அருமையான பதிவு குருஜி பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை அவ்வளவு அருமையான பதிவு மக்களுக்காக குடுக்குறீங்க நான் சாமி சாமின்னு சாமி மட்டும் தான் கும்பிடுவேன் வீட்டில் அனைத்து தெய்வங்கள் படங்களும் இருந்தது ஆனா இப்போது குறைத்துக் கொண்டேன் மிக்க நன்றி அருமையான பதிவு குருஜி நன்றி
குருஜி எங்கள் வாழ்க்கையில் சுக்கிரனை எவ்வாறு வீட்டில் நிலை நிறுத்துவது என்று மிகவும் தெளிவான பதிவு கொடுத்தீர்கள்... உங்கள் வாழ்விலும் எல்லா வளங்களையும், நலன்களையும் மகாலட்சுமி தாயார் தர வேண்டும் என்று நாங்களும் மனதார வேண்டி கொள்கிறோம் குருஜி... நன்றி 🙏🙏🙏
எங்கள் அன்பு தெய்வமே தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் நீண்ட ஆயுளும் நிறை செல்வமும் நல்ல ஆரோக்கியமும் பெற்று பல்லாண்டுவாழ எல்லாம்வல்ல எம்பெருமானை வணங்குகின்றேன்.🙏🙏🙏
23:25 நான் தினமும் உருளியில் பூக்கள் சுத்தமான தண்ணீரில் வினாயகர் முன் நிலை வாசலின் அருகில் வைக்கும் வைக்கும் போதே என்னுள் மிகவும் நேர் மறை ஆற்றல் ஏற்படும் ஆனால் இப்போது தான் அதன் அர்த்தம் புரிகிறது..... நன்றி குருஜி...
Super ❤குருஜி 👌வாழ்க்கையின் செல்வ வளர்ச்சிக்கு ஒரு அருமையான வழிபாடு முறையை விளக்கியுள்ளிர்கள் கோடி நன்றி ஐயா இந்த பதிவை அளித்த திருவருள் டிவிக்கும் நன்றி🙏💐
Real astrologer in kaliyuga ....happy to see u jee ...even i understood my major problems through u r vedios n tried solution also...thank god n guru jee.ple continue your service for us
Guruji good morning... all other channels asked money from subscribers... and started as bussiness... you are not comnertiallizing your channel.... so millions of people gets benefitted by you! Thank you so much guruji!
நன்றி குருஜி .நன்றி .எங்க வீட்ல நான் வைத்திருக்கிறேன் .என்னால் முடிந்த அளவு மலர்களால் அலங்கரிப்பேன்.அலங்கரிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் . ஆனால் உருளியில் இவ்வளவு விஷயங்கள் இருப்பது இதுவரை தெரியாது . இனிமேல் நீங்கள் சொன்னது போல் செய்கிறேன் .மிக்க நன்றி குருஜி .🙏🙏🙏🙏🙏கோவை பத்மா 🙏🙏🙏🙏🙏
குருஜியின் சிரிப்பு மட்டுந்தான் ஆத்ம பலம் தரும் முத்து. முத்துச் சிரிப்பைப் பார்த்துக்கொண்டே விஷயத்தை கேட்டு அறிந்து கொள்ள முடிகிறது. Thanks a lot Guruji. Namaskaram . Arumumaiyana Uruli Concept.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Very rare Guru ' s ..like legends..love to convey good things to uplift others life..without any difference and with good intention..That's our Great Genius..legend..Awesome Human..and what not..can be said about Satyaseelan sir..Really Fantabulous..No words to express our gratitude and thankfulness to this Genius..I again and again BOW THE LOTUS FEET OF BELOVED GURU JII..
யு டியூப் பயனை தங்களை போன்ற பக்தி நெறியாளர்களாலும் பக்தி சேனல் களாலும் இந்த யுகத்திலும் அறியப் படுவதால் பெரும் பாக்கியமடைகிறோம். நன்றி. வாழ்க வளர்க. ஆசிர்வதியுங்கள் வளர்கிறோம்.
