@Thiyagarajah Lakshigan இந்த உலகத்துல யாரும் யாருக்கும் பயந்து வாழனும் என்று அவசியம் இல்லை அவனவன் தன் மனசாட்சிக்கு பயந்தாலே போதும் கடவுள் அவனுக்கு உள்ளே இருப்பார்...
நீங்கள் போடும் ஒவ்வொரு காணொளியை மிகவும் தெளிவாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது கூடிய விரைவில் உன் மில்லியன் சப் கைபர் பெற வாழ்த்துக்கள் அண்ணா
நாங்கள் குதம்பை சித்தர் வம்சவழி வந்த சித்தர்கள் பரம்பரையை சேர்ந்தவர்கள்....எனது தம்பி மாமனார் வம்சத்தினர் போகர் சித்தர் வம்சத்தினர்...இன்று வாழ்கின்றோம்...........எமது முன்னோர்கள் அனைவரும் சித்த மருத்துவத்தில் தேர்ந்தவர்கள்....இன்று காலப்போக்கில் அனைத்தும் மாறி விட்டது......சிவலிங்கம் என்பது இந்த பிரபஞ்சத்தின் முழு அமைப்பு....கிரகங்கள் புதியதாக படைக்கப்படுது அழிக்கப்படுது....அழித்த கிரகத்தை மீண்டும் புதியதாக மாற்றப்படுகின்றது......சிவலிங்கம் இந்த பிரபஞ்சத்தின் முழு அமைப்பு ....அணுவின் அமைப்பு ...அதே போல அனைத்து உயிரினத்தையும் ஓம் என்ற மந்திரத்தின் மூலம்....ஒரு ஒளி ஒரு ஒலியை கொண்டு உருவாக்கப்பட்டது.....சிவன் என்பவர் மனித உருவம் கிடையாது....சிவன் அனைத்து உயிரினத்தின் ஆத்மாவை கொண்டு வாழும் ஓர் அற்ப்புதமான ஆத்ம சக்தியுடையது.....நம் தமிழர்கள் அனைத்தையும் கண்டுபிடித்துதான்....இந்தனை கோவில்களை கட்டி வழி படுகின்றான்......புதிய ஆத்மா எப்படி உருவாகிறது.....தெரியுமா????உங்களுக்கு .......கோவிலில் அனைத்தையும் மறைத்துள்ளான் தமிழன்.....தமிழனின் பெருமை மறைக்கப்பட்டுள்ளது........அனைத்து நோய்களுக்கும் ஒரே மருந்து கண்டுபிடித்தவன் தமிழன் அவனே போகர் சித்தர்.....அனைத்து கை கால் முறிவுக்கும் மருந்து கட்டு வைத்தியம் கண்டுபிடித்தவன் குதம்பை...இப்படி நிறைய சித்தர்கள் வாழ்ந்தார்கள்...அவர்கள் வம்ச வழியில் வந்த நான் பெருமை கொள்கின்றேன்....
I was there during this interview... Happy to meet Karthick and his team. Excellent team work... I regularly visit Pulipani jeevasamadhi. Got a chance to click a pic with Karthick. Karthick is a very humble and down to earth guy. Long live...
