வணக்கம் குருஜி. உங்களின் உரக்க பேசும் குரல், ஜோதிட ஞானம், அதை எங்களுக்கு விளங்க வைக்க தாங்கள் பேசும் விதம் போன்ற எல்லாமுமே என்னை போன்றோரை பிரம்மிக்க வைக்கிறது.அசத்தல் ஜி. நன்றி.
வணக்கம் ஐயா.நான் உங்கள் வீடியோகள் பார்த்து மிகுந்த தெளிவு பெற்றேன்.மிதுன லக்னம் வீட்டில் சனி.துலாத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் சுக்கிரன் 9ல் குரு.நான் கிராம நிர்வாக அலுவலர் ஆக பணி செய்கிறேன் அதன் மூலமாக மக்கள் பணி செய்வதை பாக்கியமாக கருதுகிறேன்.என்னால் முடிந்த உதவிகளை தனிப்பட்ட முறையிலும் செய்து வருகிறேன்
Sir na unga biggest fan என் மகன் பெயர் இனியன் பிறந்த தேதி 02/05/2022 பிறந்த நேரம் மதியம் 12:35 பிறந்த இடம் செஞ்சி தந்தையின் நிலை மற்றும் என்ன படிக்க வைக்கலாம்
வணக்கம் குருவே, தாங்கள் கூறியது 💯 உண்மை. விருச்சிக லக்னம், 4ல் செவ்வாய், 7ல் சனி. செவ்வாய் தசை ஆரம்பம் முதலே தலை மேல் கத்தி தான். அறுவை சிகிச்சையாக சந்தித்து வருகிறேன். செவ்வாய் நிஷ் பலம் மற்றும் சனியின் பார்வை ஆனாலும் எல்லாவற்றையும் கடவுளின் கருணையால் சமாளித்து வருகிறேன். நன்றி குருவே.
Kumbam lagnam :sani(R) kumbathil sevvaai simmathil as u said viruchagathil raagu rishaba raasi kaarthikai star natchathiram now 31 years female not married naan seekram sethuduvena sir raagu dasa keathu pukthi
ஐயா தயவு செய்து புத்திர சோகம் எந்த கிரகத்தால் ஏற்படுகிறது தயவு செய்து கூறுங்கள் ஐயா கண்ணீர் மல்க கேட்டு கொள்கிறேன் என் மகன் விபத்தில் இறந்து விட்டார் நீங்கா துயரத்தில் என் கணவரும் நானும் துன்ப் படுகிறோம் ஐயா ஏந்த கிரகத்தால் புத்திர சோகம் ஏற்படுகிறது என் மகன் நட்சத்திரம் பூசம் கடக ராசி கும்ப லக்கனம்
Neengal sonnadhu sari than nan viruchika lagnam rishaba rasi Chandran rahu 5 degreekulla joint aa irukku sani mattum 21 degree vilaki irukkaru enaku mental health weak aa irukku and physical aa romba ezhumbu kuda irukka Eppadi intha negative effects kuraikirahu Pls tell me Guruji 😢
வணக்கம் குருஜி. நன்றி. பாப்பாத்துவ சனிக்கு 6ம் வீட்டில் திக்பலம் கிடைக்குமா? இவர் திக்பலத்தில் இருக்கும் போது 6ம் வீட்டில் அமர்ந்து வக்ரம் பெற்றால் நல்லதா?
