ஆச்சரியப்படுத்தும் அந்தமான் தமிழர்கள் | Port Blair Andaman | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #SrilankanVlogs #rjchandruvlogs #andaman #portblair
    Jolly Holidays
    9791084049
    9113926623
    www.Jollyholidays.org
    ----------------------------------------
    Port Blair on South Andaman Island is the capital city of the Andaman and Nicobar Islands, an Indian territory in the Bay of Bengal
    The Andaman Tamils are Tamil-speaking people of the Andaman and Nicobar Islands, commonly known as the Madrasi (after Madras, erstwhile name of Chennai). There are three groups.
    --------------------------------------
    WhatsApp Channel 👉 whatsapp.com/c....
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

Комментарии • 405

  • @RjChandruVlogs
    @RjChandruVlogs  10 месяцев назад +31

    Oru WhatsApp channel
    whatsapp.com/channel/0029VaBLPtE9sBIDY76S4W1B

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj 10 месяцев назад +401

    தமிழ்நாட்டில் உள்ள யூ டியூப் சேனல்கள் கூட நினைத்துப்பார்க்காத எங்கள் அந்தமான் தீவை பற்றிய விபரங்களை இலங்கை தமிழ் தம்பிக்கு நன்றி வாழ்த்துக்கள்

    • @voiceofadon8723
      @voiceofadon8723 10 месяцев назад +8

      நன்றி....உங்களை பற்றி மேலும் சொல்லுங்கள்

    • @prakashk9338
      @prakashk9338 10 месяцев назад +6

      என் மனைவி அந்தமான் தான் இப்போ தமிழ்நாட்டில் இருக்காங்க

    • @psmylife
      @psmylife 10 месяцев назад +3

      Super anna 🙏

    • @mannaichozhan4325
      @mannaichozhan4325 8 месяцев назад +1

      😅

    • @FathimaRisna-y1o
      @FathimaRisna-y1o 8 месяцев назад +2

      Stilankans❤

  • @ravuthgovindarasu9645
    @ravuthgovindarasu9645 10 месяцев назад +140

    மலேசிய, சிங்கப்பூர் தமிழர்களும் தமிழ்நாட்டை ஊர் என்றுதான் சொல்கிறார்கள்

    • @keeganz5328
      @keeganz5328 10 месяцев назад +2

      Yes

    • @pfcsp
      @pfcsp 10 месяцев назад +2

      Aamam😂

    • @thevarraajsmuniandy2821
      @thevarraajsmuniandy2821 10 месяцев назад

      Ille raasa athella kottaiku ice vekkare vele naangge first y malaysia ponom ? Madras panjaththule ungge munnor engge munnor eh senju vittaanungge entge udhaviyum illame pulam peyarnthom british estate kooli aage bt valarnthathum enggale jaaranm kaatti neengge jolly ah foreign jobs nu engge naattuku varrimgge atha kedukette unmai 😂

    • @Voice_of_Nature37
      @Voice_of_Nature37 7 месяцев назад +2

      ஆமாம் ஊருக்காரன்😂😂😂

  • @AbuNooh-oe2mm
    @AbuNooh-oe2mm 5 месяцев назад +13

    சகோதரனின் அருமையான பேச்சு தனி அழகே🎉 இலங்கை மக்களின் பேச்சு தனி இனிமைதான் என்றுமே நம் உறவுகள்

    • @CL-bh5vt
      @CL-bh5vt 29 дней назад

      இலங்கை தமிழர்கள் தமது மொழியை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் இதுதான் பிரச்சனையே😂

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 9 месяцев назад +9

    கேட்கவே ஆச்சரியமாக உள்ளது. இப்படி ஒரு காணொளியை எடுத்து வந்ததற்கு வாழ்த்துக்கள்.

