மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியது ஏன்? முருகனின் திருவிளையாடல்! - JSK Gopi Interview | IBC Bakthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 379

  • @suganyathiyagarajan1210
    @suganyathiyagarajan1210 9 месяцев назад +84

    நான் முருகனிடம் ஒரு வேண்டுதல் வைத்து, அசைவம் தவிர்த்து, 48 நாள் தொடர்ந்து முருகன் கோவில் சென்று கொண்டிருக்கிறேன். தினமும் திருப்புகழ் சஷ்டி கவசம், அனுபூதி படிக்கிறேன்.
    என் கணவர் நாத்திகர். கோவிலுக்கு போன மட்டும் உனக்கு கிடைச்சுடுமா என்று பேசுகிறார்.
    என் வேண்டுதல் கான அனைத்து முயற்சிகளையும் நான் எடுத்து விட்டேன் இனி முருகன் தான் அருள் புரியனும். அனைத்தும் இழந்து நிற்கும் எனக்கு நீயே துணை.

    • @Govardhan23821
      @Govardhan23821 9 месяцев назад +12

      முருகன் துணை உண்டு

    • @suganyathiyagarajan1210
      @suganyathiyagarajan1210 9 месяцев назад

      ​@@Govardhan23821 நன்றிங்க... சரவண பவ..

    • @mahalakshmirajendran2754
      @mahalakshmirajendran2754 9 месяцев назад

      Vallagodai murugan govil pls visiting godanagody namas garam nantri valga valamuden god bless you 🤟💅🙏🙏🙏👌🤚🤚🎉

    • @mahalakshmirajendran2754
      @mahalakshmirajendran2754 9 месяцев назад

      Thiruvenkada subanantha swami puratathi natsathi ram thatha govil vanara petai 🎉🎉🎉

    • @Balamurugan-fy3wf
      @Balamurugan-fy3wf 9 месяцев назад +1

      Namai nadakum muruga

  • @saishivamcreations07
    @saishivamcreations07 9 месяцев назад +172

    அண்ணா முருகனை கடந்த மூன்று மாதங்களாக மனமாற உணர்ச்சிப் பூர்வமாக வணங்கி வருகிறேன் எங்கள் வீட்டில் நாங்கள் ஆடுகளை நம்பியே வாழ்ந்து வருகிறோம் எங்கள் வீட்டில் இதுவரை கடந்த இரண்டரை மாதத்திற்குள் 13 ஆட்டுக்குட்டிகள் இறந்துவிட்டன மனம் மிகவும் வேதனையாக உள்ளது முருகன் எங்களை கர்மாக்களை கரைத்துக் கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கையில் தான் ஓடிக் கொண்டிருக்கிற ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

    • @SriSairamtaxconsultant792
      @SriSairamtaxconsultant792 9 месяцев назад +24

      சோதனை வரும் போது இவ்வளவு தைரியத்துடன் நம்பிக்கையுடன் இருப்பது உங்களை murugaridam நெருங்க வைக்கும்... நம்புங்கள் நல்லதே நடக்கும்... முருகர் நடத்தி வைப்பார்..

    • @LakshmihachuPallavan
      @LakshmihachuPallavan 9 месяцев назад +5

      Went and night stay at any murugan temple you'll get good change 🙏🙏

    • @Danniskr
      @Danniskr 9 месяцев назад +7

      Kandipa Murugan soathipaar கலங்கதிங்க ellamae saari aidum ஆறுமுகம் அறுளிடும் அனுதினம் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா

    • @SriSairamtaxconsultant792
      @SriSairamtaxconsultant792 9 месяцев назад

      ​@@LakshmihachuPallavan பழனி கோவில்ல night தங்களாமா??

