இவை அனைத்தும் சத்தியமான உண்மை என் தந்தை உடல் நலத்திற்காக 48 நாள் விரதம் மேற்கொண்டேன் இன்று என் தந்தை முழுமையாக குணமடைந்துள்ளார். என் ஆசைகளை துறந்தேன் என் தந்தைக்கு ஆயுள் கொடுத்துள்ளார் முருகர்❤❤❤ உங்களுக்கும் முருகருக்கும் எனது ஆயுள் உள்ளவரை நன்றி கூறிகடமைப்பட்டுள்ளேன்
I was suffering from severe kneepain on left leg coupled with acute back pain for more than a year . I am in legal profession & totally become immobile . Have to wear waist belt & knee caps & was moving slowly . Earlier I sitting on floor & wld pray & eat.. now I cannot sit on floors .. shd carry hot water bottle every day to office to reduce my pain& is under sleeping tablets to reduce pain at nights & sleep. Met. Several doctors .. but my condition was becoming from bad to worst for more.than a year Yesterday when I prayed I cried a lot to Lord Muruga & prayed to him . I sat on floor to pray against doctors advise. Imagined that Murugan Kai Vel is touching my knee & I pressed my legs continuously for more than an hour chanting vel virutham , mayil virutham , sasthira bandham I cried a lot praying to him that he shd remove my pain immediately & make me sir on floor & pray as usual. What a miracle . When I got up my pain was reduced to a larger extent , slept without help of any medication .. this is the effect of our Lord Muruga .As such I am hearing Vel virutham on daily basis from Aadi 1 & prayed to Lord that I wld remain vegetarian for 48 days . This I am sharing to show the effect of our kaliyuga Deivam Our Lord Muruga. Om Saravanan Bhave❤😮
வணக்கம் கோபி சார் நீங்க சொன்ன பிரசன்னாவோோ அம்மா நான். சிறுவயதில் சுவாமிமலை கோயிலுக்கு போகணும்னு அடம் பண்ணி போனா ஆனா அங்க கோயில் உள்ள போக முடியல வாந்தி மயக்கம் அந்த துவஜஸ்தம்பம் கிட்டயே உட்கார்ந்துட்டேன் என்ன முருகா புள்ள சுவாமிமலை கோயிலில் போய் முருகனை பார்க்கணும்னு ஆசைப்பட்டு வந்தான் இப்படி உடம்பு சரி இல்லாம பண்ணிட்டியே அப்படின்னு அந்த கொடிமரம் பக்கத்திலேயே உட்கார்ந்துட்டேன் அழுதுட்டே உட்கார்ந்திருந்த போங்க ஒரு 50 வயது மதிக்கத்தக்க ஒருத்தர் வந்தாரு ஏன்மா அழுகிறீர்கள் அப்படின்னாரு என்றார் சாமி பாக்கணும்னு ஆசையா வந்தோம் சுத்தமா முடியல அவங்க அப்பாவும் என் மகளும் சாமி பார்க்க உள்ள போயிட்டாங்க நான் அங்கேயே மடியில் கடத்தி வைத்திருந்தேன் அவர் கையில் இருந்து ஏதோ பச்சிலை போல் ஒன்றும் ஒரு பேப்பர் பாக்கெட் கொடுத்தார் இதை பூசி விடுங்க சரியா போகும் என்றார் நான் யாரிடமும் எதுவும் வாங்க மாட்டேன் ஆனா ஆனா என்னவோ தெரியல டக்குனு அவர்கிட்ட இருந்து வாங்கிட்டேன் திரும்பி பார்ப்பதற்குள் அவர் படியிறங்கி சென்று விட்டார் அவர் என்ன