19:40 நீங்க சொன்னது உண்மை சார்... வாழ்க்கைla எந்த முன்னேற்றமும் இல்லாம உன்னைய கும்பிட்டுட்டு இருக்கேன் மருதமலை முருகானு மருதமலைல அழுதுட்டு நான் உன் மலையை விட்டுட்டு கிழே இறங்குறதுல்ல எனக்கு நீ வழியை காட்டுனு கேட்டு அழுதுட்டு கிழே இறங்கி வரேன்.... முருகன் அதிசயம் 12 படி கட்டுக்கு முன்னாடி எனக்குள்ள நீ இனிமேல் அசைவம் சாப்பிடாதனு ஒரு குரல்.. வெடித்து அழுது கத்தி அழுதேன் முருகா முருகா முருகானு.. பார்த்தவங்க எல்லோரும் ஒரு மாதிரி பார்த்தாங்க... இப்போ 6 மாதம் ஆகிடுச்சு அசைவம் சாப்பிடுவது இல்லை என் முருகர் எனக்கு நேற்று வேல் காட்சி கொடுத்தார்...... எல்லாம் முருகன் அருளால் நடந்தது 🙏🏻🙏🏻🙏🏻....இப்போ கூட கண்ணீர் கலங்குது 🙏🏻
எஸ்கே கோபி சார் வணக்கம் உங்களது ஆன்மீக சொற்பொழிவு முருகா அப்பாவை நேரில் வந்து சொல்வது போல் ஒரு மன நிறைவு நான் ஒரு முருக தீவிர பக்தன் நான் திருப்பதிக்கு போகும்போது நீங்கள் சொல்வது போல் தான் திருப்பதி வெங்கடாஜலபதி ஆக மனதில் பதிய வைக்க முடியவில்லை அய்யன் முருகப்பெருமாள் ஆக தான் வழிபட்டேன் எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
முருகபக்த்தருகளுக்கு நிறைய தகவலை தெரிவிருக்கும் கோபி அவர்களுக்கும் IBC பக்தி ஊடகத்திற்கும் மிக்க நன்றி❤எல்லாம் முருகன் செயல்❤எல்லா புகழும் முருகனுக்கே❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஐயா முருகன் சொன்னால் தான் வாராகி அம்மனே கேட்பார் எனக்கு வீடு கட்டும் போது வீட்டு வேலை பாதியில் நின்று விட்டது நான் திருச்செந்தூர் முருகனிடம் சென்று அழுது கொண்டே நான் கட்டும் வீட்டின் மண்ணும் தண்ணீரும் கொண்டு சென்று அங்குள்ள மரத்தடியில் மண்ணையும் கடலில் தண்ணீரும் கலந்து விட்டு முருகா என்னால் முடியாது இன்று முதல் இது உன் வீடு அதை நீயே பார்த்துகோ என்று சேர்த்து விட்டு தங்க தேர் பவனி பார்த்து கொண்டு உட்கார்ந்து கொண்டு இருந்தேன் அப்போது என் காலடியில் ஒரு லேமினேசன் செய்த அட்டைப்படம் காலில் பட்டது அதை எடுத்து என்ன என்று கூட பார்க்காமல் என் பையில் வைத்து கொண்டு வந்து விட்டேன் வீட்டிற்கு வந்து ஒரு வாரத்தில் புதிய வீட்டில் வேலை ஆரம்பம் ஆகிவிட்டது அதன் பிறகு எதற்காகவோ பையை திறந்தபோது அந்த அட்டைப்படத்தில் பார்த்தேன் அதில் இருந்தது வாராகி அம்மனே அந்த அம்மாவின் பெயர் அஷ்ட புஜ ஆதிசேச வாஸ்து வாராகி என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை என் வீட்டில் உள்ள வாஸ்து கோளாறு நீங்க முருகன் என்னுடன் திருச்செந்தூரில் இருந்து அம்மாவை என்னுடன் அனுப்பி வைத்தான் அந்த அழகு இளவரசன்
முருகனை பற்றி பலரும் அறிந்திராத தகவலை கூறினீர்கள் மிக்க நன்றி 🍀🙏🍀 எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இன்னும் இதுபோல பல அரிய தகவல்களை அனைவரிடமும் சென்று சேர வேண்டும் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் 🍀🙏🍀 நன்றிகள் பல இருவருக்கும் 🍀🙏🍀 எல்லா புகழும் முருகனுக்கே 🍀🙏🍀
எனக்கும் நடந்திருக்கு அண்ணா எந்த கோவிலுக்கு போனாலும் அந்தக் கோவிலுக்கு உண்டான தெய்வத்தை விட முதலில் நான் சொல்வது முருகா என்று மட்டுமே அதை நினைத்து நான் மிகவும் பயப்படுவேன் வந்தது ஒரு தெய்வத்தின் கோவிலுக்கு சொல்வது இன்னொரு தெய்வத்தின் பெயரை என்று 😒
ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கோபி அண்ணா நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த வட இந்தியர்கள் ராமர் மட்டும்தான்இவர்களுக்கு கடவுள் நான் பல இடத்தில் தொடர்ந்து கவனித்துக் கொண்டு வருகிறேன், ஏன் நம் தமிழ் கடவுள் முருகனை இவர்கள் வழிபட விரும்ப மாட்டார்கள் தமிழர்களையும்? ஒரு இந்திக்காரர்கள் கடையில் கூட பாருங்க விநாயகர் இருப்பாரு சிவன் இருப்பாங்க, நம் முருகப் பெரும்பாட்டன் இருக்க மாட்டார் நான் பலமுறை கவனித்திருக்கிறேன் இந்த ஆதங்கம் எனக்கு நிறைய இருக்கிறது...
