சந்தோஷமான திருமண வாழ்க்கை!! - DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Комментарии • 124

  • @naturemurthy-8488
    @naturemurthy-8488 6 месяцев назад +1

    அருமையானஆலோசனைகள், உங்கள் ஆலோசனை நமது சமூகத்திற்கு மிக மிக அவசியம், உங்கள் இடத்தில் ஜாதகம் பார்க்க வேண்டும்

  • @gopalratnam7247
    @gopalratnam7247 6 месяцев назад +4

    நான் மகர லக்னம்.எனக்கு 2ல்ராகு 8 ல் கேது 30வருடமாக மாங்கல்ய செயினை கழட்டி வைத்து விட்டு இருக்கிறேன். நானும் என்கணவரும் மற்றவருக்கு எடுத்துகாட்டாக வாழ்க்கிறோம்.எனக்கு பையன் ஒருவன்.நன்றி

  • @muthumuruganv2132
    @muthumuruganv2132 6 месяцев назад +1

    குருவே வணக்கம் தங்கள் சோதிட கருத்துகள் மிக அருமயாக உள்ளது ஐயா

  • @murugesankandasamy7627
    @murugesankandasamy7627 6 месяцев назад +2

    ❤நீண்ட நாட்களுக்கு பிறகு 1.45 நிமிடம் சந்தோஷமா இருந்தது நன்றி சார் ❤❤❤❤

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 6 месяцев назад

      ஒன்றேமுக்கால் நிமிடமா.

    • @murugesankandasamy7627
      @murugesankandasamy7627 6 месяцев назад

      @@Venugopal-tk7hb அப்படி எல்லாம் புலவர் ஆக முடியாது ஒரு மணி 45 நிமிடம் னு நீட்டி பேசாமல் சொல்வது 😀😀

  • @jrajesh11
    @jrajesh11 6 месяцев назад +4

    Dear Sir
    Can you please make a video on Mars Saturn conjunction going to happen soon in Aquarius on Apr 10-11. How will it impact various rasis or dasa bhuktis ?

  • @k.yuvarajaraja2183
    @k.yuvarajaraja2183 6 месяцев назад +1

    Dear chinnaraj sir i am k.yuvaraj from Singapore,
    Kindly reply me this question and also you make a new video like this topic.
    How constructed Overnight multibiliner horoscope, and which dasa is most role play to became multibiliner such lottery?.. thank you sir

  • @eaglebalu7714
    @eaglebalu7714 6 месяцев назад +1

    குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉

  • @blitzglobeinteriorarchitect
    @blitzglobeinteriorarchitect 6 месяцев назад +2

    Reality speech chinnu..😊😊😊

  • @rusha7263
    @rusha7263 6 месяцев назад +1

    Thank you sir .

  • @mrathnakumar669
    @mrathnakumar669 6 месяцев назад +1

    Valhavalamudan guruji

  • @n.d.selvakumar2796
    @n.d.selvakumar2796 5 месяцев назад

    உண்மை தான் என்மகள் இப்படி தான் இருக்காள். எனக்கு மிகவும் வருத்தத்தை தரும் சில நாள் திட்டி இருக்கேன் சண்டை போட்டு இருக்கேன். மருமகனுக்கு எதாவது ஆகிவிடுமோ என்று பயப்படுவோண்.அவளுக்கு 2கேது,8டில் ராகு. அவர்கள் இருவரும் மிக மிக சந்தோஷமாக இருக்கிறார் கள்.குருஜு தகவல்கள் கொடுத்ததற்கு நன்றி. கடவுளுக்கு நன்றி.❤

  • @uthamanbalakrishnan3837
    @uthamanbalakrishnan3837 6 месяцев назад +1

    வணக்கம் நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @mcreation6237
    @mcreation6237 6 месяцев назад

    வணக்கம் சார்...சுக்கிரன் நட்சத்திரத்தில் எந்த ஒரு கிரகம் இட
    பெராமல்லிருந்தல் மண வாழ்கை சிரப்பகா.
    அமையாது என்பது உண்மையா சார்?? ஆண் ஜாதகத்தில்

  • @esakkimuthu1395
    @esakkimuthu1395 6 месяцев назад

    👌அருமை 👏

  • @anandChina
    @anandChina 6 месяцев назад

    36:00 two parivarthana gives marriage problem is with fifth house and ninth lord . Thats why no child . Post mortem is very easy and accurate and convincing always

  • @yoha6845
    @yoha6845 6 месяцев назад

    வணக்கம் ஐயா 8இல் கேது மிதுனம் குரு சாரம் , குரு சிம்மம் கேது சாரம் உடன் சுக்ரன் & புதன் வக்ரம் , சார பரிவர்த்தனை கேது தசா குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்,இந்த சாமானியன் சந்தேகத்தையும் தெளிவு படுத்துங்கள் ஐயா. நன்றி

  • @vanithaashok3875
    @vanithaashok3875 5 месяцев назад

    Rumbha nalla explain panarel rumbha confidenta. Even I have been trying to talk to u for a long time. My elder daughter 4.7.1991 born at 14.24 hrs Chennai born. She is married to my sil dob is 11.5.1988,18.10 hrs ,udumalaipet , Tamil Nadu born. They r having marital problems. No dambhadiyum till now. Married on 26.3.2018 . Nowadays he is having some contacts friendship withsome girls. Idukku enna theervu. Will my daughter lead a happy life .

