ஆறாம் வீடு ரகசியங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025
  • Astro Sri Ram Ji - RUclips Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Комментарии • 318

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 2 года назад +7

    I am addicted to your voice ❤❤❤from srilanka 😊

  • @r.s4379
    @r.s4379 Год назад +3

    நோயற்ற,கடனற்ற, எதிரியற்ற வாழ்வு...அருமையோ..அருமை அய்யா,
    6..ல் கேது+ புதன் எனக்கு உள்ளது...

    • @PALLAVA2023
      @PALLAVA2023 Месяц назад

      என்னங்க வாழ்க்கை போர்ங்க. (வயித்தெரிச்சல்தான் வேறென்ன)

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 3 года назад +9

    அருமையான ஆய்வு விளக்கம் நன்றி சந்தோஷம்

  • @nagarajanerode
    @nagarajanerode 3 года назад +4

    தெளிவான விளக்கம் அய்யா. நன்றி.

  • @meswaran5129
    @meswaran5129 3 года назад +1

    கடன் பிரச்சனை விளக்கம் சூப்பர் குருஜு

  • @TamilSelvan-pg8vr
    @TamilSelvan-pg8vr Год назад +1

    மிகவும் நன்று!!!!வாழ்துக்கள்!!!!

  • @umamuthu1325
    @umamuthu1325 3 года назад +2

    நன்றி ஐயா, துல்லியமான கருத்துக்களும், விளக்கங்களும் அருமை

    • @sthiyagarajan2320
      @sthiyagarajan2320 3 года назад

      வணக்கம் அருமையான விளக்கம் ஓம் நமசிவய🙏🙏🙏🙏🙏

  • @priyavairam1750
    @priyavairam1750 3 года назад +4

    Arumai ayya... 🙏நிறைகுடம் தளும்பாது 🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Migavum, arumaiyana, vilakkam thankyou sir 🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Год назад +1

    Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @vgs1964
    @vgs1964 3 года назад +2

    Ivvlavu vilakkam. Super. Thank you

  • @subaravikumar1657
    @subaravikumar1657 3 года назад +1

    Vanakam sir. Recenta unga videos pakren neraya videos patheutu than comments podren because eala topic kum romba detaila indepth ah poi research panni arumaiya theliva vilakam kudukrenga sir. Innor special ennana yar comment pannalum athuku reply kudukrenga headsoff sir vaalga valamudan.

  • @jawaharraj1
    @jawaharraj1 3 года назад +2

    வாழ்த்துக்கள் ஐயா உங்கள் ஆய்வு சிறப்பு நன்றி வாழ்த்துக்கள்

  • @kailasiyer
    @kailasiyer 6 месяцев назад

    Excellent guruji.... Hatsoff....❤❤❤ Crystal clear predictions. ..

  • @mr.tn28
    @mr.tn28 3 года назад +3

    Thelivaga sonninga 🤗🤗,nandri

  • @3.0-q7s
    @3.0-q7s 3 года назад +6

    ஐயா கல்கி அவதாரம் பற்றி ஒரு பதிவு போடுங்கள்
    சனிபகவான் துலாதிலும் குரு பகவான் தனுசிலும் கேது பகவான் விருச்சகத்திலும் உச்சம் பெரும் போது உலகம் எப்படி இருக்கும்? இந்த பதிவை காண ஆவலாக உள்ளேன், நன்றி

    • @sidddhutamilpaiyan-mr5sp
      @sidddhutamilpaiyan-mr5sp 10 месяцев назад

      என் சாதகத்தில் அப்படி தான் உள்ளது

    • @anandhkumar2574
      @anandhkumar2574 6 месяцев назад

      your date of birth ​@@sidddhutamilpaiyan-mr5sp

  • @porkaalam2879
    @porkaalam2879 3 года назад +1

    அருமையான ஆய்வும், விளக்கங்களும் அண்ணன்!!! 💐 ❤️ 🙏 🙏 🙏 ❤️ 💐

  • @kannang6812
    @kannang6812 3 года назад +1

    ஐயா வணக்கம் தங்களின் இந்த சேவைக்கு கோடான கோடி நன்றிகள்

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 года назад +3

    Excellent exemple explications Very Nice excellent 👌👏👌💐🙏🏻

  • @devidevi7382
    @devidevi7382 2 года назад +14

    ஓரு நாலய்க்கு ஓரு தடவயாவது உங்க வீடியோ பாக்கலன்னா அன்னிக்கு நாள் திருப்த்தியாகவே இல்லை சார்

