Jolly Holidays Spend less enjoy more 9791084049 www.jollyholidays.org Full Lakshadweep series - ruclips.net/p/PL1tpda5j_sozbvlppc0jb4JEkDE0Okku_ scuba diving video - ruclips.net/video/EW4aZC1M0VU/видео.html Part 1 - MV CORALS SHIP - ruclips.net/video/2tSGyixiSo8/видео.html Part 2 - JOURNEY FROM KOCHI TO AGATTI - ruclips.net/video/p2zB8lZDmLg/видео.html
நண்பா, அம்மா, அப்பா உடன் இணைந்து உங்கள் விமான பயணம் ரொம்ப அருமை.நீங்கள் பயணம் செய்யும் போது காட்டிய காட்சிகள் அழகு.மனதை வருடுவது போல இருந்தது.வாழ்த்துக்கள்.
@@Transitbites நன்றி நண்பா.நான் ஏற்கனவே சொல்லி விட்டேனே, நான் உங்கள் பதிவு களுக்கு அடிமை.உங்கள் பதிவுகளை தேடி த்தேடி பார்ப்பேன்.நீங்கள் கூறும் தகவல்கள் அவ்வளவு பிடிக்கும் நண்பா.
உங்க பேச்சு புன்னகையுடன் ரொம்ப அழகா இருக்கு...நீங்க பேசும் போது நாமலும் சேர்ந்து பயணம் செய்வது போல ஒரு உணர்வு... உங்கள் வீடியோ பார்த்து தான் தான் முருடேஸ்வரா கோவிலுக்கு சென்றேன்.. மிக்க நன்றி👌👌👌👌👏👏👏👏👏👏👍👍👍👍👍
உங்கள் படைப்புகள் அனைத்தும் அருமை வேளை நிமித்தமாக விமானத்தில் வெளிநாட்டு சென்று வரும் எங்களை போன்றோருக்கு இந்த பயணத்தை பற்றி சொல்லனும்னா போகும் போது குடும்பத்தினர்களை பிரிந்து செல்கிறோம் என்ற கவலையும் வரும் போது குடும்பத்தினர்களை பார்க்க செல்கிறோம் என்ற நிணைவுகள் மட்டுமே இருக்கும்
Hi Ajay: Very glad to note that you are traveling with your parents. Even better, you are paying for the flight tickets. Must make you feel proud. Looking forward to interesting videos from Andaman. The North Sentinelese do not want to have any contact with outsiders and the GOI has made sure that nobody goes there. Some years ago, one American guy went there illegally to preach to them and convert them to Christianity. He was killed there.
இவ்வளவு நாள் bike velg பார்த்து பொராடிசது இன்னக்குதான் உங்க வீடியோ சாஜ்க்ஷன் ல வந்தது அருமை இனிமே உங்க வீடியோ தான் பாக்க போரன் ..அத்தையும் பண்ணிட்டேன்..!!?
Hi Ajay, started following your channel after seeing your lakshadwwep videos. Visited andaman in 2015. Waiting to see it again through your videos. Good you take your mum and dad with you. Cheers. Enjoy.
@@Tamilan731 பெருசா ஒன்னும் யோசிக்க வேண்டாம். அந்தமான் பயணம் என்பது என்னை பொறுத்தவரை சென்னை to மதுரை பயணம் போல் தான் flight ticket மட்டும் ஹோட்டல் மட்டும் online booking பண்ணிட்டு மீதியை உங்கள் வசதிகேற்ப ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
All your RUclips videos have indirectly Crushing the Boasting Cinema Fields itself and how you Perform in such a COOL way in your Travel adventures is my question.
Jolly holiday la intha trip pathi SML break-up mathari kuduthurukalam.. Start to end like 1) How mny days' 2) Travel booking expenses 3) Hotels 4) local sightseeing transport
Thnx bro enga Andaman explore panradiki.... I suggest all the viewers to visit our Island.... It's such a wonderful Island....U all will have fun nd great memories here...
