How To Find Karma: கர்மா என்றால் என்ன? உங்கள் கர்மாவை கண்டுபிடிப்பது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 945

  • @pandurengan4318
    @pandurengan4318 4 года назад +35

    கர்மாவை ப் பற்றி தத்துவமாக விளக்கம் கூற,உங்களுக்கு அந்த கர்மாவை கொடுத்த இறைவனுக்கும், அதனை பகுத்து+ஆய்ந்து தெள்ள தெளிவாக எங்களுக்கு விளக்கிய கர்ம ஞானியாகிய தங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த கோடானகோடி வணக்கங்கள்(எப்பொழுதும் அறிவு,புத்தி, ஞானத்திற்கு தலை வணங்குகிறேன்)நன்றி

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 3 года назад +22

    நீண்ட ஆயுளும் நீடித்த செல்வமும் நீங்கா புகழும் நீக்கமற பெற்று நீடூழி 100 ஆண்டு வாழ்க வாழ்த்துக்கள்

  • @savvysshares
    @savvysshares 3 года назад +71

    அருமையான விளக்கம்.. இறைவன் கணக்கை நம்மால் அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடியாது, ஆனால் கடவுள் கணக்கு சரியாகத்தான் இருக்கும்!மிக்க நன்றி!🙏🙏🙏

    • @radhakrishnan5007
      @radhakrishnan5007 3 года назад

      rrrrr

    • @ramakrishnanr1649
      @ramakrishnanr1649 3 года назад

      P00pp000000pp0pppppppppp0p0pppppppppppp00000pppppppppppppppppppppppppp000pppppppp00p0ppppppppppppppppppppppppppppppp0à

    • @ragupathyc1554
      @ragupathyc1554 2 года назад +1

      அய்யா என்னுடைய அன்பு மகன் வயது 21கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்தவன் விபத்தில் மரணம் நடந்தது மிகுந்த மண உளைச்சலாக உள்ளது பெயர் சுகுமார் பிறந்த தேதி 7.12.2000 பிறந்த நேரம் மாலை 3 மணி 20 நிமிடம் இவனுக்கு ஆயுள் முடிந்து விட்டதா தாங்கள் தெளிவாக கூறுங்கள் எங்களுக்கு மிகுந்த மண வேதனையாக உள்ளது.தயவு கூர்ந்து சொல்லுங்கள்.

    • @vanilmg
      @vanilmg 2 года назад

      No

    • @jackraven7850
      @jackraven7850 5 месяцев назад

      ​@@ragupathyc1554அது தான் புத்திர சோகம் என்பது.😢உடலின் எந்தப் பகுதியில் ஏற்ப ட்ட காயத்தால் இறந்து போனாரென சொல்ல முடியுமா?

  • @ganapathipp7658
    @ganapathipp7658 4 года назад +28

    மக்களின் மனத்துயரைப் போக்கும் மாமருந்தாக அமையும் தங்களின் ஜோதிட விளக்கங்கள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐🌹

  • @gopirao6403
    @gopirao6403 5 лет назад +38

    இவர் ஜோதிட புலமையும் நினைவாற்றலும் கவி புலமையும் வாக்கு சாதுர்யமும் பெற்றவர் ஜோதிடர்களில் இவர் ஒரு ஞானி ஆவார் . வாழ்க வளமுடன் ...!!! தன்னடக்கம் நிதானம் கொண்டவர் புகழ்ச்சி கர்வம் அற்றவர் . இவரைப் போன்றவர்கள்தான் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச் சிக்கு சரியான பதிலடி கொடுப்பவராக இருப்பார்.

  • @g.shanmugam5930
    @g.shanmugam5930 5 лет назад +67

    உங்க வீடியோவை பார்ப்பதினால் ஜாதகம் கற்றுக் கொள்கிறோமோ இல்லையோ நல்லா பேச கற்று கொள்வோம் உங்கள் பேச்சு மிக சிறப்பு நகைச்சுவை நிறைந்தது தொடரட்டும் உங்கள் பணி நன்றி ஐயா.

