சிங்கப்பூர்(சிரங் உன்)சிறு தமிழ் ஈழநாடு மலேசிய பினாங் மாநிலம் கடாரம் சிறு தமிழ்நாடு போல் அந்தமான் சிறு தமிழ்நாடு போல் உள்ளது வாழ்த்துக்கள் தமிழில் எழுத
அந்த மானைப் பாருங்கள் அழகு! இளம் பாவை என்னோடு உறவு! அந்த மானைப் பாருங்கள் அழகு! இளம் பாவை என்னோடு உறவு! அந்த தென்னை தாலாட்டும் இளநீர்-இந்த தீவில் பெண் தூவும் பன்னீர் அந்த மானைப் பாருங்கள் அழகு! இளம் பாவை என்னோடு உறவு
Thank you thambi, for this video, andaman island really looks like little india.Mostly all of them their forefathers migrants from india and Jaffna, Sri Lanka. They are friendly giving lot of information regarding Andaman Island.Thanks for this video great video.
"வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்" நாம் எல்லா வளங்கள் இருந்தும் அதனை வீணடிக்கிறோம். இந்த பதிவு அருமை போகவேண்டும் பார்த்து ரசிக்க வேண்டும். இடம் கிடைத்தால் அமைதியான ஒரு இடத்தில் குடும்பமாக வாழவேண்டும்.
முதல் திவாகரன் நல்ல தமிழில் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் மட்டும் பேச வேண்டும் இருக்கும் இடத்தை துப்பரவு செய்து அடையாளம் எங்கும் எதிலும் தமிழ் இருக்க வேண்டும்
ஶ்ரீலங்காவில் இஞ்சிக் கிழங்கு ஒரு கிலோ கிராமின் தற்போதைய விலை 5 ஆயிரம் ரூபா! தேசிக்காய் ஒரு கிலோ கிராமின் விலை ஆயிரத்து எண்ணூறு ரூபா. தேங்காய் ஒன்றின் விலை நூற்றி பத்து ரூபா. நாட்டு மக்களின் நலனில் அரசுக்கு இருக்கும் 'அக்கறை' அப்படி...!? என்ன செய்வது?!
AWSOME REPORTING 👍. YOU NEED TO SHOW ALL TOURISM SPOTS RE. BEACHES ⛱️ & BEACH SPORTS ACTIVITIES 45% TAMILIANS IN ANDAMAN GREAT. NOW TAMILIANS ARE WORLDWIDE 🌐 COMMUNITY BUT NO COUNTRY ON THEIR OWN. WORLDWIDE TAMILIANS = 68 MILLIONS BUT NOT A SINGLE COUNTRY ON THEIR OWN.
Great Thavakaran👌👌👌 Good review .We have seen many you tuber's Andaman coverage including Chandru's..All of you present in your owm style.Where do you stay there??Please tell as to how much is total cost to go there from Chennai . ❤❤
தம்பி திவாகரன் அந்தமான் வீடியோக்கள்.. சிலது பார்த்திருக்கிறேன்... அவற்றுடன் ஒப்பிடும்போது உன் உரையாடல், மிகவும் சிறப்பு.... கண்ணுக்கும்,காதுக்கும் விருந்து வைக்கிறாய்....! தொடரட்டும் உன் பயணம். வாழ்த்துகள்....!!!✌️👏🙏
இந்தியாவின் தமிழ்நாட்டில் கூடலூரிலும் அந்தமான்தீவின் ஒரு தீவிலும் குடியேறியுள்ள இலங்கைத் தமிழர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்களாவர். இவர்களின் குடியுரிமை இலங்கையில் பறிக்கப்பட்டு இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்டவர்களாவர். இவர்களை இந்திய அரசாங்கம் மேற்கூறிய இடங்களில் குடியமரத்திலுள்ளது.