  • @Kartikadevi-e1l
    @Kartikadevi-e1l 4 месяца назад +1

    சூப்பர் அண்ணா எங்கள் அந்தமான் தீவுகள் ஒரு சின்ன இந்தியா 💚

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 10 месяцев назад +23

    அந்தமான் பயணம்சூப்பர் மகிழ்ச்சி சிறப்பா அருமையான விளக்கம் தெளிவான பதிவு தமிழர்கள் வாழும்மிக்கநன்றி வணக்கம் 🌹🙏🌹🙏🎉

  • @balasambasivan1815
    @balasambasivan1815 10 месяцев назад +8

    அந்தமான் மக்கள் பேசுவது கேட்க வில்லை. உங்க சவுண்ட் சூப்பர், சகோதரி மேனகா இல்லாததால்

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 10 месяцев назад +9

    நீங்கள் காண்பிக்கிற இடங்கள் எதுவுமே புரியவில்லை. மிகவும் அழகான இடம் அந்தமான்

  • @vijayasundaramnv6645
    @vijayasundaramnv6645 10 месяцев назад +26

    தங்களால் அந்த மானை பார்க்க வாய்ப்பு கிடைத்தது நன்றி சகோதரர்

    • @aviscreations
      @aviscreations 10 месяцев назад

      youtube.com/@aviscreations7770

    • @aviscreations
      @aviscreations 10 месяцев назад

      Andaman neraya videos iruku paarthu magilungal

  • @mr.x4474
    @mr.x4474 2 месяца назад +1

    Thank you for visit Andaman sir ❤

  • @rathymarkandu191
    @rathymarkandu191 10 месяцев назад +52

    அழகான நாடு சந்துரு,ரொம்ப சந்தோஷம் வீடீயோவில் இவ்வளவு விடயத்தையும் பகிர்ந்து கொண்டதற்கு ரொம்ப நன்றி சந்துரு🙏

    • @thangams412
      @thangams412 10 месяцев назад +3

      நாடு இல்லை மாநிலம்

  • @nthurai6414
    @nthurai6414 10 месяцев назад +19

    அந்தமான் தீவை ஒரு சர்வதேச தரத்திலான சுற்றுலா மையமாக இந்திய அரசு அபிவிருத்தி செய்யலாம். அவ்வாறு செய்தால் பாரிய இந்தியாவின்/அந்தமானின் பொருளாதார வளர்ச்சிக்கு அது உதவும். அழகான தீவுகள்.

  • @maragatham-eg1kv
    @maragatham-eg1kv Месяц назад

    எங்க அந்தமானை பற்றி பேசியதுக்கு ரொம்ப நன்றி அண்ணா

  • @BaskarJayakar
    @BaskarJayakar 8 месяцев назад

    ஆங்கிலம் கலக்காத உங்கள் தமிழ் நன்றாக இருக்கிறது......👋👋👋👌👌👌

  • @lakshmipriyasworld14
    @lakshmipriyasworld14 2 месяца назад

    Chandru sir, thank you for posting this video about Andaman. I am from tamilnadu and working here as assistant professor hindi in a college from 14 years. Your video is one of the best video

  • @SaravanaKumar-yy6bp
    @SaravanaKumar-yy6bp 10 месяцев назад +47

    நார்த் செண்டினல் தீவு வீடியோவிர்க்காகா காத்திருக்கிறோம் சந்த்ரு அண்ணா😂

    • @pakslife148
      @pakslife148 10 месяцев назад +2

      😂

    • @murukantn516
      @murukantn516 10 месяцев назад +2

      Anka evannnn ponaaa death body

    • @anthonytony668
      @anthonytony668 10 месяцев назад +3

      ​@@murukantn516மரியாதை என்ன என்று தெரிந்து பேசுங்க 😊

  • @wholezonmedia6543
    @wholezonmedia6543 10 месяцев назад +42

    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள் 🙏

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 10 месяцев назад +2

    வணக்கம் சகோ..... அருமையான காணொளி...... அந்த மான்....இயற்கை அழகு.,...... காண்பித்துகு ..... மிகவும் நன்றி.......

