என் மகனுக்கு திருமணம் சீக்கிரம் நடக்க அருள் புரிய வேண்டும் மேலும் எனக்கு தூக்கத்திலேயே உனது அடி சேர் எனக்கு அருள் புரிய வேண்டும் அப்பா எனது விருப்பம் இதுவே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பிறந்த வீட்டில் நாயை விட ரொம்ப கேவலமான பிறவியில் இருந்தேன். ஆனால் பிரதோஷம் விரதம் இருந்ததால் எனக்கு கோடிஸ்வர வாழ்க்கை கொடுத்தவர் என் அப்பன் சிவன்.நமச்சிவாய வாழ்க.
ஓம் நமசிவாய வாழ்க சகோதரர் அவர்களே வணக்கம் 🙏 சிவபுராணம் கேட்பதற்க்கும் படிப்பதற்க்கும் ஆனந்தம் தருகின்றது அதிலும் தங்கள் குரல் மூலம் அதன் பொருள் உணர்ந்து அகம் மகிழ்ந்தேன் எல்லாம் அவன் செயல் ஓம் நமசிவாய ஓம்❤❤❤
🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது. இனிது, இனிது திருவாசக பொருள் கேட்க வைத்த இறைவன் என்றும் இனிது..நன்றி அம்மையப்பா..❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
சிவபுராணம் வெறும் பாடல் அல்ல, அதற்க்கு விளக்கம் முழுமையாக கொடுக்க இயலாது,. ஈசனை உணர்த்தால் தானே விளங்கும்,.. சிவபுராணம் உணர்ந்து படித்தால் வருவது பக்தி மட்டும் அல்ல வொவொரு வரியிலும் அர்த்தம் உணரும் போதும் கண்ணீர் உட்றேடுக்கும்...அதை நானும் உணர்த்திருக்கிறேன்... திருச்சிற்றம்பலம்....நல்ல முயற்சி.... சிவன் அருள் பெறுக.
இந்த விளக்க உரையின் மூலம், எனக்குள் ஒரு தெளிவு அடைந்தேன், என் தந்தை ஈசனை புற கண்ணால் காண இயலாது அகத்தில் மட்டுமே அந்த நீண்டுயர்ந்த பேரொலியை 🔥இந்த ஆன்ம சக்தியால்(அகக் கண்ணால்) மட்டுமே காண முடியும்🙏
உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கிறது உங்கள் விளக்கம் நன்றி அண்ணா அருமை ❤ என் அப்பா சிவன் என் மகன் வாழ்க்கை சிறக்க உங்கள் அருள் வேண்டும். ஓம் நமசிவாய வாழ்க ❤
சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் சொல்லி யதற்க்கு மிக மிக மிகவும் நன்றி, அந்த ஈசன் அருளால் பல்லாண்டு வாழ்க வளமுடன் நீங்கள் 💜💜💜💜💜✨✨✨✨✨🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏💐💐💐
அருமையாக இருந்தது.நான் திருவாசகம் புத்தகம் வாங்கி வந்து ஒரு சில நாட்கள் ஆனது. உங்கள் பதிவுகள் பார்த்த பிறகு நானும் அதை வாசிக்க ஆரம்பித்தேன். நன்றாக இருந்தது.நன்றி🙏
ஓம் நமசிவாய வாழ்க 🙏ஈசனே கதி என்று சரணாகதி அடைந்தால் நம்பினால் அந்த நம்பிக்கை தான் சிவம் யார் ஒருவர் அந்த நம்பிக்கையோடு அப்பனை வழிபடுகிறார்களோ அவர்கள் ஒரு நாளும் கைவிடப்படார்🥹🥹🙏🙏🔥
இது போன்ற சிவபுராணக் கதைகளை கேட்க மனசுக்கு புணர்ச்சி தெய்வ பக்தியும் அதிகமாயிக்கொண்டே இருக்கு சிவ பக்தி அதிகமாய் கொண்டிருக்கிறது இது போன்ற பதிவுகளை வரவேற்கிறோம் இப்படிக்கு முத்து
🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅8😅8😅😅😅😊😅😅😅😅😅வணக்கம் 😅😅😅😅87.4 8
தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டிற்கும் இறைவா போற்றி சிவாய நமஹ ஓம் நமச்சிவாய❤❤❤
வாழ்ந்தலும்
சிவன் பாதமே 🙏🏽
வீழ்ந்தாலும் சிவன் பாதமே 🙏🏽
இப்படிக்கு ஈசன் மகன் 🙏🏽❤🎉
நானும் ஈசன் மகள்🙏❤❤
L@@eswarimurugesan2013ad74e😅9t
