பணம் படைத்தவன் | A rich man

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 205

  • @priya....6684
    @priya....6684 6 месяцев назад +13

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @EstherKasthuriRaja
    @EstherKasthuriRaja 6 месяцев назад +3

    மிகவும் உண்மை ஐயா, பணம் தான் அனைத்தையும் முடிவு செய்கிறது, ஆள்கிறது... பணம் இல்லையென்றால் மனிதன் ஒன்றும் இல்லை...💐🙏👌👌👌

  • @Arulanand99
    @Arulanand99 6 месяцев назад +3

    நன்றி குருஜி.! நீங்கள்
    கூறியதுபோல்...
    எங்கள் குடும்பத்தினரின்
    பொருளாதாரநிலை
    உயர்ந்து வருகிறது.!
    எங்கள் குழந்தையின்
    ஜாதகத்தில் உச்சகுரு
    சனீஸ்வரபகவானின் பூச நட்சத்திரத்தில் உள்ளது.
    மிகவும் சரியாக உள்ளது
    குருஜி.! கோடிநன்றி.!

  • @krishlight7300
    @krishlight7300 6 месяцев назад +1

    அய்யா வணக்கம். உங்களின் காணொளிகள் எங்களை போன்றவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி அய்யா ❤

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 6 месяцев назад +6

    காலை வணக்கம் குருஜி நல்ல பதிவு நன்றி

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 6 месяцев назад +3

    மிகவும் அருமையான பதிவு மிகவு‌ம் அவசியம்

  • @jayaradha8282
    @jayaradha8282 6 месяцев назад +7

    Vanakam sir vazhga valamudan 🙏💐🎉

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 6 месяцев назад +6

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 6 месяцев назад +6

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @roopas8655
    @roopas8655 6 месяцев назад +1

    Ur words r true guruji 🙏today people focussed on money 👍valuable video and excellent explanation 👍👏👏👏Tq a lot guruji 🙏😊

  • @balajin9223
    @balajin9223 6 месяцев назад

    குருவே சரணம் 🙏🏻
    குருவே துணை 🙌🏻
    #வாழ்க_வளமுடன்❤️

  • @rajansubbaian2405
    @rajansubbaian2405 6 месяцев назад +1

    குரு வணக்கம்.. சொல்ல வார்த்தைகள் இல்லை.. அற்புதம்..
    வாழ்க வளமுடன்..சேவை தொடரட்டும்.. நாங்கள் பாக்ய சாலிகள்..

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 6 месяцев назад +6

    எந்த உறவும் உதவாத ஜாதகம் பற்றி விளக்கம் பதிவு போடுங்க சார்

  • @johnpichai1423
    @johnpichai1423 3 месяца назад

    Very good content thanks you sir ..

  • @panneerselvam4682
    @panneerselvam4682 6 месяцев назад

    Thank you guruji congratulations 🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏

  • @thirupurasundariponninatha1860
    @thirupurasundariponninatha1860 6 месяцев назад +1

    Excellent Guruji 🙏🙏🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 6 месяцев назад +1

    Arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️❣️🤝

  • @ai66631
    @ai66631 6 месяцев назад +1

    Flow 👌🏾
    Arumai SriRamji 🙏🏾
    Sri kamakshi thunai 🌷

  • @mukeshk6351
    @mukeshk6351 3 месяца назад +1

    ரிஷப லக்னம் புதன் திசை பற்றி வீடியோ போடுக்க

    • @shanmugammohan-cy3jw
      @shanmugammohan-cy3jw 25 дней назад

      சூப்பரா இருக்கும்..... புதன் 8இல் இருந்தாலும்...

  • @AbhisMals
    @AbhisMals 6 месяцев назад

    Vanakkam sir Good explanation... Thank you so much for your service sir

  • @sabarishragunathan1190
    @sabarishragunathan1190 6 месяцев назад +2

    Superb sir

  • @lakshmitharani2053
    @lakshmitharani2053 6 месяцев назад +2

    Thulam lagnam, 11am athipathi suriyan in 3rd house, 2am athipathi in lagnam with sukran and guru ucham in kadagam, does this apply, guruji?

