ராவணன் கெட்டவனா என்ன!!! | 18 சித்தர்களின் அமானுஷ்ய ரகசியங்கள்! | போகர் வரும்போது என்னென்ன நடக்கும்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • ராவணன் கெட்டவனா என்ன!!! | 18 சித்தர்களின் அமானுஷ்ய ரகசியங்கள்! | போகர் வரும்போது என்னென்ன நடக்கும்?
    #raavanan #shiva #trending
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 737

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 4 месяца назад +25

    சித்தர்கள் பற்றிய எனது தெளிவின்மையை இறைவனே வந்து உங்கள் மூலமாக அறியவைத்தார். மிக நல்ல தெளிவான விளக்கம்.நன்றிகள் கோடி வாய்ப்பு வழங்கிய இருவருக்கும். இவ்வளவு இளவயதிலேயே உங்களுக்குக் கிடைத்த ஞானம் வியப்பளிக்கிறது. வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻

    • @sakthiswaamynathansakthisw8213
      @sakthiswaamynathansakthisw8213 4 месяца назад +2

      காகபசுண்டர். காகபுஜண்டர். கஞ்சமலை சித்தர் கோவிலில் உள்ளார். உங்களுடைய அடுத்த கட்டமாக இந்த இடத்தில நீங்க நல்லபடியாக பார்க்கலாம் வாங்க

  • @HariKrishnan-ye7bc
    @HariKrishnan-ye7bc 2 часа назад +1

    மாயன் செந்தில் குமார் அவர்களே ❤ சௌந்தர்யா தெய்வ சக்தி மிக்க குழந்தை❤ அவர்களுடைய பேச்சு மிக சிறப்பாக இருக்கிறது ❤ அனுபவம் வாழ்ந்த சித்தர்களால் மட்டுமே இது போல பேச முடியும் ❤ இவர்களுடைய பேச்சுக்கு முன் ஜென்மத்திற்கும் இறைவனிடம் சம்பந்தம் உண்டு ❤ இந்தக் கலியுகத்தில் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு பேசுகிறார் வாழ்க வளமுடன்❤ என் தந்தை சிவா பெருமான் ஆசிர்வாதம் சௌந்தர்யாவுக்கு என்றென்றும் கிடைத்துக் கொண்டே இருக்கும் ❤ ஓம் நமசிவாய சிவாய நம ஓம் சிவ சிவ ❤❤❤❤❤

  • @user-Balaji02
    @user-Balaji02 7 месяцев назад +48

    நான் நேற்று இரவு வெள்ளியங்கிரி மலை ❤என் அப்பன் ஈசன் தரிசனம் செய்துவிட்டு ❤ கீழே இறங்கி கோவில் வந்தேன். அங்கு ஒரு ஐயா என்னிடம் சில அறிவரைகள் கூறினார், இப்பொழுது வரை நிம்மியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் ❤ ஓம் சிவாய நம🧡

    • @malathinarasimmanmalathi2492
      @malathinarasimmanmalathi2492 5 месяцев назад +3

      அதென்ன நிம்மிய இருக்கீங்க

    • @user-Balaji02
      @user-Balaji02 5 месяцев назад +1

      Etho etho kandupudikuranga 🤣ni etha kandupudichuraka,😁super job

    • @PuttanPuttan-xs4bm
      @PuttanPuttan-xs4bm 4 месяца назад

      Yellam eesan yethilum eesan...📿🌺🌙

  • @vrbnathan.7854
    @vrbnathan.7854 7 месяцев назад +42

    திரு.கார்த்திக் அவர்களே கடவுள்,சித்தர்களின் சம்பந்தப்பட்ட பதிவிறக்கங்களில் உருப்படியான ஒன்று இந்த அம்மையாரின் பதிவு தான் 🔥🔥❤️❤️
    நன்றி🙏🙏

  • @g3speaks
    @g3speaks 7 месяцев назад +18

    சித்தர்கள் வச்சி பணம் சம்பாதிக்க நினைக்கும் இவர் போன்றோரை பேட்டி எடுப்பதை நிறுத்துங்கடா...

  • @sivagangaithirupathurmakka248
    @sivagangaithirupathurmakka248 6 месяцев назад +8

    அந்தப் பெண்மணி புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னும் பல இருக்கின்றது அவர் இன்னும் மாணவிதான் இந்த உலகத்திற்கு பிறந்த அனைவரும் கற்றுக் கொள்... பிறந்துள்ளார்கள் யாரும் கற்றறிந்து பிறருக்கு கற்றுக் கொடுக்கும் அளவிற்கு முழுமை அடையவில்லை என்பது மட்டுமே எனது கருத்து இப்போது.
    என் சமுதாயத்திலும், முந்தி... சமுதாயத்தில் இருந்தவர்களில் ஒன்றை உருவாக்கியவர்கள் மட்டுமே இறைவனிடம் கற்று அறிந்து , இறைவனுடைய உதவியை கொண்டு கற்றறிந்து பிறருக்கு கற்றுக் கொடுத்தனர் அதைப் போன்றவர்கள் இப்போது இல்லை

  • @Kumar-zk2cr
    @Kumar-zk2cr 2 месяца назад +1

    அம்மா நீங்க உண்மையில் சித்தர்❤❤❤

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes 7 месяцев назад +11

    @ 02:30 She beautifully described unconditional Love. After burying 1200 Abandoned Human Souls & 50 dogs & cats, I can’t agree more. Arindhu Edhum Ariyamal Edhum Varundhi Seidha Pizhagal Poruthu, Sollamalae Sogham Sendrida, Nilamalae Noygal Sendrida, Selamalae Selvam Nindridha, Ella Naalum Anbu Nilaithida, Yoga Vazhvu Menmai Petrida, Shree Boghar Porpaadham Potri Panivomae 🙏🏿💕

  • @aptp718
    @aptp718 7 месяцев назад +33

    பேசும்போதே யாருக்கும் தெரியாது யாருக்கும் தெரியாது என்று சொல்கிறீர்கள். அது உங்களுக்கு எப்படி தெரிந்தது.