My Heartiest Holy Respect to Almighty Lord Muruga…….!!🌺🙏🌺🙏🌺 Needful Episodes...!!⭐⭐⭐ @ 05:54 Guruji was absolutely correct!! Yes we are all praying and doing Yoga by just words and Not understanding them at all. Example: week ago I met a lady and her name was Anne-Marie and she said her Yoga name is Gayatri Devi and wished to Go To Himalayas!!!🌟🌟🌟 An Eye Opening interview and thanks for your Hardworks Karthick …!!⭐👍⭐ Keep it up….🥁👍🥁 Long Live Everyone….!!🙏🌺🙏
பழநியம் பதியை பற்றியும் புலி பாணி மடம் பற்றியும் பேது ஊடங்களில் நீங்கள் வெளி கொண்டு வந்தற்க்க கு மிகவும் நன்றி. நான் ஐயா வை பல முறை நேரில் சந்தித்து இவரிடம் ஆசி வாங்கியுள்ளேன். தமிழ் கடவுள் பழநி முருகன் கோவில் பூசை தமிழில் நடைபெற்று கொண்டு இருந்தது. பூசைகளை(பண்டாரம்) என்ற தமிழ் குடிகள் செய்து கொண்டு இருந்தார்கள். தற் போது இந்த பண்டாரம் என்கிறதமிழ் குடிகள் அகற்றபட்டு, ஐயர் என்கிற பிராமணர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் உத வியார் களாக பண்டாரங்கள் இரு கிறார்கள் என்பது மிக வேதனை குரியது. பூசைகளும் தமிழ் மற்றும் சமஸ்கிருத்தில் செய்யபடுவது மிக வேதனைக்கு உரியது.
இறந்து போன எனது சிறிய தந்தை படிப்பு இல்லை யோகம் தெரியாது சிவனை..... குலதெய்வம் சோழநாச்சியை கும்பிடுவார் ..திடீரென ஒரு நாள் ஆடைகளை களைந்து நிர்வாணமாக பத்மாசனத்தில் இருந்தார் அவரைச்சுற்றி பிரகாசமான வெளிச்சம் இருந்தது
@@mohammedriyasath7646 அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். (அல்குர்ஆன் : 6:108) So don't interfere in other religious belief bro... They're our brothers... Don't make them hurt
இறைவன் ஒருவராக இருக்கும் போது பொய்கடவுள் எங்கியிருந்து வந்தாரு ;மதத்தின் பெயரால் இறைவனை பிரிப்பது மிகப்பெரிய பாவம் .மற்ற நாடுகளைவிட பாரதம் பண்பாடு கலாச்சாரம் ஒழுக்கம் போன்றஉயர்ந்த பண்புகளை கொண்டு உயர்ந்து இருக்கிறது ் அந்நிய கலாச்சாரங்களால் சீரழிந்து வருகிறது .இறைவனை உணரர்ந்தவர்களுக்கு மதம் தெரியவதில்லை ;அவர்கள் ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளாகவே இந்த மொத்த பிரபஞ்சத்தை காண்பார்கள் .
@@sornalakshmi6198 அந்நியநாட்டு வேளை வேண்டும்,அந்நியநாட்டு படிப்பு வேண்டும், அந்நிய நாட்டு தொழில்நுட்பம் வேண்டும், ஆனால் கலாச்சாரத்தை வைத்து அந்நியனை குறைகூறலாம நம்ம தேசத்தை விட அவர்கள் எவ்வளவோ மேல் இறைவன் அனைத்தையும் நேசிக்க சொல்லி இருக்கிறார்......
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் சிவாயநம நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி அஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு ஓம்
TCm... (Traditional Chinese medicine ) includes.. 1. Acupuncture 2.herbals() 3.taichi.. (Like yoga) 4. Tuina masage( like varmam) 5.moxihibution (like heating with herbs) 6. Cupping (includes dry, wet, fire cupping..) Its are all include in TCM.....
