இங்க மட்டும் தான் இப்படி 😲| China Xi'an Muslim Street | Rj Chandru Vlogs
HTML-код
- Опубликовано: 23 ноя 2024
- #SrilankanVlogs #RjChandruVlogs
--------------------------------------
The Xi'an Muslim Quarter Chinese is a snack and commercial street situated in the center part of Xi'an, China. It is close to the Bell Tower and the Drum Tower There are ten mosques in the area famous for its culture and food. It attracts visitors from all over the world each year
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
Twitter: / chandrulk
Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
ரெண்டு பேத்தையும் ஒரே வீடியோல பார்க்கணும்னு நினைச்சேன் அது நிறைவேறிருச்சு வாழ்த்துக்கள் புவனி சந்துரு அண்ணா
சிரிப்புடன் சுற்றுலா , உணவு , பார்கக மகிழ்ச்சியாக இருக்கிறது .
TamilNadu,Telungana,SriLanka
3in one combo 🎉❤
இருவரையும் ஒருமித்து சந்திப்பது மகிழ்ச்சி... உடன் பயணித்த உணர்வு
வணக்கம் சகோ..... மகிழ்ச்சியான காணொளி...... வித்தியாசமான உணவு முறைகள்.... தமிழ் டஎக்கர..... உங்களோடு....... பார்த்து...👌👌👌👌 ..... அருமை உங்கள் சுற்றுலா.... நன்றி....
அண்ணா நிறைய வீடியோ போடுங்க..... நல்லா இருக்கு உங்க வீடியோ
செம சாப்பாடு யப்பா பார்த்தாலே சாப்பிடணும் போல் இருக்கு
சந்துரு அண்ணனும் தம்பி தமிழ் ராக்கர ஒரு இடத்தில் பார்த்தது ரொம்ப மகிழ்ச்சி மகிழ்ச்சி
புவனி அண்ணாவும் சந்துரு அண்ணாவும் இரண்டு பேரு பார்ப்பது மிக அருமை மகிழ்ச்சி
எங்க தஞ்சாவூர் புவனிதரன் மற்றும் நண்பர்களுடன் சீன உணவு வகைகளை ருசித்து பார்க்கிறீர்கள். சிறப்பு.
உங்கள் அனைவரையும் ஒரே இடத்தில் காண்பது மனதுக்கு சந்தோசமா இருக்கு அதுவும் சைனா வீடியோ வாழ்த்துக்கள் சகோதரி தொடர்ந்து வீடியோக்களை பதிவிடுங்கள் தொடர்ந்து பார்க்கின்றேன்🎉🎉🎉❤❤❤
அருமை,, பான சந்துரு அய்யா புவ னி தம்பி யின் கலகலப்பான சீனா தெரு உணவு அழகா இருந்த நல்ல காணொளி,,,,, தமிழ் நாட்டு தமிழன்,,,,
It's good to see all our you together. I was waiting for this moment
அருமையான பதிவு ❤❤
Joliya enjoy panringa super 👌👍
Great experience.. nice to see our guys enjoying Chinese cuisine 😊
RJ C சூப்பர் சீனா என்றாலே எனக்கு ஒரு சந்தோசம் பிறக்கும்.. வீடியோ பார்க்கும் போது அய்யோ அம்மா மனசு எங்கேயோ பறப்பது போல் உள்ளது.
ஏனென்றால் நான் வறுமை, பஞ்சம், பசி, பட்டினி, அசிங்கம் , கேவலம் போன்றவற்றின் தலைநகரமான நாட்டில் பிறந்தவன், அதான் சீனா என்றாலே எனக்கு சந்தோசமா இருக்கும்
Entha nadu anna neenga
@@saransowmi4541 இந்தியா
மிகவும் அருமை அருமை மிக்க மகிழ்ச்சி அண்ணா உங்கள் கானோழி மிக அருமையானது
ரெண்டுபேரும் சேர்ந்த வீடியோ சூப்பர் ❤️❤️❤️🌹❤️👍
19:00 cute 🥰😂
Very nice to see all three you tubers, whom I follow.
அருமையான காணொளி👌👌
Happy to see you both in china
புவணி சீனாவிலே செட்டில் ஆகிட்டார் போல 🎉❤🎉
Semma combo😂 unexpected - ❤🎉
Hi. என்னங்கய்யா எல்லாரும் சூப்பரா சேர்ந்து விட்டீர்கள், நல்லது.
நன்றி பயணம் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
You must be so happy meeting yr friends in China,
Nice to see you guys enjoying yourselves, hv a wonderful time n God bless.
Thanks a bunch ❤ ,Bhubani and chandru.
super bro with Halal Foods
அண்ணாச்சி உங்க வீடியோ வச்சு சைனா மொத்தமும் சுத்தி பார்த்தாச்சு
Super Anna ❤❤❤ uga video
அருமை👌
மூட்டி பழம் நாவல் பழம்போலவே இருக்கும்,,மரத்தின் தண்டுப்பகுதியில் கொத்துகொத்தாக காய்க்கும் ,கேரள காடுகளில் உள்ளது
RUclipsrs Kalaketinghea!!!!!! Super Bro!!!
அண்ணா வேறலேவல்
Bro try to eat the halaal food. It good for heat
BRILLIANT VLOG 👏.
HATS OFF TO TAMIL TREKKER.
WHY NOT GO NEXT CITY/STATE ? WUHAN and say hello to COVID-19 virus origin place.
EVEN CHINESE FOODS ARE SO GOOD LOOKING ARTISTIC 😋 (BUT SCARY TO EAT SINCE THEY EAT EVERYTHING CRAWLS. THEY ARE VERY UNIQUE AND BRAINS 🧠 HIGH INTELLIGENT IN THE WORLD. THE SOUTH ASIANS/ WESTERN PEOPLE LOTS TO LEARN FROM CHINA/CHINESE.
