இயற்கை யோகம் யாருக்கு ? | who gets nature yogam ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 106

  • @priya....6684
    @priya....6684 7 месяцев назад +12

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 7 месяцев назад +3

    தினமும் காலை தங்களையும் தங்களுடைய காணொளியும் காண்பது மிக சிறப்பு❤❤❤நன்றி குருவே 🙏🙏🙏🙏🙏

  • @pcdkmp1935
    @pcdkmp1935 7 месяцев назад +1

    இநல்ல தெளிவான விளக்கம் குருவே மிக்க நன்றி

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 6 месяцев назад

    அருமையான பதிவு sir
    விருடசகம் ஆன 8 ம் இடம்
    மற்றும் கும்பத்தில் கிரகங்கள் இல்லை 👍

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 7 месяцев назад +1

    Very, very super good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️❣️🤝

  • @ravaishnavi
    @ravaishnavi 7 месяцев назад +1

    Thulam lagnam,sukran Lagnathipathi asthangam in Kadambari, viruchigathil guru,kumbathil sani.

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 6 месяцев назад

    Jenious sir ninga , thank you so much for your videos sir❤😊🙏🙏🙏

  • @சூரியபார்வை
    @சூரியபார்வை 6 месяцев назад +1

    அட்சய லக்னம் பற்றிய ஒரு வீடியோ போடுங்க குருவே

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 7 месяцев назад

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 7 месяцев назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @radhaswaminathan2477
    @radhaswaminathan2477 7 месяцев назад

    Vanakam gurujii. Diffetent topic. Well explained. Tnq. 🙏🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 7 месяцев назад

    அருமையான விளக்கம் சார்

  • @muruganPkm-qv4ey
    @muruganPkm-qv4ey 7 месяцев назад

    நல்லதொரு தலைப்பு

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 7 месяцев назад +1

    Kalaivanakkam iyya🎉🎉

  • @srivats12
    @srivats12 6 месяцев назад

    Guru ji Naan midhuna lagnam budhan 6 am idathil bakiyadhibadhi natchathirathil irukirar anal budhan navamsathil kanni vittil irukirar edhu eppadi irukum please sollungha guru ji

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 6 месяцев назад

    True sir 🎉

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 7 месяцев назад

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @lakshmipoornima6826
    @lakshmipoornima6826 6 месяцев назад +1

    Iyya viruchigathil pushkarathil yogapulliyil 3 planets irukanga visagam 4 il idhu konjamavadhu nalla irukuma...

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 7 месяцев назад

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @_YouTubeAravInTh_
    @_YouTubeAravInTh_ 7 месяцев назад +3

    ஐயா நான்
    கும்ப லக்னம் விருச்சிக ராசி
    என் ஜாதகத்தில் விருச்சகத்தில் சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன் நான்கு கிரகங்கள் உள்ளன. குரு மற்றும் கேது கும்பத்தில் இருக்கின்றன. இதில் லக்னாதிபதி நீச்சம் வக்கிரம் பெற்றுள்ளார் ..... எனக்கு 26 வயது. நீங்கள் சொல்றது போல் எந்த விதமான பலனை பெறவில்லை. நான் மாதந்தோறும் 75,000 சம்பாதிக்கிறேன். தந்தையார் வியாபாரம் எடுத்து செய்கிறேன். 12 வகுப்பு முதல் நல்ல முன்னேற்றம் பெற்று இருக்கேன். இதுவரை என் வாழ்நாளில் எந்தவிதமான இன்பமோ துன்பமோ பெறவில்லை வாழ்க்கை சீராக நகருகிறது.
    ஓம் நமச்சிவாய

  • @manickarajraja8818
    @manickarajraja8818 7 месяцев назад

    Vanakkam anna good night manickaraja

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 7 месяцев назад

    மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼

  • @mymuseum3420
    @mymuseum3420 3 месяца назад

    Yess

  • @ajithkumars1751
    @ajithkumars1751 7 месяцев назад

    சூப்பர் சார்

  • @SURESHv-s6f
    @SURESHv-s6f 7 месяцев назад

    Sir vannakam 🙏🙏🙏🙏🙏.sir Menna lagnam . lagnathil guru, ragu , la athipathi atchi kutta ragu irrukirrar,guru vin nillai enna sir ?

