எது உங்கள் யோக காலம்? | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology | rasipalan

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 119

  • @muralidharan.adeepa.m4804
    @muralidharan.adeepa.m4804 2 года назад +5

    வணக்கம் ஐயா. தங்கள் விளக்கங்கள் மிகவும் தெளிவு மற்றும் அருமை. தங்கள் துறைக்கு தாங்களே யோகம் வரம். வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி🙏.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 года назад +7

    குருவே வணக்கம் எல்லா மரமும் அரசமரம் இல்லை
    எல்லா செடியும் துளசிச் செடி இல்லை என்பதே உண்மை இதை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 2 года назад +13

    அதிசார சனி பெயர்ச்சி பற்றி காணொளி போடுங்கள் ஐயா..

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 2 года назад +5

    Sir, please talk about the role of 'Yogi and Karanam'. Thanks for sharing your knowledge gained over decades of dedication. 🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Год назад +1

    Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹

  • @hashwinanu7073
    @hashwinanu7073 2 года назад +5

    ஐயா மாலை வணக்கம் உங்கள் காணொளி யை காணும் போது எனக்கும் ஜோதிடம் கற்க ஆர்வமாக உள்ளது

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 года назад

    Yogathai thedi..thedi.. Kalam poivitathu... Miga arumaiya sonninga sir... Nandrigal sir...

  • @rkenterprises9225
    @rkenterprises9225 2 года назад +2

    நன்றி குருஜி 🙏🙏🙏

  • @s.venkatesan2340
    @s.venkatesan2340 Год назад

    Very very clarity information sir ....🎉🎉

  • @senthurannadanasothy9106
    @senthurannadanasothy9106 2 года назад +2

    நவாம்சம் பற்றி இன்னும் சிறப்பான பதிவு போடுங்க தயவுசெய்து 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 года назад +2

    மாலை வணக்கம் குருஜி 🙏🙏💯

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 2 года назад

    Iyya Na ungal video pathutu varan enaku konjam pidichi iruku irunthalum ungal prediction correct .. neenga soldra visayam Enaku match aguthu

  • @ASHOKGRAO-ji6zy
    @ASHOKGRAO-ji6zy 2 года назад +1

    Very good common sense 👍👍👍🙏🙏

  • @hariharanllhariharan1192
    @hariharanllhariharan1192 2 года назад

    மிகவும் அருமையான காணொளி

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 2 года назад +1

    Great explanations

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 2 года назад

    Vanakkam ayya very good info 🙏🙏🙏

  • @thilibanraja343
    @thilibanraja343 2 года назад +2

    கன்னி லக்னம்,துலாம் ராசி ..விசாக நட்சத்திரம் 2ம் பாதம்.....
    2ல் புதன்,சுக்கிரன்,சந்திரன்
    3ல் சூரியன்
    5ல் செவ்வாய் கேது
    8ல் குரு சனி
    யோகம் வருமா
    இப்போது சனி திசை ...2027 ல் முடியும்

  • @venivelu5183
    @venivelu5183 2 года назад +1

    Sir, clear explanation🙏🙏👌👌

  • @santhafireservice5495
    @santhafireservice5495 2 года назад

    நமஸ்காரம் ஐயா.மிக அருமையாக விளக்கி உள்ளீர்கள்.ஏன் கிரகம் உச்சம் அனைத்தும் பலன் இல்லை என்பதை தங்கள் விளக்கம் மிக தெளிவாக புரிய வைத்தது. அனைவரும் ராஜாவாக பிறக்க முடியாது ஆனால் ராஜாவை போல வாழ வழியை தேடலாம் என்பதை உங்கள் பல கணொளி மூலம் நான் அறிந்த கொண்ட உண்மை.
    குரு வாழ்க குருவே துணை.
    அன்புடன் சாந்தகுமாரி. மலேசியா.
    நற்பவி நற்பவி நற்பவி

  • @planetm1675
    @planetm1675 9 месяцев назад

    Very good analysis 👏👏
    Paper Labham 😂

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 Год назад

    Thanks for the knowledge shared sir...

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 2 года назад

    Sir, great insight about kaliyugam, nobody told before

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 года назад +3

    Clear explanation. Thanks sir 🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 года назад

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @sujasujatha5685
    @sujasujatha5685 2 года назад

    நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @kirithika4557
    @kirithika4557 2 года назад +1

    Kumba laknam magaram rasi 9il sukran bhudan ..rahu mahadasha bhudan bhukthi epdi irukum sir??sharemarket nalairukuma

  • @kavithaponss3750
    @kavithaponss3750 2 года назад +1

    Super Sir 💥💥💥

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 года назад

    Thank you sir for unknown information 🙏🙏

  • @madanpandiyan9119
    @madanpandiyan9119 2 года назад +1

    ஐயா வணக்கம் சூரியன் சந்திரன் சுக்கிரன் புதன் நான்கு கிரகங்கள் கூட்டணி பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 Год назад

    Thank you🙏

  • @vasanthraj5204
    @vasanthraj5204 2 года назад +1

    Chinna vayasula pala kastangal la pathutah.... Enimey epdi irukum aiyaaaa....

