Dear sir, I am last 7 years watching your vedio and learing astrology in very good manner and your service to society is great and your speech is very unique and excellent ,we are happy to watching your vedios I need explanation to my daughter horoscope dob is 15 July 2021 time 12.40 AM ie 14 July night 12.40 PM . I need your prediction for life span since her lagnathi Pathi nesam ie so I am worried about her life span about .if time permit clear my doubts about lagnathi Pathi nesam and Saturn retrograde. Thank you sir 🙏
வணக்கம் ஐயா, ஒரு சந்தேகம், ராகுவுடன் செவ்வாய் வக்கிர கதியில் இணைந்துள்ளது.குரு பார்வை கோடி குற்றங்களையும் தீர்க்கும் என்றால், ராகு இருள் கிரகம் அல்லவா? ராகுவை மற்றும் செவ்வாயை குரு ஒலி அடைய செய்யுமா?(இங்கு குரு நீசம்,நீசபங்கம் 2 பார்வையும் உண்டு) please give scientific explanation also,very eager.
Kadaga lagnam- 2nd house lord suriyan in 12th place. No planets in 2nd house. 21.06.86. 8.45 AM, ooty. Please let me know sir how will be my family life?
Sir உங்களிடம் ஜாதகம் பார்க்க email என்ற இணைய தளத்தில் வர வேண்டும் என்று சொல்கிறார்கள் இங்கு பல பாமர மக்களுக்கு எனவென்று தெரிவதில்லை ஆகவே எல்லோரும் பயன் பெறும் வகையில் ஃபோன் கால் செய்து தொடர்பு கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறேன் இது எல்லோரு்கும் பயன்படும் வகையில் இருக்கும் sir நன்றி
வணக்கம் சின்னராஜ் ஐயா..🙏🏼 குடும்பம்,தனம்,பஞ்சமம்,களத்திர,ஸ்தானாதிபதிகள் (2,5,7)நீச்சம்..😔திருமணம் நடக்குமா,வேலை அல்லது தொழில் செய்வேனா,என்ன நடக்குமோ என்று திகைத்து நிற்கிறேன்.நான் வாழ்வில் வெற்றி அடைவேனா நல் வழி கூறுங்கள் குருவே..🙏🏼 (சந்தோஷ் குமார்..08/04/1995 காலை 10:07, கள்ளக்குறிச்சி)..நன்றி ஐயா..🫂
Rubashree 27.08.1998 7:10pm trichy திருமணம் எப்போது..?(age) திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்..? களத்திர தோஷம் இருக்கிறது 2 திருமணம் என்கிறார்கள்? Love or arrange marriage..? சனி திசை எப்படி இருக்கும்..?Waiting for your reply sir🙏🙏🙏
Vanakkam Ayya…my husband Srihari…02/01/1986…4.07pm…Chennai…ragu dasa final buthi going on…I know it is not good..pls tell how is his guru dasa…attamadhipathi guru in 9th house…both sani and sevvai paarvai on guru…pls pls pls tell sir…
வணக்கம் சின்னராஜ் ஐயா..🙏🏼 குடும்பம்,தனம்,களத்திர,ஸ்தானாதிபதிகள் (2,5,7)நீச்சம்..😔திருமணம் நடக்குமா,வேலை அல்லது தொழில் செய்வேனா,என்ன நடக்குமோ என்று திகைத்து நிற்கிறேன்.நல் வழி கூறுங்கள்.. (சந்தோஷ் குமார்..08/04/1995 காலை 10:07, கள்ளக்குறிச்சி)..நன்றி ஐயா..🫂
வணக்கம் ஐயா..நீங்கள் சொல்வது சரிதான் நன்றி பாராட்டுகள் 🎉🎉 தங்களிடம் ஒரு முக்கிய வேண்டுகோள். எடுத்துக்காட்டாக எனது ஜாதகம் பாருங்கள் ஐயா..15.6.83 9.30 pm சேலம்.உங்களிடம் முன்பதிவு செய்வது எப்படி?
