7வது இடத்தில் சுப கிரகம் or பாப கிரகம் என்ன செய்யும்? | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2023
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Комментарии • 236

  • @1947prakash
    @1947prakash 8 месяцев назад +3

    ஐயா.... எனக்கு 7 செவ்வாய் ராகு சூரியன்... திருமண வாழ்க்கை நன்றாக செல்கிறது🎉🎉. 26-05-1983 7.52 pm ஈரோடு

  • @selvim181
    @selvim181 Месяц назад +2

    Positive Chinnaraj Iyya 🙏⭐❤️ Super Astrologer ❤️

  • @Karthikeyan.m86
    @Karthikeyan.m86 8 месяцев назад +4

    அருமை சார் இந்த காணொளி அதிகப்படியான views போகும் இந்த காலத்திற்கு மிகவும் தேவையான பதிவு ❤

  • @sriramramanathan5185
    @sriramramanathan5185 8 месяцев назад

    Superb explanation and justificatuon sir🙏

  • @panneerselvam4682
    @panneerselvam4682 8 месяцев назад

    Thank you sir very good explanation

  • @rvvithursan402
    @rvvithursan402 8 месяцев назад +6

    12 லக்னத்துக்கும் 7ழில் சுக்கிரன் ராகு சேர்க்கை எப்படி இருக்கும்

  • @panneerselvamselvam5086
    @panneerselvamselvam5086 8 месяцев назад

    100 percent correct explanation very nice

  • @dhavamanic7682
    @dhavamanic7682 8 месяцев назад +1

    அருமையான விளக்கம் ஐயா 🙏

  • @JayaLakshmi-vi9jg
    @JayaLakshmi-vi9jg 8 месяцев назад +3

    Very positive person sir neenga....neenda ayulodu irukka iraivanai vendukiren..

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 8 месяцев назад +1

    Excellent presentation of dealing with delicate subject; convincing explanation

  • @mathaven8963
    @mathaven8963 8 месяцев назад

    First time I heard this positive answer. Because I am dhanush laknam buthan with kathu in 1st house.

  • @user-mx1um3hx9r
    @user-mx1um3hx9r 8 месяцев назад +1

    Nalla easy ya puriyura mathiri solli tharinga sir... Rmba tnx🎉

  • @kuppasamy108
    @kuppasamy108 8 месяцев назад

    Really super explanation

  • @elangovanpoonguzhali4972
    @elangovanpoonguzhali4972 8 месяцев назад

    Sir, you seen like a god.I cleared about 7 th house
    I hands up Sir.

  • @ckumar95
    @ckumar95 8 месяцев назад +1

    வணக்கம் ஐயா
    இந்த காணொளியில் நீங்கள் கூறிய விதிகளும் விதிவிலக்குகளும் மிகவும் அருமையாகவும் துல்லியமாக இருந்ததை எனதும் எனது நண்பர்களின் ஜாதகங்களில் பொருத்தி பார்த்து உறுதிப்படுத்தி கொள்கிறேன். எனது மனைவியின் ஜாதகத்தில் கன்னி லக்கினம் ஏழாமிடத்து குரு ஆறில் வக்கிரமடைந்தும் எப்படி நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம் என்பது சற்று ஆச்சரியமாக இருந்தது இப்போது உறுதியாக உள்ளது. சில சில காலங்களில் சுப பிரிவுகளாக வெளிநாட்டு வாழ்க்கை அமைந்தது.
    எனது நிறைய நாள் சந்தேகம், தனுசு லக்கினத்திற்கு ஏழாமிடத்து குருவின் சாரத்தில் மட்டுமே உள்ள செவ்வாயிற்கு, உச்ச வக்கிரத்தில் உள்ள சுக்கிரனின் நாலாம் பார்வையால் தோஷ நிவர்த்தி பெறுமா? எந்த சுப கிரகங்களின் பார்வையுமின்றி குருவின் சாரத்தில் மட்டுமே உள்ள செவ்வாயிற்கு தோஷநிவர்த்தியுண்டா? உங்கள் வீடியோக்களில் எங்கேயுமே இதனைப்பற்றி கூறவில்லை தயவு செய்து தெளிவுபடுத்தவும்.
    மேலும் திடீர் விபத்துகளில் மரணமடைவது , இயக்கமில்லமல் கோமா நிலையடைவது போன்ற வாழ்க்கையில் நடக்கும் திடீர் திருப்பங்களை எப்படி ஜாதங்களில் அறிந்து கொள்ளலாம் என்பது பற்றி நீங்கள் ஒரு காணொளி பதிவு செய்யும்படி வேண்டிக்கொள்கிறேன்.
    நன்றி.

