ராசியா ? லக்னமா ? | Raasiyaa? Laknamaa?

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 159

  • @banu8072
    @banu8072 Год назад +20

    ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @ArvindKumar-3103
    @ArvindKumar-3103 Год назад +8

    சிறந்த உதாரணங்களோடு விளக்கம் தருவதற்க்கு உங்களுக்கு நிகர் நிங்களே குருஜி🎉👏

  • @balajichenniyappan9712
    @balajichenniyappan9712 Год назад +2

    தெய்வமே இவ்வளவு தெளிவான விளக்கமா❤❤❤

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Год назад +6

    மிக மிக எளிமையான விளக்கங்கள் மிகவும் அற்புதமாக இருந்தது மிக மிக நன்றி. உங்களைப் போல் விளக்கம் கொடுக்க யாராலும் முடியாது சார் மிக்க நன்றி

  • @sundarjaya7244
    @sundarjaya7244 Год назад

    ராசி லக்கினம் விளக்கம் மிக அருமை. நன்றி ஐயா.

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 11 месяцев назад

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Год назад

    Neengal illai endral engaluku endha alavuku jodhidm puridhal irundhu irukathu guru ji 🙏🙏🙏

  • @pramekumar1173
    @pramekumar1173 Год назад

    நல்ல ஜோதிட தகவல் சொல்லும் குரு நாதரே நீங்கள் பல்லாண்டு வாழ்க.🙏🙏🙏🙏🙏🙏

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 Год назад

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz Год назад +2

    Aiya Naan rishaba rasi rishaba lagnam 😊

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +4

    Vanakkam, sir 🙏🙏 very, good explanation, thankyou sir 🙏🙏✨✨👏👏💐

  • @sridattanpethanaraj4650
    @sridattanpethanaraj4650 Год назад

    ஐயா வாழ்க வளமுடன்

  • @saravanan3265
    @saravanan3265 Год назад

    மிக அருமையான விளக்கம் ஐயா நன்றி வாழ்க வளத்துடன் 🙏🙏🙏🙏🙏

  • @gayathrilakshmiganthan1735
    @gayathrilakshmiganthan1735 Год назад

    அற்புதமான நல்ல தெளிவான
    விளக்கம் ஐயா.தங்களின் அனுபவம் தங்களின் அறிவின் வெளிப்பாட்டின் மூலம் தெரிகிறது.மிகவும் நன்று .வாழ்க வளமுடன். 🙏🙏🙏

  • @elaa4647
    @elaa4647 Год назад

    Nandri

  • @chandrunmkt5324
    @chandrunmkt5324 Год назад

    வணக்கம் அய்யா

  • @kumarm7038
    @kumarm7038 Год назад

    ஐயா , விளக்கம் ஒவ்வொன்றும் அருமையாக உள்ளது ஐயா நன்றி.

  • @arulmanichange
    @arulmanichange Год назад +1

    நேற்றுதான் இந்த தலைப்பு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்... நமது குருஜி அவர்களுக்கு நன்றிகள்

    • @KanchiSingapore
      @KanchiSingapore Год назад

      உண்மையாலுமா

    • @arulmanichange
      @arulmanichange Год назад

      மெய்யாலுமே..!!
      ஏற்கனவே ஒரு தலைப்பு வந்துள்ளது...

  • @ctpani
    @ctpani Год назад

    அருமையான விளக்கம் ஐயா

  • @goodchanges7883
    @goodchanges7883 Год назад +1

    வணக்கம் குருஜீ

  • @sivayogi6570
    @sivayogi6570 Год назад

    வணக்கம் குருஜி🙏

  • @PradeepPradeep-pz3uc
    @PradeepPradeep-pz3uc Год назад

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @panduboss1399
    @panduboss1399 7 месяцев назад

    Sir super ❤♥️♥️ u r great

  • @dinesh8865
    @dinesh8865 Год назад

    மிக அருமையான விளக்கம் ஐயா😊 வாழ்க நல வளமுடன் 🙏

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Год назад

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Год назад

    Vanakkam anna good evening manickaraja

  • @alliswell-wu4yz
    @alliswell-wu4yz Год назад

    பணிகிறேன்

  • @gowthampandiyan4949
    @gowthampandiyan4949 Год назад

    எனக்கு மகர ராசி மகர லக்னம் ரெண்டுமே மகரம் ஐயா

  • @Preethi2412
    @Preethi2412 Год назад

    குருவே சரணம் 🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад +1

    நன்றி ங்க அண்ணா 💐

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol Год назад +3

    Very nice Sir 🙏🙏🙏

  • @mugunthanbharathi223
    @mugunthanbharathi223 Год назад

    அருமையான விளக்கம் நன்றி ஜீ.

