China Bullet Train | சீனாவின் அசுர வளர்ச்சி | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2023
  • #SrilankanVlogs #RjChandruVlogs #ChinaHighSpeedRail
    #BulletTrainInChina #ChineseHighSpeedTrain
    #ChinaRailwayNetwork #ChinaTravel #TrainTravelChina
    #ChinaTransportation #FastTrainInChina #ChinaInfrastructure
    #ChineseBulletTrainExperience
    --------------------------------------
    China's investment in high-speed rail infrastructure has been massive, contributing to the country's economic development by facilitating faster and more convenient travel between cities. The network connects major cities like Beijing, Shanghai, Guangzhou, and many others, making it convenient for travelers to move around the country quickly.
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

Комментарии • 133

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 7 месяцев назад +10

    வணக்கம் சகோ..... சிறப்பு காணொளி...... பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது........ சீனாவின்...... வளர்ச்சி.....👌👌👌👌 .... உங்கள் பயணம் சிறப்பாக இருக்க..... வாழ்த்துக்கள்...... நன்றி.......

  • @johnappasamy3603
    @johnappasamy3603 7 месяцев назад +8

    உங்கள் காணொளி மூலம் தான் நாங்கள் சீனாவை பார்க்கிறோம்! நன்றி!!

  • @rasi3987
    @rasi3987 6 месяцев назад +5

    World countries are very jealous of China for its developement. Very hard working people. Like to visit there one day.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 3 месяца назад +1

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @naturalceylontravels9859
    @naturalceylontravels9859 7 месяцев назад +3

    beauty China thanks chandru

  • @himasmohamed605
    @himasmohamed605 7 месяцев назад +3

    I’m in GUANZHOU.. specially people’s are here so kind

  • @km-fl2gb
    @km-fl2gb 7 месяцев назад +5

    Super coverage..well developed and clean infrastructure. Good to see helping people 🎉🎉🎉

  • @rsrinivasan342
    @rsrinivasan342 7 месяцев назад +8

    நான் சீனாவில் ஷாங்ஹாயிவிருந்து சஸாவ் என்ற இடத்துக்கு போயிருக்கிறேன்..350 கிமீ மணிக்கு என்ற வேகத்தில் போகும்..ஆனால் சராசரி வேகம் கொஞ்சம் குறைவுதான்

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 7 месяцев назад +4

    சீன மக்கள் சூப்பர்

  • @RibanM
    @RibanM 5 месяцев назад +1

    9:30அவ்வளவு வேகத்திலும் டீகப் ஆடவே இல்லை சூப்பர்.

  • @user-qr6mc8bx4y
    @user-qr6mc8bx4y 6 месяцев назад +2

    பாக்கும் போதே அதிசயம் இருக்கு

  • @jayachandranmadurairajan6776
    @jayachandranmadurairajan6776 7 месяцев назад +4

    We are seeing China through you ❤❤❤❤❤🎉🎉🎉🎉😮😊😊😊😊😊

  • @shivaattanayake4904
    @shivaattanayake4904 7 месяцев назад +4

    Not only tourist even locals need their identification to travel long distances. This is for everyones safety. It also reduces crime rates

  • @balubalu8552
    @balubalu8552 7 месяцев назад +4

    Very nice, beautiful 👍👍❣️❣️

  • @user-nr5qb1bd3n
    @user-nr5qb1bd3n 7 месяцев назад

    Annaw super vlog onu fantastic❤🎉.
    Next korean country a pathiii vlogs venumm upload pannugha❤❤❤

  • @naganaga2305
    @naganaga2305 7 месяцев назад +3

    வாழ்த்துக்கள் ❤❤❤

  • @chandrasekaranv6369
    @chandrasekaranv6369 7 месяцев назад +2

    Video quality high class. ❤❤❤.

