63 நாயன்மார்கள் சுந்தரர் வரலாறு | Suntharar History | 63 Nayanmargal

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 191

  • @karunakaranduraisamy6664
    @karunakaranduraisamy6664 6 месяцев назад +59

    அம்மா உங்களின் பதிவு 63 நாயனமார்களின் முழு வரலாறும் இந்த சேனலில் பதிவிடும்படி. தாழ்மையுடன் வேண்டுகிறேன் ,இச்சிவப்பணி உலகிலேயே உயர்ந்தது

    • @AthuthanRagasiyam
      @AthuthanRagasiyam  6 месяцев назад +16

      வரிசையா நாயன்மார்கள் மட்டும் இல்லாமல் திருவிளையாடல் லும் பதிவிடுகிறோம் நீங்கள் தொடர்ந்து பாருங்கள்.

    • @rajivrajiv6120
      @rajivrajiv6120 5 месяцев назад +4

      Thank you​@@AthuthanRagasiyam

  • @vijaytharan9890
    @vijaytharan9890 8 месяцев назад +27

    இதை கேட்கும் போது எனக்கு அழுக வருது.இப்படிலாம் சிவன் செய்வரா.ஓம் நமசிவய...

  • @lakshmig-yo8wc
    @lakshmig-yo8wc 8 месяцев назад +7

    சுந்தரர் கதை முழுவதும் கேட்டேன் மிக தெளிவாக கூறினீர்கள். மிக அருமை
    அம்மா .🙏

  • @SivaSiva-hp2yj
    @SivaSiva-hp2yj 10 месяцев назад +12

    ஆஹா 😊🙂 அருமை அருமை ❤ நால்வர் போற்றி நந்திதேவா போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 😭🙏🙏

  • @ranihhamadi
    @ranihhamadi 5 месяцев назад +6

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அருமையான அற்புதமான பதிவு ❤ கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @panaceanagarajan1569
    @panaceanagarajan1569 8 месяцев назад +6

    ரொம்ப பிரமாதம்🎉

  • @sumathiasumathia3053
    @sumathiasumathia3053 8 месяцев назад +4

    ஆஹா அருமை அருமை

  • @AlaguMuthaiah-we1xb
    @AlaguMuthaiah-we1xb 7 месяцев назад +8

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க

  • @kodeeswaranks6947
    @kodeeswaranks6947 9 месяцев назад +11

    காலை வணக்கம்
    சுந்தரர் சிவபெருமான் தோழர். கருத்து ச்செறிவு மிக்கது.
    வெள்ளை யானை மீதேறி.கயிலை சென்ற பாடல் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் நாதவிந்துகலாதீநமோநம என்ற பாடலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    எளிதாக இருந்தது விளக்கம். விளம்பரம் இல்லாமல் இருந்தது சிறப்பு
    .
    நன்றி
    பித்தா பிறை சூடி ....
    கோடீஸ்வரன் உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேர் முக உதவியாளர் ஓய்வு சிவகங்கை மாவட்டம்
    24-2-2024

  • @dharumanchinnu5929
    @dharumanchinnu5929 6 месяцев назад +10

    மனம் மகிழ்ச்சி யாக உள்ளது 🥹👍

  • @vasanthaselvaraj7592
    @vasanthaselvaraj7592 3 месяца назад +3

    ஓம் நமச்சிவாயா போற்றி உலகலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

  • @kameshguna
    @kameshguna 8 месяцев назад +4

    I got answer for my long time question….. Yaarume sonadhila romba nandri👍

  • @deepasundar3747
    @deepasundar3747 9 месяцев назад +11

    அழகான அய்யன் ஈசனின் சுந்தரர் நட்பின் கதை

  • @rajavelmurugesan3265
    @rajavelmurugesan3265 Год назад +15

    தொண்டர் தன் தொண்டிருக்கு அடியேன் ஓம் நமசிவாய வாழ்க

  • @VirudhaiUdhaya
    @VirudhaiUdhaya 9 месяцев назад +33

    திரு முதுகுன்றம் இன்றைய " விருத்தாச்சலம்" எங்கள் ஊர் , விருத்த கிரீஸ்வரர் அதன் அருகே பாயும் மணி முத்தாறு நதி கேட்கும் போதே அவ்வளவு அருமை❤❤❤

    • @shanmugaanand5988
      @shanmugaanand5988 9 месяцев назад +2

      அடியேன் திருமுதுகுன்றம்

  • @ராமநாதபுரம்மீனவப்பெண்கவிதா222

    சிவா சிவா அருமை ஓம் நமசிவாய வாழ்க ❤❤❤👌👍🙏

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 8 месяцев назад +4

    Simple episode of SivaSundarar fellowship.cheers
    Om namah shivaya.
    JAISAIRAM.