  • @menaghadevi1780
    @menaghadevi1780 Год назад +1

    பிரம்ம முகூர்த்தம் பற்றி கூறவும் குருவே.

  • @ramanang4146
    @ramanang4146 Год назад

    Super

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 Год назад

    Nice

  • @swamysahead2936
    @swamysahead2936 Год назад

    ஐயா குருவே நன்றி ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம் நன்றி

  • @lathamahesh241
    @lathamahesh241 Год назад

    மிக சிறப்பு ஜீ நன்றிகள் ஜீ 🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Год назад

    Vanakkam Thala

  • @roopas8655
    @roopas8655 Год назад +1

    Tq a lot guruji 🙏at a time somemany egs 😅👍informative and excellent explanation 👏👏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Год назад

    Vanakkam Guruji 🙏🙏🙏🙏🙏

  • @kamalakkannanmadhavan2047
    @kamalakkannanmadhavan2047 Год назад

    Super Sir, A clear explanation with excellent examples from different sorts of life to show how a lagnam and rasi works on different strengths. 👏👏👏🙏🙏🙏

  • @World6666-ULN
    @World6666-ULN Год назад

    ❤👌🙏மிக்க நன்றி..

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Год назад +1

    Sir na unga biggest fan என் மகன் பெயர் இனியன் பிறந்த தேதி 02/05/2022 பிறந்த நேரம் மதியம் 12:35 பிறந்த இடம் செஞ்சி தந்தையின் நிலை மற்றும் என்ன படிக்க வைக்கலாம்

  • @skdevi92
    @skdevi92 Год назад +1

    Sir, as usual your deep knowledge benefits and deepens our belief in the field of astrology🙏

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Год назад

    காலை வணக்கம் சார்

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Год назад

    Sir na unga biggest fan

  • @sathishkumar-gi5nm
    @sathishkumar-gi5nm Год назад +1

    Nice explanation sir.

  • @ilayapj1719
    @ilayapj1719 Год назад +1

    Good morning sir

  • @vetri1527
    @vetri1527 Год назад

    Smart and sharp explanation , great

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Год назад

    Excellent explanation guru ji thanks alot 🎉🎉🙏🙏

  • @gngreen96531
    @gngreen96531 Год назад +1

    வணக்கம் தலைவா

  • @vengatvengatesan4712
    @vengatvengatesan4712 Год назад

    ஐயா. குடுவை யோகம் பற்றி ஒரு கானொளி போடுங்கள் .

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Год назад

    வாழ்க வளமுடன் 🙏, நல்ல விளக்கம் ,மிக்க நன்றி 🙏

  • @Agnivesh950
    @Agnivesh950 Год назад +1

    Sir, vanakkam laknam and rasi randum ontranal nallatha?

  • @shaaravind909
    @shaaravind909 Год назад +1

    Sir lagnathil sani thulam vedio kaanom sir

  • @jashwanthikajovika9135
    @jashwanthikajovika9135 Год назад +3

    வணக்கம் ஐயா 🙏🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Год назад +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி இரண்டும் ஒன்னு உயிர் ஒன்று உடல்

  • @saranyasaravanan9112
    @saranyasaravanan9112 Год назад

    Lagnam raasi irandum ondru endraal palan eppadi guru ji.

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 Год назад

    Thanks, Sir.

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Год назад

    Appu vannakam

  • @vijaykumar3899
    @vijaykumar3899 Год назад

    super information sir

  • @shridharshridhar5661
    @shridharshridhar5661 Год назад

    What a beautiful explanation, really you are very great sir, with love shridhar numerologist.

  • @Agnivesh950
    @Agnivesh950 Год назад +1

    Sir vanakkam oru midhuna laknam makarathil bhudhan +shukran. Sani simmathil.rasi athipathy and laknathibhadhi valuvaka irukka?