    • @sriramkumar7477
      @sriramkumar7477 9 месяцев назад

      😮😮😮

  • @KumarKumar-mz1co
    @KumarKumar-mz1co 9 месяцев назад +9

    திருச்செந்தூர் முருகன் துணை ஓம் முருகன் துணை

  • @கந்தசாமிதிலீபன்
    @கந்தசாமிதிலீபன் 9 месяцев назад +29

    முருகனை மனமுருகி வேண்டும் போது சோதனைகள் அதிகம் வருவதே முருகன் அருளின் அறிகுறிதான்
    எனக்கும் இது நிகழுகிறது.
    எல்லா புகழும் முருகனுக்கே❤

  • @saishivamcreations07
    @saishivamcreations07 9 месяцев назад +43

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் எல்லாம் புகழும் முருகனுக்கே கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா🙏

  • @GANESHPerumal-tb5yl
    @GANESHPerumal-tb5yl 9 месяцев назад +27

    எல்லா புகழும் முருகனுக்கே ❤❤❤❤❤

  • @VarshikaThilaga
    @VarshikaThilaga 9 месяцев назад +53

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤❤❤❤

  • @Andavanpitchai
    @Andavanpitchai 9 месяцев назад +9

    Jsk gopi sir interview kaga wait pannidu irunthan

  • @F2P372
    @F2P372 9 месяцев назад +10

    முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க முன்னேற்றத்திற்கு வழி செய்ய துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏

  • @malarvizhi7777
    @malarvizhi7777 9 месяцев назад +18

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். எல்லாப் புகழும் முருகனுக்கே

  • @RokithB-kl8ii
    @RokithB-kl8ii 9 месяцев назад +21

    ஐயா நான் 17 வருடம் சென்னை யில் இருக்கிறேன் ஆனால் வடபழனி முருகன் கோவில் சென்றதில்லை உங்கள் பேட்டியை பார்த்தபின் தான் செவ்வாய் கிழமை மூன் று வாரமாக வடபழனி செல்கிறேன் உங்களுக்கு நன்றி.ஆறுமுகம் அருளிடும அனுதினமும் ஏறுமுகம்.

  • @PremaMahalingam-e8q
    @PremaMahalingam-e8q 9 месяцев назад +11

    Very powerful manthiram Arumugam arulidum anuthinam Earumugam....

  • @ravichandran8086
    @ravichandran8086 9 месяцев назад +7

    ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️ வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @krishnaveni4649
    @krishnaveni4649 4 месяца назад

    Om murgan thunai

  • @nathiyashree723
    @nathiyashree723 9 месяцев назад +6

    நாங்கள் கஷ்டங்களை தான் அனுபவித்து கொண்டிருக்கிறோம் யாரும் உதவிட வரவில்லை தயவுகூர்ந்து உதவி செய்யுங்கள் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 😊

  • @jothijothi1760
    @jothijothi1760 9 месяцев назад +16

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏

  • @SivaSiva-r2e
    @SivaSiva-r2e 9 месяцев назад +11

    "ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
    முருகா எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...
    எல்லோருக்கும் ஆரோக்கிய வாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...

  • @saishivamcreations07
    @saishivamcreations07 9 месяцев назад +9

    முருகா சீக்கிரம் உத்தரவு கொடுப்பா

  • @PoongodiM-g4k
    @PoongodiM-g4k 6 месяцев назад

    🎉முருகா

  • @diya3487
    @diya3487 9 месяцев назад +1

    வணக்கம் கோபி சார் முருகன் தரிசனம் இன்று அதிகாலை பூஜை சிறப்பு ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஒம் முருகா போற்றி

  • @ThaniyaiakshmiLakshmi
    @ThaniyaiakshmiLakshmi 9 месяцев назад +1

    ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி

  • @vellummayilumthunai8541
    @vellummayilumthunai8541 9 месяцев назад +7

    அன்பர்களே முருகப்பெருமானை முழமையாக நம்புங்கள் ஆறுமுகன் எல்லாம் வல்ல தெய்வம் கோப்பி கோடியில் ஒருவர் முருகப்பெருமான் அற்ப்புதங்கள் நிகழ்த்த வல்லவர் வேல் மாறல் திருப்புகழ் கந்தர் அனுபுதி படியுங்கள் வேலும் மயிலும் துணை 🙏 சுகமே சூழ்க 😊

