கந்தன் தருவான் எதிர்காலம் ❤ உங்க காணொலி நீங்க சொல்றது கேக்கும் போதே உடம்புலாம் சிலிர்ப்பு ❤ எத்தனை பெரிய தெய்வம் முருகன் எத்தனை பெரிய கருணை அவனுடையது ❤முருகா சரணம்🫶🫶🫶
@@kkv2299 hi sister I'm thivera murugar Adiyar Nan 48days Viratham irukum pothu en dream la oru koburam naduvula murugar athuvum big statue irukamari vanthuchi pa APM next morning I checked Google the show srilanka Mathambai Murugar temple katuchi ditto same suture sathiyama Nan srilanka mobile la kuda pathathu illa Nan kanchipuram so en favourite kanchipuram Kumarakottam murugar avar than enaku entha temple huh sonamari iruthuchi antha temple pathi therium huh any details????
@@VjVanajaVjYoga வணக்கம். நீங்கள் குறிப்பிட்டுள்ள கோவில் புத்தளம் மாவட்டத்திலுள்ளது. இது இலங்கையின் மேற்குப் பக்கம். ஆதி காலத்தில் இலங்கைத் தீவைச் சுற்றி ஐந்து ஈச்சரங்கள் இருந்தன. அதில் மேற்குப் பக்கத்தில் அமைந்த முன்னேச்சரம் புத்தளம் மாவட்டத்திலுள்ளது. இந்த முருகன் கோவில் காலத்தால் முந்தியதோ தெரியவில்லை. இருக்கலாம். இந்தக் காணொளியில் சில தகவல்கள் உண்டு. ruclips.net/video/Yx8QfhGMr_o/видео.htmlsi=ak3eu6ITqxv-yal1
அன்புடன் சகோதரா யாழ்ப்பாணம் சென்றால் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு கட்டாயம் சென்று வாருங்கள் நல்லூர் முருகன் ஆலயம் போன்று இதுவும் பிரசித்தி பெற்ற ஆலயம் 🙏🙏🙏
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை முருகா போற்றி போற்றி ஓம், அன்பு சகோதரருக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், உங்கள் பணி தொடர எம்பெருமான் முருகன் அருள் புரிவாராக நன்றி 🙏
முருக சரணம் தம்பி வணக்கம் உங்கள் பதிவு அனைத்தையும் பார்ப்பேன் உங்களை பார்க்கமனம் துடிக்கிறது முடியவில்லை வேல்மறல் படிப்பேன் கந்நகுரு கவசம் திருப்புகழ் கந்த சஷ்டி கவசம் படிக்கிறேன் சண்முகம் கவசம் என் அப்பன் முருகன் உயிர் ஆனால் எனக்கு வேல் வாங்கி வைத்துக் பூஜை செய்ய முடியவில்லை எல்லாம்முருகன்அருள் நடப்பது நல்லது முருக சரணம்
Nallur skandaswamy temple poi vaarungal Gopi sir. Kovil arumai sir. Kathirgama and nallur skandaswamy can feel more viberation. Especially kathirgama skandan arumai sir. , i unable to get the murugar thirai uruvam, from the temple . Neengal koduthu vaithavar Gopi sir.
இலங்கை தமிழர் என்றால் வடக்கிலே யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள்தான் தமிழர்கள் எனும் ஒரு மாயையை இலங்கை ஊடகங்களும் வடக்கில் இருக்கும் youtubers உம் உருவாக்கி விட்டார்கள். இலங்கையில் தமிழர் பூர்வீகமாக வாழும் கிழக்கில் மிகவும் சக்திவாய்ந்த முருகன் கோயில்கள் உள்ளன. இவையாவும் முருகனின் வேல் வீழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த தலங்கள். அம்பாரை மாவட்டத்தில் திருக்கோவிலில் முருகனின் மூலஸ்தானம் அமைந்திருப்பது முருகனின் வேல் வீழ்ந்த வெண்நாவல் மரத்தில் மேல். மண்டூர் முருகனும் அதே மாதிரியே. மண்டூர் முருகன் கோயில் அப்படியே கதிர்காமம் மாதிரி இருக்கும். அடுத்து உகந்தை முருகன் கோயில். இங்கும் கதிர்காமம் மாதிரியே பூஜை நடைபெறும். வெருகல் முருகன் கோவிலும் இதே மாதிரி தனிச் சிறப்பு வாய்ந்தது. இந்தியாவில் இருந்து வரும் தமிழர்கள் இக்கோயில்களையும் தரிசித்து முருகன் அருளைப் பெறவும்.