கொடுத்தார் என்று பிரித்துப் பார்த்தால் ஆறு பன்னீர் இலை அதில் ஒவ்வொன்றும் விபூதி ஒன்றில் மேல் ஒன்று அடுக்கி வைத்தபடி இருந்தது உடனே அந்த பன்னீர் இலையில் இருந்து விபூதி எடுத்து பூசி விட்டேன் கூடவே திருச்செந்தூர் முருகனின் உருவம் பதித்த பேப்பர் பேக் அதிலும் விபூதி எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து போயிற்று காரணம் அவனை சிறுவயதில் திருச்செந்தூர் முருகனுக்கு தான் தத்து கொடுத்திருந்தோம் அதாவது திண்டிவனம் அருகில் கோட்டைமேடு என்ற இடத்தில் நீலகண்ட சுவாமிகள் என்ற சித்தர் இருந்தார் அவர் திருச்செந்தூர் முருகனை வைத்து வணங்குகிறார் திருச்செந்தூர் முருகனுக்கு தான் தத்து கொடுத்தோம் பொதுவாக பன்னீரிலே பிரசாதம் திருச்செந்தூரில் தான் கொடுக்கப்படும் அது அப்போது பறித்த இலை போல இருந்தது கொஞ்சம் கூட வாட்டம் இல்லை கூடவே திருச்செந்தூர் என்று உணர்த்துவதற்காக படம் வேறு வந்தது வந்தது முருகன் என்று உணர்ந்தேன்.ஓம் சரவணபவ🙏🌷🌹 13:2913:2913:2913:29
நானும் 48 நாள் விரதம் இருந்தேன். பிறகு 48 நாள் விரதம் இருந்தேன் இப்படியே தொடர்ந்து இரண்டரை வருடங்களுக்கு மேலாக non veg சாப்பிடாமல் இருக்கிறேன். இதற்கு முக்கிய காரணமாக இருந்த கோபி அண்ணாவிற்கு நன்றி முருகனுக்கும் நன்றி. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
That 48 days is 100 percent true, it will turn to leave non veg permanently at one point and Murugan namakkaga senjadha alakka mudiyadhu alavukku poyidum list, Atlast will come to a stage only Murugan is the truth, remaining all are maya
Vanakam JSK Gopi Sir, i have an autism son. Such a god gifted lovely boy. I'm searching for answer what leads to all these and how i may improve it with Murugan's blessings. You're doing great sevai. Appreciate your advice on this. Nandri Sir. Om Saravana Bhava.
எல்லாம் புகழும் முருகனுக்கு ♾️🌍💕🙏♥️🕎🕉️🔱 Jayam Sk Gopi anna நன்றி அண்ணா 🫂 ♥️ 🙏 ஓம் நமசிவாய வாழ்க நந்தி தேவரே போற்றி ஓம் முருகா ஓம் ஶ்ரீ மதுரை வீரனே போற்றி ஓம் 🙏 💕 நாங்கள் 2009ஆம் வருடம் எங்கள் கிராமத்தில் வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நின்று விட்டது மீண்டும் தூங்குவதற்கு எங்க அப்பா நண்பர் வாசுகி ஆன்ட்டி அவர்கள் சென்னையில் இருந்து எங்கள் இராமாபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற புட்லூர் அருள்மிகு #ஸ்ரீஅங்காளபரமேஸ்வரிஅம்மன்திருக்கோவிலுக்கு வரும்போது நண்பர்கள் ஆனார்கள் அவர்கள்தான் எங்களை #சிறுவாபுரிமுருகர் கோவிலுக்கு போயிட்டு வந்தால் வீடு கட்டி முடிப்பீர்கள் என்று கூறினார்கள் அதேபோல் எங்கள் அப்பா அம்மா இருவரும் காலையில் ஆன்ட்டி அவர்கள் தான் அவர்களின் மகிழுந்தில் கூட்டிக்கொண்டு போய் வந்தார்கள் ஏழு வாரம் பிறகு ஏழு வாரம் கழித்து வீடு கட்டி ஆரம்பிச்சு 2010 குடியேறியும் ... பிறகு நான் கல்லூரி