இராவணனையும் அவன் மக்களையும் தனது மனைவிக்காக அரக்கர்கள் எனக் கூறி கொன்று குவித்தவன் அல்லன் என் முருகன். மக்கள் அனைவரையும் அன்பால் அரவணைத்து அவர்களை அனைத்து துன்பங்களில் இருந்தும் காப்பவன் தான் என் முருகன் ❤❤
நான் பெருமாளை வணங்குபவன். ஒரு முறை எனது குழந்தைக்கு முகத்தில் கருப்பு வந்து முகம் கருப்பாக ஆகியது. எவ்வளவோ வைத்தியம் பார்த்து சரி ஆக வில்லை. சுப்ரமண்ய புஜங்கம் படித்து ஒரே மாதத்தில் சரி ஆகியது. மருத்துவர்கள் அதிசயமாக பார்த்தார்கள். இது சத்தியம்.
அண்ணா வணக்கம் நான் தீவிர முருக பக்தை நான் சேலம் மாவட்டம் நாம் சேனலின் வாயிலாக முருகர் கோவில் உழவாரப் பணியை துவங்க வேண்டும் யோசனை வேண்டாம் சீக்கிரம் துவங்குங்கள் நாம் அனைவரும் ஒன்று கூடி முருகர் கோவிலை மேலும் சிறக்க செய்வோம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் கோபி sir... எனக்கு வயது 24 சிறு வயதில் இருந்து முருகனை பிடிக்கும்.. நான் பெரிய அளவில் தீவிர மாக வணங்கியதில்லை ஆனால் நான் சிவனை தீவிர மாக வணங்கிய பிறகு முருகனை வணங்கினேன்..முருகன் இப்போது என்னை காந்தம் போல பிடித்து கொண்டார்.. என் வாழ்க்கை முழுதும் அவர் இருக்கிறார்.. அவர் என் செல்லம் 💓💯❤️🙏
என் பெயர் லலிதா நான் கோவை. நானும் முருக பக்தை .கோபி சர் நானும் ராமர் கோவில் பிரதிஷ்டை அன்று அதே தான் நினைத்தேன். அத்தனை கடவுளும் அங்கே இருக்கு முருகன் இல்லையே என்று. அதே நீங்களும் சொல்லிவிட்டிர்கள். அங்கு சென்று வழிபடும் அனைவரின் முன்பும் முருகனே தோன்றவர் என்று எண்ணி வழிபட்டு வணங்கி விட்டுவிட்டேன். ஓம் சரவண பவ
நன்றி அண்ணா ஆறு படை முருகன் திட்டம் எனது ஊர் கோவை பழனி கும்பாபிசேகம் குழுக்கள் எனக்கு கிடைத்தது எனது சொந்த ஊர் பழனி. ஆறுபடை கிடைக்கும் எல்லா புகழும் முருகனுக்குகே வெற்றிவேல் வீராவேல் சக்திவேல் ஞானவேல் முருகனுக்கு அரோகரா 🙏🦋🦚🐍🙏🏻 நன்றி மருதமலை முருகனுக்குகே வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🏻🙏🏻
பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு கவிப்புலவன் இசைக்(கு)உருகி வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... ) வேல் மாறலில் வரும் இந்த வரிகள் நக்கீரரை மலையை உடைத்து வேல் காப்பாற்றியது பற்றி உள்ளது
அண்ணா வணக்கம் செந்தில் அவர்களுக்கும் , கோபி அவர்களுக்கும்,வணக்கம்.நான் சிறந்த முருக பக்தை. உங்கள் பதிவுகளை தவறாமல் பார்க்குறேன். நான் பல வருடங்களாக அசைவம் விட்டுவிட்டேன்.ஆனால் சந்தர்ப்பம் காரணமாக இடை இடையில் அசைவம் சாப்பிட்டேன்.ஆனால் எனக்கு பெரிதாக விருப்பமில்லாமல் உடல்நிலை காரணமாக சாப்பிட்டேன்.உங்கள் பதிவுகளை பார்த்த பிறகு தானாகவே நாங்கள் விட்டுவிட்டோம்.நான் அடிக்கடி கோயில்களுக்கு செல்லும் பாக்கியம் முருகன் அருளால் உண்டு.அப்படி இந்த தை மாத கிருத்திகை அன்று பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது.பொது தரிசனம் வழியாக சென்று சாமி கும்பிட்டேன்.ஆனால் செல்லும் வழியில் பாதை முழுவதும் ஒரே குப்பையாக உள்ளது.எனக்கு அதை சுத்தம் செய்ய கை கால் பர பர என்று துடிக்கிறது.ஆனால் யாரிடம் சொல்வது என்ன செய்வது என்று தெரிய வில்லை.அது ஒரே மன அழுத்தமாக இருந்தது.இன்று உங்கள் பதிவை பார்த்ததும் எனக்கு அப்படியே ஆணி அடித்தது போல இதில் சொல்லி விடிவோம் என்று தோன்றியது.சொல்லி விட்டேன் இதை உங்கள் சேனலில் கோபி அண்ணா மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.இதை எப்படியாவது சுத்தம் செய்ய வேண்டும் அதுவே நாம் முருகனுக்கு செய்யும் தொண்டு.நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழவார பணி செய்ய நம் சேனலின் வழியாக வாய்ப்பு கிடைக்கட்டும். கண்டிப்பாக நம் சேனலில் உடனடியாக இதை செல்லுங்கள். நான் ஈரோடு மாவட்டம். நன்றி நன்றி.
