ஜென்ம ஜென்மம் தொடரும் பந்தம் | திருமண ரகசியங்கள் | marriage secrets

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 392

  • @vembusankarr2211
    @vembusankarr2211 3 года назад +40

    ஐயா நாளை மறுநாள் சூரிய கிரகணத்தை கணக்கில் கொள்ளாமா

    • @AstroSriramJI
      @AstroSriramJI  3 года назад +9

      கிரகணம் இந்தியா வில் illai

    • @vembusankarr2211
      @vembusankarr2211 3 года назад +3

      நன்றி ஐயா

    • @nithishkumar5170
      @nithishkumar5170 3 года назад +3

      @@AstroSriramJI jenma jenma ma dhotarum pandhanu manaiviya paththi pottigga nalla irundhadhu , idhe maatri jenma jenmaa dhotarum appa,amma,thambi,thaggachi nu jadhagam video pottugga ram anna. 😊😊😊

    • @saravananpadmanaban6681
      @saravananpadmanaban6681 3 года назад +1

      @@AstroSriramJI simma lagnam sun and Venus together at 6th place, Mars at 9th place, guru from 10th place seeing sun and Venus, is it suits me? But Venus in thiruvonam (moon) nakstra

    • @claytonlyric2748
      @claytonlyric2748 3 года назад +1

      I know it is kind of randomly asking but do anybody know a good place to stream new movies online?

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 года назад +61

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...👌

  • @bharathim7278
    @bharathim7278 3 года назад +30

    தாங்கள் கூறிய விதிகள் எனக்கும் பொருந்தி வருகிறது.. தாங்கள் எப்போதும் மகர லக்கினத்திற்கு கூறுவது போல் திருமணத்திற்கு பிறகாவது வாழ்கையில் முன்னேற்றம் அமையும் என்று நம்புகிறேன்.. நன்றி!
    🙏மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் 🙏

  • @KokilaVasudevan-r1g
    @KokilaVasudevan-r1g 8 месяцев назад +6

    என்ன அதிசயம்... ஆச்சர்யம்...எல்லாம் already design panni anuppi erukku...yes my kattam all is 100% true with my total life...very interesting.... Vaaxhga valamudan ayya...🎉🎉🎉🎉

  • @vignesh33222
    @vignesh33222 2 года назад +16

    குருஜி, திருமணம் தள்ளி போவதன் காரணத்தை தான் பல வருடங்களாக தேடி கொண்டிருந்தேன்.மிக்க நன்றி 🙏

  • @user-mm2gc5ii4j
    @user-mm2gc5ii4j 2 года назад +30

    என் அம்மாவும் அப்பாவும் இந்த மாதிரியான தம்பதிகள். என் தந்தையின் மூன்று பிறவியில் என் தாய்தான் மனைவியாம். இதை அப்போது நம்பமுடியாதாக இருந்தது. அவர்கள் எத்தனை கஷ்டமான சூழ்நிலையிலும் அன்பாக இருந்தார்கள்.

  • @manjus7580
    @manjus7580 2 года назад +9

    குருஜி, தங்கள் விளக்கங்களை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது...
    தங்களது சேவைக்கு நன்றிகள் பல.

  • @raviedwardchandran
    @raviedwardchandran 3 года назад +19

    Good Evening Brother, your knowledge is really unbelievable and superb. What you present in this Video program is exactly true in my life.... what a Marvellous knowledge you have Brother....I really do not know what to say furthermore on your great explanation & wisdom....May the Almighty Bless you & Beloved family forever....

  • @J-pv1nj
    @J-pv1nj Год назад +3

    2.02-2.40 min goosebumps sir! 💥
    One of your best videos! 🙏

  • @vaish1161
    @vaish1161 3 года назад +4

    அருமையான மிகவும் பயனுள்ள பதிவு... மேலும் இது போன்று காணொளி போடுங்கள்... மிக்க நன்றி குருவே... May God bless you and your family for your great service to humanity...

  • @Euphoria_ragazza
    @Euphoria_ragazza Год назад +2

    எனக்கு 5ம் அதிபதி 9ம் அதிபதி இணைந்து 9ல் இருக்கு லக்கினாதிபதி பார்வையும் பெறுகிறது. என் ஜாதகம் பார்த்த பலபேர் இந்த பலனை சொன்னார்கள். Thanks for the confirmation.

