வாழ்நாள் பாக்யம் குரு - வாழ்நாள் கர்மா சனி | Lifetime Bhagyam Guru Lifetime Karma Saturn

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - RUclips Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

Комментарии • 238

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад +28

    வீடியோ வந்தவுடன் than சந்தோஷம் ங்க அண்ணா.... அன்பு வணக்கம் ங்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @gowrimanoranjitham1323
    @gowrimanoranjitham1323 Год назад +10

    குருவும் சனியும் இணைந்து பார்த்தால் என்ன பலன் அதை பற்றி ஒரு காணொளி போடுங்கள் அய்யா. லக்கின படி போட்டால் மிகவும் நன்றாக யிருக்கும்

  • @Jayaram_Venkatachalam
    @Jayaram_Venkatachalam Год назад +10

    08:55 லக்னத்தில் குரு
    11:25 பத்தில் சனி
    கும்ப லக்னத்தில் தனித்த குரு வக்ரம் பெற்று இருந்தால்

  • @sathyavijaythegreat
    @sathyavijaythegreat 3 дня назад

    எனக்கு 12ல் குரு + சனி. சனி 10ம் பார்வையால் 11ஆம் இடத்தை பார்க்கிறார். பிறந்தது முதல் தந்தை இன் அரவணைப்பு கிடைத்ததில்லை. தந்தையின் உறவுகள் கிடைத்ததில்லை
    என்றைக்கும் avarudan கருத்து வேறுபாடு காரணமாக பேசாமலே இருந்திருக்கிறேன்.
    நீங்கள சொன்னது 100% சரி

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Год назад +6

    *"பாக்கியத்தின் நாயகன் குரு... கர்மாவின் நாயகன் சனி..."*👌💥 நிதர்சனம் ..அருமை.. பலன்கள் எடுக்கும் முறைகள் பற்றி எடுத்துச் சொல்லும் விதம் தனிச்சிறப்பு... சிறப்பு நன்றிகள் ஐயா... 🙏💐🙏

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Год назад +9

    இரண்டு மாபெரும் கிரகங்களின் அமைப்புகளை, பார்வை பலன்கள் கூறி ஒட்டுமொத்த ஜாதகத்தின் தன்மையை அறுபது சதவிகிதம் கணித்து தந்து விட்டீர்கள்..! நன்றி.

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 8 месяцев назад +1

    8:07 குரு 11ல்...அருமை அண்ணா ❤❤❤❤❤

  • @petchiammalpoolingam6191
    @petchiammalpoolingam6191 9 месяцев назад +1

    எனக்கு 5 தில் சனி. 6 ல் குரு மிதுனலக்கனம் வாழ்கை துன்பம் 😢😢 விருச்சகராசி ராசியில் குரு சந்திரன் கேது துலாத்தில். சனி புதன் சூரியன். ரிசபத்தில் .ராகு 😢😢😢😢😢கன்னியில் செவ்வாய் சுக்கிரன் 😢😢😢

  • @tamilpraba313
    @tamilpraba313 Год назад +2

    4 ல் சனி உச்சம் பெற்று 10ஆம் பார்வையாக லக்னத்தை பார்க்கிறார்.தாயாரின் உடல்நலத்தை கெடுத்து மேற்படிப்பையும் கெடுத்துவிட்டார்.அடுத்தது சனி திசை.சனிக்கு வீடு கொடுத்த சுக்ரனும் லக்னத்தில்.

  • @sathi111
    @sathi111 Год назад +3

    நன்றி குருவே 🙏 அருமையான பதிவு 🙏 விருசிக லக்னம் லக்னத்தில் குரு பகவான் 5தில் சனி பகவான் 🙏

  • @kangamuthumuthusamy9289
    @kangamuthumuthusamy9289 Год назад +1

    மதிப்பிற்குரிய சார். வணக்கம் யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம் கூற்றுக்கு நிரூபித்த மைக்கு நன்றி பல கோடி....