திருமணம் மனைவி குழந்தை உண்டா.. இல்லையா என்ற 3 கேள்விக்கு 2 கேள்விக்கு விளக்கம் சொன்னீங்க.. குழந்தை உண்டா இல்லையா கேள்விக்கு விளக்கம் அளிக்க வில்லை சார்.. அது எப்படி கணிப்பது என்று கொஞ்சம் விளக்கவும் ❓❓மாலை வணக்கம் சார் ☺️🙏
Hi sir cancer ascendant Saturn in 7th house thiruvonam star,moon is in cancer lagna how is marriage life sir birth star punarpoosam 4 rich partner is to be
Dhanabalan name date of birth 25/08/1996 time 5.45 pm Sir valla rompa kasdama erukku sir velaiyum nerantharama amaiya mattakuthu ethu illam eppa marum nu pathu sollunka sir
30.12.1977.நேரம் 4.30am மதுரை கவிதா நல்ல நேரம் எப்போது வரும் ஐயா வாழ்க்கை யே வெறுப்பு ஆக உள்ளது pl please reply panukga please please இதை உதாரணமாக வைத்து செல்லுங்கள் please please
வணக்கம் அண்ணா பல்லி சயணம் சொல்வது யாருக்கு பலித்தம் ஆகும் Finance தொழில் செய்கிறேன் அப்படியே Share market உம் பார்க்கின்றேன் Computer முன்னாடி அமர்ந்தாலே பல்லி ரொம்ப அதிகமாக சொல்கிறது மற்ற நேரங்கலில் அமைதியாக இருக்கிறது என்ன காரணம் விளக்கம் தருக Dob : 01-11-1991 karur 12.29 Am, Arunkumar... தொழில் எப்படி இருக்கும் கூறுங்கள் அண்ணா
வணக்கம் சார், ராகுவுக்கு வீடு கொடுத்த செவ்வாய் ராகுவுக்கு 9ல் சிறப்பு.ராகுவுக்கு சாரம் கொடுத்த கேது ராகுவுக்கு 7ல் லக்கினத்துக்கு 6ல் . ராகுவுக்கு வீடு கொடுத்த மற்றும் சாரம் சாரம் கொடுத்த செவ்வாய் மற்றும் கேது லக்கினத்துக்கு மறைவு பெற்று உள்ளார்கள். கேது சுக்ரனை போல் செயல்படுவார்.சுக்ரன் கேதுவுக்கு 12ல் நீச்சம். இது எவ்வாறு சிறப்பை தரும் சார்.ராகு கேதுவிற்கு பலன் காண ராகு கேதுவிற்கு பார்க்க வேண்டுமா அல்லது லக்கினத்துக்கு பார்க்க வேண்டுமா சார்.
ஐயா ராகுரேவதி4ம்பாதத்திலும்கேதுசித்திரே2ம்பாதத்திலும்தான்உள்ளது11ம் இடத்தில்ராகுஇருப்பது யோகம்தானேசெவ்வாய் குடும்ப ஸ்தானத்தையும்ராகுவையும் புதன்நிற்கும் இடத்தை பார்ப்பதாலும் இராகு திசை செவ்வாய்புத்தியில் தாய்மாமன்வழிதிருமணம்நடக்கும் ஜோதிட ஆர்வலராகிய எனது ஆர்வக்கோளாறுகணிப்பு தவறுஎனில் பொறுத்தருள்க
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் தங்கள் உடல்நிலை சரியில்லாமல் பதிவு செய்துள்ளீர்கள் கொஞ்சம் உடல் நிலை சரியான பிறகு பதிவிடுங்கள் நாங்கள் எப்போது பதிவிடாலும் நாங்கள் பார்த்துக் கொள்வோம் சோதிடத்தில் உங்கள் ஆசையும் ஆர்வமும் ஈடுபாடும் எங்களுக்கு நன்றாக தெரியும் அதேபோல் உங்கள் உடல்நிலையில் நாங்கள் உங்கள் மீதும் ஆதித அக்கறையும் நம்பிக்கையும் எங்களுக்கு வேண்டும் அண்ணா ஏழில் சனி வக்ரம் என்னைவிட பத்துவயது குறைவு ரிசபலக்னம் தான் அழகான மனைவிதான் அமைந்துள்ளது
ஐயா வணக்கம் என்ஜாதத்தை எடுத்து ஒரு கானோலி போடுங்க எல்லோருக்கும் பதில் இருக்கு ஆன எனக்கு இல்லை det 20/06/1983 டைம் 2:27 am ஊர் gudiyattam neam RAVIKUMAR S நீங்கள் சொல்வது ஒன்னும் அந்த தவரை நானும் செடுயிருக்கேன்
Ayya dhinesh m kadaga laknam sani in 9th house but 29'27degree enaku sani thisai but 10th house la suriyan sevvai serkkai apo enaku tholilay amaiyatha ayyya. 9th house la puthan but thaniya irukku vakram epo enaku epdi palan irukku in puthan thisaiala
Sima lagnam,thulam rasi- sani retrograde in 8th house with kedu, guru in 5th house and suriyan ,ragu &pudhan(retrograde) in 2nd house. I have the same fear of marriage sir pls let me know if my marraige life will be good 🙏
அண்ணா வணக்கம்.. குருவே சரணம்!! எனக்கும் இதே ஜாதகம் தான் ஆனால் செவ்வாய் வக்ரம், சனி வக்ரம், புதன் வக்ரம், குரு வக்ரம், ராகு 12இல் கேது கால்😢 விவாகரத்து ஆச்சு.
Hi sir, how will be my future husband character and family? Always afraid about it. Lead to stress and depression . Please say how will be my life. Date of birth 10.7.1997time 8.01pm chennai😢
Sir yenaku marriage life yepidi irukum 4 plant in 7th place romba bayama iruku marriage life nalla irukuma 2 times marriage aga chance iruka because 4 plant in 7th place.yenaku ennu marriage agala my date of birth 07/07/2000 timing 6.10 pm birthday place Chennai.
hello sir for last two years i am jobless struggling very badly with lot of loans i got Three job offer but visa got reject due i was failed in medical test could please tell i will go aboard in good job i are struggle same like now 31/03/1983 place pondicherry time 5.55 am
Respected sir, namaskaram. My daughter's D.O.B is 26 4.1989 at 11.43 a.m. at Chennai. Kindly let me know whether she is having marriage yogham or not. Also let me know whether she will lead a happy married life. Also let me know her job prospects,health n ayiul bhavam.