Murugarukku silai vaikalai kutham.. athu kutham othu kutham ... ipdi ullukulaye sanda potte Hinduism olichiduvaanga pola.... venum na murugar bhakthar kita fund collect panni oru kovil katta vendiyathu thaana.
Hi Sir, I’m Malaysian…. Yes, the escalator project is upcoming, today I went to Batu Caves for Thaipusam and The Temple Chairman and one of KL MP announced about that project.
கோபி அண்ணா நானும் முருகர் பக்தர் தான் அண்ணா ரொம்ப வீட்டிலே கஷ்டமாக இருக்குது சரி பண்ண முடியல அண்ணா எனக்காக தயவு செய்து முருகனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் அண்ணா, ப்ளீஸ் அண்ணா
எஸ் கே கோபிசார்வணக்கம்நான் மதுரை என் பெயர் வீரலெட்சுமி என் உயிரை காப்பாற்றிய தேஎன் அப்பன் முருகன் தரன்உங்கள் வீடியோவைகாட்,டிதான் தெளிவு படுத்தி கொண்டு இருக்கிறார்
முருகா அய்யா உன் புகழை கேட்க கேட்க கண்களில் கண்ணீர் வழிகிறது கண்கண்ட தெய்வமே கலியுக வரதநே என் வேண்டுதலை நீதான் நிறைவேற்றி வைக்க வேண்டும் என் வாழ்க்கையில் நீ தான் ஒளி ஏற்றி வைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதிணமும் ஏரு முகம் கோபி அண்ணா நான் முதல் உங்க வீடியோ பார்த்த இருந்து முருகர் கும்பிட ஆரம்பச்சன் அப்புறம் அசைவம் விட்டன். அப்புறம் ஸ்மோக்கிங் ட்ரிங்கிங் புகைஇலை எல்லாம் விட்டன். அப்புறம் தினமும் காலையில் 4மணிக்கு எழுந்து கந்த சஷ்டி கவசம் 3முறை, திருப்புகழ் 10, கந்தர் அலங்காரம், கந்தர் அனுப்பூதி ஓம் சரவன பவா 108 டைம்ஸ் ஆறுமுகம் அருளிடம் 108டைம்ஸ் சொல்லிக்கிட்டு இருக்கேன் கோபி சார் ஈவினிங் ஒன்லி கந்த சஷ்டி கவசம் 3டைம் திருப்புகல் 10, சரவண்பவ 108 ஆறுமுகம் அருளிடும் 108 டைம்ஸ் இது எல்லாம் ஒரு 3 மாதம் ஒழுங்கா செய்றன் ஆனால் முருகன உயிர் ரா கும்புறேன் அண்ணா, ஆனால் ரொம்ப கஷ்டம் படுறன் அண்ணா, வேலை இல்ல, கல்யானம் ஆகி குழந்தை எல்லா, குடும்பத்தில் பெரிய சண்டை அண்ணா என்னால எல்லா பிரச்சனும் கமெண்ட் ல் சொல்ல முடியல நா. நான் ரொம்ம அசைவ பிரியர் ஆனால் முருகனுக்கு ஆக எல்லாத்தும் விட்டான் அண்ணா இப்போ முருகனே கதினு இருக்கன் அண்ணா உயிர் மட்டுமே இருக்கு அண்ணா. I லவ் முருகா என் நேம் :மோ. தண்டா யுதபாணி நான் செ வ்வா கிழமை பிறந்தன அண்ணா என் வாழ்கை மாறனும் அண்ணா.. பழனி தண்டாயுதபாணி முருகன் கு அரோகரா
ஓம் முருகா போற்றி கோபி சார் அவளுக்கு வணக்கம் தங்களுக்கு வடபழனி முருகன் எங்களுக்கு திண்டல் முருகன் தாங்கள் ஈரோடு வந்தால் கண்டிப்பாக திண்டல் முருகன் கோவிலுக்கு வரவேண்டும் ஓம் சரவண பவ
வணக்கம் ஐயா நான் முழு வீடியோவும் பார்க்கும் முன்னரே ஆர்வமாக ஆச்சரியத்துடன் எழுதுகிறேன் ஐயா. நேற்று மாலை வேல் மாறல் படிக்கும் போது கண்களை மூடி சொல்லும்போது பால் ராமர் கண்களுக்கு தெரிந்தார் அவர் வலதுகையில் அம்பு வேல் ஆக மாறி காட்சியளித்தது என் நினைவுதான் இப்படி மாறி தோன்றுகிறது என்று நினைத்தேன் இப்போது நீங்கள் சொன்னது கேட்க வியப்புடன் எழுதுகிறேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
