ஆசியாவின் No1 Beach 🏝️| Radhanagar | Havelock Andaman | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 143

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 Год назад +9

    அழகான காணொளி,, வேளிர் பச்சை பசேல் போன்ற இந்த தீவு உள்ளது,,, சந்துரு அய்யா காணொளி அருமை,,,,,, தமிழ்நாட்டு தமிழன்,,,,,,,.....

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +31

    தம்பி சந்திரு மிகவும் அற்புதமான காணொளியை எங்களுக்காக பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி🎉🎉❤❤தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 Год назад +21

    இயற்கை எழில் நிறைந்த அழகிய கடற்கரையை கண்டு மனம் நிறைந்த மகிழ்ச்சியளிக்கிறது...நன்றி..🙋‍♂️🙋‍♂️👌🏼👌🏼

  • @rajendransp8099
    @rajendransp8099 Год назад +7

    அம்மாடியோவ்.........
    அருமையாக இருக்கிறது சந்துரு......

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Год назад +7

    அழகிய கடல்கரை விடியோ அருமை . நேரில் பார்க்க வேண்டும் .

  • @laxmimalar2801
    @laxmimalar2801 Год назад +5

    அருமையான பதிவு.நல்ல இயற்கை அழகு நிறைந்த ஒரு இடம்.நன்றி.

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Год назад +2

    அந்தமான் காதலி படம் பார்த்திருக்கிறேன். அந்தமான் தீவை இப்பதான் பார்க்கிறேன். சூப்பர் தம்பி சந்துரு. அழகு ஆபத்தானது என்பதற்கு இந்த இடம் ஒரு உதாரணம்.

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 Год назад +4

    அற்புதமான கடற்கரையை காட்டிய சந்துருக்கு மிக்க நன்றி

  • @muthuvenkatachalam3757
    @muthuvenkatachalam3757 Год назад +5

    Kudos to Chandru. Fantastic video with neat narration.

  • @SPACEDOUTSPAS
    @SPACEDOUTSPAS 3 месяца назад

    Beautiful stunning 🏖️ Island 🏝️

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Год назад +7

    Wow gorgeous island ❤❤❤

  • @shifannaseer9316
    @shifannaseer9316 Год назад +4

    மிகவும் அழகான காட்சிகள் வீடியோ நல்ல தெளிவாக இருக்கிறது. அண்ணா 🎉

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e Год назад +4

    WOW SUPERB BROTHER RJ CHANDRU VLOGS THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏🙏

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Год назад +4

    சந்துரு , மிகவும் அழகான கடல்கரை , பச்சை பசேல் தீவு , நன்றி உங்களுடன் நாங்கள் எல்லோரும் பார்த்து ரசித்தோம் 🙏👍😇😇😇😇Usha London

  • @santhiarasu5185
    @santhiarasu5185 5 месяцев назад

    Super videos super vazhthukkal continue 🎉🎉🎉🎉❤❤

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Год назад +1

    வணக்கம் சகோ அருமையான காணொளி...... பச்சை பசேல்.... மிகவும் அழகாக,.....😮😮😮... என்ன அழகு...... இந்த கடற்கரை....,...... வங்காள விரிகுடா.... என்ற பெயர் தான். கேட்டு ம்..... பாடப்புத்தகங்களில்....... படித்து இருக்கிறேம்..... உங்கள் காணொளி மூலம் பார்த்து.... ரொம்ப சந்தோஷம்...... ஆழிப்பேரலை....... நினைவு.,.. நன்றி......