  • @kalai8640
    @kalai8640 6 месяцев назад +1

    Sir, you are guru for everyone including me, im kalai from Malaysia. Can you pls tell me when i will get married ? And how is my future husband ? Im having vy bad chevvai dosham 😢😢😢.. now im 38 years old, and many health issue also.. 12/10/1986.. 12.37am. Seremban, Malaysia.. .... im waiting for your reply eagerly....pls sir...

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 6 месяцев назад +1

    உண்மையான வாழ்க்கை நிலைமை இன்றைய சமூகத்தில் நடக்கும் உண்மை நிகழ்வுகள் ஐயா நானே டைவர்ஸ் ஆகி 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் சேர்ந்து வாழ சமரசம் செய்து வைத்து தம்பதிகள் நன்றாக வாழ்கிறார்கள் ஐயா

    • @mathiazhaganp9469
      @mathiazhaganp9469 6 месяцев назад

      @Naturewords DOB 28/12/1985, TIME 3.25AM SALEM , FEMALE CHART

    • @mathiazhaganp9469
      @mathiazhaganp9469 6 месяцев назад

      Naturewords வாடிக்கையாளர் ஜாதகம்

    • @mathiazhaganp9469
      @mathiazhaganp9469 6 месяцев назад

      @Naturewords June 2009, சனி தசையில் கேது புத்தி

    • @mathiazhaganp9469
      @mathiazhaganp9469 6 месяцев назад

      @Naturewords 12 வயதில் இறந்த ஒரு ஆண் பாலகன் ஜாதகம் உள்ளது பிறப்பு மற்றும் இறப்பு ஆகிய இரண்டு ஜாதகமும் உள்ளது அதன் ஆயுள், இறப்பு பற்றி விதிகள் எவ்வாறு வேலை செய்தது என்று ஆய்வுகள் செய்து பதில் தரவும் ஐயா

    • @mathiazhaganp9469
      @mathiazhaganp9469 6 месяцев назад

      @Naturewords14.10.2011, TIME,1.17AM, SALEM, DATE OF BIRTH, and DATE OF DEATH IS,3.11.2023, TIME,7.30, PLACE, HOSUR TN INDIA

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 6 месяцев назад

    Very good topic super sir 🎉🎉🎉

  • @rabinprasanna3552
    @rabinprasanna3552 6 месяцев назад

    அய்யா வணக்கம் :
    சிறுவயதில் விளையாட்டை இழந்தேன்.
    கற்கும் வயதில் கல்வியை இழந்தேன்.
    பெரும் போராட்டத்திற்குப் பிறகு ஒரு பட்ட படிப்பை முடித்தேன்.
    நான் நினைத்த வேலை கிடைக்கவில்லை படித்த படிப்பிற்கும் வேலை கிடைக்கவில்லை. பெரும் போராட்டத்திற்கு பிறகு ஒரு வேலை கிடைத்தது. பின் கிடைத்த வேலையையும் இழந்து தந்தையையும் இழந்தேன். பின் நான் சிறு வயதில் இருந்து பழக்கப்பட்ட என் குடும்ப வியாபாரம் மற்றும் தொழிலை கையில் எடுத்து நடத்தினேன் ஓரளவு ஓடிக்கொண்டிருக்கின்றது இதற்கு இடையில் திருமணம் நடைபெற்றது 28/10/2022 அதுவும் எளிதில் பெண் கிடைக்கவில்லை. நான்கு ஆண்டுகால பெண் தேடுதல் போராட்டத்திற்கு பின் நடைபெற்ற திருமணம். வெறும் 40 நாட்களில் திருமண வாழ்க்கை கசந்து விட்டது. விவாகரத்தும் ஆகிவிட்டது.
    பெயர் : ராபின் பிரசன்னா
    பாலினம் : ஆண்
    பிறந்த தேதி : 24/04/1994
    பிறந்த நேரம் : 10:39 PM
    பிறந்த ஊர் : திருவண்ணாமலை
    சிறு வயது,கல்வி கற்கும் வயது, இளைய வயது, திருமண வயது என நான்கு வயது பருவங்களிலும் எனக்கு நியாயமாக கிடைக்க வேண்டியது கூட எனக்கு கிடைக்கவில்லை. வெறும் தோல்விகளையும் தடைகளையும் மட்டுமே கண்டு வருகிறேன்.
    (i) இதற்குப் பின் என் வாழ்க்கை எப்படி இருக்கும்.
    (ii) தாயாரின் உடல்நிலை எப்படி இருக்கும்.
    (iii) வியாபாரம் மற்றும் தொழில் நிலை எப்படி இருக்கும்.
    (iv) மறு திருமணம் செய்யலாமா , வேண்டாமா. ஒருவேளை செய்தால் மறு திருமணமாவது நிம்மதி தருமா.
    (v) மறு திருமணம் எப்படி பட்டவர் உடன் அமையும்.
    அய்யா தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் தயவுசெய்து உதவுங்கள் 🙏
    என் ஜாதகத்தை வீடியோவாக போட சம்மதம். நீங்கள் என் ஜாதகத்தை வீடியோவாக போட்டால் எனக்கு மிக்க மகிழ்ச்சி

