Sir 2013ல் தமிழ்நாட்டில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்.....
ரச கெந்தி மெழுகு எல்லாரும் செஞ்சிருக்காங்க.ஆனா ரச கெந்திசெந்தூரம் ரச கெந்தி பஸ்பம் பற்றி ஏன் வாய தொறந்து சொல்லமாட்டேங்கிறாங்க. ரச கெந்தி மெழுகு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்து உருவாக்கு வாங்க. ஆனால் பஸ்பம் செந்தூரம் இவைகளை புடம் போட தெரியாமல் குடுவையில் ஒன்றும் இல்லாமல் போய்விடுகிறது.அது ஏன் என்று சொல்லுங்கள் சாமிகலே..
ஒரு சிறிய விளக்கம்,சேரர்கள் அதிகம் ஆண்டது இப்போது உள்ள கரூர் முதல் இமயம் வரை கொடி நாட்டி உள்ளனர் கொங்கு பகுதிகளை ஆண்டு உள்ளனர்.இப்போது உள்ள கேரளாவும் அடக்கம்.ஆனால் மலையாளம் தோன்றியதே 16 ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் தான்.சேரர்கள் சோழர்களுக்கு முன்பு மிக பழமையான ஆதி குடி.
வணக்கம் கார்த்திக் தங்களது பதிவுகளை பார்த்துகொண்டு இருக்கிறோம் மிகவும் அற்புதம். அய்யா சொன்னார்கள் சித்தர்கள் வர மாட்டார்கள் என்று குறிப்பிட்டார் அது தவறு 📿சித்தர்கள் வந்துவிட்டார்கள் அடியேன் 📿🐍பாம்பாட்டி சித்தரின் சீடன் திருச்சி ல் என் தந்தை பாம்பாட்டி சித்தர் உயிருடன் இருக்கிறார். அவர் இந்த கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்🐍🦚📿 நன்றி 🙏🏻
Visited Palani last weekend(June 2023), nice place and great worship. Stood in queue for 4+ hours but really pathetic situation is day loot. When we entered Palani, we were issued a token of Rs. 60 thinking it was car parking but still now I’ve no idea what that ticket is for. There is no proper parking and you have to park it on road side. Got pooja set for Rs. 40 but the priest demanded Rs. 50 for his pocket… I hope the district collector of Dindugal does something about this. I’m from Coimbatore and temples here are far better in terms of this day looting.
Saivam is the way of civilized life, and the principal motto is not to harm any living thing for food,to be vegetarian is the bedrock principle of saivam, then only wearing of ruthrakam will work, this god man failed to mention this.
கார்திக்மாயக்குமார் ஹீ போகர் பூனையைபேசவைத்தார் இதேபேல அந்திராவில் குண்டூர் பணாகானபல்லியில் ஹீ பேத்தலூர் வீரபிம்மேந்திரர் நாயை மந்திரம்கூரவைத்தார் ஆண்டு1600கலில் இவர் ஹு போகரின் மருஅவதாரம் இவர் மீண்டும் வருவதாகூறிஉள்ளார் ஹீ வீரபோகவசந்தராயராக வருவதாக ப்ரிடிட்சன் உள்ளது பேத்தலூறுக்கு சென்று அவருடைய ஜீவசமாதியில் அவருடை வம்சாவழி இன்றும் உள்ளனர் பேட்டிஎடுக்கலாம்
Sir 2013ல் தமிழ்நாட்டில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்..
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
👍
Sir 2013ல் தமிழ்நாட்டில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்.....
ரச கெந்தி மெழுகு எல்லாரும் செஞ்சிருக்காங்க.ஆனா ரச கெந்திசெந்தூரம் ரச கெந்தி பஸ்பம் பற்றி ஏன் வாய தொறந்து சொல்லமாட்டேங்கிறாங்க.
ரச கெந்தி மெழுகு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்து
உருவாக்கு வாங்க.
