திருமண வாழ்க்கை பிரச்சனைகள் | Marital life problems

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Welcome to Mercury Events
    EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
    At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
    Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
    Mercury events
    Phone: +91 99406 99870 / +91 99406 99873
    EMAIL: contact@mercuryevents.in
    Instagram: www.instagram....
    Website: mercuryevents.in/

Комментарии • 115

  • @meenamurugesan4627
    @meenamurugesan4627 3 месяца назад +5

    வணக்கம் குருஜி. ராகு திசை கேது புத்தி பற்றிய காணொளி யூடியூப் இல் பல ஜாதகர்கள் வீடியோ போட்டு உள்ளார்கள்.ஆனால் நான் தங்களின் குரலில் கேட்க ஆர்வமாக உள்ளேன். காணொளி போடுங்கள் குருஜி.💐🌹🌸🏵️🌺

  • @senthilvelu568
    @senthilvelu568 3 месяца назад +2

    வணக்கம் குருஜி 🙏மிகவும் அருமையான பதிவு திருமணத்திற்காக ஜாதகம் பார்க்காதவர்கள் கூட உங்களுடைய பதிவை பார்த்தால் 100% நம்பிக்கை வந்துவிடும் அருமை🙏😊

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 3 месяца назад +5

    சிறப்புங்க அண்ணா... நல்லா சொல்லுங்க அண்ணா 😔... ஜாதகமே பார்க்காம திருமணம் செய்து வச்சாங்க 😔...

  • @parimaladevi7950
    @parimaladevi7950 3 месяца назад +22

    ஐயா, வணக்கம்.... பதிவிற்கு நன்றி!! ஞான பண்டிதரே..... ஓரே ஒரு வேண்டுகோள்.....கணவர் கோபப்பட்டு வார்த்தைகளைக் கொட்ட நினைக்கையில் ஒரு பத்து நிமிடத்திற்கு மட்டும் வாய் பேச முடியாதபடி செய்ய ஏதாவது மந்திரம் இருக்கிறதா? இருந்தால் சொல்லிக் கொடுங்களேன்................நிறைய பெண்களின் இதயம் சந்தோஷப்படும்.....

    • @manimalas52
      @manimalas52 3 месяца назад +11

      உங்களுக்காவது கணவர் மட்டும் தான் எனக்கு கணவர் பிள்ளைகள் அம்மா அப்பா இப்படி எல்லாரும் அப்படி தான் பேசறாங்க. ஒரு வேலை நமக்கு தான் time சரி இல்ல யா. இல்லை நமக்கு காது செவிடு ஆக பொறக்காம போய்ட்டோமான்னு தோணுது 😭😭😭

    • @heartfulmusic4606
      @heartfulmusic4606 3 месяца назад

      Me too​@@manimalas52

    • @parvathimoorthy115
      @parvathimoorthy115 3 месяца назад +1

      இதற்கு ஒரு வழி உள்ளது. கணவர் திட்ட ஆரம்பித்த உடன் பிடி அரிசியை வாயில் போட்டுக்கொள்ளவும்.எக்காரணம் கொண்டும் வாயை திறக்க கூடாது.

    • @akaashsa2511
      @akaashsa2511 2 месяца назад

      ​@@manimalas52 Athey than sir Solunga pls pls pls.

  • @kalarajendran9760
    @kalarajendran9760 3 месяца назад +2

    வணக்கம் குருவே, மிக அருமையான விழிப்புணர்வு காணொளி. உங்கள் காணொளி வரன் தேடும் என்னைப் போன்ற பெற்றோர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. 90s kids க்கு விடிவுகாலம் எப்பொழுது. அவர்களை விட, அவர்களின் பெற்றோர்களுக்கு தான் மனவலி அதிகம்.
    நன்றி குருவே.

  • @prabhus.k7589
    @prabhus.k7589 3 месяца назад +2

    உண்மையை உரக்க சொல்லும் அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள்......

  • @ganeshr6441
    @ganeshr6441 3 месяца назад +2

    சமூக அக்கறை கலந்த பதிவு நன்றி சார்🙏🙏🙏

  • @priya....6684
    @priya....6684 3 месяца назад +3

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @Srmsarvesh6089
    @Srmsarvesh6089 3 месяца назад +1

    ஆசான் ஜி நல்லதொரு விளக்கம் அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 3 месяца назад +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏 ஞ

  • @Sharvesh_123
    @Sharvesh_123 3 месяца назад +1

    திருமணம் பற்றி புரிதல் எல்லோருக்கும் தேவை திருமணம் பற்றி நிறைய வீடியோகள் போடுங்கள் ஐயா.

