காலி வீடு பலன் தருமா ? | Will the empty house be profitable? |

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 116

  • @Nithiya-d4u
    @Nithiya-d4u Год назад +15

    நீங்கள் வந்தா பிறகு ஜோதிடத்தில் புதிய புரட்சி புயல் ஏற்பட்டு உள்ளது

  • @gayathrilakshmiganthan1735
    @gayathrilakshmiganthan1735 Год назад

    நான் ஒரு ஜோதிட மாணவி ஐயா.நான் தங்களின் காணொளிகளை
    regular _ஆக பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
    நான் தங்களை மானசீக
    குருவே ஏற்றுக்கொண்டுள்ளேன்.
    அருமையான மற்றும் தெளிவான விளக்கங்கள்.
    தங்களின் விளக்கங்கள்
    எங்களைப்போன்ற ஜோதிட மாணவர்களுக்கு
    நல்ல வழிகாட்டியாக உள்ளது.வாழ்க தங்களின்
    பணி.🙏🙏🙏👍

  • @mano3tara
    @mano3tara Год назад +2

    வணக்கம் ஐயா. காலி வீடு/இருண்ட வீடு பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. ஒரு கிரகமும் இல்லாத மற்றும் பார்வை பெறாத வீடுகளுக்கு கேந்திர கோணத்தில் கிரகங்கள் அமர்ந்தால் அந்த வீடுக்களை இருண்ட வீடுகள் என்று எடுத்துக்கொள்ள தேவை இல்லை என்ற அற்புதமான மற்றும் அதிரடி விதிகளை நான் முதல் முறையாக கேள்வி படுகிறேன். தொடரட்டும் தங்கள் வெற்றிகரமான ஜோதிடப்பணி. வாழ்க வளமுடன் நலமுடன்.🙏

  • @k.thiyagarajankabali7693
    @k.thiyagarajankabali7693 Год назад

    ஜோதிடத்தின் மகான் நீங்கள் குரு நாதா...அன்பு வணக்கங்கள்.,,,,

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Год назад +1

    எந்த தொடர்பும் இல்லாத ஒரு வீடு இருண்ட வீடு என்பது எனக்கு புதிய தகவலே..! இதுநாள்வரை அவை சுத்தமாக இருக்கிறது என்றே நினைத்து இருந்தேன்..! நல்ல தகவல் நன்றி..!

  • @Dhiyasri25
    @Dhiyasri25 Год назад +1

    கிரகங்களின் உறவு முறைகள் பற்றி ஒரு காணொளி பதிவு போடுங்கள் குருஜி...

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Год назад +1

    நீண்ட நாள் சந்தேகம் பதில் கிடைத்து குழப்பம் நீங்கியது... ஜோதிடத்தில் புதிய பார்வை தங்கள் காணொளிகள் மூலம் மனதிற்கு தெளிவான பல நல்ல தீர்வுகள் கிடைக்கிறது...சிறப்பு ஆத்மார்த்த நன்றிகள் ஐயா... 🙏🌹🌻🌹🙏

  • @BabuBabu-pr7ex
    @BabuBabu-pr7ex Год назад +1

    தீர்க்கமான அறிவு அய்யா
    உங்கலுக்கு

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Год назад +1

    மாலை வணக்கம் ஐயா நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு விளக்கமும் ஜாதகம் பயிலும் அனைவருக்கும் அற்புதமான கருத்தாக இருக்கிறது மிக்க நன்றி

  • @pramekumar1173
    @pramekumar1173 Год назад +2

    அருமையான சிறப்பான விளக்கம்.நன்றி குருநாதரே. வாழ்க பல்லாண்டு.🙏🙏🙏

  • @rajeshfernando1711
    @rajeshfernando1711 Год назад +1

    Anna you are a great astrologer, not wasting time and explaining very simple manner to understand by us.

  • @panneerselvam4682
    @panneerselvam4682 5 месяцев назад

    Thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 9 месяцев назад

    Thank you sir for your clear explanation of empty house and how to works.🙏🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Год назад +1

    நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி 🙏🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад

    இனிய மாலை வணக்கம் ங்க அண்ணா... நீங்களும் நன்றாக இருக்க வேண்டும்.... நன்றி 🙏

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Год назад +2

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @rajaramank3290
    @rajaramank3290 7 месяцев назад

    Excellent Explanation sir

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Год назад +2

    Vanakkam Guruve ,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @muthupandim9441
    @muthupandim9441 Год назад

    🙏 திகைத்து போனேன் குருவே 🙏🙏🙏

  • @venkatramakrishnan1871
    @venkatramakrishnan1871 Год назад +1

    Sriram ji sir, thanks for the video. I was thinking about this. I have only 6 houses occupied. Remaining are empty.