தம்பீ............. உங்க நேபாள் மற்றும் அருணாசல விடியோ பார்த்திருக்கேன் . நல்லா இருக்கு . அது சரி . உங்க தமிழ் உச்சரிப்பு அவ்வளவு நல்லா இல்லையே . இடை இடையே ஆங்கில வார்த்தைகள் அதிகம் .பாத்துக்குங்க .......... வாழ்த்துக்கள் .
bro one doubt pls this same airlines sa thaa en frd and myself book panna chennai to mumbai but Hydrebad la one stop pannitu thaa mumbai pooramaari flight ipo doubt enna na en frd hydrabad la checkin panna laam ma instead of chennai and check out tum hydrebad la panna mudium ma broo but flight ticket book panna thu chennai mumbai plss kojam sollunga🙏🙏🙏🙏 and sorry for asking this too uu brooooooooo i love ur content so only i asked to u🤩🤩 Thanks in advance
When I travelled to Andaman i booked the same flight personally many of them suggested not to chose this airlines since they cancel it very often for no reason I have been charge 10k extra for rescheduling my flight from banglore to Andaman since they cancelled Chennai to Andaman on behalf of many victims I register this never chose goair or gofirst worst thing to do
We didn't have any Airlines in INDIA,all are private airlines only,let us hope, after the 2024 Parliamentary election, INDIA should have its own Airlines.😊
Jolly Holidays
Spend less enjoy more
9791084049
www.jollyholidays.org
Full Lakshadweep series -
ruclips.net/p/PL1tpda5j_sozbvlppc0jb4JEkDE0Okku_
scuba diving video - ruclips.net/video/EW4aZC1M0VU/видео.html
Part 1 - MV CORALS SHIP - ruclips.net/video/2tSGyixiSo8/видео.html
Part 2 - JOURNEY FROM KOCHI TO AGATTI - ruclips.net/video/p2zB8lZDmLg/видео.html
யாரெல்லாம் இன்னும் விமானத்தில் போகவில்லை
✋
Yeah its me
Me too
Naan bro
நண்பா, அம்மா, அப்பா உடன் இணைந்து உங்கள் விமான பயணம் ரொம்ப அருமை.நீங்கள் பயணம் செய்யும் போது காட்டிய காட்சிகள் அழகு.மனதை வருடுவது போல இருந்தது.வாழ்த்துக்கள்.
உங்கள் கருத்துக்கள் என் இதயத்தைத் தொட்டன
@@Transitbites நன்றி நண்பா.நான் ஏற்கனவே சொல்லி விட்டேனே, நான் உங்கள் பதிவு களுக்கு அடிமை.உங்கள் பதிவுகளை தேடி த்தேடி பார்ப்பேன்.நீங்கள் கூறும் தகவல்கள் அவ்வளவு பிடிக்கும் நண்பா.
Tickets rate pls bro.. Please 🙏
One extra like for Amma bro..
next next video la nariya varum bro amma and appa
Booking flight ticket for our family with our salary is really something great achievement... super bro
yaa 😁
Set Goal . Work smart and hard...Be Confident.
, one day..or many days you can do it so often. Never regret or loose confident
Wish you have that soon
I thought you tubers with followers in several thousands and extreme video views, will be earning in lakhs
How to book Chennai to Andaman flight ticket brother?
Naan Andaman citizen sollikka rombave perumaya irukku 😍😍by Ammu
உங்க பேச்சு புன்னகையுடன் ரொம்ப அழகா இருக்கு...நீங்க பேசும் போது நாமலும் சேர்ந்து பயணம் செய்வது போல ஒரு உணர்வு... உங்கள் வீடியோ பார்த்து தான் தான் முருடேஸ்வரா கோவிலுக்கு சென்றேன்.. மிக்க நன்றி👌👌👌👌👏👏👏👏👏👏👍👍👍👍👍
Oru Time kuda flight la pogathavunga sangam✋
sama easy bro ponga
Oru time
உங்கள் படைப்புகள் அனைத்தும் அருமை
வேளை நிமித்தமாக விமானத்தில் வெளிநாட்டு சென்று வரும் எங்களை போன்றோருக்கு இந்த பயணத்தை பற்றி சொல்லனும்னா
போகும் போது குடும்பத்தினர்களை பிரிந்து செல்கிறோம் என்ற கவலையும்
வரும் போது குடும்பத்தினர்களை பார்க்க செல்கிறோம் என்ற நிணைவுகள் மட்டுமே இருக்கும்
Hi Ajay: Very glad to note that you are traveling with your parents. Even better, you are paying for the flight tickets. Must make you feel proud. Looking forward to interesting videos from Andaman. The North Sentinelese do not want to have any contact with outsiders and the GOI has made sure that nobody goes there. Some years ago, one American guy went there illegally to preach to them and convert them to Christianity. He was killed there.
