கார்த்திக் நண்பா பாகம் 1 முதல் தொடர்ந்து பார்த்து வருகிறேன், நவ பாடணம் பற்றிய தேடல் வெகு நாட்கள் என்னை தூங்கவிடாமல் செய்தது, நான் உலோகவியலை சார்ந்தவன், காணொளியில் அச்சித்தர் கூறிய விடையம் இன்னும் எனது தேடலை அதிகரிக்க வைத்துள்ளது(he doesn't know some more details about navabasanam but I'm searching), உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🤝மற்றும் நன்றி 🙏
🥲மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் ஆக்கிரமிப்பு பற்றி எவரும் பேச பயப்படுகிறார்கள் 💯 நீங்களாவது பேசுங்கள்🙏 எவருக்கும் பயப்படாதீர்கள் பங்காரு அடிகளுக்கு 🙏
சித்தர் ஐயா உரையில் - யாழி " ஓம்" என்ற ஒலி(குரல்)யை எழுப்பும் என பதிவு செய்துள்ளார், கோயில் களில் ஒம் என்ற ஒலி இல்லாத மந்திரமில்லை, அதைப் போல இசையிலும் ஓம் என்பது ஆதார ஸ்ருதி, இன்றும் வீணைகளில் யாழியின் முகம் பதித்தே வீணைகள் தயாரிக்க படுகிறது. இதனால் ஐயா குறிப்பிட்டது போல யாழி மனிதர்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டதாகவே கருதுகிறேன். இதை இசை மற்றும் மந்திரம் வாயிலாக அறிய கோயில்களில் என்னற்ற சிற்பங்கள் இருப்பதாக உணர்கிறேன்
வெற்றிவேல் முருகனுக்கு ஹரஹரோஹரா 🙇♀️🙏 With lord Muruga blessings I was blessed to watch this video and know many useful information.. Appreciate Maayam Studios team efforts sago 👏 Thanks 🙏
வணக்கம் மாயம் ஸ்டூடியோ சகோதரர் நான் மலையக தமிழன் காவேரி நியூஸ் இருந்த காலத்திலிருந்து உங்களோட வீடியோவை பார்க்கிறேன் மலையகத் தமிழனின் வரலாறை பத்தி போடுங்கள் நன்றி வணக்கம்
Super. Hats off. You are blessed. My humble request. Don't try to separate Sanskrit/ sanadhanam / Tamil.. vedhamum thirumandiramum Kanda boomi . Seperations happened in this 70 years.
Anna.Nenga video oda thumb nail la vachurukka photo.. Singapore nadandha thirumurai nathar Oorvalam Thai poosam anaiku eduthathu. Nanum andha function apo Anga sivanadiyarkal Koda irundhen
இந்த அரிய பாஷாணம் யாரும் அறியாத பார்க்க முடியாதது. எப்படி உங்களை தொட்டு பார்க்கவோ.. பாட்டிலை ஆட்டி பார்க்க விட்டார்? இதை ஏற்றுகொள்ள முடியவில்லை. அவைகள் அனைத்தும் கடவுளின் பிரசாதம்.
That's God Lu's statue( protector of male child ) soapstone statue., the second statue is God Shou ( God of longevity) one God is missing that's God fu ( God of fortune) .
1.புலி,2.நரி,3.புன்னரி(hyena),4.நாய், 5.எலி, 6.கரடி, 7.தேள், 8. பாம்பு, 9.செய்யான் பூரான்(caterpillar). கந்த சஷ்டி கவசம் பாடலில் இந்த ஒன்பது விஷங்கள் கூறப்பட்டுள்ளது. 27 நோய்களும் அதன் விவரமும் உள்ளது.
இவை அனைத்தையும் எனக்கு தனித்தனியாகவும் கட்ட தெரியும்.இணைத்தும் கட்ட தெரியும்.வைப்பு வைத்து எடுப்பதே சரியான பாஷாணம். நீங்கள் வைத்திருப்பது கடை சரக்குகள்.