@@User81Uகளுவாஞ்சிகுடியிலிருந்து வெல்லாவெளி வழியாக தரைமார்க்கமாகவும் குருமண்வெளியிலிருந்து ஆற்றைக்கடந்தும் செல்லலாம். இரண்டு வழிகளுமே இயற்கை அழகு நிறைந்தவை.
வணக்கம் கோபி சார் உங்கள் காணொளிகள் தவறாமல் பார்க்கிறேன் ஈழத்தமிழர் தற்போது பிரான்ஸில் வசிக்கிறேன் புலம் பெயர் தேசங்களில் தமிழையும் சைவத்தையும் வளர்க்கும் பணியில் ஓரம்சமாக முருகன் கோவில் கோபுரத்துடன் அமைக்க முயற்சிக்கின்றோம் ஐயப்பன் தரிசனம் செய்ய தமிழகம் ஐனவரி5 வருகிறேன் முருகன் அருள்புரிந்தால் தங்களை சந்திக்கும் பொன்னான வாய்ப்பு கிடைக்க பிரார்த்திக்கிறேன் இரா இரத்தினகுமார்
நிம்மதியா இருக்கு கோபி. சார். அநுமோகன்சார் சொன்னது நடக்காது. பல பிரச்சினைகள் இருந்தாலும் இது நல்ல பூமி. பூமிக்கு அடியில் எல்லா இடங்களிலும் ஏதோ வளம் இருக்கும். முருகன் அருளால் அடுத்த முறை இன்னும் நிறைய இருக்கிறது பாருங்கள்
Gopi sir We started 48 days fasting but my dad got kidney problem 😭and my mom's health also not well please pray for us muruga enga appa Amma va kaapathupa unta pichai kekren muruga ellarum pray panikonga plss😭😭😭😭😭😭😭😭 please murugaaaaaaaaaaaa Ellapiniyum endranai kandal nilaathoda nee enakarulvaai
நான் 48 நாள் விரதம் இருக்கிறேன்.... எனக்கு கனவுல என் வீட்ல இருக்குற...ஓம் வேல்.. மேல் பகுதியும்... ஒரு குட்டி முருகர் சிலை யும் மேல் பகுதியில் உடைந்து இருப்பது போல் கனவு வந்தது... எனக்கு அர்த்தம் புரிய வில்லை.... கஷ்டமாக இருக்கிறது
அண்ணா நான் மனைவி அம்மா அப்பா அனைவரும் தைப்பூசம் விரதம் இருக்கிறோம் நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் என் தாத்தா வழி 4 தலைமுறை கடந்த பங்காளிகள் வீட்டில் இறப்பு ஏற்பட்டுள்ளது நாங்கள் தைப்பூசம் விரதம் தொடரலாமா? அண்ணா தயவுசெய்து பதில் தாருங்கள்
ஐயா வணக்கம் நீங்கள் ஒரு முருக ஆலயத்தை மறந்து விட்டீர்கள் அது காட்டுப்பகுதியில் உள்ளது அதன் பெயர் கபில வத்தை முருகன் ஆலயம் அதையும் முடிந்தால் பாருங்கள் ஐயா.