    • @rabinprasanna3552
      @rabinprasanna3552 6 месяцев назад

      ​@UCEejrhv92fFAnnnlMLheGdwசனியும் தனது ஆட்சி திரிகோண (கும்பம்) வீட்டிலேயே அமர்ந்துள்ளது மற்றும் சனி எனது லக்னாதிபதிக்கு பகை இல்லை சமம். சனி மற்றும் புதன் இவர்கள் இருவரும் எனக்கு என்னதான் செய்ய இருக்கின்றார்கள்.
      ஒருவர் கொடுப்பதை மற்றொருவர் மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கின்றார் இதில் எது நன்மை பயக்கும்
      ராகு திசையில் இவர்கள் இருவருமே எனக்கு வேண்டியது தான் கொடுத்தார்கள். ராகு திசை சனிபுத்தியில் தொழில் மற்றும் வியாபாரத்தையும் கற்று ராகு திசை புதன் புத்தியில் கல்வியும் கற்றேன்

    • @rabinprasanna3552
      @rabinprasanna3552 6 месяцев назад

      ​@UCEejrhv92fFAnnnlMLheGdwஒருவர் கொடுப்பதை இன்னொருவர் மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கின்றனர் .
      சனி புக்தியில் கொடுப்பதை புதன் புத்தியில் மாற்றி அமைத்து விடுகிறார் புதன்.
      ஆனால் எனக்கு வேண்டியதை தான் செய்கின்றார்கள் இருவரும்.
      ராகு திசை சனி புக்தியில் படிப்பை நிறுத்தி வியாபாரத்தை பழக்கியது சனி.
      அதிலிருந்து வெளியேற்றி பட்டப் படிப்பை படிக்க வைத்தது புதன்.
      அதேபோல் குரு திசையில் சனி புக்தியில் திருமணத்தை நடத்தி வைத்தது சனி.
      குரு திசையில் புதன் புத்தியில் திருமணத்தை விட்டு வெளியேற்றியது புதன்.
      ஏழாம் பாவத்தில் சனி செவ்வாய் பார்வை உள்ளது என்றாலும்.
      செவ்வாய் கேந்திரத்தில்
      நட்பு வீடான மீனத்தில் உள்ளது.
      செவ்வாய் என் லக்னாதிபதியின் நட்பு கிரகமே ஆகும்.
      சனியும் உப ஜெய ஸ்தானத்தில் தான் சொந்த ஆட்சி மற்றும் திரிகோண வீட்டில் உள்ளது.
      சனியும் எனது லக்னாதிபதிக்கு பகை இல்லை சமம் ஆகும்.
      மனம் முறிவு ஏற்பட்டதும் ஏழாம் பாவத்தின் அதிபதியின் புத்தியில். எனது ஏழாம் பாவத்தின் அதிபதி ஆகிய புதனும் உச்சபெற்ற கிரகத்துடன் திரிகோணத்தில் உள்ளது.
      ஆண் ஜாதகத்தில் களத்திரகாரனாகிய சுக்கிரனும் உப ஜெய ஸ்தானத்தில் நின்று ஆட்சியாகி உள்ளது.
      அவருடன் கேது இருப்பது ரிஷபத்தில் கேது நீசம் என்று அறிந்தேன்.
      (ஆகையால்
      எனக்கு ஒன்றுமே புரியவில்லை)
      இவர்கள் இருவரும் எனக்கு நன்மை செய்கிறார்களா தீமை செய்கிறார்களா என்று.
      ராகு திசையில் சனியும் புதனும் எனக்கு நன்மையையே செய்தார்கள்
      இப்படிக்கு ஆவலுடன் காத்திருக்கும் சிஷியன்

    • @rabinprasanna3552
      @rabinprasanna3552 6 месяцев назад

      ​@UCEejrhv92fFAnnnlMLheGdwஉண்மை அய்யா 17/4/2023 மனைவியிடம் பிரிந்து வீட்டுக்கு வந்தடைந்தேன் பின் நீதிமன்றம் வழக்கு காவல் நிலையம் என இரண்டு மூன்று மாதங்கள் அலைந்தேன்
      கையில் தொழிலில் இருந்தும் வருமானம் பத்தாத நிலையில் மற்றும் வெளியில் இருந்தால் மனம் நிம்மதி அடையும் என வெளியூருக்கு வேலைக்குச் சென்றேன்.
      அங்கு பல இன்னல்களை சந்தித்து வீடு திரும்பினேன் இப்பொழுது எங்கள் குடும்ப வியாபாரத்தை கவனித்து வருகிறேன்

