanation thank you guruji continue your job congratulations

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 15 дней назад

    Thank you 🙏

  • @radhaswaminathan2477
    @radhaswaminathan2477 3 месяца назад

    Vanakam gurujii. Well explained. Thank you very much🙏

  • @venkatachalan.1155
    @venkatachalan.1155 3 месяца назад

    ஓம் சிவாய நம பயிற்சி பெறுகிறேன் ஐயா மிகவும் நன்றி

  • @jayan5737
    @jayan5737 3 месяца назад +1

    Excellent teaching sir 🙏

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 3 месяца назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 3 месяца назад +1

    Very nice explain sir 🎉

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 месяца назад

    அருமையான தகவல் நன்றி தல "🎉❤

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 3 месяца назад

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம்

  • @naveenlingam2863
    @naveenlingam2863 2 месяца назад

    All correct and perfect💯

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 3 месяца назад

    காலை வணக்கம் குருஜி நல்ல பதிவு நன்றி

  • @spthangammahesh2861
    @spthangammahesh2861 3 месяца назад

    நன்றி குருஜி🙏

  • @balachandarg25
    @balachandarg25 3 месяца назад

    Super குரு ஜி🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 3 месяца назад

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r 3 месяца назад

    Ayya vanakkam pradeep mannargudi

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 3 месяца назад

    எங்களுடன் உங்களை இணைக்கும் தங்களது காணொளி வர தாமதம் ஆகும்போது... என்னை அறியாமலே ஏதோ.. மனது வருத்தம் அடைகிறது!.. நீங்கள் வந்து ஓரு காட்சி மட்டும் கொடுத்து செல்லுங்கள்

  • @user-yd7cs3hp5x
    @user-yd7cs3hp5x 3 месяца назад

    இனிய காலை வணக்கம் ஐயா.

  • @dhivya3799
    @dhivya3799 3 месяца назад +1

    Nan viruchaga lagnam kadaga rasi 11il guru +kedhu eruku ethil guru vakram petru ullar ethu good or bad

  • @kirthimohankumar6733
    @kirthimohankumar6733 3 месяца назад

    Vanakkam guruji

  • @thiraviams
    @thiraviams 3 месяца назад +1

    ஐயா வணக்கம். தன ஸ்தானம் காலியாக இருந்தால் என்ன பலன் என தாங்கள் கூற விரும்புகிறேன்.🙏🙏🙏

  • @BabuBabu-dg2rk
    @BabuBabu-dg2rk 3 месяца назад

    ரெண்டில் ஆட்சி பெற்ற குரு இருந்தும் பனிரெண்டுக்குடைய சனி யின் தொழில் அமைந்தால்
    எப்படி.
    அருமை. ஆசானே

    • @BhavaniBala-jv6ed
      @BhavaniBala-jv6ed 3 месяца назад

      அதிக வலுவுடன் உள்ள கிரகம் தொழில் அமையும்

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 3 месяца назад

    சிறப்புங்க அண்ணா 👏🎉🙌

  • @user-mk8ck5yl4u
    @user-mk8ck5yl4u 3 месяца назад

    Sir vannakam 🙏🙏🙏🙏🙏 nan menna lagnam , mesha rasi , epoluthu ennaku santhira thissai natakirathu nalla vatchi seiuthu sir .

  • @prksingspr
    @prksingspr 3 месяца назад +1

    Sir even if 11th house for saarm lakanam its padagastanam will it give money without problems?

  • @sankarram.s7929
    @sankarram.s7929 3 месяца назад

    வணக்கம் குருவே செர்பியாவில் இருந்து

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 3 месяца назад

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @santhafireservice5495
    @santhafireservice5495 3 месяца назад

  • @maheshwareng901
    @maheshwareng901 3 месяца назад +1

    🙏🙏🙏

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 3 месяца назад

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @tajdistributors8777
    @tajdistributors8777 3 месяца назад

    Nandri Guruji

  • @gowthamganesh247
    @gowthamganesh247 2 месяца назад

    வணக்கம் குருஜி
    சிம்ம லக்னம் 2 11 அதிபதி 12 இல் சூரியன் உடன் இருக்க தனம் வரவு எப்படி அமையும்
    இதே போல் கும்பம் 2 11 அதிபதி குரு சனி உடன் மகரத்தில் அமர தனம் எப்படி அமையும்?

