பழனியில் சஞ்சீவி மூலிகை | Documentary : Palani Navapashanam - Boghar - Pulipani | Murugar | 🔴PART 4

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024

Комментарии • 93

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  Год назад +13

    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar

    • @22aswinkumar
      @22aswinkumar Год назад

      Ungal anaithu videosum super bro.... Palani kovila murgar pakathula pambu vadivam poritha peti erukaa athu patri antha samy kitta keli sollunga bro....

    • @tomandjerry6228
      @tomandjerry6228 Год назад

      Hatsoff

    • @tomandjerry6228
      @tomandjerry6228 Год назад

      ஓம் முருகா போற்றி

  • @sri_sathiyasumathi_Velusamy
    @sri_sathiyasumathi_Velusamy Год назад +24

    தாண்டிகுடி கிராமத்தின் அருகில் கதவுமலைநாதர் கோவில் உள்ளது அந்த பகுதியை சுற்றி மதிமயக்கி மூலிகை அதிகமாக உள்ளது ..

  • @malinyvijeyaruban5875
    @malinyvijeyaruban5875 Год назад +10

    அருமை அருமை உங்கள் தேடல்கள் தொடரட்டும் பதிவுகளும் தொடரட்டும்🙏
    மாலினி விஜயரூபன் - France 🇫🇷

  • @NADE_SATHIYA
    @NADE_SATHIYA Год назад +7

    Anna All documents videos are so interesting about siddhar & gods 💯👌👌👌

  • @angurajs8146
    @angurajs8146 Год назад +2

    நன்றி கார்த்திக் எங்கள் பழநீ பற்றிய தகவல்கள் உலகறியச் செய்தார்க்கு😊

  • @Ragul3341
    @Ragul3341 Год назад +5

    Om Muruga potri🙏❤️

  • @thangamayil007
    @thangamayil007 Год назад

    சகோதரரே......
    முருகன் பற்றிய பலருக்கும் தெரியாத தகவல் பற்றி தெரிந்து கொண்டேன்...என் கந்தனை பற்றி இன்னும் பல தகவல்களை எதிர்பார்க்கிறேன் ...

  • @amuthavallir7270
    @amuthavallir7270 Год назад +8

    ஓம் முருகா போற்றி

  • @RajRaj-zx4rf
    @RajRaj-zx4rf 3 месяца назад +1

    Must keep clean of all the jeeva samadhis. It's very important always 🙏🏻

  • @meerashahib8sinnalebbe197
    @meerashahib8sinnalebbe197 Год назад +5

    I am pleased to feel the ancient truths just like this and when this Kuruji reveals medical facts using herbal medicines I am kindled to see this Kuruji. Thank you so much.

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +5

    My Heartiest Holy Respect to Almighty Lord Muruga…!!🌺🙏🌺🙏🌺
    @ 10:10, Ayya was right that we are all responsible for abusing ritual advices/places, so sad but it's true!!😪😪😪
    Karthick…again very informative vdo and thanks so much for sharing it with us!!🙏👍🙏
    Be blessed….!!🙏💐🙏

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 Год назад +1

    புலிப்பாணி பாத்திர சுவாமிகள் வாழ்க வாழ்கவே.......

  • @seshadrivasan5774
    @seshadrivasan5774 Год назад +3

    Very valid Info. Expect more of such videos. Thanks

  • @shanthisanmugam0912
    @shanthisanmugam0912 Год назад +1

    வணக்கம் வாழ்க வளமுடன் நண்பா
    உங்கள் பதிவு மிகவும் சிறப்பு
    ஓதி மலை பற்றி பதிவு தாருங்கள் 🙏🏼

  • @talk2chandran
    @talk2chandran Год назад +1

    Hi Karthik, you are doing amazing job of bringing up hidden truth.. Vazhga Valamudan 🎉

  • @durgaprabhu1526
    @durgaprabhu1526 Год назад +25

    Wow 👌 neenga murugan related videos nariya upload pandringa neenga murugan devotee ya anna😊😊

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Год назад +4

      வணக்கம் டுர்கா பிரபு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @kalaiarasi4569
    @kalaiarasi4569 7 месяцев назад

    மிகச்சிறந்த பதிவு என்ன தவம் செய்தோமோ.