  • @Preethi2412
    @Preethi2412 Год назад

    இரவு வணக்கம் குருஜி 🙏 மிகவும் எதிர் பார்த்த பதிவு நன்றி

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +2

    Very, usefull topics, thankyou sir 🙏✨✨👏

  • @_SankarS
    @_SankarS Год назад

    Guruji your explanation is too good.i have one doubt bhudhan in 10 place to the 5 th house but bhudhan have no visible to the house. How it works guruji.please explain guruji

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 Год назад +1

    Vanakkam ayya nalla oru pathivu nanri ayya

  • @lathamahesh241
    @lathamahesh241 Год назад

    மிகவும் அருமை நன்றிகள் ஜீ 🙏

  • @srivats12
    @srivats12 Год назад

    Super guru ji

  • @tnlinga2631
    @tnlinga2631 Год назад +1

    மாலை வணக்கம் குருஜி

  • @rajeshwarim5808
    @rajeshwarim5808 Год назад +2

    Vanakkam guruji

  • @bharatv58
    @bharatv58 Год назад

    Nice ji❤❤

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Год назад +2

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Год назад

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Год назад

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Good, evening sir 🙏✨✨

  • @kosan9362
    @kosan9362 Год назад +1

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @veljothi7041
    @veljothi7041 Год назад

    ஐயா நீண்ட நாள் ஏக்கம் அருமையான பதிவு நன்றிகள்.. ஐயா துலா லக்கினம் லக்கினாட்டில் கிரகம் இல்லை பார்வை இல்லை சுக்கிரன் மீனாட்டில் உச்சம்.. தனுசு ராசி.. லக்கினம் குரு ச ராட்டில்..வாழ்வில் பெரும் தோல்வியாக வருகிறது ஐயா லக்கினம் பாதிப்பா... நன்றிகள் ஐயா..

  • @kutti2787
    @kutti2787 Год назад

    நன்றி குருஜி

  • @Gururajan-vh9jt
    @Gururajan-vh9jt Год назад

    Super topic. Thank you

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Год назад

    நன்றி தலைவா "😊 🙏

  • @padma9042
    @padma9042 Год назад

    Uttamam 👌 Udalum Uyirum: Shivanum Shaktiyum Pol. Pl read this slokam:
    Shivah Shaktya yukto yadi bhavati Shaktah prabhavitum
    Na chedevam devo na khalu kushalah spanditumapi |
    Atah tvam aradhyam Hari-Hara-Virinchadibhir api
    Pranantum stotum vaa katham akrita-punyah prabhavati ||
    - Soundarya Lahari 1
    Benefits: Successful accomplishment of all objectives; All prosperity; Overcoming all obstacles.
    Meaning: Joined with Shakti(thyself), Lord Shiva is capable of creating the Universe.
    Otherwise, the Lord is not be able even to stir.
    You are worthy of being adored even by Lord Vishnu, Lord Shiva and Lord Brahma.
    Therefore, O Goddess! without acquiring great merits, how can a person be able to salute you?

  • @arthivinothkumar9205
    @arthivinothkumar9205 Год назад

    Sir, kindly make videos on more than two graha serkai in a house… please 🙏

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Год назад

    Sir na unga biggest fan

  • @prasannabca2002
    @prasannabca2002 Год назад

    Good evening sir 🙏, excellent

  • @sivayogi6570
    @sivayogi6570 Год назад

    வணக்கம் குருஜி🙏

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 Год назад

    சார் வணக்கம்❤

  • @jayaradha8282
    @jayaradha8282 Год назад

    மாலை வணக்கம் 🙏 ஐயா

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Год назад

    Vardhaigal yedhum illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 Год назад

    Good evening guruji 🙏

  • @scarletthana5305
    @scarletthana5305 Год назад

    வணக்கம் குருஜி, நீண்ட நாள் கேள்விக்கு பதில் கிடைத்தது, மிக்க நன்றி. உங்கள் அனுபவத்தில் இரன்ட வீடுகள் இல்லாத ஜாதகம் இருந்ததா?

