திமுககாரர், நாத்திகர், ஆனால் நியூமராலஜியில் வல்லவர்! Actor Rajesh Astrology Talks

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • #ACTORRAJESH #RAJESHASTROLOGY #OmSaravanaBhava
    ரோபோ சங்கரின் தாத்தா சொன்ன ஜோதிடம்! ACTOR RAJESH ASTROLOGY SPEECH
    • ரோபோ சங்கரின் தாத்தா ச...
    கர்ப்பிணி பெண்கள் படிக்கவேண்டிய ஒரே புத்தகம்!!! Actor Rajesh Q & A | Part-2
    • கர்ப்பிணி பெண்கள் படிக...
    "மரணத்தை முன்கூட்டியே கணித்தவர்கள்" Actor Rajesh Q & A | Part-1
    • "மரணத்தை முன்கூட்டியே ...
    இந்து மதம்தான் உயர்ந்ததா? சிங்கம்பட்டி ஜமீன் எப்படிப்பட்டவர்? Actor Rajesh Q&A Part-3
    • இந்து மதம்தான் உயர்ந்த...
    திருமணமாகி ஒரே வாரத்தில் குளியலறையில் தற்கொலை! காரணம்? Actor Rajesh
    • திருமணமாகி ஒரே வாரத்தி...
    கைரேகை நிபுணருக்கு ஏற்பட்ட காதல் பிரச்னை! Actor Rajesh
    • கைரேகை நிபுணருக்கு ஏற்...
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality.
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 538

  • @sabapathikumar9715
    @sabapathikumar9715 3 года назад +21

    சார் 🙏
    தொய்வில்லாத பேச்சு. சம்பவங்களின் கோர்வை மிக தெளிவு. விசயங்கள் மிக அருமை. எதிர் காலத்தேவை குறித்த பார்வை. விரிந்த நோக்கம் வெற்றி பெறட்டும்
    நன்றி ஐயா.
    -உதகை குமார்

  • @yugabharathi2334
    @yugabharathi2334 3 года назад +5

    Karma is true...
    கீதையில் கிருஷ்ணர் உரைத்தது, நான் எதுவும் செய்வதில்லை, வெறும் சாட்சி பூதம் மட்டுமே.. அவரவர் கர்மமே அவருக்கு பலனை நல்கும்....

  • @abhisheksiva10a25
    @abhisheksiva10a25 3 года назад +8

    உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.மிக்க நன்றி வணக்கம் திரு.ராஜேஷ் sir 🙏

  • @revathi48
    @revathi48 3 года назад +11

    Awesome. Congratulations sir. அற்புதமான வரலாறும் நிகழ்வுகளும்.மனம் நிறை நன்றி.

  • @jaganvedha8697
    @jaganvedha8697 3 года назад +14

    அருமையான பதிவு
    சிந்திக்க வேண்டிய உரையாடல்
    வாழ்க்கைக்கு தேவையான கருத்து.

  • @socialjustice8020
    @socialjustice8020 3 года назад +5

    தாங்கள் மிகவும் மதிப்புமிக்கவர்
    தங்கள் பதிவுக்கு நன்றி
    பதிவுகள் தொடரட்டும்

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 3 года назад +42

    செந்தாமரை மரணம் பற்றி குமுதம் இதழில் செந்தாமரை கூறியதை நான் படித்து உள்ளேன். நன்றி.

    • @subikshas9833
      @subikshas9833 3 года назад +3

      @Shukriyadhan செந்தாமரை மனைவி பெயர் கௌசல்யா, ஜெய கௌசல்யா அல்ல. ஜெயகௌசல்யாதான் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். குழந்தை நட்சத்திரமாக இருந்து பின் கதாநாயகியாக ஓரிரு படங்களில் நடித்தார்.

    • @prabakarankanagasabesan3696
      @prabakarankanagasabesan3696 3 года назад +2

      @Shukriyadhan தம்பி ,நீங்க குடிக்காததால் 100 வருடங்கள் நலமுடன் வாழ்க

    • @mn.vairamani8333
      @mn.vairamani8333 3 года назад +2

      @Shukriyadhan நடிகர் முத்துராமன் எவ்வித கெட்ட பழக்கம் இல்லாத நல்ல மனிதர்....எப்போதும் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்று உடற்பயிற்சி செய்வது அவரின் வழக்கம்... அப்படி ஒரு நாள் அதி காலையில் நடைப்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது தான் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார்....விதி வலிமையானது...(இங்கு பாம்பு கடித்து பிழைத்தவனும் உண்டு,,,,,செருப்பு கடித்து செத்தவனும் உண்டு)

    • @selvamdct7882
      @selvamdct7882 2 года назад

      @@mn.vairamani8333 கொலை செய்து செல்லவும் உண்டு ஆனால் அப்ப விதியை விட்டுட்டு கொலை செய்தவனை கைது செய்கிறார்கள்

    • @mn.vairamani8333
      @mn.vairamani8333 2 года назад

      @@selvamdct7882 ஒன்னுமே புரியவில்லை போங்க?

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 года назад +16

    வணக்கம் ஐயா 🙏.
    தாங்கள் கிறிஸ்துவராக இரூந்தாலும் "ஓம் சரவண பவ" என்று சொல்லும் போது மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது. தங்களுக்கு முருகனின் அருள் பூரனமாக கிடைக்கட்டும் ஐயா.
    நான் ஜோதிடம் படிக்கிறேன் கடந்த 5 வருடமாக. தங்களின் ஆசிகள் வேண்டும் ஐயா🙏🙏🙏

    • @Vijistakies83
      @Vijistakies83 2 года назад +1

      ராஜேஷ் பூர்வீக இந்து குடும்பத்தை சேர்ந்தவர் பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் சிறு கிராமம்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      நககீரனே க்ரிப்டோதான் . ப்ரகாஷ் காரில் அசைந்தாடிய சிலுவை மாலையே சாட்சி. ஊரை ஏமாற்ற நக்கீ நாய் பொட்டு வைத்து நக்கீரன், ஓம் சரவனபவ என்று பெயர் வைத்து ஊரை ஏமாற்றுகிறார்கள்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      @@Vijistakies83 அவரே நான் பத்து தலைமுறையாக கிருஸ்தவர்கள் என்கிறார். இது சினிமாவுக்காக வைத்த பெயர் என்று அவரே சொல்லியிருக்கிறார்