  • @user-ht4te8dz3v
    @user-ht4te8dz3v 8 месяцев назад

    Vanakkam Ayya, Everyday I will listen to your videos, very nice to hear your tamil poems. Heartfelt Thanks for that. I have a question. Kindly reply. For kadaga lagnam, Ketu in 7th house with Suryan saaram and suryan in lagnam. Ketu has Guru paarvai from 3rd house. Upcoming dasa is Ketu dasa. Will there be peace in marriage life.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 8 месяцев назад +1

    பின்புற காட்சிகள் அருமை உள்ளது அதிலும் மழை துளி விழும் காட்சிகள் அருமை...
    அதே போல் 7 ஆம் இடத்தில் ஒரு கிரகங்கள் இருந்தால் அது எவ்வாறு இருக்கும் என்ற விதியையும் அதற்கு உண்டான விதி விளக்கையும் சொன்ன விதம் மிகவும் அருமை அண்ணா நன்றிகள் பல
    ❤❤❤❤❤
    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @ravikrishnasuraparaju7891
    @ravikrishnasuraparaju7891 8 месяцев назад +1

    Sir, very true, I have Kethu is in 7, Lagna Cancer and Moon in purvashada, I am married and celebrating 15th anniversary and hopefully having a great married life ahead... Will never have Kethu dasa... Now I understand though my horoscope was shown to numerous astrologers they let the marriage to go ahead.

  • @narayanraja7802
    @narayanraja7802 8 месяцев назад

    நன்றி அய்யா!

  • @surendranramiya5226
    @surendranramiya5226 8 месяцев назад

    Excellent Sir.

  • @kasturithara224
    @kasturithara224 8 месяцев назад

    hii sir I am biggest fan of you sir I am so fond of u sir❤ the way u talk is so excellent sir in other video dig balam is been told very emphatically but 4 planets dig balam as u know 10.08.70 by 12.57 PM hyderabad by seeing the chart u know my situation I.e now single sir upcoming dasa is astamadhipathi dasa lagnadhipathi dasa pl consider this as u fulfill my concluding request will I survive or ..........pl u can use this chart for ur very interesting classes

  • @mohanakrishnan7845
    @mohanakrishnan7845 8 месяцев назад

    சார்...நீங்கள் அருமையான ஜோதிடர். அருமையான விளக்கம். என் குடும்பத்தில் நடந்துள்ளன. அற்புதமான கருத்து

  • @sahasplays934
    @sahasplays934 8 месяцев назад

    Sani second place Raghu seventh place and Raghu dasa. Got good life partner and good peaceful life. One other person with guru vakram (vrichiga lagnam) in seventh place, no sthana balam ( neesa sukran with Sani sevvai parvai ) marriage life not happy. Correct sir ,, you rock

  • @vmsh6143
    @vmsh6143 8 месяцев назад

    ஐயா வணக்கம், நான் வேறு இடத்தில் ஜோதிடம் பயில்கிறேன் ஆனாலும் என்னுடைய rool modle and inspiration நீங்கள் தான் ஐயா மிக்க நன்றி ஐயா

  • @vijayanr3937
    @vijayanr3937 8 месяцев назад

    Excellent.

