ஜாதகத்தில் சுக்கிரன் | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 333

  • @thangamabimanyu5153
    @thangamabimanyu5153 7 месяцев назад +6

    Exactly correct sir......🎉🎉🎉🎉🎉🎉🎉me and my son also meet sukra thasa supera irunthathu sir 👏👏👏👏👏

  • @saravanakumar7203
    @saravanakumar7203 7 месяцев назад +3

    ஏழாம் அறிவே மிகவும் அருமை மேலும் உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துகள்

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 7 месяцев назад +1

    சுக்கிரபை பத்தி ஆரம்பிக்கும்போதே நாக்குலலவ வருது நன்றி வாழ்த்துக்கள் அண்ணா,

  • @shanmugarajk9443
    @shanmugarajk9443 6 месяцев назад

    Wonderful narrative. God bless you with more astro knowledge so that the public gets benefitted. Kudos sir

  • @sairgsagmayiladuthurai2279
    @sairgsagmayiladuthurai2279 4 месяца назад +1

    Kanni Rasi & Kanni Laknam, 4th house sun, Kethu and Sukkrin. How is my daughter's marriage sir

  • @swamidxb
    @swamidxb 3 месяца назад

    Rahu and Sukran both in 2nd house given by Tula lagna/Vrischihka Rasi and Ketu alone in Mesha Lagna 8th house barani star. Also Saturn in 11th house Kataga Lagna Retro Poosam Star Please predict career job opportunities area, will native face unemployment, Native own rasi is Simha Rasi and Pooram star.

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 7 месяцев назад +5

    அறிய தகவல்கள் மற்றும் உதாரணங்களுடன் அருமையான விளக்கம் மிக்க நன்றி சார்

  • @shyamalaseetharaman7457
    @shyamalaseetharaman7457 6 месяцев назад

    பாரதி பாடல் சூப்பராக பாடினீர்கள். கிரகங்கள்/பாவகங்கள் பற்றிய பாடல்களும் மிக மிக அருமை

  • @sathishbsm30
    @sathishbsm30 6 месяцев назад +4

    ஐயா வணக்கம் நகைச்சுவை யோடு தாங்கள் அளிக்கும் விளக்கங்கள் மிக அருமை. வாழ்க வளமுடன் 🙏🙏

  • @gowrishankar-g9p
    @gowrishankar-g9p 6 месяцев назад

    Sir in my jathagam 10 th house have 3 plant 1.suriyan, 2.Bhuthan, 3. Sukaran -- my rasi kadakam, kadaka lakanam. and 4th house 1.sevai, 2. Sani ---- DOB 07.05.1984 after noon 12.10 for your kind reference kindly use any of example.

  • @arunwijs
    @arunwijs 6 месяцев назад

    🙏🙏🙏Greetings Sir, What if Sevvai, Budhan & Suriyan are at the 6th place (from Lagnam) along with Sukran?🙏🙏🙏

  • @ShankarVenugopalan-x6j
    @ShankarVenugopalan-x6j 26 дней назад

    Sir, rishabha raasi, thula lagnam, new job opportunity when sir, guru dasa

  • @kaarthikhassociates-jy8fx
    @kaarthikhassociates-jy8fx 6 месяцев назад

    Sir.. Simma lagnam.simma Rasi...... Simmam l ragu....... 6l guru... 8l sani.... 5l sevvai sukran.... 4l Buthan Suriyan......

  • @malininagaraj8248
    @malininagaraj8248 7 месяцев назад +1

    He is really lucky. You answered him.🎉

  • @Driveraccount-j5v
    @Driveraccount-j5v 7 месяцев назад +2

    புளிப்பு சுவை உன்மை ஐயா நன்றி

  • @ElangovanS-n2q
    @ElangovanS-n2q 7 месяцев назад +3

    Dear Sir , This Video Is Really Awesome , Thank You Sir.