  • @ara3388
    @ara3388 Год назад +6

    ❤GOOD place

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil Год назад +3

    அருமையான காணொளி அண்ணா ❤🇱🇰

  • @myviews360
    @myviews360 Год назад +6

    So beautiful place

  • @PSrinivasan-l3p
    @PSrinivasan-l3p Год назад +3

    அந்தமானின் அழகான கடற்கரையும் அதன் தொடுவானத்தையும் மிகவும் அழகாக படம் பிடித்து எங்களையும் உங்கள் உடன் பயணிக்க வைத்ததற்கு மிகவும் நன்றி வாழ்க வளமுடன்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +2

    காணொளி மிகவும் நன்றாக இருந்தது

  • @kumbakonamramesh1149
    @kumbakonamramesh1149 Год назад +2

    அருமை சிறப்பு வாழ்த்துக்கள் சந்துரு bro

  • @mohaneswarynagarajah1807
    @mohaneswarynagarajah1807 Год назад +2

    அருமையான காட்சி நன்றி 👍

  • @AmendranAmendran
    @AmendranAmendran 4 месяца назад

    Verry super fentastick place

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Год назад +2

    Welcome Chandru 👍🇮🇳🇮🇳🇮🇳

  • @Ajmeer-i1g
    @Ajmeer-i1g Год назад +1

    வணக்கம் அண்ணன் சந்துரு நல்ல ஒரு அருமையான பதிவு அந்தமானை சுட்டிக்காட்டினத்துக்கு நன்றி 👍👍👍👍👍

  • @selvarajkennedy9219
    @selvarajkennedy9219 Год назад +4

    Andaman tour very good

  • @jayaraman483
    @jayaraman483 Год назад +1

    ஹெவ்லாக் தீவுக்கு சென்றுள்ளோம். ஆனால், அந்த கடற்கரை கிராமங்களை சுற்றிப்பார்க்க, அதுபோழ்து வாய்ப்பு கிட்டவில்லை.
    தங்களது பதிவின் மூலமாக
    இப்போது இந்த வாய்ப்புக் கிட்டியது மகிழ்ச்சியளிக்கிறது.நன்றி தோழர்.. வாழ்த்துகள்!!

  • @rajahmanikam1544
    @rajahmanikam1544 3 месяца назад

    Br. Romba thanks nanga edu yallampakka villai ungal muliama parkirom thanks❤❤❤❤❤❤❤

  • @prasannakumarkumar830
    @prasannakumarkumar830 Год назад +2

    சந்துரு அண்ணா நீங்க எங்க திருவண்ணாமலை வாங்க இப்ப வர நவம்பர் 26 கார்த்திகை தீபம் ரொம்ப விசேஷம்

  • @manivannanmuthuvel3123
    @manivannanmuthuvel3123 Год назад +4

    5:02 sea plane,not for ships... Radha nagar beach is the second world famous beach ..

  • @rajeshpanneerselvam3105
    @rajeshpanneerselvam3105 Год назад +6

    The great indian 🇮🇳 island 🏝 👌 andaman

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi Год назад +1

    9.10 super landscape.. super

  • @SindhujaSindhuja-et8fd
    @SindhujaSindhuja-et8fd 7 месяцев назад

    Nices area super very nicess 💓💚🥰🥰🥰🥰

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    அருமை வாழ்த்துக்கள்

  • @srilekhagetamaneni3168
    @srilekhagetamaneni3168 Год назад +1

    Awesome ..Thanks for taking efforts in sharing with us ..
    U enjoy ur tour too, Chandru 😊

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 Год назад +2

    You have shown the beautiful beach in our country God bless you

  • @akhileshm1325
    @akhileshm1325 11 месяцев назад

    Video super major

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 Год назад +1

    Beautiful white sand beaches and so quite.

  • @saravananm4234
    @saravananm4234 Год назад +1

    மிகவும் அருமையான விடியோ

  • @karunakaranravindradevi6744
    @karunakaranravindradevi6744 Год назад +3

    Excellent views❤

  • @BoomaDevi-e5z
    @BoomaDevi-e5z 7 месяцев назад

    Ammadiov semma thambi

  • @balujaya669
    @balujaya669 Год назад +1

    ❤❤❤ Radha Nagar Beach mikavum Alagana kadalkarai chandru sir ❤❤❤ Nalvalthukkal sir ❤❤❤❤❤ iniya irravu vankkam sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dinakaranrajan4171
    @dinakaranrajan4171 Год назад +3