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 7 месяцев назад

    Good explanation guruji thankyou so much 🙏🙏

  • @sathishkumark7523
    @sathishkumark7523 7 месяцев назад

    Sir na unga biggest fan

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 7 месяцев назад

    Nice Sir 🙏🙏

  • @nandhana6814
    @nandhana6814 7 месяцев назад +1

    Ayya...1 il kedhu, raguvin sarathil. 7 il ragu, kedhuvin sarathil....kedhu disai nadapirku varugirathu...lagnam thulam .... Periya keduthalgalai edhir paarakalama?

  • @JayaprakashR-j3r
    @JayaprakashR-j3r 7 месяцев назад

    Sir, kumbathula sukiran irunthal, makara laknam

  • @usharaniusharani4595
    @usharaniusharani4595 7 месяцев назад

    Guru ji mesa laknam , guru+sevai 7il sukran 4il epadi sir

  • @vs31.
    @vs31. 6 месяцев назад

    Mesha lagna.Mars in mesha, Saturn in 11th house, moon in 4th house. 8th la Rahu. I had guru for 3 years, Saturn, Budhan dasha now. Ena panalam sir ?

  • @ShiyamalaShiyamala-p8q
    @ShiyamalaShiyamala-p8q 7 месяцев назад

    இனிய காலை வணக்கம் ஐயா.

  • @goodchanges7883
    @goodchanges7883 7 месяцев назад

    vanakkam guruji

  • @m.yogeshwaran9525
    @m.yogeshwaran9525 7 месяцев назад

    Virichikathil-guru, sukran, chandran
    Kumbathil- sani idhu vilanguma guruji

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 7 месяцев назад

    Ayya vanakkam pradeep mannargudi ayya virichika laknam laknathil surian sukkiran puthan kumpam sevvai simmam guru kanni santhiran ayya

  • @ajithkumars1751
    @ajithkumars1751 7 месяцев назад

    சார் வணக்கம்

  • @sivayogi6570
    @sivayogi6570 7 месяцев назад +1

    வணக்கம் குருஜி🙏 ரிஷபலக்னம் சுக்கிரன் விருச்சிகத்தில் அனுசம் 1 ல் மகரராசி உத்திராடம் நட்சத்திரம் சுக்கிரதசை வரவில்லை நன்மையா குருஜி🙏

  • @UdayaKumar-fu7iz
    @UdayaKumar-fu7iz 7 месяцев назад

    ஐயா pls upload..... ராகுவுடன் இணைந்த கிரகம் பரிவர்த்தனை பெற்றால் என்ன மாதிரியாக செயல்படும் என்று விளக்கமளித்து ஒரு Video பதிவேற்றினால் நன்றாக இருக்கும் ஐயா.....❤❤❤❤

  • @shanthakannan1122
    @shanthakannan1122 7 месяцев назад

    Ayya vanakkam 🙏

  • @eswaranm112
    @eswaranm112 7 месяцев назад

    Guru ji na mithana lagnam virchagthal Sani irrku ipo enkku Sani thasai nakthkuthu guru ji eppadi irrkukum

  • @rsubash6629
    @rsubash6629 7 месяцев назад

    வணக்கம் குருவே 🎉🎉🎉 வக்ர கிரகம் வர்கோத்தமம் பெற்றால் என்ன பலன் குருவே ஒரு வீடியோ போடுங்கள் குருவே 🎉🎉🎉

  • @venivelu4547
    @venivelu4547 7 месяцев назад

    Sir, super🙏🙏

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 7 месяцев назад

    Sir kadaga laknam lakinathil guru ucham lakinadhipadhy chandhran 12il. kumbathil sukran pudhan kedhu pudhan dhasai varudhu palan epdi irukum ayya

  • @sthenammai8120
    @sthenammai8120 7 месяцев назад

    Vazhga Valamudan

  • @shrinidhinandakumar5615
    @shrinidhinandakumar5615 7 месяцев назад

    Midhuna lagnam.
    Viruchigathil Guru.
    Kumbathil Sukran budhan sani.
    Mosamana badhipu irukuma guruve?

