கர்ப்பிணி பெண்கள் படிக்கவேண்டிய ஒரே புத்தகம்!!! Actor Rajesh Q & A | Part-2 | Arthamulla Aanmeegam

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 898

  • @murughaperumal8650
    @murughaperumal8650 4 года назад +7

    நம் மனித குல வாழ்வே முன்நிர்ணயிக்கப்பட்ட ஒன்று.
    ஜோதிடம் உண்மை தான்.
    Life is predetermined.
    Every fraction of movements are perfectly fixed up by Almighty power.
    ஜோதிடம் பார்க்கவேண்டும் என்பதும் நிர்ணயிக்கப்பட்டிருந்தால் மட்டுமே பார்க்க இயலும்.
    முன்பிறவி என்பது அறிவு ஏற்கும் அளவிற்கு இன்றளவிலும் நிரூபணமாக ஒன்று.
    இப்பிறப்பின் நிகழ்வுகளை அறிந்து கொள்ள முடியும் (அவ்வாறு நிர்ணயிக்கப்பட்டிருப்பின்)

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 года назад +195

    ராஜேஷ் அய்யா அவர்கள் எந்த விஷயத்தை பற்றி பேசினாலும் மிகவும் சுவாரசியமாக இருக்கும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்
    மிக்க நன்றி

    • @OdinHardware
      @OdinHardware 4 года назад +5

      Absolutely !

    • @arun738686
      @arun738686 4 года назад

      Time pass only, no proofs, all are just conspiracies

    • @கமலகண்ணன்-ம6ன
      @கமலகண்ணன்-ம6ன 4 года назад +3

      உண்மை.....

    • @ashiqriyaz7619
      @ashiqriyaz7619 4 года назад

      @@arun738686 sir! Ugalai..... Valgaiyai..... ulagai.... Koornthu kavanikkathathin vilaivu! Seekiram vunarvrergal!

    • @pitchaikannua4987
      @pitchaikannua4987 4 года назад

      Nnnnnnnniniininnninnnnnnnjninnnjnnnnnnnnnnninjnjjnnnnnjniiiininnionnn9noni

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 4 года назад +158

    நீங்கள் பேசுவதை 1000 மணிநேரம் கூட கேட்கலாம் sir 🙏🙏🙏😍

  • @rudolfdiezel1614
    @rudolfdiezel1614 3 года назад +3

    நாம் ஒரு துன்பத்தை அனுபவிக்கிறோம். அந்த துன்பத்திற்கான காரணத்தை நாம் ஆராய்ந்து அறிய வேண்டும். அவ்வாறு நமக்கு வந்த துன்பத்திற்கான காரணத்தை நாம் ஆராய்ந்த பின்பும் இதுதான் காரணம் என்று திட்டவட்டமாவோ, தெளிவாகவோ அறிய முடியவில்லை என்றால் அது விதிப்படி நடக்கிறது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த துன்பத்தை தாங்க கூடிய மன வலிமையை நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்து பெற முயற்சிக்க வேண்டும். நெருப்பை நீரால் அனைப்பது போல் பாவத்தை புண்ணிய செயலால் அனைக்க வேண்டும். எண்ணம், சொல், செயலால் எந்தவித பிரதிபலனை பார்க்காமல் பிறருக்கு நன்மை செய்யும் புண்ணிய ஆத்மாக்களை இறைவன் எப்போதும் ஆட்கொள்வார். மனதில் இறைவனை நிலைநிறுத்தி செய்யப்படும் அக வழிபாடு உயர்வானது. இது முக்திக்கு வழிவகுக்கும்.

  • @sivakumarn3923
    @sivakumarn3923 4 года назад +14

    ஒவ்வொரு விஷயத்தையும் மிக மிக அருமையாக விளக்குகிறீர்கள் சார். சூப்பர்.

  • @shakthimanohari2362
    @shakthimanohari2362 3 месяца назад +1

    உங்களை மாதிரி பல விஷயங்களை எங்கள் தாத்தாவிடம் தான் கேட்டிருக்கிறேன் ,அவருக்குபின் நீங்கள் பேசுவதை என்னுடைய பல கேள்விகளுக்கு பதிலாக இருக்கிறது ,மிகவும் சநதோஷமாக இருக்கிறது

  • @ks2571959
    @ks2571959 4 года назад +16

    சீரான நடை,தெளிவான சிந்தனை,சில விஷயங்களை பகிர்ந்துகொள்ள ஆசை.

  • @g.krishnamurrthiganabathi4294
    @g.krishnamurrthiganabathi4294 4 года назад +1

    தங்களது பதிவுகளை சில தினங்களாக பார்த்து வருகிறேன் மிகவும் பயனுள்ள தகவல்கள் சில விஷயங்கள் முரண்பாடு உள்ளது கனவுகள் பற்றியது நமக்கு வெளிநாட்டு கார்ன் சொன்னால்தான் சொல்வதைத்தான் ஏற்கவேண்டும் என்று விதிபோல சிக்மண்ட் பிராய்ட் சொல்வதுபோல் நினைத்த மறந்த கடந்த விஷயங்களை பற்றியதே கனவில் தோன்றும் என்பதுமுழூஉண்மைஅல்ல நிறைய அனுபவங்கள் பலரிடம் இருந்து பெற்றுள்ளேன் என்ன ? இதற்கு ஆதாரம் கிடையாது எதிர்காலம் பற்றிய கனவுகள் கூட பலருக்கு பலித்துள்ளது. இதற்கான நிரந்தர பதில் முடிவினை அவரவர் மனதிற்கு மட்டுமே தெரிய உணரமுடியும் சிக்மண்ட் பிராய்ட் போல எத்தனை பேர் வந்தாலும் அது ஒரு ஆராய்ச்சி மட்டுமே உண்மை இல்லை இது எனது தனிப்பட்ட கருத்து நன்றி வணக்கம் தொலைபேசி எண் ‌9791390858

  • @velmurugan1607
    @velmurugan1607 4 года назад +10

    கர்பிணி பெண்கள் படிக்க வேண்டிய புத்தகம் திருவாசகம்.திருவாசகம் படிக்கும் போது கருவில் வளரும் குழந்தை உயிர்,உடல்,ஆன்ம வளத்துடன் சிறக்கும் (கருவில் திரு உடையார்)என்கிற பழமொழிக் கேற்றவாறு!திரு-ஆண்டவன் அருள்

