வணக்கம் ஐயா.. 19.01.1999 03.55pm udumalpet.... 8இல் 4 கிரகம் மறைந்து அவரளுக்கு வீடு கொடுத்த சனி நீசம்... பாதகாதிபதி குரு 10இல் தனித்து சுய சாரம் பெற்று ஆட்சி நிலையில் திசை தொடங்க உள்ளார்.... குரு திசை என்ன செயும் திருமண வாழ்க்கை. வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்... குரு திசை இல் முன்னேற்றம் இருக்குமா இல்லை தாங்கள் கூறும் நகைச்சுவை கூற்று போல் வைத்து செய்து விடுமா... அண்ணா தயவுசெய்து சொல்லுங்கள் அண்ணா குரு திசை என்ன விளையாட்டு விளையாட போகிறது
என் மகன் 21 5 2004ல் பிறந்தநாள் அவனுக்கு லக்னத்தில் செவ்வாய் சனி சுக்கிரன் மாந்தி 3ல் குரு 5ல் கேது 11ல் புதன் ராகு 12ல் சந்திரன் சூரியன் அவனுக்கு வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கூறவும் ஐயா ப்ளீஸ் ஐயா
வணக்கம் சார்.பெயர் பரசுராம்.பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. கும்பகோணம். எப்போது பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும்? எந்த வேலையும் நிலையாக இல்லை
ஐயா நீங்கள் கூறுவது போல் எனது ஜாதகத்தில் 2 ஆம் அதிபதி ஆட்சி பெற்று வக்ரம் மற்றும் 7 ஆம் அதிபதி ஆட்சி நீங்கள் கூறுவது போல் நடக்குமா பதில் தாருங்கள் ஐயா.....சண்முகம் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம்.
My Name R.Devi Sri(female). Born on 18/01/1992 at 1.05AM in Thirupparangunram, Madurai. Marriage Groom search has started in 2018 till now. Yet marriage not get confirmed r fixed. One alliance got fixed with engagement but after few months got cancelled. Parents are suffering a lot and I'm mentally disturbed because of this. 1) When will my marriage takes place and how my partner will be? 2)Is marriage possible in Suriya Bhukthi 2) Whether intercaste marriage possible r not. ? Kindly answer my question sir. Guru dasa running and suriya Bhukthi will start in a week for me.
அண்ணா வணக்கம் தமிழ் பள்ளி கூடத்தில் கற்றதை விட உங்களிடம் தான் கற்று கொள்கிறேன் ரொம்ப நன்றி அண்ணா.....
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் இனிய காலை வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
இனிய காலை வணக்கம் சார்,…🙏🏻 இடு கதிர்-செவ்வாய் கூடி= தமிழ் விளக்கம் மிக சிறப்பு சார் 👍🏻👌🏻அருமையான பதிவு,… Thank you sir,…🙏🏻
மிக்க நன்றி ஐயா 🙏🙏
குருவே சரணம் நன்றி அண்ணா...
நல்ல விளக்கம் அய்யா நன்றி
valthukkal Ayya nalla vilakkampayanullthu nanri
Sir .. vannakam what is
Anupaya yogam ?
Well explained sir.
குருஜி ஐயா வணக்கம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் கூறுங்கள்
ஐயா வணக்கம் எனக்கு 2ல் குரு மீனத்தில் ஆட்சி குரு தசையில பொருளாதார வீழ்ச்சியி்லதான் இருக்கேன்.குருவுக்கு 7ல் சந்திரன் No Use
En brotherku 2I'll sukran sani rishabha rasi rohini thulam laknam thirumanam eppodhu nadakkum ayya 8:11:1987 2pm
Super sir
வணக்கம் ஐயா.. 19.01.1999 03.55pm udumalpet.... 8இல் 4 கிரகம் மறைந்து அவரளுக்கு வீடு கொடுத்த சனி நீசம்... பாதகாதிபதி குரு 10இல் தனித்து சுய சாரம் பெற்று ஆட்சி நிலையில் திசை தொடங்க உள்ளார்.... குரு திசை என்ன செயும் திருமண வாழ்க்கை. வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்... குரு திசை இல் முன்னேற்றம் இருக்குமா இல்லை தாங்கள் கூறும் நகைச்சுவை கூற்று போல் வைத்து செய்து விடுமா... அண்ணா தயவுசெய்து சொல்லுங்கள் அண்ணா குரு திசை என்ன விளையாட்டு விளையாட போகிறது
உங்களுக்கு 19-1-26 லிருந்து 19-7-26 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
என் மகன் 21 5 2004ல் பிறந்தநாள் அவனுக்கு லக்னத்தில் செவ்வாய் சனி சுக்கிரன் மாந்தி 3ல் குரு 5ல் கேது 11ல் புதன் ராகு 12ல் சந்திரன் சூரியன் அவனுக்கு வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கூறவும் ஐயா ப்ளீஸ் ஐயா
🙏❤️🙏
வணக்கம் சார்.பெயர் பரசுராம்.பிறந்த தேதி 15/04/1989.
நேரம் 07.10 Am. கும்பகோணம்.
எப்போது பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும்?
எந்த வேலையும் நிலையாக இல்லை
Thanks sir
சார் வணக்கம் தேன்ச ரெகடே தேயுது வேறு டாபிக் பேசுங்கா
Methunam ena rasi sir nerupa rasiya sir
மிதுனம் காற்று ராசி
ஐயா நீங்கள் கூறுவது போல் எனது ஜாதகத்தில் 2 ஆம் அதிபதி ஆட்சி பெற்று வக்ரம் மற்றும் 7 ஆம் அதிபதி ஆட்சி நீங்கள் கூறுவது போல் நடக்குமா பதில் தாருங்கள் ஐயா.....சண்முகம் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம்.
🙏🙏
Zoom link sluga sir
Astro chinnaraj app மெம்பெர்ஸ் மட்டும் zoom link பெறமுடியும் நன்றி
இரட்டை கிளவி sir
எப்ப வேணுணாலும் வீடியா வருது
My Name R.Devi Sri(female). Born on 18/01/1992 at 1.05AM in Thirupparangunram, Madurai. Marriage Groom search has started in 2018 till now. Yet marriage not get confirmed r fixed. One alliance got fixed with engagement but after few months got cancelled. Parents are suffering a lot and I'm mentally disturbed because of this.
1) When will my marriage takes place and how my partner will be?
2)Is marriage possible in Suriya Bhukthi
2) Whether intercaste marriage possible r not. ?
Kindly answer my question sir.
Guru dasa running and suriya Bhukthi will start in a week for me.
Tell devi
Already married ah marriage panna marriage nadakum ma..
Or foreign alliance vandha marriage panni velinadu poirunga..
🙏🏻🙏🏻🙏🏻