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 2 года назад +8

    Manasu kastathula irndhein kadavulae sonna Mari irukku
    Iraivanukku nandri🙏🙏🙏🙏🙏🕉️

  • @Docdesigner94
    @Docdesigner94 Год назад +7

    Sir along with sukran
    " ANY ONE " among 1/5/9 lord contact with sukran is enough sir ?
    Or
    "ALL" 1 /5/9 lord must be in contact with sukran sir ?

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 года назад +134

    ஐயா அடுத்த ஜென்மத்துலயாவது தொடராம இருக்க ஏதும் தடைகட்டுறது க்குஜாதகத்துல முடியுமா

  • @dineshsrinivasan2176
    @dineshsrinivasan2176 Год назад +2

    நீங்கள் கூறியது 100 சதவீதம் ஒத்து வருகிறது. எங்கள் இருவருக்கும் 1 5 9 சுக்கிரனுடன் செவ்வாயுடன் தொடர்பு உள்ளது. இருவரும் ஒரே லக்னம் மற்றும் ராசி... அற்புதம்

  • @jaisankar4844
    @jaisankar4844 3 года назад +4

    வணக்கம் குருஜி திருமண பந்தத்தை பற்றி மிக அருமையாக விளக்கம் தந்தீர்கள் மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏

  • @shunmugamnagarajan4337
    @shunmugamnagarajan4337 Год назад +1

    Nallaaa vellai.. Enaku apdi oru thodarpum elaiiii .. Adutha jenmam yhulayavathu nee mathi kedaikattum

  • @thamizhragu4932
    @thamizhragu4932 3 года назад +8

    மிக்க மகிழ்ச்சி குருவே 😁
    நன்றிகள் 🙏🏻

  • @manigandans8521
    @manigandans8521 3 года назад +3

    Thank you ji,i have same i saw more than 5 alliance and finally my dream partner so pretty

  • @vasanthkdpopy8280
    @vasanthkdpopy8280 3 года назад +5

    நீங்கள் கூறியது உண்மை தான்

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Год назад +3

    Omg 1000 percentage correct sir😊🙏💐🤩🙏❤, thank you so much sir

  • @keerthikaindhuja6526
    @keerthikaindhuja6526 3 месяца назад +1

    Thanks Anna ❤
    Thanks universes🌈💙
    Keerthithiruvegadasenthil🌹💙🌹
    7(Jenmam thodarum uravu enga kadhal uravu) ✨✨✨

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 года назад +8

    வித்தியாசமான தகவல் ஐயா 🙏

  • @manikandandeivasigamani1428
    @manikandandeivasigamani1428 2 года назад +5

    சார் சுக்கிரனோட,1,5,9 ம் மூன்று அதிபதிகளின் தொடர்பும் இருக்கணுமா or ஒரு திரிகோனாதிபதி தொடர்பு இணைவு இருந்தால் போதுமா கூறுங்கள் ஐயா.

  • @h.l.santhosh7561
    @h.l.santhosh7561 3 года назад +4

    Eapadi sir indha madhri different Ana content La podringa super sir

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 3 года назад +3

    வணக்கம் ஐயா, மிக்க நன்றி, உங்கள் சேவை எங்கள் வரம். 🙏🙏🙏🙏🙏

  • @doradora9949
    @doradora9949 3 года назад +3

    அருமையான பதிவு 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🔥🔥🔥💯💯💯👍🏻👍🏻👍🏻

  • @vijayalakshmivijayalakshmi535
    @vijayalakshmivijayalakshmi535 Год назад +1

    Rompa arumaiya nalla solriinga rompa santhosham nanri

  • @duraipandi9012
    @duraipandi9012 3 года назад +6

    இதற்கு ஒரு விளக்கம் ஜாதகம் போட்டால் நன்றாக இருக்கும் ஐயா

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 года назад +5

    Guruji Namaste so nice predictions about marriage life this predictions help the couples to understand and sucess in life and for the new generation thank you guruji