    • @kajaj2820
      @kajaj2820 7 месяцев назад +2

      😂

    • @jemsoul2594
      @jemsoul2594 7 месяцев назад +2

      அவரை தவிர😂

    • @smartchild480
      @smartchild480 7 месяцев назад +1

      நல்ல business

    • @SangeethaS-pk2bs
      @SangeethaS-pk2bs 5 месяцев назад

      நல்ல கேள்வி

    • @jemsoul2594
      @jemsoul2594 5 месяцев назад +1

      . இது ஒரு நல்ல கேள்வி 🤣🤣

  • @ganeshkrishnamoorthy9553
    @ganeshkrishnamoorthy9553 7 месяцев назад +8

    Thanks a lot. Informative. But i wonder everyone's research is giving different dimensions.

  • @Shivansevadip0tri
    @Shivansevadip0tri 7 месяцев назад +21

    தமிழ் தமிழ் உலகில் வாழும் மக்கள் மற்ற நாட்டு மக்கள்... தமிழ் கடவுள் முருகன். ஈஸ்வரன்... நல்லது செய்ய வேண்டும்

  • @kumarasamythirumalai8492
    @kumarasamythirumalai8492 7 месяцев назад +26

    Thanks for your efforts. Moreover she posses deep knowledge about maha avathar Babaji. Let her ambition be fulfilled.

    • @ManojKumar-tr3yq
      @ManojKumar-tr3yq 7 месяцев назад

      @asteroid_amuthan avanga jeeva samathi adaiyarathe piruppe vendamnu than apparam eppadi avatharam eduppanga sollunga. Avnkaloda vazhkkai pathinganna makkalukku maruthuvam, vanaviyal, yoga kalai, kala chakkram pathi sollirukkanga avangaloda intha vishayama pathi ethuvume sollala.anaal avatharam varuthu avanga positive vibes kondu varangannu suma vetti kathai adikkuranga

    • @g3speaks
      @g3speaks 7 месяцев назад

      She is a fool.. And exaggerating nonsense.. And u r believing her fake stories😅

    • @kumarasamythirumalai8492
      @kumarasamythirumalai8492 7 месяцев назад

      @@ManojKumar-tr3yq I presume that Babaji is not in jeeva samathi stare but in yoha stage. Let us wait and watch

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 7 месяцев назад

      Who's she?

  • @தமிழ்கவிதைகள்-ந5த
    @தமிழ்கவிதைகள்-ந5த 7 месяцев назад +4

    Om namah shivaya.... Om namah shivaya.... guruvey saranam..... two' wonderful athmaa ku..... Royal salute.... love you too.... soundarya on.... Karthik maaya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GaneshThamu
    @GaneshThamu 7 месяцев назад +6

    I agree your spiritual speech.

  • @VillageMeenacooking
    @VillageMeenacooking 4 месяца назад +1

    பிரசன்னம் பார்ப்பார்கள் என்று சொன்னீர்கள் அவர் யார் என்று சொல்லவில்லை இந்த இன்டர்வியூ நல்ல விஷயங்களை தெரிவிப்பதற்கு என்றால் அந்த பிரசன்னம் பார்க்கும் நபரின் பெயரை சொல்லி இருப்பீர்கள் அல்லவா ஏன் சொல்லவில்லை

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 7 месяцев назад +3

    எனக்கும் போகரை மிகவும் பிடிக்கும் பல்வேறு ரகசியங்கள் இருக்கு

    • @smartchild480
      @smartchild480 7 месяцев назад +1

      ஆனால் இந்த அம்மா கதை விட்டு போகரை பாபாஜியிடம் விற்றுவிட்டார்!
      முருக பக்தர்கள் இனி பாபா நோக்கி செல்வார்கள் என்று நினைப்பு, இது ஒரு பிழைப்பு!
      விஜயகாந்த் style தூ..

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram4917 6 месяцев назад +1

    மாயக்குமார் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்களுடைய மாயக்கண்ணாடி பக்கம் நானும் மனைவியும் பாற்த்து அலசுவோம்.அவ்வகையில் எங்களுடைய மகள் போன்ற சௌந்தர்யாவுடனான பேட்டி மனைவி எனக்கு அனுப்பினார். நான் ஏற்கனவே தேடும் ஏதோ ஓர் தேடலிற்கான கூடுதலான ஈர்ப்பாக இருந்தது..நன்றி தொடரட்டும்.

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 7 месяцев назад +9

    Om namah shivaaya 💙🙏🏻💥

  • @murugeswari5134
    @murugeswari5134 7 месяцев назад +3

    Enakku manikkavasagar rompa pidikkum ❤❤❤❤❤❤om namasivaya

  • @sakthijayakamalan2910
    @sakthijayakamalan2910 6 месяцев назад +2

    பாபாஜி-க்கு ரொம்ப மார்கெட்டிங் பண்றீங்களே..
    நம்ம ஆளு இருக்க கைலசா பத்தி சொல்லுங்க.

  • @sashikalasubramani2874
    @sashikalasubramani2874 7 месяцев назад +6

    How to contact you..?
    I would like to know more about Bogar siddhar

  • @maharajanidhayaoli7482
    @maharajanidhayaoli7482 7 месяцев назад +3

    Loosu daa (in Vadivelu style) 😂😂

  • @zerocool5507
    @zerocool5507 7 месяцев назад +2

    Appreciate it the interviewer could give some introduction about the interviewee and it would be great if she can refer her facts to some trusted acceptable references, otherwise it's pointless to have her talk about sitthar , baseless. It's important to understand that Lord Shiva and sitthar are distinct entities..