  • @toshikathequeenofiq5496
    @toshikathequeenofiq5496 Год назад +2

    சிவங்கை மாவட்டம் கரிசல்பட்டியில் உள்ள ஸ்ரீபாம்பாட்டி சித்தர் சித்தனன் கோவில் வரலாறு பற்றியும் பரிவார தெய்வங்கள் பற்றியும் இவர்களின் சகோதரிகள் தொட்டிச்சியம்மா,சின்னம்மா பற்றியும் ஆராய்ந்து உண்மை தன்மையை உலகறிய செய்ய வேண்டும் அண்ணா 🙏

  • @kalsparmel4569
    @kalsparmel4569 Год назад

    Super thanks...👍👍🙏🙏

  • @santhiramu5511
    @santhiramu5511 Год назад +2

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய

  • @ranjithkumar5018
    @ranjithkumar5018 Год назад +1

    Guruve saranam ❤️

  • @leelavathypalanisamy1502
    @leelavathypalanisamy1502 Год назад

    Nice video, but instead of asking questions if you have made it is speech we would have got more information. If possible please arrange speech. Thank you

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 Год назад +1

    Thank u sir 🙏

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Год назад

    மதிமயக்கி என்ற இந்த செடி திகைப்பூண்டு என்ற பெயரில் நான் சிறுவயதில் கேட்டிருக்கிறேன்.

  • @chandrasekaran659
    @chandrasekaran659 Год назад +1

    🙏🙏🙏🦚🦚🦚🦚 ஓம் சரவணபவ 🦚🦚🦚🙏🙏🙏🙏

  • @dhanapalselvam1307
    @dhanapalselvam1307 Год назад

    Thank you so much for your efforts

  • @parameshparamu9037
    @parameshparamu9037 Год назад

    Anna nalla eruku videos , siddhargal mantra , kalvettukal athu mari erutha upload panuga anna

  • @esakkijeyaraman2859
    @esakkijeyaraman2859 Год назад

    its a great blessings to see this video, thanks maayam 🙏
    mostly their content double stands, at first they say yes, then say no
    example, Nonveg of siddhars 7:28. and 8:12

  • @moonstarlakshmi9843
    @moonstarlakshmi9843 Год назад

    Thanks

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy5321 Год назад

    Mayanoey Vazthukkal

  • @geethikaravikumar5455
    @geethikaravikumar5455 Год назад

    Its
    True what he says

  • @ParththeepanPanchadsaram-jf4gy

    Thanks Anna

  • @sharathkumarsharat3620
    @sharathkumarsharat3620 Год назад +1

    Super bro

  • @vijayahariharan1463
    @vijayahariharan1463 Год назад +1

    Haraharo Hara 🙏🙏🙏

  • @PriyaPriya-vw2or
    @PriyaPriya-vw2or Год назад +1

    Waiting for part 5

  • @ramachandrar5386
    @ramachandrar5386 Год назад

    Om Muruga vel muruga

  • @balamurugan2553
    @balamurugan2553 Год назад

    🙏🙏🙏tq Karthik

  • @sangeethasangee7200
    @sangeethasangee7200 Год назад

    🙏😌 muruga💝

  • @ganapathiganapathi9425
    @ganapathiganapathi9425 Год назад +1

    எங்க கிராமத்தில் உள்ள மலைகளில் இந்த மூலிகை உள்ளது.எங்க ஊர் மலை தெரியாதவர்கள் இருக்க முடியாது.பர்வத மலை

    • @kovaivenkatesh2494
      @kovaivenkatesh2494 6 месяцев назад

      இந்த மூலிகையை நீங்க பார்த்திருக்கீங்களா

  • @vaani01000
    @vaani01000 Год назад +1

    பழனிக்கு ஞாபகம் இல்லை எங்கப்பா கூட போயிருப்பேன் பிறகு என் பையனும் நானும் என் தங்கை சுதா அகிலன் திருமணத்திற்கு போனோம் திருமணம் முடிந்ததும் வந்துட்டோம் ரொம்ப மேல போய் கும்பிட முடியலை என் தங்கை சுதாவுக்கு எத்தனை கல்யாணம் தான் பண்ணி வைப்பாங்களோ தெரியலை