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 3 месяца назад

    I’m agree 👍 that thanks sir 🫡🙏🇨🇦

  • @manikannan9850
    @manikannan9850 3 месяца назад

    இரவு வணக்கம் குருஜி 🙏.

  • @ssuganthi2537
    @ssuganthi2537 3 месяца назад

    வணக்கம் சார் 🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 3 месяца назад

    Vanakkam sir 🙏🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 3 месяца назад

    Vanakkam anna good night manickaraja

  • @user-bv6ir2ci2r
    @user-bv6ir2ci2r 3 месяца назад

    Virchiga lagnathuku 6 Il suryan ucha vargothamam petral bhuthanudan laknathipathi in 3 am paarvavil thozila velaya

  • @venivelu4547
    @venivelu4547 3 месяца назад

    Sir, thankyou🙏🙏

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @rukmanilakshmanan7114
    @rukmanilakshmanan7114 3 месяца назад

    வணக்கம்குருஜி🎉

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 3 месяца назад

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @ramadeviudayan7641
    @ramadeviudayan7641 Месяц назад

    Rendam idam veru rendqm adhibadhi enral enna sir
    Adhibadhi enral enna sir 🎉🎉🎉🎉

  • @svrajendran1157
    @svrajendran1157 3 месяца назад

    வணக்கம் சார் ❤ நல்லா இருக்கிங்களா

  • @sashikumar5402
    @sashikumar5402 3 месяца назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @jayram7715
    @jayram7715 3 месяца назад

    Sir Meenam Lagnam and my 6th house is Simmam. In there occupied by Sevvai, Surian, Chandran and Buthan how ?

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 месяца назад

    Guruji namaste rishba laknam 2nd place sani bhavan in 10 th place suryan and budhan bhavan sits in 9th place sukaran in 11th place in which way money flow for the jagthar business or job thank you

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 3 месяца назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @venkateshkumar8957
    @venkateshkumar8957 3 месяца назад

    Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉🎉 guruji one doubt mithuna lagnam viruchaga rasi suriyan thulam 5 l neesam sukkara kannil 4 l neesam kulanthai pakiyam irukka sir

  • @sheikhhameed9229
    @sheikhhameed9229 3 месяца назад

    வணக்கம் அண்ணா . நான் மகர லக்கினம். எனக்கு 2ஆம் வீடு கும்ப ராசியில் சுக்ரன் 21° + (பூரட்டாதி 1) + தேய்பிறை சந்திரன் 19° (பூரட்டாதி 1 ) + செவ்வாய் 6° ( சதயம் 1) இணைந்துள்ளது. இந்த இணைவை 9 ஆம் பார்வையாக குரு 11° (திருவாதிரை 2) பார்க்கிறார் இது நல்ல இணைவா ??

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 3 месяца назад

    மேஷலக்னம். 6ஆம் இடத்தில் சனி செவ்வாய். கட்டிட சம்பந்தம் பட்ட வேலை. வேலைக்கு ஆள் கிடைக்காமல் திருப்தி அற்ற நிலை உண்டாகிறது. உண்மை ஐயா

  • @rameshk6039
    @rameshk6039 3 месяца назад

    ❤ super sir ❤

  • @nirmalk20
    @nirmalk20 28 дней назад

    2 il Sani irunthaal ?
    entha lagnam aanalum , panam varumaa ?

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 3 месяца назад

    Appu vannakam

  • @manickamthirupathy7538
    @manickamthirupathy7538 3 месяца назад

    Good night sir

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 3 месяца назад

    ஐயா.சிம்ம லக்னம் கன்னியில் புதன் உச்சம் நடப்பு திசை புதன் திசை என்ன வேலை அல்லது தொழில் செய்யலாம்.