    • @ramachandranrpl3948
      @ramachandranrpl3948 3 года назад +1

      மிக அருமை விளக்க உரை மனம் தெளிவு பெற்றது

    • @selvir5639
      @selvir5639 2 года назад

      சிறப்பு

    • @MohammedSiddeeq-il6sj
      @MohammedSiddeeq-il6sj 8 месяцев назад

      Nallavilakkam

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 3 года назад +4

    எனது 78 வயது
    &ஜோதிட அனுபவ
    த்தில் கர்மா வை
    மிக அழகாக விளக்கி
    ய ஜோதிட மேதை,
    தாங்கள். வாழ்க
    வளமுடன். 🎩s offf.
    J A I S A I R A M.

  • @tirumala3512
    @tirumala3512 6 месяцев назад +1

    திரு சின்னராஜ் அவர்களின் மற்றுமொரு அருமையான ஆழமான ஜோதிட சாஸ்திர ஆய்வு மற்றும் விளக்கம்: கால தாமதம் ஆனாலும் கூட இந்தக் காணொளியை இன்றாவது கண்டு கர்மாவின் ஆதிக்கம் குறித்து கற்றுக் கொள்ள முடிந்தது... நன்றிகள் பல...

  • @msm6835
    @msm6835 6 месяцев назад +11

    2017 பதிவு நான் இப்போதான் கேட்கணும்னு கர்ம இருக்கு😊

    • @dhanumamaruthi6296
      @dhanumamaruthi6296 5 месяцев назад +1

      நானும் இன்று தான் ....

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 2 года назад +1

    மிகவும் முக்கியமான தகவல்களை அள்ளி அள்ளிதெளித்து உள்ளீர்கள். மிகுந்த நன்றி. வாழ்க உங்கள் இந்த சேவை.

  • @maddy_ffmax
    @maddy_ffmax 4 года назад +10

    ஐயா உங்கள் சொற்பொழிவு மிகவும் அற்புதமாக இருந்தது. வாழ்க்கை இவ்வளவு தான் என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது நன்றி ஐயா

    • @Palanisubbs
      @Palanisubbs 2 месяца назад

      நன்றி கள் பல

    • @Palanisubbs
      @Palanisubbs 2 месяца назад

      ஜோதிடம் உங்களோன்றிவேகள்ளல் பெருமை படுகிறது

  • @namagirilakshmi9825
    @namagirilakshmi9825 3 года назад +1

    மிகவும் மகிழ்ச்சி ஐயா.
    மிகத்தெளிவாக விளக்கம் கொடுத்து உள்ளீர்கள். பொதுவாக
    நம் வீட்டில் பேசும் விஷயங்களை .... அச்சு அசலாக பிரதிபலிக்கும்
    தாங்கள் பேச்சு திறமை, பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்🎉🎊 ஐயா
    குறிப்பாக சென்ற வாரம், மதிப்பிற்குரிய ஆதித்ய குருஜி ஐயா.. தாங்களுடன் சமீபத்தில் உரையாடியதை
    மிகவும் முக்கியமான மகிழ்ச்சியான தருணமாக அவரது பதிவில் குறிப்பிட்டு இருந்தார். அவர் தாங்களை இலக்கிய ஊற்று என்று பாராட்டியது
    வைரத்தை தங்கத்தில் பதித்து போல பொருத்தமானதே.. நன்றிகள் 🙏

  • @sridharta1
    @sridharta1 5 лет назад +51

    தமிழ் எவ்வளவு அழகானது என்பதை உங்கள் கவிதையின் உச்சரிப்பில் தெரிகிறது... வாழ்த்துகள்...

  • @meyyarularul1639
    @meyyarularul1639 3 года назад +1

    வணக்கம்... இதுவரையில் நான் கற்ற வகையில்... காமம் திகட்டும்... என்கிற பதம் மிகச்சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.... உண்மையில் மிரண்டு போனேன்... நான் இவ்வளவு காலம் நினைத்து வந்ததை மனதின் சாட்சியாக நின்று பேசியுள்ளீர்கள்.. நன்றி... காமம் நமக்குத் திகட்டினால் மட்டுமே பேரின்பத்தின் வாசலருகே நாம் செல்லவாவது முடியும்... என்று பலகாலம் நான் நம்பி வந்திருக்கிறேன்... அதனை உடைத்து மிகத் தெளிவாகப் பேசியுள்ளீர்கள்... நன்றி குருவே...