  • @RajRaj-zx4rf
    @RajRaj-zx4rf 3 месяца назад

    🙏🏻

  • @PriyaPriya-vw2or
    @PriyaPriya-vw2or Год назад

    Super bro ... ❤

  • @govindanethirajan812
    @govindanethirajan812 Год назад +3

    அய்யா ஆகாச மரம் வான் மரத்தல
    உள்ளத சாப்பிட்டால் சிரஞ்சீவி யா
    இருக்கலாம்னு சொல்றாங்க சித்தர்கள்.ஆகாச மரமும் வான் மரமும் இருக்கா என்று சொல்லுங்கள்.
    பரி பாஷையில் இருந்தால் கூட சொல்லுங்கள் நான் கண்டு பிடித்து கொள்கிறேன்.. தயவுசெய்து கூறுங்கள்...
    நாகங்கிரது குண்டலினி சக்தி. க்ரக்ட் .

    • @tamilnduhistory
      @tamilnduhistory Год назад

      பரிபாசை புரியுமா உங்களுக்கு

  • @karthickdataanalyst9625
    @karthickdataanalyst9625 7 месяцев назад

    Please upload separate video for non veg vs god
    Why we should not eat non veg

  • @22aswinkumar
    @22aswinkumar Год назад

    Palani la erukura Jeeva samathi list uplod pannunga bro PLEASE

  • @ML.mubesh
    @ML.mubesh Год назад +1

    🙏🙏😍😍🙏🙏

  • @imacchocolate8763
    @imacchocolate8763 16 дней назад

    வணக்கம்! நான் சஞ்சீவி மூலிகையை பறித்து இருக்கிறேன். அவர் சொல்வது உண்மை தான் சஞ்சீவி மூலிகையை தண்ணீரில் போட்டு நான் குடிப்பது உண்டு, அது மிக குளிர்ச்சியாக இருக்கும்.. அது உங்கள் அருகில் இருந்தாலும் யாருக்கும் தெரியாது. நன்றி! தகவல்கள் பல உண்டு!

  • @GaneshGanesh-mf7rz
    @GaneshGanesh-mf7rz Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjaikb7278
    @sanjaikb7278 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @puyalboopathy8720
    @puyalboopathy8720 Год назад +1

    Bro palani mootai swamgal video podunga

  • @kingsley4421
    @kingsley4421 Год назад

    Bro neega ayya kita innum neraya video pannunga

  • @Sivakarthikeyn
    @Sivakarthikeyn Год назад +3

    Nega pottathulaye intha video than broo best
    intha mari video neraya podunga..especially Murugan aaru padai veedu
    Oru oru veeduku pooi video podunga
    Tamilargal Tamil mozhli perumai sithargalin perumai pattri adutha thalaimuraiku sollanum

  • @ShaTaaz1907
    @ShaTaaz1907 Год назад

    Bro ethoda next part videos theda rmba kastama iruku bro so ethu enna playlist la iruku nu mention panirunga

  • @MuthuPandi-mg2ih
    @MuthuPandi-mg2ih Год назад

    👍

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 Год назад

    Om Sarahana bhava

    • @a.selvakumar5963
      @a.selvakumar5963 Год назад

      சரவணபவ, சரஹனபவ இல்லை

  • @sarathmaheshsk1707
    @sarathmaheshsk1707 Год назад

    Bro tiruchendur temple pathi oru video podunge 🙏🙏🙏

  • @santhosh-h
    @santhosh-h Год назад +1

    Hi

  • @madhanc5407
    @madhanc5407 Год назад

    🧘🧘🧘🧘❤️❤️❤️❤️

  • @bala5774
    @bala5774 Год назад

    We don't know what is our power. If we know then also there will be problem.

  • @prabhumurugan3171
    @prabhumurugan3171 Год назад

    Speak about ayappan leaks

  • @managermarketing9059
    @managermarketing9059 Год назад

    Karpa graham thavarana karuthu.
    Unmai karanam sollattuma ? Karthik ne reply pannu Nan solren unmaiyana kaaranam. Yen karpagrahathula light podurathu illanu.

  • @fidemTM
    @fidemTM Год назад

    பேய் மிரட்டி கிடைக்கும் செடி 50 ரூபாய் +shipping charges

  • @u.balasubramaniamumaioruba6629

    கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கு.என்ன மாயம் செய்தனையோ!

  • @bavanujansinnathampy6157
    @bavanujansinnathampy6157 Год назад

    சரவண பவ எனும் மந்திரத்தில் பவ என்பது எதனை குறிக்கும்?