இப்படிதான் தெரியாம மக்களுக்கு எதையாவது சொல்லவேண்டியது,ஏன் மக்கள்மனதில் நீங்க நினைக்கிறதை எல்லாம் பதியவைக்கிறிங்க? ,கற்காதது கடல் அளவு, இனிமேல் எதையும் மழுசா தெரிஞ்சுக்கிட்டு மக்களிடம் வந்து பேசுங்க,
அண்ணா வணக்கம். நாங்க தை பூசம் விரதம் இருக்கிறோம். அரியலூர்ல இருக்கோம். எங்கள் ஊருக்கு அருகில் சுவாமி மலை முருகன் கோவில் உள்ளது. தை பூசம் அன்று நாங்கள் சுவாமி மலை சென்று செல்லலாமா. இல்லை பழனி சென்று தான் வழிபட வேண்டுமா. தயவு செய்து சொல்லுங்க அண்ணா 🙏🙏
Anna surana samharam panna Vela tana keezha kuthi kerela la katchi kudutharunu soninga apram samharam panna velu ilangaila irukunu solringa purila Anna...purilanu ta kekura Anna tappa eduthukathinga...
Anna enakum sima laknaam..waiting for baby naa..en toothku implant 3.5 lakh ipo venum murugar intha poorulaa thaaratha tharanum neenga pray panuganaa..uyir matum dhaan anna udabula iruku..health wise I have problem but my dr..murugardhaan
நான் இலங்கையை சேர்தவள் எங்களுக்கு தெரியாத நிகழ்வுகளை தெரிய்யப்படுத்திநீர்கள் மிக்க நன்றி.
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ🙏🙏
Arogaraaa 🌺🌺🌺
கந்தன் தருவான் எதிர்காலம் ❤ உங்க காணொலி நீங்க சொல்றது கேக்கும் போதே உடம்புலாம் சிலிர்ப்பு ❤ எத்தனை பெரிய தெய்வம் முருகன் எத்தனை பெரிய கருணை அவனுடையது ❤முருகா சரணம்🫶🫶🫶
கதிர்காமம், செல்வ சந்நிதி, வெருகல், மண்டூர், உகந்தை முருகன் இக்கோயில்களில் வாய் கட்டிப் பூசை செய்வர்.
என் பூர்வீகம் இலங்கை கிழக்கு மாகாணம் .
@@kkv2299 hi sister I'm thivera murugar Adiyar Nan 48days Viratham irukum pothu en dream la oru koburam naduvula murugar athuvum big statue irukamari vanthuchi pa APM next morning I checked Google the show srilanka Mathambai Murugar temple katuchi ditto same suture sathiyama Nan srilanka mobile la kuda pathathu illa Nan kanchipuram so en favourite kanchipuram Kumarakottam murugar avar than enaku entha temple huh sonamari iruthuchi antha temple pathi therium huh any details????
Please share the map for this temple sir which would be great, Ohm Muruga
@@VjVanajaVjYoga வணக்கம். நீங்கள் குறிப்பிட்டுள்ள கோவில் புத்தளம் மாவட்டத்திலுள்ளது. இது இலங்கையின் மேற்குப் பக்கம்.
ஆதி காலத்தில் இலங்கைத் தீவைச் சுற்றி ஐந்து ஈச்சரங்கள் இருந்தன. அதில் மேற்குப் பக்கத்தில் அமைந்த முன்னேச்சரம் புத்தளம் மாவட்டத்திலுள்ளது.
இந்த முருகன் கோவில் காலத்தால் முந்தியதோ தெரியவில்லை. இருக்கலாம்.