  • @lakshmichandroo57
    @lakshmichandroo57 8 месяцев назад

    Arumai sir

  • @ctkolunthu6958
    @ctkolunthu6958 8 месяцев назад

    ஐயா வணக்கம்,நான் ஜோதிடவியல் பயின்றுள்ளேன், உங்கள் வீடியோ பார்த்தேன், 7வது பாவம், 12ஆம் பாவம்,குரு(தன லாபதி பதி யோகம்) நீங்கள் போட்ட பதிவு மிக அருமை,என் போன்றோருக்கு மிக உதவியாக உள்ளது,மிக்க நன்றி,இப்படிக்கு உங்கள் தீவிர ரசிகன்

  • @2801v
    @2801v 8 месяцев назад +1

    Super🙏

  • @prksingspr
    @prksingspr 8 месяцев назад +1

    Sir one doubt how it will be for thulam laknam if sani is neecham in measham but in barani 3rd padaam ucham in amasam & sukran is vakram in magham⭐ in D1 🤔🤔

  • @annayagan7410
    @annayagan7410 3 месяца назад

    அருமை

  • @priyangagr8592
    @priyangagr8592 8 месяцев назад

    Rishabha lagnam - lagnathil rahu, 8 il sukiran vakram in (pooradam) with chevai in( moolam)....palan sir

  • @geetha-1165
    @geetha-1165 7 месяцев назад

    Can you please tell about ragu, sukran, guru in tula lag and 5 th pl sat and chandran..

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 2 месяца назад

    ஏழாம் இடத்தில் மாமியார் கூட இருக்கலாம் !சூப்பர்! Highlight of this video

  • @Suba411
    @Suba411 8 месяцев назад

    Sir, for wife - mesha lagnam guru neesam plus vakram at 10th house. For husband - kadaga lagnam 9th guru at 8th house maraivu. Both of us fathers are very irresponsible to entire family. Question - why we both have to unite and experience this?

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 8 месяцев назад

    Iruthiyaha7ilkeathu irunthal um Nalla iruppathum undu endra ungal vaaimuhoortham jaikkatum nandri en mahanukku 7ilkeathu laknampulli poosam rasi dimmam 24 vathu nandri anna

  • @GeethaVasudevan
    @GeethaVasudevan 8 месяцев назад

    Sir simmha lagnam...Shani 6th & 7th lord in 8th house...in meenam Vakra Shani with ketu...pl reply 🙏

  • @Raman55948
    @Raman55948 8 месяцев назад

    Iyya kanya lagnam suryan,budan& sukran in meenam. Guru & chevvai in rishabam..What will be the effect of guru dasa. Will it create tara dosham? Married for 10 years. Still 4 years of ragu dasa has to go.

  • @suganmuthu1511
    @suganmuthu1511 8 месяцев назад

    Hello sir, can you please clarify my doubt - 7th house is empty, sani, chevvai and raghu are seeing 7th house. So in general even though 7th and 8th house are empty, if paba planets look at 7th house how the marriage life would be is it good or not that good. Thank you sir

  • @radhaisridevi1301
    @radhaisridevi1301 8 месяцев назад

    Correct sir

  • @amsillusion937
    @amsillusion937 8 месяцев назад +1

    Vnkm aiya. Mithuna lagnam. 7il sani vakram. Sani nindra veedu guru 12il vakram. 12il santhiran sooriyan buthan guru. Budhan sukranoda parivarthanai. Sukran sevvai inaivu mithuna lagnathil. Tirumanamum agala, asset um vanggala. Valkai engga poguthu nu terla.

  • @rajinisri4264
    @rajinisri4264 8 месяцев назад

    Sir, kumbalagnam , 7th house Ragu, sun in mesham with Saturn,mars and moon. Now mars dasa going,now25 yrs, what will happen when Ragu dasa starts?.....

  • @sudhakalyanakumar3286
    @sudhakalyanakumar3286 8 месяцев назад

    Super sir

  • @manjunathm3770
    @manjunathm3770 8 месяцев назад

    Kanni lagnam , 7 le sevvai. Guru 9th house le vagram. Nimmadhiye illadha thirumana vaazhkai sir.

