முருகனை எப்படி வழிபடவேண்டும் ? அள்ளி கொடுப்பவர் முருகன் - JSK Gopi | Kanakkanpatti Siddhar

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 166

  • @diya3487
    @diya3487 Год назад +65

    சார் வணக்கம் உங்க பதிவிற்குதான் காத்திருந்தேன் சுகமே சொல்க எல்லா புகழும் முருகருக்கே கந்தனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை ❤

  • @shinchanlover1898
    @shinchanlover1898 7 месяцев назад +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோ கரா 🙏🏻 நன்றிகள் கோடி அண்ணா 🙏🏻

  • @வேம்பிவெங்கடேசன்நடேசன்

    எல்லா புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 Год назад +12

    வணக்கம் சகோதரா உங்களின் பேட்டி தொடர்ந்து பார்த்து வருகிறேன் முருகனைப் பற்றி கேட்க கேட்க என்றும் சலிக்காது. கணக்கம்பட்டியார் என காட்சி கொடுத்து நான் சென்று மூன்று முறை அவரைப் பார்த்து வந்துள்ளேன். நீங்கள் சொல்வது உண்மை முருகனை நெருங்க நெருங்க அனைத்து மாயை என்று கட்டாயம் உணர்த்துவார். மீண்டும் கூறுகிறேன் கட்டாயம் முருகனைப் பற்றி பாடம் எடுங்கள். உங்கள் இறை பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரா.

  • @sivanikasarvesh276
    @sivanikasarvesh276 Год назад +12

    கோபி அண்ணா happy journey 🎉முருகர் புகழ் வாழ்க

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 Год назад +26

    கோபி சார் நிகழ்ச்சிஎங்களைப் போன்ற மக்களுக்குபுண்ணியம் கிடைக்கும் முருகரை பற்றி தெரிந்து கொள்வதனால்🙏🙏🙏

  • @jayanthiramesh6164
    @jayanthiramesh6164 Год назад +17

    👪வேலும் மயிலும் சேவலும் துணை👪🙏

  • @m.maheshwarimahesh3122
    @m.maheshwarimahesh3122 Год назад +13

    Hi gopi sir unga videos ellam pathuruken.. neraya time enoda own experience sollanumnu nenaipen ana podamaten. Neenga sona mari nammala mathikama remba mosama treat pannavangaley nammala valthura mari murugan vaipan sir.. enoda life la nadadha oru vishayam idhu... enoda manager and colleague job join panna apo remba thittitey irupanga oru time ellaru munadium job vitu poirunu remba pesitanga... ana na murugan mela vacha nambikai yarula enaya pesunangalo avanga munadi best employee of the year award vangunen adhum thittuna andha manager munadi client kuduthanga.. idhu oru 0.0001% dha sir enoda life la nadandhadhula.... avana mulusha namburavangala avan kai vidavey matan. Om muruga.

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 Год назад +2

    உண்மை ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஒரு நேர்மறை ஆற்றல் உண்டு... ஓம்சக்தி
    ஓம் முருகா வெற்றி வேலா போற்றி உம் திருவடி சரண் அடைந்தேன்...கோபி வளரட்டும் உமது ஆன்மீக பணி

  • @karaikudimanpanairecipe8690
    @karaikudimanpanairecipe8690 Год назад +8

    முருகா முருகா முருகா முருகா முருகா நீ தான் என் மகிழ்ச்சிக்கு காரணம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @karthikmonish2435
    @karthikmonish2435 Год назад +3

    சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ 🙏🔥❤️💕💕💕

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 Год назад +4

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
    மிகவும் அருமை ஐயா 🙏 அடுத்த பதிவு எதிர்பார்த்து இருக்கிறேன்! மிக்க நன்றி, வணக்கம் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @manikandanv1811
    @manikandanv1811 Год назад +7

    உயிர் கொலை பற்றி பேசும் உங்களின் ரசிகன் நான் உயிர்களின் உணர்வுகளை அப்படியே எடுத்து சொல்லும் உங்களுக்கு நான் பரம ரசிகன் நானும் முருகனின் குழந்தை !

  • @williamvinnarasi3670
    @williamvinnarasi3670 Год назад +16

    ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🌺🌺🌺🪔🪔🪔🙏🙏🙏🤲🤲🤲

  • @TheSurya9397
    @TheSurya9397 Год назад +5

    Superb தகவல். Anchor is also knowledgeable. வாழ்க வளமுடன் அய்யா.