19:40 நீங்க சொன்னது உண்மை சார்... வாழ்க்கைla எந்த முன்னேற்றமும் இல்லாம உன்னைய கும்பிட்டுட்டு இருக்கேன் மருதமலை முருகானு மருதமலைல அழுதுட்டு நான் உன் மலையை விட்டுட்டு கிழே இறங்குறதுல்ல எனக்கு நீ வழியை காட்டுனு கேட்டு அழுதுட்டு கிழே இறங்கி வரேன்.... முருகன் அதிசயம் 12 படி கட்டுக்கு முன்னாடி எனக்குள்ள நீ இனிமேல் அசைவம் சாப்பிடாதனு ஒரு குரல்.. வெடித்து அழுது கத்தி அழுதேன் முருகா முருகா முருகானு.. பார்த்தவங்க எல்லோரும் ஒரு மாதிரி பார்த்தாங்க... இப்போ 6 மாதம் ஆகிடுச்சு அசைவம் சாப்பிடுவது இல்லை என் முருகர் எனக்கு நேற்று வேல் காட்சி கொடுத்தார்...... எல்லாம் முருகன் அருளால் நடந்தது 🙏🏻🙏🏻🙏🏻....இப்போ கூட கண்ணீர் கலங்குது 🙏🏻
எனக்கு ராமர் சிலை பார்த்ததும் எனக்கு முருகனாக தெரிந்து ❤வெற்றி வேல் முருகன் அரோகரா.....❤
தம்பி உங்க ரூபமாய் முருகன் வருகிறார் எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏
எஸ்கே கோபி சார் வணக்கம் உங்களது ஆன்மீக சொற்பொழிவு முருகா அப்பாவை நேரில் வந்து சொல்வது போல் ஒரு மன நிறைவு நான் ஒரு முருக தீவிர பக்தன் நான் திருப்பதிக்கு போகும்போது நீங்கள் சொல்வது போல் தான் திருப்பதி வெங்கடாஜலபதி ஆக மனதில் பதிய வைக்க முடியவில்லை அய்யன் முருகப்பெருமாள் ஆக தான் வழிபட்டேன் எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
😮😮😮😮😮😮😮😢😢😢😢😢😢😢😢😢😢😢you 😢you you😢 you😢 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
அறுபடை வீடு பார்க்கும் பாக்யம் எனக்கு குடு முருகா 🙏🏻🙏🏻
முருகபக்த்தருகளுக்கு நிறைய தகவலை தெரிவிருக்கும் கோபி அவர்களுக்கும் IBC பக்தி ஊடகத்திற்கும் மிக்க நன்றி❤எல்லாம் முருகன் செயல்❤எல்லா புகழும் முருகனுக்கே❤
ஆதியும் அந்தமுமாய் நீயே இருக்கிறாய்.!இன்பத்திலும் துன்பத்திலும் நீயே துணை இருக்கிறாய்.!நீயல்லாது வேறு யாரும் இல்லை.! நீயே துணை திருச்செந்தூர் முருகா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
ஓம் சரவண பவ ஓம்.....❤
ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறு முகம் ஓம் முருகா ஓம் நமசிவாய ஓம் முருகா ஓம் நமசிவாய ஓம் முருகா ஓம் நமசிவாய ஓம் முருகா
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
ஓம் சரவண பவ
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🦚🙏🐓
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤❤❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஐயா முருகன் சொன்னால் தான் வாராகி அம்மனே கேட்பார் எனக்கு வீடு கட்டும் போது வீட்டு வேலை பாதியில் நின்று விட்டது நான் திருச்செந்தூர் முருகனிடம் சென்று அழுது கொண்டே நான் கட்டும் வீட்டின் மண்ணும் தண்ணீரும் கொண்டு சென்று அங்குள்ள மரத்தடியில் மண்ணையும் கடலில் தண்ணீரும் கலந்து விட்டு முருகா என்னால் முடியாது இன்று முதல் இது உன் வீடு அதை நீயே பார்த்துகோ என்று சேர்த்து விட்டு தங்க தேர் பவனி பார்த்து கொண்டு உட்கார்ந்து கொண்டு இருந்தேன் அப்போது என் காலடியில் ஒரு லேமினேசன் செய்த அட்டைப்படம் காலில் பட்டது அதை எடுத்து என்ன என்று கூட