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 года назад +23

    🙏🙏🙏.your words are mesmerizing sir . உங்கள் வார்த்தைகள் காந்தம் போன்றுள்ளது.Always waiting for your interview sir

  • @minishatamil9946
    @minishatamil9946 3 года назад +9

    You're great book reader. Valga valamudan. Bless me sir. I am kalpana. Government Teacher

  • @nayagampillai4259
    @nayagampillai4259 3 года назад +7

    நமது அனைத்து கேள்விகளுக்கும் திரு குறளிலும் நம் ஹிந்து மதத்திலும் விடை இருக்கிறது என்று நான் கருதுகிறேன்

  • @karthikaiselvi_
    @karthikaiselvi_ 3 года назад +2

    அற்புதமான நடிகர் குணசித்திர நடிகராகவும் வில்லனாக ஒரு சில படங்களில் நகைச்சுவையாக நடித்துள்ளார் அருமையான நடிகர்!!!!!

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 3 года назад +3

    நீங்கள் கூறும் செய்திகள் மிகவும் சிறப்பாக உள்ளது.

  • @kamarajsamy6881
    @kamarajsamy6881 3 года назад +3

    🙏🌹🙏 மிக்க நன்றி அருமையான தகவல்கள், வியட்நாம் வீடு படத்தில் பாதர் ஆகவும், கௌரவம் படத்தில் போலீஸ்காரர் ஆகும், மூன்று தெய்வங்கள் படத்தில் போலீஸ் காரராகவும் வரும் அந்த மிடுக்கான பேச்சு அவருடைய மீசை, எனக்கு ரொம்ப பிடிக்கும், மிக்க நன்றி ஐயா

  • @archana123ist
    @archana123ist 2 года назад +2

    Hi sir, recently I started hearing all your videos. You are really a genius!,thank you for making wonderful worthy videos. My grandfather used to make predictions with numerology. My father was straightforward govt officer, due to which certain group of people planned to put black mark on him and also wanted to kill him. One evening my father did not come from office on his usual time. My mother got scared( due to prevailing situations at office) and asked my grandpa ,he said my father will come only in the morning 3AM,likewise it happened. Also my parents bought a ground which had dispute. My grandpa said it will come after some years,it did happen( though he expired before we getting the ground). My father predicts horoscope and he himself told me that he will die on this year and also one week before his death, he reassured the same to my brother. With my experience, ESP is true and certain things I don't want to say in this social media.

  • @ponsivakumar6120
    @ponsivakumar6120 3 года назад

    அருமையான பதிவு
    சிந்திக்க வேண்டிய உரையாடல்
    வாழ்க்கைக்கு தேவையான கருத்து.
    உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.மிக்க நன்றி வணக்கம் திரு.ராஜேஷ் sir 🙏

  • @ChristyRomeo
    @ChristyRomeo 3 года назад +6

    அண்ணா நீங்கள் ஒரு நல்ல சிந்தனைவாதி என்பது கடைசி ஐந்து நிமிட பேச்சு நிரூபிக்கின்றது!🙏

  • @parimalapillai5666
    @parimalapillai5666 3 года назад +4

    I watch your your speeches daily sir. Very much inspired by the way you give the speech. Very natural and virtual sir.

  • @ramyarethinam5518
    @ramyarethinam5518 3 года назад +27

    நடிகர் வெண்னிறாடை மூர்த்தி டி ராஜேந்தர் ஆகியோரும் சோதிடத்தை அறிந்தவர்களாமே அவர்களைப்பற்றியும் கூறுங்கள் ஐயா

  • @stanlypaul6652
    @stanlypaul6652 3 года назад +5

    I have seen all your Videos all are really Good and very nice presentation, God Bless You and all your Endeavors, Keep Going on Sir, Hats-off

  • @rkgnanam5591
    @rkgnanam5591 3 года назад +4

    சார் நியூமராலாஜிகள் ஜோதிடம் வெளிநாட்டு முறை என்று சொல்வார்கள்
    ஆனால் இந்திய திரு நாட்டில் அவதரித்த பல ஜோதிட விற்பன்னர்கள் பண்டைய
    காலத்திலேயே ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு எண்களை கணித்துள்ளார்கள்
    வெளிநாட்டுமுறை நியூமராலாஜிகள் முறை தமிழ் நாட்டில் 1980களில் கோவை அருகே
    உள்ள புளியம்பட்டி பிரபாகர் என்பவரால் வைரல் ஆனது என்றே சொல்லலாம்
    ஆனால் அதற்க்கு முன்பே 1957 ல் புரட்சி தலைவருடன் நட்புடன் இருந்த
    வித்வான் வே .லட்சுமணன் அவர்கள் புரட்சி தலைவரின் ஜாதகத்தை ஆராய்ந்து
    தலைவருக்கு மிகவும் அதிர்ஷ்டமான கேதுவின் நம்பர் 7 என்று கூறியிருந்தால் தான்
    புரட்சி தலைவர் தனது இரண்டுகார்களிலும் 4777 நம்பரையே வாங்கி இருந்தார்
    புரட்சி தலைவருக்கு ஜாதகத்தில் 6 ஆம் இடத்தில கேது உச்சம் ,அவரது எதிரிகள்
    வெளியே எதிர்த்து பேசுவார்கள் ,அவரை கண்டால் பொட்டி #பாம்பாய் அடங்கிவிடுவார்கள்

