கர்ம வினை தீர விளக்கேற்றும் முறை |

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • கர்ம வினை தீர விளக்கேற்றும் முறை
    #thiruvarultv #astrologersathyaseelan #vilakkupoojai #raasipalan #astrologer #tamilastrologer #tamilastrology #tamilastrology2024 #tamilastrologytoday
    ஜோதிடர் Dr.சிவ.G.சத்தியசீலன்
    8098994156 / 9626518345
    Facebook Page : / thiruvarultv
    Twitter : / thiruvarultv
    Instagram : / thiruvarul_tv
    Whatsapp Channel : whatsapp.com/c...
    திருவருள் டிவி - இது உங்கள் ஆன்மீக தேடலுக்கான விடை! ஜோதிடம், எண் கணிதம், வாஸ்து, ஸ்தலபுராணம், தொல்லியல், வலையொளி, நேர்காணல், விவாதங்கள் சார்ந்த புத்தம் புது வடிவிலான நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்கள். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் இன்பத்தில் திளையுங்கள் !

Комментарии • 56

  • @sudhab1645
    @sudhab1645 2 часа назад +10

    குருஜி தினமும் உங்க speech ketalkanum

  • @whitelotus7411
    @whitelotus7411 34 минуты назад

    ஜோதி ஜோதி ஜோதி🙏
    சூப்பர் குருவே தங்களின் அருமையான தகவல் விளக்கம் மிக்க நன்றி குருவே 🙏💐

  • @kanagapradeepa2426
    @kanagapradeepa2426 6 минут назад

    நன்றி குருஜி

  • @vanithavanitha6714
    @vanithavanitha6714 34 минуты назад +1

    Thank you sir 🙏

  • @sudhab1645
    @sudhab1645 Час назад +7

    மேடம் குருஜி விளக்கம் அழகாக சொன்னார் ஒரு சந்தேகம் பஞ்சு திரியை திரிக்க கூடாது என்று ஒரு பதிவில் சொன்னார் நான் கட்டாக திரி வாங்கி கட் செய்து திரித்து ஏற்று வேன் தயவுசெய்து தெளிவு படுத்துங்கள் மேடம்.

  • @sumathitkgarments33
    @sumathitkgarments33 59 минут назад +1

    😊Guruji Vanakkam.Romba Nantri Guruji Neenda naal Sandhegam deernthadu.Nantri.

  • @Monish-pz3uc
    @Monish-pz3uc 36 минут назад

    குரு ஜி நன்றிகள் கோடி இல்லக விளக்கு இருள் கெடுப்பது தேவரபாடல் விளக்கு தீபம் போடும் போது சொல் வரவேண்டும் விளக்கம் மிகவும் அருமை நன்றிகள் கோடி குரு ஜி

  • @nandhinic4127
    @nandhinic4127 56 минут назад +1

    காஞ்சி காமாட்சி அம்மனை உங்கள் ரூபத்தில் காட்சியளிக்கிறாள் எங்களுக்கு ❤❤❤❤

  • @ksrinirmaladevi7197
    @ksrinirmaladevi7197 3 минуты назад

    தாய் தன் குழந்தை களுக்கு கற்றுக் கொடுப்பது போல் எங்களுக்கு தாயாகவும் நாங்கள் சேயாகவும் இருப்பது பாக்கியம். நன்றி குருஜி. திரியை தினமும், மாற்ற வேண்டுமா

  • @Dhanu2013
    @Dhanu2013 Минуту назад

    Ayya superb and nice explanation sir Latha mam very informative video pa

  • @JeyaVadivel
    @JeyaVadivel Час назад

    மிகவும் மகிழ்ச்சி குருஜி அத்துடன் நன்றி குருஜி சிறப்பான முறையில் அமைந்தது உங்கள் விளக்கேற்றும் முறை ஆனால் குருஜி விளக்கை எப்போது கழுவினால் நல்லது என்று கூறவில்லையே தயவுசெய்து கூறுங்கள்

  • @mareeswarikaruppasamy6390
    @mareeswarikaruppasamy6390 Час назад

    Thank you thambi vaalga valamudan nalamudan

  • @jayaramanlogesh2482
    @jayaramanlogesh2482 Час назад +1

    Thanks guruji 🙏🙏🙏

  • @suganyaashok3339
    @suganyaashok3339 Час назад +3

    Diwali poojai patthi sollunga pls

  • @Elayarajamahalakshmi
    @Elayarajamahalakshmi Час назад

    We are very lucky guruji to get information like this from you

  • @sumithramuthu449
    @sumithramuthu449 Час назад +2

    கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை பற்றி கூறுங்கள்...