  • @devendiranreddy5846
    @devendiranreddy5846 7 месяцев назад

    Rishaba lagnam sir 7 il budhan Chandran suriyan (2 il sevai vagram .sevvai &budhan parivardanai sir

  • @anandananandapadmanaban
    @anandananandapadmanaban 8 месяцев назад

    🙏VIRUCHIGA LAGNAM 7il GURU SANI 5ilSUKRAN LAGNATHIL SEVVAI 9il CHANDRAN EPPADI IRUKKUM SIR 🙏

  • @kesavanpa7284
    @kesavanpa7284 8 месяцев назад

    Sir, 7 th house, suriyan, sukiran, ketu , buthan Meena laganam, guru 2il vakiram, life ennathaan aagum sir

  • @kothandanraman9636
    @kothandanraman9636 8 месяцев назад

    உங்கள் தமிழ் மிக இனிமை

  • @arunccc3
    @arunccc3 8 месяцев назад

    அருமை அண்ணா. ஒரு சந்தேகம் . விருச்சிக லக்னம் ஏழில் சூரியன் அல்லது மேஷம் லக்னம் ஏழில் சூரியன் . எப்படி பலன் எடுப்பது. சூரியன் யோகாதி பதி அல்லவா. 🙏🙏🙏🙏

  • @ChandralekaChandraleka-ui8kw
    @ChandralekaChandraleka-ui8kw 4 месяца назад +1

    Sir 7 th place sani,sukran mithunanvedu sir but buthanvagram sir my daughter age 20 next dhasa sukradhasa sir marriage la problem?😢😢😢😢😢😢 Oru thaiyen mana varutham sir

  • @lenin5374
    @lenin5374 8 месяцев назад

    Please explain the sanniyasi padal please

  • @3rdeyeEagle
    @3rdeyeEagle 8 месяцев назад

    Please tell me a solution Kalayanam turning point nu soneenga...eanku accident point ah mari pochu.... my wife is a ghost.... Mudiayala.. We have 4 kids.... for her midhuna lagnam.... avaluku 7 il sani 10 chevai... for me simha lagnam...2il guru sani.... 4il sukran budahan(astang) 5il sooriyan chevai...

  • @saratchandran4753
    @saratchandran4753 8 месяцев назад

    Aries Sun in 7th house for Libra lagna ascendant how put video about

  • @astroguruaanand9480
    @astroguruaanand9480 8 месяцев назад

    நமஸ்தே குரு ஜி நீங்கள் சென்னை வரும் பொழுது நான் உங்களோடு சேர்ந்து சாப்பிடணும்,26/11/2023,, குரு பாக்கியநாதன் அவர்கள் விழாவில் இது என்னுடைய ஆவல்,, 🙏🙏🙏

  • @goodgood2710
    @goodgood2710 4 дня назад

    Super

  • @TheInvisibleMigrant
    @TheInvisibleMigrant 8 месяцев назад

    7am athipathi seevai neecham, 7il also purnami Chandran neecham, with this combination, wat will be the scenario of marriage? Secondly if guru is ucham conjuction with Neecha seevai and sees pournami Chandran. Now wat will happen to marriage?

  • @RL-One
    @RL-One 8 месяцев назад

    Sir, 7il sevvai, puthan, suriyan, sevvai, sukiran- simmathil irukirathu.
    Kumba lahnam, viruchigam rasi kettai nakshatram.

  • @radharamakrishnan5835
    @radharamakrishnan5835 8 месяцев назад

    If Mars in rishabha rasi Vrichiga lagna
    Marsin parivardanai yoga howwill be married life

  • @sudhakalyanakumar3286
    @sudhakalyanakumar3286 8 месяцев назад

    My son jadagam.. 7 th place( sat,Chev and suryan. Summa LA gn am.ragu in 2. Place. 16.2.96 6.02 p.m Chen na I. How will be his marriage life.

  • @GeetselGeetsel
    @GeetselGeetsel 8 месяцев назад

    Sir Elam edaithel Sukkeran Kethum eruinthal ennasieum

  • @vijayalakshmiramakrishnan6066
    @vijayalakshmiramakrishnan6066 8 месяцев назад +6

    Sir, my daughter has chevvai and sukran in 7th house after seeing this video u seems to be like god to me tqu sir literally i cried after seeing this video.Tqu 🙏🙏🙏🙏🙏 really i was in depression sir after seeing ur video i have a hope

    • @rajanrg
      @rajanrg 8 месяцев назад

      பெண் ஜாதகத்தில் செவ்வாய் சுக்ரன் இணைவு பிரச்னை இல்லை. 7ல் சுக்ரன் அல்லது செவ்வாய் தனித்து இருந்தால் பிரச்னை உண்டு.