    • @aviscreations
      @aviscreations 10 месяцев назад

      youtube.com/@aviscreations7770

    • @aviscreations
      @aviscreations 10 месяцев назад

      Andaman videos neraya iruku paarthu magilungal

  • @rajraj8712
    @rajraj8712 10 месяцев назад +14

    அந்தமான் என்று சொன்னாலே தமிழ் பெயர்தான், மாலை தீவு என்ற பெயர் மருவி மால் தீப் என்றாகி விட்டது

  • @ldkodi7186
    @ldkodi7186 10 месяцев назад +32

    I love Tamil Nadu
    I love India 🇮🇳❤️💕🙏💐 தாய் மண்ணே வணக்கம், செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே❤

  • @ragunathansellathurai4666
    @ragunathansellathurai4666 10 месяцев назад +14

    அந்தமானில் அதிகம் பங்காளிகள், தமிழர், ஹிந்தி காரர்கள் போன்றவர்கள் வாழும் தீவு ,இந்த தீவுகளில் சில தீவுக்கு நம்மவர்கள் போகமுடியாது அது முற்றிலும் வேறுபட்டது காணப்படும் காரணம் அங்கு வாழும் பழங்குடி மக்கள் காட்டுவாசிகள் ஆக இன்னும் மற்றைய நாகரிகம் கொண்டவர்களுடன் வாழத்தயார் இல்லை இதை அறிந்து இந்திய மத்திய அரசும் அவர்கள் போக்கில் வாழவழி விட்டு நம்மவர் போக தடை விதித்துள்ளனர் இப்பிரதேசம் இந்திய மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது அத்தோடு ஹிந்திக்கு முதல் இடம் மிகவும் அமைதியான ஒழுக்கமான தூய பிரதேசம் ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் இருந்து சென்னை வழியா விமானம் மூலம் சென்று இருந்தேன் அது மட்டுமில்லாமல் அங்கு வாழும் பலருடன் பேசினேன் அதிலும் பழங்குடியினர் அற்புதமான வர்கள் எதிர்பார்ப்பு அற்றவர்கள்.நல்ல கடற்கரைகள் உள்ள இடம்.

    • @sunrisetnwithan
      @sunrisetnwithan 10 месяцев назад +2

      nalla kathai solra man ....athikam vasippathu tamizhakar than...entha pazhankudiyinar inku vasikirankarkal....nane inke than vasikiren...kattukathai thevai illai..

    • @vinothvinoth7799
      @vinothvinoth7799 2 месяца назад

      ​@@sunrisetnwithan hi na

    • @vinothvinoth7799
      @vinothvinoth7799 2 месяца назад

      ​@@sunrisetnwithanpls Unga number send pannungana andhaman pathi details keakanum

  • @suthaharponnuthurai4717
    @suthaharponnuthurai4717 9 месяцев назад +1

    மிக நீண்ட நாட்களாக வெற்றி அடைந்துவிட்டீர்கள் தொடரட்டும்

  • @aalampara7853
    @aalampara7853 10 месяцев назад +18

    தமிழ்நாட்டை விட பெரும்பாலான அந்தமான் தமிழர்கள் சிறப்பாகவே வாழ்கின்றனர்! தாயகம் திரும்பிய பர்மிய் & சிலோன் தமிழர்களை முறைப்படி அந்தமானில் தான் குடியமர்த்தி இருத்தல் வேண்டும்! எங்கே தமிழர்கள் பெரும்பான்மை ஆகிடுவர்களோ என்ற அச்சத்தில் நடுவண் அரசு அதை செய்யவில்லை! கச்சல் தீவில் காணி இல்லாமல் தவிக்கும் மலையக தமிழர்களையும் காட்சிப்படுத்துங்கள்

    • @ramnallasamy2972
      @ramnallasamy2972 10 месяцев назад +4

      மாநில அரசு இதில் தக்க கவனம் செலுத்த வில்லை என்று தெரிகிறது.