  • @shivaattanayake4904
    @shivaattanayake4904 7 месяцев назад +3

    I've done many journey in the bullet train . It's amazing, soo well organized and on time

  • @sivaramangopalaraman
    @sivaramangopalaraman 7 месяцев назад +3

    Congratulations bro 👏

  • @karuppusamyn515
    @karuppusamyn515 6 месяцев назад

    மிக சிறப்பு அண்ணா 🎉🎉🎉 நல்லதொரு பயணம்

  • @Rya852
    @Rya852 27 дней назад

    Greetings to Chinese people 😊 look how kids are happily waving him. Most hard workers in the world 😊thanks Chandru

  • @Meow_Babies
    @Meow_Babies 6 месяцев назад +2

    Good content

  • @where2visit
    @where2visit 7 месяцев назад +2

    நல்ல பதிவு❤

  • @gv11
    @gv11 7 месяцев назад +3

    எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @tsamidurai396
    @tsamidurai396 7 месяцев назад +2

    தமிழ் ட்ரெக்கர் , நீங்களும் சீனா ஒன்று சேர்ந்து போயிருக்கலாம்

  • @saiuma720
    @saiuma720 7 месяцев назад

    Superb😇 😊🙌👏👍❤

  • @rimdeen5416
    @rimdeen5416 7 месяцев назад +1

    SUPER SUPER BRO

  • @shankarramachandran3073
    @shankarramachandran3073 7 месяцев назад +3

    Super video. Longing to see this. Highly developed infrastructure

  • @VIJAYALAKSHMIINDUSTRIES-zv3dr
    @VIJAYALAKSHMIINDUSTRIES-zv3dr 7 месяцев назад

    சூப்பர் 👌

  • @dinakaranrajan4171
    @dinakaranrajan4171 7 месяцев назад

    Super 👍

  • @anistaalaxandar-wi8bq
    @anistaalaxandar-wi8bq 7 месяцев назад

    Super Anna 👌👌👌

  • @BpDasan-rt3dm
    @BpDasan-rt3dm 7 месяцев назад

    Super Anna 🎉

  • @rajanrajan550
    @rajanrajan550 7 месяцев назад

    Arumai.anna

  • @dr.v.sundaresan1862
    @dr.v.sundaresan1862 7 месяцев назад +1

    Great. Chinese expose their eagerness to lead the world.

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 7 месяцев назад

    வணக்கம் வாழ்த்துக்கள்

  • @KAVITHAKAVITHA-si3lh
    @KAVITHAKAVITHA-si3lh 7 месяцев назад

    Super anna

  • @HajeeHajee06
    @HajeeHajee06 6 месяцев назад

    Anna super

  • @saralasandha8127
    @saralasandha8127 7 месяцев назад

    R j nice

  • @hameedchennai1
    @hameedchennai1 5 месяцев назад

    World countries are very jealous of China for its development. Very hard working people appreciated for you and China

  • @KetheeKethee-kq8rf
    @KetheeKethee-kq8rf 7 месяцев назад

    👌🏻👌🏻

  • @rationalist2022
    @rationalist2022 7 месяцев назад +1

    சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன கொஞ்சம் நினச்சு பாருங்க. நாம எப்போ இப்படி சுத்தமான நாடா மாறுவது.

  • @londonlollipopguyslondonlo632
    @londonlollipopguyslondonlo632 7 месяцев назад

    Avthar place💙🇱🇰

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 7 месяцев назад +2

    நமது நாட்டில் வளர்ச்சியை மக்களுக்கும் அரசியல்வாதிக்கு பிடிக்காது

  • @elangopandianpillai5345
    @elangopandianpillai5345 6 месяцев назад

    வணக்கம் Chandru
    மிக அருமை, நீங்களும் தம்பி புவநி (தமிழ் திராக்கர்) உம் சைனாவிற்கு வந்துள்ளீர்கள் ...
    நீங்கள் மற்றும் புவனீ
    ம் சேர்ந்து சைனாவில் உள்ள நிலாநி, இலக்கியா, மற்றும் அவர்களுடைய நண்பர்களுடன் சந்தித்து காணொலி பதிவிடவும்....