    • @rabinprasanna3552
      @rabinprasanna3552 6 месяцев назад

      ​@UCEejrhv92fFAnnnlMLheGdwஉண்மைதான் ஐயா 17/04/2024 அன்று நான் என் மனைவி விட்டு பிரிந்தேன். சொந்த வீடு வந்து சேர்ந்தேன்
      பின் இரண்டு மூன்று மாதங்கள் காவல் நிலையம் வழக்கு நீதிமன்றம் என அலைந்து திரிந்தேன்
      கையில் சொந்த தொழில் இருந்தும் வழக்கு காவல் நிலையம் என வருமானம் பற்றாத நிலை வந்தது
      வருமானத்திற்காகவும் மேலும் வெளியூரில் இருந்தால் மன நிம்மதி பெறும் எனவும் நினைத்து வெளியூருக்கு வேலைக்குச் சென்றேன்
      ஆனால் பல இன்னல்களை சந்தித்து மீண்டும் ஊருக்கு வந்தேன் 6 மாத காலம் வெளியூரில் வேலை செய்தேன்
      12/1/2023 அன்று சொந்த ஊர் வந்து அடைந்தேன்
      இப்பொழுது எங்கள் குடும்ப வியாபாரத்தை கவனித்து வருகிறேன்

    • @rabinprasanna3552
      @rabinprasanna3552 6 месяцев назад

      அய்யா சிரமத்துக்கு மன்னிக்கவும் இதை முழுவதுமாக படித்து இதற்கு தாங்கள் விளக்கம் கூறினால் எனக்கு அது பேருதவியாக இருக்கும்
      ஒருவர் கொடுப்பதை இன்னொருவர் மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கின்றனர் .
      சனி புக்தியில் சனி கொடுப்பதை புதன் புத்தியில் புதன் மாற்றி அமைத்து விடுகிறார் புதன்.
      ஆனால் எனக்கு வேண்டியதை தான் செய்கின்றார்கள் இருவரும்.
      ராகு தசை சனி புக்தியில் படிப்பை நிறுத்தி வியாபாரத்தை பழக்கியது சனி.
      பின் ராகு தசை புதன் புத்தியில் வியாபாரத்திலிருந்து வெளியேற்றி பட்டப் படிப்பை படிக்க வைத்தது புதன்.
      அதேபோல் குரு தசை சனி புக்தியில் திருமணத்தை நடத்தி வைத்தது சனி.
      குரு தசை புதன் புத்தியில் திருமணத்தை விட்டு வெளியேற்றியது புதன்.
      ஏழாம் பாவத்தில் சனி செவ்வாய் பார்வை உள்ளது என்றாலும்.
      செவ்வாய் கேந்திரத்தில்
      நட்பு வீடான மீனத்தில் உள்ளது.
      செவ்வாய் என் லக்னாதிபதியின் நட்பு கிரகமே ஆகும்.
      சனியும் உப ஜெய ஸ்தானத்தில் தன்னுடைய சொந்த ஆட்சி மற்றும் திரிகோண வீட்டில் உள்ளது.
      சனியும் எனது லக்னாதிபதிக்கு பகை இல்லை சமம் ஆகும்.
      மன முறிவு ஏற்பட்டதும் ஏழாம் பாவத்தின் அதிபதியாக்கிய புதன் புத்தியில்.
      எனது ஏழாம் பாவத்தின் அதிபதி ஆகிய புதன் உச்சபெற்ற கிரகத்துடன் திரிகோணத்தில் உள்ளது.
      மேலும் தசை நடத்தும் குரு தன்னுடைய ஏழாம் பார்வையால் ஏழாம் இடத்து அதிபதியாகிய புதனை பார்க்கிறார்
      குருவின் ஒன்பதாம் பார்வையால் ஏழாம் இடத்தைப் பார்க்கிறார்
      குருவின் நான்காம் பார்வையாக இரண்டாம் இடத்தை பார்க்கிறார்
      குரு 2,5,7 ஆகிய இடங்களை பார்க்கிறார் அதுவும் அவர் தசை நடத்தும் காலத்தில்
      குரு பார்த்தால் கோடி குற்றங்கள் குறையும் என்று சொல்வார்கள்
      என் ஜாதகத்தில் தசை நடத்தும் குரு ஏழாம் இடத்தையும் ஏழாம் இடத்து அதிபதியாகிய புதனை பார்க்கின்றார்
      ஆண் ஜாதகத்தில் களத்திரகாரனாகிய சுக்கிரனும் உப ஜெய ஸ்தானத்தில் நின்று ஆட்சியாகி உள்ளது.
      அவருடன் கேது இருப்பது ரிஷபத்தில் கேது நீசம் என்று அறிந்தேன்.
      (ஆகையால்
      எனக்கு ஒன்றுமே புரியவில்லை)
      சனி மற்றும் புதன் இவர்கள் இருவரும் எனக்கு நன்மை செய்கிறார்களா தீமை செய்கிறார்களா என்று.
      ராகு தசையில் சனியும் புதனும் எனக்கு நன்மையையே செய்தார்கள்.
      [எனது லக்னாதிபதி ஆகிய குருவின் தசை காலத்திலேயே அவர் காரத்துவமான மற்றும் சுபத்துவ பார்விலேயே காரத்துவ புத்தியே]
      அந்த காரத்துவம் ஏன் கெட்டுப் போக வேண்டும்
      எனக்கு ஏன் பொருந்தாத மனைவி அமைய வேண்டும்

      இப்படிக்கு ஆவலுடன் காத்திருக்கும் சிஷியன்

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 6 месяцев назад

    திருமண காலத்தில் யோக தசை நடந்து அந்த யோகரின் சாரநாதனும் பாதகாதியும் தசா நாதனின் சாரம் பெற்றால் அத்தசை நன்மையா / தீமையா சார்.