ஐயா அவர்கள் கனவு பற்றி ஒன்றும் இல்லை எனக்கூறினார்.ஆனால் என் அனுபவத்தில் என் அம்மா இறந்ததை நான் கனவில் கண்டேன்.என்.நான் தஞ்சையில் 25 வருடங்களுக்கு முன் படித்துக்கொண்டு இருந்தேன்.பக்கதது கிராமத்தில் எங்களுக்கு வயல் இருந்தது அது எங்கம்மா பிறந்த ஊர்.அங்கு நில விஷயமாக அம்மாவும் எங்கள் சகோதரரும் வந்திருந்தனர்.வேலைகள் முடிந்த பின்னர் சகோதரனையும் அம்மாவையும் பஸ்ஸில் ஏற்றிவிட்டு நான் மாமா வீட்டிலேயே தங்கினேன்.அப்போது இரவு தூங்கிய போது அதிகாலை 4மணிக்கு ஒரு கனவு வந்தது .அதில் எங்கம்மா எங்கள் வீட்டில் இறந்து இருந்தார்கள்.மூக்கில் பஞ்சு வைத்து வாசலில் பெஞ்சில் வைத்திருப்பது போன்று கனவு.நான் முழித்துக் கொண்டேன்.அப்போது மணி4.மணி.நான் செபம் செய்து விட்டு தூங்கிவிட்டேன்.காலையில் நான் ஆசியர் பயிற்சி கல்லூரி செல்ல கிளம்பினேன் அப்போது அம்மாஇறந்துவிட்டதாக தகவல் வந்தது. என்னுடைய ஊர் புதுக்கோட்டை அருகில் இருந்தது.நான் சென்று பார்த்தபோது அம்மாவை நான் கனவில் கண்டது போலவே அம்மாவை வைத்திருந்தார்கள்.இதுபோன்று பலர் இறந்தது போன்றும் அந்த இடங்களையும் கனவில கண்டு இருக்கின்றார்கள்.யூடியுப்பர் என் அனுபவத்தை நேரில் வந்தால் சொல்லத் தயாராக இருக்கின்றேன்.என்னுடைய எண். 9965532314. நான் அரசுப் பள்ளி தலைமையாசிரியர்.அதனால் ஞாயிறு அன்று வாருங்கள்.
அய்யா புலிப்பாணி மடத்திலேந்து பேசுறீங்க ரொம்ப நன்றி தான்.அய்யா நீங்கள் நவபாஷாண த்தில் ஏதாவது ஒரு பாஷாணத்தையாவது புடம் போட்டு அதாவது மனோசிலை வீரம் பஸ்பம் செய்து வைத்திருக்கிறீர்கலா.இருந்தால் சொல்லுங்கள்.காத்திருக்கிறேன் சொல்லுங்கள்.அட்லீஸ் கந்தக பஸ்மாவது முடித்து வைத்திருக்கீர்கலா.. கூறவும்.. பெரிய கோடீஸ்வரனுக்கு வெண் குஸ்டம் இருக்கிறது .அதை சரி செய்ய .எவ்வளவு பணம் வேண்டும்.. சொல்லவும்.. வாத பித்த சிலேத்ம நாடி பார்த்து தொந்தங்களை கண்டுபிடித்து சொல்வீர்களா..கூறவும்.
Bro world first siddhar bogari powerful yogam solulikututhir athu name vasi yogam I feel very morning 3ck 6ck I see eye th sivam very powerful vasi yogam nee RUclips la vasi yogam Pathi potuva anna om namah Shivaya my blessing for you anna 🔥🔱😇🙌🙌💐😍😊
Yoga is not only physical practice. Yoga is an eight step. The 3rd step is Asana. Including pranayama, dhyana, samadhi is Yoga. Please don't be confused. We understood yoga is only for the physical body.
😢bro? Ungaloda intha video title la irukka name uh potutu pogar saamiya paththi solluvinganu nenachi naan paaka vantha😢👈Aana video last la chinnatha pathil ketutu vanthu video fulla skip pannaama paaththa enna ipdi yemathitiye bro😢👈.....enna Maadhiri pogar iyya video nu paaththu yemanthavanga yaaraachum irukkingla?😇
There are some important informations to be informed to the people ........ Still many are not aware of the inner core of Thamizh Tradition.....if you call me i can present all those .....
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Hi
Hi
Bogar China avartjan thamil nattukku vandar thamil katthuttdu
Palani la senthil ji nu irukaru avarta intha palani malaya pathi kelunga innum neraya therinjuklam
Part 1 link please
நான் மிகவும் நேசிக்கும் கடவுள் என் அப்பன் சிவன்.அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன் என் அப்பன் சிவன்.