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 9 месяцев назад +2

    Very, very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝👍👍

  • @rajendranm4937
    @rajendranm4937 Год назад +1

    Super sir neenga sollum velakkam corectaka ullathu fantastic sir thankyou sir

  • @harishyoutube3105
    @harishyoutube3105 3 года назад +1

    வணக்கம் ஐயா. நீண்ட நாள் முயற்சி ..என் பிறந்த தேதி 28.1.1991 1.08pm coimbatore... எனக்கு எப்போது திருமணம் நடக்கும்...பெண் பற்றி கூறவும்..தொழில் பற்றியும் கூறவும்..🙏

  • @priyasai924
    @priyasai924 3 года назад

    எதிர்ப்பாராத தலைப்பு. மிகவும் அருமையான தெளிவான விளக்கம். நானும் என் கணவரும் கடக லக்கினம். இருவருக்கும் குருவும் சுக்கிரனும் தங்களுக்குள் பரிவர்த்தனை. கணவருக்கு செவ்வாய் ஏழாம் பார்வையாக சுக்கிரனை பார்க்கிறார். ஆனால் எனக்கு செவ்வாயை குருவோ சந்திரனோ பார்க்கவில்லை. மாறாக இருவருக்கும் குரு செவ்வாயின் மற்றுமொரு ஆதிபத்யத்தை பார்க்கிறார். இதை எப்படி எடுத்து கொள்வது என்று தெரியவில்லை. அவர் எனக்காக பனிரெண்டு வருடம் காத்திருந்தார். நானும் பல எதிர்ப்புகளை மீறி அவரை மணந்து கொண்டேன். பிரிய கூடிய சூழ்நிலைகள் பற்பல இருந்தும் விதி எங்களை சேர்த்தது என்றே கூறலாம். நீங்களாவது கூறுங்கள் இது ருணனுபந்த உறவு தானா என்று?

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 года назад +5

    Thank you so much sir. God bless you always. Be safe please 💐🙏

  • @mr.tn28
    @mr.tn28 3 года назад +2

    ஐயா
    நீண்ட நாள் முயற்சிக்கிறேன்
    பிறந்த தேதி: 22.04.1996
    பிறந்த ஊர்: சேலம்
    பிறந்த நேரம்: 9.36.30 இரவு
    நான் ஜோதிடத்தை என் தொழிலாக ஏற்று செய்யலாமா?
    எனக்கு திருமணம் எவ்வாறு அமையும்?

  • @s.s.7821
    @s.s.7821 3 года назад +1

    Hi Sir,
    I watched ur all videos. plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?

  • @sukumaran7122
    @sukumaran7122 3 года назад +4

    வணக்கம் ஐயா! என் மகள் Dob:3/10/1995 @ 6.54am Chennai. திருமணம் மற்றும் வேலை இன்னும் அமையவில்லை. Mcom முடித்துவிட்டார். தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

  • @rajendranm4937
    @rajendranm4937 Год назад +1

    Sir neenga sollum velakkam corectaka ullathu sir super sir fantastic sir thank you sir

  • @vishnofc
    @vishnofc 3 года назад +1

    Very interesting topic enakkum en kanavarukkum indha palangal porundhu giradhu engal thirumanam migundha aachariyathai erpaduthia thirumanam aagum

  • @keerthikaindhuja6526
    @keerthikaindhuja6526 3 месяца назад +1

    Enga kadhal thumaiyanathu divine kadhal (7 piravi kadhal
    KeerthiTiruvegadaSenthil
    Enga uravu (10000000)Etc........
    Thodarum uravu Thanks
    Universe thanks to all
    💞🙏💙❤️💚💓💝💘💛🌼🌻🌞🧡💜💙🧡🤍🤎💕💞💓💖💘💝💗💟

  • @princess6139
    @princess6139 2 года назад +1

    ஜயா வணக்கம் நான் ரிசப லக்ணம்.. தணுசு ராசியில் செவ்வாய் ,மிதுண ராசியில் வக்கிர சனி,மகர ராசியில் சுக்கிரன் எனக்கு முன்ஜென்ம கணவனா??

  • @chithras5056
    @chithras5056 Год назад

    Sir neenga sona mari enakum enoda husband kum intha porutham iruku pona piravi la irutha athe husband nandri sir...