வணக்கம் ஐயா எனக்கு மீன லக்னம் கன்னி ராசி இரண்டாம் இடத்தில் குரு சுக்ரன் இனனவு உள்ளது அதே சமயத்தில் குருவும் செவ்வாயும் பரிவர்த்தனை பெற்றிருக்கிறது எனக்கு என்ன சந்தேகம் அப்டினாங் ஐயா இதுல மீன லக்னத்திற்கு சுக்கிரன் அஸ்டமாதிபதி இருக்கிறார் அவர் குருவோடு சேரும்போது குரு தன் வலிமையை இழப்பாரா அல்லது இழக்கமாட்டார இருவரும் ஒரே டிகிரிலும் உள்ளதுங் ஐயா
Sir greetings In same house For me rahu 23 degree Sukran 22 degree Sir actually rahu move retrograde direction. So rahu 23 degree means , rahu travelled 23 degrees backward , so rahu actually at 7 degrees la sir ?? So sukran 22 degree and rahu 7 degree , we have to take la sir ? Or SUKRAN 22 degree and rahu 23 degree nu we have to take sir ? Please reply sir... Waiting for your reply sir 🙏🏼
ஐயா வணக்கம் 16.2.64. காலை 8.15ச னி இ ரு ப் பு 16.6.0கி ர க நி லை. மீ ல பு ல் பூ 4. உ 1ச ந்.3சு. ரே 3கு. தி வா 3ரா. பூ ரா ட 1கே. தி வோ 2பு. அ வி 3ச னி சூ.4செ.12இ ட ம் இ ந் து ல க். ச னி. செ அ ஸ் த ம ன ம் வீ டு சா ர ம் கொ டு த் த வ ர் க ல் எ ன் ப த ல் அ ஸ் த ம ன ம் மு மை யா க வே லை செ ய் யு மா.சூ த சை எ ப் ப டி இ ரு க் கு ம். ல சு ப ர் 11ல் கி ர க ம் இ ரு ப் ப த ல். கே பா ர் வி யு வ த ல் ஆ யு க் கா க வணக்கம் 🙏🙏🙏
துள்ளியமாக உணர மற்றும் கணிக்க இது அவசியம்
Short and sweet
Good sir. கேள்வி கேட்க முடியாத அளவிற்கு தெளிவான விளக்கம்
அண்ணா அன்பிற்கினிய காலை வணக்கம் ங்க 👏❤️
வணக்கம் குருஜி. உங்களின் உரக்க பேசும் குரல், ஜோதிட ஞானம், அதை எங்களுக்கு விளங்க வைக்க தாங்கள் பேசும் விதம் போன்ற எல்லாமுமே என்னை போன்றோரை பிரம்மிக்க வைக்கிறது.அசத்தல் ஜி. நன்றி.
Thank you🙏
Sriram ji sir fans...✌🖖
மிக அருமை சார். தெளிவான விளக்கம். நன்றிகள்.
பாவகர்தாரியிலும் வலுவிலக்கும்.மானசீக குருவே நன்றி
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝
வணக்கம் ஐயா.நான் உங்கள் வீடியோகள் பார்த்து மிகுந்த தெளிவு பெற்றேன்.மிதுன லக்னம் வீட்டில் சனி.துலாத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் சுக்கிரன் 9ல் குரு.நான் கிராம நிர்வாக அலுவலர் ஆக பணி செய்கிறேன் அதன் மூலமாக மக்கள் பணி செய்வதை பாக்கியமாக கருதுகிறேன்.என்னால் முடிந்த உதவிகளை தனிப்பட்ட முறையிலும் செய்து வருகிறேன்
Excellent explanation.Astrology is so vast like an ocean..
Jothida guru❤❤❤
Thank you sir for your clear explanation about what are the situations the planets will be bad🙏🙏
Nanri guruve 🎉❤🙏🏻
Tq guruji 🙏😊👍informative good explanation 👏
Vanakkam iyya.. Praanan enral enna? Namadhu Praana nadha kragam yar enru eppadi kandupidippadhu?...video podungal iyya..nanri..
Thank you guruji 🙏 today I saw my son's horoscope. So happy thank you guruji 🙏
Very good explanation thank you guruji
Ayya vanakkam Pradeep mannargudi
அருமையா சொல்லுறீங்க சார்
வணக்கம் 🙏 ஐயா வாழ்க வளமுடன் 🎉
❤மிக்க நன்றி🙏... குருஜி💐💐
அருமையான விளக்கம் ஐயா
மிகவும் அருமையான பதிவு நன்றி..