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 2 года назад

    Superb interpretation.

  • @suresh.kmahadevan7065
    @suresh.kmahadevan7065 2 года назад

    Ungal video super ji

  • @vinayprakash9244
    @vinayprakash9244 Год назад

    Sir sukaran in 5th house along with budhan. 5th house lord sani vakram and parivathan yogam in 1st house. How will be sukara mahadasha fo kani lagnam ?

  • @deepamp7063
    @deepamp7063 2 года назад

    Very good..., super sir...,

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 года назад

    நன்றி சார் 🙏🙏🙏

  • @kanagarajan7636
    @kanagarajan7636 2 года назад

    ஜய்யாமாரகாதிபதிஅச்சிதிசைஏன்ணசெய்யும்ஏன்ருவீடியோபோடுங்கல்ஜய்யா வணக்கம்

  • @joeshpsathishjoeshpsathiah646
    @joeshpsathishjoeshpsathiah646 2 года назад

    குருஜி அதிசார சனி பெயர்ச்சி பற்றி காணொளி போடுங்க குருஜி

  • @vinayakram5133
    @vinayakram5133 2 года назад

    Chandra lagnam video podunga guruji....

  • @s.thamilmaran3880
    @s.thamilmaran3880 2 года назад +2

    Clear demonstrations. Thank you sir

  • @rmadhu78
    @rmadhu78 2 года назад +1

    லாபம் உதாரணம் அருமை.

    • @durai06
      @durai06 2 года назад

      Hello hai

  • @chinnasamychinnasamy6817
    @chinnasamychinnasamy6817 2 года назад +1

    கசப்பான உண்மை நன்றி ஜி

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 года назад

    Vanakkam guruji good night sir

  • @thangavels2475
    @thangavels2475 2 года назад

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 года назад

    Thank you sir 🙏

  • @indumathi3182
    @indumathi3182 2 года назад

    Thulam lagnam.. 4ல் ராகு + சனி
    6ல் சூரியன்+ புதன்
    7ல் சுக்கிரன்
    8ல் செவ்வாய் + சந்திரன்
    10ல் குரு + கேது
    காரகோ பாவ நாஸ்தி இருக்கிறதா?
    திருமணம் நடக்குமா sir.. now age is 31.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 2 года назад

    Thanks sir super news sir

  • @sabaripriya9631
    @sabaripriya9631 2 года назад

    Sir simma lagnam poosam natchathiram sukkiran in 5th house eppadi irukkum sir

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 года назад

    மாலை வணக்கம் சார்

  • @bharatv58
    @bharatv58 2 года назад

    Super sir

  • @vignesh33222
    @vignesh33222 2 года назад

    அருமையான விளக்கம் குருஜி 🙏

  • @senthurannadanasothy9106
    @senthurannadanasothy9106 2 года назад +2

    ஐயா வணக்கம்.....ராசி கட்டத்தில் ஒரு கிரகம் உச்ச வலிமையுடன் அல்லது உச்சநின் வீட்டில் அமர்ந்து இருந்தாலும்......அந்த கிரகம் நவாம்சத்தில் தனது சொந்த நீச்ச வீட்டில் அமர்ந்தால்...இப்போது அந்த கிரகம் முழு வலிமையுடன் செயல்படும் என்று அர்த்தமா இல்லை செயல்படாது என்று அர்த்தமா???🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @g.kaathi
      @g.kaathi 2 года назад

      Nall kelvi nanba

  • @ManiKandan-qv5mz
    @ManiKandan-qv5mz 2 года назад

    Good

  • @buvanapriya4790
    @buvanapriya4790 2 года назад

    லக்ன புள்ளி கார்த்திகை 2ம் பாதமாகவும் 3 டிகிரியாகவும் இருந்தாலும் லக்ன சந்தியா? குருஜி

  • @venkat.s2095
    @venkat.s2095 2 года назад

    குருவே வணக்கம் .கன்னி லக்கினம் நிசம் ஆன குரு வீட்டில் உள்ள (தனுசுல் )புதன் திசை எப்படி இருக்கும் நல்லது செய்யாத??

