நிதானம் தான் இவங்களுக்கு Positive! | Dr.Rajeshwari Chellaiah | Aadhan Aanmeegam

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 331

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 21 день назад +226

    அதெல்லாம் இல்லை நான் மிதுன ராசி மிருகசீரிஷம் நக்ஷத்திரம்.
    எமோஷனல், short tempered, straight forward! Romba ஏமாளி, நிறைய விட்டுககொடுப்பேன், nermaya irupen பின்னாடி பேசமாட்டேன்!

    • @geethaloki5559
      @geethaloki5559 20 дней назад +3

      😢😢😢 🙌🙌🙌

    • @kalyani15-h8e
      @kalyani15-h8e 20 дней назад +1

      @geethaloki5559 thank you ma❤️🙏

    • @porchelviramr4404
      @porchelviramr4404 15 дней назад +14

      நானும் தங்களைப் போலவே! இவர் சொன்ன பெரும்பான்மையான விஷயங்கள் ஒத்துப் போகவில்லை.

    • @kalyani15-h8e
      @kalyani15-h8e 15 дней назад

      @@porchelviramr4404 நாம் வாழும் வாழ்க்கை தான் நாம் நல்லதை செய்து அன்புடன் வாழ பழகினால் நல்லதே நடக்கும்

    • @gayathri6433
      @gayathri6433 14 дней назад

      Same 😢

  • @apandiandgl
    @apandiandgl 7 дней назад +3

    💐💐💐💐💐
    வணக்கம் அக்கா
    உங்களுடைய ஜோதிட ஆய்வுகள் அருமை...
    உங்களுடன் பேட்டி எடுக்கும் பாப்பாவும் தெளிவா கேள்விகள் கேட்டு உங்களை அருமையாக பேச வைத்து இருக்கிறார் வாழ்த்துக்கள்!
    தெள்ளத் தெளிவான தகவல் உண்மையை சொல்லி இருக்கிறீர்கள்...
    👏👏👏👏👏

  • @goki_subu_
    @goki_subu_ 21 день назад +26

    உண்மை,என்னிடம் அந்த தந்திரம்,இருக்கிறது,எதயும் சமாளிக்கும் திறன் உண்டு👍👍👍👍

  • @kkv2299
    @kkv2299 23 дня назад +67

    நான் மிதுன ராசி புணர்பூச நட்சத்திரம்.
    - காதல் பற்றி சொன்னது தவறு.
    - ஓட்டை வாய்
    - very out spoken
    - very emotional
    - தமிழ் மொழி என் உயிர்
    - அறிவுக்காக படிப்பேன்.

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 22 дня назад +4

      Absolutely

    • @king18087
      @king18087 21 день назад +1

      Yes

    • @radhakrishnanc2017
      @radhakrishnanc2017 21 день назад +4

      நானும் மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் தான் வயதில் மிகப்பெரியதாக இருந்தாலும் வேறு வழியில்லை நான் சொல்லித்தான் ஆக வேண்டும் அவர் சொல்வது எதுவுமே எனக்கு நடக்கவில்லை செட்டாகவில்லை

    • @arunpandianmanickam7338
      @arunpandianmanickam7338 21 день назад +3

      Bro punarpoosam vanthu kadagam also varum. Athan namaku worst. Nanum same same than 😂😂

    • @kalyani15-h8e
      @kalyani15-h8e 20 дней назад

      @@kkv2299 true

  • @kesavant9883
    @kesavant9883 16 дней назад +13

    அருமையான.100சதவீதம்.உண்மை
    பதிவு.தாயே.நன்றிஅம்மா.நன்றி.அம்மா.நன்றி

  • @shanthis1614
    @shanthis1614 24 дня назад +20

    Apdiye yenna pathi solra mari iruku tqqq❤

  • @saranaabraham5858
    @saranaabraham5858 16 дней назад +11

    அருமையான பதிவு மேடம், என் மகன் இராசி நீங்கள் சொல்லுவது பெரும்பாளும் உண்மை🎉🎉

  • @VinothaDhasan
    @VinothaDhasan 15 дней назад +12

    My husband mithunam.... Romba thelivu... Nenga sonathu yelamey correct.. Romba porumai nithanan.. Plan paniruvaru... Na yelamey avasaram... Vegam... Onum urupadala...