பார்க்காமல் என் பையில் வைத்து கொண்டு வந்து விட்டேன் வீட்டிற்கு வந்து ஒரு வாரத்தில் புதிய வீட்டில் வேலை ஆரம்பம் ஆகிவிட்டது அதன் பிறகு எதற்காகவோ பையை திறந்தபோது அந்த அட்டைப்படத்தில் பார்த்தேன் அதில் இருந்தது வாராகி அம்மனே அந்த அம்மாவின் பெயர் அஷ்ட புஜ ஆதிசேச வாஸ்து வாராகி என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை என் வீட்டில் உள்ள வாஸ்து கோளாறு நீங்க முருகன் என்னுடன் திருச்செந்தூரில் இருந்து அம்மாவை என்னுடன் அனுப்பி வைத்தான் அந்த அழகு இளவரசன்
🙏🦚🕉️🦚🙏
Vetri vel muruganuku arogara
எல்லாம் புகளும் முருகனுக்கே 💚🦚🙇🏻♂️🙏
ஆறுமுகம் அறுளிடும் அனுதினம் ஏறுமுகம் .....ஓம் சரவண ப வ
இந்த கடிதம் உண்மை இந்த மாதிரியான பெரிய நோய்கள் குணமாகியதை நான் கண்ணால் பார்த்தன் சத்தியம் உங்களது பக்தி மெய் சிலிர்கிறது அருமை யான நிகழ்ச்சி
வேலும் மயிலும் துணை
ஓம் சரவணா பவன் ஓம் சரவணா பவன் ஓம் சரவணா பவன் ஓம் சரவணா பவன் ஓம் சரவணா பவன் ஓம் சரவணா பவன் ஓம் சரவணா பவன் ஓம் சரவணா பவன் ஓம் சரவணா பவன்
ஆறுமுகம் அருளிடும்
அனுதினமும் ஏறுமுகம்🙏🙏வேலும் மயிலும் துணை🙏🙏முருகா🙏🙏
முருகா சரணம் 🙏
முருகனை பற்றி பலரும் அறிந்திராத தகவலை கூறினீர்கள் மிக்க நன்றி 🍀🙏🍀 எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இன்னும் இதுபோல பல அரிய தகவல்களை அனைவரிடமும் சென்று சேர வேண்டும் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் 🍀🙏🍀 நன்றிகள் பல இருவருக்கும் 🍀🙏🍀 எல்லா புகழும் முருகனுக்கே 🍀🙏🍀
எனக்கும் நடந்திருக்கு அண்ணா எந்த கோவிலுக்கு போனாலும் அந்தக் கோவிலுக்கு உண்டான தெய்வத்தை விட முதலில் நான் சொல்வது முருகா என்று மட்டுமே அதை நினைத்து நான் மிகவும் பயப்படுவேன் வந்தது ஒரு தெய்வத்தின் கோவிலுக்கு சொல்வது இன்னொரு தெய்வத்தின் பெயரை என்று 😒
ஓம் சரவண பவ... முருகா முருகா முருகா முருகா முருகா முருகா காப்பது உன் கடமை...
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
ஓம் சரவண பவாய நமஹ
கந்தா கடம்பா கதிர்வேலா
கண்ணன் கீதையில் அர்ச்சுனன் இடம் அர்ச்சுனா, நான் சேனாபதியில் ஸ்கந்தன் என்றும் போர் வீரரில் ராமன் என்றும் அருளியுள்ளார் ❤❤❤
Correct...
ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
அப்பா 💛முருகா 🌹சரணம் 🦚🧎♂️🙏🏻
ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
முருகன் இராமன் எல்லா தெய்வமும் ஓன்றே
கோபி அண்ணா நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த வட இந்தியர்கள் ராமர் மட்டும்தான்இவர்களுக்கு கடவுள் நான் பல இடத்தில் தொடர்ந்து கவனித்துக் கொண்டு வருகிறேன், ஏன் நம் தமிழ் கடவுள் முருகனை இவர்கள் வழிபட விரும்ப மாட்டார்கள் தமிழர்களையும்?
ஒரு இந்திக்காரர்கள் கடையில் கூட பாருங்க விநாயகர் இருப்பாரு சிவன் இருப்பாங்க, நம் முருகப் பெரும்பாட்டன் இருக்க மாட்டார் நான் பலமுறை கவனித்திருக்கிறேன் இந்த ஆதங்கம் எனக்கு நிறைய இருக்கிறது...
Ur correct
இராவணனையும் அவன் மக்களையும் தனது மனைவிக்காக அரக்கர்கள் எனக் கூறி கொன்று குவித்தவன் அல்லன் என் முருகன்.