ஆனால் பஸ்பம் செந்தூரம்
இவைகளை புடம் போட தெரியாமல் குடுவையில் ஒன்றும்
இல்லாமல் போய்விடுகிறது.அது ஏன் என்று சொல்லுங்கள் சாமிகலே..
Om siva super
இந்த ஐயா விடம் தொடர்ந்து நேர்காணல் நடத்துங்கள் அண்ணா ரொம்ப ஆர்வமா இருக்கு 💯❤️🙏
ஒரு சிறிய விளக்கம்,சேரர்கள் அதிகம் ஆண்டது இப்போது உள்ள கரூர் முதல் இமயம் வரை கொடி நாட்டி உள்ளனர் கொங்கு பகுதிகளை ஆண்டு உள்ளனர்.இப்போது உள்ள கேரளாவும் அடக்கம்.ஆனால் மலையாளம் தோன்றியதே 16 ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் தான்.சேரர்கள் சோழர்களுக்கு முன்பு மிக பழமையான ஆதி குடி.
பாண்டியர் அதற்க்கும் மூத்தக்குடி
என்று சொல்லியிருக்கலாம்
all are tamil. now they split into telugu,Malayalam and kanndam. they are all our family. our root is tamil
சேரர்கள் சோழர்கள் பாண்டியர்கள் எல்லாமே நம் தமிழர்கள் தான் டா கிறுக்கா.சிண்டு முடியுற வேலையை விடு.
மூவேந்தர்களுமே இமயலையில் தங்களது கொடியை நட்டவர்கள்தான்
ஐயாவின் கருத்துக்கள் மிக மிக பயன் உள்ளது அனுபவ பூர்வமான கருத்துக்கள்❤❤❤
வணக்கம் கார்த்திக் தங்களது பதிவுகளை பார்த்துகொண்டு இருக்கிறோம் மிகவும் அற்புதம். அய்யா சொன்னார்கள் சித்தர்கள் வர மாட்டார்கள் என்று குறிப்பிட்டார் அது தவறு 📿சித்தர்கள் வந்துவிட்டார்கள் அடியேன் 📿🐍பாம்பாட்டி சித்தரின் சீடன் திருச்சி ல் என் தந்தை பாம்பாட்டி சித்தர் உயிருடன் இருக்கிறார். அவர் இந்த கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்🐍🦚📿 நன்றி 🙏🏻
Sir... Plz tel... Pambatti siddhar trichyla enga irukar plz solunga... Nan trichy than bro plz
வாழ்க்கைக்கு தேவையான அருமையான பதிவு சூப்பர்
@REDDY போடா லூசு
புலிப்பாணி பாத்திர சுவாமிகள் வாழ்க வாழ்கவே.....
தொடரட்டும் உங்கள் பயணம்.
ஓம் அய்யன் குரு ஶ்ரீ போகர் சித்தர் பாதம் போற்றி போற்றி 🔥💐💐💐🙏🙏🙏🙏
எல்லோருக்கும் இறைவன் அருள் கிடைக்கட்டும்
Bro Karthik, make this as playlist please. Fantastic videos. ❤
உருத்திராக்கம் மரண பயம் போக்கும் ;இதயம் வலுப் படுத்தும்;ஆழ்ந்த தியானத்திற்கு இட்டுச் செல்லும்.
❤ ஓம் குருவே சரணம் ❤
நான் அய்யா வை பார்த்தேன்... ஆசி வாங்கி கொண்டேன்... 🙏🙏🙏😊
அக்கா எந்த டைம் போனால் பார்க்கலாம் கொஞ்சம் சொல்லுங்கள்
Guruve saranam nanri ayya🙏🙏🙏🙏🙏
🧘🏾♂️
Visited Palani last weekend(June 2023), nice place and great worship. Stood in queue for 4+ hours but really pathetic situation is day loot. When we entered Palani, we were issued a token of Rs. 60 thinking it was car parking but still now I’ve no idea what that ticket is for. There is no proper parking and you have to park it on road side. Got pooja set for Rs. 40 but the priest demanded Rs. 50 for his pocket… I hope the district collector of Dindugal does something about this. I’m from Coimbatore and temples here are far better in terms of this day looting.