  • @sugunass27
    @sugunass27 3 месяца назад

    ஐயா ரிஷப லக்னத்திற்கு 11 ல் சுக்கிரன் , செவ்வாய் உள்ளது செவ்வாய் தசை தொடங்க உள்ளது எந்த தொழில் செய்தால் வெற்றி கிடைக்கும் தயவு செய்து கூறுங்கள்

  • @vasanthabcd
    @vasanthabcd 3 месяца назад +1

    Anna Monday ku ten am video varla

  • @behappy6873
    @behappy6873 3 месяца назад

    6am athipathi 11il iruntha...Enna tholil seiyalam???naan thulam rasi... mithunam lagnam.... thayavu seithu sollunge ayya?🙏🙏🙏

  • @ramkumarm858
    @ramkumarm858 3 месяца назад

    நீச்ச சனி வக்ரம் எப்படி இருக்கும் (கன்னி லக்னம்)🎉

  • @lalithas7855
    @lalithas7855 3 месяца назад

    மிதுன லக்ன த்திற்கு 11ஆம் வீட்டில் குரு மற்றும் சந்திரன் இருந்தால் என்ன தொழில் அமையும்?

  • @balaguru3896
    @balaguru3896 3 месяца назад

    நான் கும்ப லக்னம் ஐயா
    எனக்கு 2ல் சுக்ரன்
    8ல் சந்திரன் குரு இணைந்து உள்ளனர்
    குரு தனது வீட்டை பார்க்கிறார்
    எனக்கு வருமானம் எப்படி

  • @pavithraganesan6618
    @pavithraganesan6618 3 месяца назад

    2,6,10 ல் கிரகம் இல்லை என்று வைத்துக் கொள்வோம். 2,6,11க்கு இராசயோகாதிபதி(செவ்வாய்) தொடர்பு 50% நன்மை என்று புரிந்து கொள்ளலாமா sir. 10க்கும் குரு சனி பார்வை தொடர்புதான்.

  • @mageshwaran4691
    @mageshwaran4691 3 месяца назад

    வணக்கம் guruve 2 ஆம் அதிபதி எந்த வீட்டில் உள்ளார் அந்த வீட்டில் மூலம் தனம் வருமா guruve

  • @RamKumar-wv2eh
    @RamKumar-wv2eh 3 месяца назад

    ஐயா நான் மீன லக்கினம் 6இல் சிம்மத்தில் செவ்வாய், 10 இல் தனுசில் ஆட்சி பெற்ற குரு 9 அம் பார்வையாக செவ்வாய் பார்க்கிறது, 8இல் சூரியன் விசாகம் நட்சத்திரத்தில்,8இல் சந்திரன் + புதன்,7இல் சுக்குறன்+ ராகு,நான் எங்கு வேலைக்கி சென்றாலும் நிலைக்க முடிய வில்லை,6 மாதத்தில் வந்து விடுகிறேன், லக்கினத்தில் வக்கிற சனி + கேது, எனக்கு அரசங்க வேளையில் ஆர்வம் அதிகமாக உள்ளது, இப்பொது கேது தசை, எனக்கு அரசு வேலை கிடைக்குமா கிடைக்காத?

  • @coolrb4506
    @coolrb4506 3 месяца назад

    Vanakam Ayya. Neenggal occupation sarnthu peasavum, naan oru homemaker. Enakku pale ennanggal varum. Eppadi ellam saathichirkalaame. 😢

  • @jothilakshmi3074
    @jothilakshmi3074 3 месяца назад

    Super 🎉🎉🎉❤😂

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 3 месяца назад

    ஐயா, கும்ப லக்னம், செவ்வாய் (13⁰) கடகத்தில். விருச்சகத்தில் சந்திரன் (2⁰) மற்றும் ராகு (23⁰). வக்ர குரு (14⁰) மேஷத்தில். சட்டம் அல்லது மருத்துவ துறை வேலைவாய்ப்பு சாதகமாக இருக்குமா?

  • @sharmeelasanjay
    @sharmeelasanjay 3 месяца назад

    🎉🎉🎉🎉

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..330 3 месяца назад

    Vanakkam kurujii aeronatical engineering padikka enna kiragam amaippu kurujii. Pls reply.