கல்லூரி 2011முடித்து ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்று ஆவின் பாலகம் திறக்க விண்ணப்பித்து ஆறு மாதங்களாக தாமதமாகக் கொண்டே இருந்தது பிறகு மீண்டும் என் நண்பர் திரு #ஜெகதீசன் என்கின்ற #ஜெகன் அவர்களுடன் சிறுவாபுரி கோவிலுக்கு ஆறு வாரம் கோவிலுக்கு சென்று வந்த பிறகு ஒரே வாரத்தில் எனக்கு எங்கள் திருவள்ளூர் அஇஆதிமுக ஒன்றிய செயலாளர் திரு அண்ணன் #சந்திரசேகர் அவர்களுக்கு தொலைபேசியில் இருந்து எங்கள் பெரியப்பாவிற்கு அழைப்பு வந்தது உங்களுக்கு ஆவின் பாலகம் உறுதியாகி உள்ளது உங்கள் விண்ணப்பத்தில் நீங்கள் தொலைபேசி குறிப்பிடவில்லை ஆகையால் அமைச்சர் உதவியாளர் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு உங்களிடம் கூற சொன்னார்கள் என்று மகிழ்ச்சியான செய்தி கேட்ட பிறகு (2014 பிப்ரவரி மாதத்தில்) அப்போது இருந்த அமைச்சர் அண்ணன் திரு மாதாவரம் #வி_மூர்த்தி அண்ணன் அவர்கள் என்றும் நன்றி கடனாக கொண்டிருப்பேன் இவர்களுக்கு நன்றி நன்றி #என்_முருகருக்கும் 🕉️♾️🌍🔱🕎🙏💕 நன்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏♥️🕎🕉️🔱
48 days nanum viratham irunthen 48 mudidum annaikku thiruchandur poi irunthen nalla tharisanam kidaithathu vendiya visayamum nadanthathu . 48 days la na mana rithiyaga strong ayeden . Kandippa yellarudaiya korikkaikalaiyum murugar sari panniduvakka அரோகரா
முருகப்பா என் இளைய மகளுக்கு சுளுக்கின் காரணமாக கைவலி அதிகமாக உள்ளது. அப்பா முருகா மகளுக்கு கை வலி இல்லாமல் பழைய மாதிரி நல்லா இருக்க அருள்வாய் முருகா நீங்கள் தான் மகளுக்கு பக்க துணையாக இருந்து வழி நடத்தி வர வேண்டும் வேலய்யா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா நீயே துணை முருகையா கந்தையா வேலய்யா தண்டபாணி தெய்வமே திருத்தணி முருகா முத்து மலை முருகா சரணம் சரணம் சரணம்
வணக்கம் ஐயா எனக்கு வியாழக்கிழமை மிகப்பெரிய பணக்கஷ்டம் 20,000 உடனடியா தேவை என்ற சூழ்நிலையில என்ன பண்றதுன்னு தெரியாம ரொம்ப மன கஷ்டத்தோடு இருந்தேன் அதே நேரத்தில் முருகனை வேண்டிட்டு இருந்தேன் ஆனால் எதிர்பாராத விதமா இன்னைக்கு வெள்ளிக்கிழமை திடீர்னு எனக்கு ஒரு இடத்திலிருந்து ஒரு லட்சம் பணம் வந்தது இந்த விஷயம் கண்டிப்பா முருகனுடைய அனுகிரகம் அனுகிரகம் இல்லாம நடக்குறதுக்கு வாய்ப்பே இல்ல எனக்கு இதுக்கு முன்னாடி இந்த மாதிரி நடந்தது கிடையாது எல்லா புகழும் முருகனுக்கே
வணக்கம் கோபி சார் எங்க ஊர் திருச்சி இஙக திருப்பள்ளி எழுச்சி இல்ல பக்கத்தில் எந்த கோயிலில் இல்லை நான் விரதம் 48 இருக்கிறேன் பள்ளி எழுச்சி பார்கமுடியவில்லை எல்லா புகழும் முருகனுக்கே
JSK Gopi-யை நேரில் சந்திக்க
Book Your Tickets : www.ticketprix.com/l/WeFc?afId=bookthroughticketprix
Entha place
Gopi Sir kita pesanum, Please share his number
ஆமாம் சார் நானும் ரொம்ப நாளா பேசனும் நினைக்கிறேன் நம்பர் கிடைக்க மாட்டுது
Any 1 booked?