  • @dhivya3799
    @dhivya3799 4 месяца назад +1

    Guruji nan viruchaga lagnam 7am athipathi sukran rishabathil aatchi petru ethai guru,seivai parkuraru apram 9am athipathi saram vangirukaru ethu jenma thodarpa ah

  • @thavakumark3330
    @thavakumark3330 Год назад +5

    அய்யா எனக்கும் சுக்ரனோட 9ம் அதிபதி சேர்ந்துள்ளது. சுக்ரனை 5ம் அதிபதி பார்வை செய்கிறார். எனக்கு 💯 பொருந்தி வருகிறது

  • @SSSM-rn1ev
    @SSSM-rn1ev Год назад +5

    100% true statement in my life

  • @shivas458
    @shivas458 3 года назад +2

    Antha maari eruntha nalla erukum sir

  • @godisgreat...430
    @godisgreat...430 3 года назад +2

    நீண்ட நாள் முயற்சி, ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? லச்சங்களில் சம்பாதிப்பேனா? நன்றி.

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 3 года назад +1

    வணக்கம் சார்.3/7/1975. இரவு 10.45 pm. mayiladuthurai பிறந்தது.ipothu ராகு தசை ஆரம்பித்து விட்டது நிரந்தர வேலை வருமானம் இல்லை சொந்த வீடு.epothu.தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட் வேலை செய்தார் ராகு தசை ஆரம்பித்து விடவும் வேலை வருமானம் இல்லை.என்ன தொழில் செய்யலாம் தன யோகம் உண்டா இல்லையா என்பதை சொல்லுங்க ஐயா.குரு தசை என்ன செய்யும்

  • @roopas8655
    @roopas8655 Год назад +3

    👍🙏guruji this is important and very special msg u have gave us 😊Tq guruji.. 😊🙋

  • @shivasakthivel6318
    @shivasakthivel6318 2 года назад +1

    Super sir, I and my lover has this Matchings.

  • @Ammakutty4
    @Ammakutty4 Год назад +5

    ஓம் சாய் ராம் அப்பா துணை 🙏🏻🙏🏻🙏🏻

  • @babysubramaniyam7703
    @babysubramaniyam7703 Год назад +2

    Ultimate explanation sir
    Thank you.
    👍👌🙏

  • @kumaravelkums8168
    @kumaravelkums8168 3 года назад +2

    Navamsa kathathil ithu velai seiuma sir?

  • @dog20265
    @dog20265 2 года назад +1

    Neega solra maathri en husband ku dhanushu il guru.enakku dhanushu il sukkiran irukku sir.

  • @sm_monstar
    @sm_monstar 3 года назад +1

    Vanakkam sir..r.selvam 24.09.2002 time 11.40am dharmapuri govt job kedaikuma illa private or business panna nalla erukuma sir and life patner wife epdi eruppanga future life epdi erukum sir higher education edhu padicha uyarvai tharum sir please tell me sir......

  • @logeshdhanalakshmi9556
    @logeshdhanalakshmi9556 11 месяцев назад

    Ayya mesha rasi , meena lagnam , ashwini 3 am paatham , 2 il guru Sani chandiran , 3 il sukran sevvai suriyan , 4 il puthan , 5 il rahu 11 il ketu suriya dasa rahu puthi , Suriya dasa lasts till year of 2028 , for me arrange marriage or love marriage ??

  • @kiruthikamanikandan6872
    @kiruthikamanikandan6872 3 года назад +1

    மணி மணப்பாறை 3.11
    .2011 காலை 1.11 படிப்பு சரியாக வரவில்லை எதிர்காலம் எப்படி இருக்கும் 4 ல் ராகு தாயை பாதிக்குமா தாயின் மீது அன்பாக இருப்பாரா

  • @Saran-jodha-akbar-wr9xi
    @Saran-jodha-akbar-wr9xi 3 года назад +2

    Sir u is correct one thing also important. for men means venus with these rules that venus is friend or neutral for that men lagna and otherwise that for women means mars with these rules that mars is friend or neutral for that lagna.this is also have means this is totally give benefit