Thankyou soo much 🙏🙏🙏 intha content mulusavey meisilirippoda paathen bro... Romba nandri 🙏🙏🙏
Thank you bro தேடல் தெடரடும்
Guruvey saranam ❤❤❤❤❤❤❤
அனசவம் காட்டு வாசிகள் சாப்பிடும் உணவு என்பது உண்மை;உணவும் உணர்வும் சம்பந்தப்பட்டது;
சாமியார்பேச்சு அற்புதம் 👏👏👏ச
Om namasivaya namaha 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Innum..evaloo part irukku....eagarly waiting..episodekuu episode twitahh irukku....
Many thanks Karthick 🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
🙏🙏🙏🙏🌷🏵️ Murugaa Saranam 🔥 🌸🌷🙏🙏🙏
Congratulations video super
Super history bro 🧘🧘🧘🧘🧘🧘❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 💮🙏💮
நல்ல தகவல் 🤝💐
தெளிவான பேச்சு. சித்தர்கள் பற்றிய புரிதல் கொண்ட விளக்கம்.
😍😍🙏🙏😍😍
நடப்பதெல்லாம் நன்மைக்கே.
Best documentary mass sir how did u find him we do no , but it's a mass work u did sir
நன்றி அருமை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சேர மன்னர்கள் பற்றி ஒரு பதிவை போடவும் நண்பா........
கார்த்திக் வீடியோ அப்டேட் அடிக்கடி அப்டேட் பண்ணுங்க நேத்துதான் பழனிக்கு போயிட்டு வந்தேன்
ஓம் சரவணபவ
துணிந்து செல்க, தொடர்ந்து வருவோம்
🙏🙏🙏
😍
Super
If you eat non-veg karma is there, for people who believe in science Newton's third law; for people who believe in spritual refer thirukural!
Ippa than Anga poitu veetukku varen avar kanakkan Patti na Cuddalore Anga poitu veetukku vanthu intha vedio parkiren avar envazhgaiyila neraya miracle kodhuthurukkar
Next Praveen Mohan upcoming... Namma tamil koil kalacharam ellame kandippa parunga bro...
Bro like this video is very interesting do same videos like this👍
Na oru madhama oru vishayam avarkitta kettutu irukken intha vedio vla pathil koduttuttar
Thank-you sir
Puthu kotthai meivali salai andavar patthi sollunga
Title card song vera level
Thanks for this valuable information Anna
New subscriber brother
வளர்க
innum 100 episode kuda edunga
கைலாய மலை பற்றி வீடியோ போடுங்க Bro
Sir 7th epidode enga irukku
Bro if possible pls add link for previous 4 parts in the description..
Super anna
❤❤❤❤❤❤❤❤
🙏🏽❤️❤️❤️❤️❤️❤️🙏🏽
🙏🙏🙏🙏🙏🙏👌👍
Bro punjab issue pathi video poduga.Ameitpal Singh Appram khalistan pathi solluga Entha issue pathi konjam perku thariyala.
Bro velpari video podungapls
Saivam is the way of civilized life, and the principal motto is not to harm any living thing for food,to be vegetarian is the bedrock principle of saivam, then only wearing of ruthrakam will work, this god man failed to mention this.
Unmai
நற்பதிவு
அசைவம் எப்பொழுதும் கூடாது
Guruve saranam ❤️🙏
0:18 ithu enna bgm bro semmaya iruku🔥
Description la parunga bro antha song eruku, desert caravan
😍Arokara muthalaaliku jei !