  • @Naveenkumar-jv6op
    @Naveenkumar-jv6op 2 года назад

    Sir kanni laknam thulamil sukran vakram suvathi 2il thasa nallathu pannuma

  • @takatuka2323
    @takatuka2323 2 года назад

    Sathiya raj 07/03/1993
    Time⌚⌚ 11/20Pm yoga jodhagama paruiinga sir

  • @user-od5vi3rh5d
    @user-od5vi3rh5d 2 года назад

    வணக்கம் அண்ணா.. மகர லக்னம் 7 ல் செவ்வாய்+ ராகு.. செவ்வாய் நீசம். செவ்வாய் தசை நடந்து வருகிறது. எந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அண்ணா?

  • @vasanthraj5204
    @vasanthraj5204 2 года назад

    Sir eanaku ethu vu meah sari illa...
    Sevvai sukkaran (3) il ...
    Puthan (4) il...
    Suriyan Ragu (5) il....
    Thaipirai santhiran (6) il...
    Guru (8) il....
    Sani kedhu (11) il.....
    Eppo eanaku velai illa 26 age aaguthu... Thulam rasi.., rishaba lakknam..., Sani thisai mudiyapothu 10 months iruku .... Eanaku govt velai kedaikuma aiyyaaaaa.......!

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 2 года назад

    Sirappu

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb 2 года назад

    குருஜி நீண்ட நாள் பிரச்சனன சாரதா 23/12/1999 5.50am bhavani அரசு வேலை எப்ப கிடைக்கும் கணவருடன் பிரச்சனன குழந்தை எப்ப பிறக்கும் எதிர்காலம் எப்படி இருக்கும்

  • @jaisasengunthapuram6889
    @jaisasengunthapuram6889 Год назад

    குருவே சரணம்

  • @thulasiraja1800
    @thulasiraja1800 Год назад

    எனக்கு ஒரு சந்தேகம் ஏதோ கொஞ்சம் நெருடுகிறது ஒவ்வொரு கிரகமும் இரண்டு ஆதி பத்தியம் கொண்டது 5மற்றும்8 உடையவர் திசை நடக்கும் போது இதெல்லாம் எப்படி சாத்தியகூறு

  • @Maharangoli
    @Maharangoli 2 года назад +2

    ஐயா வணககம் என் மகன் பெயர் தமன் ராஜ் தனுசு லக்னம். கும்ப ராசி ( பூராட்டதி 2 ஆம் பாதம்) சனி 2 மற்றும் 3 ஆம் அதிபதி ஆவார்... சனி துலாதில் உச்சம்.. லக்னாதிபதி மிதுனத்தில் 7ஆம் வீட்டில் உள்ளார்..சனி தசை யோக தசையா ?

  • @hymavathi03
    @hymavathi03 2 года назад

    குருஜி இந்த பதிவு அருமை. லக்கினாதிபதி சுக்கிரன் மீனத்தில் உச்சம் ஆனால் அது 6 ஆம் வீடு உடன் ராசி அதிபதி செவ்வாய் இருந்தால் ஜாதகருக்கு நல்லதா ‌? குருஜி..

  • @geethasuresh2554
    @geethasuresh2554 2 года назад

    வணக்கம் குருஜி....கும்பலக்னம்....துலாமில் சுக்கிரன்( செவ்வாய் சாரம்) செவ்வாய் மகரத்தில் உச்சம்...மிதுனத்தில் ராகு, வக்ர குரு...ஐந்தாம் பார்வை...தற்போது சுக்கிர தசை தொடங்கியுள்ளது....இது எத்தனை சதவீதம் நற்பலன்களை அளிக்கும்?

  • @MuthukumarMuthukumar-bb5eb
    @MuthukumarMuthukumar-bb5eb 7 месяцев назад

    எந்த ௧ிரகமும் ௨ச்சம்பெறவில்லை
    என்றால் என்ன பலன்

  • @danam.cdanam.c9896
    @danam.cdanam.c9896 2 года назад

    Super sir இது போல 11இல் 7ககு யுடயவன் 2,9 நட்சத்திர சாரம். திரு மன வாழ்க்கை நன்றாக இருக்குமா சொல்லுங்க ஐயா.நன்றி.36இல் இந்த தசா வருகிறது

  • @sendurvelan4046
    @sendurvelan4046 2 года назад

    Sir Enaku kadaga laknam.7il(Magaram) Sukkiran,10il(Mesham) Sani bagavan.Purindukollum vazhkai thunai amaiyuma?

