எப்பவும் negative சிந்தனைகளை சொல்லிட்டே இருப்பன் ஆனால் இப்ப கஷ்டமான சூழ்நிலைகளிளும் positive ah நினைக்கிறன் பிரபஞ்சம் எப்பவும் என் கூட இருக்கிறதை நான் உணர்கிறேன் ... பிரபஞ்சத்திற்கு நன்றி
தேவா சார் கோடி நன்றிகள் நான் ஒரு வருடமாக பிரபஞ்சத்தை வணங்கி வருகிறேன் ஒரு ஒபாய் கூட பணம் இல்லாமல் தவித்த எனக்கு மகள் திருமணத்திற்கு இப்போது எல்லாம் கிடைத்து விட்டது நான் பிரபஞ்சத்தை மட்டும்தான் நம்பி வந்தேன் எல்லாம் மாயாஜால மாக் எனக்கு கிடைத்து விட்டது நன்றிகள் கோடி
நான் 30 வருடமாக பிரபஞ்ச சக்தியை உணர்கிறேன் எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த சர்வ சக்தி வாய்ந்த பிரபஞ்சத்திற்கு நன்றி எழுதுவேன் நிறைய நிறைய எழுதுவேன் நடந்துவிட்டதாக எழுதுவேன் இன்று மிக மிக உயரமான இடத்தில் இருக்கிறேன் நல்ல நிலையில் என் மகனும் மகளும் அருமையாக என்னை வைத்திருக்கிறார்கள் பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லுங்கள்
உதாரணமாக சிறுவயதில் இருந்தே எனக்கு பிரபஞ்ச உதவிகிடைத்தது வேலை திருமணம் சுற்றம் வேலையில் பதவி உயர்வு ஆளுமைத்திறன் பிறர் மதிக்கும் வாழ்வு என் தாய் தந்தை இருவரின் கனவு இன்று இப்போது நான் பார்க்கும் வேலை வீடு சந்தோஷமான வாழ்க்கை அனைத்தும் பிரபஞ்சம் கொடுத்த நல்வாழ்க்கை இதை மீண்டும் மீண்டும் நினைவுகொண்டு மகிழ்ச்சியும் பேரானந்தமும் கொள்கிறேன் மீண்டும் பிரபஞ்ச பேராற்றலுடன் என்னைஇணைத்துக்கொண்டது பிரபஞ்ச பேராற்றல் நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஐயா ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 🌺🌺🌺. சரியான வழி காட்டி இருக்கீங்க.கோடி கோடி நன்றிகள் ஐயா 🌺🌺🌺. என் பிரபஞ்ச பேராற்றலுக்கும் பிரபஞ்ச தேவதைகளுக்கும் கோடான கோடி நன்றிகள் 🌺🌺🌺
அனைவரும் நலமோடு வாழ பிரபஞ்ச பேராற்றல் வழிகாட்டுகிறது ஆனால் நாமும் பிரபஞ்ச பேராற்றல் நமக்குள் உணர வழிசெய்ய வேண்டும் இந்த பயிற்சியை ஆரம்பியுங்கள் எல்லோரும் நானும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து பயன்பெற்று நம்மால் முடிந்த வரை பிற உயிர்களுக்கு உணவளித்து பிரபஞ்ச நமக்குள் பெருகச்செய்வோம் வாழ்க வளமுடன் 🙌🙌🙌 பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏❤️❤️🫂🥰❤️💕
நீங்கள் சொன்ன வழிமுறையை நான் சில மாதங்களாக செயல் படுத்தி வருகிறேன். உண்மையில் நிறைய அற்புத மாற்றங்களை உணர்கிறேன். மனம் மிக அமைதியாக இருக்கிறது. சூழ்நிலைகளுக்கு உடனே react செய்வது குறைந்து வருகிறது. சர்வம் கிருஷ்ணார்ப்பணம் .