  • @dinesh_john
    @dinesh_john 7 месяцев назад +7

    முதல்ல நம்ம வாழுற இந்த உலகத்தை பாக்கணும்.... அன்றைய வாழ்க்கை முறை வேறு... பொருளாதார கட்டமைப்பு வேறு.... எவனாவது ஒருத்தன் உயிரோட இருக்கானா? கிடையாது.... கடவுளிடம் போனானா? இல்லை சாத்தானிடம் போனானா? நம்ம செத்தாதான் எனக்கு தெரியும்... கடவுளிடம் போய் என்ன செய்ய போற? உயிரின தோற்றம்... மறைவு நடக்குது... ஆனா இந்த கம்பி கட்டுற கதை... எல்லாம்... சித்தர்கள் எதுக்கு இப்படி இருக்கணும்? என்ன பயன்? நாங்க வித்தியாசமானவங்கண்ணு காட்ட இத செய்யுறாங்க.... எல்லா உயிருக்கும் நோய் வரும்.... ஆசை பட்டால் கஷ்டம் வருது.... இல்லையா நிம்மதியா வாழலாம்.... அது என்னடா வைபிரேசன்.... 😂😂😂😂

    • @vvenkadasamy1144
      @vvenkadasamy1144 7 месяцев назад

      Jesus is also a yogi practiced kriya yoga and attained enlightment.Dark souls like you can’t understand such things.Go to your corporate working office (churches)And invest your time in converting dark souls like you…

    • @dinesh_john
      @dinesh_john 7 месяцев назад

      @@vvenkadasamy1144 நான் வேலைக்கு எல்லாம் போகல சும்மாதான் இருக்கேன்.... பெரிய படிப்பாளியும் கிடையாது.... நிச்சயமா நீங்க வேலைக்கு போற ஆளாத்தான் இருக்கும்... நீங்க அங்க போறப்ப DARK ENERGY தான் மேலோங்குதா? ஏங்க காமடி பண்ணுறீங்க? சாவு எல்லோருக்கும் வரும் உண்மை.... அதை ஏத்துக்குற பக்குவம் இல்லாம.... கிரியா யோகா...அந்த யோகா... இந்த யோகா... ஒரு குழந்தையை கவனிச்சா... அது சந்தோசமா இருக்கு... நீங்க எதுவும் சொல்லி கொடுக்கலைண்ணா... அது இயற்கையாகவே சந்தோஷமா வாழ்ந்து கடந்து போகும்.... ஜீசஸ் ஏதோ புரட்சி பண்ண போய் புடிச்சு சிலுவைல அறைந்தாங்க... நான் கடவுளை நம்புறவங்க.... நம்பாதவங்க... இடத்துக்குள்ளாடி போகல.... என்னதோ முதாதையர்கள் பயங்கரமா ஏதோ செய்தாங்க... என் தாத்தன் பூட்டன்... இல்ல உங்க தாத்தன் பூட்டன்... என்ன வாழ்ந்தாங்க... ஒரு சராசரி விவசாய வாழ்கை... இதானே என் மூததையர்கள்... இவங்க கடவுள் வாழ்கை வாழ்ந்தாங்களா? உங்களுக்கு புடிச்சதை சந்தோஷமா செய்யுங்க... குழந்தையைப் போல... வேற என்னதான் சந்தோஷம் இருக்கு... இதை சொல்லுற நீங்க ஏயேசு நாதர் அடைந்த சந்தோஷத்தை அடைந்தவரா... அது ஏன் உங்களால முடியல?... நீங்க போற பாதை சரியாண்ணு பாருங்க... ஏசு நாதர் என்ன செய்தார் அவருக்குதான் தெரியும்... நீங்க பக்கத்துல யாகத்துக்கு விளக்கு பிடிச்சு POSITIVE ENERGY வளத்தவர் போல பேசுறீங்க... அதுக்கும் உங்களுக்கும் எதாவது சம்மந்தம் இருக்கா.... நிம்மதியா படுத்து நல்லா தூங்கணும்... இல்லையா.... இது மாதிரி பிரச்சனை வருமாம்...

    • @ravi7264
      @ravi7264 7 месяцев назад

      Attention seeking kaaga, illa business kaaga nerya peru poi sollittu alayuraanga. She has zero logic in her statement. She must mentally ill or could be lieing intentionally.