  • @kuttyrose3929
    @kuttyrose3929 3 месяца назад

    கடக லக்னம் குரு 6 ம் இடத்தில் தனசு ராசியில். குரு வக்கீரம். கேது சாரம் . கேது கடகத்தில். நடப்பில் ராகு திசை மிகுந்த கடன். அடுத்து வரூம் குரு யோக திசையாக அமையுமா? குமார் 17.6.1972 Saturday 8.45 am mayiladuthurai.தயவு செய்து பலன் கூறவும். நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indiraindira6532
    @indiraindira6532 7 месяцев назад +11

    சூரியன் சுக்ரன் இணைவு பத்தி சொல்லுங்க

  • @P.s232
    @P.s232 6 месяцев назад

    100% உண்மை ஐயா 👍🏻👍🏻 என் மகன் பூரம் நட்சத்திரம்

  • @roastedchicken6115
    @roastedchicken6115 6 месяцев назад +1

    ராசி கட்டத்தில் ஒன்பதாம் இடத்தில் (27 டிகிரி) பகை என்ற நிலையில் வருகின்ற சூரியன் பாவ கட்டத்தில்
    பத்தாம் இடத்தில் இடம்பெற்றால் அந்த சூரியன் திக் பலம் பெற்றதாக எடுத்துக் கொள்ளலாமா
    ராசி கட்டத்தின் படியே ஒரு கிரகத்தின் வலிமையை அறிய வேண்டும் என்று கூறுவார்கள் ஆனால் திக்பலம் என்பது அந்த கிரகம் இடம்பெற்றுள்ள இடத்தைப் பொறுத்தது என்பார்கள்
    தயவு கூர்ந்து பதிலளியுங்கள் ஐயா

  • @Varsha0066
    @Varsha0066 6 месяцев назад

    Aiyaa....naan mesha lagnam...sukran sooriyan chandran budhan 4 graham 4 aam veetil ullathu (kadagathil).. guru 8il 9am paarvai paarkiradhu....ipozhudhu kedhu dasai nadakiradhu....enaku sukra dasai epdi irukum??

  • @gowrichandrasekar8818
    @gowrichandrasekar8818 5 месяцев назад +1

    Hi sir really your astrology conversation so goood ...

  • @CYS229
    @CYS229 7 месяцев назад +2

    Super sir, yes sukran rahu serkai, don't like sweet much, but like sour and spicy food

  • @cgsamy9052
    @cgsamy9052 26 дней назад

    மீனம் லக்ணம் துலாத்தில் குரு,சந்திரன்,செவ்வாய்,ராகு,விருச்சிகத்தில்சனி,புதன்,சனி,தனுசில் குரு எப்படி இருக்கும்67வயதுசுக்கர தசை.

  • @Ragul-zd7sy
    @Ragul-zd7sy 7 месяцев назад +3

    Thank you Sir for answering my question..

  • @ashwinr6143
    @ashwinr6143 7 месяцев назад +8

    100%சரி என் மகன் சுக்ர திசையில் பிறந்தான். புதிய தொழில் ஆரம்பித்து பெரிய அளவில் முன்னேற்றம். தற்பொழுது வரை தொடர்கிறது

  • @mlaerode
    @mlaerode 2 месяца назад

    Sukiran sevvai in 8 th place thiruvonam magara rasi thula lagnam. Eppadi irukkum iyyaa

  • @krithiganagarajan4284
    @krithiganagarajan4284 2 месяца назад

    Sukran budhan ragu combo in 7 th house
    Magara lagnam
    Effects please

  • @thangamjothidam4733
    @thangamjothidam4733 6 месяцев назад

    sukuran+ sevvai +ragu combination in kanni...rasi....magara laknam...naduppu thisai sukkra thisai,ragu puththi...enna palan sir?

