அந்தமானை பாருங்கள் அழகு 😍 | Andaman and Nicobar Islands | EP01 Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024

Комментарии • 222

  • @RjChandruVlogs
    @RjChandruVlogs  10 месяцев назад +17

    Jolly Holidays
    9791084049
    9113926623
    www.Jollyholidays.org
    Comment box ping

    • @kaliswaran5880
      @kaliswaran5880 10 месяцев назад +1

      அந்தமானில் எதுவும் விளையாது என்றால், அங்கு பிரதான தொழில் எது? அந்தமானில் எப்படி வருமானம் ஈட்டுகிறார்கள். ❤❤💪

    • @vibranarayanan1673
      @vibranarayanan1673 10 месяцев назад

      Super speech bro arumai

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 6 месяцев назад +1

      அந்தமானில் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு எவ்வளவு செலவாகும் என்பதை பற்றிய தகவலை சந்துரு கூறினால் மிகவும் நன்றாக இருக்கும்

    • @kevinsandana4153
      @kevinsandana4153 Месяц назад

      Very interesting vidéo. Bravo

  • @ayyapparajayyapparaj122
    @ayyapparajayyapparaj122 10 месяцев назад +7

    நான் தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டம்... வணக்கம் சந்ரு... இன்று உங்கள் குழுவில் இணைந்தேன்.... புவனியடன் பார்த்தேன்... நீங்கள் பேசும் அருமையான தமிழ் மிகச்சிறப்பு.. எனக்கு தெரியாத அந்தமானைபற்றி அறிய வைத்ததில் மகிழ்ச்சி.. இலங்கை வானொலி சக்தி சூரியன் வசந்தம் தென்றல் ஆகிவற்றினைகேட்கும் போது இருக்கும் அனுபவம் உங்கள் காணொளியில்... நான் முதலில் பார்த்த காணொளி புவனியுடைய எங்கள் ஊருக்கு மிக அருகில் உள்ள ஆடலூர் பன்றி மலையில்... கொடைக்கானல் அருகில் அது போல அதற்கு அருகில் இருக்கும் மூணாறு காணொளி பார்த்தேன் உங்களை பிடித்து விட்டது.. நன்றி

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 10 месяцев назад +6

    Coimbatore வருவீர்களா👍🇮🇳🇮🇳

  • @sudharapedco
    @sudharapedco 10 месяцев назад +2

    Super anna ❤

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 10 месяцев назад

    Super place brother. Thank you

  • @subramaniana7761
    @subramaniana7761 8 месяцев назад

    மணல் இல்லை , அலை இல்லை, கடலில்

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 10 месяцев назад +32

    நன்றி சந்துரு, அந்தமான் தீவை சற்றி காட்டியற்க்கு . அடுத்த கானொலிக்காக காத்திருக்கும் உஷா லண்டன் 👍🙏

    • @MVR-1996
      @MVR-1996 10 месяцев назад

      தமிழ் முக்கியம் பேசினால் மட்டும் போதாது

  • @RjChandruVlogs
    @RjChandruVlogs  10 месяцев назад

    Follow 😊 Oru WhatsApp channel
    whatsapp.com/channel/0029VaBLPtE9sBIDY76S4W1B

  • @chidambaramc2791
    @chidambaramc2791 10 месяцев назад +9

    முப்பத்தெட்டு வருடங்கள் வாழ வழி செய்து வாழ்வாதாரம் கொடுத்த புனித பூமி அந்தமான் அன்னை வாழி!

  • @Kulam2708
    @Kulam2708 10 месяцев назад +5

    அருமை அருமை தம்பி சந்துரு ,இதுவரை அந்தமான் தீவுகளை பார்த்ததில்லை ,முதன்முதலாக உங்கள் காணெளியில் தான் பார்க்கிறேன் , அருமையாக உள்ளது ,நன்றி 🙏 🙏 🙏
    நீங்களும் சந்தோசமா இருங்கள் .

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 10 месяцев назад +9

    1979 இல் அந்தமான் தீவை யாழ்ப்பாணம் மனோகரா திரையரங்கில் பார்த்துவிட்டேன். ஆம் "அந்தமான் காதலி" படத்தின் மூலம்.