  • @monikandan.m6915
    @monikandan.m6915 Год назад +2

    அருமையான பதிவு சார். சனி+ குரு இணைந்து பார்கும் பார்வவையின் பலன்கள் பெற்ற வீடுகளின் பலன் எப்படி இருக்கும் என்பதற்கு தனி பதிவு 12 லக்னங்களுக்கும் பலன்களாக ஒரு பதிவு போடுங்கள் ஐயா!!.. நன்றிகள் 🙏🙏🙏

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 Год назад +1

    அருமையான விளக்கம் ஐயா சனி செவ்வாய் இணைவு தனுசு ராசியில்.. மேஷ ராசியில் குரு பகவான் அமைந்து தனது வீட்டை 09 ம் பார்வையாக பார்கிறார்

  • @malini738
    @malini738 Год назад +4

    குருவின் பார்வை பெற்ற சனியின் பார்வை பற்றி விளக்குங்கள் குருஜி

    • @Murugan-tq9sj
      @Murugan-tq9sj Год назад

      நானும் ஆவலும் வேண்டும் கேள்வி தானே 💞

  • @sahanaavenkataramakrishnan8924
    @sahanaavenkataramakrishnan8924 Год назад +8

    Dear Guruji, I really appreciate your efforts for introducing new topics & clear explanation in your own style. Your knowledge on the subject is of highest order & Your method of explaining is very simple & easy to understand. We are very lucky to be living with the legend like you. I feel extremely happy to say that i am your student. Thank you guruji for sharing your continuous wisdom which spreads Positive & divine light in the field of Astrology.

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  Год назад +4

      It's my pleasure

    • @harikrishnan9461
      @harikrishnan9461 Год назад

      ​@@shrimahalakshmi-premium5868 ஐயா பெண் ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் சேர்க்கை உள்ளது அந்த பெண்ணை திருமணம் செய்யலாமா

  • @monikandan.m6915
    @monikandan.m6915 Год назад +1

    நீச்ச வக்ர சனி என்ன செய்யும்? என்பதை தலைப்பாக கொண்டு லக்னம் முதல் 12 வீடு பலன்களையும் , அருமையாக உங்கள் ஸ்டைலில் ஒரு பயனுள்ள பதிவு போடுங்க ஐய்யா!!.. தெளிவான பதிவு உங்கள் ஸ்டைலில்.... நன்றிகள்🙏🙏🙏

  • @lovelylucky3572
    @lovelylucky3572 Год назад +5

    11 இல் சனி 8 ஆம் வீட்டை பார்க்கிறார் ஆனால் அது அவர் சொந்த வீடு, இது 8 ஆம் வீட்டை வலிமை படுத்தும் என்று தாங்கள் ஒரு காணொளியில் கூறினீர்கள் 🙏 இப்படி அமைப்பு இருந்தாலும் ஆயுள் குறை பாடு வருமா குருவே 🙏

  • @ShaminiSithambaramnatan-iq5ns
    @ShaminiSithambaramnatan-iq5ns Год назад +2

    U look charming sir❤

  • @sivayogi6570
    @sivayogi6570 Год назад +2

    வணக்கம் குருஜி🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Год назад +3

    Good Afternoon Gurujii 🙏🙏🙏🙏🙏

    • @sasekaralapillai1854
      @sasekaralapillai1854 Год назад

      Guruji
      Kanni lagnam
      4th house sat+guru
      5th -Mars+Venus
      6th-sun+puthan
      7th-Moon+Kethu
      Lagnam - Rahu
      Kindly briefly tell the effect please …

  • @krishnasamysivaraman474
    @krishnasamysivaraman474 Год назад +1

    புதியே கோணங்களின் வடிவில் அலசும் தங்கள் முயற்சிக்கு நன்றி

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Год назад +1

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @Preethi2412
    @Preethi2412 Год назад +1

    இனிய மாலை வணக்கம் குருஜி 🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Год назад

    Neengal illai endral engaluku jodhida arivu irunthu irukathu guru ji 🙏🙏🙏

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 Год назад +3

    Accurate prediction ❤

  • @bujjingans3460
    @bujjingans3460 Год назад +1

    வாழ்க வளமுடன் நலமுடன் நீங்கள் போடும் பதிவுகள் அனைத்தும் எங்களுக்கு நன்மையுள்ளதாக உள்ளது ஐயா நன்றி

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Год назад +1

    Vanakkam Guruve,
    Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹

  • @MohanRaj-yt6li
    @MohanRaj-yt6li Год назад +3

    ஐயா வணக்கம்.
    வக்ரசனியின் 3,7பார்வை மற்றும் வக்ரகுருவின் 5,9பார்வை ஒரே வீட்டில் .... எவரின் பார்வை வழுவோடு இருக்கும்...அதை பற்றி ஒரு காணொளி....போடுங்கள்