    • @kavi1501
      @kavi1501 3 года назад +1

      Sir agree with you...also listening to Rudra veena creates good natured kids

  • @Nirmala1969
    @Nirmala1969 3 года назад +4

    எனக்கு தீராத நோய் இருந்தது . 18 வயதில் ஆரம்பித்தது. 24 வரை கஷ்டப்பட்டேன். மாதவிடாய் பிரச்சனை . 6 மாதங்களுக்கு வராது . வந்தால் 30 நாட்களுக்கும் மேல் இருக்கும் . ஒரு முறை 100 நாட்களும் தாண்டி விட்டது . அலோபதியால் ஒன்றும் செய்ய இயலவில்லை . அவர்கள் கூறியதெல்லாம் திருமணம் ஆகி இருந்தால் கர்ப்ப பையை எடுத்து விடலாம் . தாள முடியாத வேதனையில் அகத்தியர் நாடி ஜோதிடத்தை நாடினோம் . ஒஷத காண்டத்தில் இருந்த மருந்தை 14. நாட்கள் சாப்பிட சொன்னார்கள் (அகத்தியர் அதில் சொல்லி இருந்தார் . என் நோயை அவர் குறிப்பிட்டிருந்த வாக்கியம் ஜாதகிக்கு மர்ம வழி குருதி பிணி ) 14 நாட்களில் சரி ஆகாவிடில் 28 நாட்கள் சாப்பிடணும் . என் கவலைக்கு äப்பவும் சரியாகவில்லை என்றால் என்று கேட்டேன். ஏடு வாசித்தவர் . இதில் வேறொன்றிம் இல்லை என்றார் . நம்பினால் நம்புங்கள் . pipe திறந்தது போல கொட்டு கொட்டென்று கொட்டியது 28 ஆம் நாள் திடீரென்று dry ஆகிசாரியாகிவிட்டது . எனக்கு வயது 52. இன்று வரை நல்ல இருக்கேன் . இதற்க்கு காரணம் என் முற்பிறப்பு பாவ வினா என்று சொல்ல்லப்பட்டது . நான் நம்புகின்றேன் .தவறு செய்யாது தர்மம் வழியில் நடப்போம்

  • @karthikg7995
    @karthikg7995 3 года назад +1

    ராஜேஷ் ஐயாவிற்கு வணக்கம் நான் சமீபகாலமாக தினந்தோறும் இரவு உங்கள் பதிவினை கேட்காமல் உறங்குவதில்லை மிகவும் அருமையாக உள்ளது 🙏🙏🙏🙏

  • @c.rselva5411
    @c.rselva5411 3 года назад +2

    சகுனங்கள் உண்மை. எளிதில் நம்பாத நானே தொடர்ச்சியாக 6 அல்லது 7 சகுனத்தடைகளை தாண்டி ஒரு சுபகாரியம் செய்தேன். முடிவு சோகமாக மாரி இன்றளவும் நான் வருத்த்துடன் வாழும் நிலை உள்ளது. முதல் சகுனத்தடை மறைந்த என் தந்தையின் மூலமாக மற்றவை வெவ்வேறு தருணங்களிலும் நடந்தது.

  • @rajeshganapathi7924
    @rajeshganapathi7924 4 года назад +21

    in 2019 i was supposed to goto Greece for office work. i had to buy big size briefcase. i went to a shop and even bought , but could not do the payment as the shop was not having the credit card machine working suddenly. so i had to leave without buying. but still i went to another shop and bought a suitcase. Unfortunately my dad got sick and had to be admitted in ICU in a hospital just before 2 days of the trip. i had to cancel the trip and till now i have not used that suitcase. !!!. I felt God stopped me even from spending to buy suitcase and stopped my travel plans as he knows that my dad would get sick.. Some times i feel these indicators really are true.

    • @samvrram2436
      @samvrram2436 4 года назад

      .

    • @samvrram2436
      @samvrram2436 4 года назад

      L

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 4 года назад

      Premonition 😊😊

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 3 года назад

      ruclips.net/video/2BYFGagagVI/видео.html

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 года назад

      நிச்சயம் உண்மை. நான் எங்கேயோ எப்பொழுத்தோ ப் படித்தது. ஒருவர் அவரின் ஊருக்கு செல்ல பஸ் சிந் ஒர இருக்கையில் அமர்ந்து இருந்து உள்ளார். அப்பொழுது ஒரு குரங்கு வந்து அவரின் கழுத்தில் அணிந்து இருந்த ரு த்ராட்ச மாலையை அறுத்து உள்ளது. அதில் இருந்த மணிகள் பஸ்சின் வெளியேக் கொட்டியதால் அவர் அதை சேகரிக்க சென்ற நொடிக்குள் வண்டிக் கிளம்பிவிட்டது. பிறகு இவர் வேறு வண்டி பிடித்து வீட்டிற்க்கு வந்து விட்டார். மறுநாள் பத்திரிகைப் பார்த்தால் அந்த வண்டி விபத்துக்கு உள்ளாகி அவர் அமர்ந்து இருந்த இருக்கையில் இருந்தவர் உள்பட பல பேர் இறந்துவிட்டனர்.இதை என்ன என்பது

  • @Karthikeyan-TNPSC-Maths
    @Karthikeyan-TNPSC-Maths 4 года назад +4

    80/20 naan pathen sir 😀😀
    Ipo recent ah thaan Unga ela video vum pathen, like 5 to 6 days munadi irunthu. Unga mela inum mariyathai athigam agiruchu... 🙏🏼🙏🏻

  • @puvipugazh3445
    @puvipugazh3445 3 года назад +7

    மனமது செம்மையானால் மந்திரம் தேவை இல்லை, ஆனால் மனதை செம்மை படுத்த மந்திரம் தேவை.

  • @annuravkarthi
    @annuravkarthi 4 года назад +8

    ராஜேஷ் சார் நீங்க சொல்லறது எல்லாம் சரி பழைய பஞ்சாங்கம் ஏடு போல் சொல்லுகின்ற நிகழ்ச்சிகள் சரி தற்பொழுது சரியான முறையில் ஜாதகம் பார்ப்பவர்கள் பற்றி விவரங்களை கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்

  • @karikalanj7975
    @karikalanj7975 3 года назад +3

    அருமையான பேச்சு ஐயா.. சுவாரிஸ்யமா இருக்கு ஐயா..

