2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள் | சிம்மம் ராசி | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 47

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 3 дня назад +7

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அய்யா 🎉

  • @SR.RAMASAMY
    @SR.RAMASAMY 4 часа назад

    அண்ணா உங்களையும் ஐயா தங்கப்பாண்டி அவர்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அடிக்கடி உங்க வீடியோ பார்ப்ப

  • @KalaiarasiMohan
    @KalaiarasiMohan 3 дня назад +3

    நன்றி நன்றி சார் நன்றி புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  • @CharaniPadma
    @CharaniPadma 43 минуты назад

    Nandri Aaiya 🙏🏻🎉

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 22 часа назад

    தெளிவான பதிவு! நன்றி அய்யா!

  • @janakinathan8712
    @janakinathan8712 3 дня назад +1

    மிக்க நன்றி ஐயா

  • @muruganthangavadivel2495
    @muruganthangavadivel2495 День назад

    your fluence is super good sir you have given a good positive mindset for 2025 year

  • @RanjaniShanmugam-f2m
    @RanjaniShanmugam-f2m 2 дня назад

    Nantrikal ayya❤❤❤❤🙏🙏🙏🙏🙏💐

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 День назад

    Good always positive vibes only thank you sir

  • @rajasekart122
    @rajasekart122 2 дня назад

    Bro ungalukku than waiting ❤❤🔥🔥

  • @palpilgrim8432
    @palpilgrim8432 3 дня назад +1

    Happy New Year 2025. Thanks you also put all information very positive 😊

  • @shank3k
    @shank3k 3 дня назад

    Excellent sir 👍

  • @monishamuruganandam7484
    @monishamuruganandam7484 3 дня назад

    Happy to hear your prediction sir 😊 🙏🏻🎉 happy year new 🎊

  • @MuraliSiva-n8z
    @MuraliSiva-n8z 2 дня назад

    Nanri sir thank you. from Qatar

  • @kalidassthirumalaielectron3279
    @kalidassthirumalaielectron3279 2 дня назад

    9.38👌👌👌

  • @balanbalan5757
    @balanbalan5757 2 дня назад

    Advance happy new year

  • @SusithraVenkat
    @SusithraVenkat 3 дня назад

    Advance happy new year sir

  • @plnmohan
    @plnmohan День назад

  • @Vijiyummscooking0
    @Vijiyummscooking0 3 дня назад +1

    ஐயா தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்உங்களைபார்க்கவேண்டும் ஜாதக ரீதியாக எனக்கு அனுமதி கிடிக்குமா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯💯💯💯💯😭😭😭😭😭

  • @LathaMani-cm6zg
    @LathaMani-cm6zg 3 дня назад

    Kadan prachanai therumaga

  • @LathaMani-cm6zg
    @LathaMani-cm6zg 3 дня назад +3

    Simmam+ kumbam lagnam eppati irukum

    • @meenakchemist2082
      @meenakchemist2082 3 дня назад

      Same எனக்கும்.. சிம்மம் ராசி கும்ப லக்கினம்...

    • @manojm5322
      @manojm5322 2 дня назад

      Same yannakum

    • @suganyasudharsan2525
      @suganyasudharsan2525 День назад

      Me too kumba lagna, simmam rasi

  • @kanthasamy9526
    @kanthasamy9526 2 дня назад

    Nature ra pirakum kulandhai simmam rasi ku boy baby pirakuma? Sir

  • @balanbalan5757
    @balanbalan5757 2 дня назад

    Ayya simmum Rasi marumanam nadakkuma

  • @ArunEdit-p6k
    @ArunEdit-p6k 3 дня назад

    பேரக்குழந்தைகளின் நலன் பற்றி ?