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 7 месяцев назад +2

    It was a beautiful bullet train 🚅

  • @eliyasadamfarm4806
    @eliyasadamfarm4806 7 месяцев назад +1

    ஊழல் இல்ல அரசாங்கம் அதன் வளர்ச்சிக்கு காரணம்

  • @user-fk3gh1yf7f
    @user-fk3gh1yf7f Месяц назад

    சீனாவின் வளர்ச்சிக்கு காரணம் அவர்கள் ஒரே மொழி ஒரே கலாச்சாரமாக வாழ்கிறார்கள் எந்த சட்டம் போட்டாலும் மக்கள் எதுர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் ஒரே சிந்தனையுடன் இருப்பார்கள் ஒரே இனமாக இருப்பார்கள் இந்தியாவில் அப்படி இல்லை பல்வேறு மதம் மொழி இனம் சட்டம் ஒவ்வொருவருக்கும் மாறுகிறது அதனாலே மக்கள் தனியாக வாழ்கிறார்கள்

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 7 месяцев назад

    👍👍👍

  • @ramasharumugam5977
    @ramasharumugam5977 7 месяцев назад

    👍

  • @godwinrajas2291
    @godwinrajas2291 7 месяцев назад +3

    நமது நாட்டில் மும்பை மற்றும் டெல்லி சிட்டி நேரடியாக பாருங்கள்.. நம் வளர்ச்சி புரியும்

    • @jareenanona4825
      @jareenanona4825 7 месяцев назад +3

      Ennawa chinawa vidawa munnetram.

    • @jareenanona4825
      @jareenanona4825 7 месяцев назад

      Videova bullet railway station e airport madiri irukku.bullet rail a paruga.asian king namma veera china

    • @Ravanan646
      @Ravanan646 7 месяцев назад

      🤣🤣

    • @jareenanona4825
      @jareenanona4825 7 месяцев назад +1

      Summa comedy pannadiga

    • @solairaj2160
      @solairaj2160 7 месяцев назад

      ஆமா இந்த வீடியோவை நல்ல முழுசா பார்த்துவிட்டு தான் கமெண்ட்ஸ் போட்டுயா? மணசாட்சியோடு சொல்லுங்க 🙄😊

  • @sreekala5343
    @sreekala5343 7 месяцев назад +1

    Exordinary building bro

  • @management.4383
    @management.4383 7 месяцев назад

  • @krishipalappan7948
    @krishipalappan7948 7 месяцев назад

    தரம்ங்க நண்பரே சந்துரு 💞💞💞

  • @vasanthavasantha4647
    @vasanthavasantha4647 7 месяцев назад

    Pls Chandhru mention the date kanna❤

  • @haribaskar.n3738
    @haribaskar.n3738 6 месяцев назад

    ஊழல்... குறைவு....விவசாயம் அதிகம்.... வருமானவரி..... சிறு, குறு, தொழில்... அதிகம்... இதனால்.... சீனா... வளர்ச்சி அடைதது 😮😮😮

  • @puvan1991
    @puvan1991 7 месяцев назад

    ❤❤❤

  • @krishanrenganathan8805
    @krishanrenganathan8805 7 месяцев назад

    No chance bro😮

  • @rajsinghsingh6093
    @rajsinghsingh6093 7 месяцев назад

    Annaa already
    Working going on india
    Mumbai to ahabadabad

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 7 месяцев назад

    ❤❤❤❤🎉🎉🎉

  • @BasheerAhamed257
    @BasheerAhamed257 6 месяцев назад

    ❤❤❤❤❤

  • @mariavalan0007
    @mariavalan0007 7 месяцев назад

    Aksai china visit pannuga

  • @mdsaleelrumaliroti
    @mdsaleelrumaliroti 7 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rahulgm1685
    @rahulgm1685 7 месяцев назад

    Bullet train india la already work is going on. You may expect it in 2 years time.

  • @krishbabu1992
    @krishbabu1992 7 месяцев назад +1

    Tamil trekker angathaan irukkaru bro 😊

  • @solairaj2160
    @solairaj2160 7 месяцев назад +11

    இந்த வீடியோவை எல்லாம் பார்க்கும் போது, பொறாமையா தான் இருக்கிறது, இந்தியா இன்னும் 30 ,40 வருசத்துக்கு பின் தங்கி இருக்கிறது, என்னத்த சொல்ல நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளையும் நாடு கடத்தினால் போதும் நாடு உருப்படும் 🙄😠

    • @skynila2007
      @skynila2007 7 месяцев назад

      அது இலங்கை இந்தியாவின் சாப கேடு... இலங்கையை கூடிய சீக்கிரம் முழுமையாக விற்று விடுவார்கள் 😂