வாழ்த்துக்கள் தவகரன்.. இப்படி ஒரு சிறந்த காணொளி நான் பார்த்தது இல்லை.. வாழ்த்துக்கள் தவகரன் தம்பி ❤
உலகப்பந்தில்🌋⛪⛰️🌙 தமிழர்கள் எந்த கோடியின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌹உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
வணக்கம் தவகரன் நல்ல தீவு நான் இந்த தீவிற்கு வர ஆசைப்படுகின்றேன் ஈழத்தமிழர்கள் வாழ்வதால் வந்து போகலாமென எண்ணுகின்றேன் நல்ல பதிவு
அழகான அந்தமான் தீவு உங்களால் நாங்களும் நேரில் பார்த்த சந்தோஷம் ❤
உண்மையில் அந்தமான் தீவை பற்றி மிகவும் அறிந்தேன் தம்பி உங்களால்..
சிறப்பு சகோ...இரத்தினபுரி ஆட்கள் அங்கு இருப்பது சிறப்பு...
அந்தமான் அழகான தீவு . மழை பெய்து கொண்டு இருப்பதால் கடைகளில் கூட்டம் குறைவாக உள்ளது . மழை இல்லாத போது கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
சிங்கப்பூர்(சிரங் உன்)சிறு தமிழ் ஈழநாடு மலேசிய பினாங் மாநிலம் கடாரம் சிறு தமிழ்நாடு போல் அந்தமான் சிறு தமிழ்நாடு போல் உள்ளது வாழ்த்துக்கள் தமிழில் எழுத
உலகின் முதல் இனம் தமிழர் முதல் மொழி தமிழ் அந்த எண்ணத்தோடு செயல்பட வேண்டும் நேஞ்சை நிமித்தி துணிவுடன் அறிவுடன் தமிழரை கண்டால் வணக்கம் சொல்லி உரையாட
மிக அருமை நண்பா. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். 👍🏼👍🏼👍🏼.
அருமை காணொளி அருமை ♥️
yea cv gdss🎉
Say about Educational level and School, Religion activities. Thank you❤❤❤❤ Thava & Sangavi .
நன்றி தவகரன் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி, 🙏🙏🙏
❤❤❤Thavakaran ungal pathivu parthu Neendanal Agivitathu ❤❤ Nalamaga irrukiringala ❤❤ Nalvalthukkal 🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
பல விடயங்களை உங்கள் மூலம் பார்க்கிறேன்
உண்மையில் நல்ல அழகிய தீவு
அந்த மானைப் பாருங்கள் அழகு! இளம்
பாவை என்னோடு உறவு!
அந்த மானைப் பாருங்கள் அழகு! இளம்
பாவை என்னோடு உறவு!
அந்த தென்னை தாலாட்டும் இளநீர்-இந்த
தீவில் பெண் தூவும் பன்னீர்
அந்த மானைப் பாருங்கள் அழகு! இளம்
பாவை என்னோடு உறவு
நல்லா உள்ளது பதிவு.. அடுத்த காணொளிக்கு waiting
நாம் தமிழர் உறவுகள் அங்கும் இருப்பது சிறப்பு. ❤❤ நன்றி தம்பி
நானும் ஒரு தடவை இலங்கைத் தமிழனாக போய் வந்துள்ளேன்.
அடுத்த தடவை இந்தியா தமிழனா போவீங்களா?
அர்த்தம் புரியாத வரிடம் தர்க்கம் புரியாதே.
பரந்து விரிந்த உலகத்தில் உலகத்தில் தமிழன் இல்லாத இடம் இல்லை தமிழர்கள் அனைவரும் வாழ்க வளர்க சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
தமிழர்கள் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் கடைகளில் தமிழில் எழுதுங்கள் ஆடசி அதிகாரத்தில் தமிழர் இருக்க வேண்டும் தமிழ் பாடசாலைகள் அமையுங்கள்
தமிழை நேசிங்கள்
Mudthal dmk olichidu
அன்பு தமிழ் உறவுகள் அனைவருக்கும்🙏🙏🙏 வெற்றிச்செல்வன் GV எமது சேனல்கள் சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐
இந்தியாவைத்தவிர அனைத்து நாடுகளும் சுத்தமாக இருக்கிறது பார்க்கவே கண்கொள்ளாக்காட்சியாக இருக்குது
நன்றி🎉,வாழ்த்துகள்🎉🎉🎉.