  • @banupriya1137
    @banupriya1137 7 месяцев назад

    ஐயா,மீன லக்னம், 3ல் கேது, 6ல் சந்திரன், 8ல் குரு, 9ல் சூ,சுக்,பு,செவ்,ராகு, 12ல் சனி,
    இவருக்கு தொழில் அமையுமா??

  • @Nithiya-d4u
    @Nithiya-d4u Год назад +1

    ஐய்யா எனது ஜாதகத்தில் பன்னிரெண்டு வீடுகளும் எதோ ஒரு வழியில் தொடர்பு கொண்டு உள்ளது

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Год назад +1

    Parivarthanai pettra Graham athu erukum edathil erunthu parkuma ellai own house la erunthu parkuma sollunga guruji please 🙏🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 Год назад

    Sir, 👌👌🙏🙏

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 Год назад +1

    Ayya enaku11 am athipathi 5 am athipathi saram erundhal kadhal enaku eradam thirumanam nadukukuma sollunga ayya

  • @Bhuvana506
    @Bhuvana506 Год назад

    Exllent

  • @nirmalk20
    @nirmalk20 4 месяца назад

    Sir.....u are telling kendram thirigonam la grahangal na..
    .
    Is it related to the காலி வீடு ? Or lagnam ?

  • @nspsathish
    @nspsathish Год назад +2

    மிதுன லக்னம் 6 ம் இடமான விருச்சிகத்தில் எந்த ஒரு கிரகமும் இல்லை.
    கடக உச்ச குரு 5ம் பார்வை , மேஷ செவ்வாய் 8ம் பார்வை மற்றும் மகர ராகுவின் கட்டுபாட்டில் 6ம் இடம் இருப்பதை எவ்வாறு இருக்கும் ஐயா 🙏

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Год назад

    Thank you sir

  • @ilayapj1719
    @ilayapj1719 Год назад

    Good evening sir

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam8990 Год назад +1

    வணக்கம் குருஜி 🙏 ராகு கேதுவிற்கும் இந்த கேந்திர திரிகோணங்கள் பொருந்துமா குருஜி.

  • @varunbalajis5048
    @varunbalajis5048 Год назад

    Ayya vanakam. I like ur to the point approch. No head wait. Simplicity. I am ur rasikai. My son kadaga laknam, simarasi, magam natcharam, First house suriyan bhudan, second house chandran sukiran, third house free, fourth house sani ragu, fifth, sixth, seventh, eighth, nineth house free. Tenth kethu . 11th free, 12 th hose sevai guru. Ayya fifth house palan eppadi iruku. Raja yogathipathi dasai eppadi irukum. 12 th guruvudan maraikiar. Than veetirkum maraikirar. Guru mangala yogam seyal paduma, dharma karmathi pathi yogam seyalpaduma ayya. Pls reply.

  • @vengatesangopal4545
    @vengatesangopal4545 Год назад

    Bavaga katam entha alavuku palan tharum ayya.bavaga katathai entha alavuku eduthu kola venum oru kanoli podunga ayya.

  • @vijaijai6009
    @vijaijai6009 Год назад +1

    அய்யா உங்கள் கணக்கின்படி 6 வீட்டில் கிரகங்கள் இருக்கின்றன . தாங்கள் கூறிய ஏதேனும் ஒரு விதத்தில் மற்ற வீடுகளில் பார்வை மற்றும் கேந்திர திரிகோணங்களில் கிரகங்கள் உள்ளனர் . அப்படி பார்த்தால் இருண்ட வீடுகள் இல்லை . சந்திர மற்றும் சப்த கேந்திர ஸ்தானத்திலும் கிரகங்கள்.
    10 ஆம் வீட்டில் செவ்வாய் சுக்கிரன் இணைவு .
    11ல் சூரியன். 12 ல் லக்கனாதிபதி புதன்.பலன் நல்லபடியாக இருக்குமா

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 Год назад

    வணக்கம் அண்ணா

  • @sriregha7336
    @sriregha7336 Год назад +1

    Sir, makara laknam. 1 il Bhutan. 7il graham illai .enna palan

  • @kavithak815
    @kavithak815 Год назад

    Kanni lagnam 3 rd house empty sevai Parvai,6 house empty guru Sukiran suriyan Parvai,8 house empty guru Parvai ,2 house empty sani Parvai entha house empty illa pola 12 house connection erruku oru dasai vantha ellam active aguthu