😀😀😀 இந்த சிரிப்புக்கு அர்த்தம் புரியுதா.
@Thiyagarajah Lakshigan nakkis Naa enna Tamil la type Pannu soldren..
@Thiyagarajah Lakshigan இந்த உலகத்துல யாரும் யாருக்கும் பயந்து வாழனும் என்று அவசியம் இல்லை அவனவன் தன் மனசாட்சிக்கு பயந்தாலே போதும் கடவுள் அவனுக்கு உள்ளே இருப்பார்...
அருமையான பதிவு 👍🙏
@Thiyagarajah Lakshigan sari pa pesikette iruntha pesikettethan irukkanum ok bye
Nanba take care ❤️❤️❤️
நீங்கள் போடும் ஒவ்வொரு காணொளியை மிகவும் தெளிவாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது கூடிய விரைவில் உன் மில்லியன் சப் கைபர் பெற வாழ்த்துக்கள் அண்ணா
ஓம் நம சிவாய 🙏🙏🙏என் ஆத்மாவின் அப்பன் 🙏🙏
நாங்கள் குதம்பை சித்தர் வம்சவழி வந்த சித்தர்கள் பரம்பரையை சேர்ந்தவர்கள்....எனது தம்பி மாமனார் வம்சத்தினர் போகர் சித்தர் வம்சத்தினர்...இன்று வாழ்கின்றோம்...........எமது முன்னோர்கள் அனைவரும் சித்த மருத்துவத்தில் தேர்ந்தவர்கள்....இன்று காலப்போக்கில் அனைத்தும் மாறி விட்டது......சிவலிங்கம் என்பது இந்த பிரபஞ்சத்தின் முழு அமைப்பு....கிரகங்கள் புதியதாக படைக்கப்படுது அழிக்கப்படுது....அழித்த கிரகத்தை மீண்டும் புதியதாக மாற்றப்படுகின்றது......சிவலிங்கம் இந்த பிரபஞ்சத்தின் முழு அமைப்பு ....அணுவின் அமைப்பு ...அதே போல அனைத்து உயிரினத்தையும் ஓம் என்ற மந்திரத்தின் மூலம்....ஒரு ஒளி ஒரு ஒலியை கொண்டு உருவாக்கப்பட்டது.....சிவன் என்பவர் மனித உருவம் கிடையாது....சிவன் அனைத்து உயிரினத்தின் ஆத்மாவை கொண்டு வாழும் ஓர் அற்ப்புதமான ஆத்ம சக்தியுடையது.....நம் தமிழர்கள் அனைத்தையும் கண்டுபிடித்துதான்....இந்தனை கோவில்களை கட்டி வழி படுகின்றான்......புதிய ஆத்மா எப்படி உருவாகிறது.....தெரியுமா????உங்களுக்கு .......கோவிலில் அனைத்தையும் மறைத்துள்ளான் தமிழன்.....தமிழனின் பெருமை மறைக்கப்பட்டுள்ளது........அனைத்து நோய்களுக்கும் ஒரே மருந்து கண்டுபிடித்தவன் தமிழன் அவனே போகர் சித்தர்.....அனைத்து கை கால் முறிவுக்கும் மருந்து கட்டு வைத்தியம் கண்டுபிடித்தவன் குதம்பை...இப்படி நிறைய சித்தர்கள் வாழ்ந்தார்கள்...அவர்கள் வம்ச வழியில் வந்த நான் பெருமை கொள்கின்றேன்....
Can I get your number to know more about siddhar medicines ?