சரியாகச் சொன்னீர்கள் ஆன்மீகம் இருந்தால் தான் அனைத்திலும் வெற்றி காண முடியும் நீதி நேர்மை இருந்தால் தான் நிம்மதியாக வாழ முடியும் இந்த உலகில் உள்ள அனைத்து நல்ல உயிர்களும் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட நாம் அனைவரும் வேண்டுவோம் அந்த நல்ல உயிர்களோடு சேர்ந்து நாமும் நம் தலைமுறைகளும் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட இறைவனை வேண்டுவோம் கண்டிப்பாக இறைவன் நமக்கு துணை இருப்பார் நல்ல பதிவுகளை கொடுக்கும் குருஜி அவர்களுக்கும் நன்றி குருஜிக்கு வாழ்த்து சொல்லி நன்றி சொல்லி வணக்கம் சொல்லி அறிவு போடும் ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்களை நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் ஓம் நமசிவாய சிவாய நமஹ❤😊🙌
தந்நலமற்று மற்ற அனைவருடைய நலனுக்காக தனது நேரத்தை செலவழித்து அற்பதமான அரும் பெரும் விஷயங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் குருஜி அவர்களுக்கு எம்முடைய அனந்த்த கோடி நமஸ்காரங்கள் . தாங்கள் தயவு செய்து எனது இந்த சந்தேகத்தை தீர்த்துக் கொடுங்கள் குருஜி . அதாவது இந்த உருளியை தயார் செய்யும் பொழுது நாங்கள் குளித்து விட்டுத் தான் செய்ய வேண்டுமா குருஜி
Thank you guruji I was using for decoration purpose now now only came to know reason behind it sir ,thank u sir for sharing with everyone sir u are really great sir
ஸ்ரீ சக்கர நாணயம் பற்றி தெளிவாக சொல்லவில்லை. அது எங்களிடம் இல்லையே அது எங்கே வாங்குவது அதையும் தெளிவாக சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். உங்கள் பதிவுக்கு நன்றி
உங்களை பார்க்க வேண்டும் என்றால் 5000 கட்டிய பிறகு உங்களுடைய முகவரி தந்து நீங்கள் சொல்லும் ஒரு நாள் மட்டுமே உங்களை வந்து சந்திக்கும் பட்சத்தில் மிகவும் மனம் வருந்துகிறேன் ஏனென்றால் வீடியோவில் மட்டுமே எளிமையானவர் ஆகவும் ஆனால் நிஜத்தில் அதிகமாக பணம் வாங்குவதால் ஏழை எளிய மக்களுக்கு உங்களுடைய சேவை பயன்படுவதில்லை வருத்தத்திற்கு உரிய 5000 இருந்தால் நாங்கள் ஏன் உங்களை பார்க்க வருகின்றோம்..
வணக்கம் குருஜி நான் உங்களை தொடர்ந்து பின்பற்றி வழிபாடு செய்து கொண்டிருக்கிறேன் மிக்க மகிழ்ச்சி குருஜி. நாங்கள் சொந்த தொழில் தொடங்க உள்ளோம் (பனியன்) அதற்கு சிவனும் , முருகனும் சேர்ந்தார் போல் ஒரு பெயரை நீங்கள் கூறினால் மிக்க மகிழ்ச்சி குருஜி
அருமையான பதிவு குருஜி பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை அவ்வளவு அருமையான பதிவு மக்களுக்காக குடுக்குறீங்க நான் சாமி சாமின்னு சாமி மட்டும் தான் கும்பிடுவேன் வீட்டில் அனைத்து தெய்வங்கள் படங்களும் இருந்தது ஆனா இப்போது குறைத்துக் கொண்டேன் மிக்க நன்றி அருமையான பதிவு குருஜி நன்றி
குருஜி எங்கள் வாழ்க்கையில் சுக்கிரனை எவ்வாறு வீட்டில் நிலை நிறுத்துவது என்று மிகவும் தெளிவான பதிவு கொடுத்தீர்கள்... உங்கள் வாழ்விலும் எல்லா வளங்களையும், நலன்களையும் மகாலட்சுமி தாயார் தர வேண்டும் என்று நாங்களும் மனதார வேண்டி கொள்கிறோம் குருஜி... நன்றி 🙏🙏🙏
எங்கள் அன்பு தெய்வமே தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் நீண்ட ஆயுளும் நிறை செல்வமும் நல்ல ஆரோக்கியமும் பெற்று பல்லாண்டுவாழ எல்லாம்வல்ல எம்பெருமானை வணங்குகின்றேன்.🙏🙏🙏
மிக்க நன்றி குருஜி அவர்களே உங்களின் ஆசிர்வாதம் எங்களுக்கு அருள வேண்டும்
சிறந்த மனிதர்...