  • @LathaMani-cm6zg
    @LathaMani-cm6zg 3 дня назад

    Mithunam simmam pirenthavargal
    Meendum seruvargakala
    Vasiyam prachani eppa therum

  • @Anusuya-bm1et
    @Anusuya-bm1et 2 дня назад

    Ragu thisai chandra bhuthi 2025 yeppudi sir irukum

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 дня назад

    வணக்கம் அண்ணா. மீனம் லக்கனம் மீனம் ராசி 9ல் செவ்வாய் சனி உள்ளது. செவ்வாய் திசை நடந்தால் என்ன பலன் செய்வர். நன்றி🙏💕 அண்ணா 🙏💕.

  • @Timeinvestics9008
    @Timeinvestics9008 2 дня назад

    Edho adichu vidrar.parpom

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 2 дня назад +1

    நம்பினால் நமபிககை மற்றவர்களுக்கு அவரவா தும்பிக்கை. அத விட்டுட்டு எதுக்கு தேவையில்லாத எரிச்சலான Comments. பாக்காத விட்டு வேற வேலைய பார்க்கலாமல

  • @Arul-w3k
    @Arul-w3k День назад +1

    Astama sani is always dangerous shows no mercy. Simmam rasi people who don't believe astrology will started to believe it during this period 😂😂😂

  • @radhikaiyengar3703
    @radhikaiyengar3703 3 дня назад

    குரு 9ஆம் பார்வை கும்ப
    த்துக்கு உண்டு.

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 2 дня назад

    முதல்ல இந்த சோசிய ரெல்லாம் நல்லவரா எதுவும் சொல்லாமல் இருந்தால் எல்லோரும் நல்லா இருக்கலாம்

  • @manonmanic7808
    @manonmanic7808 3 дня назад

    Sir my husband meet sevear medical problem..Dr . did not say hopeful reply. Totally upset my family.pls I expected your mercy reply brother. DOB 22/10/1756. PLACE .DHARAPURAM. TIME 4.13 P.M. WAITING YOUR VALUABLE REPLY BROTHER 🎈

  • @ranganathanramaegounder3879
    @ranganathanramaegounder3879 3 дня назад +1

    கணவன் மனைவி இரண்டு பேரும் ஒரே ராசியாக இருந்தால்

    • @KumuthaValli-lp7gi
      @KumuthaValli-lp7gi 2 дня назад

      டெயலியும் காலைல எந்திரிச்சு முகத்தை கழுவிட்டு 1 நிமிஷம் ஏதாவது சண்டைய போட்டுட்டு திரும்பவும் முகத்தை கழுவிருங்க அல்லது குழுச்சி ருங்க அதோட சண்டை முடிஞ்சிடும் ஏதோ அடிச்சு விடுறது தான்

    • @Shivawithsiva
      @Shivawithsiva День назад

      Velangama poga dhan. Apdi dhan iruku vaalkai

    • @Arul-w3k
      @Arul-w3k День назад

      🤣🤣🤣

  • @SriniVasan-sy5he
    @SriniVasan-sy5he 3 дня назад

    உங்கள் பதிவு இந்தியருக்கா?
    வெளிநாட்டினருக்கா? டொமின் என்றால் என்னா?

  • @JAMMY_08
    @JAMMY_08 3 дня назад +5

    ஐயா, திருமணம் நடக்குமானே தெரியல ஐயா! இதுல எங்க நான் போய் காதல் திருமணம் பண்ணபோறேன்! என்கிட்ட வந்து ப்ரொபோர்ஸ் பண்ணி ம்ம்க்கும்...😢😢😢

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 2 дня назад

    ஒரு பயிரும் நடக்காது. இந்த விடியோ வை save பண்ணி அடுத்த வருஷம் பாருங்க. குப்பை

  • @rajeshviolinist4049
    @rajeshviolinist4049 3 дня назад

    March ல தான் சனி மீனத்திற்கு போறாறே

  • @rajaramlakshmanan4190
    @rajaramlakshmanan4190 День назад

    அய்யா நன்றி.

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 3 дня назад

    மிக்க நன்றி sir 👍