  • @Devipoet
    @Devipoet 5 месяцев назад +4

    மிகவும் அருமையாக உள்ளது தங்களின் பதிவு 🙏🙏🙏

  • @KarunanidhiKaruna-i1i
    @KarunanidhiKaruna-i1i 9 месяцев назад +8

    Romba nandri Amma please continue all 63 nayanmars history

  • @sriganapathytourstravals8664
    @sriganapathytourstravals8664 8 месяцев назад +6

    சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ

  • @rangarange8914
    @rangarange8914 8 месяцев назад +2

    அற்புதமான கதை வழங்கியதற்கு மனமார்ந்த

  • @jadejasper210
    @jadejasper210 8 месяцев назад +7

    மிகவும் அற்புதமான பதிவு......🎉..... இவ்வளவு சிறப்பாக இந்த நிகழ்வுகளை யாராலும் கூற இயலாது......❤

  • @archanavishva5686
    @archanavishva5686 8 месяцев назад +2

    ரொம்ப நன்றி அம்மா இந்த கதையை கேட்டதற்கு 🙏🙏🙏🙏🙏

  • @Malarlikeflower
    @Malarlikeflower 7 месяцев назад +2

    Thaaye migavum arumaiyana pathivu

  • @entertainmenttimepassshort7446
    @entertainmenttimepassshort7446 5 месяцев назад +8

    அம்மா உங்கள் குரலில் இறைவன் இருக்கிறான் என்று உணர்கிறேன் நான்.. சிவயா நம . நான் திருவாரூரில் உள்ளனே

  • @vivek77kayamozhi
    @vivek77kayamozhi 9 месяцев назад +1

    மிக மிக அருமை.. இதயப்பூர்வமான நன்றிகள் ❤

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 9 месяцев назад +102

    சுந்தரர் நான் பூமியில் பிறந்தபின் நான் வருந்தி அழைக்கும்போது நான் கேட்கும் உதவி செய்ய வேண்டும் என சிவனிடம் சத்தியம் வாங்கினார்.எனவேதான் சுந்தரர் அழைத்து போது எல்லாம் வந்தார் சிவபெருமான்.சுந்தரருக்கு ஒரு சிவனின் சாபத்தை மீறி ஒரு கண் கொடுத்தது காஞ்சி காமாட்சி தாயார்.

    • @AthuthanRagasiyam
      @AthuthanRagasiyam  9 месяцев назад +7

      நமசிவய 🙏 மிக்க நன்றி 🙏

    • @Malarlikeflower
      @Malarlikeflower 7 месяцев назад +5

      Anna ninga romba varusham nalla irukkanum 🙏

    • @dharmans9900
      @dharmans9900 5 месяцев назад +4

      சிறப்பு

  • @KrishnaSiva-fr8uk
    @KrishnaSiva-fr8uk 8 месяцев назад +1

    அருமையான பதிவு🙏🏼🙏🏼

  • @snarendran8300
    @snarendran8300 6 месяцев назад +9

    அறுபத்து மூன்று நாயன்மார்கள் தங்களின் தேவாரப் பாடல்களில் முத்தி என்ள பெருநிலைக்காக எப்படியெல்லாம் கண்ணீர் விட்டுக் கதறியிருகஅகிறார்கள் என்பதை அறியலாம். ஏன்?
    மேலும் மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக வரவிருக்கின்ற பேராபத்து என்ன என்பதையும் கூறியிருக்கிறார்கள். ஆகவே பாடலைப் பாடுவதோடும், படிப்பதோடும், லைக் போடுவதோடும், கருத்துக்களைப் பதிவிடுவதோடும் நிற்காமல் அறுபத்து மூவர் காட்டிய வழியை அறிந்து, அவர்கள் குறிப்பிட்ட ஆபத்தையும் அறிந்து தப்பிக்க வழி தேடுவோம்.

    • @nageswarim164
      @nageswarim164 6 месяцев назад +2

      நன்றி வாழ்க வளமுடன் ❤

  • @BabuBakthavachalam
    @BabuBakthavachalam 3 месяца назад +2

    அருமை

  • @sivapragasamg9578
    @sivapragasamg9578 Год назад +4

    அருமை அம்மா❤

  • @sankarajeganathan9705
    @sankarajeganathan9705 9 месяцев назад +6

    அம்மா அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🙏🙏😍

  • @chandrasekaran659
    @chandrasekaran659 11 месяцев назад +4

    🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

  • @annasekar888
    @annasekar888 8 месяцев назад +2

    நான் தினமும் பாடும் பாடல் பித்தா பிறைசூடி.. பாடும் போதெல்லாம் கண்ணீர் வரும்..