    • @aalampara7853
      @aalampara7853 10 месяцев назад

      @@ramnallasamy2972 எந்த மாநில அரசு? தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் அந்தமான் இல்லை! புதுச்சேரி தனி மாநிலம்! அந்தமான் நடுவண் அரசின் ஆளுகையில் உள்ள பகுதி! நடுவண் அரசே இதற்கு பொறுப்பு! வங்கதேச அகதிகளை கொண்டு வந்து நிலம் அளித்து குடியேற்றிய மத்திய அரசிற்கு தமிழர்களை கண்டு கொள்ள மனமில்லை!

    • @KrMurugaBarathiAMIE
      @KrMurugaBarathiAMIE 10 месяцев назад

      No.they would feel alone that's why they were settled in Tamil Nadu

    • @padikathavan3253
      @padikathavan3253 10 месяцев назад

      Kena punda

    • @KrMurugaBarathiAMIE
      @KrMurugaBarathiAMIE 10 месяцев назад

      @@padikathavan3253 that's you

  • @varaiamman
    @varaiamman 10 месяцев назад +15

    நன்றி சகோதார அங்கே என் தமிழ் சோந்தங்காள் நலம்தானே வாழ்க வளமுடன்

  • @JashimUddin-wm8su
    @JashimUddin-wm8su 10 месяцев назад +8

    இலங்கைய தாண்டி உங்களுடைய வாசர்கள் அதிகம் தமிழ்நாட்டில் உள்ளனர்

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 10 месяцев назад +50

    தங்கள் வீடியோ மூலம் அந்தமானை காண்பதில் மகிழ்ச்சி சகோ❤❤

    • @aviscreations
      @aviscreations 10 месяцев назад

      youtube.com/@aviscreations7770

    • @aviscreations
      @aviscreations 10 месяцев назад +2

      Andaman videos neraya iruku paarthu magilungal

  • @PSrinivasan-l3p
    @PSrinivasan-l3p 10 месяцев назад +2

    மிகவும் நன்றி வாழ்க வளமுடன்

  • @murugesanpalanisamypillai6237
    @murugesanpalanisamypillai6237 10 месяцев назад +1

    அந்தமான் பகுதியில் உள்ள பல வெவ்வேறு இடங்களில் உள்ளகடைவீதிநேரில்பார்த்தமாதிரிஉள்ளது நன்று நன்று வணக்கம்

  • @andamanthamilachi172
    @andamanthamilachi172 9 месяцев назад +1

    Port Blair tha best bro 👍 naanum port Blair tha. Romba santhosama erukku niga port Blair ra visit pannathu 👍

  • @jsmurthy7481
    @jsmurthy7481 10 месяцев назад +58

    சந்துரு அவர்களே, உங்களுக்கு யாராவது சொன்னார்களா இல்லையா தெரியாது..... ஆனால் உங்கள் மைக் outdoor shhotingபோது சவுண்ட் மிகக் குறைவு.... நீங்கள் Back up voice கொடுக்கும் போது எகிறுகிறது.... BGM... ரொம்ப ஓவர் சவுண்ட்.... என் காதில் இயர்ஃபோன் எகிறி விடுகிறது.

    • @kajanakajana9679
      @kajanakajana9679 10 месяцев назад

      Reall
      👍👍

    • @skventhan7215
      @skventhan7215 10 месяцев назад +1

      THAMBI.CHANDRU.MAAMANNAN.RAJENDRACHOZHAN.EAST.ASIA.FULLAAGA.VICTORY.PANNI.KADAISIYIL.ANDHAMAN.NICHOBAR.ISLAND.THANNUDAYA.FULL.CONTROLIL.VAITHTHIRUNDHAAR

    • @PrabakaranPraba-jp5eg
      @PrabakaranPraba-jp5eg 10 месяцев назад

      Unmai enakku apudithan kekkuthu

  • @revegeetharevegeetha8598
    @revegeetharevegeetha8598 10 месяцев назад +17

    சென்னையில இருக்கோம் சொந்த ஊர் சேலம் பர்மா மக்களுடன் நட்புடன் பழகியதால் நானும் ஊர்நாடு என்றுதான் சொல்லுவேன்