  • @SAIPOLYPRODUCTSANDAGROINDUSTRI
    @SAIPOLYPRODUCTSANDAGROINDUSTRI 10 месяцев назад +1

    RJ Chandru BRITISH NOT GIVE FREEEDOM IT'S TAKEN BY NETHAJI SUSBASH CHANDRA BOSE ,REAL FATHER of BHARAT,They got away because of NETHAJI military activitie

  • @kumar_kd96
    @kumar_kd96 10 месяцев назад +7

    நார்த் சென்டினல் தீவு போங்க ப்ரோ..😂😂

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 10 месяцев назад +12

    அருமையான இடம்... அந்தமானை சுற்றி காட்டியதற்கு நன்றி பா
    பயணங்கள் இனிமையாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்க வாழ்த்துக்கள் 🎉🎉

  • @aravindaravind3063
    @aravindaravind3063 10 месяцев назад +5

    Video விட உங்க தமிழ் எனக்கு அதிகம் புடிக்கும் ❤️😍

  • @MarbinRajM
    @MarbinRajM 10 месяцев назад +12

    உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  • @Mahe15
    @Mahe15 10 месяцев назад +1

    10:40 Cchandru neenga ellam doldrringa State government, Central Government, Governor Atchi aana Indian Government nu solunga
    Andaman and Nicobar is one of the Union Territory of INDIAN GOVERNMENT 👍

  • @Seasore648
    @Seasore648 10 месяцев назад +1

    நீங்க சன் செட் பார்க்கவில்லையா... சிடியடாப்பு போயிருந்திங்கன்னா பார்த்து இருக்கலாம்

  • @globaz007
    @globaz007 10 месяцев назад +5

    அழகிய அந்தமானில் அருமையான பதிவு... வாழ்த்துக்கள்...

  • @kanan568
    @kanan568 10 месяцев назад +1

    Andaman பற்றிய உங்கள் video தொகுப்பு மிகவும் அருமை சுதந்திர போராட்ட தியாகிகளின் உண்மையான தியாகங்களை உணரமுடிகிறது. தியாகிகள் என்று விரல் விட்டு எண்ணும் படியானவர்களை மக்களும் அறியவைக்கின்றனர் ஆனால் அறிய முடியாத கண்டுபிடிக்க முடியாதவர்கள் எத்தனையோ பேர்கள் என்பதை அந்த சிறையை காணும்பொழுது உணரமுடிகிறது. தியாகிகள் ஒரு குறிப்பிட்ட மக்களுக்காக மட்டும் போராடவில்லை ஒட்டுமொத்த இந்திய மண்ணுக்காக போராடினார்கள் ஆதலால் வெள்ளைக்கார்களால் உருவாக்கப்பட்ட சமுதாய ஏற்றத்தாழ்வுகளிகிய சாதி என்ற போர்வையை அவர்கள் மீது போர்த்தி தனிமைப் படுத்த வேண்டாம். வெள்ளைகார்களால் ஒட்டுமொத்த இந்திய மக்கள் மீது காட்டப்பட்ட தீண்டாமை போன்ற கொடுஞ்செயல்களை அவர்களுக்கு பிறகு நம் மக்கள் அதை கையில் எடுத்தனர் காரணம் அறியாமை இப்பொழுது அதையெல்லாம் மக்கள் மாற்றிக் கொண்டு மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். பிற நாடுகளுக்கு செல்லும் நம் மக்கள் அங்குள்ள வியாபாரங்கள் பற்றியும் கலாச்சாரங்கள் பற்றியும் தொகுத்து போட்டால் அது நம் மக்களின் ஏற்றுமதி இறக்குமதி க்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் நம் மக்களின் அது இந்தியா வாக இருந்தாலும் சரி இலங்கையாக இருந்தாலும் சரி அவர்களின் பொருளாதாரம் மேம்படும் இது எனது ஆலோசனையே...