அருமையான பதிவு
Sir please may I get ur email address enaku rombe Nala skin disease iruku maruntu venum sir seriously na daily ipelam bogar ai ta nenekre hmm
இந்த பதிவை போட்டதற்கு நன்றி.வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா.மூலிகை செடி வளர காடுகள் அவசியம் .அரசிலாளர்கள் காடுகளை பாதுகாப்பது நாட்டிற்கு நல்லது
I was there during this interview... Happy to meet Karthick and his team. Excellent team work... I regularly visit Pulipani jeevasamadhi. Got a chance to click a pic with Karthick. Karthick is a very humble and down to earth guy. Long live...
Crct ah endha idathula bro irukku. Naanum palani thaan
மிக்க நன்றிகள் சிவலிங்கம் பற்றி அறிந்தேன் கோடி நன்றிகள்
My Heartiest Holy Respect to Almighty Lord Muruga…….!!🌺🙏🌺🙏🌺
Needful Episodes...!!⭐⭐⭐
@ 05:54 Guruji was absolutely correct!! Yes we are all praying and doing Yoga by just words and Not understanding them at all. Example: week ago I met a lady and her name was Anne-Marie and she said her Yoga name is Gayatri Devi and wished to Go To Himalayas!!!🌟🌟🌟
An Eye Opening interview and thanks for your Hardworks Karthick …!!⭐👍⭐
Keep it up….🥁👍🥁
Long Live Everyone….!!🙏🌺🙏
எல்லாம் சிவமயம்
ஓம் நமசிவாய
மிகவும் நன்றி
வாழ்வு கு விளக்கம்
குடுத்த பரம்பெருள்
ஈசன்
Muruga.nee.thunai.🙏🙏🙏🙏🪔🪔🪔🤴👑
வணக்கம் சகோ அருமையான காணொளி சிறப்பு....குருவே சரணம் 🙏🙏🙏🙏🌼🌸🌸🌷
ஓம் கார்த்தி ஓம் நம்குரு இடத்தில் முருகருடைய சாடாஹச்சாரம் 48நாள்பூஜையில் வைத்துஎனக்கு கெடுத்தார்
ஓம் வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள் ஓம்
ஐயாவுக்கும் உங்களுக்கும் நன்றிகள்.
மிக அருமையான தகவல் 💐👍
பழநியம் பதியை பற்றியும் புலி பாணி மடம் பற்றியும் பேது ஊடங்களில் நீங்கள் வெளி கொண்டு வந்தற்க்க கு மிகவும் நன்றி. நான் ஐயா வை பல முறை நேரில் சந்தித்து இவரிடம் ஆசி வாங்கியுள்ளேன். தமிழ் கடவுள் பழநி முருகன் கோவில் பூசை தமிழில் நடைபெற்று கொண்டு இருந்தது. பூசைகளை(பண்டாரம்) என்ற தமிழ் குடிகள் செய்து கொண்டு இருந்தார்கள். தற் போது இந்த பண்டாரம் என்கிறதமிழ் குடிகள் அகற்றபட்டு, ஐயர் என்கிற பிராமணர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் உத வியார் களாக பண்டாரங்கள் இரு கிறார்கள் என்பது மிக வேதனை குரியது. பூசைகளும் தமிழ் மற்றும் சமஸ்கிருத்தில் செய்யபடுவது மிக வேதனைக்கு உரியது.
Nanum antha pandara kooditha Ennakum antha vethanai iruku
தெளிவான விளக்கம்.. Each and every explanations seems logic and reality..pls do more interviews
சிறப்பு சிறப்பு வாழ்க வளமுடன்
மாலினி விஜயரூபன் France 🇫🇷
இறந்து போன எனது சிறிய தந்தை படிப்பு இல்லை யோகம் தெரியாது சிவனை..... குலதெய்வம் சோழநாச்சியை கும்பிடுவார் ..திடீரென ஒரு நாள் ஆடைகளை களைந்து நிர்வாணமாக பத்மாசனத்தில் இருந்தார் அவரைச்சுற்றி பிரகாசமான வெளிச்சம் இருந்தது
Hi கோவில்பட்டி யில் இருந்து kumar வாழ்த்துக்கள்
Iam eagerly waiting for your next episode.