  • @roopas8655
    @roopas8655 Год назад +3

    Tq a lot guruji 🙏guru Vs Shani dev 👍😅excellent 👏👏👏very important msg 👍good explanation 🙏😊

  • @saranyaharinika6923
    @saranyaharinika6923 Год назад +2

    Sir jodhidar aavatharkku kiraga amaippu eppadi erukkum sollunga sir

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Год назад +1

    Guruvum sani yum oru place parthal enna palan guruji.oru video podunga please 🙏🙏🙏

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 Год назад +1

    Namaskkaram ji 🙏.Good afternoon

  • @johannamarystephen5334
    @johannamarystephen5334 Год назад +1

    Guru ji, put one video for Vakra guru and vakra sani parvai palan.

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Год назад +1

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @goodchanges7883
    @goodchanges7883 Год назад +1

    வணக்கம் குருஜீ

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +3

    Vanakkam, sir 🙏🙏 arumaiyanavilakkam, thankyou sir 🙏🙏✨✨👏👏

  • @umamuthu1325
    @umamuthu1325 Год назад +2

    மீன- லக், 8ல் சனி - 10 பார்வை>கடகம், 9 ல் குருகேது இணைந்து 9 பார்வை>கடகத்தை பார்க்குது - குழந்தை - பாக்கியம? கர்மாவா?

  • @R-lf1wl
    @R-lf1wl Год назад +1

    வணக்கம் ஐயா காணொளி அருமை. குருபகவான், சனிபகவான் போல் சிறப்பு பார்வைகளைக்கொண்ட செவ்வாய்பகவானின் 8ம் பார்வை எதைக் குறிக்கிறது என்று தனி வீடியோபோடுங்கள் நன்றி.

  • @devimohan360
    @devimohan360 Год назад +2

    Devi date of birth 4.1.84 time 1.15pm. Perambalur dist. நடப்பது குரு தசை மேஷ லக்கினம் 10 adipath sani 7 il உச்சம் குரு சாரம். குரு 9il ஆட்சி. தொழில் எப்படி இருக்கும். 12 adipathi சாரம் விரயம் ஆகுமா

  • @venivelu4547
    @venivelu4547 Год назад +3

    Sir, excellent🙏🙏👌👌

  • @rams8417
    @rams8417 Год назад +2

    மீன லக்கினத்துக்கு 5ம் இட குரு செய்து விட்டிடுவார்

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 6 месяцев назад

    Thank you sir for your unknown information of difference between gurubhagavan and sanibhagavan parvaigal🙏🙏

  • @Aravindh.k
    @Aravindh.k Год назад +1

    சனியும் வியாழனும் தங்கள் 10 மற்றும் 9 ஆம் பார்வையுடன் 5 ஆம் வீட்டைப் பார்த்திருந்தால்.

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Год назад +1

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Год назад +1

    மதிய வணக்கம் சார்

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 Год назад +1

    Vanakkam guruji 🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 Год назад +1

    நன்றிகள் ஜீ 🙏

  • @articlepalace
    @articlepalace Год назад +1

    நன்றி குருஜி

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Год назад +2

    Very good explanation thank you guruji continue your y

  • @sharmilak4046
    @sharmilak4046 Год назад +1

    Vanakkam guruve

  • @kosan9362
    @kosan9362 Год назад +1

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud Год назад

    Spr nge jii..Nandringe jii..Sanibagavan 11 ill amarndhu 8 mm veedum sevain veedaga amaindu avar 6 ill amaralamange jii.

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Год назад +1

    Sir na unga biggest fan

  • @Bhuvana506
    @Bhuvana506 Год назад +2

    Super sir

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Год назад +1

    Thank you sir

  • @SaraVava-it7bg
    @SaraVava-it7bg Год назад

    SRI RAMJI SIR
    OUR. GURU BAGAVAN

  • @vijaypanneer9968
    @vijaypanneer9968 Год назад +1

    ஐயா நன்றி

  • @Shaunsolomon6411
    @Shaunsolomon6411 Год назад

    Iyya naan ungal kanozi parthu 50% jodidan akiviten, Nandri

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Год назад

    Mulu video ippa than parthen, romba romba payanulla video,mikka nantri sir 🙏

  • @vigiljawahar739
    @vigiljawahar739 Год назад +1

    ஐயா நல்லா சொன்னீங்க போங்க மூன்று வீடு சனி நான்காம் இடத்தில் குரு 9-ஆம் பார்வை😢😢😢😢😢
    இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் ஐயா