இவை அனைத்தும் சத்தியமான உண்மை
என் தந்தை உடல் நலத்திற்காக 48 நாள் விரதம் மேற்கொண்டேன் இன்று என் தந்தை முழுமையாக குணமடைந்துள்ளார். என் ஆசைகளை துறந்தேன் என் தந்தைக்கு ஆயுள் கொடுத்துள்ளார் முருகர்❤❤❤ உங்களுக்கும் முருகருக்கும் எனது ஆயுள் உள்ளவரை நன்றி கூறிகடமைப்பட்டுள்ளேன்
48 நாட்கள் விரதம் எப்படி மேற்க் கொள்ள வேண்டும் தயவுசெய்து கூறவும்
I was suffering from severe kneepain on left leg coupled with acute back pain for more than a year . I am in legal profession & totally become immobile . Have to wear waist belt & knee caps & was moving slowly .
Earlier I sitting on floor & wld pray & eat.. now I cannot sit on floors .. shd carry hot water bottle every day to office to reduce my pain& is under sleeping tablets to reduce pain at nights & sleep. Met. Several doctors .. but my condition was becoming from bad to worst for more.than a year
Yesterday when I prayed I cried a lot to Lord Muruga & prayed to him . I sat on floor to pray against doctors advise. Imagined that Murugan Kai Vel is touching my knee & I pressed my legs continuously for more than an hour chanting vel virutham , mayil virutham , sasthira bandham
I cried a lot praying to him that he shd remove my pain immediately & make me sir on floor & pray as usual. What a miracle . When I got up my pain was reduced to a larger extent , slept without help of any medication .. this is the effect of our Lord Muruga .As such I am hearing Vel virutham on daily basis from Aadi 1 & prayed to Lord that I wld remain vegetarian for 48 days . This I am sharing to show the effect of our kaliyuga Deivam Our Lord Muruga.
Om Saravanan Bhave❤😮
♥️
வணக்கம் கோபி சார் நீங்க சொன்ன பிரசன்னாவோோ அம்மா நான். சிறுவயதில் சுவாமிமலை கோயிலுக்கு போகணும்னு அடம் பண்ணி போனா ஆனா அங்க கோயில் உள்ள போக முடியல வாந்தி மயக்கம் அந்த துவஜஸ்தம்பம் கிட்டயே உட்கார்ந்துட்டேன் என்ன முருகா புள்ள சுவாமிமலை கோயிலில் போய் முருகனை பார்க்கணும்னு ஆசைப்பட்டு வந்தான் இப்படி உடம்பு சரி இல்லாம பண்ணிட்டியே அப்படின்னு அந்த கொடிமரம் பக்கத்திலேயே உட்கார்ந்துட்டேன் அழுதுட்டே உட்கார்ந்திருந்த போங்க ஒரு 50 வயது மதிக்கத்தக்க ஒருத்தர் வந்தாரு ஏன்மா அழுகிறீர்கள் அப்படின்னாரு என்றார் சாமி பாக்கணும்னு ஆசையா வந்தோம் சுத்தமா முடியல அவங்க அப்பாவும் என் மகளும் சாமி பார்க்க உள்ள போயிட்டாங்க நான் அங்கேயே மடியில் கடத்தி வைத்திருந்தேன் அவர் கையில் இருந்து ஏதோ பச்சிலை போல் ஒன்றும் ஒரு பேப்பர் பாக்கெட் கொடுத்தார் இதை பூசி விடுங்க சரியா