  • @Sakthivel-gp5eq
    @Sakthivel-gp5eq 10 месяцев назад +10

    வாழ்க என் இலங்கை வாழ் தமிழ் ச்சகோதிரரே இன்னும் நிறைய அதிசயங்களை வீடியோ போடுங்க தமிழ் சகோதரரே ❤❤

  • @brambram5912
    @brambram5912 10 месяцев назад +4

    அந்தமான் தீவில் நிற்கிறீர் திடீரென பார்த்தால் சொந்த மானோடு முறுக்கு சுடுகிறீர் சொந்தமான் தனியாக RUclips தொடங்க போவதாக அறிவிப்பு வருகிறது எல்லாம் குழப்பமாகவே இருக்குது. ..

  • @GaviRajan
    @GaviRajan 6 месяцев назад +2

    Naan pirandha mann ☺ perumayaga irukiradhu 😊

  • @MkKumar-mo8ez
    @MkKumar-mo8ez 4 месяца назад +4

    உலகில் எங்கு போனாலும் இந்தியாவில் இருக்கும் தமிழ்நாடு உலகில் வாழும் எல்லோருக்கும் தாய் வீடு போல் தாய் தான் தமிழ்நாடு அதை வைத்து தான் அனைவரும் நாங்கள் எங்க ஊருக்கு போய் வந்தோம் என்று சொன்னதற்கு பதிலால் ஊர் நாட்டுக்கு போய் வந்தோம் என்று கூறுகிறார்கள் நன்றி எனது பாசத்துக்குரிய அருமை அண்ணன் சந்துரு மேனகா அக்கா அவர்களே

  • @rajaandaman2.012
    @rajaandaman2.012 10 месяцев назад +15

    வருக வருக ப்ரோ அன்புடன் அழைக்கிறது அந்தமான் நிக்கோபார் தீவு..🎉

  • @davidthomas4849
    @davidthomas4849 10 месяцев назад +8

    Dear Chandra brother make video atleast 30 min more
    Expolre more places and more time
    This is my humble request
    From Kuwait 🇰🇼

  • @ayyarraja4715
    @ayyarraja4715 10 месяцев назад +2

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @agnielectrical5443
    @agnielectrical5443 10 месяцев назад +13

    நம் இனமான சந்துரு சகோதரருக்கு வணக்கம் வாழ்த்துக்கள். .
    உங்கள் அனைத்து படதொகுப்பும் நான் விரும்பி பார்க்கின்றேன்..

    • @Ammasi-yf7js
      @Ammasi-yf7js 7 месяцев назад

      இந்த இடத்திற்கு போக ரெம்ப அத ஆசை எப்போது தன் நிரைவேறு என்று தன் தெரியில ❤❤

  • @MaryarokiaSelvi
    @MaryarokiaSelvi 10 месяцев назад +3

    சந்துருஅவர்களேஅந்தமானைமிகவும்அழகாகசுற்றிக்காட்டினீர்கள்அங்குகொள்ளைகுற்றம்நடப்பதில்லைஎன்பதைகேட்கும்போதேமிகவும்சந்தோஷமாக உள்ளது

  • @Inba7889
    @Inba7889 10 месяцев назад +5

    🎉🎉அருமை🎉வாழ்த்துக்கள்🎉🎉

  • @PushpaElumalai-md6tf
    @PushpaElumalai-md6tf 10 месяцев назад +58

    நான் பிறந்தது அந்தமான் நாற்பது வருடம் இருந்தேன் பார்த்து மகிழ்ந்தேன் நன்றி

    • @voiceofadon8723
      @voiceofadon8723 10 месяцев назад

      சிறப்பு.... Development eppade irukku

    • @DhesanThangaraj-bl8ub
      @DhesanThangaraj-bl8ub 9 месяцев назад

      Super Bro aana ur appa amma eruntha Edam entha vuru bro

    • @gunadevi5998
      @gunadevi5998 5 месяцев назад

      Love u Akka ❤️

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 10 месяцев назад +5

    அந்த மானை பார்த்து ரசித்தோம்

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 10 месяцев назад +19

    அருமை அருமை,சந்துரு அய்யா நம் தமிழர்களை கண்டு அவர்களின் வாழ்க்கை சம்பந்தமா கதை ப் பது அவர்கள் இடம், பார்த்த து , அருமை அய்யா,,.காணொளி சிறப்பு,,,,, தமிழ் நாட்டு தமிழன்,,,,