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 2 года назад

    நன்றி sir 6 ல் ராகு
    அருமை

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 года назад +2

    Wow superb pleasant Bro 🌷 🙏 🙏

  • @muthukumarmuthiah2631
    @muthukumarmuthiah2631 2 года назад

    6 I'll. Surian super sir Ninga sonnathu appadiye nadakuthu

  • @ஆதிஸ்வரன்
    @ஆதிஸ்வரன் 3 года назад +1

    அய்யா எனக்கு 6ல் சூரியன் நீங்கள் கூறிய அனைத்தும் பொருந்துகிறது 🙏🙏🙏

  • @CJ-nv3zh
    @CJ-nv3zh 3 года назад +2

    Super jee ... wonderful interpretation ...

  • @jayakanthi7709
    @jayakanthi7709 3 года назад

    Arumai arumai iyaa 5000 percent unmai aiyaaa

  • @annaikumarm5349
    @annaikumarm5349 3 года назад +2

    மிக அருமையான பதிவு, நன்றி ஐயா 🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @rajkumarsabaapathi4704
    @rajkumarsabaapathi4704 3 года назад +1

    The most awaited video. Thanks ji Sri Ram ji.....

  • @nandhinis3431
    @nandhinis3431 3 года назад +2

    Sir thank you for your information 😊 sevvai and sani in 6th place.Upload one video about sevvai sani combination .

  • @rajamraja7635
    @rajamraja7635 2 года назад +1

    Good explanation

  • @pandianarjunan8356
    @pandianarjunan8356 3 года назад +1

    Very clear lucid explanation.

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 года назад

    வணக்கம்ஐயாஆறில் கேது தான் சூப்பர் போல நன்றி நன்றி ஐயா

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Месяц назад

    வணக்கம் சார்🙏

  • @ganapathyselvaraj4059
    @ganapathyselvaraj4059 3 года назад

    Arumaiyana villakam sir

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Год назад

    6,8,12அதிபதி நீச்ச மானல் பதிவு போடவும்

  • @karthikyoki
    @karthikyoki 3 года назад +2

    Great prediction ever 👍. Great sir, thank you for this video

  • @muthukumarmuthiah2631
    @muthukumarmuthiah2631 Год назад

    6 il surian. Super. Sir. Enaku. Food. Poisson. Adikadi. Nadakuthu

  • @canpc4725
    @canpc4725 3 года назад

    பதிவுகள் அனைத்தும் வழிகாட்டிகள்.🙏🙏

  • @Txxxxkxx
    @Txxxxkxx 3 года назад

    Super super nice thagaval 👍🙏🙏🙏🙏

  • @Vivi-ft6on
    @Vivi-ft6on 4 месяца назад

    9:26 super bro

  • @sathiyansathiyan8002
    @sathiyansathiyan8002 10 месяцев назад +1

    6இடம் குரு சுக்ரன் செவ்வாய் சேர்க்கை எந்த கிரகத்துக்கு வலிமை இருக்கும்

  • @maha277
    @maha277 3 года назад

    Enaku 6th place kethu 👍 tq sir❤️

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 3 года назад

    நன்றிகள் சகோ 👌💐

  • @Curious396
    @Curious396 3 года назад +1

    6il Suriyan,santhiran,puthan,sukkran Vazhkai Porattama Irukku Government job kidaikkuma

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 года назад +1

    Guruji excellent excellent to ur predictions if there is no planet in the sixth place what is the reult according to each laknam or rasi pls explain thank u guruji

  • @sriBAGAVATHIchemicals
    @sriBAGAVATHIchemicals Год назад +1

    ஐயா
    6ல் சந்திரன் உச்சம் பெறுவது மேலும் துன்பம் தருமா?