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 2 года назад +2

    ஐயா என்னுடைய லக்னம் விருச்சிகம் 1இல் ராகு 4இல் சனி வக்ரம் 7இல் கேது 9இல் சந்திரன் தேய்பிறை ஆயில்யம் 1,சுக்கிரன் ஆயில்யம் 3,சூரியன் 10இல், 11 புதன் குரு செவ்வாய் உள்ளது இதன் பலன்

    • @jansirani7321
      @jansirani7321 2 года назад +1

      👌👌👌👌👌👌👌👌

  • @kalaiyarasu1380
    @kalaiyarasu1380 3 года назад +2

    .நீண்ட நாள் முயற்சி...பெயர் கவின்30/12/1999இரவு 11:55pmகோவில்பட்டி எனது 5ஆம் விட்டில் கேது உள்ளார்,8 ஆம் இடத்தில் சனி மற்றும் குரு உள்ளார் அவர்களை பற்றி கூறுங்கள் ஐயா..திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்

  • @kaviqueen589
    @kaviqueen589 3 года назад +1

    2 months ha try pandran sir, kaviarasi ,11/04/1999 ,10.50am, bagayam, vellore, asthma noi theruma , kalyanam epo panna nalladhu ? Ungal bathil ethirpaarthu kondu irukiraen

  • @nagarajanerode
    @nagarajanerode 3 года назад

    வெகு சிறப்பான பத்வு அய்யா முற்றிலும் புதிய விஷயம் இது

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 6 месяцев назад

    Thank you sir for your unknown information of about marriage life.🙏🙏

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 7 месяцев назад +1

    Thanussu lagna guru sukran saram sukran kadakathil sukran guru sarathil meshathil chanthiran ithu porunthumma guruji

  • @lifeisveryshort...4645
    @lifeisveryshort...4645 3 года назад

    நம்பிக்கையோடு தொடர்ந்து 4 ஆவது வார முயற்சி. 22/06/1997. 9.30pm chidambaram.
    1) அரசு வேலை எப்போது அமையும்?
    2) love or arranged marriage? பதில் கூறவும் நன்றி ஐயா.

  • @s.wigneskumar5995
    @s.wigneskumar5995 3 года назад +1

    Ayya Naan mithuna lagnam. Sukkiran magaram sani veetil, budhanudan irrukkirar. 5m adhibathi sukkirane. Idhu porunduma?

  • @mathura333
    @mathura333 4 месяца назад

    ஐயா, ரிஷப லக்னம் பெண் ஜாதகத்தில் 7ஆம் இடத்தில் செவ்வாய்( 9ஆம் அதிபதியின்) சனி சாரத்தில் உள்ளது,5ஆம் அதிபதி+1 ஆம் அதிபதி சேர்க்கை ஒத்துப்போகுமா ஐயா.

  • @zenlytz714
    @zenlytz714 Год назад +1

    Miga arumai aiyya❤

  • @John-gg8fr
    @John-gg8fr Год назад +1

    Ayya kumbam laknam laknathil ragu,5 il chandran sevai sukran inaivu.mun jenmam kanavan amaiyuma.

  • @jeevapreetha5206
    @jeevapreetha5206 2 года назад +1

    Ayya ...ennaku 5 th athipathi...guru..1 th athipathi suryan....and 9 th athipathi..sevvai.....moondrum senthu 11 th house la iruku (suryan,sevvai,guru)....ennaku munjenma kanavara ayya....pls reply panunga

  • @Vidya00050
    @Vidya00050 3 года назад +1

    சார் அப்பாவின் ஜாதகத்தை வைத்து அப்பாவிற்கும் அம்மாவிற்கும் ஆரோக்யம் ஆயுள் பலம் பற்றிக்கூறுங்கள்.அம்மாவிற்கு ஜாதகம் இல்லை. 7/3/1955 4.10am Salem

  • @daredevil7501
    @daredevil7501 2 года назад +1

    Sir same lagna male and female ku iruntha munjenma bandham irukum nu solranga... Itu unmaya ?
    Nan apd paatha apm um oru attraction um ilama irukungle sir. Enaku puriuthu athu... Avangaluku purila