குருஜி நன்றி நன்றி எல்லோரும் நலமுடனும் வழமுடனும் இருப்பதற்காக செய்து காட்டுகின்றீர்கள் வையகம் போற்ற வாழவேண்டும் குருஜி
23:25 நான் தினமும் உருளியில் பூக்கள் சுத்தமான தண்ணீரில் வினாயகர் முன் நிலை வாசலின் அருகில் வைக்கும் வைக்கும் போதே என்னுள் மிகவும் நேர் மறை ஆற்றல் ஏற்படும் ஆனால் இப்போது தான் அதன் அர்த்தம் புரிகிறது..... நன்றி குருஜி...
வெட்டிவேரை வாராவாரம் மாத்தனுமா
@@tamil4648reuse pannalam nu sonnare
@@sthenmozhi5722 நிலை வாசலில் விநாயகர் எங்கு வைத்திருக்கிறீர்கள்
நன்றி குருஜி ❤❤❤
எங்கள் மனதில் தோன்றிய அனைத்து கேள்விகளையும் எழுப்பி பதில் பெற்று தந்த தோழிக்கு நன்றி ❤❤❤❤
Super ❤குருஜி 👌வாழ்க்கையின் செல்வ வளர்ச்சிக்கு ஒரு அருமையான வழிபாடு முறையை விளக்கியுள்ளிர்கள் கோடி நன்றி ஐயா இந்த பதிவை அளித்த திருவருள் டிவிக்கும் நன்றி🙏💐
Real astrologer in kaliyuga ....happy to see u jee ...even i understood my major problems through u r vedios n tried solution also...thank god n guru jee.ple continue your service for us
Guruji good morning... all other channels asked money from subscribers... and started as bussiness... you are not comnertiallizing your channel.... so millions of people gets benefitted by you! Thank you so much guruji!
மிகவும் அருமை குருஜி,,,நீங்கள் நீண்ட ஆயுலோடு வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏மற்றட்ட மகிழ்ச்சி, நன்றிங்க,,,
வாழ்க பல்லாண்டுகள்
நன்றி குருஜி .நன்றி .எங்க வீட்ல நான் வைத்திருக்கிறேன் .என்னால் முடிந்த அளவு மலர்களால் அலங்கரிப்பேன்.அலங்கரிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் . ஆனால் உருளியில் இவ்வளவு விஷயங்கள் இருப்பது இதுவரை தெரியாது . இனிமேல் நீங்கள் சொன்னது போல் செய்கிறேன் .மிக்க நன்றி குருஜி .🙏🙏🙏🙏🙏கோவை பத்மா 🙏🙏🙏🙏🙏
தலை வாசல் வெளியே வைத்துள்ளேன் உள்ளே வைக்க வேண்டும pls சொல்லுங்க
❤
வணக்கம் குருஜி தன்னலமற்ற மாமனிதர் தங்களை நேரில் பார்த்தால் என் வாழ்க்கையில் மிகப் பிரம்மாண்ட வெற்றி அடைவேன் என்பதில் ஐயம் இல்லை குருஜி🙏
😊
உண்மை, உண்மை
நன்றி நண்பரே அருமை அருமை அருமை 👌👌👍🌺🌺♥️♥️🙏🌺🌺🌺
Yen kangaluku endha video parkumpodhu positive energyaga erukiradhu thank you guruji🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️
உருளியை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டேன்.பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.மிக்க நன்றி
Each and every day i am learning so many good things from my guruji
Thanku guruji
super kyruji...சுயநலம் இல்லாத நல்ல மனிதர். சிறப்பான பதிவு நன்றி சகோதரி. உண்மையில் அவங்க சொல்லும் விதமே தனி அழகு சூப்பர்...வாழ்க அவரது சேவை
குருஜியின் சிரிப்பு மட்டுந்தான் ஆத்ம பலம் தரும் முத்து.
