ஜோதிட ஆசான் சின் ராஜ் அவர்களுக்கு வணக்கம். ஆமாம் நான் எனது கணவர் மற்றும் எனது மகன்அனைவரும் மகர லக்னம். எனது ஜாதகத்தில் செவ்வாய் 11ல் ஆட்சி. தாங்கள் கூறியபடி நாங்கள் நிம்மதியாக வே வாழ்ந்து வருகிறோம். நன்றி
Sir, Mataram lagnam, செவ்வாய் neecham at 7th house with NO paaravi from any other planet-- how it impact marriage for girl. Guru dasa and Guru at Kumbam along with Ketu. Chandra at thulam
Sir if Guru Dasa comes in young age like if it finishes before 23, what will happen? Magara lagnam guru in 7th house(not vakram) , Saturn in 6th house, Sevai in 8th house together with Suryan. This is for my son Sir . Thank you very much
Dhanabalan name date of birth 25/08/1996 time 5.45 pm Sir valla rompa kasdama erukku sir velaiyum nerantharama amaiya mattakuthu ethu illam eppa marum nu pathu sollunka sir
Magara Lagna. Female Unmarried 35 years old. May 1 1989, 1:05 am at Thanjavur. None of these planetary positions matching. Still delayed marriage. Or not sure if this is no marriage!!
Wish you Happy Pongal. I married at the age of 26, year 1976 we divorced year june 1982 then I again married 2nd wife August 1982 now we are living separately from 2012 June. So, can you let me know why ? Midunam Rasi - Makara laknam.
Date of birth 14.5.1992 female magaralaknam Sani lakanathil guru simmathil meenam sevai manthi mesathil puthan& sukkkian sun rtsabham mithunam kethu thanadu ragu.dulam rasi marriage till delay . Guru dada ragu puthy.please reply.
Magara lakkanam 7il sani vakkiram kumbarasi 3il kuru 4ilkethu 5il sevvai ragu 10il suriyan 12il skkiran 11il puthan lakkanathil marriage late age 36il marriage mudinthatu why? Avittam patham3 DoB 05.01.76 time kalai 8 mani 40 sec place thanjavur
Sir என் மகன் பிறந்த நாள் 29/4/2017 என் மகன் ஜாதகத்தில் மிதுன லக்னம் லக்னத்தில் இருந்து 3 ம் வீட்டான சிம்ம வீட்டில் ராகு உள்ளது இதனால் தந்தைக்கு பிரச்சினை உண்டாகுமா என்ற பயம் உள்ள மேலும் மகனின் படிப்பு எப்படி இருக்கும் pls sollunga sir
Makaram laknam, செவ்வாய் neecham @7th house, Sani (Vakaram) @ Mehsam, Chandran Thulam -- please let me know the marriage time -- Guru Dasa, Ketu bukthi just started, Guru @Kumbam
Just out of curiosity can you give some explanation on why you it will happen in குரு-சந்திரன் and not in குரு-சுக்ரன் --- Trying to understand and not question your deduction
சார் மகர லக்கினத்திற்கு 12 வது வீட்டில் குரு வீட்டில் செவ்வாய் இருக்கிறது செவ்வாய் வீட்டில் குரு இருக்கிறது இரண்டாவது திருமணத்திற்கு அமைப்பு உள்ளதா கணவனும் மனைவியும் பிரிந்து ஆறு வருடங்கள் மனைவி விவாகரத்து வழக்கு போட்டு இருக்கிறார் வாய்ப்பு உள்ளதா சார்
வணக்கம் பெ.ராமகிருஷ்ணன் 12/2/1980. மூலம் நட்சத்திரம் மகரம் லக்கினம் 23 வயதில் திருமணம் நடந்தது சுக்கிரன்3ல். குரு ராகு செவ்வாய் 8ல் புதன் கேது 2 ல் முன்னேற்றம் எப்போது நன்றி அண்ணா
hello sir for last two years i am struggling without job very badly with lot of loans i got Three job offer but visa got reject due i was failed in medical test could please tell i will go aboard in good job i are struggle same like now 31/03/1983 place pondicherry time 5.55 am
சார் வணக்கம் சார் சின்ன குழப்பம் சார் இது ஒரு ஜாதகம் சார் மீன லக்கினம் ஏழாம் அதிபதி புதன் மனைவி ஸ்தானம் மகர ராசி அதிபதிக்கு சந்திரன் மனைவி ஸ்தானம் பொதுவான கிரகம் சுக்கிரன் மனைவி ஸ்தானமும் இதில் எதை சார் எடுப்பது ஒரு விளக்கம் வேண்டும் சார்
வணக்கம் சின்ராஜ் சார் பொண்ணு மகரலக்னம் மகர ராசி பையன் கடகலக்னம் விருச்சயராசி வயது 21,22 திருமணம் செய்யபோகிறார்களாம் எப்படி சொன்னாலும் விளங்குதில்லை சார் உங்களிடம் ஏதாவது பதில் சொல்லுங்க சார்
வணக்கம் ஐயா. பெருமாள். மகரம் லக்னம். சனி 10.இல். குரு 12இல். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா?. 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.