  • @vishnofc
    @vishnofc 6 месяцев назад +1

    ஐயா வணக்கம் நேரம் போனதே தெரியாத அளவிற்கு அருமையாக பேசினார்கள். நன்றி. என் மகளின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா. தனுசு லக்னம் 5ல் குரு வக்ரம் பரணி 1 ல். வீடு கொடுத்த செவ்வாய் நீச்சம் கால் கொடுத்த சுக்ரன் ஆட்சி. வக்ரகுரு தசை வரவிருக்கிறது எப்படி இருக்கும் என்று கூறவும்.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 6 месяцев назад

    அண்ணா அவர்கள் வணக்கம். கோச்சர குரு ரிஷபம் குரு பார்வ 9ம் வீடு மகரம். பிறந்தார் ஜாதகத்தில் மகரம் வீட்டில் குரு உள்ளது. திசை குரு வீடு. மேஷம் லக்கனம். என்ன பலன் செய்வர்.

  • @vijayalakshmiviji1521
    @vijayalakshmiviji1521 6 месяцев назад

    ஐயா வணக்கம் விஜயலட்சுமி சேலம் நீங்கள் கூறிய ஜாதகத்தில் 3,12பாதிப்பு ஆண் ஜாதகம் நன்றி ஐயா

  • @jbj.balakrishnan2921
    @jbj.balakrishnan2921 5 месяцев назад

    Sir vannakam.....7il sani pathale payama iruku anna ithuku varan pakumpothu eppadi jodisekalam nu oru video pota pullaya vachirukavanga nimmathiya mooji viduvom sir...please

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV 6 месяцев назад

    விதிவிலக்கு எல்லாவற்றுக்கும் மேல் இறைவன் அருள் அதற்கு மேல் மனசு மூன்றாம் நிலை

  • @murugan4505
    @murugan4505 6 месяцев назад

    ஐயா,தனுசு ராசிக்கும்,துலாம் ராசிக்கும் சந்திரன் ஆட்சி உச்சம் ஆவதால் சந்திராஷ்டமம் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 6 месяцев назад +2

    இரண்டு திருவாதிரை சேர்ந்து 75 வருசம் கல்யாண வாழ்க்கையை ஓட்டிடுச்சிக 😂😂😂😂😂

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 6 месяцев назад

    நான்படித்தது(சோதிடம்)தேனி ஹரிசோதிடம்,, கற்றுகோன்டது ஐயாசின்னராஜ் அவர்களிடமே

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 6 месяцев назад

    எங்கள்குருவுக்கு நிகர் அவரே சின்னராஜ் ஐயாவுக்கு நன்றி உங்களால் நாங்க நிறைய கத்துகிட்டு இருக்கோம் பிழைச்சுகிட்டு இருக்கேன்

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 6 месяцев назад +1

    Nambikkaiyae. Vaalkai. Valkaiye. Nambikai

  • @deliamita5788
    @deliamita5788 6 месяцев назад

    22 Feb 1973 8.10 pm Seremban Malaysia. My father just died in February from cancer. My mom is very sick. Will my mom survive this year?

  • @thirisigas9312
    @thirisigas9312 6 месяцев назад

    வணக்கம் சார்

  • @SelviHari-ie3qq
    @SelviHari-ie3qq 6 месяцев назад

    Name: pavi, date of birth:29.8.2001. place, Theni when will the marriage time sir?

  • @rovanmini6114
    @rovanmini6114 6 месяцев назад

    Sir enaku velinattil sella yogam ulllatha inke thozhil cheythal munnetram irukkuma 28/07/1976. 8.33pm pleas help me sir

  • @user-yw6sp5lq3e
    @user-yw6sp5lq3e 6 месяцев назад

    வணக்கம் சார் துலாம் லக்னத்துக்கு 11ம் இடம் சிம்மம் அதிபதி சூரியன் 8ம் இடத்தில் இருக்கு அந்த மேடம் கேட்டதுபோல்தாரதோஷமா சார் தய்வு செய்து சொல்லுங்க சார்

  • @sudhakalyanakumar3286
    @sudhakalyanakumar3286 6 месяцев назад

    ஐயா என் மகன் 16.2.96. 6.02 மாலை சென்னை 2ல்ராகு தசா நடப்பு திருமண வாழ்வு எப்படி இருக்கும்

  • @gopir2196
    @gopir2196 6 месяцев назад

    20-05-1988 12.40pm chennai. Marriage or not? bride wave yeppaadi iirrukum?