நீங்க சொன்ன வழிமுறைகளை நான் செய்து பார்க்கிறேனே செய்து பார்க்கிறேன் நான் எப்போவும் நான் எப்பவும் பிரபஞ்சத்தோடு இருக்கிற பிரபஞ்சத்தோடு இருக்கிற என்கிற ஒரு உணர்வில் தான் இருக்கேன் அதனால நீங்க சொன்னதும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு எல்லோரும் இதை பின்பற்றி நடந்த ரொம்பவே எல்லோ ஒரு மனசும் திருப்தி அடையும் நினைக்கிறேன் நான் ட்ரை பண்ணி பார்த்துட்டு உங்களுக்கு சொல்றேங்க ஐயா பிரபஞ்சத்துக்கு நன்றி உங்கள் அன்புக்கு நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி போடி நீ உணர்ந்தவர்கள் உணர்ந்து தெரியட்டும் நன்றி நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
உண்மை தான் சார் நான் நிறைய அனுபவங்கள் பிரபஞ்ச பேராற்றலின் ஆசியோடுபெற்றேன் ஆனால் சில காலமாய் இதை என்னையறியாமல் தவறவிட்டு தவித்து மீண்டும் என்னை பிரபஞ்சமே நல்வழியில் செலுத்துவதை உணர்கிறேன் இந்த பதிவை பார்க்க வைத்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏 இந்த எங்களுக்கு வழங்கிய தேவா சாருக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏❤️❤️🫂🥰
நான் எனக்கு தெரிந்த வழிகளில் முயற்சி செய்து வந்தேன் இனி முழுவதும் தங்களது வழிகாட்டலகள் பிரகாரம் செய்து வந்த பிறகு பலனை பற்றிய பதிவு செய்கிறேன் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள். வாழ்க வளமுடன்
சிவன் படைத்த இந்த பேரண்டத்தின் பிரபஞ்சம் அனைவருக்கும் அனைத்து செல்வங்களையும் வாரி வழங்கட்டும். பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்
அருமையான பதிவு... மிக நல்ல முயற்சி..பண்டிட் கண்ணையா யோகி அவர்களது சித்த யோகம் பாடங்களின் முதல் இரண்டு பயிற்சிகள்.. பதிவுக்கு நன்றி..எல்லாம் நல்லது நடக்கட்டும் 🎉🎉
நானும் பிரபஞ்ச பேராற்றலை தினம் தினம் அறிந்துகொண்டிருக்கிறேன். மற்றவர்களிடமும் பிரபஞ்ச பேராற்றல் அற்புதங்களை கூறி மகிழ்கிறேன். கோடானுகோடி நன்றிகள் பிரபஞ்சத்திற்கு. தினம் தினம் அற்புதங்கள் நிகழ்ந்தவண்ணமே உள்ளன.
ஐயா வணக்கம் எல்லோரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் எளிதில் புரிந்தது இதுபோன்ற பயனுள்ள பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள் பதிவுக்கு நன்றி. வளத்துடன் வாழ்க.
தேவா சார் வணக்கம் நான் நிச்சயமாக செய்து பார்க்கிறேன் சார் இந்த வீடியோ பார்த்தேன் மிகவும் நன்றிங்க சார்.இப்பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றிகள் சார் வணக்கம்
Yes this is true...I already in this status n enjoying with universe....all things happening tremendous without asking.... Am so blessed n feeling Very grateful for this.... No desires for me but am looking as a witness..... How much the universe is so kind n taking care of everything.... Only thing is be peaceful n relax....❤
நிச்சயமாக செய்து பார்க்கிறேன் இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றி நன்றி நன்றி
நன்றி
Thank you.