  • @vinothadvocatetamil4963
    @vinothadvocatetamil4963 3 года назад

    பிரகஸ்பதியே வணக்கம்....

  • @skthiruselvanskthiruselvan1217
    @skthiruselvanskthiruselvan1217 3 года назад

    Thanks sir super 💯 percentage True sir

  • @rekhaammu5711
    @rekhaammu5711 3 года назад +1

    Eagerly waiting for 7th house 🤩🤩🤩

    • @kc.p9668
      @kc.p9668 3 года назад

      natchathiram enna

  • @VENUSARUN
    @VENUSARUN 2 года назад

    6 aam athipathy chandran ,same as 6 aam idathil chandran?

  • @GowthamGowtham-qm7if
    @GowthamGowtham-qm7if 10 месяцев назад

    Sir enaku dhanusu lagnam 6il chandran+ragu chandran ucham adaium idam edha maari palan ayya🙏🙏

  • @sasiraghavi5894
    @sasiraghavi5894 Год назад

    Sir yanaku 6 yadam Thula sani suryiyan 2 peyrum erukanga Rombo poradura sir

  • @rajrajan2901
    @rajrajan2901 3 года назад +1

    Great info sir, keep going 👍

  • @senthilkumardvk3013
    @senthilkumardvk3013 3 года назад

    அருமை

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 года назад

    நன்றி

  • @vindirapradheep5450
    @vindirapradheep5450 2 года назад

    Sir Nan magara legnam 6 il siriyan guru ullathu pleas palan chollunko

  • @ganapathysubramanian9623
    @ganapathysubramanian9623 3 года назад +1

    Nice explanation. Thanks 🙏 I am Kanni lagna & Saturn Vakkram in Meenam in Pooratathi star & Guru uccham in Katakam in Saturn Star Poosam. How the effects will be?

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 года назад

    நன்றி குருஜி

  • @bhavin.s4699
    @bhavin.s4699 3 года назад

    6 il sevvai neesam.
    Enna palan?

  • @abinayasuresh190
    @abinayasuresh190 3 года назад

    Apadiyae vangunalum seikiram kasana adaikalama

  • @rakshandharshan9417
    @rakshandharshan9417 2 года назад

    🙏சார். 👌.

  • @gayathrimurugan23
    @gayathrimurugan23 2 года назад

    Kanni lagnam👉☺ sani 3 am paarvaiyaga தன் கும்ப வீட்டைப் பார்கிறார். 12 il (sun+guru+sukran+sevvai) 7 am paarvaiyaga கும்ப வீட்டைப் பார்கிறார். Nalatha?? Ketatha guruji??? Please solunga.

    • @kavithak815
      @kavithak815 Год назад

      Kanni lagnam confusion lagnam pola

  • @kavi7621
    @kavi7621 2 года назад

    6 l kuru, suriyan, sukaran

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 года назад +1

    Nice as usual🙏

  • @elangovan.m6883
    @elangovan.m6883 3 года назад

    குருவே வணக்கம்... 6-ம் இடத்தில் 6 கிரகங்கள் விருச்சிக லக்னம் 6-ம் இடத்தில் சூரி,புத,சுக்,சந்,குரு,சனி 7-ம் இடத்தில் செவ்வாய் கிரக சேர்க்கை பற்றி கூறுங்கள் குருவே...

  • @mohanaguruswamy3367
    @mohanaguruswamy3367 3 года назад +2

    Sir I request you to please include that if there is no planet in that particular area what will be the fate then

  • @prasannasukanya216
    @prasannasukanya216 2 года назад

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 6 க்குட சந்திரன் நீசம் ( விருச்சிக ராசி) என்ன பயன்

  • @annamkarthjk3444
    @annamkarthjk3444 2 года назад

    Good 👍👍

  • @gmmurali4206
    @gmmurali4206 Месяц назад

    ஆறாம் அதிபதி சனி பகவான் லக்கனத்தில் ராகு குரு மூவர் சிம்மம் ராசியில் உள்ளார் பலன் எப்படி இருக்கும் என்னுடைய பலன் எப்படி இருக்க 21:43

  • @priyanTrust
    @priyanTrust 4 месяца назад

    6 இல் 4 கிரகம் ( சூ, பு, செ, ரா ) 6 க்கு உடையவன் 2 இல் குரு இருந்தால் நல்ல பலனா ?