  • @vijayalakshmisuri
    @vijayalakshmisuri 6 месяцев назад

    Magara laknam naan 7 il Sani yen kanavare 4 murai yen kazhuthil thali katinar athanal problem varuma

  • @jeyasoundar7269
    @jeyasoundar7269 6 месяцев назад

    En magan dob 10.9.1996 10 am salem marrage nadakuma nadanatha sir pls

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 6 месяцев назад

    சோதிடருக்கு பலம்சேர்ப்பது ஐயா சின்னராஜ் மட்டும்தான் கோடானகோடி நன்றிகள்

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 6 месяцев назад

    வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா?. 16.12.1984. 10.5 காலை
    சேலம் மாவட்டம்.

  • @kumaravelkanapathipillai9567
    @kumaravelkanapathipillai9567 6 месяцев назад

    I started to study astrology after watching u also I went Dindugal 2 time to meet u I wasn't lucky enough I wanted to read my wife chart how can I do how to make the payments regarding this.

    • @jyothinair7512
      @jyothinair7512 6 месяцев назад

      Sir in dindukal where's his place. Pls tell me.

  • @alameluchenniyappan8813
    @alameluchenniyappan8813 6 месяцев назад

    எனக்கு குமபம் லக்கனம் குரு திசை மிகவும் சிரமமாக இருந்தது

  • @angulakshmiravichandran-6041
    @angulakshmiravichandran-6041 6 месяцев назад

    Sir en son ku jathagam parka amount sollukinga please

  • @user-yw6sp5lq3e
    @user-yw6sp5lq3e 6 месяцев назад

    வணக்கம் சார் துலாம் லக்கணம் 2ம் இடம் விருச்சிகத்தில் கேது ரிவிபத்தில் ராகு காதல் திருமணம் செய்தால் தோஷமா சார்

  • @maruthamuthu4605
    @maruthamuthu4605 6 месяцев назад

  • @7suriyanproductions741
    @7suriyanproductions741 6 месяцев назад +1

    5:44 கல்யாணமே வேண்டாம் நாங்க வெறு மேலோடவே சுத்துரோம்

  • @KanchiSingapore
    @KanchiSingapore 6 месяцев назад

    கால புருஷனின் பாக்கியஸ்தானம் தனுசு வீடு.. தனுசு விட்டுக்கு விருச்சிக வீடு விரைய வீடு.. இப்ப விருச்சிக லக்னத்திற்கு பாக்கியஸ்தானம் கடக வீடு..அங்க லக்னாதிபதி செவ்வாய் நீச்சம்.. பாக்கியாதிபதி சந்திரன் விருச்சிகத்தில் நீச்சம்.. விருச்சிகத்துக்கு மட்டும் பாக்கியஸ்தானத்தில் லனாதிபதி ஏன் நீச்சம்? இதுக்கும் கோயிலுக்கு போறதுக்கும் சம்பந்தம் இருக்கா? விருச்சிகம் பாக்கியத்த தேடினா விரையம் தான் ஆகுமா?

  • @leelaramleelaram1385
    @leelaramleelaram1385 6 месяцев назад

    ஐயா வணக்கம் நான் தர்மபுரி சத்யா என் மகன் உயர் படிப்பு சொல்லவும் வட்சப்பில் அனுப்பியுள்ளேன்

  • @ssuganthi2537
    @ssuganthi2537 6 месяцев назад

    வணக்கம் சார் 🙏

  • @anithaswaminathan996
    @anithaswaminathan996 6 месяцев назад

    Surendran sonadhu thappu dhane sir - kettai ku aswini natchathiram sambathu tharai and kettai ku aswini adhimaithira tharai dhane ?

  • @SivaranjaniSCSE-n9h
    @SivaranjaniSCSE-n9h 6 месяцев назад

    Dob:16-08-1989, time: 03:30pm. Got married on 26-05-2022. I have a 7 month old kid. Myself and husband living separately. When will we live together?

    • @SivaranjaniSCSE-n9h
      @SivaranjaniSCSE-n9h 6 месяцев назад

      Theni, After my son's birth. Lots of problems going on in the family. Whether we both will live together. ? For the past 7 months I live in my amma home. He never come and see our Son.

    • @SivaranjaniSCSE-n9h
      @SivaranjaniSCSE-n9h 6 месяцев назад

      @Naturewords yes sir

    • @SivaranjaniSCSE-n9h
      @SivaranjaniSCSE-n9h 6 месяцев назад

      @Naturewords My husband's DOB:25-02-1984 time: 6:55pm place: Dindigul

    • @SivaranjaniSCSE-n9h
      @SivaranjaniSCSE-n9h 6 месяцев назад

      @Naturewords Nandri ayya. Avar amma varathatchanai ethirparthu ennai nimmathi illamal seikirar. Enakum En kanavarukum idail niraya sandai en mamiyaral varugirathu. Nimathiyana vaalkai epoluthu ammaiyum ayya

    • @SivaranjaniSCSE-n9h
      @SivaranjaniSCSE-n9h 6 месяцев назад

      @Naturewords mikka nandri ayya. Veru kelvi illai ayya

  • @sankarsankar3001
    @sankarsankar3001 6 месяцев назад

    💯🥇

  • @kannans5224
    @kannans5224 6 месяцев назад

    When I get married sir 27/03/1984 bod time of birth 4:10 pm place of birth thanking sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ananthavalliravichandran569
    @ananthavalliravichandran569 6 месяцев назад