  • @ajithkumars1751
    @ajithkumars1751 6 месяцев назад +1

    சூப்பர் சார்

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 6 месяцев назад

    நன்றி குரு ஜி

  • @parimaladevi7950
    @parimaladevi7950 6 месяцев назад +25

    ஐயா, வணக்கம்.... பதிவிற்கு நன்றி.!!! தேவைக்கேற்ற பணம் இருக்கிறது... ஆனால் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு இல்லை..... நீங்கள் பதிவை விளக்க உதாரணம் சொல்லும் போது விஷயம் டக்கென்று விளங்கி விடுகிறது...!உதாரணங்கள் பயனுள்ளவை..... பதிவிற்கும் வாழ்க்கைக்கும்...... நன்றி!

    • @HarishRaghavendraCA
      @HarishRaghavendraCA 6 месяцев назад +1

      Help people ho has lot of suffer for education

    • @parimaladevi7950
      @parimaladevi7950 6 месяцев назад

      @@HarishRaghavendraCA Good afternoon....Yet I did n't get a job for my education...,.Then how can I help for poor students? Try to get donation from leading Filmstars and Business magnets and politicians also.... Thank u!!

    • @HarishRaghavendraCA
      @HarishRaghavendraCA 6 месяцев назад

      Ok that's right

  • @tajdistributors8777
    @tajdistributors8777 6 месяцев назад +1

    Nandri Guruji

  • @subramaniyuvaraj4519
    @subramaniyuvaraj4519 4 месяца назад

    Super ann

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 6 месяцев назад +1

    Iniya kalaivanakkam sir 🙏🙏

  • @prasannabca2002
    @prasannabca2002 6 месяцев назад +1

    Super sir 🙏

  • @rajeshwarim5808
    @rajeshwarim5808 6 месяцев назад +2

    Vanakkam guruji

  • @pasug
    @pasug 6 месяцев назад

    2 & 11 is good. 🎉🎉🎉 Great

  • @nagalakshmim1102
    @nagalakshmim1102 6 месяцев назад +1

    நன்றி ஐயா

  • @astrokasthurikkannammal
    @astrokasthurikkannammal 6 месяцев назад

    Guru ji அவர்களுக்கு வணக்கம் 🙏🙏🙏🙏

  • @baluguruswamy4762
    @baluguruswamy4762 3 месяца назад

    Sir,Simha lagnam, 2nd and 3 rd house's adhipathi Budha is in With Shukra and became Neesa Banga Raja yoga' how is it ?

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 6 месяцев назад +1

    Good explain sir 🎉

  • @govindharajm5533
    @govindharajm5533 6 месяцев назад

    2m athibathi guru 6 la uchcham petru 2m veetai parkirar, Thank you sir.

  • @ajithkumars1751
    @ajithkumars1751 6 месяцев назад

    அருமையான விளக்கம் சார்

  • @kannannandhini4978
    @kannannandhini4978 6 месяцев назад

    Kumba lagnam, guru in kanni House with pudan. Chandra saram

  • @kamalakamala-es5rw
    @kamalakamala-es5rw 6 месяцев назад +3

    Varumai kalakam viyathi poramai sani

  • @nirmalk20
    @nirmalk20 3 месяца назад

    Guru suya saaram petraal ?
    (விசாகம் 1 இல்)
    Naan magara lagnam
    Dhanathipathy Sani uccham .. சித்திரை 3 இல் (labathipathi saarathil ) Thulam raasiyil
    Labathipathi Sevvai Virichagathil aatchi
    Guru vum dhanathipathy um ore veetil .....
    Ippo eppadi palan solvathu?