    Very good 👍👍

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 Год назад +1

    Super bro 👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻

  • @uploadhere9493
    @uploadhere9493 8 месяцев назад

    Very nice

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Год назад +3

    Very nice place

  • @rajooramachandran2164
    @rajooramachandran2164 Год назад +1

    Excellent, I felt I was in the island, thank you very much for touring

  • @anithadeva8890
    @anithadeva8890 Год назад +1

    மிக்க நன்றி சகோ❤

  • @hemalakshmananhemalakshman2097
    @hemalakshmananhemalakshman2097 Год назад +2

    என்னுடைய முதல் பதிவு இது.சகோதர அவர்களே உங்கள் பணி மிகவும் சிறப்பு தொடர்ந்து செய்யுங்கள்

  • @boopathip9041
    @boopathip9041 Год назад +1

    சூப்பர் வீடியோ ஜி ❤❤❤❤

  • @adilanwar6382
    @adilanwar6382 7 месяцев назад

    Too 🎉 osm seen this beautiful place

  • @gv11
    @gv11 Год назад +3

    எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @rhemamission
    @rhemamission Год назад +1

    தம்பி உங்க பதிவுகள் சூப்பராக இருக்கிறது

  • @desmanmannardesmanmannar7560
    @desmanmannardesmanmannar7560 Год назад +1

    😮😮😮Super bro

  • @priyad8720
    @priyad8720 Год назад +1

    💐💐Hi bro vanakkam and your service superb bro 👌👌👍🏻🙏

  • @ruthutv6074
    @ruthutv6074 Год назад

    மிகவும் சூப்பர் சூப்பர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👌

  • @balujaya669
    @balujaya669 Год назад +1

    Bangaladesh viduthalai porNadai Petra poluthu indivukkul agathi makkalaga vanthavarkalai appothu irruntha India arasangam intha Deevukali kudivaithathu mr.chandru sir.kadalkonda thennattin orupaguthithan intraya Andhaman Nicobar Islandskal chandru sir.❤❤❤❤Lemoriya kandathin oru paguthithan Indraiya Andhaman Nicobar Islands kalum Tamilnadu srilanka Agiya paguthikal Than mr.chandru sir.

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 Год назад +1

    அருமை சகோ👌👌👌👌

  • @murugank.n.murugan9335
    @murugank.n.murugan9335 Год назад

    Awesome ji. Fentastic beach thanks

  • @venkidasamy6013
    @venkidasamy6013 Год назад

    Vanakkam thambi chandru karnataka state il Bangaluru Mysuru vil parksand palace Nandhi Hills innum niraya place irukkirathu karnatakathil thamil pesugiravargal irukkirargal niraya vlogs seithul PODALAME :

  • @sivakumarmani7183
    @sivakumarmani7183 Год назад +1

    அருமையான பதிவு

  • @TheepanThavarasa-tr7fb
    @TheepanThavarasa-tr7fb 6 месяцев назад

    Super sir

  • @sowntharsanjith8018
    @sowntharsanjith8018 Год назад

    அம்மாடியோவ் அழகு❤❤

  • @ramvee75
    @ramvee75 Год назад

    The video and explanation are excellent, please explore the cost of staying in hotels and eating in restaurants wherever you go.👍👍👍

  • @pradeepManoharan3139
    @pradeepManoharan3139 Год назад

    சூப்பர் சந்துரு அண்ணா ❤

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Год назад

    Very Very super information thanks brother

  • @hariharantk1848
    @hariharantk1848 Год назад +3

    Anna Iniku Sun TV news la Neenga vandhinga....unga short Video News la podangal❤

  • @danieljsph1984
    @danieljsph1984 Год назад +1

    Earthquake happened exactly at Sumatra highland it's in Indonesia

  • @Yuvaraj_S4120
    @Yuvaraj_S4120 Год назад +1

    Bro ipa andaman la irukingalaa. Naa andaman ku vanthu 4 month aaguthu.