  • @ravananraju1436
    @ravananraju1436 10 месяцев назад +15

    உங்கள் காணொளிகள் அனைத்தும் மிக மிக அருமையாக உள்ளது.. மிக்க நன்றி

  • @greenfocus7552
    @greenfocus7552 10 месяцев назад +5

    அவசரப்பட்டு sentinel தீவுக்கு போய் விடாதீர்கள். ஹி. ஹி

  • @JEYABALAN-qp6fm
    @JEYABALAN-qp6fm 10 месяцев назад

    Drivar thambi, nalla peyar,Enkal kulathaivam .ADAIKKALAM

  • @Rajanibaskaran
    @Rajanibaskaran 10 месяцев назад +8

    அந்த மானை பாருங்கள் அழகு

  • @JashimUddin-wm8su
    @JashimUddin-wm8su 10 месяцев назад +2

    சந்துரு சார் நீங்கள் வெளிநாட்டிற்கல்லாம் போய் வந்தவர் எங்கள் ஊர் மாதிரி
    நீங்கள் கான இயலாது இந்தியாவில் உள்ள எல்லா மாநில மக்களும் அவர்களை
    சார்ந்த மொழிதலும் ஒரே இடத்தில்இருக்கின்ற பெருமை அந்த மானை சாரும்
    முடிந்தால் உங்கள் போன் நம்பரை அனுப்புங்கள் நான்
    உங்களை தொடர்புகொள்கிறேன்.
    வணக்கம்

  • @jeyaseelankulasingham2841
    @jeyaseelankulasingham2841 10 месяцев назад +2

    தமிழ் நாடுல நிக்கோவாt ஏன்ற kole இனம் இருக்கு

  • @deenadayalan4355
    @deenadayalan4355 10 месяцев назад +1

    Asusual Awesome Chandru🎉

  • @srivathanabalasegaran3931
    @srivathanabalasegaran3931 10 месяцев назад +10

    அந்தமான்தீவு என்று அறிந்தருக்கிறன் ஆனால் இப்படி ஒரு அழகான தீவு என்று தெரியாது உங்களுக்கு நன்றி இந்த தீவை காட்டியதற்கு

    • @aviscreations
      @aviscreations 10 месяцев назад

      youtube.com/@aviscreations7770

    • @aviscreations
      @aviscreations 10 месяцев назад

      Andaman videos neraya iruku paarthu magilungal

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 10 месяцев назад +2

    Good video Chandru

  • @gopiraj6733
    @gopiraj6733 5 месяцев назад

    Not only in Andaman and Burma ( Myanmar ), even in Malaysia, Singapore, Indonesia etc; Tamilians congests Tamil Nadu ( India ) as 'Oor' ( country, nation, ancestors' homeland ). 💞🇮🇳

  • @manikandanr1429
    @manikandanr1429 10 месяцев назад +4

    அண்ணா நீங்க பேசுர தமிழ் உங்கள் குரல் பிடிக்கும் எனக்கு நான் தமிழ்நாடு

  • @Vasuselva-Raj
    @Vasuselva-Raj 10 месяцев назад +1

    Arumai, sound kammia irukku

  • @muthukumar-we9cw
    @muthukumar-we9cw 10 месяцев назад +1

    Bro wish you all the best for achieving a big goal of your career ❤❤❤,
    special thanks for your தமிழ் உச்சரிப்பு..