  • @eswaranm112
    @eswaranm112 8 месяцев назад

    Guru ji lagnum 6 il sanii irrku annal 8 il sevvai irrku

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 года назад

    நன்றி சார்

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 2 года назад +1

    வணக்கம் ji.risshaba லக்னம் 6il சுக்கிரன், புதன், சூரியன். கடக தி‌ல் குரு, அரசு வேலை கிடைக்குமா? குரு திசை நடக்கிறது. Please reply ji.nantri.

  • @3.0-q7s
    @3.0-q7s 3 года назад +3

    கல்கி அவதாரம் அந்த நாள் 2045 எந்த நாள் என்று குறிப்பிடுங்கள்

  • @rishiganesan1271
    @rishiganesan1271 Год назад

    மேஷ லக்கினம் சூரியன் சுக்ரன் புதன் நீச்சம்?

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 года назад +1

    6 இல் ராகு இது ராசி கட்டத்தில். 5 இல் ராகு இது பாவ கட்டத்தில் நான் எந்த பலனை எடுப்பது. 6 இல் பலனை எடுக்கணுமா இல்லை 5 இல் இருப்பதாக பலனை எடுக்கணும்மா. தயவு செய்து சொல்லுங்கள்

  • @muthuvelsuper4500
    @muthuvelsuper4500 3 года назад

    Super guruji 🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏

  • @vscinternationalservicesco129
    @vscinternationalservicesco129 3 года назад

    🌹🙏🌹 நன்றி சார்

  • @surendranj6042
    @surendranj6042 3 года назад

    நன்றி அண்ணா👍👍👍

  • @shankar-dp4ny
    @shankar-dp4ny 3 года назад

    Mesha laknam 6 th house sevai kethu it is good or bad sir

  • @alexzander3686
    @alexzander3686 3 года назад

    வணக்கம் ஐயா நன்றி வாழ்கவளமுடன்

  • @venkatsaraswathi8267
    @venkatsaraswathi8267 3 года назад

    Good message sir

  • @banupriya1137
    @banupriya1137 4 месяца назад

    ஐயா மேஷ லக்னம் லக்னத்தில் செவ்வாய்...3, 6க்கு உடையவர் புதன் 4ல் ... 4க்கு உடையவர் சந்திரன் 6ல் .. பரிவர்த்தனை அடைந்துள்ளனர்... இது நன்மையா தீமையா??

  • @selvikumar1809
    @selvikumar1809 Год назад

    Arumai sir

  • @baskaranalagarswamy6385
    @baskaranalagarswamy6385 3 месяца назад +1

    புதன் குரு செவ்வாய் சூரியன் in 6th house 😢😢 nallatha kettatha sir

  • @svrajendran1157
    @svrajendran1157 Год назад +1

    🎉🎉 வணக்கம் சார் ஞானசூன்யத்திற்கும் தங்களது விளக்கம் புரியும் என்றால் அது மிகையல்ல... தாங்கள் கானொலியை பார்த்து பார்த்து எனக்கு ஜோதிட ஆர்வம் வந்து விட்டது ஆறாம் இடத்தில் பெளர்ணமி சந்திரன் இருந்தால் பலன் மாறுமா சார்

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  Год назад +1

      Yes

    • @svrajendran1157
      @svrajendran1157 Год назад

      @@SriMahalakshmiJothidam நன்றி சார்

    • @pavithraravikumar7854
      @pavithraravikumar7854 Год назад

      ​@@SriMahalakshmiJothidamsir yenakku dhanusu lagnam thulam rasi ipo budhan dasai budhan bukthi sir. Yen aaram veetil sukran kethu conjunction sir. Case la jeipena sir? Please reply.

