பழனியில் கேரள மக்கள் அதிகம் : ஏன்? | Documentary : Palani Navapashanam - Boghar - Pulipani |🔴 PART 2
HTML-код
- Опубликовано: 28 дек 2024
- பழனியில் கேரள பக்தர்கள் அதிகம்! : ஏன்? | | Documentary : Palani Navapashanam - Boghar - Pulipani | 🔴 PART 2 |Karthick MaayaKumar | Big Topic | Episode 1727 |
#Bhogar #LordMurugan #போகர்
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Hi
Srimathi case Ena achu... Kasu neegalum vangitegala
எனக்கு மிகவும் ஒரு சந்தேகம் (டி) தமிழின் முதல் எழுத்தாகக் துவங்காது அப்படி என்றால் அதற்கு தனித்துப் பொருள் இருக்குமா இருக்காதா என்பது ஒரு சந்தேகம்.
எனக்கு விடை தாருங்கள் அண்ணா.
எனக்கு மிகவும் ஒரு சந்தேகம் (டி) தமிழின் முதல் எழுத்தாகக் துவங்காது அப்படி என்றால் அதற்கு தனித்துப் பொருள் இருக்குமா இருக்காதா என்பது ஒரு சந்தேகம்.
எனக்கு விடை தாருங்கள் அண்ணா
Very good videos. Where is the kavadi located in bogar sanithi ? I am eager to see it sir.
என் அப்பன் முருகனின் பெருமை பார் எங்கும் பரவட்டும்!
பார்
@@VGRagni தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி!
திருஆவினன்குடி ,கோவில் பக்கம் தான் நான் பிறந்த வீடு ,தினம் கோவிலுக்கு போவேன் 🙏🙏🙏
Mikka magilchi
இந்த வீடியோ பதிவு செய்யும் பொழுது நாங்கள் நேரடியாக கண்டு மகிழ்ந்தோம். முருகனுக்கு அரோகரா
என் கணவராக பழனியாண்டவர் காலையிலிருந்து காலடியிலேயே வேலை செய்கிறார் மழை மேலே வேலை செய்து கொண்டிருக்கிறாள் உள்ளம் என்னப்பன் முருகன் அருள்🙏🙏🙏🙏🙏
உண்மைகளைப் புரிந்துகொள்ளும்படி சொல்லும் குருவாகிய ஐயாவுக்கு நன்றி !
என் "தண்டபாணி தெய்வமே" உன்னை நினைக்கும் போது என் கண்ணில் கண்ணீர் கசிகிறது உன் கண்ணிற்கு அது புலப்படவில்லையா... என் வாடத்தை போக்கு என் இறைவா...
Murgan arul munthi nirkum
முருகனை பற்றி அறிய முற்படுவது கார்த்தி மாயன் குமார்.super la
Om சரவண பவ
அய்யா என் தங்கமே முருகா அய்யா போற்றி போற்றி
Thanksஓம் சரவண பவா நீ இருக்க பயம் ஏன் போற்ரி போற்ரி முப்பாட்டா.
வாழ்த்துக்கள் கார்த்திக்,
மூத்த குடிமக்களின் ஆலோசனை கேட்டு செயல் படுவது மிகுந்த பலன் உண்டு நண்றி மாயம் சகோதரா
என்றென்றும் என் மனதில் இருக்கும் மனதில் நின்ற முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ஒம்பழனி முருகன்னுக்கு ஆரேகரா ஆரகரா சிவசக்தி மைந்தனனுக்கு ஆரே கரா ஆனைமுகன் தம்பிக்கு ஆரேகரா வள்ளிதெவ்யனை மனலனுக்கு ஆரோகரா கேவிந்தன் மருமகன்னுக்கு ஆரோகரா முருகபேற்றி முக்கன் மகனே பேற்றி பேற்றி பேற்றி
யோவ் 😅😅
Not bad 🥴😆😆
Supr
@@user-ew9ey9lt1z enna yov
@@YamirukabayamenBalu ..haan kaadha kaatu solren
My Heartfelt Holy Respect to Almighty Lord Muruga….!!🌺🙏🌺🙏🌺
Much waited video Karthick and you presented it very well too. Your hardwork is much appreciated…!!👍⭐👍
@2:10 wonderful comparison Sir and it is very.nice of you!!👋🥰👋
Amazing sharing Karthick & Keep ROCK'N……!!🥁🥁🥁
Tamil muzhu mudhar kadavul murughar prayand get prosperous life sir
@@lakshmimalini3215 Definitely!! 🙏
இன்று காலை யில் தான் பழனியில் தரிசனம் செய்ததன்
இரண்டு நாட்களுக்கு முன் பரங்கி பேட்டை மகா அவதார்
பாபா பிறந்த இடத்தையும்
வடலூர் வள்ளலார் ஒளி வடிவில் மறைந்த இடங்களை
தரிசனம் செய்தேன்! எல்லாம்
மகான்கள் சித்தர்களின் அருள்!!