  • @shankarnarayanan607
    @shankarnarayanan607 3 месяца назад

    குருநாதரை வணங்கி மகிழ்கிறேன் ❤🙏🙏🙏🙏🙏

  • @karthikumar3351
    @karthikumar3351 3 месяца назад

    Superb sir... 👏 👏
    And சுக்குரன்+புதன்+சனி உறவு நிலை வீடியோ போடுங்க sir... pls...

  • @Vadivelchinasamy
    @Vadivelchinasamy 3 месяца назад +2

    உண்மை ஐயா, தனுசு லக்னம் ரிஷபத்தில் சந்திரன் உச்சம் சுயசாரம், வர்கோத்தமம். குரு துலாமில். சுக்கிரன் நீசம் சந்திரன் சாரம். புதன் உச்சம். திருமணம் இல்லை. பெண் அனுபவமும் ஏற்படவில்லை. இனிமேல் வாய்ப்பும் இல்லை. வயது54. சுபத்துவமும் திருமணத்தடையை ஏற்படுத்தும் என்ற உங்கள் கூற்று முற்றிலும் உண்மை!

  • @SathishKumar-yr4lu
    @SathishKumar-yr4lu 3 месяца назад +1

    100% true Guruji

  • @indira2050
    @indira2050 3 месяца назад +34

    இப்போது இது மிகவும் தேவையான பதிவுதான் ஐயா.சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பாவின் நண்பர் ஒருவரின் மகளுக்கு திருமணம் நடந்தது.மணமகன் அந்த பெண்ணைத் தான் திருமணம் செய்வேன் என்று கூறியதால் ஜாதகத்தை பொருத்தம் வருவது போல மாற்றி எழுதி திருமணம் செய்துவிட்டனர்.காலையில் திருமணம் முடிந்தது.அன்று மாலையே மணமகன் விபத்தில் மரணம். ஒருவேளை அந்த ஜோதிடர் அந்த தவறைச் செய்ய மறுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் அல்லவா...
    எனக்கு இதுதான் வேண்டும் என பிடிவாதம்/உறுதியாக இருப்பது மற்ற விஷயங்களில் Ok. திருமண விஷயங்களில் தயவுசெய்து வேண்டாம்.

    • @gopikrishna8604
      @gopikrishna8604 3 месяца назад +5

      புரிந்துகொள்ள மறுக்கின்றனர் மணமக்கள்

    • @shivaramesh322
      @shivaramesh322 3 месяца назад

      உண்மை

    • @avenkatapathyhari8895
      @avenkatapathyhari8895 2 месяца назад

      உண்மை என்னவென்றால் அவருக்கு நடந்து வந்த தசா புத்தி அவரை யார் பேச்சையும் கேட்க விட்டு இருக்காது.. அந்த பெண் நிலை இறந்தவரை விட மிகவும் பரிதாபத்திற்கு உரியது. ஊரின் அவப்பேச்சுக்கு ஆளாகியே தீர வேண்டும்.

  • @prabavignesh-wp9sv
    @prabavignesh-wp9sv 3 месяца назад

    Excellent sir...i got divorce after 12 yrs of marriage...his extreme doubt after his mother death....
    Plz sir make video...on which relation or reason based divorce happens...expecting sir...

  • @kavithaup
    @kavithaup 3 месяца назад +3

    ஐயா தங்களது சொந்த ஊர் எது? தங்களை எங்கு சந்திக்கலாம்.

  • @poongothai7269
    @poongothai7269 3 месяца назад +2

    இன்னும் சில ஆண்டுகளில் யாருமே ஜாதகம் பார்க்க மாட்டார்கள். எல்லாம் love marriage தான்.

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 3 месяца назад

    Miga miga arumaiyana vilakkam ippo vulla kala kattathil jathagathirkku yarum madhipu koduppathillaisir sotthu madhippu irunthalpodhum appadithan pennudiya veetarin mana nilaiyagivittadhu piragu varum problems yarukkum therivathilai sir, very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️🤝

  • @deeparaju632
    @deeparaju632 3 месяца назад

    தெளிவான விளக்கம் 🙏

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 3 месяца назад

    மிகவும் எதிர்பார்த்த காணொளி சார்.மிக்க நன்றி🙏🏼🙏🏼🙏🏼

  • @ajithkumars1751
    @ajithkumars1751 3 месяца назад

    அருமையான விளக்கம் சார்

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Месяц назад

    Thank you sir❤❤❤😊

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 месяца назад

    ஜெய் ஶ்ரீராம்🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 3 месяца назад

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @meenakshimanohari7783
    @meenakshimanohari7783 3 месяца назад +1

    Nandri guruji ❤

  • @MuthuLakshmi-nb2yo
    @MuthuLakshmi-nb2yo 3 месяца назад +1

    உண்மை.