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 9 месяцев назад +6

    Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @nagala1
    @nagala1 9 месяцев назад +2

    Hello Gopi Sir, Hats off to you for quitting politics and the enlightenment that everyone is equal and has to be respected regardless of caste, religion and sect. My respect for you and Lord Murugan has increased manifold after hearing your words of apologies and wisdom. வாழ்க வளமுடன் நலமுடன்! May Murugan shower his immense blessings on you!

  • @kanchana1319
    @kanchana1319 9 месяцев назад +3

    ஓம் முருகா சரணம் 🙏🙏🤲🙏🤲🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤ முருகா சகலமும் நீயே முருகா ❤❤

  • @ArulMuruga2287
    @ArulMuruga2287 9 месяцев назад

    முருகா என் சந்தோஷ் நீண்ட ஆயுள் வேண்டும் நல்ல உடல் சுகம் தாங்க என் உயிர் மூச்சு முருகன் அப்பா மட்டும் தான் ❤

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 9 месяцев назад +5

    இரண்டு சகோதரர்களுக்கும் வணக்கம். வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதான் என்று நினைத்துக் கொண்டு முருகனை மட்டுமே மனதில் நினைத்துக் கொண்டு நாம் கடந்து சென்றால் நம் கர்ம பின் தொடராது. எல்லோருக்கும் முருகனின் அருள் கிடைக்கட்டும் அனைவருக்கும் வாழ்வில் நல்லதே நடக்கட்டும். ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthisugumaran1244
    @jayanthisugumaran1244 9 месяцев назад +9

    எல்லா புகழும் முருகனுக்ககே 🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @SriSairamtaxconsultant792
    @SriSairamtaxconsultant792 9 месяцев назад +3

    ஓம் தத்புருஷாய வித்மஹே
    மகேஸ்வர புத்ராய தீமஹே
    தன்னோ சுப்ரமண்ய பிரஷோதயா...

  • @mahalakshmi2082
    @mahalakshmi2082 9 месяцев назад +9

    ஆண்டவன் நல்லவங்கள ரொம்ப சோதிப்பாரு ஆனால் கைவிடமாட்டாரு இது சினிமா வசனமா இருந்தாலும் நிதர்சனமான உண்மை.... என்னோட வாழ்க்கைல நடந்து இருக்கு

  • @bhaskarantamilan2502
    @bhaskarantamilan2502 9 месяцев назад

    எல்லோா்க்கும் எல்லாம் கிடைத்திட என் அப்பன் முருகன் அருள்புரிவார்

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 9 месяцев назад +8

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் எல்லா புகழும் முருகனுக்கே🙏🙏🙏

  • @PandianPandian-p2q
    @PandianPandian-p2q 9 месяцев назад +1

    Vetri vel muruganukku arogara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @udayachandran6759
    @udayachandran6759 9 месяцев назад +2

    உண்மைதான் நானும் முருக பக்தனாக முயற்சி செய்து கொண்டிருக்கிறான் ❤❤

  • @sureshsuresh-ci2ip
    @sureshsuresh-ci2ip 9 месяцев назад +2

    ஓம் சரவண பவ 🙏🙏🙏 என் கடன் அனைத்தும் அடைய வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 9 месяцев назад +3

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏 நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும் கோபி சார்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏

  • @amuthadevanathan9903
    @amuthadevanathan9903 9 месяцев назад +2

    🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லாப் புகழும் முருகனுக்கு 🙏🙏🙏