2002.12.29. காலை 9.12. நாமக்கல். இவர் மகரம். ராசி துலாம். ஸ்வாதி. இதில் சுக், செவ், சந்.. மகரத்தில் புதன். சனி மிதுனம் வக்கிரம். குரு கடகத்தில் வக்கிரம். சூரிய தனுசில். குரு திசை இப்போ. இவருக்கு திருமணம் எப்போ நடக்கும்.6 இல் சனி.7 இல் குரு
😂😂😂எல்லா லக்ன ஜாதகன் ஜாதகிகளுடைய வாழ்க்கைத் துணையும் அழகாகதான் இருப்பார்கள். பார்த்து இஷ்டப்பட்டோ அல்லது காதல் திருணமோ தானே நடக்கிறது.....? என்ன ஒரு புத்திசாலித்தனம்....😊
வணக்கம் ஐயா, Pradeep.N ., Date of birth: 09/04/2004., Time: 02:58PM., Place: Sathyamangalam, Tamilnadu, India. நான் தற்போது (UG 1 degree) படித்து வருகிறேன் (PG 2 degree) படிக்க வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளதா அல்லது வேலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளதா ஐயா.
100 %உன்மை நான் மகர லக்கனம் பூசம் நட்சத்திரம்,10ல் சனி ராகு சாரம்😮 இன்னும் திருமணம் ஆக வில்லை 5/12/1982 ஈரோடு காலை. 9.28
Still waiting for my special one.. ❤😍
நன்றி சார் ஒரு துளி சொன்னாலும் நன்றாக சொன்னீர்கள்
Super Sir Vaazhthukkal vaazhga valamudan God bless you
ஜோதிட ஆசான் சின் ராஜ் அவர்களுக்கு வணக்கம். ஆமாம் நான் எனது கணவர் மற்றும் எனது மகன்அனைவரும் மகர லக்னம். எனது ஜாதகத்தில் செவ்வாய் 11ல் ஆட்சி. தாங்கள் கூறியபடி நாங்கள் நிம்மதியாக வே வாழ்ந்து வருகிறோம். நன்றி
வணக்கம் ஐயா.
Law of Attraction முலம் ஜாதகத்தை மாற்றலாமா. விதியை மாற்றலாமா.
இதைப்பற்றி தயவுசெய்து ஒரு video முலம் விளக்கவும்.
எங்கள் அண்ணா ஜோதிட ஆசான் வாழ்க வளமுடன்
Clear explanation Sir, many thanks
Sir, Mataram lagnam, செவ்வாய் neecham at 7th house with NO paaravi from any other planet-- how it impact marriage for girl. Guru dasa and Guru at Kumbam along with Ketu. Chandra at thulam
Very good explanation thank you sir
Shani vakram in makara lagnam, delay or not?
வணக்கம் சார் வாழ்க வளமுடன் ❤
நன்றாக இருந்தது. பாராட்டுக்கள்
Sir if Guru Dasa comes in young age like if it finishes before 23, what will happen? Magara lagnam guru in 7th house(not vakram) , Saturn in 6th house, Sevai in 8th house together with Suryan. This is for my son Sir . Thank you very much
Namaskaram How much amount you collect for horoscope seek
நன்றி ஐயா 🙏
Dhanabalan name date of birth 25/08/1996 time 5.45 pm Sir valla rompa kasdama erukku sir velaiyum nerantharama amaiya mattakuthu ethu illam eppa marum nu pathu sollunka sir
அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏
After bhudan dasa ketu dasa right? Why you didn't say anything on ketu dasa?