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    அருமை வாழ்த்துக்கள்

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 10 месяцев назад +14

    அந்தமான் காதலி படம் பாத்த பின் இப்பே அந்தமான் தீவை பாப்பதில் சந்தேசம் நன்றி ❤👌

    • @aviscreations
      @aviscreations 10 месяцев назад

      youtube.com/@aviscreations7770

    • @aviscreations
      @aviscreations 10 месяцев назад

      Andaman videos nerayaa iruku paarthu magilungal

  • @veluswamykota6889
    @veluswamykota6889 10 месяцев назад +1

    Hai Bro, super Island Andaman. Tqu.

  • @chellakanir2806
    @chellakanir2806 7 месяцев назад +1

    நன்றி

  • @ayyarraja4715
    @ayyarraja4715 10 месяцев назад +2

    ஒலி அளவு குறைவாக உள்ளது அடுத்த முறை சரி செய்யவும்

  • @cmasundar9877
    @cmasundar9877 10 месяцев назад +1

    Good video Chandru

  • @Zipporahsolomi
    @Zipporahsolomi 7 месяцев назад

    Wow superb sir Amazing 🤩 so nice 👍🙂 video shooting

  • @thanjaieesan291
    @thanjaieesan291 7 месяцев назад +4

    பதில் சொல்றவங்களுக்கும் நல்ல மைக் கொடுங்கப்பா

  • @murugavel6697
    @murugavel6697 10 месяцев назад +3

    Hi mabbillai arumy is land video madurai baravai electric line insbector comments ok valthugal

  • @MrNada155
    @MrNada155 10 месяцев назад +3

    மகிழ்ச்சி

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 10 месяцев назад +2

    வந்தாக அவளதென். தென் தமிழ் ஸ்லங்

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 10 месяцев назад +11

    வடக்கு சென்டினல்😂😂‌தீவுக்கு போகாதீர்கள் சந்தூரு அண்ணா

  • @KingcobraRajarajanaga
    @KingcobraRajarajanaga 10 месяцев назад +1

    Tumtargal Engu ErukkurarkaL Neenga kaL SoLLum Pothu Enemaiya Eruguthu

  • @vijayfair6394
    @vijayfair6394 10 месяцев назад +8

    உங்கள் காணொளி மிகவும் அருமை

  • @sonaiselvam7492
    @sonaiselvam7492 Месяц назад

    In Andaman my birth so happy thank s 4god

  • @rathanapparathanappa5077
    @rathanapparathanappa5077 10 месяцев назад

    Good going and GOD bless you CHANDRU

  • @தாய்தமிழ்-ர5ண
    @தாய்தமிழ்-ர5ண 10 месяцев назад +3

    விரக்தி மட்டும் இப்போது ஏன்?

  • @samvelu8253
    @samvelu8253 10 месяцев назад +10

    I salute to you Aiyah for vivid videography and wonderful Tamil speaking. It's a real pleasure infact. My best wishes 🙏🙏

  • @babujothi6692
    @babujothi6692 10 месяцев назад +1

    Hii bro I am Jothy from Andaman..Vanga enga veetukku

    • @aviscreations
      @aviscreations 10 месяцев назад

      youtube.com/@aviscreations7770

  • @DhukkaraRam
    @DhukkaraRam 10 месяцев назад +2

    செண்டினல் தீவில் சோழர்கள் படை குடி தனித்து வாழ்கிறது

  • @aathisiva3681
    @aathisiva3681 10 месяцев назад +3

    பலர் ஊருக்கு போனேன் என்பார்கள் . அது அவர்கள் சொந்த ஊராக இருக்காது.

  • @369TamilDevotional
    @369TamilDevotional 10 месяцев назад +8

    அருமையான தமிழ் உச்சரிப்பு கேட்கவே இனிமையாக உள்ளது

    • @CL-bh5vt
      @CL-bh5vt 29 дней назад

      இலங்கை தமிழ் அழகான தமிழ் இப்படித்தான் இருக்கும்😊

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 10 месяцев назад +3

    Hii..super...Happy...deepawali...🙏🙏🙏🙏🌹🤝🤝🤝💐💯💯💯💯🌾🌾👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌴🍀⚘️⚘️..OK.. Thankuoy..🌴💐💐

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg 10 месяцев назад +2

    Chandru அண்ணா உணவு எல்லாம் 20000 thousand la seruma🤔🤔🤔

  • @sezhiann5657
    @sezhiann5657 10 месяцев назад +4

    உங்கள் அழகான தமிழுக்கு நான் அடிமை.