@@TKTastrologytvசாகுல் ஹமீது 13.10.1997 மாலை 5.57 தேனி சனி தசை சந்திரன் புத்தியில் தொழில் தொடங்கலாம் ஆ அண்ணா சந்திரன் கேது இணைந்து கிரகணம் சந்திரன் தொழில் பண்ணலாம் ஆ..... அண்ணா 🙏🙏🙏
@@TKTastrologytvவணக்கம் என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்
சார் வணக்கம் பெயர்- பத்மகுமார் பிறந்த ஊர்- அம்பாசமுத்திரம் பிறந்த நேரம் 10.20AMகாலை பிறந்த தேதி - 16/03/1987 என்னுடைய திருமணம் எப்போது நடக்கும் தயவு செய்து பதில் சொல்லுங்கள் நன்றி
Hi sir my dob is 30.03.1984 time 9.37 a.m place salem star pooratathi 1st padam kumba rasi do i have possibilities of marriage in my horoscope? We have already consulted with you regarding this in 2020 you said marriage will happen after 2022 but till now there is no such happenings and all why this fate for me.please respond me soon
ஐயா வணக்கம் சுக்கிரனுக்கு எட்டாம் இடம் மறைவு ஸ்தானம் இல்லை என்று கூறுகிறீர்கள் அது எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள் என்று நான் தெரிந்துகொள்ளலாம. சுக்கிரன் 12-ஆம் இடத்தில் மறைவு ஸ்தானம் இல்லை என்று கூறுகிறார்கள் அதற்கு ஒரு அர்த்தம் உண்டு அதாவது காலபுருஷனுக்கு 12-ஆம் இடத்தில் சுக்கிரன் உச்சம் அதனால் அதை கூறுகிறார்கள். நீங்கள் எதன் அடிப்படையில் சுக்கிரனுக்கு எட்டாம் இடம் மறைவு ஸ்தானம் இல்லை என்று கூறுகிறீர்கள் ஐயா. அதே போல் மறைந்த புதன் நிறைந்த கல்வியை தருவார் என்று நான் படித்துள்ளேன் ஆனால் தாங்கள் புதன் 12-ஆம் இடத்தில் மறைவு ஸ்தானம் இல்லை என்று கூறுகிறீர்கள் அதை எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள் ஐயா வணக்கம் ஐயா.
@@gandhirajusaravanampattikovai நீங்கள் இதற்கு முன்னாடி கமன்ட்டுல 16.6.2025.முதல். 16.12.2025 முடிவில் திருமணம் ஆகும் என்று சொன்னீர்கள். இதில் எதை நம்புவது
Sir, you do good analysis here but when I did a consultation your analysis was very poor, you charge fees higher than doctors for 15 minutes but your time spent on call was next to useless
என் மகளுக்கு உங்களிடம் தான் பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைத்தோம் மருமகனுக்கு மனைவி,குழந்தை மேல் அக்கறை இல்லை ஏன் இப்படி ஜாதகம் அமைத்து கொடுத்தீர்கள் இதனால் நான் மிகுந்த மனக்கவலையில் உள்ளேன் சொல்லாதநாளில்லை சுடர் மிகு வடிவேலா என்பது போல் வீட்டில் எனக்கு திட்டு விழாத நாளில்லை
Ayya vanakkam. என் மகள் கிருத்திகா. கன்னி லக்கினம். 9- இல் சூர்யன், புதன் உள்ளது. இப்படி இருந்தால் திருமண நடக்காதா.8-இல் செவ்வாய், சுக்கிரன், குரு.3-6-2011. பெங்களூரு 1-38 pm. Krithika. J
இது நன்றாக இருக்குதே trailer... சூப்பர் அண்ணா நன்றி 🙏🙏
கல்யாணம் நடக்க கூடிய ப்ராப்தம் இருந்தால் வேண்டாம் என்று சொன்னாலும் நடந்திருக்குமே
correct
Exactly true
நமது விருப்பத்திற்கு எந்த ஒரு சிறு நிகழ்வும் நமது வாழ்க்கையில் கிடையாது.
ஆம் எல்லாம் கர்ம வினைகளே
@@PraveenKumar-ll9ft mercury jothidam
எனக்கு மகர லக்னம் சனி எட்டில் மறைவு உடன் குரு நாளில் சந்திரன் உங்கள் விளக்கம் பார்த்த பின் தான் தைரியம் வந்தது 🙏🙏
7ஆம் அதிபதி 12வீடுகளில் இருந்தால் பலன் போடுங்க sir
மண் முதிர்ந்தால் வைரம் பட்டை முதிர்ந்தால் ஞானி வாழ்த்துக்கள் அண்ணா
Sir you are always passitive, thankyou for your passitive rules and give confidence about the future 🙏🙏🙏
சூப்பர் சார்,மிக அருமையான விளக்கம்,மிக்க நன்றி சார் 🙏🏻
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
லக்கினப்படி எப்படிப்பட்ட துணை அமையும் தனித்தனியா பதிவு போடுங்கள் அண்ணா
Excellent. Good Explanation. But can we change the destiny.