  • @Logesh_Official4567
    @Logesh_Official4567 7 месяцев назад

    Sir mithuna lagnam viruchigathil ragu irukirar ragu thisai eppadi irukkum sir

  • @nirmalk20
    @nirmalk20 3 месяца назад

    Sir.....enaku kumbathil Graham illai
    aanaal, Virichagathil 2 Graham - Chandran & Sevvai - naan virichaga raasi
    Enaku Virichagam thaan laabasthaanam..naan magara lagnam
    Laabasthaanam il athiga grahangal irunthaal nalladhu thaane ?! 😮

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 7 месяцев назад

    Thank you sir

  • @deeparaju632
    @deeparaju632 6 месяцев назад

    கிரகங்கள் கட்டத்தில் வேறு எந்த கிரகத்துடன் சேராமல் தனித்து இருப்பது நல்லதா என்று பதிவு போடுங்கள் ஐயா

  • @balasubramanian-jw3kt
    @balasubramanian-jw3kt 7 месяцев назад

    Viruchigam,kumpathil giragam illai iya but viruchigam laknam aanal enna palan

  • @veerapandi1490
    @veerapandi1490 7 месяцев назад

    Good morning Anna

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 7 месяцев назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @elevenbeam998
    @elevenbeam998 7 месяцев назад

    Thiru Sriramji vanakkam - viruchigathil graham iruppin - antha veedu koduthavan ucham petru pushkara navamsam petral intha amaippil viruchigathil ulla grahangal sirappai tharumaa?? Nandrigal pala 🎉

  • @sashikumar5402
    @sashikumar5402 6 месяцев назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mothiskumars1863
    @mothiskumars1863 7 месяцев назад

    Lagna athipathi neecha banga aana?? Mercury+Guru in 10th house for mithuna lagnam?? Is the lagna athipathi still strong??

  • @mathaven8963
    @mathaven8963 7 месяцев назад

    குருவே. வணக்கம் தசாவிடுதி என்றால் என்ன,?சொல்லுங்க

  • @ManikantaManikanta-gs1xt
    @ManikantaManikanta-gs1xt 7 месяцев назад

    ஐயா வணக்கம் குழந்தை பிறந்த சரியான நேரம் எது குழந்தை பிறந்த நேரமா அல்லது குழந்தை அழுகுரல் நேரமா எது துல்லியமான நேரம் எதை எடுப்பது இதை பற்றி தெளிவான விளக்கம் போடுங்க ஐயா

  • @sthenammai8120
    @sthenammai8120 7 месяцев назад

    First to see

  • @rukmanilakshmanan7114
    @rukmanilakshmanan7114 7 месяцев назад

    வணக்கம் குருஜி. என் மகன் ஜாதகத்தில் சூரியன், சந்திரன் சுக்கிரன், புதன் நால்வரும் கும்ப வீட்டில் . மகர லக்னம . புரட்டாதி நட்சத்திரம்.3 இல் செவ்வாய், 4 இல் கேது, குரு 5 இல். 10 இல் சனி, ராகு . சனி திசை நடக்குது. நல்லஇருபான சொல்லுங்ககுருஜி. நன்றி

  • @mhirthick3839
    @mhirthick3839 7 месяцев назад

    ஐயா ரிஷப லக்னம் 1 ல் ராகு 6ல் சனி 7ல் சூரியன் + சந்தி என் + புதன் + கேது 9 ல செவ்வாய் இதில விருச்சிக ராசியாக இருந்து விருச்சிகத்தில் இருக்கும கிரகங்கள் தொடர்ந்து தசை நடத்தினால் என்ன பலன்? கு ரு ஜி🙏🙏🙏

  • @msmuthu1897
    @msmuthu1897 7 месяцев назад

    குருவே மிதுன இலக்னம். இலக்னத்தில் புதன் வக்ரம் திருவாதிரை 3 (பாகை-கலை: 74:32:26) + சூரியன் மிருகசீரிடம் 3 (பாகை-கலை : 60:58:05). இலக்னம் பலமா? பலகீனமா? குருவே

  • @sheikhhameed9229
    @sheikhhameed9229 7 месяцев назад

    வணக்கம் அண்ணா . நான் மகர லக்கினம். எனக்கு 2ஆம் வீடு கும்ப ராசியில் சுக்ரன் 21° + (பூரட்டாதி 1) + தேய்பிறை சந்திரன் 19° (பூரட்டாதி 1 ) + செவ்வாய் 6° ( சதயம் 1) இணைந்துள்ளது. இந்த இணைவை 9 ஆம் பார்வையாக குரு 11° (திருவாதிரை 2) பார்க்கிறார் இது நல்ல இணைவா ??