காந்த கண்ணன் வைகை!
ஓம் சச்சிதானந்த சற்குரு கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம்சரணம்சரணம்
அப்பனே முருகா நீதான் என்னை அந்த பிரச்சனையில் இருந்து காப்பாதனும் 🙏😭😭😭😭🙏🙏🙏 உன்னையே நம்பி இருக்கேன் முருகா, என்னை கைவிட்ராதப்பா 😭😭😭😭 எனக்கும் சரவணனுக்கும் நீதான் நல்ல படியா கல்யாணம் பண்ணி வைக்கணும் முருகா 🙏🙏🙏😭😭😭
கருணை கடலே கந்தா போற்றி கோவத்துல உங்களை திட்டிட்டேன் என்னை மன்னுச்சுருய்யா
அருமையான வீடியோ. வாழ்த்துக்கள் தம்பி. 🙏🙏🙏🙏
மிகச் சிறப்பு தம்பி பதிவுகள் தொடரட்டும் 👏 மாலினி விஜயரூபன் France 🇫🇷
நிறைய விஷயங்கள் இன்னும் பதிவு செய்யவும் தம்பி உங்களுக்கு என் வாழ்த்துக்கள் from kerala
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் சிவாயநம ஓம் சரவண பவ நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு
ஓம் குழந்தை வேலாயுதனே போற்றி
ஓம் நவபாஷாண நாயகனே போற்றி
ஓம் பாலதண்டாயுதனே போற்றி
ஓம் போகர் பெருமானே போற்றி
ஓம் புலிப்பாணி சித்தரே போற்றி
பழநியாண்டவனின் கருணையால் என் வாழ்க்கை ஒரு சான்று வேல்பிடித்த தெய்வத்தின் கால்பிடித்தால் தோள்கொடுக்கும் தெய்வம் என் பழநியாண்டவன்....
அவன் அருளை சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏
சரியான விளக்கம் ஐயா. அறிவியல் உண்மைதான் .ஆனால் அறிவியல் மட்டுமே எல்லாத்துக்கும் சரியான விடை ஆகாது. அதை உணரும் சக்தி மனிதனால் இயலாது.அதை விளக்க புராணங்கள் வேறு ரீதியாக புரிந்துகொள்ள வேண்டும்
சிறப்பான காணொளி......
அறுபடை வீடு கொண்ட முருகனே போற்றி.....
முருகா என் பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்துடன் ஆயுளுடன் மனசாட்சியுடன் வாழ உங்கள் அருள் தேவை🙏
Thanks
தமிழ்நாட்டில் தமிழர்கள் குறைவு, வெளிமாநிலத்தவர்கள் அதிகம் ஆனால் அடையளாம் காண முடியாது .
ஆனந்தம
ERAITHUVAM ஸ்ரீஆனந்ததாஸன்.
மிக அருமையான விளக்கம். வெற்றிவேல முருகனுக்கு அரஹரோஹரா.