  • @kaliswaran5880
    @kaliswaran5880 10 месяцев назад +2

    அந்தமானில் எதுவும் விளையாது என்றால், அங்கு பிரதான தொழில் எது? அந்தமானில் எப்படி வருமானம் ஈட்டுகிறார்கள். ❤❤💪

    • @As9999-ms
      @As9999-ms 10 месяцев назад

      நீங்கள் இதே கேள்வியை திரும்ப திரும்ப கேட்பதால் சொல்கிறேன், இங்கே வாழும் மக்களில் 38%பேர் அரசு ஊழியர்கள், மீதம் உள்ளவர்கள் சுயதொழில் முக்கியமாக சுற்றுலா சேவைகள், தீவுக்கு தேவையான 70%காய்கறிகள் இங்கேயே விளைகின்றன, வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ் போன்றவை சென்னையில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது, இந்த காணொளியில் ஒரு சில தவறான தகவல்கள் உள்ளன, இங்குள்ள நிலம் அரசுக்கு சொந்தம் அதற்கு வாடகை கட்டவேண்டும் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, வியாபாரத்தில் தமிழர்களே முதன்மையானவர்கள், பெரும்பாலான பெரிய கடைகள் அனைத்தும் தமிழர்களுக்கு சொந்தமானவை இரண்டாவது மார்வாடி, 1978 என நினைக்கிறேன் இங்கு வசிக்கும் தமிழர்களுக்கும் உள்ளூர் வாசிகளுக்கும் ஒரு பள்ளிக்கூட விசயத்தில் பிணக்கு ஏற்பட்டு மிகப்பெரிய கலவரம் ஆனது, அப்பொழுது கடைகளில் எல்லா பொருட்களும் கொடுப்பார்கள் ஆனால் வேட்டி அணிந்து தமிழ் பேசுபவர்களுக்கு மட்டும் தான் உப்பு கொடுக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவு போட்டனர், அந்த சமயத்தில் ஒட்டு மொத்த பலசரக்கு கடைகளும் தமிழர் வசம் இருந்தது. மொத்த நகர சபை உறுப்பினர்களில் 80%தமிழர்கள் இந்த தீவை இன்றும் ஆட்சி செய்வது தமிழர்கள் தான். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு. வாழ்க தமிழ் 😊

    • @lakshmivenkatrangan129
      @lakshmivenkatrangan129 10 месяцев назад

      அங்கு இந்திய கடற்படை,விமானப்படை தளங்கள் உள்ளன

  • @jsmurthy7481
    @jsmurthy7481 10 месяцев назад +2

    இந்திய விஷயங்களை ஒரு இந்தியரை விட மேலாக விவரித்து கூறி விட்டீர்.....நல்ல விளக்கவுரை யுடன் கூடிய காணொளி 👍

  • @palaniswamypandian9769
    @palaniswamypandian9769 10 месяцев назад +3

    நான் அந்தமானில் கட்சால் என்ற தீவில் வாழ்ந்து வருகிறேன் நீங்கள் சொன்ன அந்த 6 தீவில் நான் வாழும் கட்சால் தீவும் ஒன்று,
    நான் உங்கள் அனைத்து video பார்த்து உள்ளேன் மேலும் எனது முன்னோர்களும் இலங்கையை சேர்ந்தவர்கள்

    • @RjChandruVlogs
      @RjChandruVlogs  10 месяцев назад

    • @kaliswaran5880
      @kaliswaran5880 10 месяцев назад

      @@RjChandruVlogs அந்தமானில் எதுவும் விளையாது என்றால், அங்கு பிரதான தொழில் எது? அந்தமானில் எப்படி வருமானம் ஈட்டுகிறார்கள். ❤❤💪

  • @sureshsviews2259
    @sureshsviews2259 10 месяцев назад

    Chandru brother ...china engayo iruku ..near by la illa .. Indonesia arugil iruku agreed..South Asia countries ellam near by tha iruku ..Map paatha theriyum

  • @S.NAVEENKUMAR-gl5mw
    @S.NAVEENKUMAR-gl5mw 10 месяцев назад +3

    Neraiya Tamil stores Eruku pa yaru na paathingala 🧐🙄

  • @mageshd3303
    @mageshd3303 10 месяцев назад +3

    Don't miss chidiyatappu beach, vandoor beach miss pannidathinga, and Chatham wood mill also