Thanks for showing our refugees
Thank you thambi, for this video, andaman island really looks like little india.Mostly all of them their forefathers migrants from india and Jaffna, Sri Lanka. They are friendly giving lot of information regarding Andaman Island.Thanks for this video great video.
.மிகவும் அழகான நகரம்.THANKS FOR SHARING.FROM CDN MONAA COOK /CANADA
Thavaka God bless you
👍🇩🇪
Nice jesus yesu yesappa yeshua bless you brother
Super Thavakaran
Thank you, Tavakaran
"வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்" நாம் எல்லா வளங்கள் இருந்தும் அதனை வீணடிக்கிறோம். இந்த பதிவு அருமை போகவேண்டும் பார்த்து ரசிக்க வேண்டும். இடம் கிடைத்தால் அமைதியான ஒரு இடத்தில் குடும்பமாக வாழவேண்டும்.
Thamby good video. Never seen Andaman before. People are very friendly and kind.
வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤❤❤❤
அருமை அருமை தம்பி 👍🏻👍🏻❤️
அந்தமானுக்கு சுற்றுலா போன்ற ஒரு பீலிங்புரோ நன்றி
சூப்பர் அண்ணா
வாழ்த்துக்கள்
Muy bonito, me gusta mucho 😊
Congratulations ratnapura family Ian from Sri Lanka
சூப்பர் தவகரன் அந்தமான் புதிய காணொளிகள்
முதல் திவாகரன் நல்ல தமிழில் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் மட்டும் பேச வேண்டும் இருக்கும் இடத்தை துப்பரவு செய்து அடையாளம் எங்கும் எதிலும் தமிழ் இருக்க வேண்டும்
Friendly People 👍
Super coverage.
அண்ணா அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்
அருமையான.வீடியோங்க.வாழ்த்துக்கள்.
Very nice live to gather policy only can keep this country like this
අන්දමාන් ගැන හුගක් තොරතුරු දැනගන්නට ලබාදුන්නා ස්තුතියි ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
It would be nice to have Sinhala/English subtitle. Thank you.
அருமை
Andaman Kadali movie released on 1978 Nice Song from that movie Andamannai Parungal Allagu
Sri Lanka
Very nice ❤
ஶ்ரீலங்காவில் இஞ்சிக் கிழங்கு ஒரு கிலோ கிராமின் தற்போதைய விலை 5 ஆயிரம் ரூபா! தேசிக்காய் ஒரு கிலோ கிராமின் விலை ஆயிரத்து எண்ணூறு ரூபா. தேங்காய் ஒன்றின் விலை நூற்றி பத்து ரூபா. நாட்டு மக்களின் நலனில் அரசுக்கு இருக்கும் 'அக்கறை' அப்படி...!? என்ன செய்வது?!
தற்சார்பு நிலையை மேம்படுத்த வேண்டும்.
நல்ல அழகிய தீவு
V.good Thawakaran
Very nice
வாழ்த்துக்கள். Bro
Good for see SRI LANKAN people
நாம் தமிழர் சார்பாக இந்தக் காணொளியை அதிக பார்வையாளர் பார்வையிட வாழ்த்து கள் 🎉🎉🎉
அங்கேயே நின்றுகொள்.
உள்ளி என்றால் வெள்ளைப்பூண்டு ஆ? Jaffna la apdya solluvanga? Colombo la Engalku Idhu pudhiya oru Sol❤❤
சிறப்பு.....