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 Год назад +1

    Good afternoon sir 🙏, excellent

  • @maheshwareng901
    @maheshwareng901 Год назад +2

    🙏🙏🙏

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 Год назад +1

    Vanakkam sir

  • @hemapremkumars721
    @hemapremkumars721 Год назад +1

    Guru @12th house
    (guru neesam)
    neega sonna palan epadi irukkum

  • @benatural5464
    @benatural5464 Год назад +1

    ஐயா சிம்ம லக்கினம் சிம்ம ராசி குரு + சனி 10ஆம் வீட்டில், சனியின் 10ஆம் பார்வை 7ஆம் வீட்டில் விழுகிறது... நன்மையா தீமையா? நன்மை என்றால் % மூலமாக கூறவும்!!! நன்றி 🙏🙏🙏

  • @brainbreath9thsense
    @brainbreath9thsense Год назад +1

    ஐயா, குருவின் 9ஆம் பார்வையை எப்படி வலு ஏத்துவது சனியோட 10ஆம் பார்வை வழுவை எப்படி குறைப்பது

  • @sivagiri9510
    @sivagiri9510 Год назад +1

    அய்யா எனக்கு ரிஷப லக்னம் 9ஆம் வீட்டில் குரு மகரத்தில் இருக்கிறார் விருச்சிகத்தில் சனி பகவான் இருக்கிறார் தன் மூன்றாம் பார்வையாக குருவை பார்க்கிறார் இது நன்மையா

  • @11karthick85
    @11karthick85 Год назад +1

    கும்ப லக்ணம்,லக்ணாதிபதி சனி 5ஆம் வீட்டில் இருந்து 10ஆம் பார்வையாக 2ஆம் வீட்டை மீனத்தை பார்கிறார். மேலும்,குரு 6ஆம் வீட்டில் இருந்து 9ஆம் பார்வையாக 2ஆம் வீட்டை மீனத்தை பார்கிறார்.இவ்வகையான பார்வைகள் நன்மை பயக்குமா sir❓

  • @pratheshv9707
    @pratheshv9707 Год назад +1

    Always Great Bro❤🙏Anbeysivam 🌹

  • @user-fu6lr8vk8d
    @user-fu6lr8vk8d Месяц назад

    அருமையான விளக்கத்துடன் பதிவுடன் நன்றி குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் ஜெக்காசுசேகர்

  • @dmsmani1962
    @dmsmani1962 Год назад +1

    அருமை

  • @ganeshraja5617
    @ganeshraja5617 Год назад +3

    Ganesh from Malaysia. For me Sani is in Kumbam which is the 11th house and seeing 8 house . Bad or good ? . Since Sani is in his most powerful position

  • @deepikaselvaraj5533
    @deepikaselvaraj5533 Год назад +1

    தனுசு லக்கினம்,5 ல் குரு சனி,11ல் செவ்வாய் இதில் எப்பிடி பலன் எடுப்பது.

  • @selvan57
    @selvan57 Год назад +1

    ஐயா மேச லக்னம் சனியின் பத்தாம் பார்வை, குருவின் ஒன்பதாம் பார்வை இரண்டும் ஒரே இடத்தில் 12 ம் வீட்டில் விழுகிறது.பலன் எப்படி இருக்கும் ஐயா..😌

  • @rakshayajagan3885
    @rakshayajagan3885 Год назад +1

    கடக லக்கினம் 5 இல் சனி 7 இல் சந்திரன் உடன் செவ்வாய் நன்மைகள் இருக்குமா

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Год назад

    நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி 🙏🙏

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts Год назад +1

    Mesalaknam katakathil guru poosam Star sir

  • @needpeace25
    @needpeace25 Год назад +1

    👍

  • @thiyagu6385
    @thiyagu6385 10 месяцев назад

    வணக்கம் ஐயா, தங்களின் காணொளிகள் அனைத்தும் அற்புதம். நான் ரிஷப லக்னம். சனி பகவானின் பத்தாம் பார்வையும், குரு பகவானின் ஒன்பதாம் பார்வையும் மூன்றாம் பாவத்தில் இருக்கிறது. இதை எப்படி அனுகுவது.
    நன்றி ஐயா

  • @roopavathisampath5798
    @roopavathisampath5798 Год назад +1

    துலாம் லக்கினம் 2 ல் குரு 5 ல் சனி
    கௌசிக் குருதிசை எப்படி இருக்கும் நீங்கள் பார்த்த ஜாதகம் சார்