  • @GanapathiSwminadhan-b5o
    @GanapathiSwminadhan-b5o 7 месяцев назад

    கடக லக்னத்திற்கு.....?

  • @mahavenkat-g5u
    @mahavenkat-g5u 6 месяцев назад

    ஐயா நான் மீனலக்னம் எனக்கு 4ம் இடமான மிதுனத்தில் குரு(புனர்பூசம் 2) புதன் (திருவாதிரை) சூரியன்(திருவாதிரை) இங்கே குரு நல்லபலன்கள் செய்வாரா?

  • @sridharkrishnan9902
    @sridharkrishnan9902 7 месяцев назад

    Good Explanation sir

  • @dhivya3799
    @dhivya3799 6 месяцев назад +1

    ஐயா நான் பெண் விருச்சிக லக்கனம் இரவில் பிறந்தேன் சூரியன் மற்றும் சந்திரன் பெண் ராசியில் இருக்கு நவம்சத்தில் இது போல இருக்கு ஆனா லக்னாபதி ஆண் ராசியில் இருக்கு எனக்கு மகாபாக்ய யோகம் இருக்கா எனக்கு மகாபாக்ய யோகம் 20வயதுக்கு பின் வேலை செய்யுமா😭😢🙏🏻

  • @venkateswara88
    @venkateswara88 7 месяцев назад

    ஐயா எனக்கு சிம்ம லக்னம்.. குரு ரிஷபத்தில்.. 6ல் மறைவு.. செவ்வாய் மிதுனத்தில் பகை.. ஆனால் சூரியன் உச்சம் மற்றும் புஷ்கர நவாம்சத்தில் உள்ளது.. 5 மற்றும் 9ம் அதிபதிகள் 10% ஆவது வலிமையாக உள்ளனரா.. இருவரும் பகை வீட்டில் உள்ளனரே

  • @Kokilavani_1978
    @Kokilavani_1978 7 месяцев назад +1

    விருச்சிக லக்னம் செவ்வாய் கும்பதில் வக்கிரம், சிம்மத்தில் குரு சூரியன், புதன்(வக்கிரம்) லக்னாதிபதி பாவத்துவம் அடைத்து உள்ளதா குருஜி

  • @gowthamsaikumar4859
    @gowthamsaikumar4859 6 месяцев назад

    வணக்கம் குருஜி, துல லக்னம் பனிரெண்டாம் இடத்தில் செவ்வாய்,எனக்கு செவ்வாய் தோஷம் உள்ளது. வக்ர சனி பார்வை . தோஷம் அதிகமா குறைவா

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 7 месяцев назад

    🙏🙏🙏

  • @Trident7kbs
    @Trident7kbs 6 месяцев назад

    வணக்கம் குருஜி ராகு குரு அணியைச் சேர்ந்த வரா இல்லை சுக்ர அணியைச் சேர்ந்தவரா

  • @Thilagamani369
    @Thilagamani369 7 месяцев назад

    ❤❤❤

  • @gopikrishna8604
    @gopikrishna8604 7 месяцев назад

    துலாம்(லக்கினம்)வீட்டில் அதிகப்படியான கிரகங்கள் இருப்பது யோகமா sir..

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🍀

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 7 месяцев назад

    வணக்கம் குருஜி கடக லக்னத்திற்கு 8ம் இடத்தில் குரு இருந்தால் அது ஸ்திர வீடு வியாழ வட்டம் என்ற வரிசையில் குருவுக்கு தனி வழுவா அல்லது உச்சமா?நன்றி🙏

  • @dineshprabhuhari1
    @dineshprabhuhari1 7 месяцев назад

    Dhanusu Lagnam, Jupiter Vakram in 6th House (Rishabam), Is it Vakrasthanam???. I have Rahu in Kumbam (3rd House) with Pushkara Navamsa state.