  • @VanajaVanaja-im1eg
    @VanajaVanaja-im1eg 6 месяцев назад +2

    அம்மா அருமை🙏🙏🙏🙏

  • @boomahi799
    @boomahi799 9 месяцев назад +7

    ஓம் நமசிவாய🙏🙏🙏 என் அப்பனே

  • @ramathilagathilaga1388
    @ramathilagathilaga1388 7 месяцев назад +2

    ஓம் நமசிவாய 🙏

  • @vejayakumaranjaganathan
    @vejayakumaranjaganathan 9 месяцев назад +3

    சிவ சிவ
    அருமையிலும் அருமை

  • @k.sabarikaveri5007
    @k.sabarikaveri5007 9 месяцев назад +5

    ஓம் நமசிவாய வாழ்க 💛💛💛❤🙏🙏🙏🙏🙏🙏

  • @kandanswamy1693
    @kandanswamy1693 8 месяцев назад +2

    நன்றி🙏

  • @muruganmurugan4663
    @muruganmurugan4663 4 месяца назад +3

    சிவாய நம

  • @rtamilarasan2391
    @rtamilarasan2391 8 месяцев назад +3

    ஓம் சிவாய நம

  • @perumalesakimuthu1352
    @perumalesakimuthu1352 8 месяцев назад +2

    அம்மா நன்றி

  • @rajagopal5123
    @rajagopal5123 8 месяцев назад +3

    My Morning time This video Make as such Wonderful.Thankyou So Much for Channel Team Members.🙏

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 8 месяцев назад +4

    🍃நல்லது 📿செய் 🪔நல்லதே🧘 🍀நடக்கும்🐚

  • @arulselvam6620
    @arulselvam6620 8 месяцев назад +3

    Nice flow on content and voice...

  • @nivethanila5599
    @nivethanila5599 8 месяцев назад +3

    அருமையான பதிவு தாயே🙏🏻😇 உங்க குரல் தெய்வீகமா இருக்கு மா

  • @kumarkumaran9554
    @kumarkumaran9554 8 месяцев назад +3

    சகலமும் சர்வேஸ்வரன் அவன் இன்றி ஒரு அனுவும் அசையாது பரம் பொருள் ❤❤❤❤

  • @100mksamy
    @100mksamy 3 месяца назад +3

    சங்கிலி நாச்சியார், பறவை நாச்சியார் இருவரையும் பார்த்துதான் காமுற்றார், மூவரும் வந்து பூமியில் பிறக்கிறார்கள்.

  • @muthuvelmuthuvel5957
    @muthuvelmuthuvel5957 7 месяцев назад +2

    Oom namah shivaya 🙏🙏🙏🙏 ❤️❤️❤️

  • @harirajagopal2744
    @harirajagopal2744 8 месяцев назад +2

    ஓம் நமசிவாய வாழ்க

  • @ParvathiKrishnan-v2x
    @ParvathiKrishnan-v2x 3 месяца назад +1

    Om namasivaya. Nanri

  • @narendhirannarendhiranpara5448
    @narendhirannarendhiranpara5448 8 месяцев назад +1

    ❤❤❤ நன்றி

  • @meenaraman1673
    @meenaraman1673 8 месяцев назад +1

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @legallaneenglish5909
    @legallaneenglish5909 Год назад +5

    Super 👍🏻

  • @உழைக்கும்கரங்கல்

    🕉️🙏ஓம் ஶ்ரீ நமச்சிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🕉️

  • @sumansongs
    @sumansongs 4 месяца назад +1

    Thank you Amma,

  • @gayathribaskaran24
    @gayathribaskaran24 9 месяцев назад +2

    Arumai Amma 🙏🙏

  • @praba7786
    @praba7786 8 месяцев назад +1

    நன்றி ❤❤❤❤

  • @arivualagan432
    @arivualagan432 9 месяцев назад +3

    Thank you om nama shivaya

  • @ManivannanThyagarajan
    @ManivannanThyagarajan 6 месяцев назад +1

    ஓ்சிவசிவஓம்
    ஓம் நமசிவாய போற்றி போற்றி
    ஓம் சிவாய நமஹ

  • @parthasarathis2796
    @parthasarathis2796 11 месяцев назад +5

    Super sir

  • @harishsinterestingvedios3938
    @harishsinterestingvedios3938 4 месяца назад +1

    நன்றி
    நன்றி

  • @kumarkumaran9554
    @kumarkumaran9554 8 месяцев назад +2

    ஓம் திருச்சிற்றம்பலம் 🌍❤️🙏

  • @srimdigitalstudio8736
    @srimdigitalstudio8736 7 месяцев назад +2

    திரு முதுகுன்றம் இன்றைய " விருத்தாச்சலம்" 😍

  • @vishnuvishnupriyan8493
    @vishnuvishnupriyan8493 6 месяцев назад +2

    My village thirunavalur 🌍💥🥰

  • @omstocks
    @omstocks 4 месяца назад +2

    Super Ma

  • @sakthiaishu9962
    @sakthiaishu9962 9 месяцев назад +3

    சிவ சிவ 🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்

  • @anithpackaging2239
    @anithpackaging2239 5 месяцев назад

    நன்றி.....