Karunai kadalay kandha potri
Guru very polite
Iyya vin pechu arumai
முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா..
நல்லா புரியறமாதிரி சொல்றீங்க. நன்றி.
முருகனே 🦚🦚🦚🦚🦚🦚
Good channel 👍
வாழ்க வளமுடன் 🙏🏽
ஓம் குருவே போற்றி போற்றி 🙏
புலிப்பாணி பாத்திர சுவாமிகள் வாழ்க வாழ்கவே......
All peoples are going only palany temple. But outside the temple we have to see (feel) so many.......
தெள்ளத் தெளிந்தாருக்கு சிவனே சிவலிங்கம்.
Arumai bro
,,, Unga pathi u super
கடவுள் ஒருவனே உன்மையான கடவுளை வணங்குறவன் தன் செயலினால் தன்னை அடையாளம் காட்டுவான் யார் அந்த உன்மை உள்ள கடவுள்!!!!
Allah
@@mohammedriyasath7646 அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.
(அல்குர்ஆன் : 6:108)
So don't interfere in other religious belief bro...
They're our brothers... Don't make them hurt
இறைவன் ஒருவராக இருக்கும் போது பொய்கடவுள் எங்கியிருந்து வந்தாரு ;மதத்தின் பெயரால் இறைவனை பிரிப்பது மிகப்பெரிய பாவம் .மற்ற நாடுகளைவிட பாரதம் பண்பாடு கலாச்சாரம் ஒழுக்கம் போன்றஉயர்ந்த பண்புகளை கொண்டு உயர்ந்து இருக்கிறது ் அந்நிய கலாச்சாரங்களால் சீரழிந்து வருகிறது .இறைவனை உணரர்ந்தவர்களுக்கு மதம் தெரியவதில்லை ;அவர்கள் ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளாகவே இந்த மொத்த பிரபஞ்சத்தை காண்பார்கள் .
@@sornalakshmi6198 அந்நியநாட்டு வேளை வேண்டும்,அந்நியநாட்டு படிப்பு வேண்டும், அந்நிய நாட்டு தொழில்நுட்பம் வேண்டும், ஆனால் கலாச்சாரத்தை வைத்து அந்நியனை குறைகூறலாம நம்ம தேசத்தை விட அவர்கள் எவ்வளவோ மேல் இறைவன் அனைத்தையும் நேசிக்க சொல்லி இருக்கிறார்......
@@mohammedriyasath7646 Allah koothi kuchikari mavane ommala poda
நன்றி
The great video fentastic. I have so many words inside my body. But I can't tell
Super arumayi 👍 pro 👍
அருமையான பதிவு...💖
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் சிவாயநம நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி அஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு ஓம்
12 jothir lingam pathi video 51 sakthipeedangal
.sollungaa..is soo excited
Om muruga😍❤️
நன்று....
🕉 nama sevaya 🕉 nama sevaya 🕉 nama sevaya 🕉 nama sevaya 🕉 nama sevaya. I am from Sri Lanka 🇱🇰
Nice to know the things, thanks Maayam Karthik. 👍
Madhan Gowri , Big Bang Bogan வரிசையில் இப்போது Mayaam Studios 🔥🔥🔥
Nee oru loosu p
Ingayum vanthutaya da uyira vanga cyco nayae...
Madhan gowri dupakoor onumye theriyadhu
Om namasivaya
Continue doing this 👌
போகர் ஏழாயிரம் நூல் கிடைக்குமிடம் தெரிய படுத்தவும்
TCm... (Traditional Chinese medicine ) includes..
1. Acupuncture
2.herbals()
3.taichi.. (Like yoga)
4. Tuina masage( like varmam)
5.moxihibution (like heating with herbs)
6. Cupping (includes dry, wet, fire cupping..)
Its are all include in TCM.....