இந்தக் காணொளியில் சில தகவல்கள் உண்டு.
ruclips.net/video/Yx8QfhGMr_o/видео.htmlsi=ak3eu6ITqxv-yal1
@@Gandhi8521maps.app.goo.gl/o4PSmiX7un8cvqhk6
இருவருக்கும் மிக்க நன்றி🙏 எல்லா புகழும் முருகனுக்கே🙏🙏🙏🙏
நான் மண்டூர் தான் நீங்கள் வந்து சென்ற கோவிலுக்கு பக்கத்தில் தான் என் வீடு உள்ளது 🙏🙏
அடுத்த தடவை இலங்கை வரும் போது உங்களுக்கு உகந்தை செல்லும் பாக்கியத்தை முருகன் தரட்டும்... கதிர்காம கந்தா போற்றி மண்டூர் பதியானே போற்றி ❤❤❤❤❤❤
Lol
@@aoustenaloysious8324சோத்துக்கு மதமாமாறிய உனக்கு பக்தி பற்றி புரியாது.
அன்புடன் சகோதரா யாழ்ப்பாணம் சென்றால் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு கட்டாயம் சென்று வாருங்கள் நல்லூர் முருகன் ஆலயம் போன்று இதுவும் பிரசித்தி பெற்ற ஆலயம் 🙏🙏🙏
ஓம் முருகா சரவணபவ அப்பனே நீயே துணை, 🕉️⚜️🦚🐓🙇🏻🙏🏻♥️😌✨
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை முருகா போற்றி போற்றி ஓம், அன்பு சகோதரருக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், உங்கள் பணி தொடர எம்பெருமான் முருகன் அருள் புரிவாராக நன்றி 🙏
Watching this from malaysia. Here tamil people are starting to participate 48 days thaipusam viratham. Thank you anna 🙏🏽
எல்லா புகழும் முருகனுக்கே 🦚
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹
Aarumukam arulidum anuthinamum earumukam 💓💓💓💓💓💓
❤❤❤❤ murugan thuni 🙏🏿🙏🏿🙏🏿😢🙏🏿 thank you for your interview anna very goosebumps ❤❤❤❤
எல்லா புகழும் முருகருக்கே..
அண்ணா வணக்கம் இந்த வீடியோ பார்க்குப்போது எனக்கு புல்ஆரித்துக்கொண்டே இருந்தது
புல்லரிக்க செய்தது இந்த பதிவு ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணை கடலை கந்தா போற்றி எல்லாப் புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🦚🦚🙏🙏🙏
கழுகுமலை கழுகாசலமூர்த்தி துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚
பிரப்பன்வலசை முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🙏🙏🦚🦚
ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம்
நன்றி கோபி அண்ணா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
❤Thank you very much Anna, I'm srilanka
முருகா சரணம் ❤ ❤❤❤❤❤
எல்லா புகழும் முருகனுக்கே
ஓம் சரவண பவ ❤❤❤
இலங்கைக்கான பயணம் வந்தமைக்கு நன்றி மண்டூர் என்பது சின்ன கதிர்காமம் என்றால் தான் புரியும்
Thank you sir muruga saranam
கருணை கடலே கந்தா போற்றி....🪄.... ஓம் சரவணபவ குகா போற்றி போற்றி....🪄....☮️🙏🏻♾️
அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏👍🙏🙏👍👍
ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲
🦚🐓🙏... கருணைக் கடலே கந்தா போற்றி...🎉❤
Madhambai Murugan kovilukku varungal OM Murugaaaa ❤
முருக சரணம்
தம்பி வணக்கம் உங்கள் பதிவு அனைத்தையும் பார்ப்பேன் உங்களை பார்க்கமனம் துடிக்கிறது முடியவில்லை வேல்மறல் படிப்பேன் கந்நகுரு கவசம்
திருப்புகழ் கந்த சஷ்டி கவசம்
படிக்கிறேன் சண்முகம் கவசம் என் அப்பன் முருகன்
உயிர் ஆனால் எனக்கு வேல் வாங்கி வைத்துக் பூஜை செய்ய முடியவில்லை எல்லாம்முருகன்அருள் நடப்பது நல்லது
முருக சரணம்
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
முருகா எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா வெற்றிவேல் வீரவேல் சக்திவேல் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி
Muruga saranam
❤ என் அப்பனே முருகா நீயே துணை சாமி ❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ❤🎉
வேலன்⚜️இருக்க🌝
வேறென்ன பயம்...♻️🎉
முருகன் துணை
Nallur skandaswamy temple poi vaarungal Gopi sir. Kovil arumai sir. Kathirgama and nallur skandaswamy can feel more viberation. Especially kathirgama skandan arumai sir. , i unable to get the murugar thirai uruvam, from the temple . Neengal koduthu vaithavar Gopi sir.