😍
💐👍👌🤝🙌 அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே 💐 தங்களுடைய நகைச்சுவை கலந்த இயல்பான பேச்சு அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் 🙌 நண்பரே 💐🙏
இவ்வளவு நாள் bike velg பார்த்து பொராடிசது இன்னக்குதான் உங்க வீடியோ சாஜ்க்ஷன் ல வந்தது அருமை இனிமே உங்க வீடியோ தான் பாக்க போரன் ..அத்தையும் பண்ணிட்டேன்..!!?
Hi Ajay, started following your channel after seeing your lakshadwwep videos. Visited andaman in 2015. Waiting to see it again through your videos. Good you take your mum and dad with you. Cheers. Enjoy.
Andaman is a paradise and I live their 🏝🏝 ( port Blair)
Nanum Andaman thaan bro
Can you please help me with cheap and best contact to roam around Andaman...
@@Tamilan731 பெருசா ஒன்னும் யோசிக்க வேண்டாம். அந்தமான் பயணம் என்பது என்னை பொறுத்தவரை சென்னை to மதுரை பயணம் போல் தான் flight ticket மட்டும் ஹோட்டல் மட்டும் online booking பண்ணிட்டு மீதியை உங்கள் வசதிகேற்ப ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
Naanum Andaman la dha irruken soo late I am watching this video
வேற லேவல் அண்ணா.நான் சிதம்பரம் . என் பெயர் ஜெ.செல்வா வீடியோ எனக்கு பிடிச்சிருக்கு அண்ணா
My Dream Flight With Amma 💖💝
easy than wishes to happen soon
Welcome to andman bro
I'm from andman .first time seeing ur video
Enjoy ur trip
thanks
Nice to see Mohan and Manni in the video...Awesome Ajay !! Your Tourist Patti is missing !!
Vera level flight travel videos 👌👌👍
Nandri
10:35 intha view ku than kaasu👌🏻
Enakku flight journey romba pidikkum bro....
Enta remote aeroplane irku
Vera level video!! Sky shot Vera level bro!🔥🔥🔥
thanks
Even the Spoiled moods People will get more CHILLNESS while viewing all your Excellent RUclips videos which is Fully Guaranteed.
😍😍
All your RUclips videos have indirectly Crushing the Boasting Cinema Fields itself and how you Perform in such a COOL way in your Travel adventures is my question.
You are giving a Triple KNOCK OUT to Past present Future very easily and so which College you Studied.
Bro,video clarity nalla iruku.enna type camera?
வாழ்த்துக்கள் தம்பி அருமை யாக பேசுகிறீர்கள் ரொம்ப பிடிக்கிறது
Amma appa so sweet 🥰
Na last week the bro pona vera level awesome trip bro 5 days 4 nights🔥🔥😍😍😘😘😘
Tickets price?
Bro incredible india series mudichaudana Andaman series continue pannunga
congrats bro super enjoy with Amma and appa whenever happy
Chennai to Andaman ⛵⛵ Flight ✈️✈️ Journey Excellent Capture 🌹🌹🍋🍋🙏🏻🙏🏻
Enjoy ur andaman trip with family bro 😎
Superb trip with mathaji and pithaji 🙏🙏🙏
Jolly holiday la intha trip pathi SML break-up mathari kuduthurukalam..
Start to end like 1) How mny days'
2) Travel booking expenses
3) Hotels
4) local sightseeing transport
bro u know this is day 1 video 🤣 still more to come konjam wait ya
I went to Singapore two months back which was my first overseas trip. I enjoyed with my family during the trip for 6 days
💞andaman💞 # enga oru🥰🥰
What document we need to visit Andaman?
In the group of boys hanging out with friends. I found you taking amma to travel in flights ❤️❤️❤️. Still a dream for many of us
What document do we need to visit?
Ena bro ladakh seaseon mari ipo ellarum Andaman poikitu irukinga🙄😅
Ticket rate kammi ippo
Vera yaru Andaman pona ipo 🤣
உங்களுக்கு தைரியம் இருக்கா North sential island ?
, of course I get
Good family love u all❤️
Ajay.
Happy to see your father, & mother..
Nice Video; The way in which you talk is amazing, I should learn from you. God Bless you.
Mummy is jovial like you. Enjoy your trip bro.
hehe
Bro video podum bothu yennaiku record pannadhunu podunga
அருமையான பதிவுகள் நன்றி சகோ..