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
👍👍❤️😀
அந்த சிவனிடம் விடை வாங்கி பழனி மலையை அடைந்த ஆண்டவா..! ஆதி அருணாச்சலம் ஆக அமர்த்த வடிவேலவா..! ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
இதனை காணுவதற்கு நாம் பூர்வ ஜென்மம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏
நம்முடைய வாழ்க்கைல பாதியில் ஏதோ ஒன்று நினைவில் வருகின்றன...இதற்கான விடையளிக்க வந்தவர்கள் கடவுளின் பிள்ளைகள்...
உங்க பாணில சொன்னா?. இது வேற லெவல் வீடியோ. உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.நன்றி வணக்கம்.
Excellent maya
மிகவும் சிறப்பு நல்ல தகவல். நான் சித்தர் வழிபாடு செய்கிறேன் .
உண்மையில் இந்த நவபாசாணத்தை காண கண்கோடி வேண்டும். ஓம்சிங் ரங் அங் சிங் பதிணென் சித்தர்களே போற்றி🙏🏻
கார்த்திக் நண்பா பாகம் 1 முதல் தொடர்ந்து பார்த்து வருகிறேன், நவ பாடணம் பற்றிய தேடல் வெகு நாட்கள் என்னை தூங்கவிடாமல் செய்தது, நான் உலோகவியலை சார்ந்தவன், காணொளியில் அச்சித்தர் கூறிய விடையம் இன்னும் எனது தேடலை அதிகரிக்க வைத்துள்ளது(he doesn't know some more details about navabasanam but I'm searching), உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🤝மற்றும் நன்றி 🙏
புலிப்பாணி பாத்திர சுவாமிகள் வாழ்க வாழ்கவே.......... இறையருளாற்றலுடன்*
நண்றிகள் கோடான கோடி
மிக்க நன்றி தம்பி 🙏🙏
Nandri Bro 🙏😊😊
உலகின் மிகச்சிறந்த தமிழ் இனத்திற்காக அடையாள சின்னமாக உங்களுடைய தொலைக்காட்சி இருக்கிறது
நான் பழநியில் பிறந்ததற்கு பெருமை அடைகிறேன் அண்ணா
Karthik sir your work is not a ordinary work. This is helping to the Tamil people to understand our heritage of tamilnadu
என் முருகன் துணை
நன்றி😊Bring more topics like this.
முருகா
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
மகிழ்ச்சி! வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.
கார்த்திக் அருமையான பதிவு
🥲மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் ஆக்கிரமிப்பு பற்றி எவரும் பேச பயப்படுகிறார்கள் 💯 நீங்களாவது பேசுங்கள்🙏 எவருக்கும் பயப்படாதீர்கள் பங்காரு அடிகளுக்கு 🙏
கார்த்திக் பங்காரு அடிகளார் தலைப்பு பின்னணி தலைப்பு கார்த்திக் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
பார்க்க பார்க்க மெய்சிலிர்க்குதப்பா
அய்யா அவர்களின் முகவரி தரவும் நன்றியுள்ள
அருமையான காணொளி அண்ணா உங்களுக்கு நன்றிகள் பல.சித்தர்களை பற்றிய காணொளிகள் நெறைய பதிவிட வேண்டும் அண்ணா.