போகும் என்றார் நான் யாரிடமும் எதுவும் வாங்க மாட்டேன் ஆனா ஆனா என்னவோ தெரியல டக்குனு அவர்கிட்ட இருந்து வாங்கிட்டேன் திரும்பி பார்ப்பதற்குள் அவர் படியிறங்கி சென்று விட்டார் அவர் என்ன கொடுத்தார் என்று பிரித்துப் பார்த்தால் ஆறு பன்னீர் இலை அதில் ஒவ்வொன்றும் விபூதி ஒன்றில் மேல் ஒன்று அடுக்கி வைத்தபடி இருந்தது உடனே அந்த பன்னீர் இலையில் இருந்து விபூதி எடுத்து பூசி விட்டேன் கூடவே திருச்செந்தூர் முருகனின் உருவம் பதித்த பேப்பர் பேக் அதிலும் விபூதி எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்து போயிற்று காரணம் அவனை சிறுவயதில் திருச்செந்தூர் முருகனுக்கு தான் தத்து கொடுத்திருந்தோம் அதாவது திண்டிவனம் அருகில் கோட்டைமேடு என்ற இடத்தில் நீலகண்ட சுவாமிகள் என்ற சித்தர் இருந்தார் அவர் திருச்செந்தூர் முருகனை வைத்து வணங்குகிறார் திருச்செந்தூர் முருகனுக்கு தான் தத்து கொடுத்தோம் பொதுவாக பன்னீரிலே பிரசாதம் திருச்செந்தூரில் தான் கொடுக்கப்படும் அது அப்போது பறித்த இலை போல இருந்தது கொஞ்சம் கூட வாட்டம் இல்லை கூடவே திருச்செந்தூர் என்று உணர்த்துவதற்காக படம் வேறு வந்தது வந்தது முருகன் என்று உணர்ந்தேன்.ஓம் சரவணபவ🙏🌷🌹 13:29 13:29 13:29 13:29
Thanks for sharing 🙏
திருச்செந்தூர் முருகன் துணை
மெய் சிலிர்க்கிறது முருகா
Appane murugaa.... Kodana Kodi uruvam eduthu un baktharkalai kappatra varugiraye..... Karunaiye karunai murugaaa ❤❤❤❤❤❤
muruga
Murgan thunai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நா 48 நாள் அசைவத்தை விட்ட இப்ப 1year ஆகிட்டி அசைவம் சாப்பிடல........ இதுக்கு காரணம்..... கோபி அண்ணாதா.........🎉🎉நன்றி அண்ணா
இனி உங்களை எல்லா உயிரும் கைக்கூப்பி தொழும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
எல்லாம் முருகன் செயல்
நானும் 48 நாள் விரதம் இருந்தேன். பிறகு 48 நாள் விரதம் இருந்தேன் இப்படியே தொடர்ந்து இரண்டரை வருடங்களுக்கு மேலாக non veg சாப்பிடாமல் இருக்கிறேன். இதற்கு முக்கிய காரணமாக இருந்த கோபி அண்ணாவிற்கு நன்றி முருகனுக்கும் நன்றி. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
Egg sapdialama
உங்கள் காணொலி யை பார்த்த பிறகு ஐந்து மாதமாக அசைவம் சாப்பிடுவதை முழுமையாக விட்டுவிட்டேன்.நன்றி கோபி ஐயா
எல்லாம் முருகன் செயல்
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹
வெற்றி வேல் முருகருக்கு அரோகரா🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணை கடலே கந்தா போற்றி எல்லா புகழும் திருச்செந்தூர் முருகனுக்கு 🙏🙏🦚🦚🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🦚🦚
ஓம் சரவண பவ 🙏🙏🙏
ஓம் நமோ குமாராய நமக 🙏🙏🙏
எல்லா பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீஎனக் கருள்வாய் 🙏🙏🙏
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.