Magara Lagna. Female Unmarried 35 years old. May 1 1989, 1:05 am at Thanjavur. None of these planetary positions matching. Still delayed marriage. Or not sure if this is no marriage!!
Viruchiga lamnam please sir
வணக்கம் குருஜி.
மகர(ல) சனி.சுக்கிரன்
இனைவு.ரிசபராசி .
செவ்வாய் இனைவு.
திருமணம் தாமதமாகுமா?
குருஜி.
ராசியினை பார்க்க வேண்டுமா லக்கனத்தைப் பார்க்க வேண்டுமா.
நீங்கள் கூறியது தெளிவாக இருந்தது.மிக்க நன்றி சார்.தங்களது முகவரி போன் நம்பர் வேண்டும் சார்.
Thank you, sir
தனுஷ் லக்கினம் போடுங்க
சார் நான் மகர லக்கினம். 46 years. Unmarried. Currently sukra dasa from 2017 jan. மீன ராசி. செவ்வாய் 7ல் நீச்சம். சனி 8ம் இடமான சிம்மம். 9ல் ராகு + நீச்ச சுக்ரன் கன்னியில். குரு 6ம் இடமான மிதுனம். 10ல் நீச்ச சூரியன் + புதன்.
Magara lagnam mesha raasi .6 years case completed and I got divorce just 4 months before.
Date of birth place please
@@radhakrishnan6257 26th March 1985 2:30am
Sir, naan Makara Lagnam. Kadakathil Sani. Dhanushu rasikkul Chandran. 46 vayathaakiyum thirumanam aakavillai. Kanniyil amarntha Rahu dasa Rahu bukthi nadakkirathu. Naan oru jothidar. Enakku eppothu thirumanam nadakkum endru koorungal
Wish you Happy Pongal.
I married at the age of 26, year 1976 we divorced year june 1982 then I again married 2nd wife August 1982 now we are living separately from 2012 June.
So, can you let me know why ?
Midunam Rasi - Makara laknam.
Definitely you will get the reason if you analyse with an expert
Me also makara lagnam midhuna rasi
ஐயா வணக்கம், மகர லக்னம் 2ல் சந்திரன், செவ்வாய், ராகு மற்றும் வக்ர சனி - சந்திரன் பரிவர்த்தனை, 11ல் வக்ர குரு. திருமணம் தாமதமாகுமா?
Sir na makara laknam tha sir sani laknam la iruku, santhiran aachi enaku 25 la marriage aagiruchu sir... No late marriage..
ஐயா...மகர லக்னத்தில் ஏழில் தனித்த குரு உச்சமாகி உள்ளார். குரு வக்கிர புதனின் சாரத்தில் உள்ளார்.
திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா?
Date of birth 14.5.1992 female magaralaknam Sani lakanathil guru simmathil meenam sevai manthi mesathil puthan& sukkkian sun rtsabham mithunam kethu thanadu ragu.dulam rasi marriage till delay . Guru dada ragu puthy.please reply.