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 Год назад

    🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽

  • @appankumaresan8879
    @appankumaresan8879 6 месяцев назад

    Non veg can never be a path for your spiritual growth for sure , there is no doubt about it . Whoever thinks and preaching it otherwise are not spiritual at all

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG Год назад

    புராணங்கள் பொய்யல்லா .ஆனால் பொய்யாக்கா படுகின்றன.

  • @gnanaanantham2714
    @gnanaanantham2714 Год назад

    நான் அசைவத்தை ஒரு வருடம் இரு வருடம் என விட்டு விட்டு சைவ உணவையும் அசைவத்தை யும் மாறி மாறி உண்ட பொழுது வந்த வள்ளல் பெருமான் இருந்தால் சரியாக இரு இல்லையெனில் விட்டுவிடு என்று அருளினார் மீண்டும் அசைவத்தை நாடிய பொழுது வந்த போகர் பெருமான் ஏன் உன்னால் இருக்க முடியாதா என்று கேட்டார் அப்படி எனில் எவ்வாறு போகர் பெருமான் அசைவம் சாப்பிட்டு இருப்பார்தெரியாததைபேசகூடாது

  • @dhakshi.chess.
    @dhakshi.chess. Год назад

    Nathai surulai Jothi pull

  • @madhankumar3803
    @madhankumar3803 Год назад

    Mooligai patri theriyuma...ungal aaya thattu enkita pichai ketkiradhu Naan ena seivadhu

  • @sathishkumar-qf8pm
    @sathishkumar-qf8pm Год назад

    Sanjeevi, madhimayakki mooligai pathi sollumbodhu sila chedigalai show panningalae adhu unmaiya

  • @kanijithkanijith917
    @kanijithkanijith917 Год назад

    Anna RUclips journalist mathesh Ayyappan ramaswamy video leak .paththi pesunga

  • @snipershadow6661
    @snipershadow6661 Год назад

    50sec view

  • @govindanethirajan812
    @govindanethirajan812 Год назад +1

    அய்யா எல்லா சித்தர் நூல்கள் படித்த அனுபவம் உண்டா.சஞ்சீவி
    மூலிகை காட்டில் கிடையாது.நம் அருகில் உள்ளேயே இருக்கு என்று சித்தர்கள் சொல்லி இருக்கிறார் கள்.
    அய்யா தப்பா நினைக்க வேண்டாம்.
    முழு பரிபாஷை நூல் படித்தது உண்டா..கோபம் வேண்டாம்...
    உங்கள் அனுபவத்தை மதிக்கிறேன்.. அய்யா..
    அய்யா மிளகே அருமை யா வேலை செய்யும்.ஆனா அதுக்கு சுத்திகரிப்பு. ரொம்ப அவசியம் அதை உள்ள காரலை எடுக்கவேண்டும்..யாருக்காவது பத்து மிளகை தின்னசெய்தால் கடுமையான சளி பிடிக்கும்.சித்த வைத்தியம் தோற்றுபோனதே சுத்திகரிப்பு இல்லாமல் போனதே.

  • @sooriyangaming5363
    @sooriyangaming5363 Год назад +3

    vallalar patriya video podavum

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz Год назад

    This is not navbashanam alresdy muthuvrel min deported

  • @HarisHaris-ku9xx
    @HarisHaris-ku9xx 9 месяцев назад

    Bogar

  • @bharath369tech3
    @bharath369tech3 Год назад +1

    கூடிய சீக்கிரம் மில்லியன் subscribers பெற வாழ்த்துக்கள் நண்பா 🔥💯🙄

  • @m.prabakarnm.prabakarn5872
    @m.prabakarnm.prabakarn5872 Год назад

    வணக்கம் 🙏🏼 நண்பரே உங்கள் பதிவை பார்க்க விளம்பரங்கள் மிகவும் தடையாக உள்ளது

  • @andrumindrumendrum232
    @andrumindrumendrum232 Год назад +2

    சகோ வள்ளலார் பத்தி போடுங்க

  • @tomandjerry6228
    @tomandjerry6228 Год назад

    ஓம் முருகா போற்றி

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu Год назад +1

    🙏🙏🙏

  • @ganesanganesh6075
    @ganesanganesh6075 Год назад

    🙏🙏🙏🙏🙏