  • @vijayan5357
    @vijayan5357 3 года назад +1

    சார் எனக்கு சைனஸ் தொல்லை உள்ளது எப்பொழுது சரியாகும். என்னுடைய ஆயுள் ஆரோக்யம் எப்படி உள்ளது?பெரிய மகளுடன் அடிக்கடிசண்டை வருகிறது. சரியாகுமா ?28/1/1977 2.25 am Salem

  • @deepakr7510
    @deepakr7510 3 года назад

    ஐயா வணக்கம். பல வார முயற்சி. என் பெயர் Deepak R. DOB 06.11.1994 சென்னை 6.10 PM - ரிஷப லக்னம்
    1. என் வேலையில் அடிக்கடி மாற்றம் நிகழ்கிறது. Data science course பயில உள்ளேன், அதில் எனக்கு நிரந்தர வேலைவாய்ப்பு இருக்கிறதா.
    2. சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா உண்டு என்றால் எப்போது? எனக்கு எந்த வகை ஆயுள்......
    தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி...ஐயா வணக்கம்

  • @phenomenalboy4113
    @phenomenalboy4113 11 дней назад

    Mesham rasi virutchaga lagnam irundhal eppadi ayya

  • @shivas458
    @shivas458 3 года назад +1

    Etha onnu eruntha pothuma sir ?

  • @lathamahesh241
    @lathamahesh241 Год назад +1

    நன்றிகள் ஜீ

  • @sowmiyasowmiya5576
    @sowmiyasowmiya5576 3 года назад +2

    Sir nan thanasu lakkanam guru kethu 8 erukku enna palan sollunga

  • @ragulmohan168
    @ragulmohan168 3 года назад +1

    Sir naan dhanusu lagnam ennaku valkai thunai eppadi amaiyum solluge?

  • @prime5816
    @prime5816 3 года назад +1

    சார் என் ஜாதகத்தில் 5ம்,9ம் (செவ்வாய்)அதிபதி ஒன்ராக இருக்கிரார்கல்... ஆனால் என் கனவன் ஜாதகத்தில் சுக்கிரன் அப்படி இல்லயே? அப்படியானால் என்ன பலன்? ...ஆனால் இருவர் ஜாதகத்திலும் சுக்கிரன் மீனம் ரேவதி 4ம் பாதத்தில்...(Sorry for spelling errors,keyboard mistake)

  • @neeliramesh2126
    @neeliramesh2126 3 года назад

    Sir Nandri, Nalla Vilakkam Sir. Very Niece, Thanks Sir.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 года назад

    Ayya midhuna lagnam sukran thulathil chithirai sarathil irundhal eppadi please tell thanks Sundarrajan

  • @buvanapriya4790
    @buvanapriya4790 2 года назад +1

    சிம்மத்தில் செவ்வாய் மகம் 2இல் இருக்கும் போது சனி கும்பத்தில் சதயம் 3இல் இருந்து சம சப்தமமாக பார்க்கும் போது இந்த அமைப்பு இருக்குமா? ஏன் என்றால் நீங்கள் ஒரு காணொளியில் சனியின் குறுகிய பார்வை பற்றி கூறி இருந்தீர்கள்.அதனால் தான் கேட்கிறேன்.செவ்வாய்க்கு சனியின் பார்வை தொடர்பு உள்ளதா? எனக்கு என் முன் ஜென்ம வாழ்க்கை துணையே மீண்டும் கிடைப்பாரா? பதில் கூறுங்கள்.நான் ரிஷப லக்னம்.

  • @davidkumar4603
    @davidkumar4603 3 года назад +1

    7 வாரமாக கேட்கிறேன் பதில் தரவேண்டும் குரு ஜி 23.12.92 நேரம் 3.40pm ஈரோடு வெளிநாடு வேலை எப்போது கிடைக்கும் திருமணம் எப்போது நடக்கும்......