முத்துச் சிரிப்பைப் பார்த்துக்கொண்டே விஷயத்தை
கேட்டு அறிந்து கொள்ள முடிகிறது. Thanks a lot Guruji. Namaskaram . Arumumaiyana Uruli Concept.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Romba Romba Nandri Sami🙏🙏🙏...Uruli vangi 15days tha agudhu...pachai karpuram javadhu panir thanir vitu po potu vaipen...3days ku once mathuven...epo evlo vishayam solirukinga....Migavum arumai sami...ninga nala erukanum...
Very rare Guru ' s ..like legends..love to convey good things to uplift others life..without any difference and with good intention..That's our Great Genius..legend..Awesome Human..and what not..can be said about Satyaseelan sir..Really Fantabulous..No words to express our gratitude and thankfulness to this Genius..I again and again BOW THE LOTUS FEET OF BELOVED GURU JII..
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எளிமையானவர்களும் பயன் அடையும் மாதிரி பதிவு போடுங்கள் குங்குமப்பூ எல்லோராலும் வாங்க முடியாதே
நான் நினைத்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள் குன்றிமணி முத்து எல்லாம் கூட.வசதி படைத்தவர்களால்தான் முடியும்
@@Skamala-lt2rq ஆமாம் உள்ள உழைப்பு தன்னம்பிக்கை விடாமுயற்சி அதிஷ்டம் வாய்ப்புகள் தான் மனிதனை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும்
@@Elavarasi-l6kyes
ஒரிஜினலும் கிடைப்பதில்லையே
யு டியூப் பயனை தங்களை போன்ற பக்தி நெறியாளர்களாலும் பக்தி சேனல் களாலும் இந்த யுகத்திலும் அறியப் படுவதால் பெரும் பாக்கியமடைகிறோம். நன்றி. வாழ்க வளர்க. ஆசிர்வதியுங்கள் வளர்கிறோம்.
சரியாகச் சொன்னீர்கள் ஆன்மீகம் இருந்தால் தான் அனைத்திலும் வெற்றி காண முடியும் நீதி நேர்மை இருந்தால் தான் நிம்மதியாக வாழ முடியும் இந்த உலகில் உள்ள அனைத்து நல்ல உயிர்களும் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட நாம் அனைவரும் வேண்டுவோம் அந்த நல்ல உயிர்களோடு சேர்ந்து நாமும் நம் தலைமுறைகளும் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட இறைவனை வேண்டுவோம் கண்டிப்பாக இறைவன் நமக்கு துணை இருப்பார் நல்ல பதிவுகளை கொடுக்கும் குருஜி அவர்களுக்கும் நன்றி குருஜிக்கு வாழ்த்து சொல்லி நன்றி சொல்லி வணக்கம் சொல்லி அறிவு போடும் ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்களை நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் ஓம் நமசிவாய சிவாய நமஹ❤😊🙌
Water, pannir ,jawathu, kunkumam poo ,kasthuri manjal ,vatti ver , kalasam tiraiviyam ,venmuthukal , kunrinmani , thamarai poo ,srisakaram nanayam and vasanai poo ......🎉
Kalasa thiraviyam enga kidaikum
வணக்கம் ஐயா உங்கள் பதிவுகள் மிகமிக அருமை கோடி கோடி நன்றி கள் ஐயா
நீங்கள் மகத்துவமானவர் நன்றி
வாழ்க வளமுடன்
Thanks guruji.. Nobody tell this secret like this. You r such a great person..
Thanks a lot for this wonderful information. Gratitude Gratitude Gratitude 🙏🙏🙏🙏
கடவுளை நேரில் கண்டவாறு இருக்கிறேன் என்னோட நிலை அறிந்து மகாலட்சுமியை நேரில் கண்டது போலே என் கண்ணில் அனந்த கண்ணீர் குருஜி மிக்க நன்றி குருஜி
I kept uruli yesterday itself. I ordered few items that I don't have. Thank you
தந்நலமற்று மற்ற அனைவருடைய நலனுக்காக தனது நேரத்தை செலவழித்து அற்பதமான அரும் பெரும் விஷயங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் குருஜி அவர்களுக்கு எம்முடைய அனந்த்த கோடி நமஸ்காரங்கள் . தாங்கள் தயவு செய்து எனது இந்த சந்தேகத்தை தீர்த்துக் கொடுங்கள் குருஜி . அதாவது இந்த உருளியை தயார் செய்யும் பொழுது நாங்கள் குளித்து விட்டுத் தான் செய்ய வேண்டுமா குருஜி
நல்ல மனம் குருஜி உங்களுக்கு நன்றி. துளசி மாடம் எந்த திசையில் வைக்க வேண்டும். வழிபடும் முறை அதற்கான பலன்கள் பற்றி கூறுங்கள் குருஜி
குருஜி உங்கள் அன்புக்கு நன்றிங்க ❤❤❤❤❤❤❤
Arumai vilakkam n video.vv useful.romba ths guruji
Thank you guruji I was using for decoration purpose now now only came to know reason behind it sir ,thank u sir for sharing with everyone sir u are really great sir
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி குருஜி.