  • @yogeswarit3490
    @yogeswarit3490 6 месяцев назад

    ஐயா வணக்கம் என் பேத்தி 14.3.24 அன்று 12-11PM பிறந்த நேரம் என் மகன்னுக்கு வேலை, வீடு அமையுமா

  • @pandikurunthu5178
    @pandikurunthu5178 6 месяцев назад

    Ayya...Meena lagnam...sanidasa sani puthi...4 ill sani sugran... how the predictions?...thanks ayya ❤❤😊

  • @DhamayanthiViswanathan
    @DhamayanthiViswanathan 7 месяцев назад

    சகோதரருக்கு வணக்கம் மகரலக்ன ஆண் லக்னத்தில் சந்திரன் இரண்டில் சனி செவ்வாய் சூரியன் மமீனத்தில் சுக்கிரன் துலாத்தில் குரு சிம்ம லக்ன பெண்ணை கொடுக்கலாமா தயை செய்து பதில்தாருங்ல் நன்றி

  • @swethaswetha1218
    @swethaswetha1218 7 месяцев назад

    வணக்கம் ஐயா. என் ஜாதகத்தில் சுக்கிரன் ராகு 4ஆம் இடத்தில் லக்னம் தனுசு 3இல் சந்திரன்.6இல் சூரியன்,புதன் ..7இல் செவ்வாய் 8இல் சனி 10 இல் கேது 11 இல் குரு .... வாழ்க்கை எப்படி இருக்கும்.. அரசு வேலை கிடைக்குமா ? பிறந்த தேதி 20:5:2006, நேரம் இரவு8:50 . நடப்பு திசை குரு

  • @vppalanichamy2961
    @vppalanichamy2961 5 месяцев назад +1

    Meaning ful explanation

  • @Usharani-zq5bz
    @Usharani-zq5bz 6 месяцев назад

    Ernakulam supranational Simmam iruku and asthamanam what is the effect Srar Rohini

  • @vijayraj5351
    @vijayraj5351 7 месяцев назад +23

    சின்னராஜ் ஐயா நீங்கள் நீடூழி வாழ வேண்டும்,,,,நான் என்றும் உங்கள் ரசிக மாணவன்

    • @kuppammalsivanesan4571
      @kuppammalsivanesan4571 6 месяцев назад

      சுருங்கச்சொல்லல் அழகு.

  • @uthayakumark4229
    @uthayakumark4229 7 месяцев назад +4

    என் விருச்சிக ராசி மகர லக்கனம் அனுஷ நட்சத்திரம் ஒன்னாம் பாகம் சுக்கிரன் மூன்றில் எப்படி இருக்கும் ஐயா

  • @anandChina
    @anandChina 7 месяцев назад +2

    Good after long time rich content and resource heavy video

  • @amarishwaribalakrishnan7692
    @amarishwaribalakrishnan7692 7 месяцев назад +1

    Exactly sir… my husband changed his job

  • @sindhuhari8404
    @sindhuhari8404 3 месяца назад

    Sir plz create video about suriyan sukkiran guru serkkai in simmam and sukkran thisai is going on

  • @name-zh4tm
    @name-zh4tm 7 месяцев назад +1

    Sir ல மகரம் ஆறாம் மிதினத்தில்இடத்திஷல் ராகு சுக்கரன் செவ்வாய் அனைத்தும்.ராகு காலில் கும்பத்தில் சனி ராகுகாலில் வக்கரம்சனி எப்படிசார்ஷ

  • @kumaarhr2008
    @kumaarhr2008 6 месяцев назад +1

    மதிப்பிற்குரிய அய்யா, caesarean section ஆக இருந்தால் கூட அதை முடிவு செய்தது இயற்கை தானே.... மனித முடிவு செய்த நேரமாக இருந்தாலும் அப்படி செய் என்று இயக்கியது விதியோ அல்லது இயற்கையே தானே அய்யா....? பிறகு ஏன் அதை கணக்கில்கொள்ள வேண்டாம் என்று சொல்கிறீர்கள்?? பெற்றோர்களை ஒலி அமைப்புகள் தானே அப்படி செய்ய தூண்டியது?? தயவு செய்து விளக்கம் தாருங்கள்.

  • @SarojiniRajamani
    @SarojiniRajamani 6 месяцев назад

    Yes , sir, In my jatagam also 4th house venus and rahu in maharam u r correct.