    • @jareenanona4825
      @jareenanona4825 6 месяцев назад

      ​@@skynila2007ye poy solra.namma nada ye vikka

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 7 месяцев назад

    Hi hi

  • @user-qm6kk4nq4g
    @user-qm6kk4nq4g 7 месяцев назад +1

    HI ANNA

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr 7 месяцев назад

    புது ஊரு, புது பாச !! கலக்கிற சந்ரு...!!😅

  • @syamsivapalan6481
    @syamsivapalan6481 7 месяцев назад

    Hello Anna. At the current health situation in China stay safe wear your masks and return back home safely .

  • @ASMvideoworld
    @ASMvideoworld 7 месяцев назад

    apo srilanka

  • @saranrajan9317
    @saranrajan9317 7 месяцев назад

    Anna neegalum china kaaran maathi thaan irukinga

  • @user-it5pe9vb1e
    @user-it5pe9vb1e 7 месяцев назад

    Colombo erkan suneka China erka

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 5 месяцев назад

    புல்லட் ரயில வச்சி பசியாற முடியாதுல ஆக வயல் வெளிகளும் தேவை

  • @skynila2007
    @skynila2007 7 месяцев назад

    At 14:47 ஏற்கனவே வந்த இடத்திற்கு எதாச்சும் வந்துட்டோமா like vadivel

  • @kasmikasmilan3339
    @kasmikasmilan3339 7 месяцев назад +2

    ஒரு மணித்தியாலயத்தில் 400km/h வேகத்தில் செல்வதற்கு 1800km தூரம் 7 hour தேவையா

    • @jareenanona4825
      @jareenanona4825 7 месяцев назад

      Eppadi bullet train.best enna.china china tha.asian king

  • @virubanviru5292
    @virubanviru5292 7 месяцев назад

    Hii

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 7 месяцев назад +2

    நம்ம நாட்டுக்கு இதெல்லாம் சரிவராது . நமக்கு ஓட்டை வண்டிதான்சரி.😂

    • @santhoshv3028
      @santhoshv3028 7 месяцев назад +2

      Already construction la irukku bro

    • @solairaj2160
      @solairaj2160 7 месяцев назад +2

      நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளையும் நாடு கடத்தினால் போதும், நாடு சீக்கிரம் முன்னேற்றம் அடையும் 🙄

  • @hameedchennai1
    @hameedchennai1 5 месяцев назад

    hotel price is cheap Indian Rs.2900/-

  • @sheikabdhullah5875
    @sheikabdhullah5875 5 месяцев назад

    ப்ரோ நலமா இப்ப எங்கே இருக்கீங்க ப்ரோ
    அங்கே நம்ம தமிழ் பேசும் அக்கா இருக்காங்க அவங்கள சந்திச்சிங்கள
    ப்ரோ ப்ளீஸ் நீங்கள் போகும் இடங்களுக்கு எவ்வளவு ரூபாய் செலவாகும் என்று விளக்கமாக சொல்லுங்கள் ப்ரோ ப்ளீஸ்

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o 7 месяцев назад

    Hii..👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌾🌲⚘️⚘️⚘️

  • @sezhiann5657
    @sezhiann5657 7 месяцев назад

    கானொலி ஒலி குறைவா இருக்கு சார்.

  • @ramnathan2706
    @ramnathan2706 7 месяцев назад +1

    Work in progress from Ahemdabad to Mumbai...bullet train maybe 2027 will be running... next from Chennai to Bangalore this is for your kind information... Speed 500 kilometres

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 7 месяцев назад +1

    Seat நிறைய காலியாக உள்ளது.