  • @pratheshv9707
    @pratheshv9707 Год назад

    Marvelous Bro ❤ Anbeysivam 💖🙏

  • @shwetab626
    @shwetab626 Год назад +2

    Sir, request you to pls make a video on conjunction of laknathypathy & rasinathan, if rasinathan is in laknam, laknathypathy is in rasi, it'll be very useful Sir, Thank U

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 Год назад

    Thank you guruji

  • @akashms9165
    @akashms9165 Год назад +6

    லக்ன அதிபதியும் ராசி அதிபதியும் ஒரே கிரகமாக இருந்தால் என்ன பலன்

  • @anandkumar-zj7yx
    @anandkumar-zj7yx Год назад

    Vanakam sir ...
    Dhanusu lagnathirku lagnathil amarntha ragu thisai epadi irukum sir

  • @KanchiSingapore
    @KanchiSingapore Год назад +1

    ஜோதிடம் மட்டுமல்லாது.. ஒரு நெறியுடன் எப்படி வாழ வேண்டும் என்பதை உங்களைத் தவிர வேறு யாரும் சொல்வதில்லை. நன்றி ஐயா. ❤

  • @sbabu4322
    @sbabu4322 Год назад

    Superb sir

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Год назад

    ஐயா வணக்கம் நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை எனக்கு சிம்ம லக்கனம் லக்னாதிபதி சூரியன் நீச்சம் கன்னி ராசி புதன் சுக்கிரன் பரிவர்த்தனை 36 வயதிலிருந்து நல்ல முன்னேற்றம்36 வயது வரை வேலை தான் பார்த்தேன் 36 வயதிற்கு மேல் இரண்டு தொழில்கள் செய்யக்கூடிய தகுதி கிடைத்தது டைலர் ஜோதிடம்

  • @subash827
    @subash827 Год назад

    Rasi+lagnam athipathi guru, shani oda 2nd house mesham thula erukaru. Meenam lagnam ,thanus rasi epadi theivame erukum.

  • @thanigaivelyivi457
    @thanigaivelyivi457 Год назад +1

    Nice sir

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 Год назад

    Vanakkam guruji thulaam laknam laknathil sani utcham. Laknaathipathi sukran maharathil. Meena rasi raasi athipathi guru viruchagathil. Laknam raasi irantume valuvaa guruji

  • @gowrishankar9443
    @gowrishankar9443 Год назад

    Super ji

  • @parimaladevi3341
    @parimaladevi3341 Год назад

    ஐயா ராகு கேது பெயர்ச்சி பலன்கள் போடவும்

  • @venivelu4547
    @venivelu4547 Год назад

    Sir, excellent🙏🙏

  • @jothig7790
    @jothig7790 Год назад

    Arumai guru ji 🎉🙏

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 Год назад

    Ayya enaku oru ayyam en jathakathil Dhanu lagnam guru kadagam irundhu Suryan meenathil irundhu, chevvai kumbathil irundhu, chevvai poorathathi nakshatra irundhu ,5 am athipathi,9 am athipathi laknapathy thodarpu epadikirathu sollunga ayya

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 Год назад

    Murali
    9-11-1977 5:30am
    Kanni rasi astham 4 patham laganam thulam
    Laknathil sun and sukran erukku
    Moon and Raghu are in kanni rasi
    Rasi or laknam
    Ethai veithiu palan sollanum sir
    Doubt clear pannuge sir

  • @VISHNU-ux9vo
    @VISHNU-ux9vo Год назад

    Sir, what happens if atmakaraka is combust ?

  • @raviichandran2910
    @raviichandran2910 Год назад

    ஆரம்ப நிலை மாணவர்களுக்கு எந்த நல்ல ஜோதிட புத்தகம் வாங்க வேண்டும் ஐயா

  • @vetri1527
    @vetri1527 Год назад

    மேல் நிலை புரிதல்:- எதிரி , வழக்கு , 6,12 ல் செவ்வாய் சனி நேரடி தொடர்பு மேலும் குரு , சுக்கிரன் பார்வை மற்றும் தொடர்பு - பொது வீடியோ விளக்கம் தர இயலுமா அய்யா

  • @Agnivesh950
    @Agnivesh950 Год назад

    Sir, vanakkam makara laknam and rasi thulathil sani+bhudhan +suriyan. Sani dasai eppady irukkum?