  • @svk451
    @svk451 2 года назад +2

    அண்ணன் ராஜேஷ் சொல்வது உண்மை அருமை

  • @ramaneik2939
    @ramaneik2939 3 года назад +1

    சிலப்பதிகாரத்தில் வரும் இந்த சொற்றொடர் நம் வாழ்வியலின் நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கும் ஊழ்வினை வந்து உறுத்துவதும் என்ற இந்த வாக்கியம் நாம் முன் ஜென்மத்தில் செய்த வினைகளை குறிப்பதாகும் இதன் அடிப்படையில் நமது இந்த பிறவி அமைந்துவிடுகிறது.ஏற்ற தாழ்வு என்ற நிலை இந்த உலகம் தோன்றிய நாளிலிருந்து இன்றுவரை தொடர்கிறது இனியும் இப்படி தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

  • @sundarvadivelu1879
    @sundarvadivelu1879 3 года назад +1

    வணக்கம் ராஜேஷ் சார் 🙏
    நான் நாகபட்டினம், சுந்தர்
    மன்னார் குடி பின்லே பள்ளி PET மாஸ்டர் சுசீகரன் தங்களுக்கு தெரிந்து இருக்கும் என நினைக்கிறேன் அவர்கள் சொந்தம் நான்.
    அருமையான பதிவு ,நாட்டுக்கு தேவையான பதிவு, நீங்க என்ன சொல்ல வரீங்க என தெரியாமலே மக்கள் நாடி ஜோசியம் நம்பர் உங்களிடம் கேட்கிறார்கள்
    இது தான் தமிழகம் சார்.
    நன்றி சார்.
    கத்தாரில் இருந்து நாகை.சுந்தர்.

    • @kT-pu2hs
      @kT-pu2hs 3 года назад

      நான் கூட கத்தார்ல தான் இருக்கேன் சார் ..எங்க வேலை செய்யுரீங்க ..ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க ...ஏப்ரல்ல இருந்து இங்க வேலை இல்லை ..

  • @originality3936
    @originality3936 3 года назад +14

    சார், உங்கள். நேர்மை உங்களுடன் உங்கள் கண்ணுக்கு புலப்படாத ஒன்றால் கணக்கெடுக்க படுகிறது. யாருக்காகவும் எதற்காகவும் நீங்கள் பெற்ற அந்த"realisation " எனும் பெரும் பொக்கிசத்தை/ திறவுகோலை இழக்காதீர்கள். எல்லோருக்கும் கிடைப்பது இல்லை, கிடைத்தது கடைசிவரை நிற்க அகநேர்மை 100% தேவை!!

  • @gopalagopala1303
    @gopalagopala1303 3 года назад +12

    மக்கள் திலகம் எம்ஜிஆர் போன்ற நல்லவர்கள் நீண்ட ஆயுளுடன் இருந்திருக்கலாம். ஏனெனில் ஏழைகளுக்கு உதவி செய்ய இன்று யாரும் இல்லை என்று எண்ணுகிறேன்

    • @faujibindaas90skid
      @faujibindaas90skid 3 года назад +2

      Unmai thaan bro......avara pattri sonnala makkal azhuthutte sollura....avar appadi oru vallal

    • @alagarswamys856
      @alagarswamys856 3 года назад

      👏👏👏👏🤝

    • @MrSABABAdy
      @MrSABABAdy 3 года назад +2

      உண்மை. மக்கள்விரும்பிய நல்ல மனிதர் எம்.ஜி ஆர்

    • @tamilchelvanramasamy8733
      @tamilchelvanramasamy8733 3 года назад +1

      He was not so Mr. Clean and he had too murky affair. The most sanctimonious politician, who acted as a wolf in grass.

    • @MrSABABAdy
      @MrSABABAdy 3 года назад +1

      MGR is a great soul.
      many of his good natures are revealed only now inthe interviews given by people of his Times .
      As a human being he may have flaws but he is incomparable leader of all time.

  • @sermapandian8292
    @sermapandian8292 3 года назад +1

    Excellent. ஒரு வித்யாசமான அலசல்.

  • @user-fp9lg7ii7i
    @user-fp9lg7ii7i 3 года назад +2

    Sir...oru appa thannoda pillaikaluku kadantha kalathai explain panrathu pola irukku...thankyou so much

  • @tamilarasus8519
    @tamilarasus8519 3 года назад +1

    திரு.ராஜேஷ் அவர்களே எல்லா மனிதனிடத்திலும் ஆத்திகமும் உண்டு.நாத்திகமும் உண்டு

  • @viswamithrank2509
    @viswamithrank2509 3 года назад +12

    *அருமையான, "சுயஜோதிட அனுபவத்தை" பதிவு செய்தமைக்கு அனேக நன்றிகள்.
    *பொது அறிவு பொக்கிஷமான தங்களையும்,ஒருவர் இலுமினாட்டி என்று குற்றம்சாட்டுகிறார் என்பதை நினைத்தால்,அந்த மனிதரை என்னவென்று சொல்வது.அந்த மனிதருக்கு எனது கடும் கண்டனங்களை பதிவுசெய்கிறேன்.

    • @arunb8841
      @arunb8841 3 года назад +1

      Is that Paari?🤔

  • @vijayalashmy1469
    @vijayalashmy1469 3 года назад +1

    🙏வணக்கம் சார் உங்கள் பேச்சு தமிழ் உச்சரிப்பு அருமை உங்கள் ஜோதிட ஆராய்ச்சிகள் பனி தொடர வாழ்த்துக்கள் , ஒரு சின்ன வேண்டுகோள்,மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிரேன்🙏 நவரத்தின கற்களை பற்றி கூறுங்கள்(பிழைதிருத்தம் இருந்தால் மன்னிக்கவும் சார்🙏)

  • @sonahrithikrohan8436
    @sonahrithikrohan8436 3 года назад +3

    Sooriyan uncle .. actor senthamarai son is an excellent astrologer.and human being too sir .he has more knowledge on tarot card reading .. unfortunately last year October he passed away sir

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 года назад +8

    செந்தாமரை. Sir. Very. Super. Actor. All. Super. Movie. 🎬🎬👍

  • @logan623
    @logan623 3 года назад +8

    Sir, pls tell about director Mahendran..i like n admire his politeness n simplicity sir. TQ 🙏