    • @SMILECLINIC-2004
      @SMILECLINIC-2004 7 месяцев назад

      Costly

    • @sleo3720
      @sleo3720 6 месяцев назад

      The idea is to provide connectivity not congestivity, difference in thinking how the economy moves forward

  • @redtagg9154
    @redtagg9154 7 месяцев назад

    Because communism❤

  • @rsrinivasan342
    @rsrinivasan342 7 месяцев назад +1

    In India, we can see bullet train running between Mumbai and Ahmedabad in 2026

    • @jareenanona4825
      @jareenanona4825 7 месяцев назад

      Ayyyo 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ 2026. china all redy have a

    • @aan2960
      @aan2960 7 месяцев назад +6

      குஜராத் மார்வாடிக்கு பணக்காரனுக்கு அது? சாமானியனுக்கு

    • @rsrinivasan342
      @rsrinivasan342 7 месяцев назад

      ​@@aan2960அந்த பக்கம் போனது உண்டா.? இல்ல கிணற்று தவளை மாதிரி பார்க்காமலே கமெண்ட் போடறதா..எல்லா வித வருமானம் உள்ளவர்களுக்கும் அங்கு வசதி உண்டு

    • @anonymousananymous
      @anonymousananymous 7 месяцев назад

      @@aan2960 குஜராத்காரன் மார்வாடியே கிடையாது. ராஜஸ்தான்காரங்கலதான் மார்வாடி இருக்காங்க. ஆமா சாமானியனுக்குன்னா?? என்ன சொல்ல வரீங்க

    • @aan2960
      @aan2960 7 месяцев назад

      @@anonymousananymous பனியா அம்புட்டுதான்

  • @vasantharasavelautham8953
    @vasantharasavelautham8953 7 месяцев назад

    அங்கே கொறோணா என்னமாதிரி

  • @welcome1626
    @welcome1626 7 месяцев назад

    சீனாவில் மீண்டும் நிமோனியா பரவுகிறது என்கிறார்களே உண்மையா???

  • @arunachalampitchan2995
    @arunachalampitchan2995 7 месяцев назад

    Introduction of SEZs in 1979 is the main reason for China's Development.

    • @santhoshv3028
      @santhoshv3028 7 месяцев назад

      India done those very late. That's the reason we are back than china. We opened economy only in 1990 and special economic zone came after 2000.

    • @jareenanona4825
      @jareenanona4825 7 месяцев назад +1

      ​@@santhoshv3028china is asian king

    • @santhoshv3028
      @santhoshv3028 7 месяцев назад

      @@jareenanona4825 we never said we are developed than china 😂. But I am sure India will come as a asian king in coming years.

    • @jareenanona4825
      @jareenanona4825 7 месяцев назад

      @@santhoshv3028 ayyo coming years e.now chinawe

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 7 месяцев назад +1

    இஸ்ரேல் தேசத்திற்கு போனது உண்டா?

    • @jareenanona4825
      @jareenanona4825 7 месяцев назад +2

      Appadi 1nu irukka

    • @Ravanan646
      @Ravanan646 7 месяцев назад

      யுக்ரேனுக்கு போனபின் இஸ்ரேலுக்கு போகலாம்

  • @MrVIKILEAKS
    @MrVIKILEAKS 7 месяцев назад

    Srilnka china kitta thanna erruku😂

    • @jareenanona4825
      @jareenanona4825 7 месяцев назад

      O adukku enna ippa.agalta buttan irukku.

  • @Carolina_Panthers
    @Carolina_Panthers 7 месяцев назад +4

    இந்தியா ஊம்பும்… அகண்ட பாரதம் அமைத்து சனாதனம் பரப்புவர்😂😂😂

    • @soundrasozhan3841
      @soundrasozhan3841 7 месяцев назад +3

      தற்போது இலங்கை சீனாவை ஊம்பிக்கொண்டுதானே உள்ளது...

  • @HITLER8
    @HITLER8 7 месяцев назад +15

    Bro உங்க video continuity இல்ல. புதுசா ஒரு நாட்டுக்கு போறீங்கன்னா, airport க்கு போறதில இருந்து video இருக்கணும்,, but நீங்க திடீர் திடீர்ன்னு , வேற வேற இடத்தில இருந்து பேசுறது , video பார்க்கும்போது ஒரு touch இல்லாம இருக்கு

    • @karthikeyan644
      @karthikeyan644 6 месяцев назад +1

      For that you have to follow backpacker kumar each one has different style

    • @HITLER8
      @HITLER8 6 месяцев назад

      @@karthikeyan644 I’m already following kumar,

  • @dktamilansasi
    @dktamilansasi 7 месяцев назад

    👍👍👍