Good information shared by Guruji to increase Prosperity and to attract Positive energy, thanks a lot 💐🙏🙏🙏
வணக்கம் குருஜி நல்ல பதிவு ஐயா மிக்க நன்றிகள் பல
Vanakkam Guruji. Very well explained the importance of uruli and its significance. Thank you so much Guruji.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கோடான கோடி நன்றிகள் குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thiruvarul tv and latha mam thank u....pls keep doing videos with guruji..very nice new and useful information 😊
மிக்க நன்றிகள் குருஜி.எங்க வீட்டில் உருளி இருக்கிறது.எப்படி வைப்பது என்பது தெரியாமல் வைத்திருந்தேன்.நாளையே வெள்ளிக்கிழமை தான் .வைத்துவிடுகிறேன்.
Thanks Guruji, You are such a great person, Gift to the Human Society, we are soo Lucky.
நன்றிகள் கோடி. ஆனந்தம் குருஜி🙏
Thank you guruji ellathayum Thandi your knowledge in these things is too great hats off guruji
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நன்றி நன்றி
Jothida kalai maa mani sathiya seelan gurugji nameskaram
Already 3 years before i was meet
Guruji ayya tku
நானும் வாங்கிட்டேன் குருஜீ.🙏👍
உருளி எந்த உலோகத்தில் வைக்கலாம் அல்லது மண் பான்டத்தில் வைக்கலாமா
உருளி பெரும்பாலும் வெண்கலத்தில் தான் இருக்கணும்
வணக்கம் ஐயா! மிகவும் நன்றி ஐயா. மிக துல்லி யமான விளக்கம். எனக்கு மி கவும் பயனுயுள்ள தகவல் ஐயா.
நல்ல தகவல்களுக்கு நன்றி குருஜி👍👌
குரு ஜி மிக்க நன்றி குரு ஜி,நன்றி சொல்ல வார்த்தைகள் இல்ல குரு ஜி,இவ்வளவு அருமையான பதிவு,நீங்க வேறு லெவல் குரு
மிக தெளிவான நல்ல பயனுள்ள குறிப்பு மக நன்றிங்க
ஸ்ரீ சக்கர நாணயம் பற்றி தெளிவாக சொல்லவில்லை. அது எங்களிடம் இல்லையே அது எங்கே வாங்குவது அதையும் தெளிவாக சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். உங்கள் பதிவுக்கு நன்றி
மிகவும் நன்றி அய்யா and 🙏🙏🙏
உங்களை பார்க்க வேண்டும் என்றால் 5000 கட்டிய பிறகு உங்களுடைய முகவரி தந்து நீங்கள் சொல்லும் ஒரு நாள் மட்டுமே உங்களை வந்து சந்திக்கும் பட்சத்தில் மிகவும் மனம் வருந்துகிறேன் ஏனென்றால் வீடியோவில் மட்டுமே எளிமையானவர் ஆகவும் ஆனால் நிஜத்தில் அதிகமாக பணம் வாங்குவதால் ஏழை எளிய மக்களுக்கு உங்களுடைய சேவை பயன்படுவதில்லை வருத்தத்திற்கு உரிய 5000 இருந்தால் நாங்கள் ஏன் உங்களை பார்க்க வருகின்றோம்..
Thalaivasal poojai seythu kamithal useful aga irukum
என் தாய்கும் மேலான என் குருவுக்கு என் நன்றி ஐ தெரிவித்து கொள்கிறேன் ஐயா.
வணக்கம்
ஐயா நான் உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்ப்பேன் ஐயா
Excellent sir splendour splendour
கோடான கோடி நன்றி குருஜி
Excellent nandrikal kodi🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thanks guruji. Valuble guidance.