இலங்கை தமிழர் என்றால் வடக்கிலே யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள்தான் தமிழர்கள் எனும் ஒரு மாயையை இலங்கை ஊடகங்களும் வடக்கில் இருக்கும் youtubers உம் உருவாக்கி விட்டார்கள். இலங்கையில் தமிழர் பூர்வீகமாக வாழும் கிழக்கில் மிகவும் சக்திவாய்ந்த முருகன் கோயில்கள் உள்ளன. இவையாவும் முருகனின் வேல் வீழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த தலங்கள். அம்பாரை மாவட்டத்தில்
திருக்கோவிலில் முருகனின் மூலஸ்தானம் அமைந்திருப்பது முருகனின் வேல் வீழ்ந்த வெண்நாவல் மரத்தில் மேல். மண்டூர் முருகனும் அதே மாதிரியே. மண்டூர் முருகன் கோயில் அப்படியே கதிர்காமம் மாதிரி இருக்கும்.
அடுத்து உகந்தை முருகன் கோயில். இங்கும் கதிர்காமம் மாதிரியே பூஜை நடைபெறும்.
வெருகல் முருகன் கோவிலும் இதே மாதிரி தனிச் சிறப்பு வாய்ந்தது.
இந்தியாவில் இருந்து வரும் தமிழர்கள் இக்கோயில்களையும் தரிசித்து முருகன் அருளைப் பெறவும்.
மண்டூர் மட்டக்களப்பு நகரிலிருந்து 30 KM தூரத்தில் உள்ளது. மட்டக்களப்பு வழியாக அல்லது களுவாஞ்சிக்குடி வழியாக செல்லலாம்.
@@User81Uகளுவாஞ்சிகுடியிலிருந்து வெல்லாவெளி வழியாக தரைமார்க்கமாகவும் குருமண்வெளியிலிருந்து ஆற்றைக்கடந்தும் செல்லலாம். இரண்டு வழிகளுமே இயற்கை அழகு நிறைந்தவை.
ஓம் முருகா
வணக்கம் கோபி சார் உங்கள் காணொளிகள் தவறாமல் பார்க்கிறேன்
ஈழத்தமிழர் தற்போது பிரான்ஸில் வசிக்கிறேன் புலம் பெயர் தேசங்களில் தமிழையும் சைவத்தையும் வளர்க்கும் பணியில் ஓரம்சமாக முருகன் கோவில் கோபுரத்துடன் அமைக்க முயற்சிக்கின்றோம்
ஐயப்பன் தரிசனம் செய்ய தமிழகம் ஐனவரி5 வருகிறேன் முருகன் அருள்புரிந்தால் தங்களை சந்திக்கும் பொன்னான வாய்ப்பு கிடைக்க பிரார்த்திக்கிறேன்
இரா இரத்தினகுமார்
அண்ணா அப்பா அம்மா முருகா சரணம் 🦚 கந்தன் தருவார் எதிர் காலம் 🦚🙏🙇♂️💯⚜️🐓🙏
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🦚
வேல் எனக்கு கிடைக்குமா❤❤❤❤❤❤❤❤❤
🕉️📿🦚🛐IBC Channel & Gopi Sir 😊🤝💐
🕉️📿🦚🛐 Arumugam Arulidam Anudhinam Erumugam 🛐🧘🏻🙏🏻
🕉️📿🦚🛐 Ellam Vadapalani Muruga Seyal 🛐🙏🏻🧘🏻🥹
🕉️📿🦚🛐 Ellam pukalum Murugankey 🛐🧘🏻🙏🏻🥹🥹🥹🥹
Muruga neeyae thunai
rathina vel kidaikum pakthar murugan arul perum nabar,miga periya pakkiyam ,muruga potri potri
வெற்றிவேல் முருகா 🙏🙏🙏
ஓம் முருகா போற்றி 🦚🙏♥️🦚
முருகா சரணம்
🦚வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🐓
Muruga potre❤
Om muruga saranam
நிம்மதியா இருக்கு கோபி. சார். அநுமோகன்சார் சொன்னது நடக்காது. பல பிரச்சினைகள் இருந்தாலும் இது நல்ல பூமி. பூமிக்கு அடியில் எல்லா இடங்களிலும் ஏதோ வளம் இருக்கும். முருகன் அருளால் அடுத்த முறை இன்னும் நிறைய இருக்கிறது பாருங்கள்
அன்னதான கந்தன் செல்வச்சந்நிதி முருகன்.