  • @SSmanimegalaiSSmegalai
    @SSmanimegalaiSSmegalai 7 месяцев назад

    வணக்கம் ஐயா. சுக்கிரன்+கேது ஒரு ராசியில் இருந்தால், எதிராக ராகுவும் இருக்கும்.ராகுவும் சுக்கிரனை கட்டு படுத்துமா? என் மகளுக்கு விருச்சிக லக்னத்தில் ராகு.ரிஷபத்தில் சுக்கிரன் கேது.நடப்பு திசை ராகு.இப்பொழுது என்னுடைய சந்தேகம் என்ன வென்றால் சுக்கிரனை கேதுவை விட ராகு அதிகமாக கட்டுபடுத்துமா?

  • @Prasanthpitchiah
    @Prasanthpitchiah 6 месяцев назад

    10.07.1994 Tirunelveli 02.30pm il pirenthen thulam laknam 11 idam simathil sukran nikuraru inum 2 varudathil sukura thisai epadi irukum pagai vitil irupathal 20 varuda thisai epadi irukum

  • @deepikaaadhira4529
    @deepikaaadhira4529 7 месяцев назад

    Sir.. as u told in 1 video lot of family issues in sani dasa sani puthi.. how will b budhan bhukthi? How will b relation with younger sister? 27/06/1985 3.30pm karur

  • @deepikaaadhira4529
    @deepikaaadhira4529 7 месяцев назад

    Sir.. as u told in 1 video lot of family issues in sani dasa sani puthi.. how will b budhan bhukthi? How will b relation with younger sister? Hus dob: 27/06/1985 3.30pm karur

  • @swaminathana8268
    @swaminathana8268 6 месяцев назад

    Your analysis is always super sir
    துலா லக்னம். 11 மிடத்தில் சிம்மத்தில் சூரியன் சுக்கிரன் புதன் உள்ளனர்.
    சுக்கிர திசை வருகிறது எப்படி இருக்கும்

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 6 месяцев назад

    கடவளை தங்களைப் போன்றவர்கள் ரூபமாகத்தான் பார்க்கிறேன் ஐய்யா.

  • @thangarajk229
    @thangarajk229 6 месяцев назад

    அண்ணா வணக்கம்.கனுகாலில்..ஒருமச்சம்உள்ளது.சிவலிங்கவடிவில்..உள்ளது.நல்லதா,

  • @rsathishmcdc318
    @rsathishmcdc318 7 месяцев назад +2

    ஐயா எனக்கு சுக்கிர திசை ஆரம்பம் ஆனதும் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைவேன் என்று காத்திருந்தேன்.மாறாக என் வாழ்க்கையில் வேற பெண்ணின் மீது காதல் கொடுத்துவிட்டது. அந்த பெண் மணம் ஆகி மணவயதில் பெண் உள்ளது. இதனால் என் குடும்ப வாழ்க்கை பொருளாதாரம் பெயர் புகழ்கு கேடு ஆகுமா.26/06/1989 at 3.49pm in salem. எப்போது கடன் தீரும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vaishunandhakumar3986
    @vaishunandhakumar3986 7 месяцев назад

    ஆமாம் சார் 8 ல் சுக்கிரன் ராகு இருக்கு எனக்கு புளிப்பு சுவை தான் பிடிக்கும் . எப்போது லெமன் சாதம், மாங்காய் சாதம், புளிக்குழம்பு தான் பிடிக்கும். தனுஷ் லக்கினம் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் 1 ம் பாதம் 11/09/1999 2:26மதியம் விருதுநகர். பேங்க் தேர்வு எழுதிகொண்ருகிறன். எனக்கு இந்த வேலை கிடைக்குமா? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்.

  • @uthayakumark4229
    @uthayakumark4229 5 месяцев назад

    என் பேரு உதயகுமார் மகர லக்கினம் மூன்றில் சுக்கிரன் நல்லதா என்னன்னு சொல்லுங்க ஐயா

  • @sanvij-vf5sx
    @sanvij-vf5sx 7 месяцев назад +1

    Ayya vanakkam thulam 11m bavahamahi adhil sukranum rahuvum swadhi nakshathiram 2m paadhathil iruvarum irundhu sukra dhasayum nadandhal palan eppadi irukkum endru dhayavu seydhu vilakkungalen pl. By Santhana Krishnan

  • @KalyaniM-su3lr
    @KalyaniM-su3lr 7 месяцев назад +2

    கடக லக்கினம் 12 லவ் சுபுசகுகே சுக்கிரன் திசை எப்படி இருக்கும்

  • @NagaimuthuRamanathan
    @NagaimuthuRamanathan 5 месяцев назад

    அருமை ஐயா.....!!