Thnx bro enga Andaman explore panradiki.... I suggest all the viewers to visit our Island.... It's such a wonderful Island....U all will have fun nd great memories here...
yess
Super bro amma appa oda poringa 😍
Bro,, at 14:20, the plane was above North sentinel island🏝
ama bro 😇
தம்பீ............. உங்க நேபாள் மற்றும் அருணாசல விடியோ பார்த்திருக்கேன் . நல்லா இருக்கு . அது சரி . உங்க தமிழ் உச்சரிப்பு அவ்வளவு நல்லா இல்லையே . இடை இடையே ஆங்கில வார்த்தைகள் அதிகம் .பாத்துக்குங்க .......... வாழ்த்துக்கள் .
😍😍
I have travelled 18 times to andamans by flight and ship. I lived there for 4 years.
Bcz ur husband belongs to andaman ryt and I'm the islander and I traveled not only Andaman abroad too sis
@@mrdvilz8783 no we worked for mes 4 yrs. We belong to chennai
Super bro mom dad happy wishing 🎉🎉🎉
Thopanar???
Super vlog coverage.. Nice video bro
Sema anna ☺️✨
bro one doubt pls this same airlines sa thaa en frd and myself book panna chennai to mumbai but Hydrebad la one stop pannitu thaa mumbai pooramaari flight ipo doubt enna na en frd hydrabad la checkin panna laam ma instead of chennai and check out tum hydrebad la panna mudium ma broo but flight ticket book panna thu chennai mumbai plss kojam sollunga🙏🙏🙏🙏 and sorry for asking this too uu brooooooooo i love ur content so only i asked to u🤩🤩 Thanks in advance
When I travelled to Andaman i booked the same flight personally many of them suggested not to chose this airlines since they cancel it very often for no reason I have been charge 10k extra for rescheduling my flight from banglore to Andaman since they cancelled Chennai to Andaman on behalf of many victims I register this never chose goair or gofirst worst thing to do
இப்பதான் பாத்தன் நல்லாயிருக்கு👍👏💪
தலைவரே வாழ்க்கை யா
செம்ம என்ஜாய் பன்றிங்க
நாங்களும் 1GB நெட்ல உங்க கூட பயனித்ததுபோல இருக்கு
Ship le 3 days agum Port Blair reach aga
Sir anthaman sariya entha idathil ullathu chennaila irunthu ethu pakkam iruku anthaman yarume sariyave sollala konjam detiyal sollunga
namba chennai to andaman video parunga athula soli irukan
kindly indicate What was your seat number in the flight sir. Is it on right side ( seat no. ...F ) or left side ( seat no.... A )
18:26mins - Not CRPF bro, they are CISF ✌️
Very nice explanation dear..
Super bro 👍
Travel with MoM and DaD is great
Congrats for 1lac subscribers
Hiii bro na andaman la tan irukan Andaman annoda native place unga vedio rmba nalla iruduchi
Correct thaan.. Namma kasula travel panrathu.. Oru santhosam thaan
How much for flight ticket ? Bro
Congratulations and best wishes brother..🖋
How much of ticket cost anna
Sentinel Island povoma?
Govt restricted
Ladhakh series eppo varum bro
next week
welcome to Andaman bro 🤙💙
That Xylo Driver car Boy was from my area #Phongy Chung
Bro port Blair la dha erkengla
I'm from port blair
Bro I am in Andaman
Bro andhamaan entha country sernthathu sollunga bro
india
@@Transitbites ok bro nice TQ
Happy journey ❤️ bro
Prem Ratan superhit
நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தமானின் முக்கியமான பல இடங்களில் ட்ரோனுக்கு இராணுவம் அனுமதிப்பதில்லை
Bro what about ladakh trip
Enjoy bro I am second video you by Kumbakonam 🖐️
Hi Bro, May I know what is the weight of your drone? I'm wondering how come they asking to check in rather than bring along with your hand carry?
For one person what is the total fair of Andaman na
Super Anna 💕
Nice bro👍👍happy journey
We didn't have any Airlines in INDIA,all are private airlines only,let us hope, after the 2024 Parliamentary election, INDIA should have its own Airlines.😊
Gps signal surprises me 😇
Daily I'm seeing your vlog. You words such an amazing . Alaghu.
😍😍
Andaman poga COVID test Report venuma brother
video va full ah patha oungaluku ans therinji irukum
Hello am from andaman only.. And tamil girl only
7:17 bro intha maari place la voice over venum bro
Broo eppo ladakh trip video's varum ❤️
God bless you and ur family
Epo than mathavanai parthutu varen 😌
Nice bro... Taj from Dubai
Budget yavalla achi bro solluga
Last la
Enga earkinga ... Chidyatpu vanga meet pannalam brooo