சார் மகர லக்கினம் சாமியார் ஜாதகம்னு சொல்லிட்டாங்க கல்யாணம் டைவர்ஸ்ல போயி நிக்குது 😢 என்ன பன்றது தெரியல சார் 😢
Magara lakkanam 7il sani vakkiram kumbarasi 3il kuru 4ilkethu 5il sevvai ragu 10il suriyan 12il skkiran 11il puthan lakkanathil marriage late age 36il marriage mudinthatu why? Avittam patham3 DoB 05.01.76 time kalai 8 mani 40 sec place thanjavur
Sir என் மகன் பிறந்த நாள் 29/4/2017 என் மகன் ஜாதகத்தில் மிதுன லக்னம் லக்னத்தில் இருந்து 3 ம் வீட்டான சிம்ம வீட்டில் ராகு உள்ளது இதனால் தந்தைக்கு பிரச்சினை உண்டாகுமா என்ற பயம் உள்ள மேலும் மகனின் படிப்பு எப்படி இருக்கும் pls sollunga sir
மகரம் லக்னம் செ+சுக் 7 ல் 25 ல் கல்யாணம் ஆண் குழந்தை நல்லா இருகாங்க சார். செவ்வாய் பாதகாதிபதி
💯 true sir ❤ i am magara lagnam
Makaram laknam, செவ்வாய் neecham @7th house, Sani (Vakaram) @ Mehsam, Chandran Thulam -- please let me know the marriage time -- Guru Dasa, Ketu bukthi just started, Guru @Kumbam
Guru thisai santhran bukthil il marriage nadakum 😊
Thanks @@karthika.k20
Just out of curiosity can you give some explanation on why you it will happen in குரு-சந்திரன் and not in குரு-சுக்ரன் --- Trying to understand and not question your deduction
So perfect
சார் மகர லக்கினத்திற்கு 12 வது வீட்டில் குரு வீட்டில் செவ்வாய் இருக்கிறது செவ்வாய் வீட்டில் குரு இருக்கிறது இரண்டாவது திருமணத்திற்கு அமைப்பு உள்ளதா கணவனும் மனைவியும் பிரிந்து ஆறு வருடங்கள் மனைவி விவாகரத்து வழக்கு போட்டு இருக்கிறார் வாய்ப்பு உள்ளதா சார்
வணக்கம் எனக்கு மகரம் லக்கினம்.11 ல் செவ்வாய் ஆட்சி.குரு உச்சம்.மேச ராசி. அஸ்வினி நட்சத்திரம். 21 வயதில் திருமணம். ஜென்ம குரு ஏழரை சனியில் thirumanam
Super.100%
சுக்ரன் ராகு சேர்ந்து மேஷத்தில் இருந்தால் திருமணம் late ஆகுமா
அண்ணா வணக்கம்..
சனி மகரலக்னத்திலே பரிவர்த்தனையில் ஆட்சி,வக்ரம், ஆனால்..
திருமணம் காலதாமதம் ஆகுமா? அண்ணா..(குரு-சனி(வ), மகரம்-மீனம்)
வணக்கம் பெ.ராமகிருஷ்ணன் 12/2/1980. மூலம் நட்சத்திரம் மகரம் லக்கினம் 23 வயதில் திருமணம் நடந்தது சுக்கிரன்3ல். குரு ராகு செவ்வாய் 8ல் புதன் கேது 2 ல் முன்னேற்றம் எப்போது நன்றி அண்ணா
ஐயா என் மகள் மகரம் லக்னம் 7 ல் குரு திதி சூனியம் திருமணம் சீக்கிரம் நடக்குமா
ராகு திசை நடந்தால் எப்படி திருமணம் நடக்கும்
Divorce ayiduchea
மகரம் லக்கினம் மீனம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் 4அம் பாதம்.... எப்போது திருமணம் நடக்கும்....
hello sir for last two years i am struggling without job very badly with lot of loans i got Three job offer but visa got reject due i was failed in medical test could please tell i will go aboard in good job i are struggle same like now 31/03/1983 place pondicherry time 5.55 am
வணக்கம் சார் 🙏
சார் வணக்கம் சார் சின்ன குழப்பம் சார் இது ஒரு ஜாதகம் சார் மீன லக்கினம் ஏழாம் அதிபதி புதன் மனைவி ஸ்தானம் மகர ராசி அதிபதிக்கு சந்திரன் மனைவி ஸ்தானம் பொதுவான கிரகம் சுக்கிரன் மனைவி ஸ்தானமும் இதில் எதை சார் எடுப்பது ஒரு விளக்கம் வேண்டும் சார்
Ellame mix panni than varum sir
OK Sir Thank u For support Sir 🤝
100% true
மகரலக்னம் ஏழாம் அதிபதி எட்டில் அமர்ந்தால் திருமணம் லேட்டாகுமா அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லையே
அப்புறம் எனக்கு ஏன் divorce ஆச்சி 08.11.1990 12.24 pm salem . காரணம் என்ன sir.2nd marriage no , இல்லை என்று சொல்லி விட்டார்.True or False
வணக்கம் சின்ராஜ் சார் பொண்ணு மகரலக்னம் மகர ராசி பையன் கடகலக்னம் விருச்சயராசி வயது 21,22 திருமணம் செய்யபோகிறார்களாம் எப்படி சொன்னாலும் விளங்குதில்லை சார் உங்களிடம் ஏதாவது பதில் சொல்லுங்க சார்
Good 👍
Good couple
வணக்கம் ஐயா. பெருமாள். மகரம் லக்னம். சனி 10.இல். குரு 12இல். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா?. 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.