🙏🙏
அருமையான விளக்கம் சிவா
@@eswarimurugesan2013😊😊ok 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊l😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊l😊😊😊😊😊😊😊😊😊😊😊😊l😊😊l😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊l😊😊😊😊😊😊😊l😊😊😊😊😊😊😊😊😊😊😊😊l😊l😊😊😊😊😊😊😊l😊😊😊😊😊l😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊l😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 la😊l😊😊😊😊l😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊l😊l😊l😊😊😊😊l😊😊😊😊😊😊😊😊😊😊l😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊lllllllllllllllllollllllll
மண்ணால் தோண்றி மண்ணால் வளர்ந்து மண்ணுக்கே செல்லும் உடம்பு இதை மறவாமல் இருப்பதற்கே திருமண்ணும் திருநீறும் ஓம் நமசிவாய
மண்ணிற்கு செல்லாமல் இருப்பதற்கு தான் திருநீர் பூசுவதின் அர்த்தம் அய்யா. அமிர்தம் பெற்றால் இறப்பு இல்லை. மரணம் இல்லை.
உங்கள் குரலின் மூலமாக திருவாசகம் கேட்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா
என் மகனுக்கு திருமணம் சீக்கிரம் நடக்க அருள் புரிய வேண்டும் மேலும் எனக்கு தூக்கத்திலேயே உனது அடி சேர் எனக்கு அருள் புரிய வேண்டும் அப்பா எனது விருப்பம் இதுவே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏
என்னுடைய நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி விட்டீர்கள்
Om namachivayaa
திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் 🖤 விஷயத்தை கூட உருக வைக்கும் தன்மை உண்டு திருவாசகத்துக்கு . ஈசன் அடி போற்றி நாதன் தாள் போற்றி 🎉
ரொம்ப நாள் ஆசை பாட்டு நிறைய தடவை கேட்டு இருக்கிறேன் பொருள் தெரியவில்லை என்ற ஏக்கம் இருந்தன உங்கள் மூலம் நிறைவேறியது நன்றி ஓம் நமசிவாய!
சிவபுராணத்தின் முழு அர்த்தத்தை தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டேன். அந்த சிவனே உங்கள் குரலில் அதை பூர்த்தி செய்து விட்டார். எல்லாம் சிவமயமே ஓம் நமசிவாய...
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😅 27:51
பிறந்த வீட்டில் நாயை விட ரொம்ப கேவலமான பிறவியில் இருந்தேன். ஆனால் பிரதோஷம் விரதம் இருந்ததால் எனக்கு
கோடிஸ்வர வாழ்க்கை கொடுத்தவர் என் அப்பன் சிவன்.நமச்சிவாய வாழ்க.
எப்படி அய்யா விரிவாக கூறுங்கள்@@RegaS-s9h
Om Nam's sivaya
ஓம் நமசிவாய வாழ்க
சகோதரர் அவர்களே வணக்கம் 🙏 சிவபுராணம் கேட்பதற்க்கும் படிப்பதற்க்கும் ஆனந்தம் தருகின்றது அதிலும் தங்கள் குரல் மூலம் அதன் பொருள் உணர்ந்து அகம் மகிழ்ந்தேன் எல்லாம் அவன் செயல் ஓம் நமசிவாய ஓம்❤❤❤
எல்லா தெய்வங்களுக்கும் கடவுள் சிவன்
அருமை அருமையான விளக்கம் திருவாசகத்திற்கு எளிதில் புரியும்படி விளக்கம் சொன்ன தங்களுக்கு நன்றி திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
அடியேன் திருவாசக முற்றோதல் செய்து கொண்டிருக்கும் போதே இறைவன் திருவடி நிழலில் சேர வேண்டும்
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய வாழ்க தில்லையடி நாயகனே போற்றி திருச்சிற்றம்பலம்.
🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது. இனிது, இனிது திருவாசக பொருள் கேட்க வைத்த இறைவன் என்றும் இனிது..நன்றி அம்மையப்பா..❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி❤🎉
உங்கள் குரலில் திருவாசகம் விளக்கம் மிகவும் அருமை ஓம் நம சிவாய 🙏🙏🙏
இந்த பதிவை எனக்கு காண்பித்த சிவபெருமானுக்கு கோடி நன்றிகள். உங்கள்குள்ளு கோடி நன்றிகள் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சிவா அப்பா என்னோட குரு கானல் அரசு எ ப்போதும் நல்லா இருக்கனும் 🙏🙏🙏❤️❤️❤️🌍🌍🌍 2:05
தீபன் அய்யா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றி வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாயா சரணம்
🙏🙏🙏🕉️🙏🙏🙏
🌺🌺🌺🌺🌺🌺🌺
❤ஓம் பரா சக்தி❤திரு விளையாடல்❤திரை படங்களுக்கு❤நன்றி பல❤வணக்கம்பல🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உங்கள் குரலின் வாயிலாக திருவாசகத்தை தெறிந்துகொண்டென் நன்றி சகோதரரே
சிவபுராணம் வெறும் பாடல் அல்ல, அதற்க்கு விளக்கம் முழுமையாக கொடுக்க இயலாது,. ஈசனை உணர்த்தால் தானே விளங்கும்,.. சிவபுராணம் உணர்ந்து படித்தால் வருவது பக்தி மட்டும் அல்ல வொவொரு வரியிலும் அர்த்தம் உணரும் போதும் கண்ணீர் உட்றேடுக்கும்...அதை நானும் உணர்த்திருக்கிறேன்... திருச்சிற்றம்பலம்....நல்ல முயற்சி.... சிவன் அருள் பெறுக.
சிவாய நமக ❤❤❤
இந்த விளக்க உரையின் மூலம், எனக்குள் ஒரு தெளிவு அடைந்தேன், என் தந்தை ஈசனை புற கண்ணால் காண இயலாது அகத்தில் மட்டுமே அந்த நீண்டுயர்ந்த பேரொலியை 🔥இந்த ஆன்ம சக்தியால்(அகக் கண்ணால்) மட்டுமே காண முடியும்🙏
Unmai om namashivaya
தீபன் ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றி
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க நமசிவாய
atha tha avaru soldraru nalla kelunga
சிவபுராணம் விளக்கம் அருமை சிவா❤❤❤❤❤
உணர்ந்தேன் உருகினேன் அழுகையால் அன்பே சிவம் ❤
திருவண்ணாமலை நினைக்க முக்தி தரும் தலம் ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கிறது உங்கள் விளக்கம் நன்றி அண்ணா அருமை ❤ என் அப்பா சிவன் என் மகன் வாழ்க்கை சிறக்க உங்கள் அருள் வேண்டும். ஓம் நமசிவாய வாழ்க ❤
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் 🙏❤️ ஓம் நமசிவாய 🙏🥹🙏
சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் சொல்லி யதற்க்கு மிக மிக மிகவும் நன்றி, அந்த ஈசன் அருளால் பல்லாண்டு வாழ்க வளமுடன் நீங்கள் 💜💜💜💜💜✨✨✨✨✨🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏💐💐💐
ஓம் நமசிவாய வாழ்க ❤️
ஈசன் அடி போற்றி நாதன் தாள் போற்றி 🔱🌺📿🔱🌺📿🔱📿🌺🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂♥️♥️♥️♥️♥️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌒🌓
அருமையாக இருந்தது.நான் திருவாசகம் புத்தகம் வாங்கி வந்து ஒரு சில நாட்கள் ஆனது. உங்கள் பதிவுகள் பார்த்த பிறகு நானும் அதை வாசிக்க ஆரம்பித்தேன். நன்றாக இருந்தது.நன்றி🙏
பொருளை தெளிவாக தந்தருளிய ஐயா அவர்களுக்கு நன்றி
திருச்சிற்றம்பலம்
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஈசன் மடியில் மட்டுமே ❤️❤️
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
தென்னாட்டு உடைய சிவனே போற்றி அப்பா எந்நாட்டவர்க்கும் இறைவ போற்றி அப்பா ❤❤❤❤❤😭🙏🏼😘💯💯📿📿📿📿📿📿📿💯😘😘🙏🏼🙏🏼😭😭😭😭😭😭😭😭😭
திருவாசகம் விளக்கம் கொடுக்கும் அன்பரின் குரல் வளம் அருமை. நன்றாக அனைவரும் புரியும் வண்ணம் விளக்கம் கொடுத்து இருக்கீங்க நன்றி நன்றி நன்றி.