  • @goldking3486
    @goldking3486 21 день назад +81

    முழுவதும் தவறு. தொழில் அமையவே இல்லை. மன உளைச்சல் மன அழுத்தம் அளவுகடந்த கோபம். அவசர புத்தி.

    • @prasathprasath915
      @prasathprasath915 13 дней назад +1

      எல்லாருக்கும் ஒரு போல் இருக்காது . உங்கள் பிறந்த நேரம் தசா புத்தி எல்லாம் மாறும்

    • @rbalajikumar1959
      @rbalajikumar1959 9 дней назад

      இல்ல அப்பனா 7.5 சனி இருக்கும்

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 9 дней назад

      Mmmmmm

    • @pgpbrothers
      @pgpbrothers 7 дней назад

      பொய் எல்லாம் பொய்

    • @hareeshn8287
      @hareeshn8287 7 дней назад

      Same.

  • @kumarkirthik
    @kumarkirthik 12 дней назад +7

    Super mam i like it நீங்கள் சொல்வது நிச்சயம் உண்மை

  • @கணேசன்கணேசன்-ண2ள

    அம்மா நான் மிதுன லக்னம் நீங்க சொல்வது போல தானே என்னுடைய எண்ணங்கள் பூரா இருக்கு நீங்கள் சொன்னதுக்கு நன்றி அம்மா

  • @rajeshkanna9868
    @rajeshkanna9868 13 дней назад +5

    Madam super, u told all are true, up to till date.100% correct

  • @ragunath698
    @ragunath698 10 дней назад +9

    நிறைய உண்மை.. கோவம் வருதே

  • @Anushiva99
    @Anushiva99 22 дня назад +9

    யாரும் சொல்லாத விதத்தில் அழகாக விவரித்தீர்கள் அம்மா. மிகவும் சரி. நன்றி 🙏

  • @christurajL-z4i
    @christurajL-z4i 13 дней назад +6

    Amma. Migavum. Arumai. The. Best!.

  • @gnanajothig3161
    @gnanajothig3161 7 дней назад +2

    சிறப்பான பதிவு நன்றி அம்மா

  • @GopalGopal-zt8sh
    @GopalGopal-zt8sh 3 дня назад

    Nandri meam 🎉🎉🎉❤❤mega arumiyana vilakkam sir 🙏 🙌 👏

  • @kannanmaster5871
    @kannanmaster5871 10 дней назад +3

    அம்மா Super...

  • @kuganeskuganes8055
    @kuganeskuganes8055 2 дня назад

    அம்மா நீங்கள் சொல்வது
    90 வீதம் சரி
    யார் என்ன சொன்னாலும்
    ம்ம் கேட்டுக்கொண்டு
    மனதில் நினைத்துக் கொள்வேன்

  • @ganesaraja8572
    @ganesaraja8572 19 дней назад +8

    100%உண்மை அம்மா

  • @sash-3003
    @sash-3003 11 дней назад +2

    Absolutely right ,my sign also Gemini,i have almost 90% aligned with me

  • @sobhanamt
    @sobhanamt 10 дней назад +8

    Gpay panna kuda theiyaathu....❤❤

  • @KaviyaDharshini-o2p
    @KaviyaDharshini-o2p 12 дней назад +2

    Its true . Am auditor and am affectedby sinus and all other info are crct

  • @ManigandanKamala
    @ManigandanKamala 12 дней назад +1

    me dam Super positive வா சொல்ரீ ங்க very Tallent Thank you நன்றி medam

  • @uma-jn5uz
    @uma-jn5uz 11 дней назад +1

    Thank you Madam.superb.

  • @sanjurakshu4350
    @sanjurakshu4350 7 дней назад +2

    Neenga solrathu ellam aangalukku mattuma illa pengaluku porutham

  • @PunithaK-y8d
    @PunithaK-y8d 4 дня назад

    True mam very nice en raasi mithunam samarthya petchu thiramayal oditu irken

  • @kingskarthickarthickings2283
    @kingskarthickarthickings2283 17 дней назад +7

    அம்மா நீங்க சொன்ன மிதுன ராசிக்கு சொன்ன சில விஷயங்கள் உண்மைதான் 85%

  • @kalaivanibalasubramaniyam8489
    @kalaivanibalasubramaniyam8489 2 дня назад

    All your words are 200% true

  • @viswanathan0074
    @viswanathan0074 7 дней назад

    நன்றி அம்மா 💙👌🏻

  • @AkilaSayikumar
    @AkilaSayikumar 9 дней назад

    Almost correct Thank you Prof

  • @TKDVK
    @TKDVK 8 дней назад

    Perfect ah porundhudu neengasolradhu 😊

  • @messaiyamedia9164
    @messaiyamedia9164 10 дней назад

    Superb said mam..... am also mithunam.... so many of my family members also mithunam but different nakshathra...