மிக்க நன்றி குருஜி ஐய்யா
மிக்க நன்றி 🙏🙏🙏🙏
சூப்பர் சூப்பர் குருஜி நன்றி கோடாண கோடி நன்றி நன்றி
Thanks ayya vazhga valamudan nalamudan narpai ayyA🙏🙏🙏
வணக்கம் குருஜி நான் உங்களை தொடர்ந்து பின்பற்றி வழிபாடு செய்து கொண்டிருக்கிறேன் மிக்க மகிழ்ச்சி குருஜி. நாங்கள் சொந்த தொழில் தொடங்க உள்ளோம் (பனியன்) அதற்கு சிவனும் , முருகனும் சேர்ந்தார் போல் ஒரு பெயரை நீங்கள் கூறினால் மிக்க மகிழ்ச்சி குருஜி
எனது பெயர் வள்ளி.
சிவ குமரன்
ஸ்கந்த சங்கரா
Siva muruga
இது தேவ ரகசியம் தான்❤
அருமை அருமை அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏
Ayya ,best wishes for your family.thanks.
Vanakkam guruji ugkaloda aanaiththu pathiukalum aarumailum aarumaiyana pathiukal nanri vanakkam 🙏
வணக்கம் குருஜி! அருமையான தகவல், குழந்தைகள் படிக்கும் அறையில் table chair, book shelf direction and wall picture பற்றி சொல்லுங்க குருஜி. மிக்க நன்றி.
Thank You So Much Sir.Very Informative
Thank you so much nga giii. Neengalum unga familya palaandu valga valamudan nga gi. Valuable news for this. I will try this
நன்றி சாமி 🙏🙏🙏
மிக்க நன்றி குருஜி. அருமையான பதிவு,
Thank you guruji 😊❤
Nanri kuruji.arumaiya pathivu nanrigal
Very Very useful message guruji
Nandrigal kodi guruji❤❤❤
🙏🙏🙏நன்றி குருஜி
Thank you so much for your advice Guruji ❤
வணக்கம் குருஜி உங்களோட இந்த உருளி வழிபாட்டை மேற்கொண்டு வீட்ல நல்ல முன்னேற்றம் அடைந்து இருக்கிறோம் நன்றி குருஜி🙏🙏🙏
Very nice latha Subramanian mam and nice tips by the astrologer Sataya selan sir 👌
Super guruji nalla pathivi🙏
நன்றி குருஜி 🙏💐
ரொம்ப ரொம்ப நன்றி குருஜீ.கோடி முறை நன்றி சொன்னாலும் போதாது குருஜீ.உங்கள வணங்கிட்டு நான் தூங்குகிறேன்.விழிக்கிறேன்.எங்களை வாழவைத்த குருஜீ.🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏❤❤🙏🙏🌹🌹❤❤🙏🙏🙏
Romba nandri guruji. Namaskaram 🙇♀️🙇♀️🙏🏼
வாழ்க வளமுடன் நன்றி ஐயா🙏🙏🙏
Guruji ithe mathiri thalaivasal pooja demo kaminga please 🙏🏻
இவர் மிக சிறந்த மனிதர்
Thank you 🙏🙏🙏 so much 🙏🙏🙏 so much sir 🙏🙏🙏❤️❤️❤️
குழந்தைகள் நன்றாக படிக்க தயவு செய்து ஒரு பதிவு கொடுங்கள். நாள் ழூழுவதும் கணினி விளையாட்டு படிப்பில் நாட்டம் இல்லாமல் இருக்கிறார்கள்.
Yes sir
Yes sir
You
Same one for my kids also pls tell
Kasthuri manjal, sivapu kundrin mani, Muthu, kunguma poo, vetti vaer, panneer, kalasa dhiraviya araikaadhadhu, suthamaana neer, javvadhu, shree chakra naanayam, vaasanai pookal, thaamarai poo..
நன்றி ❤❤❤
அருமையான பதிவு
Nandri Guruji ungala mathiri yarum ivlo clear ah explain pnamatanga neenga solrathu elam engauluku nadakanum guruji
நன்றிகுரு🎉
முத்து இல்லாத போது என்ன செய்யனும் ஐயா