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 6 месяцев назад +1

    ❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @VinoSamjey
    @VinoSamjey 6 месяцев назад

    Nan simma lagnam , 2il sun+guru , hubby kadaga lagnam 5il guru , ipo avaruku guru dasa , ennaku sooriya dasa nadakudhu , but nanga yaaraiyum depend panni iruka koodathu nu theliva irukom , periya panakaravanha ila , but financial decisions eduka romba yosichu than edupom , past la kasta patrukom

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 6 месяцев назад

    Guruji namaste rishba laknam in 11th place Guru 4:26 uthirathidi star +sukaran 24:42 Revathi star and 2nd athi athi budhan bhavan sits in 9th place 28 : 37 avittam star this kind of combination is good to became a richest man and freedom in financial decision in life pls explain thank u

  • @nitra6718
    @nitra6718 6 месяцев назад

    Vanakam Swamiji, soma lagnam, kanni rassi. Guru and Rahul at 11 house. Now Rahul dasa. Finance ok va. Sukiran, Budan and sooriyan at 4th house.

  • @gvajith93
    @gvajith93 Месяц назад

    😍 Hi sir I am ajith 😍

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 6 месяцев назад

    ஓம் நமசிவாய🙏 சிவாயநம

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 6 месяцев назад +1

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 6 месяцев назад

    Tholam laknam 2l sani 5l guru+ pudhan 11l chandran nallatha guruji?

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 3 месяца назад

    சார்🙏 தனுசு லக்கனம் 9ல் குரு சந்திரன் உள்ளது இது பொருந்துமா சார்🙏

  • @kalimuthu524
    @kalimuthu524 6 месяцев назад

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..330 6 месяцев назад

    Vanakkam kurujii kumba laknam 2 and 11 athu pathi guru 10 il sevai and guru pana pulakam epidi irukum kurujii .

  • @sathishkumar-fo8yc
    @sathishkumar-fo8yc 6 месяцев назад

    ❤❤

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 6 месяцев назад

    Vanakkam guruji thulaam laknam meena raasi viruchagathil guru intha amaippu eppati irukkum guruji

  • @NMpolvazhkai
    @NMpolvazhkai 6 месяцев назад

    Sir Thanusu lakkinam guru in 2 nd house i.e in makaram saturn ucham in thulam, will neecha guru retain his power sir

  • @Agnivesh950
    @Agnivesh950 6 месяцев назад

    Sir vanakkam midhuna laknam Makara Rasi kadaka thil guru. Budhan + chevvay Meshathil Budhan Vargotham Porala thara vetry irukkuma?

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 6 месяцев назад

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @Mariammal859
    @Mariammal859 6 месяцев назад +1

    காலை வணக்கம் ஐயா

  • @sssmanogar1144
    @sssmanogar1144 6 месяцев назад

    👌👌👌🙏🙏🙏🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 6 месяцев назад

    Vanakkam anna good evening manickaraja

  • @santhanabharathi-ie1zj
    @santhanabharathi-ie1zj 6 месяцев назад

    Makaram raasi kanni lagnam 2 il guru vakram ragu udan

  • @sashidharan7904
    @sashidharan7904 6 месяцев назад

    Ayya,kadaga lagnam,9th and 11th parivarthanai, will I get more money.

  • @sivayogi6570
    @sivayogi6570 6 месяцев назад

    காலை வணக்கம் குருஜி🙏

  • @sdgtamizhan
    @sdgtamizhan 6 месяцев назад +1

    சிம்மம் லக்னம் 12ல் குரு என்ன பலன் குருஜி 🙏

  • @meenakshimanohari7783
    @meenakshimanohari7783 6 месяцев назад +1

    Guru laabathipathi neecha banga Raja yogam la irukum bothum ithe palangal kedaikuma guruji?