  • @SudalaiMane.p-xw5je
    @SudalaiMane.p-xw5je 3 месяца назад +3

    Ayya 84,85,1986 marrige life?

  • @shathyav5412
    @shathyav5412 2 месяца назад

    Successful Chess players jathagam eppadi irukum.... Chess player jathagam planetry positions sollunga sir.

  • @user-dl7jx8qs3n
    @user-dl7jx8qs3n 3 месяца назад +1

    Thulam lagam, 2il Kethu, guru kadagathil irundhu paarvai, will there be any problem?

  • @Pandiyaraj455
    @Pandiyaraj455 3 месяца назад

    சிறப்பு🎉

  • @pathmavathinatarajan2484
    @pathmavathinatarajan2484 3 месяца назад

    7 ஆம் அதிபதி கணவர் மனைவி இருவருகும் நீச்சம் ஆக உள்ளார் .....
    மனைவி - சிம்ம ல - 9 சனி நீச்சம்
    கணவர் - துலா ல - 10 ல் செவ்வாய் நீச்சம்
    ,சூரியன் நீச்சம் விசாகம் ஈள்ளார்

  • @user-ph3pq8ne6p
    @user-ph3pq8ne6p 3 месяца назад

    Aall videos 100% guru ji....

  • @user-rk2sr8sz9i
    @user-rk2sr8sz9i 12 дней назад

    compromise panni sikkal la matikitain. epdi avukurathu nu theriyala guruji. athurava. enaku legathil (meena) kethu 7il raghu sooriyan 6il sukran. en manaiviku rishaba leganam 2il raghu 8il sooriyan chandran kethu buthan 10il sevai ipa enaku ragu disai soorya buthi avaluku sevoi disai guru buthi. avaluku 7il guru thanichu nirkirar 9il sukrahn rendu peru 14 varusham sanda than potrukom. pirinthu vidalama pls guide me

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 3 месяца назад

    வணக்கம் குருஜி 🙏🙏🙏 , அனுபவ உண்மை குருஜி 😢😢

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 3 месяца назад

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @jothimurugan1703
    @jothimurugan1703 3 месяца назад

    நன்றி மகான்

  • @sethupathi5676
    @sethupathi5676 3 месяца назад

    ஜயா வணக்கம்
    வக்ர சனி பெயர்ச்சி 2024 பற்றி சொல்லுங்கள் ஜயா

  • @SriSana32
    @SriSana32 3 месяца назад

    வணக்கம் குருஜி, ரிஷப லக்னம் , 7 இல் குரு ,சந்திரன் இணைவு, ( 7 ,11 , குரு செவ்வாய் பரிவர்த்தனை) லக்னத்தில் சூரியன், 3 இல் சுக்ரன் சனி , 2 இல் புதன் , 4இல் கேது, 10இல் ராகு ,திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? இருதார அமைப்பு உண்டா? நன்றி.

  • @goodchanges7883
    @goodchanges7883 3 месяца назад +1

    Vanakkam guruji

  • @NithinNithin-ef2fv
    @NithinNithin-ef2fv 3 месяца назад

    வணக்கம் குருஜி🙏

  • @Anushri383
    @Anushri383 3 месяца назад

    Sir magara lagnam moon in 12th house(ketu), ketu in rishabam(rohini) sani vagram in 2nd house, now moon dhasa sani bhukthi how will be married life? Guru+budhan+sun in kanni, Mars in thulam

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 3 месяца назад +1

    Tq iyya🎉🎉

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 3 месяца назад

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 3 месяца назад

    Welcome sir 🎉🎉

  • @naturebeauty2626
    @naturebeauty2626 3 месяца назад

    Sir . Simmathil rahu 8 vathu vittil. Rahudsha mudinjathu. Intha mathiri iiruntha marrige life eppadi irukum .