    • @vijayalakshmiramakrishnan6066
      @vijayalakshmiramakrishnan6066 8 месяцев назад +2

      Tqu

    • @GovindaRajoo-zq4xx
      @GovindaRajoo-zq4xx 8 месяцев назад

      @@vijayalakshmiramakrishnan6066 be

    • @karthikeyani8347
      @karthikeyani8347 7 месяцев назад

      ​@@rajanrg what if mars in 7 th house for makara lagna

    • @rajanrg
      @rajanrg 7 месяцев назад

      @@karthikeyani8347 Sir. For Makara lagna Mars is 4th and 11 th house lord. Also Mars in 7 th house i.e. he is neecham and very weak. It depends upon where your Moon lord is or Mars aspected by any subhar or Mars also in Moon star punarvasu. If there is no neecha banga effect, the Married life, your properties and investment, mother and also Labha sthan i.e. 11th house are severely affected. Also there is quarrel with mother , hard labour work not fetching any income and gain and also very weak body health and poor fighting qualities. This is also severe Kalathra dosham despite dosha nivarthi

  • @meenatchi333
    @meenatchi333 8 месяцев назад

    வணக்கம் அய்யா தங்கள் பதிவுஅருமைகொஞ்சம்தயிரியமாய்இருக்கிரதுஏலில்ராகுவர்கோத்தம்சதயம்நன்றி

  • @umadevis4124
    @umadevis4124 8 месяцев назад

    Sani , sevvai , sukran in 7th place
    Viruchiga lagnam magara rasi

  • @prasannalakshmis5083
    @prasannalakshmis5083 8 месяцев назад

    ஐயா, என் மகள் கன்னி லக்னம். 7 _ல் குரு,1_ல்சனி 5 ல் சூரியன் , செவ்வாய், புதன். எல்லாம் சங்கடத்திற்குரிய சேர்க்கையாகவே உள்ளது ... Waiting for your positive words ayya. அவள் மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம்

  • @thinknew8388
    @thinknew8388 7 месяцев назад

    Sir, Kada lagam 7th house Sani, Chevai & Guru. How does this work.

  • @hemakarthick3903
    @hemakarthick3903 8 месяцев назад

    Sir naan kadagam poosam star
    7 il kethu irundha enna palan dir

  • @nagaraj4473
    @nagaraj4473 8 месяцев назад +1

    எனக்கு 7ல் ராகு இருக்கிறது அதே ராகு தசையில் தான் எனக்கு திருமணம் ஆனது அதுவும் 23 வயதிலேயே இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம். இப்போது ஒரு பெண் குழந்தை உள்ளது மிகவும் சந்தோசமாக வாழ்கிறோம். என் ஜாதகத்தை எடுத்துக்காட்டாக போடுவீர்களா. நாகராஜ், 16/02/1998, 7.35AM, ooty,

    • @user-xz6vj1qh6x
      @user-xz6vj1qh6x 5 месяцев назад +1

      Unga wife ikkum 7 il raagu irrukum. Nu ninsikurean.

  • @Banumathi-qi9fb
    @Banumathi-qi9fb 7 месяцев назад

    Sir makara lagnam 7il sevvai, Ragu... I am not happy with family life why?

  • @jyothinair7512
    @jyothinair7512 8 месяцев назад

    Sir many more times I asked you if 2nd and 7th sevvai house same but both are maraivu in 12th house kanni with valarpirai chandran but both dasa finished small age. Thulam lagna. One of our astroleger told us as per this horoscope marriage vl not successful if you wants to marry then don't show your horoscope to boy first. How can it possible sir. This is not good for both. Now crossed 27.