  • @pragadeeshwaranthiyagaraja1508
    @pragadeeshwaranthiyagaraja1508 Год назад +2

    சனியின் பத்தாம் பார்வை விழும் வீட்டின் பலத்தை குறைக்க வேண்டும் என்று கூறினீர்கள்
    குருவின் ஒன்பதாம் பார்வை விழும் வீட்டின் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று கூறினீர்கள்
    இருவரும் ஒரே வீட்டை பார்த்தால் அது எட்டாம் வீடாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

  • @srinivasaprasanna6691
    @srinivasaprasanna6691 Год назад +1

    Guruji. Me Kadagam. Guru in 9th House. Sani in 10th House.

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 Год назад +1

    Crt🎉❤

  • @Shivadhityan.a.s11a51shivaya
    @Shivadhityan.a.s11a51shivaya Год назад +1

    அய்யா மேஷ லக்னம் லக்னத்தில் சுக்ரன் 2 இல் சூரியன் 3இல் புதன் 4ல் சனி+செவ்வை 6il kedhu 7il வக்ர குரு+சந்திரன் பிசியோதெரபிஸ்ட் படிக்கலாமா அய்யா

  • @mymuseum3420
    @mymuseum3420 25 дней назад

    Sir enaku sani yin pathaam parvai matrum guru vin onbadhan parvai orae idathil vilugiradhu

  • @rameshg6786
    @rameshg6786 Год назад +1

    ஐயா எனக்கு சனி 10 பார்வையில் 8வீட்டை பார்க்கிறார்

  • @sathishkumar-gi5nm
    @sathishkumar-gi5nm Год назад +1

    வணக்கம் ஐயா,6 இல் குரு, 12 இல் சனி,என்ன செய்யும் அய்யா(மகர லக்னம்).

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 2 месяца назад

    Appu vannakammmmmm

  • @underdogvr4188
    @underdogvr4188 4 месяца назад

    Dear sir,
    5th house sani(lot of negatives)
    7th house guru(lot of positives)
    Wil I be benefited,iam simma LAGNAM,mithuna raasi.

  • @prasanthsv6148
    @prasanthsv6148 Год назад +1

    எனக்கு ஒரு சந்தேகம்
    குரு கும்பத்தில் சனியும் meenathil இருவரும் சேர்த்து lakanathai அதாவது துலாம் parthal எப்படி எடுத்து கொள்வது

  • @gayathrikalyan8117
    @gayathrikalyan8117 Год назад

    Very very nice. I have not heard such a great explanation before. Thank you so much and keep giving us such a wonderful videos.🙏🏻

  • @gayathri8137
    @gayathri8137 Год назад

    Guru bhagvan in 11th place

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 Год назад +1

    Tholam laknam sani 2l ullar guru 5l ullar nallatha guruji?

  • @chandrakk319
    @chandrakk319 Год назад +1

    🎉🎉🎉🎉 🙏🙏🙏🙏

  • @Amiyog7
    @Amiyog7 Год назад +1

    Midhuna lagnam guru(v) in kanni ayya saturn in dhanushu its bad ah sir kendrathibathiyam dosam will affect ah sir🙏🙏🙏🙏🙏

  • @megala2777
    @megala2777 Год назад

    வணக்கம் குருவே
    குரு பகவான் (ரிஷபம்)7ம்பார்வையாக விருச்சிக ராசியையும், சனிபகவான் (கும்பம்)10ம் பார்வையாக விருச்சிக ராசியை பார்க்கிறார்கள்.
    இப்போது யாருடைய பார்வையின் அடிப்படையில் பலன் கிடைக்கும்

  • @whatismynamehere
    @whatismynamehere 10 месяцев назад

    Thank you so much sir 🙏😊

  • @muthulakshmim1126
    @muthulakshmim1126 Год назад +1

    ஐயா மகர லக்னம் 7ல் வக்ர குருவின் பார்வையில் பலம் இருக்குமா 2 ல் சூரியன்.

  • @ragukishur8034
    @ragukishur8034 Год назад +1

    Sir me kumbha langnam but me special guru in 5il sani in 4il

  • @RameshKumar-ty3jo
    @RameshKumar-ty3jo Год назад +1

    Mithuna lakanm...sukran + sani in 5th place yepdi irukum...sir..