  • @lakshmikannan5383
    @lakshmikannan5383 6 месяцев назад

    Chukran in the 8th house for kanya lagnam yepidi irukum ?

  • @thirukg656
    @thirukg656 7 месяцев назад

    Raghu is in sukaran saram, it's exactly right, I liked more spicy and sour🎉

  • @sasimadhu2018
    @sasimadhu2018 7 месяцев назад

    Makara rasi, ascendant Katakam, with 11th house Sani and Sukran conjunction. How is it,Sir. Thank you.

  • @meenakshiprabhakar3298
    @meenakshiprabhakar3298 5 месяцев назад

    Niraya oththukka mudikirathu Ayya. Ennakku jothidam varuma ayya

  • @rajinishiva7074
    @rajinishiva7074 7 месяцев назад

    Good explanation sir about sukran Conjunction 💯

  • @kumaresans3806
    @kumaresans3806 3 месяца назад

    If sukiran in nerupu Rasi sir

  • @esakkimuthu1395
    @esakkimuthu1395 6 месяцев назад

    நன்றி 🙏

  • @yoha6845
    @yoha6845 7 месяцев назад

    வணக்கம் ஐயா ரிஷப லக்னம் லக்னத்தில் கேது 3இல் சுக்ரன் குரு சாரம், குரு கன்னி,சுக்ர தசா எப்படி இருக்கும்.

  • @deepamecogreen1834
    @deepamecogreen1834 7 месяцев назад

    கடக லக்னம் துலாம் ராசியில் சுக்கிரன். ராகு சாரம். சுக்கிர தசை 23 வயதில் ஆரம்பம். பலன் எப்படி இருக்கும் ஐயா

  • @salaisivanthamathi7224
    @salaisivanthamathi7224 4 месяца назад

    Marriage life eppadi ilrukum sir...

  • @tonishwaran5502
    @tonishwaran5502 6 месяцев назад

    Aiyya sukkuran mundril iruke kudadha me enn....oru thelivu kuduga aiyya pls

  • @vijayalakshmivaradachari3658
    @vijayalakshmivaradachari3658 3 месяца назад

    வரிசையாக சுக்கிரன் மற்ற எட்டு கிரங்களுடன் தனித்தனியாக‌ சேரும்‌போது பலன்‌‌ சொல்லுங்க.

  • @thirugnanamk163
    @thirugnanamk163 7 месяцев назад +1

    அய்யா சின்ன ராஜ் சார் சொல்வது உண்மை. எனது மகனுக்கு சுக்கிர திசை யில் பிறந்தான் வயது 2 ஆகிறது செந்த வீடு இருந்தும் இப்போது வாடகை வீட்டில் இருக்கின்றோம்
    உறவுகள் சண்டை சரியாக சொன்னார்
    கடன் ரூபாய் பதினைந்து இலட்சம் இருக்கு குருவே எப்படி😢😢😢😢😢🙏🙏🙏🙏

  • @kaththayeekaththayee9500
    @kaththayeekaththayee9500 6 месяцев назад

    Sany chandran kumbathil vullathu what is my palan sir please

  • @umavathir6806
    @umavathir6806 7 месяцев назад

    meenam laknam 5m vitil kadagathil sukran..thulathil chandarn,guru, sevvai..parivarthanai aduthathu sukra thasai eppadi irukum...