  • @Allwayinmymind777
    @Allwayinmymind777 Год назад +2

    கோபி ஐயா சுகமே சூழ்க பிறவியில்லா பெருநிலை அடைய சற்குரு அப்பாவை வேண்டுகிறேன்🙏🙏🙏

  • @clickkaru2676
    @clickkaru2676 Год назад +18

    கணக்கம்பட்டி நள்ளிரவு தியானம் நம்பிக்கை ஞானம் பெரும் நிலைஉள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஒன்று ஆகும். எனக்கு #தங்கவேல் காட்சி தந்தருளிய இடம் கணக்கம்பட்டி

    • @priyajiiva1111
      @priyajiiva1111 Год назад +2

      🙏🙏🙏

    • @nirmalams9851
      @nirmalams9851 Год назад +4

      I am a devotee of kanakambatiyar. He solved my unsolved problems. Now my money is swindled by a person 10 years back and now becz of kanakambatiyar through some ones intervention I may get soon with the graze of kanakambatiyar. Please kanakambatiyars devotees pray for me .

  • @skvenkatesh9666
    @skvenkatesh9666 Год назад +5

    ஓம் ஸ்ரீ முருகா தெய்வம் வாழ்க போற்றி போற்றி ஓம் நமோ குமாராய நமஹ🙏🙏🙏🤲🤲🤲💚💚💚

  • @Akhila15_
    @Akhila15_ Год назад +2

    Arumayaga irukirathu...mikka nandri🙏🙏🙏

  • @karthickchennaiyankarthick6322
    @karthickchennaiyankarthick6322 5 месяцев назад

    ❤ Heart touching speech thanks all correct 💯

  • @NaveenKumar-hy8mv
    @NaveenKumar-hy8mv 19 дней назад

    Om sri sarguru appa saranam saranam saranam🙏🙏🙏 om sri muruga appa saranam saranam Saranam saranam🙏🙏🙏🙏🙏

  • @rohinirohini547
    @rohinirohini547 Год назад +3

    Eve polathan nenachute irunthe sir oda video vantha nalla irukumnu en theivam murugar❤ ... Kuduthutaru avaroda arputhame Vera❤️❤️❤️✨🦚 Om Saravana bava 🙏

  • @sumathiravi5036
    @sumathiravi5036 Год назад +4

    Valueble content sir. Meaningfull explaintions. Give more energy .thanks brother.

  • @yuvathi2704
    @yuvathi2704 Год назад

    த‌ங்க‌ளி‌ன் காணொளி அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது நன்றிங்க

  • @MANISHTEXTILE-m6g
    @MANISHTEXTILE-m6g Год назад +4

    Anna vanakam both of u thank you for this programme

  • @vanithakk8970
    @vanithakk8970 4 месяца назад

    Sir kanakkanpatti sidhar vera level na 4 years ah anga poitu varen en life avarala than change agiduchi

  • @NaveenKumar-hy8mv
    @NaveenKumar-hy8mv 19 дней назад

    Om sri kannakanpatti mootai sami sidhar saranam saranam Saranam saranam saranam🙏🙏🙏🙏🙏

  • @srikalabairavaaenthiramsn7513
    @srikalabairavaaenthiramsn7513 7 месяцев назад

    உண்மை அருமை

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Год назад +5

    Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️

  • @vetriselvi5145
    @vetriselvi5145 Год назад +6

    நன்றி அண்ணா இருவருக்கும்.நான் கேட்ட மூட்டு வலி தையலம் கிடைக்க அட்ரஸ் கொடுங்க

  • @priyajiiva1111
    @priyajiiva1111 Год назад +7

    Nan monthly monthly regular ah kanakanpatti poven....,

  • @Kathiravan10121
    @Kathiravan10121 Год назад +1

    your interview use god bless your family

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 10 месяцев назад

    Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @madhanyoga9996
    @madhanyoga9996 Год назад +1

    ❤❤❤❤❤ நன்றி சார்

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dh 9 месяцев назад

    Muruga thunai

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Год назад

    நல்ல பதிவு நன்றி வணக்கம் அருமை.

  • @bhavithakavinbhavitha4050
    @bhavithakavinbhavitha4050 Год назад +2

    🙏🏾 Om 🙏🏾 nama 🙏🏾 shivaya 🙏🏾 Murugaa 🙏🏾

  • @yadhavang5660
    @yadhavang5660 Год назад +1

    Bro u r told very very TRUE.