No. We can not change the destiny
Dear sir, I am last 7 years watching your vedio and learing astrology in very good manner and your service to society is great and your speech is very unique and excellent ,we are happy to watching your vedios
I need explanation to my daughter horoscope dob is 15 July 2021 time 12.40 AM ie 14 July night 12.40 PM . I need your prediction for life span since her lagnathi Pathi nesam ie so I am worried about her life span about .if time permit clear my doubts about lagnathi Pathi nesam and Saturn retrograde. Thank you sir 🙏
வணக்கம் அண்ணா. பதிவு அருமை நன்றிகள் பல.
Sir yanku ragu,kudumpam,sevai,mangaliya dosam,guru dosam irukun sollranga valikai veruthuruchu sir
வணக்கம் ஐயா, ஒரு சந்தேகம், ராகுவுடன் செவ்வாய் வக்கிர கதியில் இணைந்துள்ளது.குரு பார்வை கோடி குற்றங்களையும் தீர்க்கும் என்றால், ராகு இருள் கிரகம் அல்லவா? ராகுவை மற்றும் செவ்வாயை குரு ஒலி அடைய செய்யுமா?(இங்கு குரு நீசம்,நீசபங்கம் 2 பார்வையும் உண்டு) please give scientific explanation also,very eager.
கிரகங்களின் செயல் பலன்களை மட்டும் கணித்து சொல்லுங்க சார்.
அட்வைஸ் பண்ணாதீங்க.
பலன் செய்வதை கிரகங்கள் பார்த்துக் கொள்ளும்.
An excellent explanation!
Super explain today learn one point 🙏🎉
ஐயா நீங்க என்னதான் சொன்னலும் அவருக்கு கல்யாணம் யோகம் இறுந்தால் நிச்சயம் நடக்கும்.
உண்மை ஆனால் பஸ் வரும் நேரம் தெரிவிப்பது தான் ஜோதிட ம்
வணக்கம் தல🙏
வணக்கம் குருநாதா
Good morning sir.sun +moon iis amavasay..But how it is correct as per science.. please explain sir
In this horoscope, Rahu is sitting in ketu nakshatra so he might be having confusion in taking decision.
Problems bcas of neighbors...
What is the planetary position sir
Thanks in advance
Dear sir,
What Next
Mituna lagnam
In 3rd place raghu, sani, guru at shimam
Next dasai sani dasai
What will next
Kadaga lagnam- 2nd house lord suriyan in 12th place. No planets in 2nd house. 21.06.86. 8.45 AM, ooty. Please let me know sir how will be my family life?
Ragu in aswini how Venus desiring authority
Sir உங்களிடம் ஜாதகம் பார்க்க email என்ற இணைய தளத்தில் வர வேண்டும் என்று சொல்கிறார்கள் இங்கு பல பாமர மக்களுக்கு எனவென்று தெரிவதில்லை ஆகவே எல்லோரும் பயன் பெறும் வகையில் ஃபோன் கால் செய்து தொடர்பு கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறேன் இது எல்லோரு்கும் பயன்படும் வகையில் இருக்கும் sir நன்றி
பத்து நிமிஷம் பார்ப்பதற்கு ஒரு ஜாதகத்திற்கு 5005 ரூபாய் கொடுக்க தயாரா?
வணக்கம் சின்னராஜ் ஐயா..🙏🏼
குடும்பம்,தனம்,பஞ்சமம்,களத்திர,ஸ்தானாதிபதிகள் (2,5,7)நீச்சம்..😔திருமணம் நடக்குமா,வேலை அல்லது தொழில் செய்வேனா,என்ன நடக்குமோ என்று திகைத்து நிற்கிறேன்.நான் வாழ்வில் வெற்றி அடைவேனா நல் வழி கூறுங்கள் குருவே..🙏🏼
(சந்தோஷ் குமார்..08/04/1995 காலை 10:07, கள்ளக்குறிச்சி)..நன்றி ஐயா..🫂
உங்களுக்கு 8-4-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
Rubashree 27.08.1998 7:10pm trichy திருமணம் எப்போது..?(age) திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்..? களத்திர தோஷம் இருக்கிறது 2 திருமணம் என்கிறார்கள்? Love or arrange marriage..? சனி திசை எப்படி இருக்கும்..?Waiting for your reply sir🙏🙏🙏
Hi
உங்களுக்கு 27-2-26 லிருந்து 27-8-26 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
Amsathil sukiran rahu serndhu irukku. Apdinalum marriage delay aaguma?.
Vanakkam Ayya…my husband Srihari…02/01/1986…4.07pm…Chennai…ragu dasa final buthi going on…I know it is not good..pls tell how is his guru dasa…attamadhipathi guru in 9th house…both sani and sevvai paarvai on guru…pls pls pls tell sir…
அய்யா ரிஷப லக்கினத்திற்கு 12 ல் சுக்ரன் கேது இருந்தால் என்ன செய்யும்
வணக்கம் சின்னராஜ் ஐயா..🙏🏼
குடும்பம்,தனம்,களத்திர,ஸ்தானாதிபதிகள் (2,5,7)நீச்சம்..😔திருமணம் நடக்குமா,வேலை அல்லது தொழில் செய்வேனா,என்ன நடக்குமோ என்று திகைத்து நிற்கிறேன்.நல் வழி கூறுங்கள்..