  • @balajim6145
    @balajim6145 3 года назад +8

    You are great, dear Rajesh sir 🙏🌹💚

  • @deepideepi1017
    @deepideepi1017 3 года назад +10

    sir could you please tell about your hair care & skin care, you look just the same as how you looked so many years before in movies, could you please speak a full episode about that sir , especially your hair care. it would be a big hit if you start about health & body care

  • @g.krishnamurrthiganabathi4294
    @g.krishnamurrthiganabathi4294 Год назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஜி ஃமிக அருமையான பதிவு மிக்க நன்றி வாழ்த்துக்கள் ஜி கிருஷ்ணமூர்த்தி மதுரை

  • @srimoolanathankrishnan609
    @srimoolanathankrishnan609 3 года назад +6

    ஓம் சரவண பவ
    நற்பவி நற்பவி நற்பவி

  • @pattekrambu3939
    @pattekrambu3939 3 года назад +1

    அருமை sir. Naan ungal theevira விசிறி sir. Kadandha 3 varudangalaga. உங்கள் ஆளுமை yenku பிடிக்கும் .

  • @LayamTv
    @LayamTv 3 года назад +2

    செந்தாமரை ஐயாவை பற்றி போட்டமைக்கு நன்றி

    • @ranganathantrue422
      @ranganathantrue422 3 года назад

      7ஆம் எண்ணில் பிறந்தநான் நல்ல என்னா

  • @babujishanmugam2899
    @babujishanmugam2899 3 года назад +1

    நேர்மையான பதிவு... வணக்கங்கள் சார்..

  • @moorthiks2581
    @moorthiks2581 3 года назад +1

    சார் உங்கள் குரல் சூப்பர் உங்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @karunakarant1574
    @karunakarant1574 Год назад

    Sendhamarai acting as ekambaram in moonruugam.wonderful acting in this picture.verymuch inspired by way of.your speech.valarga.

  • @thenmozhi6850
    @thenmozhi6850 3 года назад +81

    வைதீஸ்வரன் கோயிலில் உண்மையான நாடி ஜோதிடம் எங்கு பார்க்கலாம். தயவுசெய்து கூறவும். ஏனெனில் அங்கு நிறைய போலிகள் இருப்பதாக கேள்விப்பட்டேன்.

    • @swamydevarajan6938
      @swamydevarajan6938 3 года назад +21

      Nowadays all are duplicate..

    • @SureshSuresh-pz5kp
      @SureshSuresh-pz5kp 3 года назад +6

      @@swamydevarajan6938 yes

    • @gopikrishna5035
      @gopikrishna5035 3 года назад +24

      வைத்தீஸ்வரன் கோவிலில் இருக்கும் நாடி ஜோதிடம் போலி யானவர்கள் . அனுபவத்தால் சொல்கிறேன்.

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 3 года назад +39

      Yes. யார் உண்மை யார் போலி ன்னு தெரியல . வைத்தீஸ்வரன் கோவிலில் ஜோதிடம் பார்த்தேன். என் பெயர் அப்பா பெயர் அம்மா பெயர் தாத்தா பெயர் லாம் தோராயமாக சரியாக சொன்னார்கள். 20 வயதில் பெரிய கண்டத்திலிருந்து தப்பித்திருப்பேன் என்றார் . இது மாதிரி பூடகமாக. 80 வயதில் ஆயுள் முடிவு . இரண்டு தடவை மணமுறிவு ஆனால் மூன்றாம் மனைவி மூலம் வாரிசு உண்டு . இதெல்லாம் சொன்னார் . Not very accurate though . 20 வயதில் heart attack வந்தது உண்மை. 70% சரியாக சொன்னார். இரண்டாம் மணமுறிவும் உண்மை.என்னைப் பார்த்தால் இளவயதில் heart attack வந்தமாதிரி தெரியாது. இப்பவும் திடகாத்திரமாகத் தான் இருக்கன் 😷😷.எனவே ஜோதிடம் பொய் என கூறமுடியாது

    • @sivakumar7898
      @sivakumar7898 3 года назад +6

      Contact jayabalan sir.. Poosamuthu nilayam vaitheeswaran kovil... He will say accurately

  • @rajselva4383
    @rajselva4383 24 дня назад

    சூப்பர் சூப்பர் அருமையான ஒரு விளக்கம் நெல்லை மாவட்டம்

  • @mythilivenkatachalam457
    @mythilivenkatachalam457 3 года назад +5

    Numbers are ruled by planets in numerology . Position and strength of planets are important in a horoscope . So we can combine both and make predictions .palmistry is also connected . When u observe the mounts and lines . It will be similar to the position of the planets in a horoscope . Everything is inter connected .

  • @jairajj.m842
    @jairajj.m842 2 года назад +1

    A great legend senthamari, his role as ekambaram in mundru mugam with Superstar Rajni was a landmark!!

  • @selvisviews7412
    @selvisviews7412 2 года назад +3

    வணக்கம்
    I m recently watching all your video, it's making me to relax, bcz i lost my mother 105days before ,my appa never cried in his life now he is suffering a lot,but your thoughts makes him patients, thanks a lot , please carry on your service to the society.

    • @tamils4436
      @tamils4436 2 года назад

      Makes him “patience” not patient, or use peaceful

    • @balakali7820
      @balakali7820 2 года назад +1

      மனசுல வர்ற எண்ணத்துக்கு மீண்டும் மீண்டும் வலு கொடுத்தா....என்ன நடக்கும்?
      இந்த ஜாதகம், அமானுஸ்யம் இதில நேரத்தை செலவிடுவது....
      முயற்சி உடையார், இகழ்ச்சி அடையார்.
      இது தான்...., எந்த மாதிரி எண்ணத்துக்கு வலு கொடுக்கிறீங்க என்பதில் கவனம் செலுத்துங்கள்.
      வாழ்கையை கொண்டாடுங்கள்.
      வாழ்க வளமுடன்!

  • @vasunath4028
    @vasunath4028 3 года назад +4

    Really great Sir. As I met you when I am a student of loyola in 1985. You came as a chief guest with Ramu Tamil professor.