எல்லாம் புகழும் முருகனை நன்றி முருகா 🦚🙏 குருவின் வழியில் குருவை மதிப்போம் 🦚
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
முருகா எனக்கு செய்த அதிசயம் நான் எனது சேனலில் காணொளி பதிவிட்டு உள்ளேன். நன்றி
Ayya nenga sonna time..dec 26 la irunthu starting ...48th day Feb 11th - thai poosam..intha naatkalla na viratham Iruka Murugar baakiyam kudukanum, kuduthurukar🙏🙏🙏🙏🙏🙏
ஓம் திருச்செந்தூர் முருகா சரணம் 🙏
That 48 days is 100 percent true, it will turn to leave non veg permanently at one point and Murugan namakkaga senjadha alakka mudiyadhu alavukku poyidum list, Atlast will come to a stage only Murugan is the truth, remaining all are maya
Om muruga potri om saravaba bava om 🌺🪔🪔🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪷
அருமையான பதிவு.மிக்க நன்றி 🙏🙏🙏🙏
எல்லா புகழும் அப்பன் முருகனுக்கே 🙏🙏 அரோகரா 🙏
ஓம் முருகா ஓம் ஶ்ரீ மதுரை வீரனே போற்றி ஓம் 🙏 ஓம் நமசிவாய வாழ்க நந்தி தேவரே போற்றி ஓம் 🙏💕
This anchor very suitable for spiritual interviews
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏
Napoleon sir dhaan andha actor 🙏🏻 murugar nalla asirvaadham seivaar 🙏🏻
ஓம் சரவண பவாய நமஹ 🕉️🦚🙏
வள்ளலார் சொன்ன ஒளி முருகனே 🎉
ஓம்சரவணபவ
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
Om Saravana pava appa murugan pottriiiii pottrrriiiiii 🎉🥳🥳🥳❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Correct.. We undergone a crisis, withblessings ofurugan.. We came out of that.. And getting a flourishing fiture. Vetrivel muruganukku araharokara
Om murga❤❤❤❤❤
ஐயா தியானம் பற்றிய தகவல்கள் மற்றும் குறிப்புகளுக்காக காத்திருக்கிறோம்.. ஓம் முருகா போற்றி..
Vanakam JSK Gopi Sir, i have an autism son. Such a god gifted lovely boy. I'm searching for answer what leads to all these and how i may improve it with Murugan's blessings. You're doing great sevai. Appreciate your advice on this. Nandri Sir. Om Saravana Bhava.
9 கிரகங்கள் + 12 ராசிகள்+ 27 நட்சத்திரங்கள்= 48 நாள்கள்
108 நட்த்திர பாதங்கள்= 108 நாள்கள்
நன்றி
Kuzhandhai pirakatha samaiyam, manam varuthathil payanam seitha poluthu, munnadi senra oru busin pinnadi "yamiruka bayamen" varthai nambikkai koduthathu, appoluthu vendiyathu, Murugan arullal engaluku magan piranthan. Om Muruga.
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
நன்றி அண்ணா என் ஆத்ம தேடலுக்காண விடை அருளியதற்க்கு ஆத்மநன்றி
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
Om Saravana pava ❤om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Gopi sir am bigger devotional fan
என் பேத்தி 6 வயது இன்னும் பேச வில்லை உங்க வீடியோ பார்த்து மனம் சந்தம்மானது எல்லாபுகலும் முருகனுக்கே
Yes he did help my whole family... my kanda murugan only ...
Avar phone number sir
Pls mam
ஓம் சரவணபவ செந்தில் முருகா 😢
முருகா ❤
எல்லாம் முருகன் செயல் ஓம் முருகா முருகா முருகா
Muruga ❤❤❤naanum non veg 48 days ku saapta matan muruga 10 days completed 🎉 Om muruga potri om....
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
முருகன் நம்பிக்கை ...👑🦚🙇🏻♂️🙏🏻
Velum mayilum sevalum thunai 🙏🙏🙏🙏🙏
Vetrivel muruganukku arogara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤ Om muruka porti thanks for interview 🎉🎉🎉🎉🎉🎉super word's anna Sukha mein shulk❤❤❤❤❤❤ God bless you anna
Arumugam arulidum anudhinamum arumugam 🙏😭😭🙏🙏😭
ஓம் சரவணபவ 🙏🙏
Vanakkam guruve saranam
48 days
Viradhaam eppadi irukkanum
Unavu epaaa sapitanun🎉
எல்லாம் புகழும் முருகனுக்கு ♾️🌍💕🙏♥️🕎🕉️🔱 Jayam Sk Gopi anna நன்றி அண்ணா 🫂 ♥️ 🙏 ஓம் நமசிவாய வாழ்க நந்தி தேவரே போற்றி ஓம் முருகா ஓம் ஶ்ரீ மதுரை வீரனே போற்றி ஓம் 🙏 💕
நாங்கள் 2009ஆம் வருடம் எங்கள் கிராமத்தில் வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நின்று விட்டது மீண்டும் தூங்குவதற்கு எங்க அப்பா நண்பர் வாசுகி ஆன்ட்டி அவர்கள் சென்னையில் இருந்து எங்கள் இராமாபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற புட்லூர் அருள்மிகு #ஸ்ரீஅங்காளபரமேஸ்வரிஅம்மன்திருக்கோவிலுக்கு வரும்போது நண்பர்கள் ஆனார்கள் அவர்கள்தான் எங்களை #சிறுவாபுரிமுருகர் கோவிலுக்கு போயிட்டு வந்தால் வீடு கட்டி முடிப்பீர்கள் என்று கூறினார்கள் அதேபோல் எங்கள் அப்பா அம்மா இருவரும் காலையில் ஆன்ட்டி அவர்கள் தான் அவர்களின் மகிழுந்தில் கூட்டிக்கொண்டு போய் வந்தார்கள் ஏழு வாரம் பிறகு ஏழு வாரம் கழித்து வீடு கட்டி ஆரம்பிச்சு 2010 குடியேறியும் ...