  • @priyam5121
    @priyam5121 Год назад +7

    சார் அந்த சித்த மருத்துவமனை அட்ரஸ் சொல்லுங்க

  • @akshanaachu5238
    @akshanaachu5238 Год назад +2

    Super Anna waiting next video

  • @mahadevi4037
    @mahadevi4037 Месяц назад

    முருகா

  • @balasubramaniamm6383
    @balasubramaniamm6383 Год назад +1

    Super j s k g sir

  • @abiramiprakasam
    @abiramiprakasam Год назад +1

    Yes worth Waiting

  • @KrishKiru-nq9lv
    @KrishKiru-nq9lv 11 месяцев назад

    கணகண்பதி சித்தர் சரணம்

  • @ManikandanManikandan-ow6xi
    @ManikandanManikandan-ow6xi 8 месяцев назад

    முருகா உன்னுடைய பாத கமலங்களில் எனக்கு ஒரு இடம் தருவாயா . முருகா அன்று சின்ன குழந்தையாக தங்கள் வந்து எனக்கு ஒரு மந்திரத்தை உபதேசம் பண்ணுனீங்க நேரம் காலம் வரும்போது நானே வரன் சொன்னீங்களே முருகா இன்னும் என்னுடைய தியானம் தங்களை நெருங்க வேண்டும் ஓம் முருகா போற்றி🦚🦚🦚🐓🐓🐓🙏🙏🙏

  • @m.dharanim.dharani2412
    @m.dharanim.dharani2412 Год назад +9

    ஓம் சரவணபவ முருகா 🙏🙏🙏🙏🙏

  • @sivasamik6899
    @sivasamik6899 Год назад

    Very clear thank you very much sir🎉🎉🎉

  • @adhiraikumar8497
    @adhiraikumar8497 Год назад

    Anna vungal pathivai parthu nanum non veg sapda vituten murugan vungal moolam valikatiyullar kodana kodi nandri anna kannappar patri arumayana vilakam kuduthenga Anna vungal bakthiyal melum munera valthukkal , 🙏🙏🙏

  • @kuttralingam
    @kuttralingam 11 месяцев назад +2

    உங்கள் வார்த்தை எல்லாம் சரின்னு வச்சுக்குவோம்.ஒரு கேள்விக்கு பதில் வேண்டும்.முருகனை வெறும் கையோடு பார்க்க போகக்கூடாது என்று.எனது கருத்து என்ன தெரியுமா? என் கையில் ஐந்து ரூபாய் இருக்கு அதை முருகனுக்கு சின்ன ஒரு பூ வாங்கி கொண்டு செல்ல நினைக்கிறேன். அந்த சமயத்தில் பசியால் வாடும் ஒரு உயிருக்கு உணவளித்து விட்டு பின்னர் வெறும் கையோடு முருகனை தரிசிக்க போகிறேன் எனக்கு முருகன் ஒன்றும் கொடுக்க மாட்டாரா?
    இறைவன் யாருக்கு எப்போது என்ன கொடுக்க வேண்டும் கொடுக்கக்கூடாது என்பதை சரியான நேரத்தில் தீர்மானிப்பார்.இறைவனுக்கு நாம் கொடுத்து தான் ஏதும் நிறைய வேண்டும் என்றில்லை.இறைவன் என்பவன் பரப்பிரம்மம் அந்த ஞான ஒளிக்கு நம்மிடத்தில் தேவையான ஏதும் கிடையாது.ஆனால் ஒன்று மட்டும் தேவை ஒழுக்கம் நேர்மை. பிறனில் விழையாமை.அறம்.நெறி.அன்பு.நீங்கள் ஒருவர் முருகனை தூக்கி நிறுத்த தேவையில்லை. அவரவர் தானாகவே இறை நிலையை அடைவர்.முருகன் ஞானக்கடல் அவனே ப்ரம்மம்.ஓம் சரவணபவ போற்றி!!!!!

  • @NagudevarajanDevarajan
    @NagudevarajanDevarajan 3 месяца назад

    ஓம்...

  • @vallijayaraman8975
    @vallijayaraman8975 Год назад

    Fabulous message anna about everything .🙏🦚⚜️⚜️⚜️🔯

  • @kavikavi3068
    @kavikavi3068 5 месяцев назад

    Om muruga potri ❤

  • @AmbikaVeeramani-u4d
    @AmbikaVeeramani-u4d Год назад +1

    ஓம் சரவணபவ ஓம் சரவண பவஓம் சரவணபவ

  • @mannandhai961
    @mannandhai961 Год назад +2

    தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்கள் அல்லது ஆழ்வார்களால் பாடப்பெற்ற ஸ்தலங்கள் எல்லாம் ' திரு " அல்லது " ஶ்ரீ ' என்ற அடைமொழி சேர்ந்து விளங்கும்.