Apdi ellam kedayadhu siddhargal ah nokki nama oru adi eduthu vacha nammala nokki avanga 100 adi eduthu vaipanga idhu unmai dhan
Looks you are Murugan devotee
Bro how to meet this person .where is he
I like this Aiya so much he gives positive vibes
🙏🙏🙏🙏🙏🤝🤝🤝
ருத்ராட்சம் விஞ்ஞானப் பெயர் Elaeocarpus tuberculates.
next part bro ,?????
Starting bgm enna movie bro
Hi
🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼💞💞💞💞💞😭😭😭😭😭🥰🥰🥰💛💛💛💛🤔🤔🤔🤔🤔😭😭😭
முதலில் பேசும் புலிப்பாணி வழி என்று சொல்லப்படும் சாமியார் தான் அறிவு பூர்வமாக பேசி உள்ளார்
Sir plz can u give me the address of cat welfare center ammambakkam, thiruvallur, plz
Vellingiri pogum naangalum palani pogamal varamatom
பழனி யா அல்லது பழநி யா
இவர் சொல்வது உண்மை ஆனால் சித்தர்கால் இன்னும் இருகாங்க 🧘♂️
@@latha7884 s👍🧘♂️
@@latha7884 திருவண்ணாமலை 🧘♂️
@@latha7884 ஓகே ஐயா நானும் சித்தர்கல் வழில போறேன் 🧘♂️எனக்கு சித்தர்கல் காட்சி குடுத்தாங்க ஐயா சித்தர்கல் இருகாங்க என்னோட அனுபவம் 👍🧘♂️ஓம் நமசிவாய
@@latha7884 ம்ம்ம் 👍
@@latha7884 u from ayya
Migavum unmaiyaga pesugirar,yenbadhai naan unargiren.melum unmaigalai neengal velikonara vendum,adhai naan ungal moolam ariya vendum,cauvery news channel neengal pesiyadhilorundhu,naan,ungal raaigan
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼சரவணபவ இதுதானே சரி,
சரவணபவ?இல்லை
Theeya sakthi azhiyum Appo bjp azhijiduma ayya🙏🙏😂
Hi baya
சரவணன் அல்ல சரஹணவன்
சரஹணபவ எந்த எலுத்தும் மருமுறை வராது
எழுத்தும் மறுமுறை.ஏன்டா தமிழை கொலை பண்ற........படுவா
சரஹநபவ, வட மொழி. தமிழ் அல்ல. தமிழில் சரவணபவ சரி
கார்திக்மாயக்குமார் ஹீ போகர் பூனையைபேசவைத்தார் இதேபேல அந்திராவில்
குண்டூர் பணாகானபல்லியில்
ஹீ பேத்தலூர் வீரபிம்மேந்திரர்
நாயை மந்திரம்கூரவைத்தார்
ஆண்டு1600கலில் இவர்
ஹு போகரின் மருஅவதாரம்
இவர் மீண்டும் வருவதாகூறிஉள்ளார்
ஹீ வீரபோகவசந்தராயராக வருவதாக ப்ரிடிட்சன் உள்ளது
பேத்தலூறுக்கு சென்று அவருடைய ஜீவசமாதியில்
அவருடை வம்சாவழி இன்றும்
உள்ளனர் பேட்டிஎடுக்கலாம்
நீங்கள் சொல்வது புரியவில்லை...ப்ரிட்டிசன் என்றால் என்ன...பேத்தலூர் எந்த மாவட்டத்தில் உள்ளது
It alam anambra mari ya irruke adakadavuleh
நீங்க கோவிலுக்கு போகிறது ஓன்று தான் ஆன்மீகம் என்று நினைத்துக்கொண்டு இருந்தால் இந்த சித்தர் விசயம் எல்லாம் பொய்ய தான் தெரியும்
Sir 2013ல் தமிழ்நாட்டில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்..
மயில்வாகனம் என்ன பொய்..அமெரிக்கா ரஷ்யா..😂
Sothukka valiellsi ungal veyaporam natakkatum
Make more episodes like this was. Vry different ❤ so wat i luv u r videos 💝
❤️ ❤️ ❤️
Super bro
🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