Super ❤ kartik 🎉❤ mayakumar Happy 😄 thankyou
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤ ஓம் குருவே சரணம் ❤
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
ஓம் சக்தி துணை
ஓம் முருகா சரணம் சரணம் சரணம்
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
சித்தர் ஐயா உரையில் - யாழி " ஓம்" என்ற ஒலி(குரல்)யை எழுப்பும் என பதிவு செய்துள்ளார், கோயில் களில் ஒம் என்ற ஒலி இல்லாத மந்திரமில்லை, அதைப் போல இசையிலும் ஓம் என்பது ஆதார ஸ்ருதி, இன்றும் வீணைகளில் யாழியின் முகம் பதித்தே வீணைகள் தயாரிக்க படுகிறது. இதனால் ஐயா குறிப்பிட்டது போல யாழி மனிதர்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டதாகவே கருதுகிறேன். இதை இசை மற்றும் மந்திரம் வாயிலாக அறிய கோயில்களில் என்னற்ற சிற்பங்கள் இருப்பதாக உணர்கிறேன்
your videos are extraordinary and the way you explain is awesome . keep doing more
🙏 om saravana bava🦚⚜️🐓🙏
தாத்தா கோயிலை பற்றிய தகவலை நீங்கள் வந்து பரப்ப வேண்டும்
Thank u bro.
வெற்றிவேல் முருகனுக்கு ஹரஹரோஹரா 🙇♀️🙏
With lord Muruga blessings I was blessed to watch this video and know many useful information..
Appreciate Maayam Studios team efforts sago 👏
Thanks 🙏
This is only one the super one big topic, this is real big topic in your life Mr. Karthik, thank you🙏🙏🙏❤❤🌹🌹🌹this is your life time achievement❤❤
வணக்கம் மாயம் ஸ்டூடியோ சகோதரர் நான் மலையக தமிழன் காவேரி நியூஸ் இருந்த காலத்திலிருந்து உங்களோட வீடியோவை பார்க்கிறேன் மலையகத் தமிழனின் வரலாறை பத்தி போடுங்கள் நன்றி வணக்கம்
Thanks for your video i would like to sir your video
Great content..👌👌👍👍🙏🙏❤️❤️
பாம்பாட்டி சித்தர் அவர்கள் ஜீவ சமாதி மருதமலையில் கண்டு அருள் பெற்றேன்.
Corona time we will use this
Om muruga potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🌹🌹🌹💐💐
Super good interview very thankful 🙏🙏
👏👏👏👏👏👏👏👏Thank you Mayan Kumar
மிகவும் அருமை
Sithergal pugaz. Vazga om Namasivaya. Vanakkam karthick sir
Super. Hats off. You are blessed. My humble request. Don't try to separate Sanskrit/ sanadhanam / Tamil.. vedhamum thirumandiramum Kanda boomi . Seperations happened in this 70 years.
ஓம் சரவண பவ
Anna.Nenga video oda thumb nail la vachurukka photo.. Singapore nadandha thirumurai nathar Oorvalam Thai poosam anaiku eduthathu. Nanum andha function apo Anga sivanadiyarkal Koda irundhen
🦚🦚🦚🦚🦚 ஓம் சரவணபவ
Super brother good job👍
சார்.நன்றி.வாழ்த்துக்கள்.
சரவணபவ 🙏
Super ❤❤
எமது மூத்த குடியின் முதல்வன் எம் முருகன்🙏🏼
Tq Karthik and tq Sri
சிவலிங்கத்தின் பிரம்ம ஷூத்திரம் முத்திரை பற்றி விளக்கம் கொடுங்கள்
Om saravanabava🙏🙏🙏
Super video sir good video sir
இந்த அரிய பாஷாணம் யாரும் அறியாத பார்க்க முடியாதது. எப்படி உங்களை தொட்டு பார்க்கவோ.. பாட்டிலை ஆட்டி பார்க்க விட்டார்? இதை ஏற்றுகொள்ள முடியவில்லை. அவைகள் அனைத்தும் கடவுளின் பிரசாதம்.
பழநி மலை மீது உள்ள முதல் படியில் உள்ள பிள்ளையார் சிலை பின்பு பார்க்க..
Hi Karthick, great information.
That's God Lu's statue( protector of male child ) soapstone statue., the second statue is God Shou ( God of longevity) one God is missing that's God fu ( God of fortune) .
Wow
🙏🙏🙏
தமிழில் ஒன்பது பாடாணங்கள்... சமஸ்கிருதத்தில் நவபாஷாணம் ... கலப்பு....9 நவபாஷாணம்....புதுசா இருக்கு....