OMG, VERY UNIQUE TEA DRINK. E.G. OUR KANCHI (RICE DRINK) BUT WE DON'T KNOW THE MARKETING TECHNIQUES.
Your videos are very attractive and keep us to watch
நல்ல பதிவு
Anna enjoyed watching the vlog😂
Thanks of lot bro halal food reviews podathuku
Anna unga slong super irukum, athukagagave video parpen Anna. ❤❤😂😂neega intha video potathu👍👌👌
Iam very happy to see u both in spot ,
VERI.NICE.BRO.CHANDHRU.
Nice to watch your videos ❤supet.🎉keep it up ❤
Commedy show. nice to watch. ❤
Excellent chandru why you left your wife may be for the girl baby.she will enjoy a lot .you and tracker in the same place and I am following with Google Street walk and maps
Chinna vula valkai yeppadi irukku nu kettu video podunga
❤️❤️❤️nice to see ...
Very nice Dear Chandru. Enjoy 😍😍
WELCOME BRO
Full sarakku enjoy
சூப்பர் அண்ணா 🎉🎉🎉
Dubai ku poi video potunga
Anna nampichchaappidalaamaa enranelamakku vanthittaaru😂😂😂😂😂😅
Tofu super taste I think you bought different variety
Ulagam suttrum vaalibargal❤❤❤
Hi thamil rakar..and santhuru. ❤
Avarukku oru adi viluhuthu anna 😂kanava senchavarukku😂
Super video👌👌😊
You Ismail sir super ya
தமிழக நண்பர்களுடன் சேர்ந்ததும் ஒழுங்காக தமிழ் பேசுகின்ற சந்துரு தமிங்கிலம் பேசுகின்றார்.
ஆமாம், சீன மொழியையும் பயன்படுத்துறார். இது ரொம்ப தவறு. 🙄
@@Strangerviews4473 தங்கள் தாய்மொழியை சிதிலமாக்குவதற்கென்ற பிறந்தவர்கள்தான் தமிழக தமிழர்கள். இவர்களின் காணொளிகளை நான் பார்ப்பது கிடையாது. ஈழத்தமிழர்கள் அனைவரும் இவர்களின் வலையொளிப் பக்கம் போகவே கூடாது.
@@subramaniamsarvananthan5622 . ஏன் இப்படி காலத்திற்கேற்ப மொழி வளர்ச்சி, எதார்த்த நிலைப் பற்றி எதுவும் தெரியாமல் உளறுகிறீர்கள்? நீங்க பேசுவது தூயத்தமிழா? யாழ்ப்பாணத்தில் நீங்க பேசும் தமிழ்(?) மொழியில் 60% சமஸ்கிருதம் கலந்திருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? உங்கள் பெயரில் உள்ள சுப்பிரமணியம் சரவணன் என்பதே சமஸ்கிருதச் சொற்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? தமிழ்நாட்டு தமிழர்கள் மீதுள்ள உங்களுடைய பொறாமை, மன வக்கிரத்தை இப்படியெல்லாம் வெளிப்படுத்துவது நகைச்சுவையாக உள்ளது.
@@subramaniamsarvananthan5622நீ பார்க்கவில்லை என்றால் மூடிக்கொண்டு போடா...வெண்ணை...தமிழ்புலவர் வந்துவிட்டார் பாடம் எடுக்க...தமிழ்நாட்டை தவறாக பேசாதே
சீனா வின் அழக் குறிப்பு கொடுங்க சந்துரு
Congratulations 500k
After saw the video I was laughing like anything thank you
enna bro tamil tracker. bro ondumee pesama irikaru. oru vela pudikallayoo ogala meet panninathu.
பூம்பூ..........கறியா.... எப்படி டேஸ்ட் செம்மயா
Mahabalipuram ecr road சுத்தி பாரு துரு
Wow , great to see TT
Neenga sapitathu black Berry
உங்க இஷ்டத்துக்கு சாப்பிடறீங்க. மேனகா அக்காட்ட சொல்லிடீங்களா. பெர்மிசன் வாங்கியாச்சா.
Chandru with bhavani ...suppperb
Chandru super funny video my stomach got pain
உங்கட இலங்கை யாழ் தமிழே கொள்ளை வடிவு.❤
1:35 tamil rocker thambi ah? 😎
FYI, china is the 3rd largest Muslim population country in the world
Neenga ellarum plan panni onna meet panitu enga kitta 😂😂😂
Super Anna😊
Super 👌
Super brother s happy 😂❤
Yov sithapa ni yenga inga 😂
Super 2 brother pan
When anyone is very Hungry then they will never bother about Levels of Salt and Spices in any variety of Foods but here whoever detects MICRO ERRORS on any Foods Proves that they are very Sluggish in some ways.
Nice to see 🙈
Muslim's in china very interesting video
ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் ரெண்டு பேரும் சேர்ந்தாச்சா..... இனி சைனா துவம்சம்தான்😂
சாப்பாட்டுக்குக் நல்ல இடம் சந்துரு
Hi. புவனி!!
Roti Chetti mari iruku 😂😂😂👌👌👌
Super brother 😂😂😂😂😂
சீனா சுற்றுலா அமைச்சர் வாழ்த்துக்கள்😂😂😂
Super
You're so funny very lively person bro ur wife is Missing here😂
After one year we will have all this in Colombo.lol
Valga Sri Lankan tamilan
super vision
நீங்கள் முதல் பார்த்தது அத்திப்பழம்
👍👍👍👍👍
❤❤❤❤