Ntk❤️❤️❤️❤️❤️
Itha lemon sale pannura anna palasu agi killa pottalum pottuvanga ana kammi rate ku kuduka mattanga 😢😢😢😢😢by andaman vasi 😢😢😢😢
AWSOME REPORTING 👍. YOU NEED TO SHOW ALL TOURISM SPOTS RE. BEACHES ⛱️ & BEACH SPORTS ACTIVITIES
45% TAMILIANS IN ANDAMAN GREAT. NOW TAMILIANS ARE WORLDWIDE 🌐 COMMUNITY BUT NO COUNTRY ON THEIR OWN.
WORLDWIDE TAMILIANS = 68 MILLIONS BUT NOT A SINGLE COUNTRY ON THEIR OWN.
Great Thavakaran👌👌👌 Good review .We have seen many you tuber's Andaman coverage including Chandru's..All of you present in your owm style.Where do you stay there??Please tell as to how much is total cost to go there from Chennai .
❤❤
Brother I'm watching from Philippines
Kindly upload "andaman central jail" If possible.... I am madhu from ooty
Wow❤❤Supper
Super 👍
Super blog
தம்பி திவாகரன் அந்தமான் வீடியோக்கள்..
சிலது பார்த்திருக்கிறேன்...
அவற்றுடன் ஒப்பிடும்போது உன் உரையாடல்,
மிகவும் சிறப்பு....
கண்ணுக்கும்,காதுக்கும் விருந்து வைக்கிறாய்....!
தொடரட்டும் உன் பயணம். வாழ்த்துகள்....!!!✌️👏🙏
ரத்னபுரியில் எந்த ஊர் என கேளுங்கள் ஃ
இந்தியாவின் தமிழ்நாட்டில் கூடலூரிலும் அந்தமான்தீவின் ஒரு தீவிலும் குடியேறியுள்ள இலங்கைத் தமிழர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்களாவர். இவர்களின் குடியுரிமை இலங்கையில் பறிக்கப்பட்டு இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்டவர்களாவர். இவர்களை இந்திய அரசாங்கம் மேற்கூறிய இடங்களில் குடியமரத்திலுள்ளது.
Hi ❤ from Australia 🇨🇰👍 Jaffna
bro anthamaan la srilanka people ah kattivingala please
எங்கும் நாம் தமிழர் மகிழ்ச்சியாக இருக்கு வாழ்த்துக்கள்
Super ❤❤❤
அழகு
Arumai
Super
சிறப்பான பதிவு அண்ணா ❤
நாம் தமிழர்❤NTK❤
Super tampy Super Canada Kumar valka naam tamilar 🇨🇦
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எல்லாமே நாம் தமிழர்தான் சிறப்புடா தம்பி வாழ்த்துக்கள் ❤❤❤
Congratulations continue 🎉😂❤
தவகரன் Jesus loves you
Super super video
Tank you all Canada Kumar valka naam tamilar 🇨🇦
NTK ❤️
Very nice Tamil speaking
நல்லா இருக்கு ரொம்ப சந்தோசம்
நாம் தமிழர் கட்சி சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ 😊
Apprem eppadi bro vetri perum
NTK 🐯💪🙏
😂😂😂🎉🎉🎉❤❤ruclips.net/user/shortsNDBJM9kHkNE?si=CrULZptqVeJChYGk
Fradu seeman go where he can collect money
@@jagimathan3748 😂😂😂 then why did he don't go for alliance with BJP and ADMK
NTK 🐯💪
Good
நன்றி தம்பி இன்று தான் நான் அறிந்தேன் இங்கு தமிழர்களும் வாழ்கிறார்கள் என
நாட்கள் இல்லை . நாள் கூலி எவ்வளவு?
நாம் தமிழர் 🎙️
அண்டாகுடி குமார தெரியுமா
Super brother 🎉 sangavi varalayo
❤❤❤❤❤
From swiss
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