  • @shruthisree4073
    @shruthisree4073 3 года назад +1

    நீங்க சொன்ன எல்லாமே.... நான் நம்புறேன் அன்பவிச்சி இருக்கேன்.... 😍😍😍🌹🌹🌹🌹நன்றி ஐய்யா 😇😇

  • @vijayantenkasi2116
    @vijayantenkasi2116 3 года назад

    நீங்க பேசுறத அப்டியே புத்தகமாக போட்டுவிடலாம் அவ்ளோ கருத்தும் செறிவும் ஆழமும் மிக்கவை..சூப்பர் சர்

  • @varmadr.ganeshcoimbatore2311
    @varmadr.ganeshcoimbatore2311 4 года назад +3

    அருமை ஐயா.... தங்களின் கருத்துக்கள் இந்த 2020ல் அனைவருக்கும் தேவை.. மேலும் தொடரட்டும் உங்கள் பணி.....

  • @clayforum4545
    @clayforum4545 4 года назад +5

    Rightly said about hirukural to be red by pregnant ladies sir. You are a treasure house of knowledge. God has blessed you abundantly.

  • @amudhakadhirmedia
    @amudhakadhirmedia 4 года назад +5

    நீங்கள் பேசும் விதம் நன்றாக இருக்கிறது.

  • @veenanarvekar1536
    @veenanarvekar1536 3 года назад +4

    I am admiring your pure Tamil . Your a great astrologer. God bless 3

  • @priyaravi5574
    @priyaravi5574 3 года назад +2

    I believe in these indications..... En athai oru Sunday afternoon hospital la eranthutaanga aana antha time la enga veetu maadi la more than 100 crows were flying.... Yen paranthuchu ethuku paranthuchu nu apo puriyala aana ullukulla etho thappa nadantha feel... Konja nerathulaye call vanthuchu😪.... Eranthavanga unmaiyavay namala vitu poga maatangala sir? Oruvela athu unmai na en athamma enkoodavay irukanum🙏❤

  • @padmanabhann1250
    @padmanabhann1250 4 года назад +15

    ஜோதிடர் முருகேசன் மதுரவாயில் விலாசம் தெரிவிக்கவும்

  • @mn.vairamani8333
    @mn.vairamani8333 3 года назад +1

    கேள்வி - மனிதன் பூமியில் செம்மையாக வாழ்வதற்கு எது தேவை ? அறிவா ? இறையருளா ?
    இராம் மனோகர் - முதலில் இறையருள் என்றால் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அறிவும், ஆற்றலும், திறமையும்தான் இறையருள். இவை அனைத்தையுமே நாம் இறையாற்றலிடமிருந்தான் பெற்றுக் கொள்கிறோம். அறிவாகிய ஞானத்தை ஒருவன் ஐம்பொறிக்களின் வாயிலாகவே பெற முடியும். அதோடு கூட இறைவனை, அவனுடைய பேராற்றலை நினைக்க நினைக்க அவனுக்கு அறிவு விளக்கம் மேம்படும். இறையருளும்(அன்பு) சித்திக்கும். அருளும்(அன்பும்), அறிவும் சேர்ந்த மனிதன்தான் சிறந்த மனிதனாக, ஞானியாகத் திகழ்வான்.
    கேள்வி - கடவுள் காப்பாற்றுவார் என்று எல்லா மதத்தினரும் சொல்கிறார்கள். ஆனால் கடவுள் எல்லா நேரங்களிலும் நம்மைக் காப்பாற்றுவதில்லையே ?
    இராம் மனோகர் - கடவுள் காப்பாற்றுவார் என்று சொல்வது என்னவென்றால், குறிப்பிட்ட அந்த நேரத்தில் நமக்குள்ளே எழும் உள்ளுணர்வைக் குறித்துதான். தக்க சமயத்தில், ஆபத்து காலங்களில் நம்மைக் காப்பற்றுவது நம் உள்ளுணர்வுதான். வாகனமே வராத ஒரு இடத்தில் நாம் நின்று கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு உதவி கிடைப்பதும் கூட நம் ஆன்ம பலத்தினால்தான். நாம் உள்ளுணர்வை உணர முடிந்தவர்களாகவோ அல்லது உள்ளுணர்வின் குரலுக்கு செவி சாய்ப்பவர்களாகவோ இருந்தால் யாராலும் நம்மைக் காப்பாற்ற முடியாது. அப்போதும் கூட அது வேறு ஏதேனும் விதத்தில் நமக்கு உதவி செய்ய முயலும். அத்தகைய முயற்சி எல்லா நேரங்களிலும் நமக்கு சாதகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் உள்ளுணர்வுதான் கடவுள்.
    கேள்வி - கடவுளே இல்லை என்று சொன்ன புத்தரைதானே கடவுளாக வழிபடுகிறார்கள் ?
    இராம் மனோகர் - யார் சொன்னது.. புத்தர் கடவுள் இல்லை என்று சொன்னார் என்று ? எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று உங்கள் உடலில் பாய்ந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். முதலில் என்ன செய்ய வேண்டும் ? அம்பை பிடுங்கி எறிந்து விட்டு, வைத்தியம் செய்ய வேண்டும். அதை விடுத்து, அம்பு எய்தவன் யார் என்று தேடிக் கொண்டிருந்தால் என்னவாகும் ? உயிர் போய் விடும். அது போலவே கண்ணுக்குத் தெரியாத உங்களால் உணர முடியாத கடவுளைத் தேடுவதை விட, கண்ணுக்குத் தெரிந்த, உங்களால் உணர முடிந்த உங்களிடம் உள்ள கடவுள் தன்மையை தேடுங்கள், அதை வளப்படுத்துங்கள் என்றுதான் புத்தர் சொன்னார். இதே கருத்தை நம் வேதங்களும்(பிரக்ஞானம் பிரம்மம்), ஞானிகளும், மகான்களும், சித்தர்களும் தன்னையே தான் அறிந்தவன் தலைவனையே அறிந்தவனாகிறான் என்று சொல்லி வைத்தார்கள்.
    கேள்வி - அப்படியானால் விக்கிரகங்களில் ஏன் கடவுளைத் தேடுகிறார்கள் ?
    இராம் மனோகர் - விக்கிரகத்தில் கடவுள் இல்லை. கடவுள்தான் விக்கிரகமாக இருக்கிறார். இதைப் புரிந்து கொண்டால் உண்மை விளங்கும். எல்லாம் கடவுள் மயமான பிறகு எதில்தான் கடவுள் இல்லை என்று சொல்ல முடியும் ? எனவே முதலில் எல்லாம் கடவுள் மயம் என்ற நிலையை நாம் அடைய வேண்டும். அதற்குத் தன்னைத் தான் அறிதல் மட்டுமே வழியாக இருக்கிறது.
    கேள்வி - முடிவாக ஒரே ஒரு கேள்வி கடவுளைக் கற்ப்பிப்பவன் முட்டாளா ? கடவுளே இல்லை என்று சொல்பவன் முட்டாளா ? உங்களிடமிருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன்.
    இராம் மனோகர் - பதில் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோமே தவிர, உண்மையாக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பதில்லை. காற்று வீசுகிறது என்கிறான் ஒருவன். காற்றே வீசவில்லை என்கிறான் மற்றொருவன். இரண்டுமே உண்மைதான். இவன் மேல் மோதிய காற்று அவன் மேல் மோதாமல் போய் விட்டது. எனவே இரண்டு விதமான நிலைப்பாடு ஏற்பட்டு விட்டது. ஆனால், இந்த இருவருக்கும் பொதுவான நிலைப்பாடு ஒன்று உள்ளது. அதை இந்த இரண்டு நண்பர்களும் உணரவில்லை. ஏனெனில் அவரவர் கொண்ட நிலைப்பாட்டையே உண்மை என்று அவரவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதால் உண்மை அங்கே மறை பொருளாக ஆகி விட்டது. உண்மை என்னவெனில் காற்று எப்பொழுதும் அங்கே இருந்து கொண்டுதானிருக்கிறது. சரிதானே ? *எனவே எப்பொழுதும் நமக்கு சாதகமான கருத்துகளை மட்டுமே தேடாதீர்கள். உண்மையைத் தேடுங்கள்*