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 10 месяцев назад +1

    தமிழ் நாட்டிலும் இந்திகாரன் வர ஆரம்பித்தது விட்டனர்

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 10 месяцев назад +2

    அருமை அருமை நான் பல முறை எதிர் பார்த்தது அந்த மான் தீவு.
    சந்துரு உங்கள் மூலம் பார்க்க முடியும் என்று நம்புகிறேன்.
    ரொம்ப அழகான ஊர்.
    வீடியோ காட்சிகள் பார்க்கிறேன் என்பதை விட நானே நேரில் பார்ப்பது போல இருக்கு.
    மீண்டும் உங்கள் பயனம் சிரிப்பாக வாளர வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐.
    அந்த மான் வீடியோ காட்சிகள் போடுங்கள்

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 10 месяцев назад +7

    பயணம் சிறப்பாக அமையும் 👍🇮🇳🇮🇳🇮🇳

  • @samajose61
    @samajose61 10 месяцев назад +2

    Chandru Bro. Menaka sis..I am in Andaman. Come to my home. Welcome to Andaman. How long days you will stay in Andaman.

  • @JashimUddin-wm8su
    @JashimUddin-wm8su 10 месяцев назад +1

    நீங்கள் பார்த்த காமராஜ்
    சிலைக்கு வலது பக்கம் போனாள் எங்கள் வீடு
    வாழ்த்துகள் சார்

  • @sekarp3867
    @sekarp3867 10 месяцев назад +1

    Super sir 😂

  • @samajose61
    @samajose61 10 месяцев назад +1

    Chandru Bro. Sister Kanavillai. Why you dropped her.

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 10 месяцев назад +1

    கணவனின் வேலையின் காரணமாக 1995 June to 1998 January வரை அந்தமானில் இருந்தோம். ஆனால் ஜெயிலைத்தவிர எந்த இடமும் புரியவில்லை. அபர்டீன் பஜாருக்குத்தான் சாமான் எல்லாம் வாங்கப்போவோம். அந்த பஸ் ஸ்டாண்டுக்கும் எத்தனையோ முறை போயிருக்கின்றோம். ஆனால் எல்லாமே வித்தியாசமாகத்தெரிகின்றது. அதுவும் Airport. It was so small in those days. Have to visit

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 10 месяцев назад

    அந்தமான் ‌இது சொந்தமான் பாட்டு பாடுங்கள் சந்துரு அண்ணா அந்தமான் நிக்கோபார் தீவுகள் முன்னாடி தமிழர்கள் இருந்தனர் இப்போது வட இந்திய மக்கள் ஆக்கிரமித்து விட்டனர் நார்த் சென்டினல் தீவு ஆபத்தான பழங்குடியினர் வசிக்கின்றனர்

    • @southcommercial6985
      @southcommercial6985 10 месяцев назад

      Bro, why are you calling North Indians arrival to Andamans as " Aakramippu" as Tamils also came from India just like North Indians. I have lived in Andamans for many years and it is a mini India where Indians from many states live peacefully. Please do not bring in any divisive thoughts to such a peaceful place!

  • @Seasore648
    @Seasore648 10 месяцев назад

    உங்களையும் ஏமாற்றிட்டாங்களா.... அப்படி எதுவும் இல்லை அண்ணா ஐயோ😅😅😅

  • @shiromimohan409
    @shiromimohan409 10 месяцев назад

    எனக்கு இந்த இடத்தைப் பார்க்க இலங்கையில் உள்ள மட்டகளப்பு பிரதேசத்தை பார்ப்பது போல் உள்ளது

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e 10 месяцев назад +2

    WOW SUPERB BROTHER RJ CHANDRU VLOGS THANKS KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏

  • @s.srinivas3115
    @s.srinivas3115 10 месяцев назад +1

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Andaman Island rommbu Arumaiya sirappa irruku ellam parvathi parameshvaran Arula ungal ellam Prayanam Vettri adayaum

  • @karthikeyans782
    @karthikeyans782 10 месяцев назад +1

    Packathel sentenal thevu erukum poeirathenga.