மக்கள் அனைவரையும் அன்பால் அரவணைத்து அவர்களை அனைத்து துன்பங்களில் இருந்தும் காப்பவன் தான் என் முருகன் ❤❤
Raavanan mass
True nanum entha samiya paathalum murugan Peru mattum tha solluvan avara mattum ninaippan
கோபி அண்ணா வணக்கம்.
உங்கள் இருவரின் முருக சேவைகளுக்கு நன்றி🙏
அனைத்து தகவல்களும் அருமை தாங்கள் இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் 🍀🙏🍀 ஓம் முருகா பெருமானே போற்றி 🍀🌷🙏🌷🍀
Muruganai nerunga, nerunga adhisayangal nigalum.
முருகா முருகா முருகா
முருகா நான் ஒரு விஷயம் நடக்கனும்னு ஆசை படுகிறேன் அதை கண்டிப்பாக நடக்க வை முருகா எல்ல புகழும் முருகனுக்கே
Me too muruga plzzz
நான் முருகனை முழுமையாக நினைத்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது ஆனால் என் மன கேள்விக்கு உங்களது பதில் முருகனே நேரில் வந்து செல்வது போல உள்ளது முருகா
Vanakam Anna, So happy To hear u talk about Malaysia muragar❤, Thank you so much sir, En Appanne Muruga, Blessed everyone❤❤❤❤🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏
நான் பெருமாளை வணங்குபவன். ஒரு முறை எனது குழந்தைக்கு முகத்தில் கருப்பு வந்து முகம் கருப்பாக ஆகியது. எவ்வளவோ வைத்தியம் பார்த்து சரி ஆக வில்லை. சுப்ரமண்ய புஜங்கம் படித்து ஒரே மாதத்தில் சரி ஆகியது. மருத்துவர்கள் அதிசயமாக பார்த்தார்கள். இது சத்தியம்.
கந்தனுக்கு அரோகரா
Om muruga
Apdiya sister enaku male Pola mesai thadai ullathu nanum padikalama
Om saravanabava
🦚...எல்லா புகழும் முருகனுக்கே...💫🦚ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...🌟
கோபி அண்ணனுக்கு நன்றி வெற்றிவேல் முருகனுக்கு
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா நீயே துணை ❤️🌹🦚🦚🙏🙏🌺🌺💐💐
அண்ணா வணக்கம் நான் தீவிர முருக பக்தை நான் சேலம் மாவட்டம் நாம் சேனலின் வாயிலாக முருகர் கோவில் உழவாரப் பணியை துவங்க வேண்டும் யோசனை வேண்டாம் சீக்கிரம் துவங்குங்கள் நாம் அனைவரும் ஒன்று கூடி முருகர் கோவிலை மேலும் சிறக்க செய்வோம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எல்லா புகழும் முருகனுக்கே முருகா நீயே துணை நீயே துணை நீயே துணை
That is true I see it in the USA Washington DC murugan temple all over the world people ❤🙏🙏🙏
அண்ணா நானும் ராமர் சிலை முருகர் மாதிரி இருக்காருன்னு பார்த்தேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எல்லாப் புகழும் முருகனுக்கே❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
வணக்கம் கோபி sir... எனக்கு வயது 24 சிறு வயதில் இருந்து முருகனை பிடிக்கும்.. நான் பெரிய அளவில் தீவிர மாக வணங்கியதில்லை ஆனால் நான் சிவனை தீவிர மாக வணங்கிய பிறகு முருகனை வணங்கினேன்..முருகன் இப்போது என்னை காந்தம் போல பிடித்து கொண்டார்.. என் வாழ்க்கை முழுதும் அவர் இருக்கிறார்.. அவர் என் செல்லம் 💓💯❤️🙏
பதிவிக்கு நன்றி சார் 🙏🙏
🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லாப் புகழும் முருகனுக்கு 🙏🙏🙏
❤ om muruga potri potri potri potri potri potri potri potri potri potri potri
நன்றி ஐயா நிறைய தகவல்கள் தெரிந்து கொள்கறோம் மிக்க நன்றி
என் பெயர் லலிதா நான் கோவை. நானும் முருக பக்தை .கோபி சர் நானும் ராமர் கோவில் பிரதிஷ்டை அன்று அதே தான் நினைத்தேன். அத்தனை கடவுளும் அங்கே இருக்கு முருகன் இல்லையே என்று. அதே நீங்களும் சொல்லிவிட்டிர்கள். அங்கு சென்று வழிபடும் அனைவரின் முன்பும் முருகனே தோன்றவர் என்று எண்ணி வழிபட்டு வணங்கி விட்டுவிட்டேன். ஓம் சரவண பவ
ஓம் முருகா சரணம் 🐓🙏🦚
ஓம் 🦚 சரவணபவ 🙏 ஆறுமுகம் அருளினால் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
நன்றி அண்ணா ஆறு படை முருகன் திட்டம் எனது ஊர் கோவை பழனி கும்பாபிசேகம் குழுக்கள் எனக்கு கிடைத்தது எனது சொந்த ஊர் பழனி. ஆறுபடை கிடைக்கும் எல்லா புகழும் முருகனுக்குகே வெற்றிவேல் வீராவேல் சக்திவேல் ஞானவேல் முருகனுக்கு அரோகரா 🙏🦋🦚🐍🙏🏻 நன்றி மருதமலை முருகனுக்குகே வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🏻🙏🏻
முருகர் வடிவில் ராமர் அங்கே இருக்கார்... அது நம்ம எல்லாருக்கும் மகிழ்ச்சிதான்....