  • @JeganGK
    @JeganGK 7 месяцев назад +3

    Sanathana tharmam kodi parakuthaa sister. Super sister

  • @gkumarram8834
    @gkumarram8834 7 месяцев назад +4

    Good knowledgeable facts regarding satgurus, syabas tq

  • @shakthi4340
    @shakthi4340 7 месяцев назад +26

    எங்களை ஆராய்ச்சி பண்ணாத - தன்னை ஆராய்ந்து அறியுங்கள் -சித்தர்கள்

  • @UshaCosmicoSanatanaDharma
    @UshaCosmicoSanatanaDharma 7 месяцев назад +14

    Namaskaram.. She is so bold and well programmed autohuman.. Shivan can easily be reached, is it so..? Aren't Siva lives in each humans as Jiva Atma..? Siddhargal hardly to pursuit because they're not God, but human.. "Naane evlo kashtapattu kaadu maalai tavam endru kattrathai, avlo easy yaa solli kuduthurvena..?", as always human's mind voice, Siddhargalum manitha pirappu thaane... The comparison shouldn't take place at 1st place ..
    Mahavishnu ku Dasavataaram endra puranam ithihasan undu, but Murugan, Mahavatar Babaji, and next birth entha veda til irukiraathu..? Hanuman avataram 12 Rudra Avataril irukirathu pol, Maha Avatar Babaji yai ethu kokkirathu..? Naasuka Murugan endraal, Shivan endru thaan kuura varugareer..? Maha Avatar Babaji, Sivan endru end dukku varugareer, appeh ethukku maha avatarai vanangga vendum, Shivanai ye direct aah vananggalaame. ? I mean, Shivan thaan marupiravi, innoru avataram edutthu vara poravar sollike vendiyathu thaane, yenn vala vala kola kola..?
    Kettavar athigarippar, bayanggeramaage bumi maarum engirirgal, ellaam mayai thaane,, kettavargal mattum yenna 1000, 2000 varudam vaale poràrgal, illai immortal àh..? Aliyum, thaannaale ellaame aliyum, alinthu pogum pirapirkelaam yenn avlo mukkiyathuvam kudutthu, pala² ulaganggalku aduttha² soul task nu poyikitte irukkum endru terinthum, yenn ithu ivar kaalam, ithu aver yugam endru labelize panringga..? Nambalai focus panni sendru kondu ponaal pothum.. Kolambu veikaatheer.. Ellaam speech um maanavargal serkaikku thaan, business, business, business..

  • @viswanathan0074
    @viswanathan0074 7 месяцев назад +2

    அருமை 👏🏻👏🏻 அக்கா

  • @JSasi-u9y
    @JSasi-u9y 7 месяцев назад +3

    Romba nandri ❤

  • @sekarkc7925
    @sekarkc7925 7 месяцев назад +22

    உளறல். ஆரவார உலகத்திற்கு இந்த அம்மாவின் உளறல் மிகவும் உதவும். ஐயா இந்தமாதிரியான ஆட்களை பிரபலம் செய்யாதீர்கள்.

    • @Bhadurys1015Bhadury
      @Bhadurys1015Bhadury 5 месяцев назад

      I totally agree.

    • @muthamizhanpalanimuthu1597
      @muthamizhanpalanimuthu1597 5 месяцев назад

      ​@@Bhadurys1015Bhadury..நானும் அப்படியே...இந்த மாதிரியான. (ஒரு வகை நோயாளிகள்) தாங்களே கடவுளை கண்டதாக விடும் புருடாக்கள்,சித்தர் ஓடுகிறார்,புத்தர் ஓடுகிறார் என்ற வேதத்தை வைத்து மனிதனை ஏமாறௌறி பிழைப்பு நடத்தும் கூட்டம்..சமூகத்தை முன்னேற்றத்திலிருந்து அழழிவு பாதையில் தள்ளி கொக்கரிக்கும் கொடுமையானவழி நடத்திகள்.

  • @mohanasundarams6975
    @mohanasundarams6975 7 месяцев назад +20

    வணக்கம் இந்த பெண்ணை பத்தி. ரெம்பஅசிங்கமா கமண்ட் பண்ராங்க
    இறைவன் யாரையும் இந்த இடத்தில் கொண்டு வந்து வைக்கமாட்டான். உங்களுக்கும் திறமை வந்து நீக்களும் பேசுங்க

  • @SelvamSelvam-go3ix
    @SelvamSelvam-go3ix 7 месяцев назад +4

    வள்ளலார் பாபாஜி சொன்ன நிலைகலலாம் கடந்த நிலைகலெள்ளாம் இருக்குன்னு சொல்லி வச்சிருக்காரு சிஸ்டர் திரு அருட்பா ஆராய்ச்சி பன்னிபாருங்க சிஸ்டர் ஆன்மா எத்தனை நிலைகள் கடந்து. ஆன்மா நிறைவில் எதை அடைய வேண்டும் என்று வள்ளலார் சொல்லி இருக்கிறார் திரு முதல் சொன்ன விஷயங்களையும் ஆராய்ச்சி பன்னிபாருங்க சிஸ்டர் ஆன்மா அடைய வேண்டிய நிறைவு நிலையை சொல்லி இருக்கிறார்

  • @Nayantha5306
    @Nayantha5306 7 месяцев назад +21

    முருகரே முதல் சித்தர்.

    • @raaghulr119
      @raaghulr119 7 месяцев назад +6

      Lord Shiva first lord muruga second

    • @janavasuki2636
      @janavasuki2636 5 месяцев назад +2

      Shiva from kumari. Kandam 20000. Years lord murugan 11000 years. From south lonka. Krishna 5500 years ago from sri villiputhur 4500 years ago thirimal. Vishnu from sri rangam he so called as varatharaja permal also. Called bharthraja perumal

  • @YaaliniSaravanan-tp8ym
    @YaaliniSaravanan-tp8ym 3 месяца назад +3

    பேசும்போது சிரிப்பு வேண்டாம்

  • @gowris623
    @gowris623 7 месяцев назад +6

    Nandrigal pala sagodhari 🙏

    • @kumarbalu11
      @kumarbalu11 6 месяцев назад

      இந்த பெண்ணின் பெயர் என்ன

    • @b.u.saikrishnakashyapsharm9492
      @b.u.saikrishnakashyapsharm9492 5 месяцев назад

      @@kumarbalu11 சவுந்தர்யா நாகராஜன்

  • @lordofsivansivan2705
    @lordofsivansivan2705 7 месяцев назад +39

    ஈசனை பற்றி பேசவே அவருடைய அனுமதி வேண்டும்

  • @pareshselvarajah185
    @pareshselvarajah185 7 месяцев назад +6

    Yes, I also believe that Ravana and Rama remain friends. But yes....hahaha...👍..My opinion.

  • @narayananan-kp5vz
    @narayananan-kp5vz 2 месяца назад +1

    Unmai ennanu sonna , rajiniyoda kanna vida kamaloda kannutha powerful ah irukum,rajiniku saraku adicha kanutha irukum.