பிறகு நான் கல்லூரி கல்லூரி 2011முடித்து ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்று ஆவின் பாலகம் திறக்க விண்ணப்பித்து ஆறு மாதங்களாக தாமதமாகக் கொண்டே இருந்தது பிறகு மீண்டும் என் நண்பர் திரு #ஜெகதீசன் என்கின்ற #ஜெகன் அவர்களுடன் சிறுவாபுரி கோவிலுக்கு ஆறு வாரம் கோவிலுக்கு சென்று வந்த பிறகு ஒரே வாரத்தில் எனக்கு எங்கள் திருவள்ளூர் அஇஆதிமுக ஒன்றிய செயலாளர் திரு அண்ணன் #சந்திரசேகர் அவர்களுக்கு தொலைபேசியில் இருந்து எங்கள் பெரியப்பாவிற்கு அழைப்பு வந்தது உங்களுக்கு ஆவின் பாலகம் உறுதியாகி உள்ளது உங்கள் விண்ணப்பத்தில் நீங்கள் தொலைபேசி குறிப்பிடவில்லை ஆகையால் அமைச்சர் உதவியாளர் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு உங்களிடம் கூற சொன்னார்கள் என்று மகிழ்ச்சியான செய்தி கேட்ட பிறகு (2014 பிப்ரவரி மாதத்தில்) அப்போது இருந்த அமைச்சர் அண்ணன் திரு மாதாவரம் #வி_மூர்த்தி அண்ணன் அவர்கள் என்றும் நன்றி கடனாக கொண்டிருப்பேன் இவர்களுக்கு நன்றி நன்றி #என்_முருகருக்கும் 🕉️♾️🌍🔱🕎🙏💕 நன்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏♥️🕎🕉️🔱
Appa murugan thunai 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
Onnum nallathu nadaka matikethu muruga🙏🙏🙏🙏nallathu panuga appa 🙏🙏🦋🙏🙏🦋🙏🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓🐓🐓
எனக்கு பேத்தியை கொடுத்து உள்ளார் 🎉❤
முருகா போற்றி
🙏🙏🙏
யோகிராம் சுரத்குமார்
யோகிராம் சுரத்குமார்
யோகிராம் சுரத்குமார்
ஜெய குருராயா🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Yogiramsuratkumar
அப்பா முருகன் துனை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🥳🎉🎉
48 days nanum viratham irunthen 48 mudidum annaikku thiruchandur poi irunthen nalla tharisanam kidaithathu vendiya visayamum nadanthathu . 48 days la na mana rithiyaga strong ayeden . Kandippa yellarudaiya korikkaikalaiyum murugar sari panniduvakka அரோகரா
முருகா 🙏🙇
Om ❤muruga
Appa murugan pottriiiii pottrrriiiiii,appa murugan thunai 🙏🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om Saravana pava🎉🎉🎉🎉🎉
Om saravana bava 🙏🙏🙏🙏🙏
Murugan thunai
ஓம் முருகா ஓம் 🙏💕
Muruga saranam
Om murugaa vetrivel murugaa
Thank you Very Much SiR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yellam puglam muruganke
Om Saravana bhava om
Oom muruga
ஓம் முருகா சரணம் கந்தா சரணம் கடம்பா கார்த்திகேயா குமரா சண்முகா குகா
ஓம் சரவணபவ
Om muruga potri ❤
Om guruve saranam universe muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri nandri ❤❤❤❤❤❤❤❤
மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏
எல்லாம் புகழும் முருகனுக்கே...