அலங்கார கந்தன் நல்லூர் முருகன்.
இரண்டுமே யாழ்ப்பாணம்.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
மண்டூர் மட்டக்களப்பு நகரிலிருந்து 30 KM தூரத்தில் உள்ளது. மட்டக்களப்பு வழியாக அல்லது களுவாஞ்சிக்குடி வழியாக செல்லலாம்.
Yann appa murugannay yann sakthi murugamni
Om muruga🎉🎉🎉🎉🎉
Om murugaa vetrivel murugaa
Om saravanabhava om saravanabhava om saravanabhava 🙏 🙏🙏🙏🙏😢
Gopi sir We started 48 days fasting but my dad got kidney problem 😭and my mom's health also not well please pray for us muruga enga appa Amma va kaapathupa unta pichai kekren muruga ellarum pray panikonga plss😭😭😭😭😭😭😭😭 please murugaaaaaaaaaaaa
Ellapiniyum endranai kandal nilaathoda nee enakarulvaai
கவலை வேண்டாம் விரதத்தை மட்டும் கட்டாயம் தொடருங்கள் இறைவன் பார்த்துக் கொள்வர் அம்மா அப்பா வை
முழு நம்பிக்கையோடு...அப்பன் முருகனிடம் முறையிடுங்கள்... கண்டிப்பாக உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும்....தினமும் திருப்புகழ் படிங்க 🦚✨
@@dharagaidharagai5103 yes akka nanga paathayathrai vanthu palani ku polaamnu tha viratham start panom. Maalai potrukom neetha kaapthanumnu murugana nambi iruken 😭🙏🥺
நான் இன்று கதிர்காமம் முருகனை பார்க்கணும்ணு நினைத்தேன் நான் பாண்டிச்சேரியில் இருக்கிறது என்று நினைத்தேன். இலங்கையில் இருக்கா 😭நான் எப்படி பார்ப்போம்
@kuzhanthaimanam நாங்க இலங்கை வாங்க ஒழுங்கு படுத்தி தரேன் 0771000416 பத்மநாதன்
@kuzhanthaimanam முருகன் அருளல் ஓருநாள் போவீர்
Nangal colombil. Vasikkirom ungalukku kadhirgamam sella nangagal udhavi seigirom varungal OM Murugaaaa ❤️
Ellam pugalum muruganuke
Om muruga vel venum muruga
முருகா
இலங்கை முருக பூமி
ஓம்சரவணபவ
கதிர்காமம் ஏழுமலை கதிரமலை போய் பார்த்தீர்களா?????