  • @sureshv4245
    @sureshv4245 7 месяцев назад +5

    தமிழ் வார்த்தைகளே ஒழுங்காக வரல நீ என்னத்த ஆராய்ச்சி பன்னுங்க

  • @guruchandren
    @guruchandren 7 месяцев назад +6

    Omnamashivaya

  • @spidytechacademy55
    @spidytechacademy55 5 месяцев назад +1

    இவங்க கோயம்புத்தூர் le foundation வச்சிருக்கான்க. அங்க class க்கு எல்லோரயும் வர வைக்கதான் இந்த வேலை 😂😂😂😂😂😂😂

  • @KarthikNaidu-r9c
    @KarthikNaidu-r9c 7 месяцев назад +5

    Super very useful information

  • @Arunachalam360
    @Arunachalam360 7 месяцев назад +9

    ஓம் nama sivaya

  • @Anishkumar-yk2tb
    @Anishkumar-yk2tb 7 месяцев назад +2

    Murga peruman Uruvakiyathu "Aasivagam" Saivasithathantham, mattuma, entha pen "Sanathanam" endru sollum botha therigarathu, etho oru hidden agenda erukirathu endru, Using Murugan name to attract massive supporters world wide, On enquiring her course directly their main intention to grab 9k fee only, Bro Please don't promote her, her intention seems to be very bad....

    • @m.sankaritm.sankarit2836
      @m.sankaritm.sankarit2836 7 месяцев назад

      Sanathanam means the ancient concepts .

    • @smartchild480
      @smartchild480 7 месяцев назад

      ​​@@m.sankaritm.sankarit2836no it's just a meaning to bring all other ancient systems into 1 umbrella. In reality sun+ஆதானம்=சனாதானம் is a Aryan way of worship where they pray fire. They really burn everything in fire, you could listen to ஹோமம் and understand what they really doing. They do ஸ்வாஹா into fire. Even they mention names of god's and burn them to fire. சுவாஹா meaning offering to fire, their God!

  • @timepasstamizhaas7974
    @timepasstamizhaas7974 7 месяцев назад +4

    Experienced same thing with a prasannam person 🙏 He got 5 rs only. Didn't even drink water at home. Did magic in front of eyes and guided us wat to doin a confused state

    • @smartchild480
      @smartchild480 7 месяцев назад

      What is his name? How to contact? I want to meet?

  • @pamelagabert
    @pamelagabert Месяц назад

    Fantastic

  • @Dhanasekaran74
    @Dhanasekaran74 7 месяцев назад +84

    கடவுள்
    கட - கடந்து செல்
    உள் - உள் முகமாக
    இதயத்தில் உணர்வாயாக.

    • @diviyaraviraj3908
      @diviyaraviraj3908 7 месяцев назад

      Arumai

    • @arunprasad6128
      @arunprasad6128 7 месяцев назад

      இதயத்தில் உனருவது எப்படி

    • @Dhanasekaran74
      @Dhanasekaran74 7 месяцев назад

      @@arunprasad6128 சகோதரே தியானம் செய்யுங்கள். உயிர்/ஆன்மா இதயத்தில் இருக்கின்றது.

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall 7 месяцев назад

      @@arunprasad6128 ரமண மஹரிஷி படியுங்கள், மிக தெளிவாக புரியும்

    • @Bharathiyan.
      @Bharathiyan. 7 месяцев назад

      ​@@arunprasad6128 அனைத்து உயிர்கள் உயிரற்றவைகள் மீதும் பொழியும் அன்புதான் வழி

  • @karthickkeyan4939
    @karthickkeyan4939 7 месяцев назад +4

    Om nama sivaya

  • @a.saravanansaravanan9218
    @a.saravanansaravanan9218 7 месяцев назад +2

    Very nice your are Very great 👍 👌

  • @shanmugamramalingam3377
    @shanmugamramalingam3377 7 месяцев назад +16

    புல்லாகி பூண்டாகி புழுவாகி மரமாகி பல் விருகமாகிப் பறவையாய் பாம்பாய் செல்லாய் நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்

    • @madansamy5535
      @madansamy5535 5 месяцев назад

      இந்த குறிப்பின் விளக்கம் அழிவு என்பது இந்த பிரபஞ்சத்தில் இல்லை என்பது,,,😂😂😂❤❤❤

  • @sakthiswaamynathansakthisw8213
    @sakthiswaamynathansakthisw8213 4 месяца назад +1

    அய்யா நீங்க முதல்ல அந்த ஆராய்சியாளறை கேட்க வேண்டிய இந்த கேள்வி.வருடம் என்பதற்காக அந்த விளக்கம் தர கிமு. கி.பி காலத்துல வருட வித்தியாசம் உள்ளது. Example leep year's 366 நாட்களாக உள்ளதா. 365 days சராசரியான நாட்களாக உள்ளது. இதை எப்படிப்பட்ட அமைப்பில் பிரித்தார்கள்.

  • @deekshaartsdeekshaarts4937
    @deekshaartsdeekshaarts4937 5 месяцев назад +1

    thanks bro- thanks sister

  • @ktc5972
    @ktc5972 7 месяцев назад +2

    It is very hard for married people, especially, young person, to follow Shiva’s rituals, including yoga… it is so much easier to start with Murugan & with his blessings & your gurus’s transit to shiva… rudthra…. Where you can just wear a loin cloth in a cave in Himalayas during winter but be able to keep your body & surrounding warm without a drop of perspiration… that’s the power of breathing, all our internal organs & bakti… devotion. I am glad, at such a young age this girl has overcome her tes5… wish her all the best… I hope she finds her purpose of this life.

    • @Bonesparktamil
      @Bonesparktamil 7 месяцев назад +2

      She has no idea what she is talking about. Please research on the right books and people about Siddhars and astama siddhis

    • @SriDharan-2001
      @SriDharan-2001 7 месяцев назад +2

      Enna books padikanum pls guide pannugalen

  • @spidytechacademy55
    @spidytechacademy55 5 месяцев назад +3

    இந்த பாபாஜி யாருனு சொல்லுங்க பா

  • @puvanesvaran3731
    @puvanesvaran3731 7 месяцев назад +5

    New people emerging with new ideas. Hard to take any one words. Better we learn by our own. Dont give up on our own thoughts and mind. Allways maintain perseverance. Try study those book by own than we try listen to those study abt it.