Super bro next video .... Loading...😎
Ithuvallavo pakiyam,pulipani sithare potri om,lohar sithare potri om,en appan kandhaney potri om
Hi.. bro பார்ட் 12 I AM waiting
Another very important sithar samathi is in karur (nehru sathasiva brahmendira swamigal)
Semmmmma bro
Apoorvam
🧘🧘🧘🙏🙏🙏❤️❤️❤️
👏
1.புலி,2.நரி,3.புன்னரி(hyena),4.நாய், 5.எலி, 6.கரடி, 7.தேள், 8. பாம்பு, 9.செய்யான் பூரான்(caterpillar).
கந்த சஷ்டி கவசம் பாடலில் இந்த ஒன்பது விஷங்கள் கூறப்பட்டுள்ளது.
27 நோய்களும் அதன் விவரமும் உள்ளது.
Easy to make navapashanam,but no one can make bogar quality method ,
Super bro
Kandigai kathirvel pathi podunga bro.
Paadharasam kaila thoda vandhale odum adha kalandhu ella mooligaiyum onnu serthu evlo kaala katam vara thaaku pudikum nu kanichu rasavadham vachu vishatha murichu marundha maathi makkaluku payanpada thandhurukanga.mooligai veliya vachale kaathula karanjurum nu sollapadudhu ana murugar silaiya ithana kaala varusham ah sariyana alavula kalandhu marundha maari makkal ku kuduthu irukuranga apdina siddhargaloda aatral eperpatadhu 🙏🙏🙏🙏🙏🙏
இவை அனைத்தையும் எனக்கு தனித்தனியாகவும் கட்ட தெரியும்.இணைத்தும் கட்ட தெரியும்.வைப்பு வைத்து எடுப்பதே சரியான பாஷாணம். நீங்கள் வைத்திருப்பது கடை சரக்குகள்.
Velava potrri
Guruve saranam sri rangam kovil pathi sollunga anna ❤️🙏
13:42 indha music yendha movie la iruku pls yaaravadhu sollunga pls pls....
I want more about sitthar oldmedicine
🙏🙏🙏🙏🙏🙏
Enga ooru போயூர் nagapattinam
Nice video, request you to create a Playlist for this series of videos
TIA.
பிராணம் ரா இல்லாத பார்க்க பிணம்.....ஓங்காரம் காரம் இல்ல ஓம்.இதையே பிராமணம் .ராம இல்லாத பார்க்க.... ரா கடவுளா ...இல்ல காரம்....கடவுளா...
❤❤❤
Iya indha backround music yenna name
Anna voc chidambaram history sollunga pls
Yaththisai movie paththuttingala, review podavela, waiting for that
சிலைல நிறைய மூலிகை விதை உள்ளது அதில் தண்ணி பட்டு அது செடி வளரும்.....
கடவுள் நிறைய குழப்பம் இருக்கு. பஞ்ச பூதத்தின் முதல்கடவுள்.......
🙏🏽
🌷💐👍
ஐயா ஒரு சிறு வேண்டுகோள்
சித்த மருத்துவம் தங்களுக்கு தெரிந்துள்ளதால் அதை மக்களுக்கு சிகிச்சை
அளிக்கலாம் அல்லவா
அந்தக் காலத்தில் இருந்தே பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளதா அண்ணா ஏன் இதில் எப்படி வைத்து இருக்கிறார்கள்
அவரு தான் சொன்னாரே கண்ணாடி பாட்டில் உடைச்சிடுது எல்லாம் பெருசா இருந்தது காத்துல கரைஞ்சிடுச்சி அதான் ப்ளாஸ்டிக் பாட்டில்ல வெச்சிருக்காங்க...no issue bro antha poisons plastic bottles la entha reaction hum pannathu
Anna palani navapasanam thukum kodaikanal mathikattan solai kum uella thodar boo soellu ga