Om.muruga.sarana❤❤❤
Karunai kadavule kantha gugane kumara pottrrriiiiii pottrrriiiiii 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகப்பா என் இளைய மகளுக்கு சுளுக்கின் காரணமாக கைவலி அதிகமாக உள்ளது. அப்பா முருகா மகளுக்கு கை வலி இல்லாமல் பழைய மாதிரி நல்லா இருக்க அருள்வாய் முருகா நீங்கள் தான் மகளுக்கு பக்க துணையாக இருந்து வழி நடத்தி வர வேண்டும் வேலய்யா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா நீயே துணை முருகையா கந்தையா வேலய்யா தண்டபாணி தெய்வமே திருத்தணி முருகா முத்து மலை முருகா சரணம் சரணம் சரணம்
Om muruga
Unmai sar
Thiruvannamalai vilvarani Sivasubramaniyarai pakkavanga Anna uthrau kettu vanga 🦚🦚🦚🦚🦚🦚
Om murugha 🙏🙏🙏
Wish I get an opportunity to go to Himalayas too. Waiting patiently for that to happen 🙏
வணக்கம் ஐயா எனக்கு வியாழக்கிழமை மிகப்பெரிய பணக்கஷ்டம் 20,000 உடனடியா தேவை என்ற சூழ்நிலையில என்ன பண்றதுன்னு தெரியாம ரொம்ப மன கஷ்டத்தோடு இருந்தேன் அதே நேரத்தில் முருகனை வேண்டிட்டு இருந்தேன் ஆனால் எதிர்பாராத விதமா இன்னைக்கு வெள்ளிக்கிழமை திடீர்னு எனக்கு ஒரு இடத்திலிருந்து ஒரு லட்சம் பணம் வந்தது இந்த விஷயம் கண்டிப்பா முருகனுடைய அனுகிரகம் அனுகிரகம் இல்லாம நடக்குறதுக்கு வாய்ப்பே இல்ல எனக்கு இதுக்கு முன்னாடி இந்த மாதிரி நடந்தது கிடையாது எல்லா புகழும் முருகனுக்கே
8/8/24
Om muruga 🙏
Muruga🙏🙏🙏
Om Saravana pava
Murugar ennoda uyerai kappatthinar
Ok sarava bawa om.... Om...
சுகமே சூழ்க
ஐயா மண்ணிக்கவும்🙏
வள்ளலார் ஜோதியை முருகன் எங்கேயும் கூறவில்லை 🙏🙏தயவு கூர்ந்து திருவருட்பா ஆறாம் திருமுறையை படிங்க 🙏🙏🙏சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி💛
🙏🙏🙏🙏🙏🙏
Ennala mudiyala muruga. Pls ennoda mental health ah sari pannunga muruga. Enaku seivinai vachirupangalonu thonuthu gopi anna. Valave pidikala. Muruga enna kapathu🙏🙏🙏🙏🙏
Pls read vel maaral or kumarasthvam ena analum padikarada niruthathinga.... Kandipa seri agidum...
Neenga thiruchendur poyei en appana pathutu vanga pa anga irukkura manna oru kai piti etuthutu vanthu poojai room la vainga
3rd eye meditision sollunga iyya
Starting date and ending thai pusam date solluga please murugaa
வணக்கம் கோபி சார் எங்க ஊர் திருச்சி இஙக திருப்பள்ளி எழுச்சி இல்ல பக்கத்தில் எந்த கோயிலில் இல்லை நான் விரதம் 48 இருக்கிறேன் பள்ளி எழுச்சி பார்கமுடியவில்லை எல்லா புகழும் முருகனுக்கே