    Sir kitta fees evalavu

  • @Binuc12389
    @Binuc12389 6 месяцев назад

    22/2/1990..8.16 Am marriage nadakuma sir

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 6 месяцев назад

    ஐயாவிடம் எல்லாரும்zoomல பேசிக்கிட்டு இருக்கிங்க நான்ஜும்லயு டியுப் வீடியோ பார்த்து ஐயாவிடம்போட்டோபார்த்து பேசிக்கிட்டு இருக்கேன்

  • @karthi9019
    @karthi9019 6 месяцев назад +1

    பாருங்கள் திருமணம் இருக்கா இல்லையா இல்லை என்றால் அடுத்த வேலை பார்க்கலாம்? ஐயா 🙏26/8/90 6.03காலை ராமநாதபுரம்

    • @karthi9019
      @karthi9019 6 месяцев назад

      @@santhiyanatarajan-oc3bx don't worry u have age 99 only.... Definitely done 90kids

    • @sundarsingh_11
      @sundarsingh_11 6 месяцев назад +1

      சுக்கிரன் புக்தி முடிவதற்குள் திருமணம் நடக்கும் அண்ணா. 2024 ஆவணி மாதம் முதல் மார்கழி வரை உள்ள காலத்தில் திருமணம் நடக்கும். வாழ்க வளமுடன்

    • @Kumar-v5o5x
      @Kumar-v5o5x 6 месяцев назад

      மே 1-ஆம் தேதிக்கு அப்புறம் திருமணம் கண்டிப்பாக நடக்கும் காதல் திருமணம் நடக்க அதிக வாய்ப்புள்ளது சனி திசையில் சுக்கிர புத்தி அதிக கோபத்தை கட்டுப்படுத்தவும் அதிகமாக பேசுவதை தவிர்க்கவும் மனைவியிடம் அனுசரித்து செல்ல வேண்டும் இல்லையென்றால் திருமண வாழ்க்கை முடிந்து போகும் வாய்ப்புள்ளது

    • @balasneha9050
      @balasneha9050 6 месяцев назад

      Anna nan solren

    • @karthi9019
      @karthi9019 6 месяцев назад

      @@Kumar-v5o5x தற்போது சனி அந்திரம் எப்படி இருக்கும்

  • @santhiyanatarajan-oc3bx
    @santhiyanatarajan-oc3bx 6 месяцев назад +1

    திருமணம் தாமதம் ஆகிறது...எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்..
    name : Santhiya
    Date of birth : 04-07-1999
    Birth time : 07.30 pm

    • @gopalratnam7247
      @gopalratnam7247 6 месяцев назад

      எங்க‌ பையன் இருக்கிறான்.பார்க்கலாமா?

  • @gowtham8702
    @gowtham8702 6 месяцев назад

    7 kethu

  • @balavignesh8842
    @balavignesh8842 6 месяцев назад

    5 -7 அதிபதிகள் பரிவர்த்தனை பிறகு எப்படி குழந்தை இல்லை🤔🤔🤔🤔

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV 6 месяцев назад

    கத்தி மேல் நடப்பது சிரம

  • @chandra307
    @chandra307 6 месяцев назад

    இவருக்கு இரண்டு சுக்ரன் ?

  • @santhiyanatarajan-oc3bx
    @santhiyanatarajan-oc3bx 6 месяцев назад

    திருமணம் தாமதம் ஆகிறது...எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்...
    name : Santhiya
    Date of birth : 04-07-1999
    Birth time : 07.30 pm

    • @kalaiselvivarutharaj1362
      @kalaiselvivarutharaj1362 6 месяцев назад

      My birthday 14.10.1995 நிச்சய date fix ஆகி நின்னுருட்சூ💔

    • @santhiyanatarajan-oc3bx
      @santhiyanatarajan-oc3bx 6 месяцев назад

      @@kalaiselvivarutharaj1362 ena sister solluriga....fix agi ninuducha...ungaluku enna thisai puthi nadakuthu

    • @kalaiselvivarutharaj1362
      @kalaiselvivarutharaj1362 6 месяцев назад

      @@santhiyanatarajan-oc3bx குரு திசை சுகிர புத்தி என் வாழ்க்கை இன்னும் கேள்வி குறியா தான் இருக்கு அதுவும் அவங்க கொடுத்த reply நாங்க சாமி கிட்ட கேட்டோம் சாமி எதுவும் சொல்லல nu answer பண்ணினாங்க நீங்களே பதில் சொள்ளுங்க எல்லோருக்கும் பிடிச்சி இருக்குனு சொல்லிட்டு அப்புறம் இப்படி பதில் சொன்ன எப்டி இங்க one month ஆகிருட்சு இது எல்லாம் நடந்து