  • @nithishpellai
    @nithishpellai Год назад +1

    4 Gil sukuran amanthu 10 am veitai parath sukura desaium nadapirku vanthal 10 am vedu inguma guruvay?

  • @veljothi7041
    @veljothi7041 Год назад +1

    ஐயா வணக்கம் தவறாக பலன் உங்களிடம் கேட்டு விட்டேன் நீங்களும் பலன் சொன்னிர்கள் ரொம்ப நன்றிகள் ஐயா ஆனால்.. துலா லக்கினம் லக்கிகநட்டில் எந்த கிரகமும் இல்லை..மீனாட்டில் சுக்கிரன் உச்சம்... தனுசு ராசி... மேஷட்டில் சூரியன் புதன் பார்வை லக்கிகிநாட்டில்.. பலன் இப்போது லக்கினம் ஓரளவு பலன் கொடுக்குமா ஐயா லக்கிகநட்டுக்கு வேற பார்வை இல்லை..செவ்வாய் கடகட்டில் திக்பலம்.. தனுசில் தேய்பிறை சந்திரன்..நன்றிகள் ஐயா ஏதும் லக்கினம் சுபாமாகுமா...

  • @deepasivakumar1811
    @deepasivakumar1811 Год назад +1

    ஐயா வணக்கம் தனுசு லக்னம் பத்தாம் அதிபதியான புதன் கடகத்தில்
    பத்தாம் வீட்டை எந்தகிரகமும்
    தொடர்பு கொள்ளாத நிலையில்
    தன் வீட்டிற்கு பதினோராம் வீட்டில்
    நிற்கிறார் என்ற அடிப்படையில்
    ஜாதகர் ஜிவனத்தின் மூலம்
    லாபம் அடைவார்
    என் பலன் எடுக்கலாமா

  • @vmahendran269
    @vmahendran269 Год назад

    Sir if the empty column have nachathiram leg in some kiragam present that time empty column working or not

  • @seenivasanp7676
    @seenivasanp7676 Год назад

    🙏🏽🙏🏽🙏🏽 மகர லக்னத்திற்கு ஏழாம் அதிபதி சந்திரன் துலாமில் இருந்தாள் அவர் ஏழாம் எட்வர்டு தொடர்பில் உள்ளாரா குருவே 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @gayathrivaradhan9330
    @gayathrivaradhan9330 Год назад +1

    ரிஷப லக்னத்திற்கு லக்னாதிபதி மறைவு ஆனால் குரு 7லிருந்துலக்னத்தை பார்த்தால் 7ம்அதிபதி வக்ரமாகி நீசம் திருமணம் நடக்குமா குரு தசா சனி புக்தி

  • @thiru7743
    @thiru7743 Год назад +1

    காலி வீட்டுக்கு ராகுவின் 3, 11 பார்வை கிடைத்தால் எப்படி sir?

  • @KaviDeepak.
    @KaviDeepak. Год назад +1

    குருஜி., ராகு கேதுக்கள் முன் பின் 3ம் இடத்தை கட்டுப்படுத்துவார்கள் எனில் இதுவும் தொடர்பு தானே?

  • @prasanthsv6148
    @prasanthsv6148 Год назад

    Enakkelam 8 வீடு இருக்கே

  • @sashikumar5402
    @sashikumar5402 Год назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @riyavelu563
    @riyavelu563 Год назад

    🙏

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar Год назад

    🙏🙏🙏🙏💐💐

  • @rajkumarannamalai6744
    @rajkumarannamalai6744 Год назад

    6 Empty house 😅

  • @theivanaipalaniappan9877
    @theivanaipalaniappan9877 Год назад +1

    அந்த வீட்டின் அதிபதியின் திசை நடந்தால் நன்மை கிடைக்கும் அல்லவா 6மிடம் உப ஜெய ஸ்தானம் 🙂

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Год назад

    Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Год назад

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Год назад

    Thank you sir 🙏🙏🙏💐

  • @maheshwareng901
    @maheshwareng901 Год назад +2

    🙏🙏🙏

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Год назад

    Good evening guruji

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Год назад

    🙏🙏🙏

  • @arunagiri8796
    @arunagiri8796 Год назад +1

    🙏🙏🙏