  • @kanagusethunagar
    @kanagusethunagar 2 часа назад +2

    Vanakkam guruji ❤❤❤

  • @kavithashanmugam9387
    @kavithashanmugam9387 Час назад +1

    Vanakam Guruji unga videos thavarama parthu payan perugiren nandri🙏🏼❤ en amma sumangaliya iranthu 19 years aagithu avangaluku silver kamatchi amman vilaku yetralama,, please reply ❤

  • @sswathi4145
    @sswathi4145 2 часа назад +1

    Vazga Valamudan Guruji 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 TV Kalaichelvi

  • @murugarkumaran4999
    @murugarkumaran4999 Час назад

    Guruji ungal pathivugal anaithum very very super

  • @sathasivamsathasivam4983
    @sathasivamsathasivam4983 2 часа назад +3

    Meena rasikku simma rasi 6th house aaha varudu ,nan villahu yetralamaa guruji,6th house runaroham chathru enru allava porul,villaku yetrinal nallada kettadaa

  • @sriganthchinnasamysriganth252
    @sriganthchinnasamysriganth252 49 минут назад

    Athmanamasthe ji

  • @r.ambika8765
    @r.ambika8765 Час назад +2

    ❤❤❤❤❤

  • @HappyMusicBeautipie
    @HappyMusicBeautipie 10 минут назад

    பெரிய தும்பை இலை திரி போட்டு விளக்கேற்றி வழிபாடு செய்யலாமா
    பெரிய தும்பை செடி பற்றி விளக்க முடியுமா

  • @dr.inbarani6423
    @dr.inbarani6423 2 часа назад

    Gurujii
    Vazhuthukal thanks🙏

  • @Elayarajamahalakshmi
    @Elayarajamahalakshmi 2 часа назад +1

    Kandha shashti Patri sollungal guruji

  • @vidyamohan1351
    @vidyamohan1351 Час назад

    Thank you Guruji n Latha Mam
    5 mugam kuthuvilaku ethanai cms height irukanum Mam

  • @cricetaiment7626
    @cricetaiment7626 54 минуты назад

    how to dispose used wicks guruji

  • @malarvannancj4565
    @malarvannancj4565 Час назад

    Madam magam natchathiram, moola natchathiram pathi ketu sollunga

  • @lavanmahi7392
    @lavanmahi7392 2 часа назад +3

    First like ❤....liked & waiting to watch for Anna / Guruji ❤❤❤ Vilaku kulira vaika venduma illai thaanaga kuliralama...pls badhil sollunga anna

  • @vijayakumar-in4pe
    @vijayakumar-in4pe Час назад

    Iyya vanakkam kulathaigal velakku yatralama iyya yen maganukku 10 vayathu aakerathu, thenamum avan than velakku yadruvan. Iethu sariya iyya soillugal pls

  • @umadevi5783
    @umadevi5783 Час назад

    Ladies periods time la etralama.guruji ah ketu sollunga

  • @MurugesanArumugam-r2f
    @MurugesanArumugam-r2f 2 часа назад +5

    குரு ஜி. குழந்தைகள் எந்த அரையில் அமர்ந்து படிக்க வேண்டும்

    • @starstar4376
      @starstar4376 Час назад

      வடகிழக்கு room best&apt --narpavii

    • @starstar4376
      @starstar4376 Час назад

      வடகிழக்கு ரூம்ல ஜன்னல் திறந்து இருக்கணும் 🙏

  • @selvakanagavalli9600
    @selvakanagavalli9600 Час назад

    குருஜி எங்கள் வீட்டில் நான்கு முக விளக்கு இருக்கு துனண விளக்கு இருக்கு இதை ஐந்தாக ஏற்றலாமா

  • @kavithamarudhu2736
    @kavithamarudhu2736 43 минуты назад

    ஸ்ரீ சக்கரம் இங்கே சிவகாயில் கிடைக்கல அண்ணா
    என்ன செய்வது சொல்லுங்கள்

  • @bharathiamul1706
    @bharathiamul1706 Час назад

    திரி போடும் முறை சொல்லுங்க இரட்டை திரி முறுக்கி போடணுமா

  • @poojassalem5134
    @poojassalem5134 Час назад

    Diwali poojai atha parthi vedio kuduga

  • @azvathkumar6044
    @azvathkumar6044 2 часа назад

    Guruvey saranam🙏🙏🙏

  • @mangalam92
    @mangalam92 2 часа назад

    Vastu class payment evlo madam

  • @KavithaManjunath-l4h
    @KavithaManjunath-l4h 2 часа назад

    Om namah shivaya thank you guruji thank you guruji

  • @kanniyammalsomu995
    @kanniyammalsomu995 Час назад +1

    🙏🙏🙏

  • @RagaviSubramanian
    @RagaviSubramanian 2 часа назад

    Sir enakku jathagam iellai pattasu tholil cheiyalama

  • @KavithaKavitha-dr9jn
    @KavithaKavitha-dr9jn 31 минуту назад

    Engal Guruji

  • @saraswatim6230
    @saraswatim6230 Час назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @selvithevar6418
    @selvithevar6418 Час назад +1

    😊😊😊🎉🎉🎉🎉

  • @sathasivamsathasivam4983
    @sathasivamsathasivam4983 2 часа назад

    Pls sollunga

  • @lakshmibaik934
    @lakshmibaik934 Час назад

    அம்மை நோய் வீட்டில் யாருக்காக வது இருக்க விளக்கு ஏற்றலமா?

  • @r.padhmashreeivc3981
    @r.padhmashreeivc3981 2 часа назад

    திரி ஒற்றை திரியா, இரட்டை தெரியாத போட வேண்டுமா

  • @Kannikavenketesh
    @Kannikavenketesh 2 часа назад

    Thanks Ayya❤

  • @harishsangee-pg5jc
    @harishsangee-pg5jc 2 часа назад +1

    Nanri guruji ❤❤❤

  • @KanthaHari
    @KanthaHari 2 часа назад +1

    🙏🙏

  • @ayishasiddiqua4527
    @ayishasiddiqua4527 2 часа назад +1

  • @inthraagovindarajan3641
    @inthraagovindarajan3641 2 часа назад

    Thanks Guruji