  • @maheshwareng901
    @maheshwareng901 3 месяца назад +1

    🙏🙏🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 3 месяца назад

    Vanakkam anna good afternoon manickaraja

  • @phoenixpersonified3484
    @phoenixpersonified3484 Месяц назад

    Sir, my marriage was conducted because of astrologers on both my side and my husband's side saying that our horoscopes matched. Only years later, I found out through another astrologer that they didn't match at all. Am I to conclude that this was fated to happen and that is why the astrologers' matchmaking was inaccurate?

  • @ajithkumars1751
    @ajithkumars1751 3 месяца назад

    Super sir

  • @kirthimohankumar6733
    @kirthimohankumar6733 3 месяца назад

    Kaalai vanakam guruji

  • @pasumathimurugesan7267
    @pasumathimurugesan7267 3 месяца назад

    ஐயா துலாம் லக்னம் 7 ம் இடத்தில் சுக்கிரன் ராகு 12 ல் இருக்கிறது. ராகு திசை சனி புத்தி நடக்கிறது...
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் சொல்லுங்கள்...

  • @ssuganthi2537
    @ssuganthi2537 3 месяца назад

    வணக்கம் சார் 🙏

  • @prasannabca2002
    @prasannabca2002 3 месяца назад

    Good morning sir 🙏

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 3 месяца назад

    Sir dhanushu laknam 2il ucha sevvai suryan pudhan 10m veetil sani pudhan sani parivarthanai 7il kedhu 7m adhypadhy pudhan navamsathil neecha veetil kalyana vazhkai epdi irukum sir pls sollunga sir 🙏

  • @user-lk9ho4jc1h
    @user-lk9ho4jc1h 3 месяца назад

    En magaluku meshathil suriyan 1 degree budhan 16 degree + ragu 28 degree edhu enaiva sir please reply 😢 thulam lagnam

  • @user-fc8zp6cx5w
    @user-fc8zp6cx5w 3 месяца назад +1

    ❤❤

  • @manickamthirupathy7538
    @manickamthirupathy7538 3 месяца назад

    வணக்கம் சார், மிதுன லக்னம் 9ல் குரு +செவ்வாய்+கேது, வீடு கொடுத்த சனிபகவான் 10ல்.. குரு எத்தனை சதவீதம் வலுவுடன் இருக்கிறார்?

  • @ishuishu8153
    @ishuishu8153 3 месяца назад +2

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ஒருவரின் ஜாதகப்படி தான் அவர்களுக்கு திருமண வாழ்க்கை அமையும் என்று சொன்னீர்கள் அப்போது எப்படி நல்ல ஜாதகத்தை இணைத்தால் அவர்களின் திருமண வாழ்க்கை மாற்றம் வரும்

    • @parimaladevi7950
      @parimaladevi7950 3 месяца назад

      வணக்கம்...நல்ல கேள்வி!!!கட்டங்களுக்குள் அடங்கியிருக்கும் கிரகத்திற்கான விளக்கத்தை மட்டுமே அவர்களால் தர இயலும்....அலைந்தே திரிந்தாலும் பொறுமையே காத்தாலும் எது நடக்க வேண்டுமோ அது மட்டும்தான் நடக்கும்.......வாழ்க்கையின் வெற்றியே எல்லாவற்றையும் கடந்து போவதில்தான் இருக்கிறது.....கட்டங்களுக்குள் மனிதர்களின் திட்டங்கள் பலிக்காது..... நம்மைப் பீடித்திருக்கும் நோயைப் போல.....நோயைக் குணப்படுத்தலாம்...
      ஆனால் மரணத்தை என்ன செய்வது?

    • @ishuishu8153
      @ishuishu8153 3 месяца назад

      நன்றி ஐயா என் சந்தேகத்திற்கு பதில் அளித்ததற்கு திருமணம் காலம் துல்லியமாக கணிப்பது மற்றும் கிரகம் சேர்க்கையால் திருமண வாழ்க்கை நிலை பற்றி இன்னும் நீங்கள் விளக்கமாக பதிவு வீடியோ செய்ய வேண்டும் என்று வேண்டி கேட்டு கொள்கிறேன்🙏🙏🙏

  • @srividya1309
    @srividya1309 3 месяца назад

    💯 true sir

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 3 месяца назад

    Appu vannakam

  • @pantomath4039
    @pantomath4039 Месяц назад

    My wife went to her dad's house citing issues with my mother and my house. She is having 6 th lord Sevvai as Uchcham.( Midhuna lagnam Simma Rasi). Will this separation become permanent?? Her DOB 26.2.1994 1.47 PM Coimbatore. sevvai Dasha started last year.