  • @reghungl2352
    @reghungl2352 9 месяцев назад +1

    அப்பனே முருகா

  • @Pushpa-d7w
    @Pushpa-d7w 9 месяцев назад +5

    Sir, unga interview late aagumbodhey nenachen ungaluku edhachum sodhanai vandhu irukum nu.. murugar kapathi kootinu varanum nu pray pannen.. romba naala wait pannitu irundhen sir interview Ku.. happy to see in this interview.. எல்லா புகழும் முருகனுக்கே 🙏🦚

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 9 месяцев назад

    ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @kalaiselvan1951
    @kalaiselvan1951 9 месяцев назад

    முருகா உன் குணம் தன்னை அறிந்து கொண்டேன்.உன் முத்தான தத்துவத்தை புரிந்து கொண்டேன்.முருகா சரவணபவ

  • @BhavaniJayakumar-fv1lq
    @BhavaniJayakumar-fv1lq 9 месяцев назад +8

    Aarumugam arulidam anuthinamum yermugam🙏🙏🙏

  • @baskarvsbaski9751
    @baskarvsbaski9751 9 месяцев назад +5

    எல்லா புகழும் முருகனுக்கே

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 9 месяцев назад

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @rkmrkm207
    @rkmrkm207 9 месяцев назад

    IBC பக்தி சேனலுக்கு எல்லாபுகழும் முருகனுக்கே. புகழ் பெற்ற கோபி தம்பிக்கு சொல்வது உடல் ஊனமுற்றோருக்கு உதவி செய்ய வேண்டும் அவர்களுடைய விலாசம் சொல்வும் அறுபத்து வயது தாய் எனக்கு கணவர் இல்லை தயவு செய்து இந்த உதவியை செய்யவும்

  • @UmaBaskar-lr5sf
    @UmaBaskar-lr5sf 9 месяцев назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @harishkhr9621
    @harishkhr9621 9 месяцев назад +3

    ஓம் முருகா போற்றி ஓம்

  • @Randomstuffstamil
    @Randomstuffstamil 9 месяцев назад +8

    Nan yar solradhaium ketu follow panna maaten but gopi bro solradhu ellathaium keta follow panna thonudhu / follow panaa mudiyudhu 🙏✨ na siruvapuri ponen/ Andarkuppam ponen/ pamban swamigal kovil ponen/ odane odane nalladhu nadakudhu 😊en life la ipdi na experience pannadhu illa/ kadavul edhuvaraikum sodhanaiya mattum dhan kuduthurukaru but bro solradha ketu follow panni correct ah kumbitta positive ah iruku ellame ❤❤❤❤❤

    • @Sharm_man
      @Sharm_man 9 месяцев назад +1

      Ennoda husband kova gunathai unga kitta surrender panren Murugaa,..ennaku Katha teriyadu ,ketta vaartha pesa teriyadhu ,avaru 24hrs ellaru kittayum kovapadraru,enakku indha varam kundungei kadavulei,veedu silent irakkanum avaroda and koyhandagalodaa

  • @PrabaKaran-ov1lv
    @PrabaKaran-ov1lv 9 месяцев назад +5

    🙏எல்லா புகழும் முருகனுக்கே🙏
    🙏ஆறுமுகம் அருளிடம்!
    🙏அனுதினமும் ஏறுமுகமே!!

  • @anandakannanm6630
    @anandakannanm6630 9 месяцев назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @selviprakash6068
    @selviprakash6068 9 месяцев назад +10

    கோபி அண்ணா உங்க காணொளி பாக்கும் போது உங்கள பாக்னும் ஆசை வாராகி அம்மா அருளாள் உங்கள விளக்கு கடை பூஜையில் பார்த்தேன் உங்களுடன் போட்டோ எடுத்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அண்ணா நன்றி அண்ணா 🙏🥰🥰

  • @ganeshdevi3314
    @ganeshdevi3314 9 месяцев назад

    எல்லாப் புகழும் முருகனுக்குஎல்லா புகழும் முருகனுக்கு

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 9 месяцев назад +9

    இந்த பேட்டி கேட்கும்போதே இடையில் போன் வந்து வந்து இடையூறு ஏற்பட்டது .எனக்கு .