  • @originality3936
    @originality3936 3 года назад +1

    இறைவன் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ, புத்தம், இயற்கைனு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நான் முழு மனிதனாக வாழ்கிறேன் என்பதே மேன்மை. அவனவன் செய்யும் நல்லது கெட்டதிற்கேற்ப முடமாக/ கஷடங்களோடு இப்பிறப்பில் வாழ்கிறான் , இதற்கு இறைவன் பொருப்பாக முடியாது!! இறைவன் எல்லோருக்கும் சம்மாக இப்பூமியில் கொடுத்ததை உழைக்காமல் தட்டிபறித்து , தனது நம்பிக்கையை பின்பற்றாதவர்களை ஏதோ ஆசைகாட்டி/ அடக்கியவன்/ கொன்று குவித்தவன் அடுத்த பிறவியில் அல்லல் படத்தானே செய்வான், அதுதானே தர்மம்!! இல்லாட்டி என்ன தப்பு செஞ்சாலும் கிறிஸ்துவனாக/ முஸ்லீமாக மாறிவிட்டால் நேராக சொர்கம் கிடைக்கும்னா, அப்போ இந்த பூமியில் மனிதர்களின் ஆட்டம் எப்படி இருக்கும் என சற்று சிந்தித்தால் புரியும். இதை தவிர இன்னும் பல மதங்கள் உலகில் இருந்தாலும் இவை 2 மட்டுமே மதத்தின் பெயரால் மண்ணிப்பை வலியுருத்துகிறது, மற்ற மதங்கள் அவனவன் செயலின் பெயரால் மட்டுமே மண்ணிப்பை வலியுறுத்துகிறது!! எது மனிதனை மனிதனாக வாழவைக்கும் என சிந்தித்தால் புலப்படும் , மனிதனையும், பூமியையும் மாசில்லாமல் காக்கும் வழி!!

  • @saravanababu4573
    @saravanababu4573 3 года назад +14

    ஜயா செந்தாமரையின் முதல் மனைவி யார் அதை சொல்லவில்லை ஏன்?

  • @murald7580
    @murald7580 3 года назад +2

    Kalathal ungaluku adikam purium.
    Thsnks for the wonderful video

  • @vellore.venkatesan.chandra785
    @vellore.venkatesan.chandra785 3 года назад +5

    சார், நீங்க மனசாட்சிக்கு விரோதமில்லாமல் பேசுகிறீர்கள். நீஙக நம்புவதை மட்டும் சொல்லவில்லை. மாற்றுக் கருத்தைப் புறந்தள்ளாமல் சொல்லிக் கேட்பவர் சிந்தனைக்கு விட்டு விடுகிறீர்கள். உங்களைப் பாராட்டுகிறேன். நெருப்புக் கோழிகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.

  • @vigneshsankar8025
    @vigneshsankar8025 3 года назад +8

    Great knowledge sharing sir, your research on astrology and the way you relate it with your life experience and facts from others life is truly inspiring. We need more guidance and knowledge sharing from you and my humble request to you is to release ur autobiography with all these case studies that you made all these years, I know it's a big activity but that's going to be a path breaker for many people who Misunderstood astrology. Also, I request you enlighten us with your experience on various Dosha / Dosham in a jathagam especially when it comes to marriage proposals and what is the point that should coincide between two jathagam when a proposal is taken for consideration and please share your opinion on jathga porutham for marriage I hope only in recent days (few decades back) this concept evolved. I would like to know whether in the early days when the marriages are between close relatives or blood relations this concept does it had it's importance as today?
    Sorry for making this comment so lengthy, but I am a big Fan of your acting and a big hats off for your immense knowledge and the way you narrate is awesome.

  • @ravimp3111
    @ravimp3111 3 года назад +1

    நான் என்ன கேட்பது, நீ என்ன கொடுப்பது,நாராயணா என்று உன் நாமம் சொன்ன பின்னே?? எல்லாம் நிர்ணயிக்கப்பட்டு பிறக்கிறோம், பிறகு ஏன் ஆராயவேண்டும்?

  • @tamiltrolltrending112
    @tamiltrolltrending112 3 года назад +21

    செந்தாமரை மகன் என்று ஒருவர் டரோட் கார்டு ரீடிங் பண்ணி ஜோசியம் சொல்றார் அது பற்றி உங்களுக்கு தெரியுமா.

    • @thiyagarajaaa
      @thiyagarajaaa 3 года назад +5

      Sendhamarai son mr.valluvan was telling torrat card reading. He changed his name as Suriyan.But he died very recently

    • @sslife_vlogs
      @sslife_vlogs 3 года назад +3

      Yes I have met him. His approach in astrology is entirely different. Very good astrologer. Missing him. He was like a Guru for me.

  • @kuppurajar7743
    @kuppurajar7743 3 года назад

    நல்ல செய்திகளை இனிமையாக இருக்கிறது. வாழ்த்துகள்.

  • @logan623
    @logan623 3 года назад +10

    Thank for sharìng about Senthamarai sir as i was looking for his history. Tq sir🙏🙏

  • @Seeman228
    @Seeman228 3 года назад +2

    I am from Kanchipuram weaver working

  • @StarTheFantasy
    @StarTheFantasy 3 года назад +31

    அது எப்படிங்க தன் மனைவியை பிக்கப் செய்த கலைஞரை செந்தாமரை வெறுக்காமல் இருந்தார்? ஆச்சரியம் தான்.