  • @abinayaabinaya2988
    @abinayaabinaya2988 Год назад +1

    Anna unga video pasthu pathu mela mela murugana ninaikadha nale illa engum murugan edhilum murugan❤❤❤

  • @indhuvibes7396
    @indhuvibes7396 Год назад +2

    Yanakum rombavea pidikum imayamalaiku poradu nanum vara sir

  • @cuckoonanu1996
    @cuckoonanu1996 Год назад +1

    Jsk Anna Nega aanmiga book eluthuna. Niraiya therunchu vachukiruga

  • @karunaikadal8035
    @karunaikadal8035 Год назад +1

    Om muruga potri
    Om shanmuga potri
    Om Saravanaa bhavaa potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️

  • @latchusuji3659
    @latchusuji3659 6 месяцев назад

    திருத்தணியில் உதித்திருக்கும் ஒரு தன்மலை விருத்தன் என உணர்த்தும் உயிர் கருத்து மயில் நடத்தும் குகன் வேலை முருகா நன்றி

  • @Arahv_M
    @Arahv_M Год назад

    recent ah erandha maarimuthu is also best example

  • @Satish.j-x3e
    @Satish.j-x3e 7 месяцев назад

    Om kumaran potri 🙏🌹🙏

  • @sivakamisiva7629
    @sivakamisiva7629 3 месяца назад

    Om murugaa 🙏🦚

  • @kirubakaran4722
    @kirubakaran4722 Год назад

    அருமை

  • @VILLAGEBOYS2652
    @VILLAGEBOYS2652 Год назад

    Jsk gopi anna❤ungala parthu tha murugar mela adhiga alahu anbu pasam adhiga pakthi varuthu anna nariya video podunga ❤❤❤❤

  • @Satish.j-x3e
    @Satish.j-x3e 7 месяцев назад

    Om terutani murga pottri 🙏🌹🙏

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Год назад

    நன்றி நன்றி நன்றி

  • @shakeyoutube3256
    @shakeyoutube3256 Год назад

    All the best sir your journey

  • @Satish.j-x3e
    @Satish.j-x3e 7 месяцев назад

    Om sarvan bava 🙏🌹🙏

  • @lakshmik6016
    @lakshmik6016 7 месяцев назад

    உண்மை சார் எனக்கு முருகன்
    வீடு அமைத்து கொடுத்துள்ள இடம் திருப்போரூர்.

  • @arunkumar-ko9xg
    @arunkumar-ko9xg Год назад +10

    Thirupuramkundram temple is extremely having a positive strike, but the temple management is very rude to devotees, they dont allow us to worship more than 10 seconds we will be pushed out of shrine with no matter of time. This is worst part of situation in all temples. Meenakshi amman temple is way very bad no proper management for devotees. Before 2015 all temples were good and had the positive strength but now publics are coming just like that in the name of pilgrim tour and spoiling other devotees inner soul peace.

    • @raksharajesh1370
      @raksharajesh1370 Год назад

      True

    • @indhumathi2738
      @indhumathi2738 Год назад

      Exactly 💯

    • @sathish2901
      @sathish2901 Год назад

      Nothing wrong in this.... Allways crowd in temple.. So to manage crowd they shold be go in 10 seconds otherwise temple management can push them

    • @maheran9889
      @maheran9889 6 месяцев назад

      முருகா.தங்கள்.நம்பர்தாருங்கள்

  • @r.selvanayaki3856
    @r.selvanayaki3856 Год назад

    Thank you gobi anna

  • @sanjay2685
    @sanjay2685 Год назад +1

    Naariyaa veechiyaam sollugaa sir
    Om namo kumaraayaa nama

  • @njdancelover3770
    @njdancelover3770 Год назад +1

    Muruga potri. Ivar pesurathu romba unmaiya iruku.... ellam murugan arul

  • @PalaniMurugan-ue6zh
    @PalaniMurugan-ue6zh Год назад +2

    Sir.nan palani sendru vantha udan Agathiyar swamy Kanavil vanthar sir.naan Asaivam thavirthu 1 month aaguthu sir, Atharku kaaranam,MURUGAR thang sir..kanavu palan patri sollunga sir pls...