  • @BabyGirl-dd5ld
    @BabyGirl-dd5ld 9 месяцев назад

    முருகா...🙏🏻

  • @bhalabhala4624
    @bhalabhala4624 9 месяцев назад +1

    என் 21வயதிலேயே 2வீடு வாங்கி விட்டேன்...18வயதில் கந்தர் சஷ்டி கவசம் தினமும் படிக்க ஆரம்பித்தேன். அனுபவத்தால் மட்டுமே உணர முடியும்..❤

  • @bamajivith1144
    @bamajivith1144 9 месяцев назад +1

    Om saravana pava vetri vel Muruganukku arogara🪷🙏🪷🙏🪷🙏🪷🙏🪷🙏

  • @pakkathuveetuponnupriya5062
    @pakkathuveetuponnupriya5062 9 месяцев назад +7

    நான் கேட்டமாதிரியே கோபி அண்ணா வீடியோ போட்டுடீங்க நன்றி 🙏🏻🙏🏻

  • @suyambuduraimeena5594
    @suyambuduraimeena5594 9 месяцев назад +2

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd 9 месяцев назад

    Murugaa Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🙏🙏

  • @sivanikasarvesh276
    @sivanikasarvesh276 9 месяцев назад

    முருகா சரணம் ,எல்லா புகழும் முருகனுக்கு

  • @Senthil-oi3hy
    @Senthil-oi3hy 9 месяцев назад +3

    ஓம் முருகா சரணம் 🦚🙏🐓

  • @jayaganeesh96
    @jayaganeesh96 9 месяцев назад

    அப்பா 🌹முருகா 💛சரணம் 🦚🧎🏼‍♂️🙏🏻

  • @ElumalaiElumalaic-s6p
    @ElumalaiElumalaic-s6p 9 месяцев назад +5

    Arumgam arulidum anuthinam earumugam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aanandlancer8306
    @aanandlancer8306 9 месяцев назад +2

    முருகனுக்கு அரோகரா❤❤❤❤

  • @mageshwarimunusamy7207
    @mageshwarimunusamy7207 9 месяцев назад +1

    வெற்றிவேல்வீரவேல் சுற்றி வந்து காக்கும் வேல் நன்றி முருகா

  • @thamotharan2946
    @thamotharan2946 9 месяцев назад +1

    Vetri Vel Muruganaku Arogaraa 🙏

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 9 месяцев назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகா எப்போதும் என் கூடவே இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏

  • @suresh3904
    @suresh3904 9 месяцев назад

    Om Saravana Bhava.. Arumugam Aralumidam Anudhinamum Eerumugam...🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DanSundar
    @DanSundar 9 месяцев назад +1

    ஓம் பாலசுப்ரமணிய மகாதேவி புத்திரா சுவாமி வர வர சுவாகா
    வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேல் வாரி குளித்த வேல் குன்ற வேல் சூர மார்பும் குன்றம்
    துலைத்த வேல் உண்டே துணை
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
    வீர வேல் முருகனுக்கு அரோகரா
    வேலுண்டு வினையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    குகன் உண்டு
    குறையில்லை
    முருகா....
    உருவாய் அருள்வாய் உளதாய் இதழாய்
    மருவாய் மலராய்
    மணியாய் ஒளியாய்
    கருவாய் உயிராய்
    கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய்
    அருள்வாய் குகனே
    வேலுண்டு வினையில்லை
    முருகன் இருக்க பயமில்லை
    அப்பனுக்கே சூப்பேன்டா அவனை எதிர்க்க எவன்டா
    முருகையா எங்க முருகையா