  • @PNVGIRI
    @PNVGIRI 10 месяцев назад +3

    A beautiful place. Why immigration check at Andaman which is one of the union territories of India ?

  • @இராவணன்விழிகள்RavananViligal

    நன்றி சந்துறு👍🏽 இலங்கை வந்தால் சந்திப்போம் 👍🏽👋🏾

  • @PSrinivasan-l3p
    @PSrinivasan-l3p 10 месяцев назад +3

    உங்கள் பயணம் மிகவும் இனிமையாக அமைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Seasore648
    @Seasore648 10 месяцев назад

    நீங்கள் மீனவர் கிட்ட பேசுனீங்கள்ள அவங்க தெலுங்கு அண்ணா

  • @balamurugand9814
    @balamurugand9814 10 месяцев назад

    Audio வில் கவனம் செலுத்தவும்,சில நேரங்களில் sound கம்மியாக உள்ளது.

  • @palaniandymuthusamy8943
    @palaniandymuthusamy8943 10 месяцев назад

    அந்தமான் மலேசியா தாய்லாந்து‌ இந்தோநேசிய பக்கத்தில் உள்ளது. சீனா மிகவும் தொலைவில் உள்ளது.

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 10 месяцев назад +1

    அந்த மான் பாருஙகள் அழகு,, முதன் முதலா கன் டே ன் வடிவா நல்லா இருந் தது,, சந்துரு அய்யா விளக்கிய விதம் அருமை யா இருந்தது,, இன்னும் பல இடங்கள் காண காத்திரு க் கும்,,,,, தமிழ் நாட்டு தமிழன்,,,,,

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 10 месяцев назад +2

    வணக்கம் சகோ..... சிறப்பான காணொளி..... அந்த மான் ... தீவு... அழகான இடங்கள்......சுற்றி காண்பித்தது....... நன்றி...... உங்கள் பயனர் சிறப்பாக இருக்க ..... வாழ்த்துக்கள்......

  • @Sue55100
    @Sue55100 10 месяцев назад +1

    ஜயோ ஆத்தாடி, அந்தமானை பாருங்கள் அழகு,.

  • @arumram4642
    @arumram4642 10 месяцев назад +1

    நன்றி சந்துரு (தங்கை மேனகா) நான் பார்த்த பார்வையை விட உன் காணொலி அருமை❤

  • @sekarsubaramani4392
    @sekarsubaramani4392 10 месяцев назад +1

    சகோ அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்
    அந்தமான் தீவில் எங்களுடைய உறவினர்கள் இருக்கிறார்கள்

  • @nagaselvamt9465
    @nagaselvamt9465 10 месяцев назад +5

    Welcome to Andaman and Nicobar Islands anna❤

  • @rajkumarmuthiapillai448
    @rajkumarmuthiapillai448 10 месяцев назад

    என்ன திரு. சந்ரு...‌ அந்தமான் காலாபாணி சிறைச்சாலை போனீர்களே..... வீர சாவர்க்கர் செல் லுக்கு போகாமல் விட்டு விட்டீர்களே.....‌ தாமோதர் சாவர்க்கர் 52 ஆண்டுகள் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு காலாபாணியில் சிறைவைக்கப்பட்டார்

  • @sureshkantharaj2021
    @sureshkantharaj2021 10 месяцев назад +1

    The distance between Chennai to Andaman Islands is 1353 Kms, and the distance between Andaman Islands to Indonesia is about 3203 km , the distance between India and China is 2874 km, some one gave you wrong info..
    Keep rocking and wish you all the best for your upcoming projects..

  • @vittobahr1099
    @vittobahr1099 10 месяцев назад +3

    Wow...What a beautiful, calm & clean island. Looks like a lil India, but differs in its landscape. Not been there yet. Heard stories from family & friends but seeing it for the first time thru ur vlogs makes it more interesting & entertaining. Thanks Chandru btw loved ur Chennai vlogs.