  • @banupriya1137
    @banupriya1137 2 месяца назад

    ஐயா, மேஷ லக்னம், 2ல் கிரகம் இல்லை, 2ம் அதிபதி 3ல் மறைவு....
    6ம் அதிபதி புதன் 4ல்... வீடு கட்டி கடனாளி ஆனேன்... 6ல் சந்திரன்...
    10ல் சனி அவரை புதன் பார்க்கிறார்... 11ம் வீடு பாதக ஸ்தானம்... சனி யே பாதகாதிபதி...
    இப்போது நான் ஆசிரியர்...
    ஆசிரியர் பணியை தொடரலாமா?? அல்லது வழக்கறிஞர் ஆகலாமா??

  • @jeevithag6695
    @jeevithag6695 3 месяца назад

    ஐயா வணக்கம் ரொம்ப நன்றி
    என் மகள் கடக லக்கினம் நீங்கள் சொல்வது போல் உள்ளது. ஆனால் லக்னத்தில் சூரியன்+சுக்கிரன் 2ல்புதன்+குரு உள்ளது ஐயா.
    உங்களிடம் ஜாதகம் பார்க்க எவ்வளவு ஐயா🙏🙏🙏🙏.

  • @sathiyaanandaraman4399
    @sathiyaanandaraman4399 3 месяца назад

    குருஜி என் மகன் 28 வயது.மகர லக்னம் .2ல் சனி வக்ரம்.9ல் கன்னியில் சுக்கிரன் சூரியன் புதன்.10ல் துலாத்தில் ராகு செவ்வாய்.11ல் குரு &மாந்தி.6ஆம் இடத்தில் கிரகங்கள் இல்லை.
    தற்போது IT துறையில் வெளிநாட்டில் வேலை செய்கிறார்.Real estate Course இப்போது அங்கு படித்துள்ளார்.அடுத்த வருடக்கடைசியில் சுக்கிர தசை ஆரம்பிக்கிறது.Real Estate Agent ஆக தொழில் செய்யலாமா?

  • @user-so2xy7gg8z
    @user-so2xy7gg8z 3 месяца назад

    அய்யா நான் ரிஷபம் லக்கனம், மீன ராசி, எனக்கு 2ல் எந்த கிரகமும் இல்லை, 6ல் சனி கேது, 10ல் சூரியன் புதன், வேலை இல்லை, சுய வருமானம் இல்லை ஆனால் 11ல் சுக்கிரன், செவ்வாய் சந்திரன் கணவரின் மூலம் வசதியான வாழ்க்கை நகர்கிறது. இன்னும் 6மாதத்தில் சூரிய தசை நடப்பு க்கு வருகிறது எனக்கு வேலை தொழில் அமையுமா அல்லது சனி பாகவனின் வீட்டில் அமர்ந்த சூரியன் எதையும் குடுக்காமலேயே போய் விடுமா. 4டிகிரி with merit but no use.pls reply குருஜி. 39வயது ஆகிறது எப்பொழுது என் ராசி நாதன் வேலை செய்வார். 9ல் குரு. நன்றி

    • @Vinith.badboy
      @Vinith.badboy 3 месяца назад

      Raasinathan neechamm.. But lagnithipathi ucham...wow 😍😍 lagnithipathi brings all sucess.. 😊😊.. Suriya dasha nalla irukkum..

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 3 месяца назад

    1st view

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 месяца назад

    குருவே வணக்கம் நான் தனுசு லக்னம் இரண்டில் சுக்கிரன் செவ்வாய் இரண்டாம் அதிபதி மூன்றில் எந்த வழியில் தனம் வரும்

  • @user-dp9eg8st6y
    @user-dp9eg8st6y 3 месяца назад

    Thanks for your video sir.. awaiting for your video...

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t 3 месяца назад

    நன்றி குருவே❣️💞

  • @goodchanges7883
    @goodchanges7883 3 месяца назад

    vanakkam guruji

  • @supersaimu412
    @supersaimu412 3 месяца назад +1

  • @sivayogi6570
    @sivayogi6570 3 месяца назад

    வணக்கம் குருஜி🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 3 месяца назад

    🙏🙏🙏

  • @karuppasamias4665
    @karuppasamias4665 3 месяца назад

    Thank you sir

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k 3 месяца назад

    🙏🙏