    • @tttddd5008
      @tttddd5008 3 года назад +3

      நானும் அதான் நினைச்சேன்....ராஜாத்தி அம்மாதான அது

    • @udhayakumar7626
      @udhayakumar7626 3 года назад +2

      @@tttddd5008 அது சங்கிகள் பரப்பிய கட்டுக்கதை

    • @ilankovan596
      @ilankovan596 3 года назад +4

      நீங்க ஒன்னு எப்படிடா கழட்டி விடலாம் னு பார்த்திருப்பார்

    • @tttddd5008
      @tttddd5008 3 года назад

      @@ilankovan596 crt

    • @davenarayan7433
      @davenarayan7433 3 года назад

      Fake info

  • @rajagopalthiruvengadam4953
    @rajagopalthiruvengadam4953 2 месяца назад

    Excellent Brother

  • @jayandranm1317
    @jayandranm1317 3 года назад +5

    Sir what's the prediction for Stalin and eps

  • @umalakshmi6802
    @umalakshmi6802 3 года назад +10

    I face very worst situation in my life. Could you suggest good astrologer Anna? Please

    • @sridharanveeraraghavan6462
      @sridharanveeraraghavan6462 3 года назад +1

      முருகேசன் என்ற ஜோதிடர் மதுரவாயல், சென்னை. இவரது நம்பர் 9444082298.இவரது அலைபேசி எண் இதே சேனலில் ராஜேஷ் அவர்கள் தெரிவித்தது.

    • @meenakshiananth5765
      @meenakshiananth5765 3 года назад

      Mam,if you cannot contact him over phone,you directly go to maduravayil and see him.His address is in Google.

    • @umalakshmi6802
      @umalakshmi6802 3 года назад

      @@meenakshiananth5765 thanks for your responses. God has shown some way to come out of my worst situation 🙏

    • @malachella6742
      @malachella6742 3 года назад

      Meenakshi don't worry God will help u to overcome ur grief. Om Namah Sivaya.

    • @thiyagarajaaa
      @thiyagarajaaa 3 года назад

      Murugesan number will be switched off permanently. He will not attend any calls
      I am tired of trying his number

  • @senthilnathan4957
    @senthilnathan4957 3 года назад

    மிகவும் நன்றிகள் ஐயா வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @raveendranua6736
    @raveendranua6736 3 года назад +2

    பொதுவாக நாம் பற்றற்று இருப்பதே நல்லது

  • @ArunKumar-kl6eq
    @ArunKumar-kl6eq 3 года назад +7

    Hello Respected Sir, your speech are simply superb. Sir can you please discuss about the past Egyptian mythology, as they also believed In astrology, including moon, sun etc. Because I think our Indian and Egyptian culture sinks a lot.

  • @thirunavkarsu6519
    @thirunavkarsu6519 3 года назад +40

    கடவுள் இருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும் என்றால் அதற்கு அனுபவம் முக்கியம். என்வயதுமுப்பதுஇருக்கும்பொழுது, என்கணவருடன்எனக்குபிரச்சினை ஆரம்பமானது.தற்கொலைசெய்துகொள்ளமுடிவெடுத்தேன். என்சகோதரர், என்சார்பாகமாரியம்மன்கோவிலுக்கு சென்று, வேண்டிக்கொண்டுஎனதுதிருமணத்திற்கு, உத்தரவு கிடைத்த கோவிலுக்குஎங்களை அழைத்து சென்றார். பிரச்சனை கூடியதேதவிற குறையவில்லை. தற்கொலைஎண்ணமும் மாறவில்லை. அன்று இரவு என்கனவில்அன்னைஆதிபராசக்தி, நாம் சினிமாவில் பார்த்தமாதிரிதோன்றினாள். என்னிடம் நீ எதற்காக அடிக்கடி தற்கொலைசெய்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறாய். உன்வீட்டில்தான் முருகன் குடியிருக்கிறாறே.பிறகு ஏன் கவலை படுகிறாய், தைரியமாக இருஎன்றுகூறிமறைந்துவிட்டாள். நன்கு யோசித்தபிறகு ஒரு முடிவுக்கு வந்தேன். சஷ்டி விரதம் இருந்து வருகிறேன். தியானம் கற்றுக் கொண்டேன்.பணம் நிம்மதிக்குஒருபொருட்டல்ல.அத்தியாவசியதேவைகளுக்கு பிறரிடம் கையேந்தாமல்இருந்தாலே போதும்என்றுணர்ந்து மனநிறைவோடுஇருக்கிறேன். இறைவன் இருக்கிறான் என்பதற்கு என்னிடம் இதுமாதிரி நிறைய அனுபவங்கள் உண்டு. எல்லோரும்இப்படி அனுபவப்படுவதில்லை. அவனருளாலேஅவனருள்வேண்டி என்பது நூறு சதவிகிதம் உண்மை. நன்றி.

  • @sivachidambarm4572
    @sivachidambarm4572 3 года назад

    வணக்கம் வணக்கம் ராஜேஷ் சார் நீங்க கிறித்துவ மதம்னு ஒருவர் கன்மெண்ட் கொடுத்து உள்ளார் நானும் சர்ச் சென்று பொது பிரேயர் செய்வேன் நீங்க எந்த மதமா இருந்தாலும் சரி உங்களை எனக்கு பிடிக்கும் உங்க ஸ்பீச் மனிதாபிமானம் உள்ள மரியாதைக்கு உரிய விஷயம் ஐயா பிறர் கஷ்டபடுவது கேட்டும் கண்டும் நீங்க வருந்து வது ஒரு நல்ல மனிதர்க்கு அடையாளம் ஒவ்வொருவரும் தன் விருப்பம் போல் வாழ்ந்து மற்றவர்கள் கஷ்டம்உணராத மனிதர்க்கு நீங்க வருந்துவது உங்க பொன்னான நேரம் வீண்செய்து நீங்க புதிய கர்மாவில் மாட்டிக்காதீங்க நீங்க உங்க உடலில் உள்ள செல்களில் உள்ள ஆராவின் கலரை பார்த்து உங்க விதி ஆயுள் வளர்ச்சி அழகு வாழ்க்கை இறை நம்பிக்கை தெளிவு முன்னேற்றம் இறுதி முடிவு அடுத்த பிறப்பு எங்க எந்த நாடு மொழி அடுத்த அப்பா அம்மா யாரு இன்னும் எவ்வளவு இருக்கு நீங்க யாரு இங்க எதுக்கு வந்தீங்க என்று மொதல்ல கண்டு பிடிங்க சார் நன்றி வணக்கம் ஐயா

  • @vijaykasi3442
    @vijaykasi3442 3 года назад +5

    Am waiting for your speech sir..amazing

  • @SpinkingKK
    @SpinkingKK 3 года назад +2

    Rajesh sir, I like the question you raised about God. I'm not a big believer in God. However, I do believe that the God shouldn't be blamed for all the births and lives with sufferings. The suffering is a human -invented word. God may not see it as any different to any other births. All the so-called sufferings are an opportunity given to us to overcome the adversity. Adversities are our opportunity to take up a unique challenge which is presented just for us - tailor made just for us. That adversity and sorrow is what makes us unique and gives an opportunity to learn and fight it. That adversity and sorrow is what differentiate us from the rest .