  • @kanikaramprema9526
    @kanikaramprema9526 Год назад

    Sir fantastic programmes intha mathiri doubts yellamay anakkulla vanthukittay irrukkum pavangal punniyangal generation yellamay yazhuthi vachi than nadakkuthu very much impressed u are great

  • @shiva980in
    @shiva980in 4 года назад +13

    Sir for viewers - The books for previous birth (பூர்வ ஜென்மம்) written by Dr. Brian Weiss is "Many masters many life" amazing book. Spine chilling. He followed a hypnotizing technique called regression therapy. The book also tells about after death moments by the patient. Many points matches with concepts followed in Indian religions

    • @dayanidhik4103
      @dayanidhik4103 4 года назад +2

      Dr. Brian Weiss - Messages from the masters book transalate பண்ணி தமிழ் book Dr. மு. அம்மமுத்து எழுதி இருக்கிறார் book name ஆத்மா super book

    • @dayanidhik4103
      @dayanidhik4103 4 года назад

      Sir யாராவது தமிழ் transalate pannirugangala ans pl

    • @shiva980in
      @shiva980in 4 года назад

      @@dayanidhik4103 naan theadiyavarai kandu pidikka mudiyavillai. ஆத்மா kooda ennal kandu pidikka mudiyavillai. Link edhavathu irundhal kudunga.

    • @naganathiyer5602
      @naganathiyer5602 3 года назад

      I have read his books too. Love all his books.

    • @kabila.30
      @kabila.30 2 года назад

      @shiva980in Pls do watch Ramachandran murugaiyah channel...he is a person who explain about Dr.Brian Weiss books n many past life therapy books in tamil ... Awesome to watch n know more about aftr our death life...pls do watch

  • @byjikumar194
    @byjikumar194 4 года назад +6

    ராஜேஷ் ஐயா நீங்கள் பேசும் விதம் அழகாக உள்ளது . முன் ஜென்மம் பற்றி ஒரு சந்தேகம் உள்ளது. (ஒருவன் இந்த ஜென்மத்தில் இலங்கை சிங்களர் ஆகவும் அடுத்த ஜென்மத்தில் தமிழ் தேசியம் பேசும் தமிழன் ஆகவும் பிறக்க வாய்ப்புள்ளது .எனக்கு பைபிள் வசனம் ஞாபகம் வருகின்றது .(ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தைத் தேவன் பைத்தியமாக்கவில்லையா?
    1 கொரிந்தியர் 1:20)

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 4 года назад +1

    தங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சுவாரசியமான உண்மைகள்

  • @ravichandran4062
    @ravichandran4062 2 года назад +1

    ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ள குடும்பம் நன்றாக சிறப்பாக உள்ளது. மூன்று ஆண் குழந்தை பிறந்த குடும்பம் கொஞ்சம் கஷ்டநிலையில் உள்ளது.இது எப்படி? இதை பற்றி தாங்கள் ஆராய்ந்து பாருங்களேன்.

  • @anandraj-lh3gj
    @anandraj-lh3gj 2 месяца назад

    உங்களது சேவை தொடருட்டும் அய்யா

  • @yashanpriya4838
    @yashanpriya4838 2 года назад

    Sir நீங்க பேசுற வார்த்தை அனைத்தும் உண்மை,எனக்கும் உங்களை போன்று வாழ வேண்டும் என்று ஆசை 🙏

  • @rsani5320
    @rsani5320 4 года назад +1

    எனக்கும் என் வாழ்வில் நடக்க போவதை யாரோ ஒருவர் மூலமாக தெரிந்து கொள்கிறேன். உதாரணமாக என் வீட்டின் உரிமையாளர் அவருடைய வாழ்வில் நடந்த ஒரு விடயத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார் அது அப்படியே இரண்டு மாதத்தில் என் வாழ்வில் நடந்தது. என் நண்பன் அது போல அவன் மனைவி கர்ப்பம் அடைந்ததை தெரியாமல் ஐந்து மாதம் கழித்து தெரிந்து கொண்டோம் என்று கூறினான் மூன்று மாதம் கழித்து எனக்கும் அப்படியே நடந்தது. என் அக்கா அவளின் நண்பியின் தம்பி வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் கல்யாணம் செய்ததை விவரித்து கொண்டிருந்தாள் அப்பொழுதே என் மனதில் நம் தம்பியும் இவ்வாறு செய்வானோ என்று யோசித்தேன் ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை ஏனெனில் என் தம்பி அவனுக்கு பிடித்த பெண்ணையே பேசி முடித்து வைத்திருந்தோம் ஆனால் இரண்டு மாதம் கழித்து என் தம்பி அதே பெண்ணை வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டான். இது சின்ன உதாரணம் மட்டுமே. இது போல யாரோ ஒருவர் என் வாழ்க்கையில் நடக்க போவதை திரைக்கதையோடு கூறுகிறார்

  • @rajashsubramaniam4322
    @rajashsubramaniam4322 3 года назад +1

    உங்கள் வார்த்தைகள் அனைத்தும் அருமையாக உள்ளது நன்றி ஜயா

  • @renuga2007
    @renuga2007 4 года назад +2

    Very interesting to watch. You are amazing.My dad is in the hospital. Very sick. Watching your video is very comforting.