  • @rstime...6581
    @rstime...6581 7 месяцев назад +4

    Yes, without reason bogar/கோரக்கர் pudikum.

  • @KoVai-KG
    @KoVai-KG 7 месяцев назад +2

    அடி பாதகத்தீ இப்படி புளுகி தீர்கிரையே. யம்மா கெட்ட புள்ளடீ நீ

  • @sureshv4245
    @sureshv4245 7 месяцев назад +2

    நீங்க எல்லோரும் புரிதல் இல்லாமல் பேசுவது கோபம்தான் வருகிறது,
    பாபாஜி,சாய்பாபா,ரமணர், இன்னும் பல பேர் கலியுகத்தில் பாரத தேசத்தை காப்பாற்றவில்லை,மாறாக அழிவை நோக்கி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்

    • @smartchild480
      @smartchild480 7 месяцев назад

      What you're saying is 100% correct

  • @mithilchandrashakar4392
    @mithilchandrashakar4392 7 месяцев назад +2

    Kartik 😂 wasting time that girl is childish talk 🦜 she is child . don't take seriously 😳 next time don't take interview 😕 very boring .😢this is my advice 😞😞😞

  • @keshavrajagopal6690
    @keshavrajagopal6690 5 месяцев назад +2

    எனக்கு கொங்கனர் தான் நேரில் கன்டுறுக்கிறேன் 4 ஆண்டுகளுக்கு முன்பு சதுரகிரி யில்

  • @msundar
    @msundar 7 месяцев назад +13

    My experience with Sidhar.
    I used to visit Pambatti Sidhar ashram in Shankaran Kovil.
    I was in hurry to visit the ashram before closing in the evening. Two old peoples sitting near the entrances. One of the person asked me buy tea for him. I said will come back and buy him.
    But after sometime when I came back i was asking him to come with me but he refused and walked in the direction of tea shop. I went fast and bought tea and some biscuits for him but not able to find him.
    Just felt like he was vanished, almost he was very near to me. I searched him in all the directions.
    I felt very bad for that.
    I visited few times after that incident but never able to see that person .
    He was very old and dirty in Kavi dress
    Later I felt I missed the opportunity to see that Sidhar
    The take away.
    If you visiting any Sidhar temple and if any one asking anything, first fulfill that and visit the temple, even temple is closing.
    This happened almost 2-4 years back still I fell I made the mistake

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 5 месяцев назад

      from uk
      great true, i had some experience like this.

  • @HousingL-vk6le
    @HousingL-vk6le 7 месяцев назад +4

    16.25 yes I know one person his name is vasudevan. Anchnayar devotee selfless person he predict our future exactly with help of Anchnayar . He will not ask any money from any person. His address is melur, Sri rangam, trichy

    • @smartchild480
      @smartchild480 7 месяцев назад

      Could you share his Contact number

  • @nilasakthidas
    @nilasakthidas 7 месяцев назад +1

    What does that mean vibrations?

  • @a2v245zzrf
    @a2v245zzrf 7 месяцев назад +17

    அடுத்தவர்களை நோண்டாமல் இன்டர்வியூ கொடுக்க வந்தவருக்கு என்ன தெரியும் என்பதை கேட்டால் அவர் ஞானம் புரியவரும்.😊

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 7 месяцев назад +2

    Super

  • @spidytechacademy55
    @spidytechacademy55 5 месяцев назад +1

    இதுல சனாதனம் எங்க இருந்து வந்தது. 😂😂😂 இந்த அக்கா நல்லா உருட்டுது யா 😂😂😂😂

  • @vijayagowthami2813
    @vijayagowthami2813 7 месяцев назад +3

    என்னம்மா நேர்ல போயி பாத்த மாதிரி சொல்றீங்க செத்து போயிட்டா எல்லாம் முடியாதா அங்கயும் போயி அனுபவிக்கனுமா

    • @smartchild480
      @smartchild480 7 месяцев назад

      Can't escape from learning lesson

  • @Dinesh_Riyaz
    @Dinesh_Riyaz Месяц назад +1

    Yov admin.ne intha pottu 6 months aguthu inaiku date August 12 .2024. Intha video la soundarya pogar again varuvar nu soldranga ana ne 3 years munadiyae pogar vara porapa nu oru video potrukka..enaya 😮

  • @tamilarasiganesan1621
    @tamilarasiganesan1621 4 месяца назад

    Kai regai olaii Suvardii Joshiysm Pathi sollungae

  • @nirmalaravi2681
    @nirmalaravi2681 7 месяцев назад +1

    Intha video ve our dramatic, nothing is real from her words, full fake

  • @maryrani.a8992
    @maryrani.a8992 7 месяцев назад +7

    Yanakum bogar pidikum.

  • @mahendranmahendran7243
    @mahendranmahendran7243 Месяц назад +1

    ஏழாம் அறிவு மகேந்திரன் ஹாய் ப்ரோ
    உங்களிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது நெரிய விசயங்கள் இருக்கு

  • @geethanjalisms4553
    @geethanjalisms4553 7 месяцев назад +19

    ராவணா ❤

  • @thubailthubail5800
    @thubailthubail5800 7 месяцев назад +3

    பெண் பாரிசாலன்.

  • @SriDharan-2001
    @SriDharan-2001 7 месяцев назад +6

    Enna books padikanum idhulaam pathi therinjiku yaara adhu therinja solluga

    • @monicakate9658
      @monicakate9658 6 месяцев назад

      For starters....autobiography of yogi book padinga...tamil version layun iruku....athu than ena spiritual life ku initiate panadhu...