  • @vjvas3609
    @vjvas3609 3 года назад +11

    Sir talk about jayalalitha. Cause she believe in all this too

  • @dhanabalakidnan9347
    @dhanabalakidnan9347 3 года назад

    சீமான் கருத்துக்களை அப்படியே பிரதிபலிக்கின்றீர்கள் நீங்கள் தான் அவரது கோட்பாதரா? மிகவும் சிறப்பான பதிவு.

  • @eazhildhayallan6442
    @eazhildhayallan6442 3 года назад +1

    Rajesh - from numerology perspective .. active person , must work jobs related to speaking area like teaching or marketting or advocating or counseling . Have intuition mind so he can guess about things in advance ... Fears inside but never show out .... I'm also able to predict ... I'm not professionally doing or not for money ... 🙄 .. learning numerology needs many research ... Senthamarai - must be hyperactive man , ever smiling person , able to win any argument in speech , able to find solutions in dreams , very angry with lovable person, high intuitive ..... What else ... ?

  • @ddarrenmsamey8115
    @ddarrenmsamey8115 3 года назад +2

    Very good talk 👌it’s karma and birth by birth it follows. Also there is no set off between good and bad karma. Both are to be experienced separately for generations

  • @Madraswala
    @Madraswala 3 года назад +56

    யாரோ என்னவோ சொல்லட்டும் நீங்கள் உங்கள் பதிவை நிறுத்தி விட வேண்டாம்

    • @jayaramanc781
      @jayaramanc781 3 года назад

      Ungal pani thorattum. Pray God to give long life

  • @drramasubramaniam6724
    @drramasubramaniam6724 3 года назад +8

    Fantastic thoughts. I love the way you mingle history with facts. Beyond palmistry, I admire your good Samaritan thoughts. Great Sir.

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 3 года назад +6

    Great experience he shared with us for our deep thinking .Thank you sir Hon.Rajesh.

  • @saravananchillayah6541
    @saravananchillayah6541 3 года назад +5

    Gd video, senthamarai sir has a son who is doing astrology. Maybe rajesh sir can interview him....

    • @bhargajavarao8614
      @bhargajavarao8614 3 года назад

      If you remember Vietnam veedu he acted as a church father contrasting to his villain rough roles moulded his voice so sweetly people appreciated sivaji avargal but many forgot senthamarai sir

    • @malachella6742
      @malachella6742 3 года назад

      No no many would not have forgotten him,as a villa he is a good actor always trimming his mustache.

    • @rmgkumar
      @rmgkumar 3 года назад

      He is no more

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 2 года назад

    சார் அந்த வீட்டில் உங்கள் தம்பி தான் ஆதிகமா தங்கி இருந்தார். .நானும் ஒருநாள் தங்கி இருந்தேன் .அதில் உள்ளே நுழைந்தும் இடது பக்கம் சிரிது தாழ்வாக சிட்அவட் .

  • @kurichisubramanian1384
    @kurichisubramanian1384 3 года назад +5

    இந்த கலிகாலத்தில் குழந்தைகளை பதின்ம பருவம் வரை நல்ழொழுக்கத்துடன் பெற்றோர்கள் வளர்த்தால் போதும். அவர்களின் பின்னாளைய வாழ்க்கை குழப்பங்கள் குறைந்த வாழ்வும் தெளிவும் பெறுவர். அதற்கு கடவுள் நம்பிக்கையுடன் வளர்த்தல் அவசியமாகிறது.

  • @kumarkt3567
    @kumarkt3567 3 года назад +22

    செந்தாமரை அவர்களைப்பற்றிய இந்த வீடியோவில் கட்டுமரத்தை பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம்.. ஏனென்றால் செந்தாமரைக்கும் கட்டுமரத்திற்கும் என்ன சம்மந்தம் என்பதை தமிழகமே அறியும்.. 😂😂

    • @suryack5128
      @suryack5128 3 года назад +1

      Ena sammantham, engalukum sollunga

    • @Sanjulekha_lifestyle
      @Sanjulekha_lifestyle 3 года назад +1

      Enna sammandham please sollunga

    • @kumarkt3567
      @kumarkt3567 3 года назад +4

      செந்தாமரையின் மனைவி ராஜாத்தி நாடக கம்பெனியில் இருந்தவர்.. கட்டுமரம் செந்தாமரையுடனான பழக்கத்தை வைத்து ராஜாத்தியை ஆட்டையைப்போட்டு தனது துணைவியாக்கிக்கொண்டார்.. கனிமொழி பிறந்த தகவலையே ஆரம்பத்தில் மறுத்தவர் நம்ம கட்டுமரம்.. பிறகு வழக்கிற்கு பயந்து ஒப்புக்கொண்டார்.. இன்னும் நிறைய இருக்கு இது ஒரு பெரிய கதை.. எண்பதுகளில் இது தான் ஹாட் டாபிக்..

    • @chandrugunasekaran1723
      @chandrugunasekaran1723 3 года назад

      Stop.... rajaatthi paati acting in serial in Zee tamil

    • @Kuberan_22
      @Kuberan_22 3 года назад +2

      Kumaru... Vera video la Rajesh Sir clear ah explain panitaaru...