💯 fact uh sir namala ariyamaley entha koviluku ponalum muruganu than first solrom ❤❤ ellamey murugan than❤
பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )
வேல் மாறலில் வரும் இந்த வரிகள் நக்கீரரை மலையை உடைத்து வேல் காப்பாற்றியது பற்றி உள்ளது
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏
அண்ணா வணக்கம் செந்தில் அவர்களுக்கும் , கோபி அவர்களுக்கும்,வணக்கம்.நான் சிறந்த முருக பக்தை. உங்கள் பதிவுகளை தவறாமல் பார்க்குறேன். நான் பல வருடங்களாக அசைவம் விட்டுவிட்டேன்.ஆனால் சந்தர்ப்பம் காரணமாக இடை இடையில் அசைவம் சாப்பிட்டேன்.ஆனால் எனக்கு பெரிதாக விருப்பமில்லாமல் உடல்நிலை காரணமாக சாப்பிட்டேன்.உங்கள் பதிவுகளை பார்த்த பிறகு தானாகவே நாங்கள் விட்டுவிட்டோம்.நான் அடிக்கடி கோயில்களுக்கு செல்லும் பாக்கியம் முருகன் அருளால் உண்டு.அப்படி இந்த தை மாத கிருத்திகை அன்று பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது.பொது தரிசனம் வழியாக சென்று சாமி கும்பிட்டேன்.ஆனால் செல்லும் வழியில் பாதை முழுவதும் ஒரே குப்பையாக உள்ளது.எனக்கு அதை சுத்தம் செய்ய கை கால் பர பர என்று துடிக்கிறது.ஆனால் யாரிடம் சொல்வது என்ன செய்வது என்று தெரிய வில்லை.அது ஒரே மன அழுத்தமாக இருந்தது.இன்று உங்கள் பதிவை பார்த்ததும் எனக்கு அப்படியே ஆணி அடித்தது போல இதில் சொல்லி விடிவோம் என்று தோன்றியது.சொல்லி விட்டேன் இதை உங்கள் சேனலில் கோபி அண்ணா மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.இதை எப்படியாவது சுத்தம் செய்ய வேண்டும் அதுவே நாம் முருகனுக்கு செய்யும் தொண்டு.நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழவார பணி செய்ய நம் சேனலின் வழியாக வாய்ப்பு கிடைக்கட்டும். கண்டிப்பாக நம் சேனலில் உடனடியாக இதை செல்லுங்கள். நான் ஈரோடு மாவட்டம். நன்றி நன்றி.
Murugarukku silai vaikalai kutham.. athu kutham othu kutham ... ipdi ullukulaye sanda potte Hinduism olichiduvaanga pola.... venum na murugar bhakthar kita fund collect panni oru kovil katta vendiyathu thaana.
Neengale tamil kadavul nuveenga .. aparam ayodhyavla Murgara kumbudalanu Veenga. Avanga avangalukku pidichatha avanga avanga panraanga .. ipdi kol petite iruntha velai nadakaathu.. time waste
Aparam mariaathaku silai vaikala.. Kool uuthala .. next list enna?
ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏🙏🙏
Nandiri sir. From malaysia wish u God bless. Salute to u brother.
Hi Sir, I’m Malaysian…. Yes, the escalator project is upcoming, today I went to Batu Caves for Thaipusam and The Temple Chairman and one of KL MP announced about that project.
கோபி அண்ணா நானும் முருகர் பக்தர் தான் அண்ணா ரொம்ப வீட்டிலே கஷ்டமாக இருக்குது சரி பண்ண முடியல அண்ணா எனக்காக தயவு செய்து முருகனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் அண்ணா, ப்ளீஸ் அண்ணா
Jsk Gopi Anna ayya 💐💐🙏🙏 om Murugan
எஸ் கே கோபிசார்வணக்கம்நான் மதுரை என் பெயர் வீரலெட்சுமி என் உயிரை காப்பாற்றிய தேஎன் அப்பன் முருகன் தரன்உங்கள் வீடியோவைகாட்,டிதான் தெளிவு படுத்தி கொண்டு இருக்கிறார்
Om saravana bhava muruga vetrivel vel muruga vetrivel vel muruga🌹🌹👌👌
Gopi Anna ennagu nambikai irruku ayothil kandipaga murugan silai varum.murugan thamaga oru edathai theyrvu seivar.om Saravana bava ❤❤❤❤
தை பூசம் அன்று திருப்பரங்குன்றம் முருகணை கிரிவலம் வந்து உன் முன்னாடி நான் ஒன்றுமே இல்லை என்று விழுந்து வணங்கவேண்டும்
முருகா முருகா முருகா எல்லாருக்கும் அருள் கிடைக்கவேண்டு
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ முருகா சண்முக சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
முருகா அய்யா உன் புகழை கேட்க கேட்க கண்களில் கண்ணீர் வழிகிறது கண்கண்ட தெய்வமே கலியுக வரதநே என் வேண்டுதலை நீதான் நிறைவேற்றி வைக்க வேண்டும் என் வாழ்க்கையில் நீ தான் ஒளி ஏற்றி வைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
Palani oru nalu celebration panravanga yallaru murgan wife relation. Avanga edapadi orula iruthu murugan mapillaiku viruthu vaikurukanga ponu vetu karanga varanga....