    • @SriDharan-2001
      @SriDharan-2001 6 месяцев назад

      @@monicakate9658 thanks

  • @VigneshvaranVigneshvaran-j1h
    @VigneshvaranVigneshvaran-j1h 6 месяцев назад +1

    தமிழ் கடவுள் முருகன் என்று சொல்லி. முருகனை... ஒரு கூண்டுக்குள் அடிக்காதீர்கள் ... மும்மூர்த்திகளின் சிவன் விஷ்ணு பிரம்மா. இவர்களின் சக்தி முருகனுக்கும் உண்டு என்பது.. நிதர்சனமான உண்மை.... ஆகையால்.. அவரும் ஒரு... supreme God.... ஆனால் நீங்கள் தான் தமிழ் கடவுள் முருகன் என்று சொல்லி முருகனை கூண்டிலையே வச்சிருக்கீங்க.... அவர் தமிழ் மொழியை நேசித்தார்.. அவளவு தான்.... தயவு செய்து தமிழ் கடவுள் நு சொல்லி மொழி குள்ள அடக்காதிங்க....🙏

    • @Hari_0821
      @Hari_0821 6 месяцев назад

      தமிழ் கடவுள் என சொன்னால் உனக்கு எங்க வழிக்குது
      தென் பாண்டி நாட்டான் மகன் பொதிகை தமிழ் வளர்த்தவனை சாங்கத் தலைவனை கொற்றவை சிறுவனை குரத்தி மணவாளனை குறிஞ்சி நில கோமகனை தமிழரின் அப்பனை தமிழ் கடவுள் என செல்லக் கூடாது என்று கூற யார் நீ

  • @ThottichiVmlll
    @ThottichiVmlll 5 месяцев назад

    யம்மா.. யம்மா.. போகர் கோபமா இருக்கிறது உனக்கு தெரிஞ்சுருச்சா.. நீ சொல்லுறதெல்லாம் போகருக்கு தெரியுமா?.. கற்பனையிலேயே வாழ்றது சரியாம்மா?.. அதை வேற சொல்றியே.. வாழ்க்கை இன்னும் நிறைய இருக்கு மா...

  • @shashirangan1795
    @shashirangan1795 7 месяцев назад +1

    I have a request...can u ask her abt perumal/Vishnu/narayana...she says lord Shiva is ultimate...then how abt perumal....maha periyava... shankaracharya says...Hari/Hara r equal....so can u give explanation/clarification for this🙏

    • @smartchild480
      @smartchild480 7 месяцев назад

      You do have answer in your question.
      Simply we could explain those are just flavours. You could get attached with flavour whichever you wish.

  • @nilasakthidas
    @nilasakthidas 7 месяцев назад +1

    Looking for popularity. Ithuku even s***

  • @gomathiv226
    @gomathiv226 7 месяцев назад +2

    Sariyana mental

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 4 месяца назад +3

    என் கர்மாவை தீர்க்க மேலுகத்தில் பல கோடி யுகங்களில் என்று சொல்லிய பிறகு.
    அவ்வளவு நாள் என் கர்மாவை தீர்க்க நான் இங்கில்லை.
    சிறிது காலமே வாழும் மானிட பிறப்பாக போய் (நான் கேட்டபடியே) எனக்கான வாழ்வை தந்து கர்மாவை முடித்து வர சொன்னார் ஈசன்.
    சிம்பிள் இவ்வளவே.
    என் ஆழ்மனதுடன் பேசி என் கர்மாவை முடிப்பதே என் கர்மா (நான் வாங்கி வந்த வரம்)
    முடிச்சிட்டு போய் இன்பமாய் வாழுவதே என் கர்மா.

  • @mahendranmahendran7243
    @mahendranmahendran7243 7 месяцев назад +1

    ஏழாம் அறிவு மகேந்திரன்

  • @NirmalaSadha-x8c
    @NirmalaSadha-x8c 7 месяцев назад +1

    Were to get books

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 7 месяцев назад +38

    இரண்டு நாட்களாக களம் நிகழ்ச்சி தான் ஓடிட்டு இருக்கு. என்ன கார்த்திக் சார் Big Topic show காணோமே. ஏன் கார்த்திக் சார் ஊரில் இல்லையா?

    • @mythilirethi8896
      @mythilirethi8896 7 месяцев назад +2

      It's not right bro were is L AL SAAlAM brother

    • @arokiadoss1682
      @arokiadoss1682 7 месяцев назад +1

      Avar sangi koottathil sernthuttaaru.

    • @ravi7264
      @ravi7264 7 месяцев назад +1

      He is becoming like next Rajesh from Saravana Bhava. Ella paithiyangalayum vechu aanmeegam nu comedy pannittu irukkaru.

  • @mahendranmahendran7243
    @mahendranmahendran7243 7 месяцев назад +1

    நான் அமைதியாயிட்டேன் என் குரு அமைதியாயிட்டாரோ

  • @rajablitt9233
    @rajablitt9233 5 месяцев назад +1

    இந்தப் பிள்ளைக்கிட்ட பேட்டி எடுக்கும் போது மட்டும் தலைவருக்கு வாயெல்லாம் பல்லா இருக்கும்!😁

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 7 месяцев назад +17

    உன் அணுமதி எனக்கு கிடைத்தது என் பாக்கியம்
    எல்லாம் சிவனே ஓம் நம சிவாய🙏

  • @mathiarasans1488
    @mathiarasans1488 7 месяцев назад +4

    எல்லோரும் AI யை நோக்கி ஓடும் நேரத்தில் இவர்கள் பேய்யை தேடுகிறார்கள்

    • @TamilStyleZ.Official
      @TamilStyleZ.Official 7 месяцев назад +2

      AI vide pei evalo mel. neeyum oru naal pei thaan

    • @smartchild480
      @smartchild480 7 месяцев назад

      AI பின் சென்று AI வளர சேவை செய்றீங்க பிறகு அதே AI நம்மை அடிமையாக ஆக்கி ஆட்சி புரியும் அதற்கு வசதியாக தான் இத்தனை automation நடக்குது. முட்டால் மனிதன் தான் AI பின் தோடர்வான்!