ஓம் பழனி முருகன் 🙏🙏🙏🙏
எனது குருநாதர் ஆனா ஸ்ரீ போகர் சித்தர்🙏 தகவல் தந்தமைக்கு நன்றி.... இன்று முதல் நானும் இணைகிறேன். இரண்டு வருடம் கழித்து. இதுபோல் காணொளியை எதிர்பார்க்கிறேன்... உங்கள் மூலமாக அதிக தகவல் எனக்கு குருநாதர் தந்திருக்கிறார். தொடரட்டும் உங்கள் பயணம். நானும் என் குருநாதர் உடன் இணைகிறேன் 🙏 நன்றி..போகர் சித்தர் சுவாமிகளை போற்றி......🙏
அருமையான, காணொளி முக்கியமாக தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் ஓம் சரவணபவ
Vaera level opening senguruvi seyona goosebumps, interview super na neriya information therichuka mudiyuthu
Velliangiri hills pathi paesunga na
Avar sona vesayam Yenaku useful ah eruku bro .. what he is telling is true … thanks brother unga name therila unga muyarchi Epdey erukatum vazthukal ungaluku vendiyathu kedaika ❤
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
மிகவும் அருமையான, பயனுள்ள, தெளிவான தகவல்கள் தந்த பதிவிற்கு நன்றி நண்பரே மற்றும் பாராட்டுக்கள்.
மேலும் தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
தாங்கள் பேட்டி காணும் "குருஜி அவர்கள்" பெயர் மற்றும் முகவரி தொலைபேசி ஆகியவைகள் தேவை.
இத்தனை காலம் பழனியில் தான் இருந்தோம் முருகனையும் வழங்கிக் கொண்டுதான் இருந்தோம் முருகனை வணங்குவதில் தீர்த்த காவடி காவடி பால் காவடி அழகு குத்துவது அங்கப்பிரதட்சணம் என்ற உருளுதண்டம் இவர்களுடைய தாத்பரியத்தை இன்று தான் அறிந்தோம் தலைவணங்கி நன்றி செலுத்துகிறோம்
ஓம் அரோஹரா ,,, முருகனுக்கு போற்றி,,,,❤️❤️❤️❤️
முருகனின் அருள் பரிபூரணம் ❤️❤️❤️❤️❤️❤️
🙏🙏🙏 பழனி செல்லும்போது. புலிப்பாணி சித்தர். ஆசிரமம் சென்ற பின் தான் மலை மீது ஏறுவேன் .
Yenga irukku.
@@jayenthirasubramanian4301 malai kovil near right side
Enga iruku
Sir it's too nice to hear really it's a mass communication
முருகா என் கணவர் உடல்நலம் பெற்று நலமுடன்இருக்க வேண்டும்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா கதிர்காமம் முருகனுக்கு அரோகரா செந்தில் ஆண்டவருக்கு அரோகரா
ஓம் முருகா சரணம் அப்பா
கந்தனுக்கு அரோகரா பழனிமலை ஆண்டவனுக்கு அரோகரா
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் மகிழ்வுடன் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
NallaThagavalgal!!!💚Vetri Vel Veera Vel❤PalaniVelavan Paadham Potri🙏🎼🎤JB
Tqvm bro from Malaysia.
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
உலகின் முதல் விவசாயி முருகனே.
Vanakkam brother…please make a video about batu cave (பத்துமலை) Malaysia..thank you
My favourite god murugan... I love lord Murugan ❤️❤️❤️
சங்கரம் சிவ சங்கரம் ❤️🙏
Good discussion
🙏🙏🙏 ஓம் கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி போற்றி ஓம்
.. 🙏🙏🙏
Nice information. Thank you 🌹
Very Very super information thanks brother
Mayam studios is back 🔥 awesome content
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையற தாக்க
பில்லி சூனியம் பெரும்பகை அகல....
Yes he said right vibration obstruction in temple and similar process to satellite....we have to Mantra more often.
எனக்கு திருச்செந்தூர் தான் அண்ணா 🥰🥰 திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றி போடுங்க 🤗🤗
ஓம் முருகா முருகா என் மனதில் நினைத்து கொண்டேன் விரைவில் நிறைவேற்ற வேண்டும்
Ean appa முருகா சரணம் 🙏🙏🙏❤️❤️❤️
ஒம் முருகா ❤️❤️
நானும் பழனிக்காரன் ❤ பழனியாண்டவா
நம் முதல் கடவுளர் ஆதி சித்தர் சிவன் 20 - ஆயிரம ஆண்டுகளுக்கு முன், இன்று கடலுக்குள் மூழ்கி இருக்கும் குமரிக்கண்டத்தில் வாழ்ந்த வர்.