  • @gkben1412
    @gkben1412 3 года назад +6

    மிக்க நன்றி ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளத்துடன்

  • @PandianJks
    @PandianJks 2 месяца назад

    மனிதனாக பிறப்பதுவே கடவுளின் சாபம். அதை பூமில் தீர்த்து அதை வரமாக்குவதுதான் மனிதனின் கடமை என்று எல்லா மனிதனுக்கும் புரிந்தால். பூமியே சொர்க்கம் தான். விளக்கம் அருமை.புரிந்தவர்கள் வரம் பெற்றவர்களே...வாழ்த்துக்கள்.

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan 4 года назад +6

    அருமையான தெளிவான விளக்கம் உதாரண பழைய தமிழ் பாடல் வரிகளுடன். மிகவும் சந்தோஷம். தங்களின் பேச்சிநடை அருமை.

    • @jagajagadesan8645
      @jagajagadesan8645 3 года назад

      Sir my land thefed one real estate agent my land no via give for me my house no via they are blocked my land what remidy for me

  • @SuryadeviT
    @SuryadeviT 2 месяца назад

    தங்களுடைய விளக்கத்திற்கு மிக்க நன்றிகள் ஐயா...!!🙏🙏🙏🙏🙏

  • @npsivem
    @npsivem 5 лет назад +4

    தங்கள் பதிவு :- ஒரு புராணக்கதையைத் தழுவிய சினிமா பார்த்த உணர்வு ஏற்படுத்தியது ஐயா . கானகத்திலிருந்து திரும்பிய சாரதி மரணப்படுக்கையில் இருந்த தசரதனைப் பார்த்துச் சொன்ன வரிகளை தாங்கள் விவரித்த விதம் என்னை கண்ணீரை உகுக்கச் செய்தது மட்டுமல்ல . மனதை இலேசாக்கி விட்டது . நன்றி ஐயா . வாழ்க நீர் நலமுடன் பல்லாண்டு .

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Год назад

    வாழ்க்கையில் அனறாடநிகழ்வுகளை படம்பிடித்ததுபோலவே உதாரணமாக சொல்வது விளக்குவதும் மிக சிறப்பு அய்யா நன்றி வணக்கம் அய்யா

  • @சிவசிவசித்ரா
    @சிவசிவசித்ரா 4 года назад +10

    கர்மா பற்றிய அசத்தலான விளக்கம்👌👌👌சபாஷ் சகோதரரே👍👍👍🙏🙏🙏

  • @manjunathkj7648
    @manjunathkj7648 3 года назад +7

    Sir u have revealed so many unknown facts in astrology. It was very true when I compared with my horoscope about the position of the planets. Ur tamil diction is admirable.. Keep rendering the same servicet to the needy. Thank you

  • @t.gparasuraman1251
    @t.gparasuraman1251 5 лет назад +8

    நன்றிகள் கோடிஜு. மிகவும் அருமையான தகவல்களை உள்ளடக்கிய ஒரு பதிவு.

  • @kadayanallurkalai1745
    @kadayanallurkalai1745 5 лет назад +8

    அருமையான பதிவு மிகவும் தெளிவாகஉள்ளது ஜெய் ஹிந்த்

  • @vignesvarans
    @vignesvarans 6 месяцев назад +1

    உங்கள் தமிழ் புலமையும் கவித்துவமும் நகைச்சுவை உணர்வும்….அப்பப்பா…..மெச்சினோம் ஐயா🙏

  • @kuppurajup7910
    @kuppurajup7910 4 года назад +17

    மிக அருமையான பதிவு.
    நல்ல விளக்கம் .
    நன்றி.