  • @srikanth5886
    @srikanth5886 Год назад

    Sir naan kanni lagnam 7am athipathi veetil sevvai revathi natchathirathil munjanma manaiviya pls reply

  • @meenakshivenkatraman5921
    @meenakshivenkatraman5921 2 года назад +1

    18.10.82.,7.47am.,!Thajavur which bride allince

  • @manisaro2297
    @manisaro2297 3 года назад +2

    வணக்கம் ஜயா உங்கள் சேவைக்கு நன்றிகள் கடகலக்கனம் 6ல் செவ்வாய் குரு இந்த அமைப்பு உள்ளதா ஜயா

  • @jaisankar4844
    @jaisankar4844 3 года назад

    வணக்கம் குருஜி என் மகளுக்கு அஸ்வதாஸ்ரீ கும்பகோணம் பிறந்த நாள் 13.12.2005.பிறந்த நேரம் 5.02.pm என்ன படிக்கலாம் கல்வி எப்படி இருக்கும் ஐயா தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி குருஜி

  • @sashikumar5402
    @sashikumar5402 3 года назад +1

    ஐயா எனக்கு கடகம் லக்னம் 5ம் இடத்தில் விர்ச்சிகம் விட்டில் சுக்கிரன் உள்ளார்.இங்கே சுக்கிரனும் செவ்வாயும் பரிவர்த்தனை.4க்கூடயவர் 5லும்.5ற்கூடயவர் 4ன்கிலும் உள்ளார்கள்.ஐயா நிங்கள் சொன்னா ஜன்மம் ஜன்மம்மயி தொடரும் விதி இங்கே பொருந்தும்மா.

  • @VENUSARUN
    @VENUSARUN 2 года назад

    நன்றி மிகவும் நல்ல கருத்து

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 10 месяцев назад

    நான் விருச்சிக லக்னம் ரிஷபத்தில் சந்திரன் இருந்தால் எப்படி அமையும் சார்

  • @anithagap8231
    @anithagap8231 3 года назад +1

    Guruji, in mesha lagnam shukran in ashwini and guru in bharani 1st pada and suryan and ketu same degree in bharani star. How we can predict in a boys chart. Will the marriage success or because of close conjunction of ketu àny divorce after marriage

  • @mohans3932
    @mohans3932 3 года назад

    பல நாட்கள் முயற்சி
    வணக்கம் குருஜி
    mohan 3/10/94 Salem 4:15pm
    நிரந்தர வேலை எப்பொழுது அமையும்.
    திருமணம் எப்பொழுது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்...

  • @shrisundar263
    @shrisundar263 3 года назад

    14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா.Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir

  • @karunakaranmuthuvelayutham9877
    @karunakaranmuthuvelayutham9877 3 года назад

    அய்யா வணக்கம்! நான் ஓய்வு பெற்ற மாவட்ட அதிகாரியாக இருந்தும்,
    இன்று வரை கடன் தீரவில்லை வாங்கும் பென்சன் , கடனுக்கும் வட்டிக்கும்
    போய் விடுகிறது. எனது கடன் என்னுடைய வாழ்நாளில் தீருமா. கூடுதல்
    வருமானத்திற்க்காக, குறைந்த முதலீட்டில் ஷேர் மார்க்கெட் செய்யலாமா.
    விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். 03.02.1955. 01.10PM. தஞ்சாவூர்.

  • @Kiki_vlogs97
    @Kiki_vlogs97 Год назад +2

    luckily am one of those

  • @karthikakarthi5894
    @karthikakarthi5894 3 года назад

    ஐயா, மகர ராசி, செவ்வாய் 3 ம் இடம் (குரு வீட்டில்).5 ல் புதன்(சுக்கிரன் வீட்டில்) .4ல் சுக்கிரன் (செவ்வாய் வீட்டில்). முற்பிறவி தொடர்புடைய கணவர் அமைவரா?!

  • @nandhakumar1531
    @nandhakumar1531 3 года назад +1

    ஐயா கைரேகை சாஸ்திரம் எளிமையாக இருக்குமா

  • @AnithaD-qp8dj
    @AnithaD-qp8dj Год назад

    Keerthi. Sir kanni Lagunam Andru solvatharku pathilaga midhuna Lagunam Andru sollierukinga mithuna lagunathuku erandam Edam thulam 5 m Edam sanividununu solli erukinga kekum. Podhu kulappam aguthu udharnam sollum pothu Lagunam pattri sollum pothu konjam gavanamaga solluungal sir thavaraga ninaika vendam sir please.