  • @MASTER-fw4tn
    @MASTER-fw4tn 6 месяцев назад

    காலை வணக்கம் குருவே

  • @abhiramiabhi5077
    @abhiramiabhi5077 6 месяцев назад +1

    Mangalya dhosham plz need episode sir

  • @mrktamil7066
    @mrktamil7066 6 месяцев назад

    வணக்கம் குருஜி கன்னி லக்னம் 4ல் குரு, லக்னத்தில் சுக்கிரன்,இரண்டு ஆண்டுகள் பிறகு சுக்கிர திசை பண வரவு எப்படி இருக்கும் குருஜி

  • @NMpolvazhkai
    @NMpolvazhkai 6 месяцев назад

    Sir for me kanni lagnam guru ( punarpoosam star) in 10 th place in Midhunam 26 degree asthangam with sun ( punarpoosam star)in kadagam 1 degree, 11 th lord chandran in 4 th house in thanusu ( Chandira adhiyogam) 2 lord sukiran in 12 th house simmam , though u cautioned me about my current attamadhipadhi dhasa sevvai dasa for kanni lakkinam , sukiran pukthi at present progress , now unnecessarily involved in court case, will i succeed the case and retain job sir, ragu dasa will be started in January 2026 sir, how will be my ragu dasa ( ragu in kanni in uthiram star, house lord pudhan and star lord sun in 11 th house)

  • @ArunprakashDevadass
    @ArunprakashDevadass 6 месяцев назад

    Is the rule apply for 2nd house and 11th house parivartanai for Rishabh lagnam

  • @jayganesh7167
    @jayganesh7167 6 месяцев назад

    Aiya dhana karagan dhana stanthil eruntha karagopava nasthi, aprm 2nd la erunthu 6ah patha kadan athigam agumnum nu soli erukinga. Ipo 2la eruntha nalathu nu soldringa

  • @venivelu4547
    @venivelu4547 6 месяцев назад

    Sir, golden🙏🙏

  • @praburam6386
    @praburam6386 6 месяцев назад

    Me rishba lagnam எனக்கு 6 house guru (வ) + rahu 😊😊😊

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 6 месяцев назад

    Thank you sir

  • @akasthiyanvarahiyamman5629
    @akasthiyanvarahiyamman5629 6 месяцев назад +1

    ஐயா வணக்கம். விருச்சிக லக்னம். குரு மிதுனத்தில் .புதன் மீனத்தில்.பரிவர்த்தனை. குரு பார்வை எப்படி இருக்கும் ஐயா 🙏

  • @prasannasukanya216
    @prasannasukanya216 6 месяцев назад

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 2,11க்குடையா குரு நாளில் உள்ளார் குரு கோடீஸ்வரனாக ஆக்குவாரா

  • @FsjjhcFhshjsj
    @FsjjhcFhshjsj 6 месяцев назад +1

    Sani vagra pearchi palan video

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 6 месяцев назад

    Ayya vanakkam pradeep mannargudi

  • @bhagavthyammai702
    @bhagavthyammai702 6 месяцев назад

    Vannakam குருவே

  • @jansirani7321
    @jansirani7321 6 месяцев назад

    Super añña

  • @gre138
    @gre138 6 месяцев назад

    Gurunadha kumba laknam. Kadagathil guru+sukiran+sevai. Female. How about upcoming guru Dhasa. Please explain Gurunadha

  • @gowthamganesh247
    @gowthamganesh247 6 месяцев назад

    வணக்கம் குருஜி
    சிம்ம லக்னம் 2 & 11 அதிபதி புதன் 12 இல் சூரியன் உடன் இருந்து குரு 5இல் வக்கிரம் பெற்று இருக்குமாயின் பொருளாதாரம் பலன்கள் எப்படி அமையும்

  • @gokul987
    @gokul987 6 месяцев назад

    First view first like first comment💪🏻💪🏻💪🏻

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 6 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @banu8072
    @banu8072 6 месяцев назад

    ஐயா ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ போடுங்கள்

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 6 месяцев назад

    அய்யா லக்கனம் சரி பார்ப்பது எப்படி...?