(சந்தோஷ் குமார்..08/04/1995 காலை 10:07, கள்ளக்குறிச்சி)..நன்றி ஐயா..🫂
இவருக்கு 8-4-24 க்குள் திருமணம் முடிந்திருக்கும்
வணக்கம் ஐயா..நீங்கள் சொல்வது சரிதான் நன்றி பாராட்டுகள் 🎉🎉 தங்களிடம் ஒரு முக்கிய வேண்டுகோள். எடுத்துக்காட்டாக எனது ஜாதகம் பாருங்கள் ஐயா..15.6.83 9.30 pm சேலம்.உங்களிடம் முன்பதிவு செய்வது எப்படி?
திருமணம் மனைவி குழந்தை உண்டா.. இல்லையா என்ற 3 கேள்விக்கு 2 கேள்விக்கு விளக்கம் சொன்னீங்க.. குழந்தை உண்டா இல்லையா கேள்விக்கு விளக்கம் அளிக்க வில்லை சார்.. அது எப்படி கணிப்பது என்று கொஞ்சம் விளக்கவும் ❓❓மாலை வணக்கம் சார் ☺️🙏
பி றந்தநேரம் தேதி ஊர் பதிவிடவும்
Hi sir cancer ascendant Saturn in 7th house thiruvonam star,moon is in cancer lagna how is marriage life sir birth star punarpoosam 4 rich partner is to be
வணக்கம் சார்
Vanakkam anna
Babu 8/4/70 காலை 5.45 செங்கல்பட்டு சினிமாவில் இணை இயக்குனர் குரு திசை எப்படி இருக்கும்
How to contact sir astrologer
வணக்கம் சார் 🙏
Zoom meet link live
Sir, 👌👌🙏🙏
Dhanabalan name date of birth 25/08/1996 time 5.45 pm Sir valla rompa kasdama erukku sir velaiyum nerantharama amaiya mattakuthu ethu illam eppa marum nu pathu sollunka sir
30.12.1977.நேரம் 4.30am மதுரை கவிதா நல்ல நேரம் எப்போது வரும் ஐயா வாழ்க்கை யே வெறுப்பு ஆக உள்ளது pl please reply panukga please please
இதை உதாரணமாக வைத்து செல்லுங்கள் please please
Super iyya
In my brother horoscope sani in place. Meshaal Langham. She is not looking
Good.why
வணக்கம் அண்ணா பல்லி சயணம் சொல்வது யாருக்கு பலித்தம் ஆகும் Finance தொழில் செய்கிறேன் அப்படியே Share market உம் பார்க்கின்றேன் Computer முன்னாடி அமர்ந்தாலே பல்லி ரொம்ப அதிகமாக சொல்கிறது மற்ற நேரங்கலில் அமைதியாக இருக்கிறது என்ன காரணம் விளக்கம் தருக Dob : 01-11-1991 karur 12.29 Am, Arunkumar... தொழில் எப்படி இருக்கும் கூறுங்கள் அண்ணா
ஐயா என் மனைவியின் தாயார் (மாமியார்) என்னிடம் தவறாக நடக்க முயல்கிறார். எனக்கும் என் மாமியாருக்கான உறவை எவ்வாறு கணிப்பது?
பசுவையும் கன்னுக்குட்டியை மேய்க்கவேண்டியதான்
உனக்கு சுக்கிரன் உச்சத்தில் இருக்கான்னு அர்த்தம்
வணக்கம் சார், ராகுவுக்கு வீடு கொடுத்த செவ்வாய் ராகுவுக்கு 9ல் சிறப்பு.ராகுவுக்கு சாரம் கொடுத்த
கேது ராகுவுக்கு 7ல் லக்கினத்துக்கு 6ல் . ராகுவுக்கு வீடு கொடுத்த மற்றும் சாரம் சாரம் கொடுத்த
செவ்வாய் மற்றும் கேது லக்கினத்துக்கு மறைவு பெற்று உள்ளார்கள்.
கேது சுக்ரனை போல் செயல்படுவார்.சுக்ரன் கேதுவுக்கு 12ல் நீச்சம். இது எவ்வாறு சிறப்பை தரும்
சார்.ராகு கேதுவிற்கு பலன் காண ராகு கேதுவிற்கு பார்க்க வேண்டுமா அல்லது லக்கினத்துக்கு
பார்க்க வேண்டுமா சார்.
மண்டை என்பதற்கு தவறாக பட்டை என்ற வார்த்தை பிழைக்கு மன்னிக்கவும் நன்றி
My son has is not interested in marriage. His birth particulars are
4.05.1985 at 3.25 PM and Bangalore birth. My one daughter is settlex
ஐயா ராகுரேவதி4ம்பாதத்திலும்கேதுசித்திரே2ம்பாதத்திலும்தான்உள்ளது11ம் இடத்தில்ராகுஇருப்பது யோகம்தானேசெவ்வாய் குடும்ப ஸ்தானத்தையும்ராகுவையும் புதன்நிற்கும் இடத்தை பார்ப்பதாலும் இராகு திசை செவ்வாய்புத்தியில் தாய்மாமன்வழிதிருமணம்நடக்கும் ஜோதிட ஆர்வலராகிய எனது ஆர்வக்கோளாறுகணிப்பு தவறுஎனில் பொறுத்தருள்க
jathagam padi thaan yellaam nadakkum enumbothu athai yen parakka vendum..?