  • @srivishnu3642
    @srivishnu3642 7 месяцев назад

    அருள் அணிக்கு 1 5 9ம் அதிபதியாக சனி சுக்ரன் புதன் கும்பத்தில் அதி நட்பு பெறுவார்கள். இப்போ இது நன்மை தானே சார்

  • @Smidr007
    @Smidr007 7 месяцев назад +1

    வணக்கம் குருஜி, விருச்சிகம் மற்றும் கும்பம் லக்னத்தில் பிறந்தவர்கள் சபிக்கபட்டவர்களா ?

  • @kaviyarasankaviyarasan5499
    @kaviyarasankaviyarasan5499 7 месяцев назад

    ஐயா அப்போ லக்னாதிபதி , பூர்வ புண்ணிய அதிபதி, பாகியதிபதி, இவர்கள் மூவரும் , ஸ்தான பலத்துடன் இருந்து கூட பாவிகள் இருந்தால் எவ்வாறு இருக்கும்

    • @kaviyarasankaviyarasan5499
      @kaviyarasankaviyarasan5499 7 месяцев назад

      சுபர்கள் வீட்டில் இருந்து, பாவியுடன் சேர்ந்தால்

  • @rock11899
    @rock11899 3 месяца назад

    பிரம்மாச்சாரிku பொருந்துma sir ???

  • @PREDICTIONKING.
    @PREDICTIONKING. 7 месяцев назад +1

    எனக்கு கும்பத்தில் 9ஆம் அதிபதி சிம்மம் லக்கிணம் எனக்கு எப்படி இருக்கும் 😂

  • @panneerselvam4682
    @panneerselvam4682 6 месяцев назад

    Very good explanation thank you guruji continue your job

  • @gokulmithun1744
    @gokulmithun1744 7 месяцев назад +1

    Vanakkam guru ji

  • @srivats12
    @srivats12 6 месяцев назад

    Guru ji Naan midhuna lagnam budhan 6 am idathil bakiyadhibadhi natchathirathil irukirar anal budhan navamsathil kanni vittil irukirar edhu eppadi irukum please sollungha guru ji

  • @sabarishragunathan1190
    @sabarishragunathan1190 6 месяцев назад

    Thank you sir

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 7 месяцев назад

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @UdayaKumar-fu7iz
    @UdayaKumar-fu7iz 7 месяцев назад

    ஐயா pls upload..... ராகுவுடன் இணைந்த கிரகம் பரிவர்த்தனை பெற்றால் என்ன மாதிரியாக செயல்படும் என்று விளக்கமளித்து ஒரு Video பதிவேற்றினால் நன்றாக இருக்கும் ஐயா.....❤❤❤❤

  • @prasannabca2002
    @prasannabca2002 7 месяцев назад

    Super sir 🙏

  • @SenthilKumar-ce7mk
    @SenthilKumar-ce7mk 4 месяца назад

    ❤❤❤❤❤❤❤

  • @maheshwareng901
    @maheshwareng901 7 месяцев назад +1

    🙏🙏🙏

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 7 месяцев назад

    ❤🎉

  • @UdayaKumar-fu7iz
    @UdayaKumar-fu7iz 7 месяцев назад +10

    ஐயா pls upload..... ராகுவுடன் இணைந்த கிரகம் பரிவர்த்தனை பெற்றால் என்ன மாதிரியாக செயல்படும் என்று விளக்கமளித்து ஒரு Video பதிவேற்றினால் நன்றாக இருக்கும் ஐயா.....❤❤❤❤

  • @srivats12
    @srivats12 6 месяцев назад

    Guru ji Naan midhuna lagnam budhan 6 am idathil bakiyadhibadhi natchathirathil irukirar anal budhan navamsathil kanni vittil irukirar edhu eppadi irukum please sollungha guru ji

  • @riyavelu563
    @riyavelu563 7 месяцев назад

    🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 7 месяцев назад

    🙏🙏🙏

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 6 месяцев назад

    🙏🙏