  • @N.MOUNASWAMY
    @N.MOUNASWAMY 2 дня назад

    50 % சரி

  • @janagarsundaramoorthy
    @janagarsundaramoorthy 12 дней назад +3

    Speech point by point irrukum thappave irrunthalum athan correct nu Ra mathiri pesi nambavachuruvanga .. my wife is mithunam

  • @rajendranner5459
    @rajendranner5459 22 дня назад +17

    மிதுனம் தாய்மொழி தாய்மண், சொந்தங்களுக்கு பிடிப்பு அதிகம் நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள படித்தல் சிறிய லைப்ரரி உண்டு கலகலப்பு, நண்பர்கள், லாங்ட்ரைவ், தாத்தா பாட்டி அம்மா அப்பா பொருட்கள் ஞாபகம் வைத்தல் நிறைய சொல்லலாம் ஆசிரியர் வேலை செய்கிறேன் புதன்- குரு தொடர்பு உண்டு

    • @sureshkumarkethariraman4912
      @sureshkumarkethariraman4912 22 дня назад +1

      Me too😅

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 12 дней назад

      ஆம் எங்க ஊருக்குப்போனா சொர்க்கம் போற உணர்வு தாய் தங்கைதெய்வம் போல் தெரிவார்கள் தாய் மொழி மேல் பெரும் காதல் தாய்நாட்டு பற்று அனைத்தும் உண்மை ஆமாங்க நிறைய படிக்கும் ஆர்வம் உண்டு நெறய விசயத்த மற்றவுங்களுக்கு சொல்வது உண்டு

  • @ManjuRash-s3i
    @ManjuRash-s3i 22 дня назад +4

    Mam what u said is not happened in my life from starting itself I was not able to study further and my marriage life is fully worst and work also not stable my husband is not good to me

  • @KanimuthuStudio
    @KanimuthuStudio 9 дней назад

    Super Amma ellame samaiya sonnenga

  • @sujathasundar8889
    @sujathasundar8889 21 день назад +1

    Wonderful exact prediction mam 👏 👌 👍

  • @udayamalar4055
    @udayamalar4055 19 дней назад +3

    சரியான ஜோதிடர்

  • @AnusuyaS-i6k
    @AnusuyaS-i6k 6 дней назад

    Super Amma

  • @arumairaj3196
    @arumairaj3196 9 дней назад +1

    அனைத்தும் உண்மையே அம்மா

  • @babyradhaa
    @babyradhaa 6 дней назад +1

    அம்மா வணக்கம் நாம் மிதுனம் புனர்பூசம் நட்சத்திரம் நீங்க சொன்னது எல்லாமே எனக்கு ஆப்போசிட்டா தான் இருக்கு உஷா தன் பண்ணீங்க வருமானம் பண்ணுவாங்க நீங்க எதுவுமே பண்ண முடியல நீங்க சொன்னதுல நிறைய உழைக்கிறேன் நீங்க ஹார்டு ஒர்க் பண்ண மாட்டீங்கன்னு சொன்னீங்க நான் ஹார்ட் ஒர்க் மட்டும் தான் பண்ற அதுல கூட எனக்கு காசு நிக்க மாட்டேங்குது கடனா தான் இருக்கு ஹேமா எனக்கு இப்படி இருக்கு

  • @allgodgifts9987
    @allgodgifts9987 17 дней назад +3

    Correct madam , character ah pathi 99% percentage correct ah soldriga💯

  • @indiragandhi1772
    @indiragandhi1772 23 дня назад +7

    Very true for mithunam punarpoosam

  • @HariHaran-be8gm
    @HariHaran-be8gm 13 дней назад

    midhunam thiruvathirai 100% matched.. rendu work panrayn..silent, nose,chest to stomach adikadi adikadi problem varum, kovam perusha varathu innum neenga sonna ellathukum porathama irrunthuchu.... intha alavukku accuracy na yaaru solliyum kettathilla.....