நடக்கும் நேரத்தை தெரிந்துகொள்ள
ரிஷப லக்னம் 8,12 ஆம் அதிபதி 5இல் IAS தேர்வில் தேர்ச்சி பெறுவெனா ஐயா. 25/08/1993 12:55am Tirunelveli.
Same thinking 😢
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் தங்கள் உடல்நிலை சரியில்லாமல் பதிவு செய்துள்ளீர்கள் கொஞ்சம் உடல் நிலை சரியான பிறகு பதிவிடுங்கள் நாங்கள் எப்போது பதிவிடாலும் நாங்கள் பார்த்துக் கொள்வோம் சோதிடத்தில் உங்கள் ஆசையும் ஆர்வமும் ஈடுபாடும் எங்களுக்கு நன்றாக தெரியும் அதேபோல் உங்கள் உடல்நிலையில் நாங்கள் உங்கள் மீதும் ஆதித அக்கறையும் நம்பிக்கையும் எங்களுக்கு வேண்டும் அண்ணா
ஏழில் சனி வக்ரம் என்னைவிட பத்துவயது குறைவு ரிசபலக்னம் தான் அழகான மனைவிதான் அமைந்துள்ளது
ஐயா வணக்கம் என்ஜாதத்தை எடுத்து ஒரு கானோலி போடுங்க எல்லோருக்கும் பதில் இருக்கு ஆன எனக்கு இல்லை det 20/06/1983 டைம் 2:27 am ஊர் gudiyattam neam RAVIKUMAR S நீங்கள் சொல்வது ஒன்னும் அந்த தவரை நானும் செடுயிருக்கேன்
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி 14.10.88time 3.38pm ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதா
Ayya dhinesh m kadaga laknam sani in 9th house but 29'27degree enaku sani thisai but 10th house la suriyan sevvai serkkai apo enaku tholilay amaiyatha ayyya. 9th house la puthan but thaniya irukku vakram epo enaku epdi palan irukku in puthan thisaiala
Dob 14.04.1998 kovilpatty
Sima lagnam,thulam rasi- sani retrograde in 8th house with kedu, guru in 5th house and suriyan ,ragu &pudhan(retrograde) in 2nd house. I have the same fear of marriage sir pls let me know if my marraige life will be good 🙏
பி றந்தநேரம் தேதி ஊர் பதிவிடவும்
அண்ணா வணக்கம்.. குருவே சரணம்!!
எனக்கும் இதே ஜாதகம் தான் ஆனால் செவ்வாய் வக்ரம், சனி வக்ரம், புதன் வக்ரம், குரு வக்ரம், ராகு 12இல் கேது கால்😢 விவாகரத்து ஆச்சு.
அஷ்டமச்சனி காலத்தில் திருமணம் செய்யலாமா
செய்யலாம்
செய்ய லாம்
செய்யலாம்
குரு 7 இல் வக்கிர நிலை ..கன்னி லக்னம்.. குரு திசை முடிந்து விட்டது... திருமணம் ஆகுமா??
பி றந்தநேரம் தேதி ஊர் பதிவிடவும்
குருஜி அவர்களை பின்தொடர்வதால் உங்களுடைய பதில் எனக்கு திருப்திகரமாக இல்லை
சார் வணக்கம் சார் ஓடிப்போனவனுக்கு ஒன்பதுல குரு இது எல்லா லக்னகாரர்களுக்கு எப்படி இருக்கும் சார்
சார் இதற்கு ஒரு வீடியோ போடுவதற்கு வாய்ப்பு உள்ளதா சார்
சார் உங்க பார்த்து வீடியோ கேட்கும் போது ஒரு பூஸ்ட் எனர்ஜி வருது சார்
Hi sir, how will be my future husband character and family? Always afraid about it. Lead to stress and depression . Please say how will be my life. Date of birth 10.7.1997time 8.01pm chennai😢
உங்களுக்கு ர10-7-25 லிருந்து 10-7-26 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
ஐயா நீங்கள்போட்டிருக்கும் ஜாதகருக்கு தாய்மாமன் மூலம்வரன்அமையும் சந்திரனுக்கு ஏழில்நிற்கும் புதன்பகவான்உறவான தாய்மாமன்மூலம்வரன்அமையும்
19-06-90 1:34pm kerala kanni lagnm, d9 kadagam lagnm
Sir yenaku marriage life yepidi irukum 4 plant in 7th place romba bayama iruku marriage life nalla irukuma 2 times marriage aga chance iruka because 4 plant in 7th place.yenaku ennu marriage agala my date of birth 07/07/2000 timing 6.10 pm birthday place Chennai.