  • @srikumaran1885
    @srikumaran1885 2 года назад

    Senthamaraie SIR 👍 Paiyean Koda jotheadam pakuraru in VALASARAVAKKAM 👍 DEVIKARUMARI AMMAN NAGAR 🌹

  • @arulkumarnatarajan3175
    @arulkumarnatarajan3175 3 года назад +4

    A very informative video. I hope to see you once .. Rajesh ji.. God Willing. God Bless You

  • @Manoj-il8sk
    @Manoj-il8sk 2 года назад +1

    சிறந்த குணச்சித்திர நடிகர் செந்தாமரை 🔥🔥

  • @sankarasubbu4176
    @sankarasubbu4176 3 года назад +2

    Swords samuel sir ungal nalla manam valga

  • @venugaanam
    @venugaanam 3 года назад +1

    Vanakkam Sir...Ungalai Sandhikka Virumbukiren...🙏😊

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 3 года назад +4

    I am Fan for ur speech sir... Excellent Knowledge taht you have... Thanks for the video sir

    • @s.gopalakrishnan3202
      @s.gopalakrishnan3202 3 года назад +1

      நன்றாக ஒரு சம்பவத்தை எடுத்து சொல்கிறிர்கள்

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 3 года назад +10

    A.Scientific Analysis of Astrology and Communism

  • @saibaba4434
    @saibaba4434 3 года назад +3

    SUPER 👌🌹💐🙏🌹

  • @vidyaanantha6328
    @vidyaanantha6328 3 года назад +1

    OMG. I use to live near Senthamarai uncle's house during school days. He once called my mom and asked her to change my name because of numerology. My mom did not believe in it immediately. But life got very tough and I made many bad choices. Mom got worried. So she actually changed my name and took me to a doctor. Some how all problems got solved and I studied and went abroad and am doing very well in life. Somehow I think it was Senthamarai uncle's advice that changed my life's course because it was teenage years for me. It saved me I think and so does my mom. Even today we talk about it and I think and thank Senthamarai uncle every day.

  • @arivazaganarivazagan8514
    @arivazaganarivazagan8514 Год назад

    அருமை ரஜேஸ் அன்னே

  • @vijayvijai4906
    @vijayvijai4906 3 года назад +2

    கடவுளை அவமானம் படுத்தும் செயல்தான் இந்த ஜோசியம்

  • @PScharity
    @PScharity 3 года назад +3

    Your costume fantastic

  • @udhayagraphics3958
    @udhayagraphics3958 3 года назад +1

    sir வணக்கம் , நான் செந்தாமரை சார் அவர்களிடம் நியூமெராலஜி பார்த்திருக்கேன் "பிரீயா" தான் சொல்லுவார் .அவர் வீட்டு வாசலிலே நியூமெராலஜி ரிசெர்ச் சென்டர் னு போர்டு மாட்டியிருப்பார் . என் பெயரில் சில மாற்றம் செய்ய சொன்னார் . நல்ல மனிதர் ...எனக்கு அவர் சொன்னதில் 50% நடந்தது. நான் பெயரில் ஏதும் மாற்றம் செய்யவில்லை ...

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 Год назад

    ஜோதிடம் உண்மை ஆனால் சொல்பவர்கள் பொய்யர்கள், தாங்களின் உரையாடல் அற்புதமாக இருக்கிறது, மேலும் நல்ல பதிவுகளை தெரிவிக்கவும்.நன்றி

  • @mustaqshareef5466
    @mustaqshareef5466 3 года назад

    என் அன்பான கலைஞன்
    கதையின் கதை...

  • @ashokcoumar8362
    @ashokcoumar8362 3 года назад +4

    ஐயா செந்தாமரை அவர்கள் முதல் மனைவி ராசாத்தி அம்மாள் அவர்களா. அதாவது கனிமொழி அவர்கள் அம்மா. பத்திரிக்கை பலவற்றில் எழுதுகிறார்கள். நீங்கள் தயவு செய்து கூற வேண்டும்

    • @udhayagraphics3958
      @udhayagraphics3958 3 года назад

      NO..NO...

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 года назад

      அந்த விஷயத்தை மட்டும் அவரிடம் இருந்து கொண்டு என்ன செய்யபோகிறீர்கள்.

    • @user-gn6hx6kb1t
      @user-gn6hx6kb1t 3 года назад +1

      @@udhayagraphics3958 என்னா no no..? சொம்பு தண்ணியொட சேர்த்து செந்தாமரை பொண்டாட்டியை கருணாநிதி தள்ளிக்கினு போனது உண்மை...!

    • @tamilchelvanramasamy8733
      @tamilchelvanramasamy8733 3 года назад

      It's a figment of fecund imagination bruited by his detractors.

    • @tamilchelvanramasamy8733
      @tamilchelvanramasamy8733 3 года назад +1

      @@user-gn6hx6kb1t
      No. It's falsehood. Janaki ammal, without divorce from her first husband, married MGR.

  • @azhaguveeraazhaguveera8112
    @azhaguveeraazhaguveera8112 3 года назад +3

    I am intrested in spiritual.

  • @gananathansekar4131
    @gananathansekar4131 3 года назад

    அருமை 🤝🙏 இப்படிக்கு மேலநத்தம் சேகர்

  • @kumarkt3567
    @kumarkt3567 3 года назад +52

    செந்தாமரையின் மனைவி ராஜாத்தியை ஆட்டையைப்போட்டு துணைவியாக்கிக்கொண்டவர்தான் தானைத்தலைவன் முத்தமிழ் வித்தவன் கட்டுமரம்... 😂😂

    • @umac4444
      @umac4444 3 года назад +1

      Gggggggggggggggggggggggggg-g

    • @alagarswamys856
      @alagarswamys856 3 года назад +1

      என்னது..புதிய கதை இது 🤔🤔

    • @vanamalabhat1042
      @vanamalabhat1042 3 года назад

      Unmaiya?puthiya kathaiya irukku...🤭🤭🤭

    • @reginajohn3183
      @reginajohn3183 3 года назад

      Really

    • @praveenraj7694
      @praveenraj7694 3 года назад

      அப்படியா...?