  • @revathikrishnan5953
    @revathikrishnan5953 4 года назад +2

    Brian Weiss book translation had come in Vikkravandi Ravichandran Aavigal ulagam monthly magazine

  • @vajiramutility7503
    @vajiramutility7503 4 года назад +1

    Thanks Mr. Rajesh. Kanavu patriyathu. .naan siruvanaaga iruntha pothu kittathatta 43 aandugalukku munnaal. ..ippadi Kanavu vanthaal. ..athu ippadi nadakkum. ..yendraar oruvar .....( kurippaal unarthuthal) ..avar sonnathupol palamurai yenakku irandoru naatgalukkumunnaal kanavu varugirathu piragu athaipolave nadakkirathu athu yeppadi yendru yenakku ithu naal varai puriyaveyillai - thirumalan delhi

  • @viswamithrank2509
    @viswamithrank2509 4 года назад +5

    *வணக்கம்,சார்.அருமையான பதிவுக்கு நன்றி.

  • @rajendranudaiyarvaiyapuri7602
    @rajendranudaiyarvaiyapuri7602 4 года назад +31

    ஜோசியம் உண்மைதான். உங்களுக்கு இறைவன் அருள் உள்ளது.

    • @nachar100
      @nachar100 4 года назад

      ruclips.net/video/Y8T2cDWRqxs/видео.html

    • @venkatrao3455
      @venkatrao3455 4 года назад +1

      Dreams will come true

  • @SinguXing
    @SinguXing 2 года назад +2

    சமீபமாக எதும் தனீ வீடியோ இல்லாத காரணத்தால், பழைய வீடியோக்களை பார்க்க ஆரம்பித்து விட்டோம்.

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj2116 4 года назад +19

    புத்தக கடல் நீங்கள்.சிறந்த அறிவு ஜீவி.

  • @vimalsachi
    @vimalsachi 4 года назад +6

    Thank u sir very good informative video i really love astrology 💕💕💕💕

  • @inthinathan
    @inthinathan 4 года назад +18

    ஐயா எனக்கு வயது 55 நீங்கள் சொல்வது போல் எனக்கும் சில சமயங்களில் கனவு வரும் . எப்படி என்றால் ' பரீட்சைக்கு போவேன் ஒன்றும் ஆயத்தப் படுத்தாமல் அங்கு போய் திணறிக்கொண்டு இருப்பதாகவும். சில சமயங்களில் சம்பந்தமே இல்லாமல் கனவுகள் வரும் .

    • @akiladevimanigandan4540
      @akiladevimanigandan4540 4 года назад

      ஜயா எனக்கும் சில சமயங்களில் இந்த கனவு வருது என்ன ஜயா பலன்

    • @earthyviji2878
      @earthyviji2878 4 года назад

      I dream same kanavu. Why ??

    • @saranyam5853
      @saranyam5853 3 года назад

      Same enakum

  • @pandianb8150
    @pandianb8150 2 года назад

    மறு ஜென்மம் என்பது உண்மையா ??? உடலை விட்டு உயிர் எங்கே செல்கின்றது ???என்பதை விளக்கம் தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்..

  • @arunkap5621
    @arunkap5621 4 года назад

    சுக பிரசவம் இயற்கையான நிகழ்வு, சிசேரியன் அறுவை சிகிச்சையில் பிறப்பு நேரம் சரியாக இருக்கும் என்று எவ்வாறு எடுத்து கொள்வது ஜாதகம் கணிக்க. அதை பற்றி கூறுங்கள். நன்றி

  • @aishwaryaaishu4479
    @aishwaryaaishu4479 4 года назад +16

    Sir am 22 yr old dhanusu, pooradam girl. I have same interest in astrology like u😊 I want to learn from u more, if I got the opportunity I want to clarify many things about my life from you. Thank you so much for ur explanation about astrology🧐Keep rocking sir👍🏼

    • @sathyakandhavel695
      @sathyakandhavel695 4 года назад +4

      22 yrs la eh Ivlo intrest ah?? I am also Dhanusu..

    • @purpleirisbeautycare
      @purpleirisbeautycare 4 года назад +6

      I am also dhanusu pooradam, Iam so much interested in astrology
      I done more research in my own birth chart & my family members also.,it's True so many connectivities in my birth chart &. Family members birth chart..but IAM not astrologer
      Something was miracle 🤔👨‍👩‍👧‍👧

    • @aravinda344
      @aravinda344 3 года назад +1

      Super sir nice

    • @ashokdhiv
      @ashokdhiv 3 года назад

      @@sathyakandhavel695 nanum dhanush..moolam

    • @Pp-bn7yh
      @Pp-bn7yh 2 года назад +1

      All dhanusu rasi,pooradam, please enjoy every moment of your life whenever you get a chance... Lot of tensions are in store for us.. Money,food,property everything will be there but no peace of mind for most of us.. So please enjoy

  • @தமிழ்சி.வி.ஆனந்தன்

    அருமையான கருத்து ஜாதகத்தில் நடந்த திருமண சம்மதம் நடக்கின்ற சம்பவம் தெரிவித்தது

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 4 года назад +2

    உங்க சினிமா கதாபாத்திரம் நடிப்பு அருமை ஜோதிட புலமை அருமை. வாழ்த்துக்கள்

  • @nandhinis1798
    @nandhinis1798 4 года назад +15

    10 years back my sister passed away. One year before that, oruthar enga veetu vasalil kai regai parpen 5 rs kodunga podhum ma, nu sonaru. Pavana irundhuchu. Avara pakka oru muslim pola irundharu. Enga appa kai pathutu avaru ezhundhutaru.. unga pillaigal la onu, uyir poga podhu nu solitu avaru kaasu vanga ma poitaru. Kasu vendam nu solitu thirumbi kooda pakama poitaru. We didn't take it as a big thing. But within a year, our sister died because of heart attack

    • @shobifriendly7592
      @shobifriendly7592 4 года назад

      Sad pa... RIP

    • @vijayalakshmirangaswamy3103
      @vijayalakshmirangaswamy3103 3 года назад

      Yes nandini very rarely v wl come across such nice astrologers. Who are nt fr money .But they prediction wl b accurate.