Anna adutha pathivukaga kathirukiran
😭மக்களுக்கு முடிவு சாியா
எப்பதான் கொடுக்க போறீங்க👍👍👍👍👍👍👍
செய்வினையால் அணு 👌அணுவா 👌செத்துக்👌 கொண்டிருக்கிறோம்😭😭😭
🌷manraya videos🌷
ஐயும் பாா்க்கவும்
1.Nallavarhallukku mattum
2.Karuppar kootam
3.True incident
4.ஒரு ஆத்மா பேசுகிறது
DEDICATED 2 👉நடிகா் விவேக்
🌷சா்வம் இறை மயம்🌷
ஐயா அவர்கள் கனவு பற்றி ஒன்றும் இல்லை எனக்கூறினார்.ஆனால் என் அனுபவத்தில் என் அம்மா இறந்ததை நான் கனவில் கண்டேன்.என்.நான் தஞ்சையில் 25 வருடங்களுக்கு முன் படித்துக்கொண்டு இருந்தேன்.பக்கதது கிராமத்தில் எங்களுக்கு வயல் இருந்தது அது எங்கம்மா பிறந்த ஊர்.அங்கு நில விஷயமாக அம்மாவும் எங்கள் சகோதரரும் வந்திருந்தனர்.வேலைகள் முடிந்த பின்னர் சகோதரனையும் அம்மாவையும் பஸ்ஸில் ஏற்றிவிட்டு நான் மாமா வீட்டிலேயே தங்கினேன்.அப்போது இரவு தூங்கிய போது அதிகாலை 4மணிக்கு ஒரு கனவு வந்தது .அதில் எங்கம்மா எங்கள் வீட்டில் இறந்து இருந்தார்கள்.மூக்கில் பஞ்சு வைத்து வாசலில் பெஞ்சில் வைத்திருப்பது போன்று கனவு.நான் முழித்துக் கொண்டேன்.அப்போது மணி4.மணி.நான் செபம் செய்து விட்டு தூங்கிவிட்டேன்.காலையில் நான் ஆசியர் பயிற்சி கல்லூரி செல்ல கிளம்பினேன் அப்போது அம்மாஇறந்துவிட்டதாக தகவல் வந்தது. என்னுடைய ஊர் புதுக்கோட்டை அருகில் இருந்தது.நான் சென்று பார்த்தபோது அம்மாவை நான் கனவில் கண்டது போலவே அம்மாவை வைத்திருந்தார்கள்.இதுபோன்று பலர் இறந்தது போன்றும் அந்த இடங்களையும் கனவில கண்டு இருக்கின்றார்கள்.யூடியுப்பர் என் அனுபவத்தை நேரில் வந்தால் சொல்லத் தயாராக இருக்கின்றேன்.என்னுடைய எண். 9965532314. நான் அரசுப் பள்ளி தலைமையாசிரியர்.அதனால் ஞாயிறு அன்று வாருங்கள்.
OM SARAVANA BHAVA
Om namah shivaya....📿🙏
First like
Om muruka
Brother funny animal epadi make panranga solunga please.. it's really interesting
🙏🙏🙏👌
தமிழ் கடவுள் முருகனுக்கு அரோஹரா 🌺🌺🌺💝💝💝🙏🙏🙏
வள்ளளார் பற்றி பதிவு போடவும் அண்ணா
He is looking genuine saint 🙏 however the some posing questions are immatured way
Bro pls thodarnthu videos podunga bro. I miss u voice bro
🙏🙏🙏🙏❤️❤️❤️🧘🧘🧘
Anna Adutha pathuvu yapo.