  • @JayaLakshmi-vi9jg
    @JayaLakshmi-vi9jg 8 месяцев назад

    Sir kadagathil sani,sani thisai patri sollunga sir,,,plzzzzz

  • @kowsalya4894
    @kowsalya4894 Месяц назад

    Kadaga lagnam sani 7 il vakram... avittam natchiram 38 vayasula sani thisai varum bodhu kudumbam piriyuma..
    Guru sani parivarthanai

  • @sangaviskp2906
    @sangaviskp2906 8 месяцев назад

    ayya vanakkam my daughter dob 11/10/23,11.22pm, Coimbatore,my dob 05/11/95,9.05 am , ramanathapuram Tamilnadu,my husband dob 8/6/92,11.02 am, idappadi.sir ennaku next boy baby yeppa kedaikkum?

  • @janagarajp4024
    @janagarajp4024 8 месяцев назад

    Ayya ennaku thulam laknam 7vathu kedu 7vathu vittu adhipathi sevvai kadakathala vakkaram uthiradam natcharam sevvai thasai mudinchirichi ethanale thirumanam life entha perchinaium varathu thana ayya

  • @vranganathan
    @vranganathan 8 месяцев назад

    Great work!. I believe Mercury and Venus/Jupiter in seventh house. Mercury and Mars are in mutual exchange. Can we take Mars in his own house and take prediction based on that?

    • @rajanrg
      @rajanrg 8 месяцев назад

      You can take Mars in his own house depending on the individual strength of Mercury and Mars. for example, if Mars is vakri or exalted, mercury is just in the house, it means less strengh of Mercury is cast on powerful Mars and prediction will happen only marginally.

  • @sangeethamagesh1637
    @sangeethamagesh1637 8 месяцев назад

    My twin daughters kadaga lakna raku magara kedhu combination sevvai and moon how is their marriage life very scary about both daughters 11.12.99 9.12/14 pm

  • @bothumani2742
    @bothumani2742 8 месяцев назад

    Avvitam 4 start Kanni lagnam 7le sani D.o.d 22.7.1997 time10.55 place Salem

  • @vanajakr3505
    @vanajakr3505 8 месяцев назад

    எந்த வேலை அமையும் என்பது பற்றி ஒரு video please sir

  • @ramyamarisamy3812
    @ramyamarisamy3812 8 месяцев назад

    Chevvvai 7 l neesam pathi solunga sir🙏

  • @renukadevi103
    @renukadevi103 8 месяцев назад

    Sun Magara vettla kadagalacganam palan sollunga aiya

  • @jothilakshmiks1891
    @jothilakshmiks1891 8 месяцев назад

    Sani neesam in 7 place thulam laganam kumba raasi sani dasa sir marriage eppa sir

  • @chennaihelpinghands8063
    @chennaihelpinghands8063 8 месяцев назад +1

    ஆறாம் அதிபதி ஒன்பதில் இருந்தால்...பலன் தசாபுத்தி காலங்களில் தான் தாங்கள் கூறிய பலன் நடக்குமா அல்லது வாழ்க்கை பூராவும் பஞ்சாயத்து போன்ற பிரச்சினை ஏற்படுத்துமா!?

  • @gowtamprabhu4203
    @gowtamprabhu4203 7 месяцев назад

    Dear Sir, Lakknam Mesham, Raghu@3, Moon@4, Saturn@7, Jupiter @8, Kethu@9, Mecury@10, Sun@11, Venus&Mars@12 - Already divorced. Seperated from 10 years old daughter as well. Second marriage is possible or not sir?

  • @Sana-cg4kp
    @Sana-cg4kp 8 месяцев назад

    சிம்ம லக்கினத்தில் வக்கிர சனி, கேது மகம் நட்சத்திரத்திலும், 7ல்சூரியன்ச சதய நட்சத்திரத்திலும், ராகு அவிட்ட நட்சத்திரத்திலும் இருந்து 5ல்குரு11ல் செவ்வாயும் உள்ளது, பரிவர்த்தனையில் சனி திசையில் திருமணம் நடக்குமா ஐயா? 27.02.2008,இரவு7.03, ஈரோடு, நன்றி🙏💕

  • @rsudharamaswamy9550
    @rsudharamaswamy9550 8 месяцев назад

    Sir my daughter has Mars in 7 th house. She is makara lagnam, makairam. 7 th lord moon is in 6 th place, mercury & venus in 8 th, sun& rahu in 9 th, Jupiter in 12 th. Saturn & ketu in 3 rd house. Astrologers r saying she will have definitely trouble in her marriage life& will have intercaste marriage. Is it true. I am very much worrying

