ஏமாற்றம் துரோகம் யாருக்கு ?
HTML-код
- Опубликовано: 20 сен 2024
- Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...
100% உண்மை. எனக்கு விருச்சிக லக்கினத்தில் சந்திரன் ராகு. நானே ஒரு ஏமாளி ஆகிவிட்டேன். ஆனாலும் யாரையும் ஏமாற்றியது இல்லை ஒரு நாளும். ஏமாற்றுவதை விட ஏமாளியை இருப்பது மேல் என்று சொல்லி நகர்ந்து போகிறேன்
ungal karma anaithum kazhigiradhu. oru vidha nanmai dhan.
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
குருஜி அவர்களே ஜோதிட பிதாமகர் வியாசர் மகரிக்ஷியை முழ்கி அடித்திவிட்டீர்கள் மிகவும் அருமையான அற்புதமான விளக்கங்கள் நன்றி குருவே
Viyasa maharishi enga jadhagam oarkirar address please😮😮😮
👎
ஜோதிடத்தின் கலியுக சக்கரவர்த்தியே குரு வாழ்க குருவே துணை குருவே சரணம் என்றென்றைக்கும் தங்களின் அனுக்கிரகம் பரிபூரண கடாட்சம் நித்தமும் தேவை🙏🙏🙏
குருஜி அவர்களுக்கு வணக்கம் நல்லதொரு பதிவு அற்புதமான விளக்கம் வாழ்க வளமுடனும் வாழ்க நலமுடனும் பல்லாண்டுகள் இறைவனை ப்ரார்த்திக்கிறேன்
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
ஜெய் ஶ்ரீ ராம் ஜி
ரிஷப லக்னம் கும்ப ராசி 10ம் இடத்தில் தேய்பிறை சந்திரனுடன் ராகு உள்ளது. 🙏🙏
If Raahu itself is Neecham, placed in Rishabam, then will the Power & Effect of Raahu be Minimum only?
Yes
அய்யா, மிக அருமையான பதிவு. மிக்க நன்றி.
முற்றிலும் உண்மை ராகு 9ல் இருக்கிறார் 10ல் சனி ஆட்சி 11ல் குரு உச்சம் ஆனால் 7ல் சந்திரன்(தேய்பிறை) அம்மா வழி குடும்பத்தாரால் ஏமாற்றப்பட்டோம். முற்றிலும் உண்மை ஐயா...❤
Same to bro 👏😢😊
குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏
அற்புதம் குருவே!
அருமையான பதிவு குருவே 🎉
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
Thanks Guru Garu Chalaa Bagaaa Chepparu
நன்றி குரு ஜி......
சனியும் செவ்வாயும் 12ம் இடத்தில் இருந்தால்?. ஒரு வீடியோ போடுங்க
வணங்குகிறேன் குரு...
Well explained in online consulting .sir cleared all my doubts brief expained abt future and for my buisness and for my marriage thankyou sir ....
வணக்கம் குருஜி.Super
விருச்சிக லக்கினம்... லக்கினதிலேயே #ராகு (கேட்டை -4) #சுக்ரன் (அனுஷம் -2) இதில் பாதிப்பு உண்டா???
இனிய காலை வணக்கம் அண்ணா 🎉
சிறந்த பதிவு
நன்றி அய்யா வணக்கம்
Guruji ,waiting for 12th house secrets video. When it will be uploaded?
வணக்கம் ஜீ 🙏
சிறப்பு.... ராகு தனித்து இருந்தால்.....❤❤❤❤❤❤❤
இராகு தனித்து இருந்தால் வீடு கொடுத்தவன் லக்கனசுபராக இருந்தால் நல்லது
Rahu viruchigathil irunthal kumbathil suriyan ullathu
வணக்கம் சார் மிதுன லக்னம் விருச்சிகம் ராசி கடகத்தில் ராகு இப்பவும் நீச்ச சந்திரன் (தேய்பிறை வர்கோத்தமம்) போல் செயல்படுவாரா? ஃ சார்.