    • @karthikvikram1099
      @karthikvikram1099 2 года назад +1

      gaaragobhavanaasthi please serch this topic to astro sri ram ji channel

    • @sendurvelan4046
      @sendurvelan4046 2 года назад +1

      Thank you Brother.super 👌👌👌

  • @maheshwareng901
    @maheshwareng901 2 года назад +1

    🙏🙏🙏

  • @RAJ_MIND_VOICE1991
    @RAJ_MIND_VOICE1991 Год назад

    பர்வதயகம்

  • @parthibanraja703
    @parthibanraja703 Год назад

    லாபம் நு எழுதி பாக்கெட் ல மடிச்சு வசிக்கணுமா?😮😅😂

  • @sudhajeyakanthan8122
    @sudhajeyakanthan8122 2 года назад

    Buthikum. Thasakum yeana vityasam kandupidipathu.

  • @saravananchockalingam1765
    @saravananchockalingam1765 2 года назад

    லக்கினாபதி 11 இல் இருந்து திசை வந்தால், எவ்ளோ பணம் சேரும்??? அய்யா

  • @selvirajasekaran4844
    @selvirajasekaran4844 2 года назад

    நீச்சம் ஆன குரு உச்ச செவ்வாயுடன் சேர்ந்து பங்கமாகும் போது தனுசு லக்னத்தில் அமர்ந்த ராகுவின் தசை மற்றும் குரு புத்தி எப்படி இருக்கும் ஐயா

  • @malathimalathi910
    @malathimalathi910 2 года назад

    ஐயா சுக்கிரன் மீனம் ராசி உச்சமா அல்லது மீனம் லக்கினத்தில் உச்சமா இதற்கு விடை தாங்கள் ஐயா

  • @sivamani5879
    @sivamani5879 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌

  • @ramusaravan1786
    @ramusaravan1786 2 года назад

    Thulam lagnam 2il rahu 8ilkedu ennapalan

  • @vinitharathinam6201
    @vinitharathinam6201 2 года назад

    சார் மீனாலக்னம் ராகு 7இடத்தில் ராகு திசை அடுத்த புத்தி செவ்வாய் ராகு சாரம் பெற்று இருக்கு குரு வக்ர பார்வை இருக்கு எப்பிடி இருக்கும்

  • @surenkumar4724
    @surenkumar4724 2 года назад

    👍

  • @murugaperumal4646
    @murugaperumal4646 2 года назад +1

    உச்ச வீடு மாதிரி, ஆட்சி வீட்டில் அமர்ந்த கிரகமும் நல்லது செய்யுமா அய்யா அதன் தசையில் 100%

    • @KARTHIK_S86
      @KARTHIK_S86 2 года назад

      லக்ன சுபர் வீட்டில் இருக்கும் போது நன்மை..

    • @sreeraaam9186
      @sreeraaam9186 2 года назад

      50%

  • @sivalingamsivalingam4633
    @sivalingamsivalingam4633 2 года назад

    ஐயா எனக்கு கும்ப லக்னம் தான்மகர ராசி உத்திராடம் நட்சத்திர மீனத்தில் சுக்கிரன் செவ்வாய் கூட இருக்கார் யோகம் உண்டாகும் மா ஐயா

  • @chandrasiva5777
    @chandrasiva5777 2 года назад

    🙏🙏🙏❣

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 2 года назад

    🙏🙏🙏🙏⭐

  • @SaravanaKumar-ou9qx
    @SaravanaKumar-ou9qx 2 года назад

    குருஜி ஐயா வணக்கம் நான் துலாம் லக்னம் லக்னத்தில் சுக்கிரன் ஆட்சி மகரத்தில் சனி ஆட்சி சனி தனது பத்தாம் பார்வையாக லக்னத்தைப் பார்க்கிறார் இந்த சனியின் பார்வையால் சுக்கிரனின் சுபத்துவம் கெட்டுப் போகிறதா ஐயா இந்தப் பார்வை இந்த லக்னத்திற்கு நல்லத பண்ணுமா அல்லது தீய பலன்களைக் கொடுக்கும் அய்யா விளக்கம் தாருங்கள்

  • @jaiyanthchandrasegaran560
    @jaiyanthchandrasegaran560 2 года назад

    Aiya adutha live eppo ya

  • @amalaxavier3938
    @amalaxavier3938 2 года назад

    Rishaba lagnathirku 11 ill meenathil sukran uchcham guru thulamil vakramagi erukirar,eppothu uchchan veetil erukkum guruval nanmai unda, uthiradam natchatram....

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 года назад +1

    மாலை வணக்கம் குருஜி‌ 🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 года назад

    Thanks nga sir 🙏

  • @vinayakram5133
    @vinayakram5133 2 года назад

    🙏🙏🙏

  • @annadurai1916
    @annadurai1916 2 года назад

    நன்றி சார் 🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад

    Thankyou sir 🙏

  • @radhikap763
    @radhikap763 2 года назад

    நன்றி அண்ணா

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu 2 года назад

    🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 2 года назад

    🙏

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 2 года назад

    🙏