வணக்கம் குருஜீ
Vanakkam guruvae🙏🙏🙏🙏
Sir na unga biggest fan என் மகன் பெயர் இனியன் பிறந்த தேதி 02/05/2022 பிறந்த நேரம் மதியம் 12:35 பிறந்த இடம் செஞ்சி தந்தையின் நிலை மற்றும் என்ன படிக்க வைக்கலாம்
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
காலை வணக்கம் குருஜி 🙏
Arumaiyana,pathivu ,vungalin, ovoru pathivum, arumaiyana vilakkam, irukkumsir, very, very thankyou sir 🙏🙏✨✨👏👏💐
👍👍✨✨🌹
✨✨
நன்றி ஐயா..
❤ sir vanakam kadaka laknam kumbarasi sathaya naccathiram 5el sevvai kettai saram 11el sani sukran rokini saram sani sevai parvai kuitram erukeratha sir please solluka ❤
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏💐
🙏 Thanks for your valuable support 🙏
காலை வணக்கம் ஐயா 🙏🙏
Thank you Sir
Very informative. . 🙏🙏🙏🙏🙏
Sir na unga biggest fan
Good explanation sir.
வணக்கம் ஜீ 🙏
Vanakkam anna good morning manickaraja
காலை வணக்கம் சார்
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
சனி கும்ப லக்னாதிபதி விருச்சிகத்தில் சுக்கிரனுடன் உள்ளது. எப்படி இருக்கும் சார்.
Good morning sir
Kadaga saniyai magarathil Chandran(egadesi) paarthal percentage sir good sir
Nandri" thala 💐💐💐💐
Good explanations Super Guruji...👏.
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
சார்
துலாம் லக்கினம்
மேஷ ராசியில் ( சுக்கிரன் சந்திரன் சனி )இருந்தால் எப்படி இருக்கும்
Sir simma lagnam 7il sani ....viruchigam 4il ragu.....kadagam 12 il sevvai .....ayyul kutra earpaduma aiya ?????now sani dhisai sani buthi
கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்...
இது எவ்வாறு பாவக்கோள்களுக்கு பொருந்தும் ஐயா...
விளக்கம் தரவும்
வணக்கம் குருவே, தாங்கள் கூறியது 💯 உண்மை. விருச்சிக லக்னம், 4ல் செவ்வாய், 7ல் சனி.
செவ்வாய் தசை ஆரம்பம் முதலே தலை மேல் கத்தி தான். அறுவை சிகிச்சையாக சந்தித்து வருகிறேன். செவ்வாய் நிஷ் பலம் மற்றும் சனியின் பார்வை ஆனாலும் எல்லாவற்றையும் கடவுளின் கருணையால் சமாளித்து வருகிறேன்.
நன்றி குருவே.
Arumai guru ji 🙏🙏🙏
கன்னி லக்னம் ..கும்பத்தில் சனி..சிம்மத்தில் செவ்வாய்...விருச்சிகத்தில் குரு+ சுக்ரன் பலன் எப்படி இருக்கும் சார்...🙏
Sir suniya thithi graha suniya details pls
Kumbam lagnam :sani(R) kumbathil sevvaai simmathil as u said viruchagathil raagu rishaba raasi kaarthikai star natchathiram now 31 years female not married naan seekram sethuduvena sir raagu dasa keathu pukthi
ஐயா தயவு செய்து புத்திர சோகம் எந்த கிரகத்தால் ஏற்படுகிறது தயவு செய்து கூறுங்கள் ஐயா கண்ணீர் மல்க கேட்டு கொள்கிறேன் என் மகன் விபத்தில் இறந்து விட்டார் நீங்கா துயரத்தில் என் கணவரும் நானும் துன்ப் படுகிறோம் ஐயா ஏந்த கிரகத்தால் புத்திர சோகம் ஏற்படுகிறது என் மகன் நட்சத்திரம் பூசம் கடக ராசி கும்ப லக்கனம்