  • @vivekanandan-te3gt
    @vivekanandan-te3gt 3 месяца назад

    ஐயா வணக்கம், தாங்கள் ஜோதிடம் சொல்வது மிக மிக சிறப்பு அதனினும் தமிழ் உச்சரிப்பு, தமிழ் நூல்கள் நினைவு போற்றத்தக்கது,

  • @santhanam1951
    @santhanam1951 4 года назад +7

    கர்மா அமைவது எப்படி என்ற விளக்கம் மிக அருமை நன்றி.

  • @alagiriswamyappavoo5264
    @alagiriswamyappavoo5264 2 года назад +1

    Your detailed explanation about Karma is meaningful. So far I had doubt about Karma which indirectly push to the point and there is no escape or blaming anything or anyone. தீதும் நன்றும் பிறர்தரவருவதில்லை என்பது உண்மையாகிறது. ஆனாலும் எப்பவோ போன் பிறவியிலோ செய்த தவறு இப்ப அடிப்பதால் யாருக்கு நன்மை‌ என் கஷ்டம் என்னோடு போகட்டுமென லட்சக்கணக்கானோர் அவர்பாட்டுக்கு அனுபவித்து வருகிறார். சந்தர்ப்பத்தைக்கொடுத்து விட்டில்போல் விழ வைப்பது யாரால்
    அந்தந்த ஜீவன் அதனதன் கர்மாவை கழிக்க நமது பிறவி காரணமாகிறதே வேதனை வேதனை
    பிறப்புக்கு வேண்டுமே ஈசா

  • @ramamurthyir8710
    @ramamurthyir8710 2 года назад +8

    I.Ramamurthy
    Your explanation on karma and astrology is excellent..It is proved that whatever happiness and sufferings in life depends upon our Karma. I am 73 years old and I have experienced both in my life. I realised that no use of blaming others for our fate but is a natural cycle of life. Thanks for your enlightenment.
    Jai Hind Bharat Mata ki jai

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 3 года назад

    இப்படிகணவர்ஜாதகத்தை நன்றாகப் புரியும் படி எளிமையான முறையில் சொன்னீர்கள் அருமை ஐயா

  • @jothimuruganp8517
    @jothimuruganp8517 5 лет назад +17

    ஐயா
    தங்களின் ஜோதிட விளக்கம் திருப்திகரமாக இருக்கிறது. நன்றி.
    வாழ்த்துக்கள்.

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 5 лет назад +2

    சமயம் ! ஊடகம் மூலம் மிக தெளிவாக
    சோதிடர் கர்மா பற்றி இரசிகர்களுக்காக
    பொருமையுடன் விளக்கியதை கேட்டேன் !
    நன்றி ! வாழ்க வளமுடன் .! ..♥**

    • @555shekha
      @555shekha 5 лет назад

      Dear sir karma is the job allocate to mind on desire. A soul went through the mind based on desire which is not fulfilled in this janma before his last second of death. The soul went behind the mind to reach suitable body and fulfilled the karma which allocate himself. This is big subject our mind is reason for all our problems in this janma or previous janma or next janma. If you are interested do yoga pranayanayama breathing exercises in your life. Don't believe what he said. There is a secrets of mind.when the frequency of mind comes to zero you become GOD YOU NEVER COME BACK TO EARTH. TAKE HELP FROM BHAGHAVATH GEETHA . When we give up desire and total surrender to lord Krishna will come and save you. Until unless he never come near he can't help you because of your punniya and bhaba sin. You give it everything before reach God. God bless you

  • @vembakkamkrishnaswamilaksh9395
    @vembakkamkrishnaswamilaksh9395 4 года назад +7

    Excellent communication and clarifications given regarding the karma definition. How to read from horoscope. Not to blame others

  • @SubramanianK-je2ey
    @SubramanianK-je2ey 5 месяцев назад

    ஐயா. வணக்கங்கள்
    உங்கள் தமிழ்ப்பற்று
    வியக்க வைக்கிறது
    வாழ்க வளமுடன்

  • @vootalaethirajulurajendran8734
    @vootalaethirajulurajendran8734 5 лет назад +15