Vera level celebration iruku night fulla kavidi attam with yanaga mapillai muruganoda Vera level... Naga adi Kira melam thalam kattu antha muragana yagaloda aduvaru avlo oru nalu full poonu veetu kuda murgaru celebration 🎉🎉🎉🎉🎉
கந்தன் காதல் ஓம் முருகன் துணை
முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதிணமும் ஏரு முகம் கோபி அண்ணா நான் முதல் உங்க வீடியோ பார்த்த இருந்து முருகர் கும்பிட ஆரம்பச்சன் அப்புறம் அசைவம் விட்டன். அப்புறம் ஸ்மோக்கிங் ட்ரிங்கிங் புகைஇலை எல்லாம் விட்டன். அப்புறம் தினமும் காலையில் 4மணிக்கு எழுந்து கந்த சஷ்டி கவசம் 3முறை, திருப்புகழ் 10, கந்தர் அலங்காரம், கந்தர் அனுப்பூதி ஓம் சரவன பவா 108 டைம்ஸ் ஆறுமுகம் அருளிடம் 108டைம்ஸ் சொல்லிக்கிட்டு இருக்கேன் கோபி சார்
ஈவினிங் ஒன்லி கந்த சஷ்டி கவசம் 3டைம் திருப்புகல் 10, சரவண்பவ 108
ஆறுமுகம் அருளிடும் 108 டைம்ஸ் இது எல்லாம் ஒரு 3 மாதம் ஒழுங்கா செய்றன் ஆனால் முருகன உயிர் ரா கும்புறேன் அண்ணா, ஆனால் ரொம்ப கஷ்டம் படுறன் அண்ணா, வேலை இல்ல, கல்யானம் ஆகி குழந்தை எல்லா, குடும்பத்தில் பெரிய சண்டை அண்ணா என்னால எல்லா பிரச்சனும் கமெண்ட் ல் சொல்ல முடியல நா. நான் ரொம்ம அசைவ பிரியர் ஆனால் முருகனுக்கு ஆக எல்லாத்தும் விட்டான் அண்ணா இப்போ முருகனே கதினு இருக்கன் அண்ணா உயிர் மட்டுமே இருக்கு அண்ணா. I லவ் முருகா
என் நேம் :மோ. தண்டா யுதபாணி நான் செ வ்வா கிழமை பிறந்தன அண்ணா என் வாழ்கை மாறனும் அண்ணா.. பழனி தண்டாயுதபாணி முருகன் கு அரோகரா
Anna wait pandren unga speechku
🦚ஓம் சரவணபவ🦚🙏ஓம் முருகா🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏
Ramar silaiya pakum pothu murugan mathiriye erukku 🙏🙏🙏
கோபி அண்ணா எங்கலுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க முருகன் கிட்ட வேண்டுகல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை
வேலும் மயிலும் துணை
Murugaa Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி கோபி சார் அவளுக்கு வணக்கம் தங்களுக்கு வடபழனி முருகன் எங்களுக்கு திண்டல் முருகன் தாங்கள் ஈரோடு வந்தால் கண்டிப்பாக திண்டல் முருகன் கோவிலுக்கு வரவேண்டும் ஓம் சரவண பவ
Om muruga❤
எல்லா புகழும் முருகனுக்கே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் சரவணபவ ❤❤❤❤❤❤❤❤❤
Appa murugaa potri
om saravana bawa... muruga .... neeye oru arputham🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா நான் முழு வீடியோவும் பார்க்கும் முன்னரே ஆர்வமாக ஆச்சரியத்துடன் எழுதுகிறேன் ஐயா. நேற்று மாலை வேல் மாறல் படிக்கும் போது கண்களை மூடி சொல்லும்போது பால் ராமர் கண்களுக்கு தெரிந்தார் அவர் வலதுகையில் அம்பு வேல் ஆக மாறி காட்சியளித்தது என் நினைவுதான் இப்படி மாறி தோன்றுகிறது என்று நினைத்தேன் இப்போது நீங்கள் சொன்னது கேட்க வியப்புடன் எழுதுகிறேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
Uruttu
யார் என்ன சொன்னால் என்ன முருகனை நம்பியவர்களுக்கு நிச்சயமாக காட்சி தருவார். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
அருமை முருக சரனம் ❤❤❤❤❤