  • @srinivasansrini376
    @srinivasansrini376 Год назад

    Aiya ragu & kethu vudan vakra Graham enainthal ena palan Aiya...

  • @veljothi7041
    @veljothi7041 Год назад

    ஐயா சிறப்பான பதிவு 🙏உங்கள் பாதம் வணங்குகிறேன்.... ஐயா துலா லக்கினம்... தனுசு 3ம் பாதம்... தேய்பிறை... சுக்கிரன் மீனம்... குரு கன்னி ஆனால் வக்கிரம்... சனி கும்பம்... கடகம் செவ்வாய் திக்பலம்... சூரியன் உச்சம் புதன் close... குரு சுக்கிரன் சமசப்டமா பார்வையில் உள்ளது வேற பார்வைகள் இல்லை... தனுசு சந்திரன் வேற பார்வைகள் இல்லை... இது positive or negative அதிகமாக இருக்குமா... நன்றிகள்

  • @maheshwareng901
    @maheshwareng901 Год назад +1

    🙏🙏🙏

  • @VaniJP
    @VaniJP Год назад

    Great job,Sir.How is the palangal, if both rasi and lagnam are same,i am makara rasi;makara lagnam.

  • @nirmalav9972
    @nirmalav9972 Год назад

    Sir , மேஷ லக்னம்,ரிஷப ராசி,செவ்வாய் கும்பத்தில், சந்திரன் ரிஷபத்தில்,இதில் எது வலு அதிகம்.ரிஷபத்தில் சுக்கிரனும்,கேதுவும் சேர்ந்து உள்ளது.

  • @abirami6071
    @abirami6071 Год назад +2

    Good day Sir. If rasi athipathi and lagnaathipathi are in same house (7th house from lagnam) sukran and bhudan will it be good Sir.

  • @chinnathambi1996
    @chinnathambi1996 Год назад

    Sir Kadaka Lagna Virgo Moon is in same star with Rahu and Mercury has got Vakram and exalted Sun is conjoined with it and Mars is also sitting in Sagittarius aspected by Guru I am 28 years old till now no progress has my Rasi got strength? Is Lagna strong? Please tell me when I will progress I am your fan

  • @பச்சைக்கிளி-ல9ண

    குருவே... 4ம் அதிபதி சுக்ரன் 12ல் மறைவு சூரியன் மறைவு, 9ல் குரு ஆட்சி , 7ல் மகரத்தில் சனி + சந்திரன்... பெண் குழந்தை தகப்பன் பேச்சை கேட்குமா இல்லை தாயாரோடு வளருமா ... குருவே...

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Год назад

    🔥🔥🔥

  • @ShaminiSithambaramnatan-iq5ns
    @ShaminiSithambaramnatan-iq5ns Год назад

  • @kannan_7722
    @kannan_7722 Год назад

    Lagnathipathi, rasiathipathi, rasi ellam ragu oda pidila. 45+ vayasu aachu, entha keta palakamum illa. Kastama valkai dhan poguthu.

  • @snarendran4990
    @snarendran4990 Год назад

    Sir ennacku oru doubt lagnam nalla and rasi athipathi nalla power fulla irukkangha but lagnampathi nalla ila.appo avanga life yeppedi irukum?

  • @GanexCG2
    @GanexCG2 Год назад

    ஐயா, ராசிக்கு நேர் எதிர் லக்னம், கெட்டதா அல்லது நல்லதா?

  • @rathansai365
    @rathansai365 Год назад

    அண்ணா மிதுன லகனம் சிம்ம ராசி சூரியன் புதன் மகரத்தில் ஆனால் சூப்பர் ஆக இருக்கிறார்கள் எப்படி?

  • @saranyaharinika6923
    @saranyaharinika6923 Год назад

    Kuruji enathu jathagathil mithuna laknam meenathil 10 il sukkran kethu sani valarpirai santhiran innainthullathu ethu good or bad kethu thisai eppadi erukkum

  • @Agnivesh950
    @Agnivesh950 Год назад

    Sir vanakkam oru dhanur lgnam, simma rasi, guru makarathil, suriyan kumbhathil. Laknathibhadhi and rasi athipathy valuvaka irukka?