  • @rangeswarichellam4817
    @rangeswarichellam4817 10 месяцев назад +1

    very bad editing and sound system, if u want us to watch ur videos,either u improve or v wont see ur videos

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 10 месяцев назад +3

    Andaman. Tamil Nadu 🎏🐯🏹🦁 South India

  • @Angelo59254
    @Angelo59254 10 месяцев назад +1

    Hii Anna Naanga Batticaloa. Naanga puthusa channel open pannirukom ( Burgher Folks). Please konjam promote pannunga. Next time Batticaloa varakulla engalaum vanthu meet pannunga please.

  • @southcommercial6985
    @southcommercial6985 10 месяцев назад +5

    Great Vlog! I lived in Port Blair for Four years! Munda Pahad in Hindi means ",Mottai Malai" in Tamil!

  • @sheikdawood5088
    @sheikdawood5088 10 месяцев назад +4

    Pls go miyanmar burma tamil

  • @jesudasan9507
    @jesudasan9507 10 месяцев назад

    அந்த மானை பாருங்கள அழகு நன்றி

  • @ramachandan523
    @ramachandan523 10 месяцев назад +4

    அந்த மானை பாருங்கள் அழகு

  • @murugesanmurugesan-yh9sn
    @murugesanmurugesan-yh9sn 10 месяцев назад +4

    நீங்கள் கச்சால் தீவூக்கு போய் வாருங்கள் இலங்கையில் இருந்து வந்த மலையக தமிழர்கள் உள்ளார்கள்

    • @karthimass5210
      @karthimass5210 10 месяцев назад +1

      மலையகத் தமிழர்கள் என்பது இந்திய தமிழர்கள் நண்பா.வள்ளுவர் மீடியாவில் தேடிப் பாருங்கள் நண்பா மலையகத் தமிழர்கள் பற்றி வீடியோ வரும்

    • @murugesanmurugesan-yh9sn
      @murugesanmurugesan-yh9sn 10 месяцев назад +1

      @@karthimass5210 சகோ இந்திய தமிழர்கள்தான் சந்துருக்காக பதிவிட்டேன்

    • @karthimass5210
      @karthimass5210 10 месяцев назад

      @@murugesanmurugesan-yh9sn Okay Nanba

  • @rmonline1978
    @rmonline1978 10 месяцев назад +1

    bro best.

  • @Paulramasami
    @Paulramasami 6 месяцев назад +1

    இந்த நாடு. இந்தியாவுக்கு.சேர்ததா

    • @MagudesV
      @MagudesV 4 месяца назад

      ஆம்

  • @millionairescollection
    @millionairescollection 5 месяцев назад

    நான் பிறந்து வளர்ந்து படித்த ஊர் போர்ட்பிளேயர் தான் தற்போது துபாயில் வேலை பார்த்து வருகிறேன். 9.4.2024

  • @CZSHAJ
    @CZSHAJ 10 месяцев назад +5

    Hi Chandru, Please give Episode no for every video. This will very usual for viewers

  • @rathikaramesh5418
    @rathikaramesh5418 10 месяцев назад +4

    மிடில் அந்தமானுக்கு போயிட்டு வாங்க அண்ணா

  • @KK1982tv
    @KK1982tv 10 месяцев назад +2

    சுனாமி

  • @rengasamyk7791
    @rengasamyk7791 8 месяцев назад +5

    அந்தமான், நிக்கோபார் தீவுகள் சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்தப்பட வேண்டும் !

  • @arnark1166
    @arnark1166 10 месяцев назад +4

    சிறப்பு சந்துரு

  • @vidhyaniure6594
    @vidhyaniure6594 4 месяца назад

    Vanakkam o sakala.