😂😂 80's 90's kid till not married. Ho my god this much hurry for marriage. Superb try try 😂😂 🏃♀️🏃♀️
உங்களுக்கு 17-8-27 லிருந்து 15-12-27 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
Theliva sollunga aiya! Jadhagam padi vaazhka nadukum na, ivaruku thirumanam nadanthurkume! Nadakalana, jadhagathula illa nu thana artham? Neenga solra padi paatha, jadhagathukum vaazhkaikum sammadham illa polaye
தவறான கருத்து
Sani 7th place
hello sir for last two years i am jobless struggling very badly with lot of loans i got Three job offer but visa got reject due i was failed in medical test could please tell i will go aboard in good job i are struggle same like now 31/03/1983 place pondicherry time 5.55 am
11.03.1995 நேரம் 04.10 சிம்ம லக்கனம் சனி திசை நடக்கிறது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?ஐயா சனி எழில் ஆட்சி
காலை யா மாலையா
Anna en thambiku jadhgam paarka vendum anna avaruku thirumanam aagamal thalli kodnde selgirathu.. anna reply anna
பி றந்தநேரம் தேதி ஊர் பதிவிடவும்
@gandhirajuvenkatachalam1235 varunkumar, 5.1.1993,mettur dam, salem dist, time:11:18pm
5/3/1993 sir enakku unda thirumana yogam pls tell me sir yes or no
பிறந்த நேரம் ஊர் பதிவிடவும்
👌🏼👌🏼👌🏼
Respected sir, namaskaram. My daughter's D.O.B is 26 4.1989 at 11.43 a.m. at Chennai. Kindly let me know whether she is having marriage yogham or not. Also let me know whether she will lead a happy married life. Also let me know her job prospects,health n ayiul bhavam.
சந்திர தசை சுக்கிர புக்தியில் திருமணம்
Tk u
@@TKTastrologytvவணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா? 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.
@@TKTastrologytvசாகுல் ஹமீது 13.10.1997 மாலை 5.57 தேனி சனி தசை சந்திரன் புத்தியில் தொழில் தொடங்கலாம் ஆ அண்ணா சந்திரன் கேது இணைந்து கிரகணம் சந்திரன் தொழில் பண்ணலாம் ஆ..... அண்ணா 🙏🙏🙏
@@TKTastrologytvவணக்கம் என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்
சார் வணக்கம்
பெயர்- பத்மகுமார்
பிறந்த ஊர்- அம்பாசமுத்திரம்
பிறந்த நேரம் 10.20AMகாலை
பிறந்த தேதி - 16/03/1987 என்னுடைய திருமணம் எப்போது நடக்கும் தயவு செய்து பதில் சொல்லுங்கள் நன்றி
இவருக்கு 16-3-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
என் பெண் பிறந்த தேதி 1.1.1994 காலை 2.38 AM பிறந்த இடம் புதுச்சேரி லக்னம் துலா அவளுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் ஐயா
இவருக்கு 1-1-27 லிருந்து 1-1-28 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
In my son jadagam ragu in 2 place Dasa also running. How will be marriage ? 16.2 96. 6.02 p.m Chen na I.
இவருக்கு 16-8-24 க்குள் திருமணம் முடிந்தது
இவருக்கு 16-8-24 க்குள் திருமணம் முடிந்திருக்கும்
இ16-8-24 க்குள் திருமணம் முடிந்திருக்கும்
Ayya..enaku rahu 2 .dob 19.03.1992 11:30pm trichy... Epodu thirumanam agum.
@@gandhirajusaravanampattikovai Ayya..enaku rahu 2 .dob 19.03.1992 11:30pm trichy... Epodu thirumanam agum.
Hi sir my dob is 30.03.1984 time 9.37 a.m place salem star pooratathi 1st padam kumba rasi do i have possibilities of marriage in my horoscope? We have already consulted with you regarding this in 2020 you said marriage will happen after 2022 but till now there is no such happenings and all why this fate for me.please respond me soon
வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா? 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.
Your marriage will happened between 30-9-27 to 30-3-28
உங்களுக்கு 16-6-27 லிருந்து 16-12-27; க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்@@perumalsruthiperumalsruthi7491
ஐயா நான் பிறந்து13.06.1986 மாலை4.48 திருநெல்வேலி இதுவரை திருமணம் ஆகவில்லை திருமணம் நடக்க ஏதேனும் வாய்ப்பு உள்ளதா கூறுங்கள் ஐயா
வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா? 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.
உங்களுக்கு13-6-25 லிருந்து 13-4-26 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
@@perumalsruthiperumalsruthi7491பெருமாள் உங்களுக்கு 16-6-27 லிருந்து 16-12-27 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
உங்களுக்கு 16-12-25 லிருந்து 16-12-26 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்@@perumalsruthiperumalsruthi7491
சார் வணக்கம்
பெயர் - பத்மகுமார்
பிறந்த ஊர்- அம்பாசமுத்திரம் பிறந்த நேரம் - 10.20AM காலை பிறந்த தேதி 16 /03/1987 என்னுடைய திருமணம் எப்போது நடக்கும்
உங்களுக்கு 16-3-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
ஐயா எனக்கு கல்யாணம் நடக்குமா நடக்காதா பிறந்த தேதி/23/12/1990 1-37Am கும்பம் சதயநட்சத்திரம்
இவருக்கு 30-12-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா எனது மகள்29.3.84 a.m7.10கும்பகோணம் குழந்தை பாக்கியம் எப்பொழுது
இவருக்கு 29-8-27; லிருந்து 29-2-28 க்குள் குழந்தை பிறக்கும் வாழ்த்துக்கள்
சுயஜாதகம் பார்த்து வீழ்வதும் வாழ்வதும் ஜாதகப்படி தானே நிகழ்கிறது. இது அவரின் தவறல்ல. விதியின் செயலே.