  • @shreekanths2090
    @shreekanths2090 8 месяцев назад

    Next video 8இல். Subha paapa gragham podunga

  • @bhanumathiraja9925
    @bhanumathiraja9925 8 месяцев назад

    7 il Sani 4il sun,,chevvai ,sukran 35yrs moolam star marriage late agudu. my daughter s jadagum.iamin dgl iwant to see you sir. thank you. please reply me.

  • @BF-fj2fy
    @BF-fj2fy 8 месяцев назад

    Kumba lagnam 7 lil thanitha guru irunthaal enna palan?

  • @chellaswamy3108
    @chellaswamy3108 8 месяцев назад

    ஐயா மேஷ லக்னம் 7ஆம் இடத்தில் சனி உசசம் 7ஆம் அதிபதி சுக்கிரன் 4அம் இடத்து அதிபதி 4ஆம் இடத்தில் சூரியனுடன் asthanggam ஆகி உள்ளது நடப்பு தசா செவ்வாய் புக்தி சனி வயது 39 இவருக்கு கல்யாணம் நடக்குமா

  • @praveenajanardhanan8059
    @praveenajanardhanan8059 8 месяцев назад

    Sir magara lagnam, simha rasi, Ragu and sevvai in 7th place. 7th house lord moon in 8th house with ruling sun. Currently Ragu dhasa and surya budhhi running. I am REALLY worried if something bad might happen during Rahu dhasa and sevvai budhhi. As mars is debilitated in kadagam , its not good for mother right ? Please tell your view on this.

  • @nila3351
    @nila3351 8 месяцев назад

    Thula lagnam 7 la sevvai+ragu iruntha eppadi irukum sir

  • @rajalingamn
    @rajalingamn 8 месяцев назад

    7il suryan chevai budhan meena lagnam 95 il thirumanam nadanthathu now surya thasai no problem

  • @kuppasamy108
    @kuppasamy108 8 месяцев назад

    Backround super

  • @jacksparrow842
    @jacksparrow842 8 месяцев назад

    Magara lagnam, raghu
    7 il guru ketu...
    Innum thirumam aga villai

  • @karun4650
    @karun4650 7 месяцев назад

    Sri, 5 home la guru sukiran, kethu iruku sir thulam laganam

  • @jayanthiiravi3906
    @jayanthiiravi3906 8 месяцев назад

    7 I'll guru irutha enna palan iyya kadaga lagnam simma rasi

  • @kesavan.k9689
    @kesavan.k9689 8 месяцев назад

    Ayya how to get your appointment

  • @Preethi2412
    @Preethi2412 8 месяцев назад

    வணக்கம் ஐயா..கடக லக்னம் 7 இல் குரு சுக்கிரன் செவ்வாய் மீனத்தில் சனி.. நடப்பு குரு தசை....திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @subburaj8033
    @subburaj8033 8 месяцев назад

    ஐயா வணக்கம் மிதுனலக்னத்தில் 1ல்குரு 7ல் செவ்வாய் சனி புதன்

  • @marimuthu-fz7lr
    @marimuthu-fz7lr 8 месяцев назад

    விருச்சுக லக்கணம் 7ம் வீட்டில் சுக்கிரன் புதன் வக்காரம் மற்றும் சூரியன் எப்படி இருக்கும் சார்

  • @matangieducationalchannel5707
    @matangieducationalchannel5707 8 месяцев назад

    7 இல் சுக்கிரன்+ கேது லக்னத்தில் குரு (வ), வளர் பிறை சந்திரன்+ ராகு. எப்படி இருக்கும் ஐயா. கேது தசை 75 வயதில்.

  • @karuppasamias4665
    @karuppasamias4665 8 месяцев назад

    நன்றி ஐயா ஏழில் சனி செவ்வாய் இருந்து ஏழாமிடத்தில் குரு பார்த்தால் எப்படி இருக்கும் ஐயா நன்றி