    ஐயா, கரமாவைப் பற்றிய தங்கள் விளக்கம் அருமை. ஒரு ஜாதகத்தை உதாரணம் கொடுத்து, சொன்னது எளிதாக புரியும்படி உள்ளது.
    தங்களுடைய தமிழ் புலமையும் சிறப்பாக உள்ளது.
    நான் Indian Council of Astrological Science ல், ஜோதிடம் ஆசிரியராக உள்ளேன்

    • @manikandanmani3690
      @manikandanmani3690 4 года назад

      உங்களுடைய நம்பர் கிடைக்குமா

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 4 года назад +1

    very good 👍 எந்த லக்னமாக இருந்தாலும் எந்த ராசியாக இருந்தாலும் கடகத்தில் சுக்கிரன் இருந்தால் கண்டிப்பாக குடும்ப பிரச்சனை இருக்கும் சுக்கிரனும் செவ்வாயும் சேர்ந்து இருந்தால் பஞ்சாயத்து கோர்ட்டு என்றும் அலைவார்கள் சுபகிரக பார்வை இருந்தால் பலன் மாறும்

  • @9TDeMoN200
    @9TDeMoN200 4 года назад +4

    Thank you sir. You created interest, belief and i started to look up to you as my inspiration. உங்களுடைய விளக்கங்கள் மிக மிக தெளிவாகவும் அதேசமயம் அழகாகவும் உள்ளது.

  • @anbuelango4565
    @anbuelango4565 5 месяцев назад

    எனக்கு வயது 72 ஜோதிட நூல்களை பலவற்றை அறிந்துள்ளேன் தங்களின் பதிவிற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது கர்மா பற்றிய கர்மா பற்றி நன்றாக விளக்கி உள்ளீர்கள் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @abiramisubramaniyan4049
    @abiramisubramaniyan4049 4 года назад +69

    தெரிந்து கொள்வார்கள் என்று ஒரு பதிவை பதிவிட்டால் பார்ப்பவர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்றால் இதிலேயே ஜோதிடம் கேட்டுக்கொள்ளலாம் என்று தெரிகிறது அவர் கற்றுக் கொண்ட மற்றும் தன் அனுபவ பதிவு பதிவுகளை வெளியிடுகிறார் படிப்பவர்களுக்கு மிக உறுதுணையாக இருக்கும் ஆனால் பாமர மக்களுக்கு ஆசை தான் வரும் எனக்கும் இதிலேயே கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று அவரை நேரடியாக சந்தித்து கேளுங்கள் மகிழ்ச்சி இது அவருக்கான விளம்பரம் அல்ல ஆனால் அவர் உழைப்புக்கு ஏற்ற ஒரு மரியாதை

    • @nandagopalr9900
      @nandagopalr9900 7 месяцев назад +2

      எல்லாம் சரி ஆனால் அவர் தொலைபேசி எண் எந்த வீடியோவில் உம் இல்லை.

    • @tirumala3512
      @tirumala3512 6 месяцев назад +1

      திரு சின்னராஜ் அவர்களின் மற்றுமொரு அருமையான பதிவு, அதற்கேற்ற உண்மையான கருத்துப் பகிர்வு: இன்றுதான் இந்தக் காணொளியைக் காணும் பேறு கிடைத்தது... நன்றிகள் பல..

    • @sankaranarayananramabadran1413
      @sankaranarayananramabadran1413 5 месяцев назад

      Phone no please
      Address please.​@@tirumala3512

    • @jackraven7850
      @jackraven7850 5 месяцев назад

      ​​@@nandagopalr9900 திண்டுக்கல்லில் உங்க ளுக்குத் தெரிந்தவர் கள்/உறவினர்களிருந் தால் முயற்சிக்கவும். முக்கியமான விஷியம் என்னன்னா,அவரது அப்பாயின்ட்மென்ட் கிடைப்ப தும்,ஒரு இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி சார்பாக போட்டியிட சீட் கிடைப் பதும் ஒன்றுதான்.
      ரொம்பச் சிரமம்.😂

  • @maheshwarij7200
    @maheshwarij7200 6 месяцев назад

    மிக மிக அருமையான விளக்கவுரை ஐயா அதனுடன் நீங்க பேசும் விதமும் அருமை

  • @lswamym1077
    @lswamym1077 4 года назад +5

    Excellent clarity abt karma and I hv got realisation abt my karma after hearing your speech.