@@Qustin-lm6ke6gi8q ஆண். ஜாதகம். ஐயா.
@@Qustin-lm6ke6gi8q வணக்கம் ஐயா. திருமணம் எப்போது நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா? பெருமாள். 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.
மிதுன லக்னம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்
2002.12.29. காலை 9.12. நாமக்கல். இவர் மகரம். ராசி துலாம். ஸ்வாதி. இதில் சுக், செவ், சந்.. மகரத்தில் புதன். சனி மிதுனம் வக்கிரம். குரு கடகத்தில் வக்கிரம். சூரிய தனுசில். குரு திசை இப்போ. இவருக்கு திருமணம் எப்போ நடக்கும்.6 இல் சனி.7 இல் குரு
பெண் ஜாதகத்தில் மகரலக்னம் சிம்மத்தில் தனிசெவ்வாய் 12 ல் சந்கேது திருமணம் தாமதமாகுமா ?? பூராடம் நட்சத்திரம் தனுசு ராசி 10ல்புத சுக் 5ல் குருசனி
@@Qustin-lm6ke6gi8q 5. 10. 2000 , 3.01pm , birth place erode
குரு சனி சந்திரன். 4இல்
😂😂😂எல்லா லக்ன ஜாதகன் ஜாதகிகளுடைய வாழ்க்கைத் துணையும் அழகாகதான் இருப்பார்கள். பார்த்து இஷ்டப்பட்டோ அல்லது காதல் திருணமோ தானே நடக்கிறது.....? என்ன ஒரு புத்திசாலித்தனம்....😊
வணக்கம் சார் மகர லக்னம்
ரொம்ப சோம்பேறி ஆக இருப்பாங்களா
இவர்கள் படிப்பு தடை படுமா
நான் மகர லக்கினம் தான் , பள்ளி படிப்பில் முதல் 5 rank எடுத்தேன் , 12 th school topper , பயப்படாதீங்க .
என் பொண் மகர லக்னம் படிப்பு சும்மா சொல்லி கொள்ளும் அளவுக்கு இல்லை
ரொம்ப சோம்பேறி
@@saritharajs8766 தசரா புத்தி check பண்ணுங்க , கண்டிப்பா உங்க பொண்ணு படிப்பாங்க . கவலைபடாதீங்க .
ராகு தசா ராகுபுத்தி
ராகு8 ம் இடம் உடன் குரு வக்ரம்
சூரியன் சாரம்
சூரியன் லக்னத்தில்
ராகு குருவை பிடித்து விட்டது
@@saritharajs8766 sorry , எனக்கு ஜோதிடம் அவ்வளவா தெரியாது
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
வணக்கம் ஐயா, Pradeep.N ., Date of birth: 09/04/2004., Time: 02:58PM., Place: Sathyamangalam, Tamilnadu, India.
நான் தற்போது (UG 1 degree) படித்து வருகிறேன் (PG 2 degree) படிக்க வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளதா அல்லது வேலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளதா ஐயா.
❤
💯 ✔️👌👍🙏
Sir, enakkum en husbandkum + en paiyanukkum magara lagnam.
ஐயா வணக்கம், எனக்கு மகர லக்னம் தனுசு ராசி தற்போது நடக்கும் ஏழரை சனியில் விவாகரத்து ஆகிவிட்டது.
Same
Date of birth place please
@@radhakrishnan6257 enakum sir 11.08.1990 ,salem divorce auduchi sir ,ethanala
@@radhakrishnan6257 12.24 pm sir
@@Qustin-lm6ke6gi8q marriage date 24.3.2021 , divorce date 3.2.2023 sir ,after 24 only in my home after she is plan to run
மகர லக்னம்,துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம் 4ம் பாதம் பெண். முப்பது வயது ஆகியும் திருமணம் தடைபட்டுக்கொண்டே வருகிறது.உங்களை எப்படி தொடர்பு கொள்வதய்யா.
அந்த சந்திரன் நீச்சம் பெற்று இருப்பதாலும் திருமணம் இன்னும் நடக்கவில்லை ஏன் என்று தெரியவில்லை
வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து
Thiruttu thiruvonam... Romba mattamana Magara lagnam... Worst manipulators,
Why???
Neetha apd
thanks a lot sir
❤
💯💯