  • @leelakrishnanramasamy2897
    @leelakrishnanramasamy2897 10 месяцев назад +1

    நல்ல, பல இந்தியர்களுக்கே தெரியாத விபரங்கள் கொண்ட காணொளி.🎉❤

  • @puviarasan2956
    @puviarasan2956 10 месяцев назад +3

    திருச்சிக்கு வாருங்கள்

  • @balujaya669
    @balujaya669 10 месяцев назад

    ❤❤❤Num Tamil makkalum Niraya valgirarkal mr.chandru sir ❤❤❤❤sunamikku munpu Tamilmakkal Athiga alavu valantharkal sir ❤❤❤❤orukalathil Num Tamil makkal Athiga Alavil valnthurintharkal sir.❤❤❤❤Tamilarkal muntravathu idathil irrukkirarkal sir ❤❤❤❤

  • @Varmarayar
    @Varmarayar 10 месяцев назад

    இந்த விமான நிலையம் அண்மையில் தான் மூன்று நான்கு மாதங்களுக்கு முன் தான் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது...
    இந்த விமான நிலையம் பன்னாட்டு விமான நிலையமாக மாற்றப்பட உள்ளது...

  • @sheikabdhullah5875
    @sheikabdhullah5875 9 месяцев назад

    எவ்வளவு ரூபாய் செலவாகும் மேலும் இயற்கை காட்சிகளையும் காட்டுங்கள் சகோதரர்

  • @நிலவுநீ
    @நிலவுநீ 10 месяцев назад

    Anthamaan kaathali sivji movie 1952

  • @akumar6878
    @akumar6878 10 месяцев назад

    அந்தமான் தீவு வீடியோ நல்லா இருக்கு

  • @VijayKumar-ku2cd
    @VijayKumar-ku2cd 10 месяцев назад +1

    Bro
    If you could have informed in advance
    I would like to visit Andaman
    You have your expertise
    I have my own
    A good combination and company

  • @akumar6878
    @akumar6878 10 месяцев назад

    மிகவும் பயனுள்ள வகையில் இருக்கு எனக்கு நான் தமிழ் நாடு

  • @karthimass5210
    @karthimass5210 10 месяцев назад +9

    தமிழ் மக்களும் அதிகளவு இருக்கிறார்கள் அண்ணா

    • @Aardra2687
      @Aardra2687 4 месяца назад +1

      பெங்காலி முதலிடம்.

  • @mageshd3303
    @mageshd3303 10 месяцев назад +1

    Evening timing la Aberdeen bazaar, marina park and bathu basthi fish market visit pannunga anna

  • @Seasore648
    @Seasore648 10 месяцев назад

    அண்ணா இங்கு தமிழர்கள் தான் அதிகம்... இப்போ வட மாநிலத்தவர் ஆக்ரமிப்பு அதிகமாகிவிட்டது

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 10 месяцев назад

    தமிழ் நாடு கடல் எல்லை அந்தமானுக்கு மிக அருகில் உள்ள இந்திய மாநிலம்

  • @lakenitha
    @lakenitha 10 месяцев назад

    Thank u santhuru anna ❤ unkaloda menaka akkavodayum kathaikka viruppam mavadivempu vanthaa vanka

  • @jareenazain1737
    @jareenazain1737 10 месяцев назад

    திருகோணமலை மாபிள் கடற்கரையை விட அழகாத் தெரியவில்லை.

  • @mageshd3303
    @mageshd3303 10 месяцев назад +2

    Rose island, Neil island, Havelock island,

  • @palraj5265
    @palraj5265 10 месяцев назад

    நான் மறக்கமுடியாத இடம் sir

  • @Seasore648
    @Seasore648 10 месяцев назад

    Iyyo bro enga ovvoru veetlaium 2 vahanam erukkum

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 10 месяцев назад +1

    வெயில் கொளுத்தும் ஊர்

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 10 месяцев назад

    WOW SUPERB BROTHER RJ CHANDRU VLOGS BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER THANKS BROTHER KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    🌨️⛈️🌧️☔🌧️⛈️🌨️
    மிகவும் அருமை
    வாழ்த்துக்கள்
    🌨️⛈️🌧️☔🌧️⛈️🌨️

  • @at.kannan970
    @at.kannan970 10 месяцев назад

    அந்தமான் அருமையான பதிவு காண கிடைக்காத அரிய இடம் உங்களுக்கு நன்றி

  • @lakshmimadras-y4b
    @lakshmimadras-y4b 10 месяцев назад +1

    Ķadal ulvangi irukku

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 10 месяцев назад

    Visit Sagarika musuem...you will explore what is ocean's wealth..