Good morning sir ❤
Appu vannakam
Ayya enaku oru ayyam en jathakathil Dhanu lagnam chevvai ketu innahu kumbham (purrathathi nakshatra) , vakra Sani Rahu innahu simhathil,Sani varagottam irundhu Sani chevvai saptama parvai,Sani than sontha veetai parka chevvai dasai nanmai tharuma sollunga ayya
வணக்கம் குருஜி . சூரியனை விட்டு .2 டிகிரி விலகி இருக்கிறது . இதை அஸ்தமனம் என எடுத்து கிறலாமா குருஜி . 🙏🙏
Nice explain sir
Excellent sir 👏
விருச்சிக லக்னம் .பத்தில் சனி ராகு. சனி வேலையை ராகு செய்வாரா? அடுத்து ராகு தசா வேறு ஐயா
Thank you 🙏
Neengal sonnadhu sari than nan viruchika lagnam rishaba rasi Chandran rahu 5 degreekulla joint aa irukku sani mattum 21 degree vilaki irukkaru enaku mental health weak aa irukku and physical aa romba ezhumbu kuda irukka Eppadi intha negative effects kuraikirahu Pls tell me Guruji 😢
கேதுவுடன் இணைந்த குருவுக்கு (கேது 3டிகிரி,குரு 23 டிகிரி) பார்வை பலன் உண்டா அய்யா? நன்றி 🙏🙏🙏
Yes
@@shrimahalakshmi-premium5868 நன்றி அய்யா 🙏🙏🙏
Super sir
Good morning sir
ஐயா வணக்கம் எனக்கு சுக்கிரன் உச்சம் மற்றும் வக்கிரம் 7ல என் மனைவி சொல் மந்திரம் ஐயா
Welcome, sir 🙏🙏✨✨
Namaskaram ji 🙏.Good morning
Thank you sir
ஐயா மகரலக்கனம் 7 ல் சுக்கரன் அஸ்தங்கம் பகை கூட புதன் லக்கனத்தில் பிரதமதிதி சந்திரன் எப்படி இருக்கும்
சோலி முடிஞ்சு. வாழ்க்கை இவ்வளவு நாளா ஏன் இப்படி இருக்கு புரிஞ்சிருச்சு.
ரிசப லக்னம். 2ல் குரு செவ் பகை. 4ல் சனி பகை. 5ல் சூரி சந் புதன் சுக் ராகு மாத்தி. டோட்டல் டேமேஜ்.
Super video Sir. Sir bhudhan asthamanam will it work ? By how many percent.
75
Thank you Sir.
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
வர்கோத்தமம் பெற்ற கிரகணம்???
Sir, தனுசில் சுக்ரன் அஸ்தங்கம். மிதுனத்திலுள்ள குரு பார்ப்பதால் தோஷம் நிவர்த்தி கிடைக்குமா?
மீன லக்னம் லக்னாதிபதி குரு ஒன்பதாம் வீட்டில் சூரியன் உடன் 2 டிகிரி இல் குரு அஸ்தமனம் இது சிவராஜ யோகமா இல்லை லக்னம் பலமிழந்த நிலையா? நன்றி🙏💕 ஐயா❤
ஐயா சிம்ம லக்னம் சூரியன் மகரத்தில் உத்ராடம் 2ல் சனி சிம்மத்தில் உத்திரம் 1ல் லக்னாதிபதி சூரியன் கெட்டுவிட்டதா ஐயா
வணக்கம் குருஜி. நன்றி. பாப்பாத்துவ சனிக்கு 6ம் வீட்டில் திக்பலம் கிடைக்குமா? இவர் திக்பலத்தில் இருக்கும் போது 6ம் வீட்டில் அமர்ந்து வக்ரம் பெற்றால் நல்லதா?
Sir, I have sani in 7th house katagam,in budhan natchathiram,and aspected by valarpirai chandran.Is sani bad to me.
50.50
ஐயா? பரிவர்த்தனை மற்றும் வர்கோத்தமம் இவற்றால் எந்த அளவிற்கு வலிமை அடையும்?