    • @revathivenkatesan5270
      @revathivenkatesan5270 3 года назад

      Rip sisy

    • @vijayalakshmirangaswamy3103
      @vijayalakshmirangaswamy3103 3 года назад

      Dont worry nandini see how many sisters hv messaged u now. Love u ma. When v loose our beloved sister how painful it wl I hv experienced. What to do,

  • @ItsmeLizak
    @ItsmeLizak Год назад

    Super sir , god guru prakaspathium teacher oruvil dreamil varuvanga

  • @sanskritx
    @sanskritx 4 года назад +2

    Brian Weiss
    Michael Newton
    Both the above authors have written about past life regression!

  • @kovaiastro365chanthurunaid5
    @kovaiastro365chanthurunaid5 3 года назад

    உங்களுடைய பேச்சு ஞாபக சக்தி ஜோதிடத்தைப் பற்றி விளக்கம் முறை பார்த்து வியந்தேன்

  • @varatharajan222
    @varatharajan222 2 года назад +1

    சிறப்பான பதிவு 🙏

  • @tholancholan
    @tholancholan 4 года назад +1

    Fear, Tension, Phobia தவிர்க்க என்ன செய்ய வேண்டும் ? அதற்க்கான உணவுகள் யாவை ?

  • @srivinayakasrivinayaka9804
    @srivinayakasrivinayaka9804 3 года назад +1

    Sir nan adikkadi sivaperuman, lingam kanavil kangiren. Kanavil enakku edhavadhu problem varumpodhu nan om namasivaya manthram sonna odane enakku vantha problem sariyayidum idhu oru thadavai mattum alla pala thadai nadandhirukku. Apparam nagam kanavil ennoda pesuvadhu pol vilayaduvadhu pol irukkum . Nagam enkitte oru kulanthaiya pol vilayadum adhai varthaiyal solla mudiyadhu.

  • @thaslimashaji9566
    @thaslimashaji9566 4 года назад +7

    கனவுகள் நினைவுகள் தான் கனவுகளாக வருகிறது என்பதுஉண்மைதான் ஆனால் சில கனவுகள் உண்மையில் நடக்கபோவதை முன்கூட்டியே தெரிவிப்பதாக உள்ளது. எனது தாயார் இறந்து 50நாட்களுக்குள் ஒரு நாள் காலை 4மணியளவில் கனவில் அழுத முகத்துடன் வீட்டின் கதவை தட்டி சுச்சுமாக ஏதோ சொன்னார் கனவுகலைந்தது பின்னர் இதை அனைவரிடமும் தெரிவித்து கவனமாக இருக்க சொல்லி வேலைக்கு சென்றேன் என்னை இருசக்கர வாகனத்தில் விட்டு சென்ற என் மகள் விபத்தில் சிக்கினாள் உயிருக்கு ஆபத்து இல்லை கனவில் சொன்னதால் பெரும் ஆபத்திலிருந்து மீண்டாள்

  • @venkateshharikrishnan3548
    @venkateshharikrishnan3548 2 года назад

    மனிதர்கள் ஒரு அதிசயம் !!
    18 வயதில் மனித குணம் பற்றி ஆராய !! விளையாட்டாக search செய்தேன் நடத்துனராக..
    முன்னோர்கள் சூட்சும அறிவால் நாம் தெளிவடைந்தோம்.
    45 வருடமாக ஆராய்ந்து ஒவ்வொரு நாளும் வித்தியாசனது. அது தான் குணம். சில அற்புதங்கள் நடந்தன. அது போல் நீங்களும் எல்லா தரப்பு செய்திகளை துல்லியமாக அறிந்து சொல்கிறீர்கள். ஒரு விழிப்புணர்ச்சி தேவை.. பூர்த்தி செய்து வருகிறீர்கள். பிரதி பலன் இது தானோ. நன்றி 🌹💞💞💞🙏🌹

  • @MariMuthu-ts3xj
    @MariMuthu-ts3xj 3 года назад

    நீங்கள் சொல்வது சரி தான் அந்த கெட்ட சகுனம் பார்ப்பது உன்மையில் எனக்கு நடந்தது எப்படி என்றால் எங்க அம்மா இறக்கும் முன் மூனுதடவை நடந்தது எனக்கு நாலாவது கனவுல் தெரிந்தது ஆனால் சனிகிழமை இறந்தார் என் தாய்யார் அந்த கிழமைகள் தான்
    சகுனம் காட்டியது

  • @sriluxmivishnupriya8307
    @sriluxmivishnupriya8307 4 года назад +1

    Sir I am your fan. Extraordinary knowledge and experience. The way you tell is unique and well explained. Thank you Sir and please continue your great service towards human beings. குழந்தையை கோயிலில் விற்று வாங்குவது பற்றி சொல்ல முடியுமா? இதனால் அக்குழந்தையை வாங்கும் தம்பதியினருக்கு ஏதாவது ஆபத்து வருமா? நன்றிகள் 🙏🙏🙏

    • @jeganathanpriyatharshini7494
      @jeganathanpriyatharshini7494 2 года назад +1

      10 வயதுக்குட்பட்ட குழந்தையை கோயிலுக்கு கொண்டு போய் தாய் மாமன் , தந்தை வழி சிற்றப்பா, பெரியப்பா வை குழந்தையை விற்று வாங்க கூட்டி செல்லவும் கோவில் அடிப்படை விலை சொல்லும் ஏலம் போட்டு சிற்றப்பா பெரியப்பா மாமன் யாராவது பணம் கொடுத்து வாங்கணும் கோவில் தரும் பிரசாத்தை வாங்கி உண்டுவிட்டு குழந்தையை வீட்டிற்கு கூட்டி கொண்டு போகலாம் இதனால் குழந்தைக்கு வரும் ஆபத்தை இறைவன் தடுப்பார் என்று நம்பிக்கை 10 வயதிற்கு மேல் யாதகத்தை மட்டும் கோவிலில் வைத்து எடுப்பர் இதனால் எந்த தீங்கும் இல் லை படத்தை பார்த்து குழம்ப வேண்டாம் இது கால காலமாக எங்கள் பரம்பரையில் எல்லா குழந்தைகளுக்கும் செய்கின்றோம்

    • @sriluxmivishnupriya8307
      @sriluxmivishnupriya8307 2 года назад

      @@jeganathanpriyatharshini7494 Thank you so much 🙏

  • @706madhu
    @706madhu 3 года назад +2

    My uncle is a dentist sir...he was your student in kellete high school..I was thinking about that and in the end you mentioned the school name sir.

  • @sg4873
    @sg4873 3 года назад +2

    Thank you for sharing your valuable experience it is very useful for all humans .....what you think about vastu if you have experience in that please share that too sir....