  • @seetha2650
    @seetha2650 3 месяца назад

    How to thank you i don't know sagipu thamai. Now a days childrens are not having

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 3 месяца назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 3 месяца назад

    மிதுன லக்கினம் பெண். ரிஷபம் லக்கினம் ஆண் சேர்க்கலாமா

  • @Ganesh17069
    @Ganesh17069 3 месяца назад

    Enaku sukaran+ chandran + rahu( all arein ayilyam star and no guru parvai)...idhu positive ah negative ah sir..mahara laknam....enala predict panavae mudiyala...pls reply sir 😢

  • @malarvizhi7083
    @malarvizhi7083 2 месяца назад

    தனுசுலக்னம் செவ்வாய் கடகத்தில் சந்திரன் விருச்சிகத்தில் இருக்கிறது

  • @theheretic9366
    @theheretic9366 3 месяца назад +2

    உபய லக்கினத்திற்கு 7ம் அதிபதி ஆட்சி அல்லது நீஷம் எது திருமணத்திற்கு நல்லது

  • @laxmilaxmi-fy7sm
    @laxmilaxmi-fy7sm 3 месяца назад

    ஐயா என் சகோதரி ஜாதகம் 23.11.1999 நேரம் 2. 15 காலை. மாப்ளை ஜாதகம் 6.4.1994 நேரம் காலை 4.45 . கல்யாணம் முடிஞ்சு . பிரச்சனை சார் .மாப்ளை குடும்பம் பிரச்சனை சார். பரிகாரம்

  • @user-fc6ez1qo4p
    @user-fc6ez1qo4p 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @periyardhasanm5810
    @periyardhasanm5810 3 месяца назад

    துலாம் லக்னத்தில் சுக்கிரன்+ ராகு +குரு 7இல் கேது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் குரு ஜி

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 3 месяца назад

    🙏🙏🙏🙏🌻

  • @Sembha1111
    @Sembha1111 3 месяца назад

    🎉

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 3 месяца назад

    Simma lagnam risapathil sani raku serkai ithukku marriage life epidi irukum thalaiva 🙏

  • @Selva-lu6fy
    @Selva-lu6fy 3 месяца назад

    வணக்கம் அய்யா...தாங்கள் கூறியது போல் 11 ஆம் இடம் வலுப்பெற்று உள்ளது..கும்ப லக்னம் 11 il சுக்ரன் சூரியன் சனி..சிறிதும் poruttham இன்றி திருமணம் நடந்தது...ஊருக்காக வாழ்க்கை...15 ஆண்டுகள் கடந்து விட்டது..😢..விவாகரத்து பெற முடியவில்லை...11 வலுத்ததால் இரண்டாம் துணை உடனான உறவு கடைசி வரை நிலைக்குமா அய்யா..

  • @Gayathri.R2000
    @Gayathri.R2000 3 месяца назад

    பெண்ணின் ஜாதகத்தில் 7ம் அதிபதி சுக்கிரன் 6 ல் மறைந்து பாவிகளுடன் நின்று, செவ்வாய் சந்திரனுடன் 7ல் நின்றால் எவ்வாறு இருக்கும் ஐயா.

  • @PraveenKumar-wj8yb
    @PraveenKumar-wj8yb 3 месяца назад

    ராகு கேது தோஷம் உள்ள ஜாதகம் ராகு கேது தோஷம் இல்லாத ஜாதகத்தை சேர்க்கலாமா ஐயா...?

  • @hariraman476
    @hariraman476 2 месяца назад

    விதியை மாத்த முடியுமா சாமி பதில்

  • @learnjapanesewithvimala2467
    @learnjapanesewithvimala2467 3 месяца назад

    Poorveegam yenbadu pirantha idama alladu parents native place ah ?

  • @sakthi3711
    @sakthi3711 3 месяца назад

    அண்ணா பரிகாரம் உண்மையில் வேலை செய்யுமா?

  • @sivayogi6570
    @sivayogi6570 3 месяца назад

    வணக்கம் குருஜி🙏

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 2 месяца назад

    Thank you, sir

  • @dong9406
    @dong9406 2 месяца назад

    🙏🙏🙏

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 3 месяца назад

    Thank you sir

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 месяца назад

    Thank you sir

  • @santhafireservice5495
    @santhafireservice5495 2 месяца назад

    ❤❤❤

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k 3 месяца назад

    🙏🙏

  • @ajiajitha7940
    @ajiajitha7940 3 месяца назад

    🙏🙏🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 3 месяца назад

    🙏🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 3 месяца назад

    🙏🙏🙏