Thank you sago
Indha video pakka vaitha prabajanthirkku nandri
நான் ஒரு நல்ல மனிதனாக வாழ முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு இதற்கு காரணம் இந்த பிரபஞ்சம் தான் கோடான கோடி நன்றிகள் ❤
எப்பவும் negative சிந்தனைகளை சொல்லிட்டே இருப்பன் ஆனால் இப்ப கஷ்டமான சூழ்நிலைகளிளும் positive ah நினைக்கிறன் பிரபஞ்சம் எப்பவும் என் கூட இருக்கிறதை நான் உணர்கிறேன் ... பிரபஞ்சத்திற்கு நன்றி
தேவா சார் கோடி நன்றிகள் நான் ஒரு வருடமாக பிரபஞ்சத்தை வணங்கி வருகிறேன் ஒரு ஒபாய் கூட பணம் இல்லாமல் தவித்த எனக்கு மகள் திருமணத்திற்கு இப்போது எல்லாம் கிடைத்து விட்டது நான் பிரபஞ்சத்தை மட்டும்தான் நம்பி வந்தேன் எல்லாம் மாயாஜால மாக் எனக்கு கிடைத்து விட்டது நன்றிகள் கோடி
நன்றி பிரபஞ்சம்
Thankyou sir Thankyou 🙏
Thankyou univarse
Unmaya va sollunga appa
தங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள்
மிகவும் அருமையான தருணம் நேற்றிரவு 2.30 மணிக்கு பிரபஞ்சம் எனக்கு ஒரு உண்மையை உணர்த்தியது.
நான் 30 வருடமாக பிரபஞ்ச சக்தியை உணர்கிறேன் எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த சர்வ சக்தி வாய்ந்த பிரபஞ்சத்திற்கு நன்றி எழுதுவேன் நிறைய நிறைய எழுதுவேன் நடந்துவிட்டதாக எழுதுவேன் இன்று மிக மிக உயரமான இடத்தில் இருக்கிறேன் நல்ல நிலையில் என் மகனும் மகளும் அருமையாக என்னை வைத்திருக்கிறார்கள் பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லுங்கள்
என்னவென்று சொல்வது தங்கள் பேச்சைக் கேட்டு கொண்டிருக்கும் போதே அந்த பிரபஞ்ச அனுபவத்தை உணர முடிந்தது. நன்றி நன்றி 🎉
நான் இன்று காலை 5:30
இந்த பயிற்சி தான் செய்தேன் அதற்கு பிறகு இந்த வீடியோ பார்தேன் பிரபஞ்ச தத்துக்கு நன்றி வாழ்த்துக்கள்
உதாரணமாக
சிறுவயதில் இருந்தே எனக்கு பிரபஞ்ச உதவிகிடைத்தது
வேலை திருமணம் சுற்றம்
வேலையில் பதவி உயர்வு
ஆளுமைத்திறன் பிறர் மதிக்கும் வாழ்வு
என் தாய் தந்தை இருவரின் கனவு இன்று இப்போது நான் பார்க்கும் வேலை வீடு சந்தோஷமான வாழ்க்கை அனைத்தும் பிரபஞ்சம் கொடுத்த நல்வாழ்க்கை இதை மீண்டும் மீண்டும் நினைவுகொண்டு மகிழ்ச்சியும் பேரானந்தமும் கொள்கிறேன் மீண்டும் பிரபஞ்ச பேராற்றலுடன் என்னைஇணைத்துக்கொண்டது பிரபஞ்ச பேராற்றல் நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பிரபஞ்சத்ததிற்கு கோடான கோடி நன்றி
வணக்கம்
நன்றி
Thanks to universe ❤🌹🌹🌹🌹🌹
நிச்சயமாக செய்து பார்க்கிறேன் இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றி நன்றி நன்றி
கோடி நன்றிகள🎉🎉🎉🎉
பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
பயனுள்ள பதிவு இதை பார்க்க பார்க்க வாய்ப்பு கொடுத்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