திருச்சிற்றம்பலம்
அய்யா புலிப்பாணி மடத்திலேந்து பேசுறீங்க ரொம்ப நன்றி தான்.அய்யா நீங்கள் நவபாஷாண த்தில் ஏதாவது ஒரு பாஷாணத்தையாவது புடம் போட்டு அதாவது மனோசிலை வீரம் பஸ்பம் செய்து வைத்திருக்கிறீர்கலா.இருந்தால்
சொல்லுங்கள்.காத்திருக்கிறேன்
சொல்லுங்கள்.அட்லீஸ் கந்தக பஸ்மாவது முடித்து வைத்திருக்கீர்கலா.. கூறவும்..
பெரிய கோடீஸ்வரனுக்கு வெண் குஸ்டம் இருக்கிறது .அதை சரி செய்ய .எவ்வளவு பணம் வேண்டும்.. சொல்லவும்..
வாத பித்த சிலேத்ம நாடி பார்த்து தொந்தங்களை கண்டுபிடித்து சொல்வீர்களா..கூறவும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Intro song on 🔥
Bro world first siddhar bogari powerful yogam solulikututhir athu name vasi yogam I feel very morning 3ck 6ck I see eye th sivam very powerful vasi yogam nee RUclips la vasi yogam Pathi potuva anna om namah Shivaya my blessing for you anna 🔥🔱😇🙌🙌💐😍😊
Om sri guruve potri.....🙏
ஓம் நமசிவாய 🙏
Next video
Sir குல தெய்வங்கள் பற்றி செல்லுகள்
Yoga is not only physical practice. Yoga is an eight step. The 3rd step is Asana. Including pranayama, dhyana, samadhi is Yoga. Please don't be confused. We understood yoga is only for the physical body.
🧡🧡🧡
❣️❣️❣️
😇😇😇
🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
ஓம் முருகா சரணம் சரணம் சரணம்
18 சித்தரில் ஒருவர் சீனர். கஞ்சா செடியை மருத்துவத்திற்கு இங்கு கொண்டுவந்த அந்த சித்தரை போகரா?
🙏🙏🙏
👍
🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽
😢bro?
Ungaloda intha video title la irukka name uh potutu pogar saamiya paththi solluvinganu nenachi naan paaka vantha😢👈Aana video last la chinnatha pathil ketutu vanthu video fulla skip pannaama paaththa enna ipdi yemathitiye bro😢👈.....enna Maadhiri pogar iyya video nu paaththu yemanthavanga yaaraachum irukkingla?😇
Om nama shivaya tamil kudi potri
Bro Ronaldo life video podunga
ஐயா அவர்களின் கருத்துகள் அருமை ஆனால் புலிப்பாணி வழி வந்தவர் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்பதை அறிய முடியாது.
Hiii
Bro wind power app full review
There are some important informations to be informed to the people ........
Still many are not aware of the inner core of Thamizh Tradition.....if you call me i can present all those .....
Anna sudalai mada Samy unmaiyai pesugal Anna
💐👌
Avar solvathu unmaithaan , yenai poruthavarai lingam vadivam solar systemin vadivamthaan .mathiyil ullathu suryan , athani sutrivaruvathu gragangal.
Now days only business in everything 😌
Mr kmk
Thiyanam patrri
Ayyan solvadhu...
Unmai than....kmk...
இவர் யார்??
வாய்சாரம் பற்றி நீங்கள் கேட்கவில்லை
மூச்சு நீங்க கேட்க வந்தது வேறு அவர் சொன்னது வேற
மனிதனின் பேராசை, பயம், அறியாமை இவைதான் கடவுள் போன்ற மூட நம்பிக்கைகளுக்கு மூல காரணம்.
Kadavul marupalargal intha mari vdo pakkama poi periyar vdo parunga dolargaleee.
பாரத பிரதமர் நரேந்திர மோடி உலகிற்கு நல்வழி காட்டும் நல்ல மகா சித்தர் பாரத் மாதா கி ஜெய்
விளம்பரம் பிரியர்
அனு கூட்டங்கள் பற்றி வேறு ஏதும் தகவல்