  • @amuthavalli9175
    @amuthavalli9175 10 месяцев назад

    OM saravana bhave 🙏🙏🙏🙏🙏

  • @jrajju
    @jrajju Год назад +3

    டிரைவர் பேசும்போது தடுத்து இருக்கலாம் அவரை பேசவிட்டு அவர் கர்மா வை வேலை செய்ய விட்டதேன்

  • @F2P372
    @F2P372 Год назад +1

    Om saravana bhava 🙏🙏🙏

  • @suganmithun185
    @suganmithun185 Год назад

    Gobi SIr Thankyou

  • @Sureshkalai1482
    @Sureshkalai1482 Год назад +1

    Anna neenga potura Ella nigalcchi naa patthukittee thaan irikkuren enakku rompa putikkum onnu vitamma pakkuren

  • @KUGANRelaxingchannel
    @KUGANRelaxingchannel Год назад +1

    Murugana nenachi irunthaan ippakuda kasdam kuduthu konnu kitte irukkuraru nethu kuda muruga yaa ivala kasdam kudukkura nenachi 😭😭😭thaan micham

  • @Balacreation1990
    @Balacreation1990 Год назад +3

    We waiting jsk gopi anna interview

  • @aniruth8562
    @aniruth8562 Год назад +1

    Sir karma kuryum n.v sappidalana nu solreenga but 27 years aguthu n.v. sapidala. But panam piratchinai kadan irukku

  • @thirumoorthi7390
    @thirumoorthi7390 10 месяцев назад

    சுகமே சொல்க சார் வணக்கம்

  • @aishuajira-617
    @aishuajira-617 Год назад

    Om muruga potri

  • @advocatekslnarain5863
    @advocatekslnarain5863 Год назад +1

    ❤gopi sir, pl visit thirupudaimarudhur in thirunelveli district and have shiva darshan. There you can find shivalinga in leaning position for Lorae shiva was interested to hear songs sung by Sidhar Karuvoorar.

  • @F2P372
    @F2P372 Год назад +2

    Muruga adagu la iruka nagai ah mettu kudu pa

  • @Sureshkalai1482
    @Sureshkalai1482 Год назад +1

    Anna neenga pesura varuttai enakku varam nna naa nagappattinam unga pecchi enakk thavamnna

  • @saraswathis6930
    @saraswathis6930 Год назад

    Kannappa Nayyanar shiva shiva

  • @helenkumar2769
    @helenkumar2769 9 месяцев назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @santhis1142
    @santhis1142 10 месяцев назад

    சார் எனக்கு குழந்தை இல்லை. பீசிஓடி பிரச்சினை இருக்கு மருத்துவம் செய்து வருகிறேன். ஆனாலும் பயனில்லை. நீங்கள் பரிகாரம் சொல்லுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @meeravijayank2489
    @meeravijayank2489 Год назад

    Unga pecha pathathukapuram Nan nonveg vittuten sir.

  • @shyama8511
    @shyama8511 Год назад

    Veera vel vetri vel muruganuku arohara

  • @amsalakshmig3114
    @amsalakshmig3114 Год назад +1

    Sir karura padri solave ella solunga sir

  • @anbuelangovan1656
    @anbuelangovan1656 8 месяцев назад

    Sir, Please inform where I can meet you at Vadapalani Murugan temple?

  • @pandiyarajan7205
    @pandiyarajan7205 Год назад +1

    Ennaku therinju murugan oru nalladhum pannala
    5 years a ore kashtam
    Murugan a vendi vendi edhuvum nadakkala

  • @PavanKumar-pi5hz
    @PavanKumar-pi5hz 10 месяцев назад +1

    What about Ambani house it's so big

  • @sivanyasubha3779
    @sivanyasubha3779 2 месяца назад

    Jsk gopi sir ku RUclips channel illaya

  • @paruparu901
    @paruparu901 9 месяцев назад

    Yanaku health problems work poga mudiyala one month ahidu today yanga sir pakka ponan yanna sluvanganu thariyalaue muruga nu nanachidu ponan . Yanga sir ninga sir ninga yappanalum wrk varalamnu solitanga om muruga om saravana bava

  • @murugandp8001
    @murugandp8001 Год назад

    Thiruvanmiyur,

  • @g.mmatheshthala8165
    @g.mmatheshthala8165 5 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