  • @ShivaSahti
    @ShivaSahti Год назад

    அழகிய காட்ச்சிக்யாக உள்ளன

  • @rjsharaneditz9162
    @rjsharaneditz9162 Год назад +1

    Stay Safe Anna❤

  • @BoobalanBalan-u9p
    @BoobalanBalan-u9p Год назад

    Supper brother i love it

  • @stellarani4647
    @stellarani4647 Год назад +2

    Soooo nice bro❤

  • @VijayaLakshmi-ii4lj
    @VijayaLakshmi-ii4lj Год назад

    Super Chandru Where is Menaka

  • @rajendran3912
    @rajendran3912 Год назад +1

    உங்களுக்கு மிக்க நன்றி

  • @AlexAlex-ns5pq
    @AlexAlex-ns5pq Год назад +1

    Alagu irukkum idaththilthan abaththu irukkum

  • @Raja-hq5ow
    @Raja-hq5ow Год назад

    Anna yepdi irukkinga,anna
    ,,Naanum Andaman, than Anna innum Andaman,la than irukkingala,,,,
    Voice of Anushan bro,va koottittu vanthurukkalam anna Anna,

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 Год назад +1

    Super thanks🎉

  • @bpradeesh4937
    @bpradeesh4937 Год назад

    காலை எத்தனை மணிக்கு விடியும் சூப்பர்

  • @saralasandha8127
    @saralasandha8127 Год назад +1

    Thank you so much r j like in place

  • @nagalingamnagalingam321
    @nagalingamnagalingam321 Год назад +1

    Super bro ❤❤❤

  • @Maragathavel-bn2sf
    @Maragathavel-bn2sf Год назад

    Super ❤

  • @NPeriyarNPeriyar-pl5qq
    @NPeriyarNPeriyar-pl5qq Год назад

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @ratanasabapathipillaikesav6306

    Are they from West Bengal, India, or Bangladesh?

  • @arulanandambalakrishna2987
    @arulanandambalakrishna2987 Год назад

    Super

  • @thavamsee1019
    @thavamsee1019 Год назад +1

    Super❤❤🎉🎉

  • @balarajyogaluxmi2817
    @balarajyogaluxmi2817 Год назад +1

    Sun t.v varaikkum vanththu viddathu menaka kannadiyilaiya t.vilaiya peyi joke
    to day news 6'o-clock.❤🎉😂

  • @vijayfair6394
    @vijayfair6394 Год назад

    super

  • @Monkey-rw2li
    @Monkey-rw2li Год назад

    Inga entha country da currency use panraanga??? Indian money ah ?

  • @krishnakumarbadulla717
    @krishnakumarbadulla717 Год назад +1

    Good 🎉🎉🎉🎉

  • @RManigandan-x1s
    @RManigandan-x1s Год назад +1

    Hi lam from andaman

  • @RenujanNagulendran
    @RenujanNagulendran Год назад +1

    Bro neengalum akkavum innaikku 16 m thikathi sun tv news la lasta podura pal Suvai seithikal la vanthaneengal

  • @ragawannair602
    @ragawannair602 10 месяцев назад

    ❤❤😊😊😊

  • @baburanganathan2729
    @baburanganathan2729 Год назад +2

    Very beautiful video thank you ❤

  • @santhiyacoonghe5452
    @santhiyacoonghe5452 Год назад +1

    Not December 25th, but it's 26th

  • @arulanandambalakrishna2987
    @arulanandambalakrishna2987 Год назад

    Beautiful ❤

  • @reginaflorenceazariah8826
    @reginaflorenceazariah8826 Год назад +1

    சென்னைக் கடற்கரை சவக்கடற்கரை.

  • @danieljsph1984
    @danieljsph1984 Год назад

    Indians travel to Andaman on April may school leaves

  • @kachamma...neyveli6717
    @kachamma...neyveli6717 Год назад +1

    Hello chandru nan unga நாட்ல இருக்கன் நுவரெலியா வில்