  • @akumar6878
    @akumar6878 10 месяцев назад

    தங்கள் வீடியோ அருமைய இருக்கு

  • @nahajaleel3817
    @nahajaleel3817 10 месяцев назад +1

    Sahandru Anna sound meekavooum kurivaka ullathoou ❤❤ love you Anna akka

  • @muthuvenkatachalam3757
    @muthuvenkatachalam3757 10 месяцев назад

    மீண்டும் சந்த்ருவுக்கு நன்றி. அந்தமான் அழகை காட்டியதற்கு.

  • @laxmimalar2801
    @laxmimalar2801 10 месяцев назад

    நன்றி மகன்."அந்தமானை பாருங்கள் அழகு

  • @balakrishnankamesh2044
    @balakrishnankamesh2044 2 месяца назад

    I was there in Port Blair during 1977-78 during which the Movie Andhaman Kadhali was taken... I mostly traveled to the places where the out door shots were taken... Nice place , i went from chennai to port blair via car nicobar islands by TSS Nancowry ship and returned by ship MV Harshavardhana.. those are pleasant memories now residing in thiruvarur @60plus..

  • @ayyarraja4715
    @ayyarraja4715 10 месяцев назад +1

    சிறப்பான காணொளி நன்றி சகோ

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 10 месяцев назад +1

    அந்தமானில் சகோதரர் சந்த்ரு. சிறப்பு.

  • @Sunil-u5t
    @Sunil-u5t Месяц назад

    Anna ninga matter Andaman poring enayu kootikit Pongal money illa

  • @naguleshvarinaguleshvari1443
    @naguleshvarinaguleshvari1443 10 месяцев назад +1

    ரொம்ப அழகான காட்சிகள் அண்ணா நன்றி 👍👍👍👍🙏🙏🙏🙏

  • @raguvrs
    @raguvrs 10 месяцев назад +1

    மரக்கறி = காய்கறிகள்

  • @mohamedirsath4769
    @mohamedirsath4769 10 месяцев назад

    Tamil takkar ku இது போன்ற ஒரு மெச்

  • @mageshd3303
    @mageshd3303 10 месяцев назад +2

    Welcome to Andaman anna,

  • @emmaressnadhan8013
    @emmaressnadhan8013 10 месяцев назад

    மோதி ஆட்சியில் எப்படி மாற்றம் என்பது தெரிகிறது.

  • @vasanthkumarjayaraman6753
    @vasanthkumarjayaraman6753 10 месяцев назад +2

    Andamans is also India.😂

  • @Cricket-uDuckout-u
    @Cricket-uDuckout-u 10 месяцев назад +3

    6:20 Auto-ல பசும்பொன் தேவர் அய்யா ஃபோட்டோ 🙏

  • @mageshd3303
    @mageshd3303 10 месяцев назад +1

    Baratang miss pannitanga

  • @beaglesailor7531
    @beaglesailor7531 10 месяцев назад +1

    Bro pls visit long Island,
    My humble request
    Thank you

  • @babyravi7204
    @babyravi7204 10 месяцев назад +1

    ஈரோடு வாங்கண்ணா

  • @tinkuhado
    @tinkuhado 10 месяцев назад +1

    Thank you very much for exploring Andaman, I missed your visit as I was in mainland till today

  • @dani_creations6260
    @dani_creations6260 10 месяцев назад

    Bro. இங்கு அநேக இலங்கை தமிழர்கள் உண்டு, உங்கள் பயணத்திற்கு வாழ்த்துகள் ❤

  • @balarock.
    @balarock. 10 месяцев назад +2

    ஆத்தாடி😅😊