அடுத்த சித்தர் கடவுளர் நம் முருகன் 10800 வருடங்களுக்கு முன்பு குமரிக்கண்டம் அழியும் போது, அங்கிருந்த மக்களை காப்பாற்றி இலங்கையில் குடியமர்த்தி விவசாயம் கற்றுக் கொடுத்து வாழ வைத்தவர்.
படங்களில் வருவது போல் சிவன் மகன் முருகனும் இல்லை பிள்ளையாரும் இல்லை. யூத பிராமணர்கள் பல கட்டுக்கதைகளை, புராண கதைகளை எழுதி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
Seme story
po9 da loosu payale
Mental
ஆகச் சிறந்த பதிவு ஐயா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
🙏ஆண்டி பண்டாரம் சுவாமிக்கு அரோகரா 🙏
அழகன்....ஆனந்த சித்தன்....என் அண்ணன் முருகன்
Big topic katrthick mayakumar. You are great. Anayalaist
முருகப்பெருமான் திருவடிகள் சரணம் போற்றி போற்றி
அண்ணா போனவாட்டியே கேட்டேன். வீடியோ ரொம்பவே சின்னதா இருக்கு.எனக்கு கொஞ்சமா பெருசா வேணுமே
I love God Murugan
அழகாக சொன்னீர் அய்யா???
ஓம் சரவண பவ❤❤❤ ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ❤❤❤
ஆண் மகன் என் அப்பா 😊😊❤❤❤❤
நல்ல பதிவு
நன்றி சகோதரனே
மலை ஏறுவதற்கு எத்தனை படிகள்?
ஓம் முருகா.என்அப்பனேமுருகாபோற்றி.போற்றி.
முருகா சரணம்🙏🙏
ஓம் ஸ்ரீ வெற்றிவேல் போற்றி போற்றி......
For me ,palani MURUGAN was born in my eldest son on TUESDAY KRUTHIKA NATCHATHIRAM with his blessing. Om saravanabava.
Fantastic job pro
போஹர் சன்னதி நுழைவு வாயிலில் மேலே உள்ள போஹர் திரு உருவ இரு பக்கங்களிலும் உள்ள KUNG-FU முத்திரை குறித்து குறிப்பிட வேண்டுகிறேன் விளக்கம் தர வேண்டும் இல்லையேல் மாற்ற வேண்டும் 🙏 வேல் வெற்றி வேல்🙏
போகர் சீனர்....
Superb, one of the best on ur videos.
.
Vetri Vel Murugan Ikku Haro Hara
என் சாமி தங்கமே முருகய்யா
பழனியின் உண்மையான பெயர் பொதினி🙏
Thiruvinankudi = Thiru - Respected, Avinan - belong to king (arasan) ,Kudi - Idam ( Place )... I'm from Palani . Kavadi - kaval + adi kavalanin ( muruganin)adiyai (paatham) paarka mulu arpanipudan eduthu varuvarhae kavadi ... Kavadiyil pala vakai iruku .
திருஆவினன்குடி என்று சொல்லவும்
Thank you very much sir.
🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚 ஓம் சரவணபவ 🦚🦚🦚🦚🙏🙏🙏🙏
Muruga saranam 🙏
Best update tamilzhan da 😎😎😎😎😎😎😎😎👍👍 👍👍👍👍👍👍👍👍👍👍
அப்பனே முருகா போற்றி
Please find out from Pulippani swamigal, whether the statue on top of the hill is original? Whether original is stolen?
ஓம் முருகா
Naanu Palani dha ♥️
முருக முருக❤❤❤
திருஆவினங்குடி- ஆயர் குடியினர் (நிரை மேய்ப்போர்) வாழ் பகுதி.இதே போல் ஆயக்குடி (ஆயர்குடி) பழநியில் அமைந்துள்ளது
ஓம் முருகா போற்றி போற்றி
புலிப்பாணி சித்தர் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும் பழனி முருகன் அருளும் கிடைக்கும்
கோவை மாவட்டம் காரமடை அருகில்
குருந்தமலை முருகன் (குழந்தை வேலாயுதம்) மேற்கு நோக்கி உள்ளார் பலநூறு வருடங்களாக உள்ளது
Yes
Senguruvi Saeyonae Good song keep it up Mr. KMK