மிக்க நன்றி அண்ணா சிவபுராணம் விளக்கம் தெரிஞ்சிக்கிட்டேன். தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
ஓம் நமசிவாய வாழ்க 🙏ஈசனே கதி என்று சரணாகதி அடைந்தால் நம்பினால் அந்த நம்பிக்கை தான் சிவம் யார் ஒருவர் அந்த நம்பிக்கையோடு அப்பனை வழிபடுகிறார்களோ அவர்கள் ஒரு நாளும் கைவிடப்படார்🥹🥹🙏🙏🔥
ஓம் நமசிவாய நமக போற்றி
தென்னாட்டுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் என் இறைவா போற்றி இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க 🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲
சிவ சிவ திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய சிவாயநம ஓம்
நமச்சிவாய வாழ்க
இதன் விளக்கத்தைக் கேட்கமுடிந்ததால் இன்று மனம் சந்தோஷம் அடைந்தது . ஓம்நமசிவாய 🕉🙏🌺
எல்லாம் சிவமயமே ஓம் சிவாய நம ❤❤❤
ஓம்நமசிவாய ஓம்சக்தி அன்பே சிவம் 🙏🙏🙏🙏🙏💞
Kodi nandri ayya 🙏,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி
திருவாசகம் பொருள் கூறிய உங்களுக்கு நன்றி
ஓம் நமசிவாய ஓம்
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
மிக்க நன்றி ஐயா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஏன் மனம் காரணம் இந்த பாடலின் விளக்கம் நன்றி ஐயா வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Rompa nanti anna , siva payruman thiruvaasagam urai kayka punniyam seithiruk vayntum , i love you sivaappa❤ om namachi vaaya 🙏
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி
இது போன்ற சிவபுராணக் கதைகளை கேட்க மனசுக்கு புணர்ச்சி தெய்வ பக்தியும் அதிகமாயிக்கொண்டே இருக்கு சிவ பக்தி அதிகமாய் கொண்டிருக்கிறது இது போன்ற பதிவுகளை வரவேற்கிறோம் இப்படிக்கு முத்து
உங்க குரலில் சிவபுராணம் கேட்டு என் கண்களில் ஆனந்த கண்ணீர் மழை
ஓம் நமசிவாய.
அருமையான விளக்க உரை.
மனம் மகிழ்ந்து கண்ணீர் மழ்கியது.
அருமையான விளக்கம். மிக்க நன்றி ஐயா. மிக்க மகிழ்ச்சி. ஓம் நமசிவாய.
அன்பே வடிவா னவன் அனைத்தும் இழந்தாலும் என் அப்பன் சிவன் இருக்கார் தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டாவாகும் இறைவா போற்றி
OM NAMAH SHIVAYA 🙏🏿
❤❤❤ ஒம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் 🙏🏽🙏🏽
தமிழ் மூதாதை சிவனே போற்றி
நன்றிகள் கோடி
மிகவும் உங்களுக்கு நன்றி அண்ணா சுப்பர் அர்த்தம் 🔥சிவ🔥சிவ🔥ஓம்மசிவாயா🔥வாழ்கவாழ்க🔥
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் அருமை பெருமைகளை எடுத்து சொல்ல எவரேனும் உண்டோ
சதுரகிரி பூ லோக சொர்க்கம்
மிகவும் அருமையான விளக்கம். வாழ்க சிவனின் நாமம். ஓம் நமசிவாய
அருமையான விலக்கம் நன்றி ஐயா சிவ சிவ சிவாய நம ஓம்
சிவசிவ🙏🙏🙏🙏🙏 அற்புதம் 🙏 நன்றிகள் பல
ஓம் நமச்சிவாயம் வாழ்க ....❤️❤️❤️🙏
சர்வம் சிவமயம் உங்களின் குரல் அருமையாக உள்ளது ஐயா நன்றி
மிகவும் நன்றாக உள்ளது.