  • @senthilKumar-eb9wg
    @senthilKumar-eb9wg 6 месяцев назад

    Thanks🙏🙏🙏 ayya

  • @rams8417
    @rams8417 7 месяцев назад

    4ம் அதிபதியில் இருந்து திசை மாறியது. துலாம் லக்கினத்துக்கு 5ல் சனி வக்கிரம்.. ஆனால் ராகு சாரம். நல்லதா? 😊

  • @sekar4326
    @sekar4326 7 месяцев назад

    ஐயா ரிஷபம் lacnam ரிஷபத்தில் சுக்ரன்+கேது+புதன் சுக்கிரன் திசை நடக்குது பலன் சொல்லுங்கள் ஐயா கிருஷ்ணகிரி

  • @snegarajan7868
    @snegarajan7868 7 месяцев назад +1

    ஐயா எனக்கு திருமணம் நடக்க பயமாக இருக்கிறது bcz சுக்கிரன் (சதயம்) 12 ஆம் வீட்டில் சூரியனும் புதனும் மீன லக்னத்திற்கு 7 ஆம் வீட்டில் ராகுவும் செவ்வாயும் எப்படி இருக்கும் சுக்கிரனின் தசா சனி 11 இல் குருவுடன் பரிவர்த்தனையில் இருக்கிறார்.

  • @bashyamkrishna5023
    @bashyamkrishna5023 6 месяцев назад

    Very good info
    Thanks Sir

  • @meenakshiprabhakar3298
    @meenakshiprabhakar3298 5 месяцев назад

    Ayya vanakkam please ayya ennakkum konjam sollungalein....14.6.1962,8.15pm,coimbatore....please reply ayya...mudivai sumaaraga sollungalein

  • @sivajothirampk123
    @sivajothirampk123 6 месяцев назад

    சார் லக்னத்தில் இருந்து ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் கேது மாத்தி இருக்கிறது பலன் கூறுங்கள் ஐயா

  • @shanthadevi167
    @shanthadevi167 3 месяца назад

    மீண்டும் நேரலை நிகழ்வு எப்பொழுது சார்

  • @tonishwaran5502
    @tonishwaran5502 6 месяцев назад

    Aiyya sukkuran mundril irukalama kudadha oru thelivu kuduga aiyya pls elllam oru oru Mari soldraga bayama iruku

  • @muthui4056
    @muthui4056 7 месяцев назад +3

    Yes sir correct pulippu nd karam

  • @shankarganesh75
    @shankarganesh75 4 месяца назад

    Raaghu plus sukkiram 100 percent correct

  • @dgajendrakumar
    @dgajendrakumar 4 месяца назад +4

    எனக்கு துலா லக்னத்தில் சுக்கிரன் +ராகு உள்ளது, ஆனால் எனக்கு சிறு வயதிலிருந்தே தலையில் முடி மிகக் குறைவு, நான் எப்போதும் வயதானவர் போல் இருப்பேன். 😅...பாடல்கள் கேட்பதில் ஆர்வம் இல்லை, வாசிப்பை வெறுக்கிறேன்.., பொதுவாக உங்கள் கணிப்பு சரியாக இருக்கும் ஆனால் இந்த வீடியோ எனக்கு தோன்றவில்லை 😅😅😅

  • @poojaasree9191
    @poojaasree9191 2 месяца назад

    ஐயா லக்கினம் சிம்மம் அதில் சுக்கிரன் புதன் கேது பலன் சொல்லுங்கள்

  • @es5613
    @es5613 6 месяцев назад

    Correct I take spicy and pulipu food

  • @ramyapoongothai479
    @ramyapoongothai479 6 месяцев назад

    Yes sir ragu sukkiran I'm eating spicy.

  • @maheswari3810
    @maheswari3810 7 месяцев назад

    Ayya en husband kku Meena lagnam 10 la sukran,buthanand ghuru irukkaanga job kidaikkuma sir ..