  • @Chennavlogs
    @Chennavlogs 6 месяцев назад

    Enaku vaazhavay pidikila sir..elaam erundhum iladha mari eruku...na ain pirandhanenu therila..na ipo kekuradhu enoda mudivu epo nu solunga adhukula na punniyathai thedikitu enimay pirakama eruka ennena vazhi nu paakurane please help panunha 🙏.. 28-10-1992,6.13 a.m

  • @murugesankandasamy7627
    @murugesankandasamy7627 6 месяцев назад

    ❤நீண்ட நாட்களுக்கு பிறகு 1.45 நிமிடம் சந்தோஷமா இருந்தது நன்றி சார் ❤❤❤❤

  • @santhiyanatarajan-oc3bx
    @santhiyanatarajan-oc3bx 6 месяцев назад +1

    திருமணம் தாமதம் ஆகிறது...எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்..
    name : Santhiya
    Date of birth : 04-07-1999
    Birth time : 07.30 pm

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 6 месяцев назад

      Seekiram nalla nadakum ma. God bless you with happy married life

    • @sanjanact5935
      @sanjanact5935 6 месяцев назад

      3 நிமிடங்களில் லக்னம் மாறுகிறது, தனுசு லக்னமா மகர லக்னமா என்ற தெளிவு இல்லை... ஊர் குறிப்பிடவில்லை தோராயமாக பார்த்தால் தற்போது நடப்பு சனி தசா ராகு புக்தி நவம்பர் 2026 வரை, இந்த காலகட்டத்தில் திருமணம் அமையாது, அப்படி அமைந்தாலும் பிரிவு நேரும், 2027ல் தான் திருமணம் செய்ய வேண்டும்... இது Late Marriage ஜாதகம்

    • @SelviHari-ie3qq
      @SelviHari-ie3qq 6 месяцев назад

      Name: pavi, date of birth:29.8.2001. place: Theni. When will the marriage time?

    • @santhiyanatarajan-oc3bx
      @santhiyanatarajan-oc3bx 6 месяцев назад

      @@sanjanact5935 laknam : magaram place : sivakasi

    • @santhiyanatarajan-oc3bx
      @santhiyanatarajan-oc3bx 6 месяцев назад

      @@sanjanact5935 nega astrologer ah

  • @santhiyanatarajan-oc3bx
    @santhiyanatarajan-oc3bx 6 месяцев назад

    திருமணம் தாமதம் ஆகிறது...எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்..
    name : Santhiya
    Date of birth : 04-07-1999
    Birth time : 07.30 pm

  • @santhiyanatarajan-oc3bx
    @santhiyanatarajan-oc3bx 6 месяцев назад

    திருமணம் தாமதம் ஆகிறது...எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்..
    name : Santhiya
    Date of birth : 04-07-1999
    Birth time : 07.30 pm

  • @santhiyanatarajan-oc3bx
    @santhiyanatarajan-oc3bx 6 месяцев назад

    திருமணம் தாமதம் ஆகிறது...எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்..
    name : Santhiya
    Date of birth : 04-07-1999
    Birth time : 07.30 pm

  • @santhiyanatarajan-oc3bx
    @santhiyanatarajan-oc3bx 6 месяцев назад

    திருமணம் தாமதம் ஆகிறது...எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்..
    name : Santhiya
    Date of birth : 04-07-1999
    Birth time : 07.30 pm

  • @santhiyanatarajan-oc3bx
    @santhiyanatarajan-oc3bx 6 месяцев назад

    திருமணம் தாமதம் ஆகிறது...எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்..
    name : Santhiya
    Date of birth : 04-07-1999
    Birth time : 07.30 pm

  • @santhiyanatarajan-oc3bx
    @santhiyanatarajan-oc3bx 6 месяцев назад

    திருமணம் தாமதம் ஆகிறது...எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்..
    name : Santhiya
    Date of birth : 04-07-1999
    Birth time : 07.30 pm

    • @gopir2196
      @gopir2196 6 месяцев назад +1

      1999 key thamathama 😮 appo nanga 1988 ya 😢

  • @santhiyanatarajan-oc3bx
    @santhiyanatarajan-oc3bx 6 месяцев назад

    திருமணம் தாமதம் ஆகிறது...எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்..
    name : Santhiya
    Date of birth : 04-07-1999
    Birth time : 07.30 pm

    • @par-ddp7
      @par-ddp7 5 месяцев назад

      Birth place

  • @santhiyanatarajan-oc3bx
    @santhiyanatarajan-oc3bx 6 месяцев назад

    திருமணம் தாமதம் ஆகிறது...எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்..
    name : Santhiya
    Date of birth : 04-07-1999
    Birth time : 07.30 pm

    • @naveenn323
      @naveenn323 6 месяцев назад

      Birth place🤔

  • @santhiyanatarajan-oc3bx
    @santhiyanatarajan-oc3bx 6 месяцев назад

    திருமணம் தாமதம் ஆகிறது...எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்..
    name : Santhiya
    Date of birth : 04-07-1999
    Birth time : 07.30 pm

    • @user-yw6sp5lq3e
      @user-yw6sp5lq3e 6 месяцев назад

      ஊர் பெயர் போடவில்லை சகோதரி