  • @kasthurisoundar6402
    @kasthurisoundar6402 3 года назад

    கர்மா குறித்த தங்கள் விளக்கம் என் மனதின் கேள்விக்கு மிக சரியான விடையாக இருந்தது நன்றி ஐயா

  • @MyJanarth
    @MyJanarth 4 года назад +4

    Very good annualised I really excited, your research is very grate, I am 40 year's old, I really believe your words...

  • @sekars.r3665
    @sekars.r3665 4 года назад

    தங்கள் விடியோ பார்த்தேன். எனக்கு வயது 62 பெயர் சேகர் சென்னை. தங்கள் விடியோ நன்றாக புரிகிறது.தங்கள் ஜாதகத கட்டத்துடன் விளக்கும் எளிமையாக புரிகிறது. மிக்க நன்றி .

  • @saravananak2616
    @saravananak2616 5 лет назад +18

    தங்கள் தமிழ் புலமை மிக அருமை

  • @rajeenlightment
    @rajeenlightment 2 года назад

    இதுவரை இவ்வளவு அழகான பேச்சினை கேட்டதே இல்லை ஐயா அருமையான பதிவு. எனக்கு பிறந்த தேதி மட்டுமே
    தெரியும் நேரம் தெரியாது. நான் எப்படி என் ஜாதகத்தை அறிந்து கொள்வது? விளக்குங்கள் please

  • @harirajeshb3334
    @harirajeshb3334 3 года назад +9

    I have been watching your videos for some time now. Obsessed with the way you present the concepts. Wanted to meet you. I am your fan👍

  • @usharamachandran7822
    @usharamachandran7822 6 месяцев назад

    Super and excellent explanation sir, reg karma. Also you are well versed in all topics in astrology and produce the same to the public in simple way.

  • @deepusuri5
    @deepusuri5 5 лет назад +22

    You're truly a blessing for human kind sir. Please stay like this forever&continue your service to people. Om Namah Shivaya.

  • @s.yogesh8ths.santhosh6thyo37
    @s.yogesh8ths.santhosh6thyo37 3 года назад +2

    நன்றி ஐயா.மிக தெளிவான விளக்கம்.

  • @ganesalingamparamasivam3524
    @ganesalingamparamasivam3524 3 года назад +3

    நன்றி தமபி, எக் காலத்துக்கும் பொ௫த்தமான தெய்வீக பதிவு!

  • @dharanikumaryadav1589
    @dharanikumaryadav1589 3 месяца назад

    Thanks

  • @pcgopi
    @pcgopi 4 года назад +3

    This is the best video that i have ever seen on astrology sir . Karma well explained by linking two souls in the same horoscope . Very nice sir . Thank you

  • @elangovansundaramoorthy7673
    @elangovansundaramoorthy7673 6 месяцев назад

    Karma explanation is very interesting. It's great. Vaazhga Valamudan and Nalamudan 👌🌹🍇💐🪴🙋✋

  • @madannagarajan4509
    @madannagarajan4509 5 лет назад +8

    Amazing interpretation..conclusion is life predetermined....there is no free will..face life as per ur past n present action..

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 лет назад +11

    ஜோதிட கடலின் ஆழத்தை காட்டிவிடுகிறீர்கள் சார். So you great, thank you Very much sir. By, srv.saminathan.

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 3 года назад +9

    Appreciate your simple explanation
    Good memory.

  • @anandcn3738
    @anandcn3738 5 лет назад +17

    Simply superb and Gentle speech. And the way of delivery in Tamil is also very good. Long Live.