  • @kiruthikad5081
    @kiruthikad5081 6 месяцев назад

    Dhanusu lagnam Guru in 11 th house is Good Sir

  • @poongodir7637
    @poongodir7637 6 месяцев назад

    Vanakam guruji

  • @bkeditz6243
    @bkeditz6243 6 месяцев назад

    மிதுன லக்னம் 2ம் அதிபதியின் நட்சத்திர சாரம் பெற்று உள்ளார் 2ம் அதிபதி லக்னத்தில் உள்ளார் எப்படி இருக்கும் ஐயா

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 6 месяцев назад

    Oru Graham parivarthani mulam achi perumpothu athanudan erukum grahamum achi peruma guruji please please thank you so much 🙏🙏

  • @nagulanmahalingam9107
    @nagulanmahalingam9107 6 месяцев назад

    Sir vanakam.. viruchigam lagnam, 9th house guru uccam vakram +kethu.. guru dasa ..will be give this all benefits

  • @Selva-1237yu
    @Selva-1237yu 6 месяцев назад

    Nenga solrapa tha irukku ayya 2 m athipathi 11 m athipathi puthan povranami santhiranal parkka pattu thanus il amarthu ullathu anal en valkai il kastam mattumee 😢😢

  • @kalidass3561
    @kalidass3561 6 месяцев назад

    Sir sema laknam 9 il Garu Bhagavan Vakaram(Maysathil ..9 m Edam)....Gru Bhagavan Vakaram...plan pls Reply sir..

  • @skalpanaskalpana291
    @skalpanaskalpana291 6 месяцев назад

    Sir magara lagnam 2il sevai 8il buthan guru iruku sir ithu porunthuma sir nalla palan tharuma sir

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 6 месяцев назад

    Sir virchiga lagnam lagnathibathi chevvaiudan guru 11 m idathil guruthisai varapogirathu veedu kodutha buthan mithunathil atchi eppadi irukum sir

  • @Abinaya-dr7yt
    @Abinaya-dr7yt 6 месяцев назад

    ஐயா ரிஷபம் லக்னம் ரிஷப ராசி 2 க்குரிய புதன் லக்னத்தில் .11 ல் சுக்கிரனும் குருவும் மீனத்தில் இரண்டு பேரும் சனி பகவான் நட்சத்திரம் உத்திரட்டாதி. சனி பகவான் 9 ல் மகரத்தில் இந்து லக்னம் சனி பகவான் திருவோணம் நட்சத்திரம் என்ன பலன் ஐயா?

  • @Sriram_Sambasubramanian
    @Sriram_Sambasubramanian 6 месяцев назад

    வணக்கம் சார்,
    மிக அருமையான விளக்கம். இரு வினாக்கள்.
    1. வலுவான இடத்தில் அமர்ந்த குரு வக்ரம் பெற்றால் பலன் எவ்வாறு இருக்கும்?
    2. தனாதிபதி / லாபாதிபதி ,நீசம் /பகை பெற்ற நிலையில் , வலுவான குரு பார்வை இவர்களுக்கு கிட்டினாலோ, அல்லது தன /லாப ஸ்தானத்தை குரு பார்த்தால் இந்த யோகம் உண்டா?

  • @sS-qj4nf
    @sS-qj4nf 6 месяцев назад

    குரு திசை துலாம் லக்னம் எந்த வழியில் பிரச்சினை வரும்

  • @balajiprabhu1122
    @balajiprabhu1122 5 дней назад

    எனக்கு குரு 2ல் தனுசு வீட்டில் கூட சுக்கிரன்.

  • @Lallidakshin
    @Lallidakshin 6 месяцев назад

    விருச்சிக லக்னம் 9il குரு 😊

  • @sashikumar5402
    @sashikumar5402 6 месяцев назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