  • @aneeshayogasarala8657
    @aneeshayogasarala8657 7 месяцев назад +3

    Very interesting topic

  • @Sundar4S
    @Sundar4S 7 месяцев назад +1

    Hi,
    Read Thora and bible. You can see the information shared by her.
    Jesus is a messenger of God. Not a God.
    Baba is a messanger of God. Not a God.
    Lord shiva is a God and we see him daily . That is so called Sun.
    She is comparing the years with jesus christ. 2023 years living invisible.

    • @smartchild480
      @smartchild480 7 месяцев назад

      She should be சங்கி

  • @dineshk8660
    @dineshk8660 7 месяцев назад +1

    Yeallam okay tha but ivangalum amount vaangitu tha class conduct pannuranga.. Free classes conduct panna maateengarangalea..

  • @shakthi4340
    @shakthi4340 7 месяцев назад +4

    போன பிறவியில் சித்தராக இருந்தா இந்த பிறவியில் எப்படி மனிதனாக பிறப்பாங்க - தெளியல

    • @TamilStyleZ.Official
      @TamilStyleZ.Official 7 месяцев назад

      Avanga Example appadi sonnaange.

    • @smartchild480
      @smartchild480 7 месяцев назад

      கதை கேளு கதை கேளு சமாதான கதை கேளு!..

  • @babuismail7308
    @babuismail7308 7 месяцев назад +1

    இதுநாம் நம்புரமாதிரியா இருக்கு?¿???நம்புனாதான் எங்க வீட்ல சோறுன்னாங்க. நீங்க எப்படி

  • @amruthangamayah5226
    @amruthangamayah5226 7 месяцев назад +5

    இறப்பது தான் பிறவியின் நோக்கமா??😂😂

    • @poongavanamsolimalai7222
      @poongavanamsolimalai7222 7 месяцев назад

      பிறப்பின் நோக்கமே இறப்பு

    • @Bonesparktamil
      @Bonesparktamil 7 месяцев назад

      The purpose of life is to produce off springs. ..nothing much....we think only about humans..but there are millions of species around...and if we are talking about next birth, karma etc considering all these species...then you would attain enlightenment that nothing is real...

  • @yogumforlife
    @yogumforlife 7 месяцев назад +4

    தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🙏🙏 தென்னகத்தில் உள்ள அனைத்து திசை திருப்பி வடக்கு திசையில் ஆன்மீகத்தை திருடும் குபல்😢😢😢😢

    • @smartchild480
      @smartchild480 7 месяцев назад +1

      ஆம் 100% உண்மை

  • @eswarchand9087
    @eswarchand9087 6 месяцев назад +9

    Naan than murugan. Naan than maha avatar Babaji.
    Enakku reply panna unga life la nallathu nadakkum.
    Intha message forward panna nallathu nadakkum.
    Apdeenu solravangala namba venam.
    Never imagine anyone as god.
    You are god.
    Do good be good.
    Anbe sivam.
    Anbe yiarkai.
    Kettadhu senjal karma vandhe theerum.
    Regards,
    Eswar

  • @KazarLudbaAhgsha-kf4ee
    @KazarLudbaAhgsha-kf4ee 7 месяцев назад +10

    Madam your spiritual awareness is most welcome, those days of yore it was very very difficult for people to attain spiritual knowledge, now by ALMIGHTY GRACE almost all Spiritual Scriptures are free in the digital platforms and yet many of them are not making efforts to read and receive direct awareness, humans are trapped in Maya
    You are BLESSED with spiritual knowledge, may your speech awake those who search for TRUTH

  • @ChitaPadhu
    @ChitaPadhu 5 месяцев назад

    Sowdarya mam pls annamalai jaykannu atharkaka vendigokka pls.. neega sonnal athu nichayum nadakkum ..

  • @ManojKumar-tr3yq
    @ManojKumar-tr3yq 7 месяцев назад +8

    Ithallam nambara mariya irukku ayyo😂

    • @asteroid_amuthan
      @asteroid_amuthan 7 месяцев назад

      தற்குறியா ப்ரோ நீங்க 😢

    • @ManojKumar-tr3yq
      @ManojKumar-tr3yq 7 месяцев назад +1

      @@asteroid_amuthan k bro en ippadi solringa enakku entha vishayamum namba mudila athanalathan appadi sonnen ungaluku intha vishayam ellam namba mudiyutha sollunga. Sidhargal unmai endru enakku theriyum anal intha ponnu sollra mari avangallam avatharangallam edupathu illai

    • @asteroid_amuthan
      @asteroid_amuthan 7 месяцев назад

      Possible bro yaar moolamagavo oru seithiya kondu serpanga ithu unnmai

    • @ManojKumar-tr3yq
      @ManojKumar-tr3yq 7 месяцев назад +1

      @@asteroid_amuthan avanga jeeva samathi adaiyarathe piruppe vendamnu than apparam eppadi avatharam eduppanga sollunga. Avnkaloda vazhkkai pathinganna makkalukku maruthuvam, vanaviyal, yoga kalai, kala chakkram pathi sollirukkanga avangaloda intha vishayama pathi ethuvume sollala.anaal avatharam varuthu avanga positive vibes kondu varangannu suma vetti kathai adikkuranga

    • @muruganantham.g.k.s5339
      @muruganantham.g.k.s5339 7 месяцев назад

      ​@@ManojKumar-tr3yq
      நல்ல புரிதல் உங்களுக்கு சகோ!!