  • @priyarambo5799
    @priyarambo5799 10 месяцев назад

    I think,I was blessed to hear his video today.

  • @NISHACREATIVECORNER
    @NISHACREATIVECORNER 9 месяцев назад

    Sir ennakum jothidathin mael mikuntha edupadu ennakum ithaipattri therinthukola virupam.munjenmampatri solungal ayya.

  • @velmurugancraneoperator977
    @velmurugancraneoperator977 4 года назад +1

    கை ரேகையை வைத்து சரியான பிறந்த நாள் & நேரம் உங்களால் கண்டு பிடிக்க முடியுமா ஐயா, வேறு யாராவது இருந்தால் கூறவும் ஐயா 🙏 please.. பதில் தாருங்கள் ஐயா 🙏

  • @punithaperiasamy1149
    @punithaperiasamy1149 2 года назад

    I've had dreams. Some very amazing godly dreams. Some dreams indicate true happenings like some accidents or deaths abt to happen. Used yo have a lot long time ago. Lately reduced. Now, i so want to know about my past life.

  • @prabhagoodganesh1350
    @prabhagoodganesh1350 4 года назад +6

    I am also doing research on astrology, it's 100 percent true.

    • @suji22babu
      @suji22babu 4 года назад +1

      Enakku jathagam pathu sollunga ji number thanga

    • @thayalan6688
      @thayalan6688 3 года назад

      🙏

  • @themarxist89
    @themarxist89 4 года назад +8

    Sir can you tell us something about annunaki civilization?

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan7537 3 года назад

    ஆத்மா தெளிவு பெற்றவன் கனவுகள் மெய்ப்படும்.
    உண்மையில்.🙏💐

  • @sakthiswaamynathandr6032
    @sakthiswaamynathandr6032 3 года назад

    நான் ஒரு கோடிமக்களுக்காவது.நன்மை செய்ய வெகுவாக ஆவலுடன் இருக்கிறேண். உதவிக்காகக கேட்கிறேன்.

  • @selviganesh6257
    @selviganesh6257 3 года назад +4

    Mostly in my dreams I saw myself in palaces, when I saw few Rajasthan palaces, it is my palace. Very fond of Horse riding. In my dreams I was in Rajasthan palaces dressed as Rajasthan style dresses. But I never went to Rajasthan sir. This indicates wat ji?

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 Год назад

    Pyramidal ordet.
    Physilogical needs 80 person 3 persent as you told attain self actualisation .17 percent try to excel to achieve self esteem You atre correct

  • @mohankrishnan9825
    @mohankrishnan9825 4 года назад +2

    நாடி ஜோசியத்தில் தெளிவாக தெரியும் .சரியான நபர்களிடம் செல்ல வேண்டும்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 4 года назад

      ஆம் பலர் பொய்தான்

  • @annaikumarm5349
    @annaikumarm5349 3 года назад

    எப்பவும் மிக அருமை உங்கள் பேச்சு ❤❤❤❤

  • @punithaperiasamy1149
    @punithaperiasamy1149 2 года назад

    I'm sooo interested to find out of my past lives. Want to make connections. But i,'m unable to do meditation.

  • @srinivasann4126
    @srinivasann4126 4 года назад +1

    Really... Rajesh sir your are telling such a real, yes, exactly, such that incident had been happened already or that... Would happen in future...
    Thank you sir, now, I thought that you are really a deep Thinker about all the matter, it might be a gift of Super GOD SHIVA...
    Now a days most of them are not believing.... Even though it is true...
    All Human beings should not get such a good knowledge, awareness...
    My Super GOD always blessing for your goodness and all success...
    Thanks...
    Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM OM OM OM

  • @Mummyandkitty
    @Mummyandkitty 3 года назад +7

    Sir true. My marriage fixed in 5 days. Wednesday decided to fix and the following Sunday marriage happened. No one believe including the arrangement and the food all appreciate like top.

  • @atchayachendhilvel826
    @atchayachendhilvel826 3 года назад +1

    Very nice speech sir .. u have lot of experience.. . . I am jealous on you sir ..

  • @vksvks7901
    @vksvks7901 4 года назад +1

    மரங்களை மனதில் வன்மத்தோடு வெட்டுப்வர்கள் மீண்டும் மரங்களாலேயே இறக்கின்றனர்
    விபத்துமூலமோ மரத்தில் மோதி
    அல்லது மரம்விழுந்து
    ஆராய்ச்சி செய்துபாருங்கள் ஐயா.

  • @sangeethavaradharaju3178
    @sangeethavaradharaju3178 3 года назад +1

    அப்பா எனக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் முடியபோகிறது இன்னும் குழந்தை இல்லை எதனால் இப்படி இருக்கு எப்போது எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று ஜாதகம் பார்த்தால் தெரிந்துகொள்ள முடியுமா எனக்கு எதாவது சரியான ஜாதகம் பார்பவர்கள் பரிந்துரை செய்ய முடியுமா அப்பா🙏🙏🙏🙏🙏

  • @veenanarvekar1536
    @veenanarvekar1536 3 года назад

    You are a wonderful astrologer. The way you talk is excellent. 👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @PrabhaKaran-zz6rm
    @PrabhaKaran-zz6rm 4 года назад +23

    நீங்கள் மக்களுக்கு ஜோதிடம் ( online or phone Cal) பார்த்து சொல்லலாமே அணைவரும் பயண் பெருவார்களே ஐயா. எதிர்பார்க்கிறோம் plzz sir..

  • @ilangopalnaichamy9367
    @ilangopalnaichamy9367 4 года назад +4

    Super sir
    திருகணிதம் வாக்கிய பஞ்சங்கம் விளக்கம் தேவை சார்.
    திருகணிதம் படி தனுசு
    வாக்கியபடி விருச்சிகம்.
    எதை அனுசரிக்க சார்