  • @naareshnarsee6161
    @naareshnarsee6161 12 дней назад +1

    Straight forward

  • @sudheshkanniya5723
    @sudheshkanniya5723 8 дней назад +2

    True ❤️💯

  • @goldking3486
    @goldking3486 21 день назад +11

    நான் எப்போதும் தனிமையில் இருப்பேன். வாழ்க்கையில் வளர முடியவில்லை

  • @selviscooking
    @selviscooking 22 дня назад +4

    உண்மை 💯 ❤

  • @shanmuammu8234
    @shanmuammu8234 13 дней назад +1

    Neenga sonnathula 1mattum correct which is my 10years love... nobody knows that I'm in love.. I conveyed with my friends after wedding date confirmed...

  • @sarathadevi616
    @sarathadevi616 8 дней назад +1

    Amma 💯 true ma but multi task seiya matanga slow motion than

  • @HariharanSankari
    @HariharanSankari 17 дней назад +2

    How it's possible perfectly correct

  • @solopooja4934
    @solopooja4934 10 дней назад

    💯 neenga appadiyea en behaviour ha sonninga .

  • @prakashbaskaran7127
    @prakashbaskaran7127 23 дня назад +2

    Nandri Madam.

  • @nancynancy282
    @nancynancy282 9 дней назад +2

    I married poor girl , I don't ask dowry..
    Mam first of all mithunam rasi eruka gunam...udaiyavar

  • @ammu906
    @ammu906 20 дней назад +5

    Nan mithunam ammma sonnathula 95% enakku porunthum ❤ nan Auditing field. En kudumbamthan ellame yes love ah sollave illla. 😢 5 mozhi pesuven. En ulagame en kudumbamthan.

    • @Gnanam3339
      @Gnanam3339 13 дней назад

      5 language padicha time la love language padichurukalam ponga😅

  • @selvisebastinjayaraj4465
    @selvisebastinjayaraj4465 9 дней назад

    ❤❤❤🎉🎉🎉 சூப்பர்

  • @ramalakshmisanthanam2082
    @ramalakshmisanthanam2082 15 дней назад

    Perfect predictions

  • @abiramasuntharig7959
    @abiramasuntharig7959 10 дней назад

    என் தோழியின் ராசி மிதுனம். அவரை நேரில் பார்த்தது போல சொல்லிட்டாங்க.

  • @gloryjayasuriyasuriya.f6110
    @gloryjayasuriyasuriya.f6110 8 дней назад

    90%உண்மை

  • @shivakumarshiva8320
    @shivakumarshiva8320 3 дня назад

    Aramaic 100% Truth❤

  • @indhumathi-ev3jz
    @indhumathi-ev3jz 22 дня назад +2

    True mam..... super

  • @Yogi-w8q
    @Yogi-w8q 23 дня назад

    Uonmai dhon 48 eaj enakku leadadhan purindhadhu all rounder nandri

  • @SaiNageswari.
    @SaiNageswari. 22 дня назад

    Really you are correct mam.my daughter is Gemini.❤❤

  • @SivakamiMeenakshi
    @SivakamiMeenakshi 17 дней назад

    Thank you so much mam

  • @PonmaniSakthivel
    @PonmaniSakthivel 6 дней назад

    Yes ma 💯 unmai

  • @udayamalar4055
    @udayamalar4055 19 дней назад +3

    நூற்றுக்கு நூறு உண்மை

  • @PreethiK-t6t
    @PreethiK-t6t 9 дней назад +1

    ஆனா எனக்கு ரொம்ப ரொம்ப கோவம் வருது 😢😢

  • @KavithaKavi-v5z
    @KavithaKavi-v5z 8 дней назад

    Super neenga sonnadu saridan ean rasi 8:23 mithunarasidan

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 22 дня назад +1

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி

  • @pandig6142
    @pandig6142 4 дня назад +1

    Yes 💯unmai😁😁😁

  • @SivaGugan-qh2ud
    @SivaGugan-qh2ud 21 день назад +1

    Amma very postive vakku god bless u🎉

    • @rajeswarichellaiah1527
      @rajeswarichellaiah1527 19 дней назад

      Thank you

    • @umssona11
      @umssona11 12 дней назад

      Mam can u tell me where we can get your books regarding mithuna rasi​@@rajeswarichellaiah1527

  • @gopiraj7135
    @gopiraj7135 12 дней назад

    Fantastic mam🎉🎉

  • @yogeswaryjaya780
    @yogeswaryjaya780 10 дней назад +1

    I am mithunam lagnam, My smartness useful when I used it for other... I am good in talk and look attractive😁😁😁

  • @priyaug5322
    @priyaug5322 14 дней назад +2

    100 உண்மை

  • @dont_be_sweet_to_me9796
    @dont_be_sweet_to_me9796 12 дней назад

    Thankyou amma🙏

  • @Inbhasri-jz2nw
    @Inbhasri-jz2nw 8 дней назад +1

    ❤💯 correct But job???