Neet exam jathagam sollunga
நீங்கள் இப்போது கூறி இருப்பவை ஒன்று கூட எனது ஜாதக கட்டத்தில் எனக்காக எழுதப்படவில்லை இருந்தாலும் தூரோகத்தை சந்தித்தேன் ஏன் 22 04 1998 11.05 am Kanchipuram
காலை வணக்கம் குருஜி🙏 ரிஷபலக்னம் துலா த்தில் ராகு பகவான் சுவாதி 3 ல் சனிபகவான் சுவாதி4 ல் புதன் விஷாகம் 2 ல் சனிபகவான் உச்சம் நன்மையா தீமையா குருஜி🙏
Good
வணக்கம் சார்.
Excellent, Sani Budhan serkai, rahu bukhthi, got cheated by servant
Vanakam Gurujii. Super explanation. Tnq. 🙏
Very nice, very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹❣️ ❣️🤝👏💐
👍👍❣️❣️🤝
பயனுள்ள பதிவு , நன்றி
Super Guruji, 🙏 Bharathkumaar
வணக்கம் குருஜி 🙏 தாழ்ந்த பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன் எனக்கு கடக லக்னம் 10 ல் சனி 19 டிகிரி புதன் 6 டிகிரி சூரியன் 24 டிகிரி சுய தொழிலில் வெற்றி கிடைக்குமா என்னால் பல தொழிலாளிகளுக்கு வேலை தர முடியுமா.9 ல் குரு ஆட்சி 26 டிகிரி தற்போது குரு தசை சனி புத்தி நான் கும்பராசி.
எனக்கு ஆட்சி பெற்ற சனியோடு ராகு உள்ளார்.. சனி திசை ராகு புத்தியில் நான் யாரையும் ஏமாற்றவில்லை காரணம் நேர்மைக்கு காரணமாக விளங்கும் புனர்பூ தோஷமோ?? உச்சம் பெற்ற குரு இவர்களை பார்க்கிறார்.
No problem
Sir Virichiga Lagnam meshathula sukran midhunathula budhan rahu Epdi irukum sir
Kanni lagnam,2il ragu sukkiran inaivu,avarkaludan sevvai asthangam
Thank you guruji. Long time waiting for this video. 7ல் ராகு சனியின் பத்தாம் பார்வை,குருவின் 9ம் பார்வை கிடைத்தால் husband,society மூலம் கிடைக்கும் நல்லது,கெட்டது பற்றிய காணொளி போடுங்க. நன்றி.
வணக்கம் சார் 🙏
ரிஷப லக்னம்
மீனத்தில் ராகு - தனித்து இருக்கிறார்.
மேஷத்தில் குரு, சந்திரன்
பணம் கொடுத்து விட்டு திரும்ப பெறவில்லை
GURUJI NAN MEENA LEGNAM LEGNATHIL KETHU 7IL RAGU SOORYAN (KANNIYIL) DANUSUVIL CHANDRAN IPPA RAGHU DISAI SOORYA PUTHI 21ST CHANDRA PUTHI ARAMBIKUM CHANDHRAN 10IL (DANUSUVIL)NALLA IRUKUMA
மகரம் லக்கினம் 3 ல் குரு ராகு. என் பையன் ஏமாத்திட்டுவானா sir. எனக்கு குரு தசை முடிய போகுது. So பெரிய பாதிப்பு எதுவும் வராது ல sir
Good morning sir 🙏🙏✨✨🌹🌹 happy morning,❣️❣️
Topics are chosen vicely! Thanks sir
Ayya vanakkam pradeep mannargudi
ராகு நட்சத்திரத்தில் சுரியன் சந்திரன் அமாவாசை பொருன்துமா குருஜி
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
Wow awesome splendid Bro 🌹 Anbeysivam 💖🙏
ஒரு லக்னத்தின் ராஜ யோகாதிபதி அல்லது பாக்கியாதிபதி பகைவர்கோத்தமம் பெற்று
ராகுவுடன் இணைந்தால்
என்ன பலன்?
பாவகிரகம் சுப கிரகம்
தனித்தனியாக
பதிவிடுங்க
என்ன பலன்
வணக்கம் சேர்.ராகு கேது சாரத்தில்.கேது ,சுக்கிரனுடன் ஓரே டிகிரியில் ராகு சாரத்தில் நின்று திசை நடத்தினால் என்ன பலன்?