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
Onnum nallathu nadaka matikethu 😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔 muruga.........🙏
Don't worry murugan is coming form south tamilnadu
நான் 48 நாள் விரதம் இருக்கிறேன்.... எனக்கு கனவுல என் வீட்ல இருக்குற...ஓம் வேல்.. மேல் பகுதியும்... ஒரு குட்டி முருகர் சிலை யும் மேல் பகுதியில் உடைந்து இருப்பது போல் கனவு வந்தது... எனக்கு அர்த்தம் புரிய வில்லை.... கஷ்டமாக இருக்கிறது
Muruga 🙏 🙏
அண்ணா நான் மனைவி அம்மா அப்பா அனைவரும் தைப்பூசம் விரதம் இருக்கிறோம் நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் என் தாத்தா வழி 4 தலைமுறை கடந்த பங்காளிகள் வீட்டில் இறப்பு ஏற்பட்டுள்ளது நாங்கள் தைப்பூசம் விரதம் தொடரலாமா? அண்ணா தயவுசெய்து பதில் தாருங்கள்
@@KarthiRv வணக்கம் அண்ணா நீங்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் துளியும் கவலை இல்லாமல் தை பூசம் விரதத்தை தொடரலாம் இதற்கு திட்டு எதுவும் இல்லை
தொடரலாம்
நன்றி அண்ணா @@Krishnaworld01
@@arjunanmunuswamyநன்றி அண்ணா
Annan Nenga eppo en appan thiruchendurku varuvanga pls reply me
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
Gopi gie மண்டூர் ன் வழி ப்பயணம் map தயவுசெய்து அனுப்பவும் அல்லது அடுத்த காணோலியியில் காண்பிக்கவும்
குருவை கண்டறிவது எப்படி அண்ணா
Muruga
Ayya enaku vendum ayya
Anna
ஐயா வணக்கம் நீங்கள் ஒரு முருக ஆலயத்தை மறந்து விட்டீர்கள் அது காட்டுப்பகுதியில் உள்ளது அதன் பெயர் கபில வத்தை முருகன் ஆலயம் அதையும் முடிந்தால் பாருங்கள் ஐயா.
Im watching in Singapore 🇸🇬🦚
இப்படிதான் தெரியாம மக்களுக்கு எதையாவது சொல்லவேண்டியது,ஏன் மக்கள்மனதில் நீங்க நினைக்கிறதை எல்லாம் பதியவைக்கிறிங்க? ,கற்காதது கடல் அளவு, இனிமேல் எதையும் மழுசா தெரிஞ்சுக்கிட்டு மக்களிடம் வந்து பேசுங்க,
அண்ணா வணக்கம். நாங்க தை பூசம் விரதம் இருக்கிறோம். அரியலூர்ல இருக்கோம். எங்கள் ஊருக்கு அருகில் சுவாமி மலை முருகன் கோவில் உள்ளது. தை பூசம் அன்று நாங்கள் சுவாமி மலை சென்று செல்லலாமா. இல்லை பழனி சென்று தான் வழிபட வேண்டுமா. தயவு செய்து சொல்லுங்க அண்ணா 🙏🙏
Anna surana samharam panna Vela tana keezha kuthi kerela la katchi kudutharunu soninga apram samharam panna velu ilangaila irukunu solringa purila Anna...purilanu ta kekura Anna tappa eduthukathinga...
தயவுசெய்து எனக்கு அந்த முருக வேல் கொடுங்க நான் உங்களை நேரில் பார்க்க ஆவல் பல முறை பதிவு செய்துயுள்ளேன் பதில் இல்லை
1st Jan 2025 08:45 PM Ceylon Local Time
🙏🏽🐓🦚🕉🔯ஃ
அண்ணா என்னோட தம்பியும் நீங்க சொன்ன மாதிரி வாய் பேசா முடியது தம்பி மனைவியும் வாய் பேசா முடியது எனக்கு அவங்க எதிர்காலம் பத்தி கவலையா இருக்கு அண்ணா
Anna intha 48 days viratham paththi vijayakumar sir thappu nu soldranga atha paththi video podunga anna please

11:11
🙏🦚🙏