  • @nagarajanviswanathan8454
    @nagarajanviswanathan8454 3 года назад +4

    Very interesting. Highly complicated. We get what we deserve and deserve what we get. Think good,speak good and do good. Come what may? If everything is pre destined? Why worry about anything?
    You seem to be highly educated in many fields. May God bless you.

  • @nagarajan8486
    @nagarajan8486 5 лет назад +8

    கர்மாவைப்பற்றி தெளிவான விளக்கம் நன்றி

  • @lakshmigopalakrishnan2588
    @lakshmigopalakrishnan2588 4 года назад +11

    Sir I have seen all your videos. This one is the best Sir. I have got addicted to your channel and my interest and belief in astrology in increasing everyday. I love your tamil references and quotes

  • @sivashankar4872
    @sivashankar4872 4 года назад

    அருமையான விளக்கம் கர்மா பற்றிய புரிதலை உனர்த்திய்ய மக்கு நன்றி

  • @sindhum924
    @sindhum924 3 года назад +3

    Good explanation with lovely comments. Admiring your knowledge both in Tamil language and jothidam

  • @premkumarprem2002
    @premkumarprem2002 5 лет назад +6

    எளிமையான அருமையான விளக்கம்.

  • @prakashram8331
    @prakashram8331 5 лет назад +12

    Excellent sir with much clarity an authority in speech once again great work keep going

  • @AmmaKutty-me5ee
    @AmmaKutty-me5ee 6 месяцев назад +3

    👌👌👌👌 super சார் 💞💞ஆனால் கஷ்டப்படும்போது மனது ரொம்ப வலிக்கிறது 💞💞

  • @trinityinc1170
    @trinityinc1170 4 года назад +8

    Although I am viewing this particular video very late glad to know that fate is the one which leads our life than we ourselves. I am not an astrologer, but somewhere in my mind this thought had always been flashing quite often. BTW I am also one amongst the million viewers. Keep up the Good work continuing and Instill the real purpose of this birth to your followers and general public. Thank you Sir. 😎 🙏

  • @eyalarasi533
    @eyalarasi533 2 года назад

    அய்யா தமிழ் செய்யுளை தாங்கள் உச்சரிக்கும் விதமும் அதன் விளக்கமும் கேக்க அருமையாக உள்ளது

  • @bhalasundharamk8771
    @bhalasundharamk8771 5 лет назад +15

    Excellent. Having good knowledge not
    Only in astrology and also in vedantic
    Subject.Really superb.

  • @அஃபிஜித்வேல்முருகன்

    ரொம்ப அருமையான அழகான பதிவு நன்றி ஐயா.

  • @grumapathi7778
    @grumapathi7778 5 лет назад +6

    மிக மிக நன்று ,மிக்க நன்றி

  • @malavaran7313
    @malavaran7313 2 года назад

    Very Good information
    Thanks
    🇩🇰
    Karma irupathal tan nam manthakalj Piranthem

  • @chitrasenan
    @chitrasenan 5 лет назад +9

    Arumai ! fantastic explanation on Karma that i ever heard . I have read few comments which read "long speech" and some have even give what a time should a video be. In my opinion there no "time frame" for a content (speech) . The patience to listen depends on one"s interest on the subject .
    once again , its a fantastic explanation on KARMA !

  • @chokkalingamnatarajan5356
    @chokkalingamnatarajan5356 4 года назад

    தங்களின் ஜோதிட விளக்கத்தை கேட்டு மிகவும் வியந்தேன். நானும் எத்தனையோ ஜோதிடர்களை பார்த்து ஜாதகம் கேட்டிருக்கிறேன். உங்கள் இனிய தமிழும் கவி நயமும் முகத்தில் புன்னகையுடன் சொல்லும் பாங்கு என்னை கவர்ந்தது. நல்ல ஓர் குருவை கண்ட திருப்தி.நன்றி

  • @karthikhimself
    @karthikhimself 5 лет назад +7

    Very clear explanation Sir. Thank you.