சிவதொண்டன்
வள்ளிநாயகம்
29:08:2024 இது எனக்கு மறக்க முடியாத நாள் 💯❤
ஓம் நமசிவாய ❤❤❤
Arputham iya easanai pattri thangalin vilakkam.
நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க
Vazhthukkal…romba amruthamaga irundhathu. Nandri. Thiruchitrambalam
ஓம் திருச்சிற்றம்பலம் ஹரஹர மகாதேவா
திருநாவுக்கரசு சுவாமிகள்
நீரானே தீயானே நெதியானே கதியானே
ஊரானே உலகானே உடலானே உயிரானே
பேரானே பிறைசூடி பிணிதீர்க்கும் பெருமான் என்று
ஆராத ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே
விளக்கவுரை
திருஐயாற்றில் எழுந்தருளி அடியவர்களின் பிணி நோய் (அ) துன்பம் தீர்க்கும் பெருமானே உன்னை, நீரானே, தீயானே, செல்வமே, நற்கதியே என்றும்; ஊராய், உலகாய், உடலாய், உயிராய், பேராய், பிறைகசூடியாய் விளங்குபவர் நீயே என்றும் வாழ்த்தி உன் திருவடிக்கு ஆளாளேன் இன்று. என் மனதில் உள்ள சுமைகள் யாவும் மறைந்தே விட்டன
ஓம் நமசிவாய ஓம்ஓம் சிவாய நமக
சிவபுராணம் தந்தமைக்கு நன்றி உங்கள் கணீர் குரல் அருமை..நீங்கள் மென்மேலும் வளர்க வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
என் உயிர் சிவன் அப்பா ❤❤❤❤😭🙏🏼😘📿📿💯💯💯💯😘😘🙏🏼😭😭😭
சிவன் அப்பா சொத்து புலனாகாத சொத்து அப்பா போற்றி அப்பா 😭🙏🏼😘💯📿📿📿📿💯😘🙏🏼🙏🏼😭😭😭😭😭
சிவாய நம 🙏🙏🙇
En guruveh unggal sevai todaranum❤
மிக்க மிக்க நன்றி ஐயா 🙏
அண்ணாமலையாரே போற்றி🙏🙏🙏
Very nice anna விளக்கம் om naasivaya..arumai vilakkam anna
Thennadudaiyaa shivanae pootrii ennatarkkum eraivaa potrii❤❤❤❤❤🤩🤩🤩🤩🤩🤩🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌸🌸🌸🌸❣️❣️❣️❣️🕉️🕉️🕉️🕉️🔱🔱🔱🔱🔱
ஓம் நமசிவாய மிகவும் அருமை யான பதிவு மிக்க நன்றி என் ஆசை நிறைவேறியது
சூப்பர் அண்ணா ஓம் நமோ சிவாய நமக்கே.......
ஒம் நமசிவாய அப்பா ❤❤❤❤😭😭😭🙏🏼🙏🏼😘📿💯💯📿📿😘🙏🏼😭😭😭😭
அருமையான பதிவு அருட்பெரும் ஜோதி மாயவனே!!🌹🙏🙏👌👌
உங்கள் குரல் மிக அருமையா உள்ளது சொல்ற வித மிக மிக அருமையாக உள்ளது❤❤❤❤❤❤ஓம் நமசிவாய ❤❤☝☝☝☝☝☝☝
சிவசிவா 🙏
ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி போற்றி
Nanri iya
Ella thiruvasaga padalkalaiyum vilakkathudan pathividdal nanri iya
திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார். அருமையான பதிவுக்கு மிக்க நன்றி
அருமையான விளக்கம். மனம் அமைதி பெற்றது. வாழ்க வளமுடன்.
அருமையான விளக்கம் ஓம் நமசிவாய வாழ்க சிவாய நமக
Om Nama Shivaya 🙏🏼 Thennadudaye Sivane Potri, ennatreverukkum Iraiva Potri Potri 🙏🏼
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
சிவாய நாம
உங்களால் இன்று திருவாசகத்தை உணர்ந்து கொண்டேன். நன்றி