2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள் | மிதுனம் ராசி | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj
மிதுனம் பட்டபாடு சொல்லி மாலாது துயரம் துன்பம் கஷ்டம் இனியாவது நல்லது நடந்தால் நல்லது....
Ashtama shani mudinjum payan ilaiaa romba kashtam
uyir mattum than irukku, nallathu nadakkum endra nambukaiyil
Pray to God narashima daily to recover from your problems
😢😢😢😢😢😢
நல்லதை சொன்ன உங்களுக்கும் நல்ல ஆண்டாக அமைய இறைவன் அருள் புரிவானாக.
குடும்பம் சுமை இறங்கிய போதும் இறைவன் திருவடி சரணம் சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம்
அன்பு குருஜி அருமையான விளக்கம். இறுதியில் கடகம் என்று சொல்லி விட்டீர்கள். 🙏
உங்கள் ஆசியுடன் நலமுடன் வாழ்வேம்
மிதுனம் &கடகம் வணக்கம் குருஜி
மிகவும் அருமையான விளக்கம் சார்
Guruvae vanakkam happy new year🎉
Super prediction sir
இனிய ஆங்கில புத்தாண்டுநல்வாழ்த்துக்கள் அண்ணா விவசாயம் விட்டுவிட்டீர்கள் அண்ணா🎉
நன்றி சார்
Thank you very much health sari aganum 🙏🙏
May this year bring you good health and happiness.
உங்கள் வாழ்த்துக்கள் பழி கட்டும் மிதுன ராசி நன்றி சார் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
ஐயா... இடையே இடையே கடகம் எனக்கூறுகிறீர்கள்
Mithunam punarpoosam
Yenga Sir kanvan manaivi athan kanavar pooi serthutaar
Thunbam thuyaram
Hmm . Mithunam or kadagam.......
ரொம்ப நன்றீங்க குருஜீ அண்ணா
Nanrianna
Super 👌 ❤❤
அண்ணா உங்கள் பேச்சு தான் அருமை.மற்றவை பின்னே
Thanks for your prediction sir 🙏💐
Thank you so much brother
Thank you and super sar 🎊 🎉
💯👍🌹🌹🌹🙏
உங்கள் வாக்கு பலிக்குக 🙏
Tanq THALAIVA
Thank u sir❤
Migavum nanri ahiya
Yow last la katakam ah!!
சூப்பர் சார்
Thirumanam vayathil ullorukku thirumana paakiyam unda sir intha varusam ❤
👍👍🙏👌
Last la kadaga rasi nu solliteenga
வணக்கம் சார் எனக்கு மீனம் லக்னம் 7ல் செவ்வாய் புதன் சேர்க்கை வரும் நவம்பர் முதல் புதன் திசைஆரம்பமாகிறது புதன் திசை எப்படி இருக்கும்
Methuna laganam sollunga sir
My bro rishabam got married in lagna guru and his wife katagam ashtama sani... Happy life expecting baby.. for mithunan u r telling this .. what am I to believe .
திருமணம் சார்
நீங்க சொன்னது இயல்பான தாஇருக்குது
ஐயா வணக்கம் ஜென்ம குருவும் ஜாதகத்தில் லக்னத்திற்கு குருவும் இருந்தால் என்ன பலன்
5months I don't have a job, can I make own business is possible in my mithuna rasi already u saw my chart. Vimalkumar dob 10.11.1976 Iam waiting for your reply thankyou...
Na தனுசு ராசி மீது லக்னம் எப்படி எடுத்து கிறது சொல்லுங்க நா
🙏
ஐயா கடைசியில கடக ராசியின் சொல்லிட்டீங்களே
நீங்கள் சொன்ன பலன்கள் கடக ராசிக்கா அல்லது மிதுன ராசிக்கா..
எல்லோருக்கும் ஒன்னு தான்.இப்படி எல்லாம் கேள்வி கேட்டா ஒன்னும் பலிக்காது
Ana last la kadaga radi karangaluku yogama seiyalpadanum nu Venda sinning parungaa...😂
Mithunarasi. Mithunalaknam 9 house ragu. 3 kethu. 11 house sun ,puthan , guru. Satrun,7house, R,, kethu saram now dasai satrun, 21,4,1988, 9,45 am, k.prakash, muthupettai, ❤❤ juice shop ,
Don't waste your time, he will never give prediction
மிதுன ராசிக்கு அரசு வேலை கிடைக்குமா.
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் பற்றி சொல்லவில்லை sir 😞
Kadaisila kadaga rasinu solliteenga ayya
Meenamrasi
Sir,,,,,,, எனக்கு ருது நச்சத்திரம் திருவாதிரை,,,,,, மிதுனராசி,,,,,,,, எண் கணவர் எனக்கே தெரியாமல் நிறைய கடன் வாங்கி விட்டு 🌺🌺 ஏன் என்று கேட்டால் எல்லோரிடமும் என் மீது பழி போடுகிறார் 🌺🌺 இப்போதைக்கு என்னை விட்டு பிரிந்து வேலை செய்கிறார் 🌺🌺 45 வயது எனக்கு ஆகிறது,,,,,,, என் குடும்ப நிலைமை தெரிந்து இவ்வளவு நாள் வாழ்ந்து விட்டேன்,,,,,, குழந்தை இல்லை 🌺🌺 எது பற்றியும் என் கணவர் கவலைப்படமாட்டார் 🌺🌺 மன அமைதி கிடைக்குமா 🌺🌺 இன்னும் கொஞ்ச காலத்தை நல்ல முறையில் தள்ள விரும்புகிறேன்
ஐயா மிதுன ராசிய கடக ராசி ஐயா
Marriage aghumannu sollave ille
நேத்து தான் சண்டை வந்தது நான் எகிரி சண்டை கட்டினேன் இனி வாய திறக்காமல் இருந்து விடுகிரேன் அதுவே குடும்பத்துக்கு நல்லது
😊
WIFE PROBLEM,
mmmmmmm
😢😢😢😢😢😢😢😢😢😢😢
வணக்கம்.சார் மிதுன ராசி
என்று போட்டுள்ளது ஆனால் நீங்கள் இடையிலும் இறுதியிலும் கடகராசி என்று கூறுகிறீர்கள் திருமணம் பற்றி கூறவேயில்லை.இந்த ஆண்டு மிதுன ராசி க்கு திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதா
அப்போ டிவ்வேஸ் கன்பார்மா
கடகமா?
கடைசியில் கடகராசி என்று முடித்து விட்டீர்கள். 7ஆம் பார்வை குறித்து முழுமையில்லை
மிதுனம் ராசி நட்சத்திரம் இருக்கும்போத கடகம் ராசியின் சொல்லி முடிச்சு இருக்கீங்க ஏன் எதற்கு எப்படி
4:48 😂😂
கடைசியாக கடகம்னு சொல்லிட்டீங்க
@@karthiktuffey212 😂😂😂😂
டைடல் மிதுனம் ஆனால் கடகம்
Poi suthureenga
உடல் ஆரோக்கியம் குறித்து எந்த கூமுட்டையும் சொல்ல மாட்டேங்குறகு
அது என்ன கடைசில கடக ராசின்னு சொல்லிட்டீங்க
Thankssir😊
அருமைஅய்யா
Thanks sir❤
🙏🙏🙏