  • @bharathisubramani9968
    @bharathisubramani9968 3 года назад +1

    Perfect sir🙌🙏

  • @ramasamymc4618
    @ramasamymc4618 3 года назад +1

    ஐயா 6ல் சுபர் இருந்து உடன் பாபர் இருந்தால் நல்லதா?

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 года назад

    Meenam lakanam 6 house sukkaran varkothamam petral yanna palan sollouing ka sir

  • @baranidaran4528
    @baranidaran4528 3 года назад +2

    அருமை ஐயா....8.5.1986. 5.30pm andimatam அரியலூர் மாவட்டம் 1.திருமணம் எப்பொழுது நடக்கும் 2.வாழ்க்கை துணைவி குணம் எவ்வாறு இருக்கும்...🙏நன்றி ஐயா...

    • @annapooranisrinivasan346
      @annapooranisrinivasan346 3 года назад

      2 அல்லது 3 கிரஹங்கள் இருந்தால் என்ன பலன் என்று சொன்னால் நன்றாக இருக்கும்

  • @saraswathikumar3909
    @saraswathikumar3909 3 месяца назад

    வணக்கம் சார் சுக்கிரன் சூரியன் கேது ஆறில் இருக்கிறார்கள்12இடத்திலிருந்து குருவும் ராகுவும் பார்வை கடக லக்னம் விருச்சிக ராசி அனுசம் எப்படி சார் இருக்கும் அரசு வேலை கிடைக்குமா சார் pl reply pannunga sir

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 Год назад

    ஐயா வணக்கம். கும்ப லக்கினம், லக்கினத்தில் கேது, ஏழில் சனி ராகு(திக்பலம்) லக்கினத்திற்கு நான்கில் சுக்கிரன், செவ்வாய் சந்திரன், லக்கினத்திற்கு ஆறாமிடமான கடகத்தில் குரு பகவான், இங்கே இந்த ஜாதகப்படி ஆறுக்குடைய தேய்பிறை சந்திரன்(பாவியாக) நான்காமிடமான கேந்திரத்தில் சுக்கிரன் செவ்வாய் போன்ற கிரகத்துடன் திக் பலம் பெற்று இருக்க,தற்போது நடக்கும் (கடக)குரு தசையில் கடன் கட்டுக்குள் இருக்க வாய்ப்பு உண்டா?... அது அடைபடும் கடனாக இருக்குமா?... தகுந்த பதிலை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.நன்றி ஐயா!..

  • @ksraju-fs7dt
    @ksraju-fs7dt 3 года назад

    Iyya 6am athipathi 10il utcham and athipathi 6aam veedana than sontha veetai parkum pothu enna palan

  • @v.kowsik1620
    @v.kowsik1620 3 года назад +2

    ஐயா வணக்கம்.
    25/11/2002(7.35 pm)(namakkal)
    1)-அடுத்து வரும் கேது தசையில் IAS வேலை கிடைக்குமா? Sir.
    2)-லக்கன மற்றும் லக்கினாதிபதி வலிமை யா இருக்கிறாரா? Sir.
    நன்றி.

  • @Krish_056
    @Krish_056 Год назад

    ஐயா, 6 ஆம் அதிபதி 12 இல் இருந்தால், கடன், நோய் இருக்குமா...???

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 2 года назад +1

    Beautifully Explained. Thanks.

  • @kamarajm6659
    @kamarajm6659 3 года назад +1

    6ஆம் வீட்டில் செவ்வாய் இருக்கு

  • @abiramishreeganesan9632
    @abiramishreeganesan9632 3 года назад

    மகிழ்ச்சி

  • @umasankarc4829
    @umasankarc4829 3 года назад

    6th house la suriyan,santhiran,kedhu,puthan eruntha enna plan sir

  • @rameshg6786
    @rameshg6786 7 месяцев назад

    ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 6க்குடைய சந்திரன் ரிஷபத்தில் 4ல் உச்சம் நன்மையா தீமையா 🙏🙏🙏