  • @saraswathiparthiban9345
    @saraswathiparthiban9345 9 месяцев назад

    Om muruga,thanks

  • @padhmanethra.e9688
    @padhmanethra.e9688 9 месяцев назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆணந்த முருகா சிவசக்தி பாலகனே சண்முகனே ஷடக்சனே என் வாக்கிழும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவகா
    ஓம் ஐம் க்லீம் சவ்வும் சரவணபவாய குமராதேவாய நமக
    ஓம் ஐம் சம் சரவணபவயா நமக
    ஓம் நமோ பகவதே பாலசுப்பிரமணியாய
    ருத்ர குமாரயாய கௌரி சுதாய
    சகல பூத கன சேவிதாய
    அசுர குல நாசமாய
    ஆகர்ஷ ஆகர்ஷ பந்தய பந்தய
    மாம் ரக்ஷய ரக்ஷய
    ஓம் சவ்வும் சிரியும்
    சகல சுர நிவரனமாய
    ஓம் சரவணபவாய சிரியும் கிழியும்
    அனுகிரகம் குரு குரு
    ஓம் சரவண பவ ஓம் சரவண பவாய நமக
    அய்யா நான் கும்பராசி சதையை நட்சத்திரம் நானும் ஒரு முருக பக்த்தன மிக கடுமையான சோதனைகள் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் நான் கோபி அய்யாவை பார்க்க வேண்டும் அய்யா அதற்கு உதவி புரியுங்கள் நன்றி...6383843381

  • @raneip2105
    @raneip2105 9 месяцев назад +3

    GOD BLESS U SIR U HAVE CHANGED ALOT OF PEOPLES LIVE INCLUDING MINE THK U GOPI SIR🙏🏽😊

    • @sujisuji1483
      @sujisuji1483 9 месяцев назад +1

      True. My life also changed a lot

  • @PetchiMahesh.2015
    @PetchiMahesh.2015 9 месяцев назад +2

    வணக்கம் கோபி சார்.உங்க பேட்டிக்காக தான் வெயிட்டிங். நான் கடந்த தைப்பூசத்தில் பாத யாத்திரையாக திருச்செந்தூர் சென்று என் வேண்டுதலோடு என் கூட வேலை செய்த ஒரு சிஸ்டர்க்காக குழந்தை வரம் வேண்டுமென்று வேண்டினேன். அவர்களுக்கு 4 வருடமாக குழந்தை இல்லை. நேற்று செவ்வாய் கிழமை பாசிட்டிவ் வந்தது என்று போன் செய்து கூறி அழுது விட்டாள். முருகனின் அருளால் தான் இது நடந்தது. எல்லா புகழும் முருகனுக்கே

  • @Sudharasdd
    @Sudharasdd 9 месяцев назад

    Gopi sir unga speech ketta 1 st day la murugana pray panna start pannitta ennoda nelama yarukkum vena ennoda son assistant director aana ippo avarkku chance illa kandhan save pannuvarnnu nambikai irukku thanks gopi sir unga moolama na murugana kumbida aarambichen aana neenga soldradhula ketta 6 padaiyum pakkanum nnu irukku aana avlo vasadhi illa enakku parpom murugan eppo kupduvarnnu 🙏🙏🙏

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 9 месяцев назад +1

    இரண்டு வாரம் வடபழனி முருகன் கோயில் தேர் வலம் வருவதை கண்டு மகிழ்ந்தேன் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh 9 месяцев назад +1

    ஓம் சரவணபவ🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 9 месяцев назад +1