சரியாக சொன்னீர்கள்
வணக்கம் sir. I'm mesha lagnam with Saturn in 7th house. Marriage at age of 33 and the rest all what you said Life super.
ஐயா வணக்கம் சுக்கிரனுக்கு எட்டாம் இடம் மறைவு ஸ்தானம் இல்லை என்று கூறுகிறீர்கள் அது எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள் என்று நான் தெரிந்துகொள்ளலாம. சுக்கிரன் 12-ஆம் இடத்தில் மறைவு ஸ்தானம் இல்லை என்று கூறுகிறார்கள் அதற்கு ஒரு அர்த்தம் உண்டு அதாவது காலபுருஷனுக்கு 12-ஆம் இடத்தில் சுக்கிரன் உச்சம் அதனால் அதை கூறுகிறார்கள். நீங்கள் எதன் அடிப்படையில் சுக்கிரனுக்கு எட்டாம் இடம் மறைவு ஸ்தானம் இல்லை என்று கூறுகிறீர்கள் ஐயா.
அதே போல் மறைந்த புதன் நிறைந்த கல்வியை தருவார் என்று நான் படித்துள்ளேன் ஆனால் தாங்கள் புதன் 12-ஆம் இடத்தில் மறைவு ஸ்தானம் இல்லை என்று கூறுகிறீர்கள் அதை எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள்
ஐயா வணக்கம் ஐயா.
வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா?. 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.
லேட்டாகும்
@@gandhirajusaravanampattikovai எவ்வளவு நாள் ஆகும் ஐயா.
உங்களுக்கு 16-6-27 லிருந்து 16-12-27 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
@@gandhirajusaravanampattikovai நீங்கள் இதற்கு முன்னாடி கமன்ட்டுல 16.6.2025.முதல். 16.12.2025 முடிவில் திருமணம் ஆகும் என்று சொன்னீர்கள். இதில் எதை நம்புவது
Sir, you do good analysis here but when I did a consultation your analysis was very poor, you charge fees higher than doctors for 15 minutes but your time spent on call was next to useless
இல்லன மட்டும் நடக்குதா ஜி 🤣
ஆறுதலா சொல்றீங்க. அது மட்டும் புரியுது 😢
😂வணக்கம்ஐயாஎனது மகள்29.3.84 a.m7 .10கும்பகோணம்குழந்தை பாக்கியம் எப்பொழுது தயுவு செய்து பதில்கூறுங்கள
ம
உங்கள் மகளுக்கு 29-3-27 லிருந்து 29-9-27 க்குள் பெண் குழந்தை பிறக்கும் வாழ்த்துக்கள்
என் மகளுக்கு உங்களிடம் தான் பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைத்தோம் மருமகனுக்கு மனைவி,குழந்தை மேல் அக்கறை இல்லை ஏன் இப்படி ஜாதகம் அமைத்து கொடுத்தீர்கள் இதனால் நான் மிகுந்த மனக்கவலையில் உள்ளேன் சொல்லாதநாளில்லை சுடர் மிகு வடிவேலா என்பது போல் வீட்டில் எனக்கு திட்டு விழாத நாளில்லை
😮😮
கவலைப்பட வேண்டாம் எல்லாம் விதி ப்படி தான் நடக்கும் விதி யை ஆண்டவனாலும் மாற்ற முடியாது வாழ்த்துக்கள்
@@gandhirajusaravanampattikovai 🙏
பிறந்த தேதி 26/04/1990
பிறந்த நேரம் 03.50 pm ஈரோடு
திருமணம் எப்போது நடைபெறும்?
வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும் . திருமணம் ஆகுமா ஆகாதா?.16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.
@@umadevi6419 y use bad voice
@@umadevi6419 na marriage tha sonna tappa pesa vena
உமாதேவி இவருக்கு 13-4-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
@@perumalsruthiperumalsruthi7491உங்களுக்கு 16-6-27 லிருந்து 16-12-27 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
Neenga sonna predictions edhuvum nadakkala. Waste of money. Unwanted problems in family now...
Ayya vanakkam. என் மகள் கிருத்திகா. கன்னி லக்கினம். 9- இல் சூர்யன், புதன் உள்ளது. இப்படி இருந்தால் திருமண நடக்காதா.8-இல் செவ்வாய், சுக்கிரன், குரு.3-6-2011. பெங்களூரு 1-38 pm. Krithika. J
நடக்கும் வாழ்த்துக்கள்
பின்னாடி இயற்கையான 😂😂😂சூழ்நிலை உக்காந்து பேசுறீங்க
Sir, I have decided not to marry ! Is that right decision ?
7.7.93,4:30pm, salem
Wrong decision your marriage will be done between 7-7-28 to 7-7-29
Wrong decisin your marriage will be done between 7-7-28 to7-729 congrats