  • @geethaa7214
    @geethaa7214 6 месяцев назад

    Sir guru sukran in 12th house kumbha rasi kumbhalagnam

  • @apsathyamangalamsathyamang1918
    @apsathyamangalamsathyamang1918 5 месяцев назад

    என்னுடைய பொண்ணு கடக லக்கினம், அதில் சுக்கிரன், ரகு, புதன் இருக்குங்க, சுருள் முடி, ஒரு பல் திருகிட்டு இருக்கு, முகத்தில் மச்சம் இருக்கு, பவானி ஆறுக்கு பக்கம் வீடு,இருக்குங்க

  • @leelaramleelaram1385
    @leelaramleelaram1385 7 месяцев назад

    ஐயா வணக்கம் என் மகன்-01,04,2006,09-53காலை தர்மபுரி படிப்பு எதைத்தேர்ந்தெடுப்பது எனச்சொல்லவும்
    டாகடர்
    பல்டாக்டர்
    மாட்டுட்டாக்டர்
    அக்ரி படிப்பு
    இன்ஜினியர்

  • @indragovindharajan6959
    @indragovindharajan6959 7 месяцев назад +1

    Chinna திரை
    பெரிய திரை விடுங்க
    ஆஸ்ட்ரோ thi rai Hero.
    நீங்கதான்

  • @salaisivanthamathi7224
    @salaisivanthamathi7224 4 месяца назад

    I am big fan of u sir..

  • @meenakshiprabhakar3298
    @meenakshiprabhakar3298 6 месяцев назад

    13:04 Thanusu lagnam sukran chandran parivarthanai now sukra dasa in age 62.....is this maaraga dasa

  • @ravisankar3947
    @ravisankar3947 4 месяца назад

    என்னுடைய மகன் விருச்சிக லக்னம் 3 ல்கேது 9 ல் ராகு சுக்கிரன் சுக்கிர திசை எப்படி இருக்கும்

  • @mathiyalagan1504
    @mathiyalagan1504 7 месяцев назад +1

    குருஜி வணக்கம் எட்டில் ராகு குரு அடுத்த திசை ராகு திசை குரு ஆட்சி ராகு திசை எப்படி இருக்கும் ஐயா

  • @ஸ்ரீதர்சின்னச்சாமி

    அய்யா.. எனக்கு மீன லக்கினம் துலாம் ராசி. 11 இல் சுக்கிரன் ராகு சனி சேர்ந்து உள்ளது. கடகத்தில் குரு உள்ளது. Dress selection ok sir. But I like sweets sir

  • @venkatraman3868
    @venkatraman3868 7 месяцев назад

    வணக்கம் ஐயா எனது B.O.D 31/03/1983 பாண்டிச்சேரியில், நான் கடந்த 2 வருடங்களாக வேலை இல்லாமல் கஷ்டப்பட்டேன். எனது விசா இரண்டு முறை ரத்து செய்யப்பட்டது .எப்போது எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும் ?

  • @vanianew7302
    @vanianew7302 5 месяцев назад

    2 li Suriyan sukkitan setthirunthal yenna palan

  • @differentperceptions
    @differentperceptions 7 месяцев назад

    How will moon influence Rishapa lacnam when moon and mercury are in 5th house?

  • @selvaganapathi9044
    @selvaganapathi9044 7 месяцев назад

    சார் வணக்கம் எனக்கு மீன லக்னம் விசாக நட்சத்திரத்தில் சுக்கிரன் ராகு சேர்க்கை தான் ஆனால் எட்டாம் வீட்டில் துலாம் சொந்த வீட்டில் இருக்கிறார் நீங்கள் கூறியது போதே எனக்கு இசை , வேற்றுமொழி வெளியூர், ஹெட்செட் போட்டு பாடல் கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் கூறியது அனைத்துமே உண்மை சார் 100% 🤝🤝🤝

    • @selvaganapathi9044
      @selvaganapathi9044 7 месяцев назад

      கல்யாண வாழ்க்கை எப்படி சார் இருக்கும் சொந்தமா வெளியில காதலா மீன லக்கினத்திற்கு உரிய ஏழாம் அதிபதி புதன் ஒரே வீட்டில் மூணு கிரகங்கள் குரு சூரியன் புதன் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார் வீடு கொடுத்தவர் பரிவர்த்தனை உள்ளார் சூரியன் & செவ்வாய்

    • @selvaganapathi9044
      @selvaganapathi9044 7 месяцев назад

      என் வாழ்க்கையில் நீங்கள் கூறிய சுக்கிரன் ராகு சேர்க்கை அனைத்தும் நடந்துள்ளது சார்