    Om murugaa vetrivel murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa

  • @ajithaaji7695
    @ajithaaji7695 9 месяцев назад

    என் அய்யன் முருகா ❤❤❤❤❤🙏🏿🙏🏿 thanku anna

  • @easparyyagan4976
    @easparyyagan4976 9 месяцев назад

    Muruga.....ennaku neeye thunai 🙏🙏🙏🌹🌹🙏🙏💪🙏☺️

  • @aviyal5256
    @aviyal5256 9 месяцев назад

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🎉🎉

  • @muneesearivadivel6633
    @muneesearivadivel6633 9 месяцев назад

    என் மகனுக்கு நல்ல அரசு வேலை கிடைக்க வேண்டும் முருகா போற்றி ஓம் சரவணபவ

  • @subas3898
    @subas3898 9 месяцев назад

    முருகா சரணம்.🙏🙏🙏🙏🙏🦚🦚

  • @Diyahoney.528
    @Diyahoney.528 9 месяцев назад

    அண்ணா எனக்கும் கும்ப ராசி புரட்டாதி நட்சதிரம் தான் என் வாழ்வில் நிறைய சோதணை கஷ்டம் அதை நான் கடந்து வர என் தெய்வம் முருக பெருமான் தான் துணையாக இருக்கிறார்🙏🙏

  • @rajinimanju9192
    @rajinimanju9192 9 месяцев назад

    Om vel Murugan thunai 💐💐🙏🙏

  • @samirthalingam9518
    @samirthalingam9518 9 месяцев назад

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @vijayasundaram9349
    @vijayasundaram9349 9 месяцев назад

    Murugan thunai.......❤

  • @karthikeyan-pd8ew
    @karthikeyan-pd8ew 9 месяцев назад

    எல்லா புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏❤❤❤

  • @durgadhanu3579
    @durgadhanu3579 9 месяцев назад +2

    வெற்றிவேல் முருகனுக்கு

    • @durgadhanu3579
      @durgadhanu3579 9 месяцев назад

      கோபி அண்ணா நம்பர் கிடைக்குமா நான் அண்ணன் கிட்ட பேசணும்

  • @sudhasridhar6876
    @sudhasridhar6876 9 месяцев назад

    எல்லா புகழும் முருகனுக்கே 🙏

  • @mohanmani9241
    @mohanmani9241 9 месяцев назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤🙏🙏🙏

  • @sairanjani6602
    @sairanjani6602 9 месяцев назад

    Now days lots of crowd in vadapalani temple. While seeing I feel happy.
    Thanks to Jsk gopi Anna.

  • @parathidassan800
    @parathidassan800 9 месяцев назад

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @rajeswariv7629
    @rajeswariv7629 9 месяцев назад

    எல்லா மே முருகார் சேயல் வெற்றி வேல் முருகார்கு அரோ கரா ,

  • @thangammani5766
    @thangammani5766 9 месяцев назад

    ஓம் முருகா

  • @sangeektvm
    @sangeektvm 9 месяцев назад +1

    Desperately waited for both of your interview 😊

  • @ravindraganeshsureshkumar6266
    @ravindraganeshsureshkumar6266 9 месяцев назад +1

    முருகனைப் பற்றி நீங்கள் சொல்வது முற்றிலும் சரி, முதலில் அவர் சோதிப்பார், ஆனால் அவர் கையை விடமாட்டார்.❤.

  • @kk-rt1ze
    @kk-rt1ze 9 месяцев назад +1

    Nenga great sir.... Idha na expect pannen.actually neenga ipa perfect 🙌🏻

  • @vijivijay5390
    @vijivijay5390 9 месяцев назад

    எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻‍♂️🙏

  • @kuttyharitsk1849
    @kuttyharitsk1849 9 месяцев назад

    கோபி அண்ணன் வாழ்த்துக்கள்.
    தென்காசியில் இருந்து இசக்கிஹரி உங்களை கண்டிப்பாக நேரில் பார்க்கனும்

  • @karaikudimanpanairecipe8690
    @karaikudimanpanairecipe8690 9 месяцев назад +7

    கோபி அண்ணா நான் 16வருடத்திற்க்கு பிறகு வடபழனி முருகனை பார்க்க வாய்ப்பு கிடைத்தது அந்த ஒரு நிமிடத்தில் இருந்து என் வாழ்க்கை மாறும் என்று நம்பிக்கை உள்ளது முருகனுக்கு அரோகரா