    • @tuma79
      @tuma79 4 года назад +2

      இது விவாத்த்திர்க்கு உட்ப்பட்டது. மிக்கவரும் திருக்கணிதத்தை பின்பற்றுபவர்கள். அதனால் அதை சார்ந்து பேசுவதை தவறாக எடுத்துக்கொள்ள கூடாது. ஆனால் வாக்கிய பஞ்சாங்கத்தை வைத்துதான் ஒரு ஊரில் சூரிய உதயம் ஆகும் நாழிகைகளை மிகத்துல்லியமாக கணிக்க முடியும். உதாரணம் : ஒரு குழந்நை பாலக்காட்டில் பிறந்தால், அதன் சமீபத்தில் வரும் கோயம்புத்தூரின் சூரிய உதயத்தை கணக்கில் கொண்டு கணிக்க வேண்டும். எனது மாமனார் வாக்கிய பஞ்சாங்கத்தை தான்பயன்படுத்துவார். நான் அவர் கணிக்கும் பொழுது பார்த்த பல ஜாதகத்தில் லக்னம் மற்றும் நக்‌ஷத்திரம் /நக்‌ஷத்திரத்தில் பாதம் மாறுவதை கவனித்திருக்கிறேன். நான் அதுபோல் பார்த்ததில் பலருக்கு வாக்கிய பஞ்சாங்க கணிப்பபுகள்தான் மிக்க சமயத்தில் வாழ்க்கையில் பலிதம் ஆகிறது. ஆனால் எத்தை எடுத்துக்ககொள்வது என்பது அவரவர் விருப்பத்தை பொருத்தது. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @ilangopalnaichamy9367
      @ilangopalnaichamy9367 4 года назад

      உண்மை சார்.சத்திய வார்த்தைகள்.

  • @selviganesh6257
    @selviganesh6257 3 года назад +2

    Sir, my so many dreams indicated the future happening. All my dreams, came true ji. Patrakaliamman, Mariamman comes in my dreams and indicates future ji. I participated in Neeya? Naana? Dreams indicates something program ji

  • @finallife8538
    @finallife8538 3 года назад

    Jothidam oru particular planets mattumillama kaiyeregai dna and character etc ., ponra ellam kalanthathu enru detail explanation kudukuringa.

  • @revathisharman3590
    @revathisharman3590 4 года назад +5

    Oru nalla astrologer address pls if anyone knows help me..🙏🙏🙏

  • @sivarajsakthivel6864
    @sivarajsakthivel6864 2 года назад

    சார் தேவதைகள் பற்றி சற்று விரிவாக சொல்லுங்கள் தேவதைகள் எந்த மொழியும் பேசக்கூடிய சக்தி பெற்றதா
    தமிழ்நாட்டில் தேவதைகள் என்று எந்த தெய்வத்தை அழைக்கிறார்கள் தயவுசெய்து பதிவிடுங்கள் சார்

  • @rathinakumar6932
    @rathinakumar6932 4 года назад +2

    ஐயா இப்போது நல்ல ஏடு பார்க்கும் இடம் எங்கு உள்ளது? விலாசத்தைக் கூற முடியுமா?

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 4 года назад +9

    சகுனம் என்பது ஒரு இண்டிகேஷன் அதை கரெக்டாக டீ சைபர் செய்தால் வேலை செய்யும் சிலமுறை நான் ஏதாவது நினைக்கும் பொழுது பல்லி கத்தினால் அதுவே நெகட்டிவாக நடப்பதை பலமுறை கவனித்திருக்கிறேன்

    • @sakthysakthy7348
      @sakthysakthy7348 4 года назад

      Sampath N ..S...me also...pusai. Room la sollum...mathuva Oru mathiri sollum...varum chinna problemgalei munkutti sollumirathu....

    • @kannanlove7270
      @kannanlove7270 4 года назад +4

      சந்தனகடத்தல் வீரப்பனும் நிறையா சகுனம் பாப்பர்னு கேள்விபட்டு இருக்கேன். ஏதாவது குருவி கத்தினாலோ இல்லை அவரை சுற்றி ஏதோ சில விசயங்கள் நடந்தாலோ அவர் தன்னோட பாதையை மாற்றி கொள்வாராம்? ஒருவேளை இதனால் கூட போலீஸ் அவரை பிடிக்க ரொம்ப கஸ்டப்பட ஒரு காரணமா இருக்கலாமோ?

  • @Vvsn65
    @Vvsn65 3 года назад +3

    All of your episodes r good, bring it in a book pl

  • @johnbosco878
    @johnbosco878 4 года назад +30

    நல்ல ஜோதிடர் தொடர்பு எண் சொல்லுங்கள்.

  • @senthilnathan4957
    @senthilnathan4957 4 года назад

    மிகவும் நன்றிகள் ஐயா வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @aravindharajrajking6461
    @aravindharajrajking6461 4 года назад

    அய்யா நல்ல வழி காட்டுறீங்க எனக்கு நிறைய பிரச்சினைகள் அதை தீர்க்க ஏதேனும் பரிகாரம் உள்ளதா. நல்ல ஜோதிடர் இருந்தால் அவரது தொடர்பு எண்ணை தாருங்கள்

  • @krishnagovindatammborati435
    @krishnagovindatammborati435 Год назад

    Dear Sir
    I have been watching all your videos,along with Dr CKN video all are mind blowing Sir I need to know about myself kindly help me Sir if you want to come and meet directly will come and meet Sir
    I have sent a mail
    Even the movie
    "Arai en 305 il kadavul"
    The dialogue "God is no where"
    After speaking with Prakash Sir he will change the alphabet
    " God is now here" those lines are very impressive.
    Kindly advise
    Daivseydu Sollavum
    Arul puriyavendum
    Mikka Nanndri
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geethaagarwal4581
    @geethaagarwal4581 4 года назад

    In leaders list preference is Kamaraj, MGR, Jayalalitha,..🙏🇮🇳🙏

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 3 года назад

    முன் பின் தெரியாத ஒரு வரோடு பார்த்த இரண்டு நாளில் அவசர அவசரமாக திருமணம் நடந்தது எனக்கு ஆறு மாதங்களில் பிரிவு ம் வந்து விட்டது

  • @babsbab9356
    @babsbab9356 2 года назад

    Ayya nanum en kanavarum same rasi same natchathiram ethavathu prblm irukka sir

  • @muraliiyer7850
    @muraliiyer7850 4 года назад +14

    Sir i watch all your postings. Really wondetful.

    • @nachar100
      @nachar100 4 года назад

      ruclips.net/video/Y8T2cDWRqxs/видео.html

  • @adyarbanyan
    @adyarbanyan 4 года назад +1

    William A Tiller psychoenergetic science பற்றி வீடியோ பதிவு போடவும்

  • @janakyraja4181
    @janakyraja4181 4 года назад +8

    கற்பினிப் பெண்கள் படிக்க வேண்டிய புத்தகம் என்ற caption பார்த்தவுடன் என் நினைவுக்கு வந்தது திருக்குறள்.

    • @ItsOurLife143
      @ItsOurLife143 4 года назад +1

      அருமை.
      அதனால்தான் திருக்குறளை உலகப்பொதுமறை என்று சொல்கிறார்களோ....!!!