  • @OmCreations17
    @OmCreations17 11 дней назад +2

    A man cheated with his cleverness and living happily without any regrets.

  • @nagarajannaga7313
    @nagarajannaga7313 22 дня назад +2

    உண்மை,we are double minded and social but selfish

  • @valliviji781
    @valliviji781 21 день назад +1

    💯 true thanks

  • @salemwinningpointacademy9134
    @salemwinningpointacademy9134 9 дней назад

    100 percent true supe

  • @harinisweety4741
    @harinisweety4741 13 дней назад +1

    Crt ah solrigaa...same me...😊

  • @SandeepKumar-ti8cv
    @SandeepKumar-ti8cv 10 дней назад

    Yes correct 💯

  • @bhagirathi3538
    @bhagirathi3538 3 дня назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @geetham14
    @geetham14 16 дней назад

    Excellent mam super

  • @user-um1fo8yx3c
    @user-um1fo8yx3c 23 дня назад +68

    அம்மா கடைசி வரைக்கும் என்னோட காதலை நான் சொல்லவே இல்லை அம்மா 😢

    • @karthickeyankarthickeyan3320
      @karthickeyankarthickeyan3320 22 дня назад +7

      Naanum tha🙋‍♂️

    • @mahalakshmi9280
      @mahalakshmi9280 17 дней назад +6

      நல்லது போய் வேலைய பாருங்க

    • @d.harinidhasarathan
      @d.harinidhasarathan 16 дней назад +2

      Y maa sollala

    • @DavidDavid-pv3jq
      @DavidDavid-pv3jq 12 дней назад

      நானும் தா

    • @SadhanaaB-k7m
      @SadhanaaB-k7m 11 дней назад +3

      நானும் ஒருவரை விரும்பினேன்அவரைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குஒரு அளவுகடந்த மகிழ்ச்சிஆனால் அதை வெளியில் காண்பித்தது இல்லை..ஒரு சின்ன புன்னகைமட்டும் தான்ஒருநாளும் என் காதலை அவரிடம் சொன்னதில்லைஎனக்கு தெரியும் அவருக்கும் என்னை மிகவும் பிடித்திருந்தது என்று

  • @luckywind7775
    @luckywind7775 22 дня назад

    Best pathivu 👌🔥

  • @user-lv7cn7fm1r
    @user-lv7cn7fm1r 19 дней назад +1

    90%Correct

  • @ganeshpost2880
    @ganeshpost2880 23 дня назад

    Tq mam, iam mithunam ,thiruvathuirai 2nd patham

  • @umaa1153
    @umaa1153 5 дней назад

    100% unmai amma ethayum veliyil sonnathe illai.

  • @stanishlausglory4639
    @stanishlausglory4639 21 день назад +2

    Super a solrenka mam

  • @kandasamys6991
    @kandasamys6991 22 дня назад +2

    100% True Amma

  • @SofnaSasitharan
    @SofnaSasitharan 17 дней назад +1

    100per true

  • @muruganblessing7262
    @muruganblessing7262 20 дней назад

    Really True mam❤

  • @rdevaraj5253
    @rdevaraj5253 6 дней назад

    எனக்கு கும்பம் ராசி பலன் கூரவும்

  • @manjuc1937
    @manjuc1937 24 дня назад +4

    Mam exactly right 😅

  • @H_a_r_i_s_h_2_0_o_8
    @H_a_r_i_s_h_2_0_o_8 8 дней назад

    Nan mithunam rashi correct 💯 en character sonnaka

  • @sivasivalingam12
    @sivasivalingam12 20 дней назад

    Nantri sister

  • @sathishkumar-xj1kl
    @sathishkumar-xj1kl 23 дня назад +6

    அம்மா நீங்கள் சொல்வது அனைத்தும் மிதுன ராசி மிதுன லக்நம் இதற்கு மட்டுமே பொருந்தும்
    லக்னம் மாறினால் நீங்கள் சொல்வதில் சிலவற்றை தான் பொருந்துகிறது