ஐயா ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 🌺🌺🌺. சரியான வழி காட்டி இருக்கீங்க.கோடி கோடி நன்றிகள் ஐயா 🌺🌺🌺. என் பிரபஞ்ச பேராற்றலுக்கும் பிரபஞ்ச தேவதைகளுக்கும் கோடான கோடி நன்றிகள் 🌺🌺🌺
மனமார்ந்த நன்றிகள் சார்
நன்றிங்க சார் நான் முயற்சி பன்னி பார்க்கின்றேன் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள்
பிரபஞ்சதுக்கு நன்றி ❤😂🎉😊
அனைவரும் நலமோடு வாழ பிரபஞ்ச பேராற்றல் வழிகாட்டுகிறது ஆனால் நாமும் பிரபஞ்ச பேராற்றல் நமக்குள் உணர வழிசெய்ய வேண்டும் இந்த பயிற்சியை ஆரம்பியுங்கள் எல்லோரும் நானும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து பயன்பெற்று நம்மால் முடிந்த வரை பிற உயிர்களுக்கு உணவளித்து பிரபஞ்ச நமக்குள் பெருகச்செய்வோம் வாழ்க வளமுடன் 🙌🙌🙌
பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏❤️❤️🫂🥰❤️💕
நீங்கள் சொன்ன வழிமுறையை நான் சில மாதங்களாக செயல் படுத்தி வருகிறேன். உண்மையில் நிறைய அற்புத மாற்றங்களை உணர்கிறேன். மனம் மிக அமைதியாக இருக்கிறது. சூழ்நிலைகளுக்கு உடனே react செய்வது குறைந்து வருகிறது. சர்வம் கிருஷ்ணார்ப்பணம் .
Thank you Universe
😊
Avan video potte 2 weeks thaan akuthu
வாழ்க வளமுடன்
@@SuperSubbu-h8d ஒரு விஷயத்தை, தெரிந்து கொள்ள நிறைய வழிகள் இருக்கின்றன. நல்லதை யாரிடமிருந்தும் கற்கலாம்.
நீங்க சொன்ன வழிமுறைகளை நான் செய்து பார்க்கிறேனே செய்து பார்க்கிறேன் நான் எப்போவும் நான் எப்பவும் பிரபஞ்சத்தோடு இருக்கிற பிரபஞ்சத்தோடு இருக்கிற என்கிற ஒரு உணர்வில் தான் இருக்கேன் அதனால நீங்க சொன்னதும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு எல்லோரும் இதை பின்பற்றி நடந்த ரொம்பவே எல்லோ ஒரு மனசும் திருப்தி அடையும் நினைக்கிறேன் நான் ட்ரை பண்ணி பார்த்துட்டு உங்களுக்கு சொல்றேங்க ஐயா பிரபஞ்சத்துக்கு நன்றி உங்கள் அன்புக்கு நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி போடி நீ உணர்ந்தவர்கள் உணர்ந்து தெரியட்டும் நன்றி நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
இன்று பார்க்கிறேன் விரைவில் பகிர்கிறேன் பிரபஞ்சம் கைவிடாது❤
அருமையான பதிவு அற்புதம் நன்றி நற் சிந்தனைகள் 🎉
வாழ்த்துக்கள் 🎉
நல்ல பதிவு நல்ல வழிகாட்டி சிறப்புக்கள் ஐயா🎉
நன்றிகள் ஜயா நான் கேட்ட அத்தனையும் எனக்கு கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி
இந்த கானோலியை காணா செய்த பிரபஞ்ச த்துக்கு நன்றி
நன்றி தேவா சார்🙏🙏🙏
பிரபஞ்சத்திற்கு நன்றி🙏🙏🙏❤❤❤❤❤
என்னை படைத்து வழிநடத்தும் பிரபஞ்சத்திற்கு நன்றி
thanks
நன்றிகள் கோடீ ❤
மிக்க நன்றி ஐயா பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤
இந்த பிரபஞ்சத்துக்கும் என்ஜாலுக்கும் நன்றி 🙏🙏
இந்த பயிற்ச்சியை நான் சில நாட்களா செய்யும் போதே அருமையாக உள்ளது சில விஷயம் நான் நினைத்தபடி நடந்துள்ளது❤❤❤
Audio கேக்கல எப்படி செய்வது என்று சொல்ல முடியுமா.
தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடான கோடி நன்றிகள் 💞
Thanks very much Universe 🙏
நன்றி ஐயா❤
நன்றி பிரபஞ்சத்திற்கு❤
சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த பதிவை பார்த்ததும் இல்லாமல் இதை செய்து பார்த்ததற்கு 🙏
நீங்க எங்களுக்கு கிடைச்ச பொக்கிஷம் சார் ❤❤❤
பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் தேவா சார்
கோடான கோடி நன்றி..முயற்சி செய்கிறேன் நானும்.
பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி
பிரபஞ்ஜத்திற்கும் உங்களுக்கும் மிக்க நன்றி ஐயா 🙏💐💐💐
உண்மை தான் சார் நான் நிறைய அனுபவங்கள் பிரபஞ்ச பேராற்றலின் ஆசியோடுபெற்றேன் ஆனால் சில காலமாய் இதை என்னையறியாமல் தவறவிட்டு தவித்து மீண்டும் என்னை பிரபஞ்சமே நல்வழியில் செலுத்துவதை உணர்கிறேன் இந்த பதிவை பார்க்க வைத்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏
இந்த எங்களுக்கு வழங்கிய தேவா சாருக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏❤️❤️🫂🥰
இந்த காணொலியை கேட்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி
பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏
மிக அற்புதமான பதிவை கொடுத்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
சும்மா இருக்க என்ற வார்த்தை மிக ஆளமான அர்தமுள்ளது. அருமை.❤
நன்றிகள் கோடி கோடி நன்றிகள் பிரபஞ்ச பேராற்றலுக்கு ❤
நன்றி அண்ணா நீங்க மிகவும் அட்புதமா சொல்லி தாரிங்க நன்றி அண்ணா.!! ❤️❤️ அன்பு பிரபஞ்சமே நன்றி கோடான கோடி நன்றி உனக்கு ❤️love you universe 🌎❤️🌎
நன்றிகள் கோடி 🎉
பிரபஞ்சத்திற்க்குநன்றிநன்றி🙏🙏
Thank you Universe for being within me and making me and full family healthy, happy and peaceful.❤❤❤ love you all
பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி
பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி நன்றி நன்றி🎉❤🎉🎉
தங்களைஅவசியம்
சந்திக்கவேண்டும்
அதற்குஆவனசெய்ய
தாழ்மையுடன்கேட்டு
கொள்கிறேன்.சில
முக்கியமானவிக்ஷயம்
மீண்டும்தாழ்மையுடன்
கேட்டுகொள்கிறேன்.🙏
நன்றி சார்❤❤❤❤
நான் எனக்கு தெரிந்த வழிகளில் முயற்சி செய்து வந்தேன் இனி முழுவதும் தங்களது வழிகாட்டலகள் பிரகாரம் செய்து வந்த பிறகு பலனை பற்றிய பதிவு செய்கிறேன் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள்.
வாழ்க வளமுடன்
ப்ரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி கள்.
பிரபஞ்சத்திற்க்கு நன்றி ஐயா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மகிழ்ச்சி
சிவன் படைத்த இந்த பேரண்டத்தின் பிரபஞ்சம் அனைவருக்கும் அனைத்து செல்வங்களையும் வாரி வழங்கட்டும். பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்
❤❤நன்றிகள் கோடி வாழ்க வளமுடன் நலமுடன் பிரபஞ்சத்துக்கு நன்றி பத்ரகாளியம்மன் திருவடி சரணம்
அருமையான பதிவு...
மிக நல்ல முயற்சி..பண்டிட் கண்ணையா யோகி அவர்களது சித்த யோகம் பாடங்களின் முதல் இரண்டு பயிற்சிகள்.. பதிவுக்கு நன்றி..எல்லாம் நல்லது நடக்கட்டும் 🎉🎉
மிக்க நன்றி மகிழ்ச்சி 🎉🎉🎉
நானும் பிரபஞ்ச பேராற்றலை தினம் தினம் அறிந்துகொண்டிருக்கிறேன். மற்றவர்களிடமும் பிரபஞ்ச பேராற்றல் அற்புதங்களை கூறி மகிழ்கிறேன். கோடானுகோடி நன்றிகள் பிரபஞ்சத்திற்கு. தினம் தினம் அற்புதங்கள் நிகழ்ந்தவண்ணமே உள்ளன.