Vanakkam guruji
Vanakkam anna good afternoon manickaraja
This is a very good topic to get educated and awareness sir 🙏🙏🙏
ஐயா அமாவாசை இரண்டு நாட்களில் தேய்பிறை சந்திரனோடு ராகு ஒரே நட்சத்திர பாதத்தில் இவ்விதி பொருந்துமா ஐயா ....
Yes
ரிஷப லக்னம் சனி ராகு சேர்ந்து சிம்மத்தில் இருந்தால் எப்படிப்பட்ட ஏற்படும் குருவே
மகர லக்னம் , லக்னத்தில் சனி சந்திரன். 5 il ராகு, 7il sukkaran .... பாதிப்பு எவ்ளோ percentage sir.
7 ஆம் அதிபதியும் ராகுவும் ஒரே வீட்டில் ....😂😂😂 என்னென்ன நடக்குமோ தெரியவில்லை, திருமணம் செய்து கொள்வதா இல்லையா தெரியவில்லை
Neet exam jathagam enna guruji
சூப்பர் sir
Rahu ketu vargothamam video upload plz
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
Nanri guruve 🎉❤🙏🏻
குருஜி மீனத்தில் சூரியன்+புதன்(வ) + செவ்+ சனி but கும்பத்தில் குரு so சனி குரு பரிவர்த்தனை இப்போ இது வேலை செய்யுமா குருஜி
Nice explanation sir
காலை வணக்கம்
thank you
Please put video about kethu
வணக்கம் 🙏 ஐயா
வணக்கம்🙏
Atchi petra grathai rahu irundhal kedu palan kuraiyuma?
நான்தான்
Good morning Sir. Neecha bhudhan and sani Sama sapthama paarvai, will this also give ematram.
Thank you sir
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Happy morning guruji 😊
1st view
Nice Sir 🙏🙏
Appu vannakam
Good morning sir
ஐயா திதி சூனியம் எப்படி பலன் கொடுக்கும்
ஐயா எனக்கு கும்ப லக்கினம் 8-ல் ராகு, சூரியன் மற்றும் உச்சம் பெற்ற புதனுடன் வரும் ஏப்ரல் முதல் ராகு தசை இதில் ஏதேனும் ஏமாற்றம் அல்லது துரோகம் வருமா ?
Little bit
@@AstroSriramJI நன்றி ஐயா
Sevai lagathil pagai rahu ettam idam pagai guru 10 m idam naypu edu epdi patta cheating? Nandri to gurugi 💯 from sri lanka
Namaskaram ji🙏
🙏🙏🙏
Sir, super🙏🙏
Sir vannakkam annoda ponnukku lakkunathukku 3l maharatil guru necam udan ragu irrukkirar ragu dasai 8varusathla varutunga sir. Appidi irunthal nallairukalam .sollunga sir
Kanni lagnam 12 il sukran ,Vidu kooduthavan 11il -how the sukran dasa will be sir.
Sir raagu nesamaka erunthal enna palan
Sir Vanakkam navamsathil suriyan Rahu vedu inaithal intha phalam porunthuma?
Pune maharashtra
வணக்கம் சார் , திருக்கணித பஞ்சாங்கம் வாக்கிய பஞ்சாங்கம் இரண்டிலும் கிரகங்கள் மாறி உள்ளது.இதில் எது. சரி?
Thirukkanitham
ஏமாற்றுபவனே காட்டிளும் ஏமாறுப்பவனே குற்றவாளி 😢
வணக்கம் குருஜி,
நீங்க வேற லெவல் குருஜி....!
உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே...!
என்றும் பணிவுடன் உங்கள் அன்பு மாணவன் அடியேன்
ரெ.இராமசுவாமி , ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன் திருக்கோவில், திருவெற்றியூர், இராமநாதபுரம் மாவட்டம் .
Raghu thani iruthala sir
குருவே நீச்ச வக்ரம் உடன் ராகு இருந்தால் என்ன பலன் ஐயா
Same
நீச சனி புதனை பார்த்தால் டாக்மெண்ட் பிரச்சினை வருமா
Yes
அஸ்தங்கமான சனியின் வீட்டில் ராகு இருந்தா என்னங்ய்யா பலன்.
Same
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