  • @jessiebutterflyjessiebutte8548
    @jessiebutterflyjessiebutte8548 3 года назад +1

    Extra ordinary information all it is correctly true pa your videos pa thanku you

  • @bhalasundharamk8771
    @bhalasundharamk8771 5 лет назад +7

    Good analysis. Clear picture, yes nobody is responsible for somebody sufferings or comfort. Excellent knowledge.congrats.

  • @thiyaagarajanv1745
    @thiyaagarajanv1745 3 года назад +1

    Migavum thanks sir super aa puriyira madhiri solreenga sir

  • @licraviindia109
    @licraviindia109 5 лет назад +21

    நல்ல ....நல்ல.... தமிழ் பாடல் கேட்டது மகிழ்ச்சி அய்யா

    • @murthydorairaj2211
      @murthydorairaj2211 3 года назад

      It unfolds unknown results of life in the name of " Karma" Excellent expression of Karma vinai and prediction of it's relei through astrology 🙏

  • @kalyanimenon8518
    @kalyanimenon8518 3 года назад

    Romba azhaka vilakkama
    Solreenga.Thank you sir .

  • @nithyadevi8444
    @nithyadevi8444 4 года назад +10

    தெளிவான விளக்கம்

  • @chennaisuthalamvanga3001
    @chennaisuthalamvanga3001 Год назад

    மிக அருமையான பதிவு நன்றி குருஜி சென்னையில் இருந்து சிவா

  • @kmurugan809
    @kmurugan809 4 года назад +6

    இறைவன் அருள் மனிதர் நீங்கள்

  • @sulekhakutty3243
    @sulekhakutty3243 11 месяцев назад

    அருமை அருமை உங்கள் பதிவு வண்க்கம்
    ஐயா 🙏🙏

  • @manimehalais.manimehalai8840
    @manimehalais.manimehalai8840 2 года назад +3

    Your recitation of the verses is amazing!

  • @muthukhumars.s.5143
    @muthukhumars.s.5143 Год назад

    What a melodious rendition... Dasetta, pranams to you

  • @betterdaysarecomingorconti360
    @betterdaysarecomingorconti360 3 года назад +7

    எல்லாம் நல்லதாக நடக்கட்டும்

  • @rajamraja7635
    @rajamraja7635 5 лет назад +2

    You are very good knowledge and your delivering systematic is very clear & nice. I wish your service

  • @MyJanarth
    @MyJanarth 4 года назад +5

    Sir very much so nice it's really true 👍👍👍👍

    • @premaa6050
      @premaa6050 2 года назад

      அற்புதமான விளக்கம்

  • @ramasamyveerasamy7563
    @ramasamyveerasamy7563 3 года назад +2

    well explained sir. really much needed video for family to understand each other.

  • @srividyar87
    @srividyar87 5 лет назад +10

    Explanation is so full of humour. Enjoyed it.

  • @parameswaryparamu6154
    @parameswaryparamu6154 2 года назад

    Super truth yes amampa niyamai nermai yai vazla vendem

  • @umamadhu4939
    @umamadhu4939 4 года назад +3

    My brother don’t have job past 2 years very tuf situation suffering pls tell us remedy his star Swathi star thulam rasi his age 53

  • @deivamakanmayakrishnan4964
    @deivamakanmayakrishnan4964 5 лет назад

    மிக வடிவாக விளக்கம் கொடுத்ததீர்கள் ஐயா .நன்றி .

  • @sanjaiudayasankar905
    @sanjaiudayasankar905 4 года назад +4

    wonderful explanation sir.

  • @royalarts3715
    @royalarts3715 3 года назад

    உங்கள் பேச்சு மிகவும்
    எனக்கு பிடிக்கும் சார்
    நன்றி.....

  • @radha188
    @radha188 5 лет назад +10

    I like your astrology

  • @chandraayan
    @chandraayan 4 года назад

    மிகவும் தெளிவான விளக்கம்,,மிகவும் அருமை,,,--

  • @kandan.june21swamy37
    @kandan.june21swamy37 5 лет назад +3

    I viewed sinraj Iyya vedio about how to find karma.Sir excellent.I admire your Tamil language flow.