  • @mithuncha123
    @mithuncha123 7 месяцев назад +1

    ஓம் நமசிவாய அப்பா 🙏🙏🙏❤❤❤🥰🥰🥰

  • @therumalaikumar9377
    @therumalaikumar9377 8 месяцев назад +2

    Om namanshivaay

  • @anithpackaging2239
    @anithpackaging2239 5 месяцев назад

    ஓம் நமசிவாய வாழ்க.....

  • @LingeshLingesh-e8x
    @LingeshLingesh-e8x 8 месяцев назад +1

    Om sivayanama thunai

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 2 месяца назад +1

    நீங்க நல்லா சொல்றீங்க...

  • @jayashanker1572
    @jayashanker1572 9 месяцев назад +2

    Om namah shivaya

  • @moganmurugeson7148
    @moganmurugeson7148 9 месяцев назад +3

    திருச்சிற்றம்பலம் 🙏🏽

  • @alfanarvenkatalfanarvenkat9152
    @alfanarvenkatalfanarvenkat9152 8 месяцев назад +1

    Yen appan omm Namashivaya

  • @perumalk936
    @perumalk936 5 месяцев назад +1

    Unga voice nalla erukku ❤❤❤amma

  • @VijayVijay-ou8cf
    @VijayVijay-ou8cf 8 месяцев назад +2

    Amma appar patri sollunga

  • @VaratharajSantha
    @VaratharajSantha 7 месяцев назад +1

    Om nama shivaya potri 😊

  • @raghuselvaraj3012
    @raghuselvaraj3012 9 месяцев назад +3

    Super

  • @ramakrishnan3663
    @ramakrishnan3663 8 месяцев назад +1

    Sprr 🎉

  • @nithyas6354
    @nithyas6354 9 месяцев назад +2

    ஓம் நமச்சிவாய

  • @manivel2397
    @manivel2397 9 месяцев назад +2

    Om namah shivaye Siva yanamaga

  • @anaithumnane5662
    @anaithumnane5662 8 месяцев назад +5

    திருமுதுகுன்றம் இன்று விருத்தாசலம் என்று அழைக்க படுகிறது

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 3 месяца назад +1

    Omnamasivaya

  • @prabhakarans9143
    @prabhakarans9143 7 месяцев назад +1

    Narpavi na enna meaning mam

  • @arundorairaj8106
    @arundorairaj8106 7 месяцев назад +1

    Shiva Shiva From Qatar

  • @naganathan17
    @naganathan17 8 месяцев назад +3

    ❤️✨

  • @ravee1953
    @ravee1953 8 месяцев назад +3

    Nethu thaan thirunavalur poitu vanthen. RUclips open pandren intha video suggedtionla vanthurku

  • @VelmuruganR-w2e
    @VelmuruganR-w2e 8 месяцев назад +2

    வணக்கம் ❤❤🌹🌹🌹🌹🌹🐎🐎🙏

  • @nkvijayakumarv7234
    @nkvijayakumarv7234 4 месяца назад +1

    Omsiva

  • @balakrish234
    @balakrish234 8 месяцев назад +2

    Om Namasivsya❤❤❤❤

  • @RAVIVHP
    @RAVIVHP 4 месяца назад +1

    ஓம் காளி ஜெய் காளி

  • @siddharulagu1094
    @siddharulagu1094 9 месяцев назад +2

    ஓம்சிவசிவஓம்

  • @SUBRAMANIANTK-tw7or
    @SUBRAMANIANTK-tw7or 4 месяца назад

    🎉❤நமசிவய🎉சிவயநம❤

  • @SandySandy-l8f
    @SandySandy-l8f 24 дня назад +1

    Hii bro, can u give one chance for saying story.

  • @ManiPooja-x6d
    @ManiPooja-x6d 9 месяцев назад +3

    😊

  • @bsmani76
    @bsmani76 8 месяцев назад +2

    Migavum sirappu. Not able to find from 13. Can you pls share the link

    • @AthuthanRagasiyam
      @AthuthanRagasiyam  8 месяцев назад

      ruclips.net/p/PLlPgnacWZLvybIAM-8Xxd96iU8hp4K0b9&si=h7hATeiiveSPgdNk

  • @jayanthj6106
    @jayanthj6106 10 месяцев назад +2

    🙏🙏🙏