25%
வணக்கம் ஐயா எனக்கு மீன லக்னம் கன்னி ராசி இரண்டாம் இடத்தில் குரு சுக்ரன் இனனவு உள்ளது அதே சமயத்தில் குருவும் செவ்வாயும் பரிவர்த்தனை பெற்றிருக்கிறது எனக்கு என்ன சந்தேகம் அப்டினாங் ஐயா இதுல மீன லக்னத்திற்கு சுக்கிரன் அஸ்டமாதிபதி இருக்கிறார் அவர் குருவோடு சேரும்போது குரு தன் வலிமையை இழப்பாரா அல்லது இழக்கமாட்டார இருவரும் ஒரே டிகிரிலும் உள்ளதுங் ஐயா
50.50
ஐயா! வணக்கம் ஒரு கிரகம் பகை பெற்று ,நீச வக்கிரம் பரிவர்தனை பெற்ற குருவின் பார்வையை பெற்றால் அக்கிரகம் நன்மையை செய்யுமா? விளக்கம் தாருங்கள்
Little bit
ராகுவுடன் சனி 8 டிகிரி இல் இருந்தால் சனி தான் தர வேண்டிய காரகதுவ ஆதிபத்ய பலனை தர முடியுமா ஐயா?!
Yes
🙏🙏🙏
வணக்கம் குருவே
சூரியன் துலா மில் நீச்சம் மற்றும் ஒளி இழந்த நிலையில் உடன் புதன், சுக்கிரன் இருந்தால் இவர்கள் கெட்டு விட்டது என்று அர்த்தமா?
No
குரூஜி ராசி கட்டத்தில் கிரகணமான கிரகம் நவா ம்சத்தில் குருவின் வீடான தனுசு ல் இருந்தால் செயல்படுமா?
ஐயா நீங்கள் சொல்வதை நவாம்சத்திலும் எடுத்து கொள்ளலாமா அல்லது இது ராசிகட்டத்துக்கு மட்டும் தானா கூறுங்கள் ஐயா.
Rasi
11மிட கடகத்தில் உள்ள அஸ்தமன சுக்கிரன் வர்கோத்தமம் பெறினும் வலுவின்றி கெட்டு விட்டதாகுமா?
No
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
அய்யா உங்கள் ஜோதிட அறிவுக்கு ஏல்லையே இல்லையா 🎉
🙏🙏🙏🙏🙏
கிரகம் யுத்தத்தால் கெடுமா ?
Possible
Sir greetings
In same house
For me rahu 23 degree
Sukran 22 degree
Sir actually rahu move retrograde direction. So rahu 23 degree means , rahu travelled 23 degrees backward , so rahu actually at 7 degrees la sir ??
So sukran 22 degree and rahu 7 degree , we have to take la sir ?
Or SUKRAN 22 degree and rahu 23 degree nu we have to take sir ?
Please reply sir... Waiting for your reply sir 🙏🏼
ஐயா வணக்கம் 16.2.64. காலை 8.15ச னி இ ரு ப் பு 16.6.0கி ர க நி லை. மீ ல பு ல் பூ 4. உ 1ச ந்.3சு. ரே 3கு. தி வா 3ரா. பூ ரா ட 1கே. தி வோ 2பு. அ வி 3ச னி சூ.4செ.12இ ட ம் இ ந் து ல க். ச னி. செ அ ஸ் த ம ன ம் வீ டு சா ர ம் கொ டு த் த வ ர் க ல் எ ன் ப த ல் அ ஸ் த ம ன ம் மு மை யா க வே லை செ ய் யு மா.சூ த சை எ ப் ப டி இ ரு க் கு ம். ல சு ப ர் 11ல் கி ர க ம் இ ரு ப் ப த ல். கே பா ர் வி யு வ த ல் ஆ யு க் கா க வணக்கம் 🙏🙏🙏
காலை வணக்கம் குருஜி🙏
Thanks nga Guruji 🙏🙏🙏
🙏🙏🙏
Thank you sir 🙏🙏🙏💐