Thankyou பிரபஞ்சம்
நன்றி சார் இதை முதலில் கேட்கிறேன் செய்து பார்கிறேன் 🙏
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.
மிகவும் நன்றாக இருந்தது உங்கள் வீடியோ மிகவும் நன்றி சார்❤
❤நன்றி பிரபஞ்சம் நன்றி ஐயா ❤
பிரபஞ்சத்திற்கு கோடிநன்றிகள் ஐய❤❤❤❤
நம்பிக்கை ஏற்பட்டது நன்றி ❤
நன்றி முருகா
நன்றி பிரபஞ்சமே நன்றி ❤
ஐயா வணக்கம் எல்லோரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் எளிதில் புரிந்தது இதுபோன்ற பயனுள்ள பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள் பதிவுக்கு நன்றி. வளத்துடன் வாழ்க.
மிகவும் அற்புதமாக அனுபவித்து இந்த தகவல்கள்களை பகிர்ந்து உள்ளீர்கள். மிகவும் மகிழ்ச்சிங்க நன்றிகள் சகோதரா....❤🎉
பிரபஞ்சத்திற்கு நன்றி🙏
நன்றிங்க! பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி!
நன்றி ஐயா முயற்சிக்கிறேன்
பிரபஞ்சம் உம்முடைய சக்தி என்னுள் வந்து.தொழில் அனனத்திலும் பாதுகாத்து வழி நடத்துகிற கிருபபக்காக நன்றி.வாழ்க வளமுடன்
நன்றி பிரபஞ்சமே நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏
தேவா சார் வணக்கம் நான் நிச்சயமாக செய்து பார்க்கிறேன் சார் இந்த வீடியோ பார்த்தேன் மிகவும்
நன்றிங்க சார்.இப்பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றிகள் சார் வணக்கம்
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி அண்ணா நிச்சயமாக
ஐயா மிகப் பயனுள்ள தகவலை தெளிவான முறையில் கொடுத்தமைக்கு மிக்க நன்றி
வணக்கம் நான் இன்று முதல் இந்த பயிற்சி செய்கிறேன் ❤
பிரபஞ்சதிருக்கு.நன்றி❤❤
Yes this is true...I already in this status n enjoying with universe....all things happening tremendous without asking.... Am so blessed n feeling Very grateful for this.... No desires for me but am looking as a witness..... How much the universe is so kind n taking care of everything.... Only thing is be peaceful n relax....❤
நன்றி பிரபஞ்ச பேராட்ரலுக்கு நன்றி கோடான கோடி நன்றிகள்
நன்றி பிரபஞ்சம்
உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி
Thank you god thank you universe
மிக்க நன்றி நண்பரே ❤
❣️❣️❣️
Thank you 🙏🏻 ❤❤❤
நன்றி நன்றி நன்றி இறைவா நன்றி
Prapanjathukku kodanu kodi nanri nanri nanri
பிரபஞ்சத்திற்கு நன்றி எனக்கு எல்லாம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்
கடவுளுக்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி
நன்றிகள் கோடி அண்ணா
நன்றி நன்றி நன்றி சகோதரா வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி நன்றி சார் இந்த மாதிரி ஒரு காணொளியை போட்டதுக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி
நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி கோடான கோடி நன்றிகள்
Nodi pozhuthil athanaiyum kodukum lot of happiness ❤❤❤tnq universe
நன்றி ஐயா, பிரபஞ்சத்திற்கு நன்றி
Thanks Sir 🎉
பிரபஞ்சத்திற்க்குநன்றிகள் கோடி
THANK YOU UNIVERSE FOR SHOWING ME THE WAY TO COE OUT FROM MY PROBLEMS,
THANK YOU VERY MUCH FOR SOLVING MY PROBLEMS.