படிக்காமல் பணக்காரர் ஆகணுமா? இந்த வீடியோ பாருங்க! Rajasthan Tamil Millionaire speaks

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • ராஜஸ்தான் தமிழர் , ராஜஸ்தானில் கோடீஸ்வர தமிழர் , How to become a millionaire without studying? Interview with the achiever , बिना पढ़ाई किये करोड़पति कैसे बने? उपलब्धि हासिल करने वाले के साथ साक्षात्कार ‪@ArchivesofHindustan‬
  • РазвлеченияРазвлечения

Комментарии • 274

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  7 месяцев назад +32

    Advertisement link:
    👉Join & Get Free 500Cash : tinyurl.com/4fppz4x3
    Promocode : ARCHIVES24
    🎁 50% Live Dealer & 50% Sports Rewards
    💲 Daily rebates and cashback. 24/7 hour support
    🤑 Refer friend and unlimited 300
    ⚡Good luck

    • @komalaa5530
      @komalaa5530 7 месяцев назад +1

      Thiruppavaai enna achi bro pls subs

    • @seerangas8193
      @seerangas8193 7 месяцев назад +1

      Owner has no proud very polite and honest

    • @rajeshkal227
      @rajeshkal227 7 месяцев назад

      Number bro

    • @sivap3049
      @sivap3049 7 месяцев назад +1

      anbu sir contact number ventum

    • @rkannan1578
      @rkannan1578 7 месяцев назад

      ஐயா அவர்களே எங்கள் மனம் போல் நீ உயர்ந்து உள்ளீர்கள் வாழ்த்துகள் ஐயா நீங்க நல்லா இருக்கணும் உண்மையாக பேசுகிறேன் இந்த தமிழ் மக்கள் குடிகார மக்கள் திருந்துவதற்கான ஒரு வழியை சொல்லுங்கள்

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 7 месяцев назад +119

    தமிழக குடிகாரன்களை கடைசியாக . காரி துப்பியது , மிகவும் அருமை தங்கள் அனைவரின் உழைப்புக்கும் தலை வணங்குகிறேன் 🎉🎉🎉

    • @AlexVel-tx7mb
      @AlexVel-tx7mb 6 месяцев назад +1

      நீ குடிக்கவில்லை

  • @nanjapramsa
    @nanjapramsa 7 месяцев назад +81

    பணக்காரராக ஆகியியும் இன்னும் மிக பணிவாகப் பேசுகிறார், இனப்பற்றுடன் பேசுகிறார்.🎉

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 7 месяцев назад +105

    தெய்வீக சிரிப்பு , ராஜஸ்தான் சேட்டுகள் . தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் காலத்தில் , தமிழ்நாட்டில் இருந்து ராஜஸ்தான் சென்று உண்மையாக, உழைத்து உயர்ந்த Swamis Dosa வாழ்க வளர்க🎉🎉🎉🎉🎉🎉

  • @Deeksha_offical
    @Deeksha_offical 7 месяцев назад +101

    நல்ல மனிதர் யதார்த்தமாக பேசுகிறார் அவர் வளர்ச்சி மேலும் சிறப்பிக்கவும்🎉👌👌👌

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 6 месяцев назад +15

    இந்த குடும்பத்தில் நாம்
    பிறக்காமல் போனோமே
    என்ற ஆதங்கம் வருகிறது.
    அண்ணன் தம்பி மட்டுமல்ல
    குடும்பமே இப்படி ஒற்றுமையாக உழைத்து
    முன்னேற்ற மடைந்ந பிறகும்
    தொடர்ந்து உழைத்து வருவது வியப்பைத் தருகிறது.
    அந்த குடும்பம் நீடூழி வாழ
    வாழ்த்துகிறோம்.

  • @muthuklm5017
    @muthuklm5017 7 месяцев назад +42

    தமிழ் நாடு மரியாதை நல்ல உணவு கொடுக்கிறார்கள் ராஜா த்தான் மக்கள் விரும்புகிறார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @velsamykrishnadevar1846
    @velsamykrishnadevar1846 6 месяцев назад +8

    உழைப்பின்றி ஊதியம் இல்லை உழைப்பால் உயர்ந்தோர் வாழ்த்துக்கள்

  • @MAHENDIRANGLOBALTV
    @MAHENDIRANGLOBALTV 7 месяцев назад +13

    அருமை.. அற்புதம்.... A good video for our society...!

  • @leogeorgesoosay9021
    @leogeorgesoosay9021 7 месяцев назад +54

    🙏வணக்கம் படிக்காமல் கோடீஸ்வர் முதல் தன் நம்பிக்கை,உழைப்பு,நேர்மை,அன்பு,இது அவர்ரிடம் இருக்கிறது.

  • @gokulnaths3594
    @gokulnaths3594 7 месяцев назад +20

    நான் 2008-ஆம் ஆண்டு ஹரியானாவில் மூன்று வருடம் பணியாற்றினேன் நான் வசிக்கும் பகுதிக்கு அருகில் இதேபோன்று ஒரு தமிழர் தள்ளுவண்டியில் ஹோட்டல் கடை வைத்து நடத்தினார் அவரைப் போன்று அந்த மாநிலத்தில் அனைத்து மாவட்டத்திலும் அவர்கள் உறவினர்கள் கடை வைத்து நடத்துகின்றார்கள் அப்போதே அவர்கள் நன்கு செட்டில் ஆகி இருந்தார்கள் இப்போது அவர்கள் இவரைப் போன்று டெவலப் ஆகி இருப்பார்கள் ஆனால் நாம் தான் பிரிவினை பேசிக் கொண்டிருக்கிறோம்

  • @Ashok-pp2kv
    @Ashok-pp2kv 7 месяцев назад +11

    திமுக, அதிமுக வைன்ஷாப் திறந்து வச்சு எல்லோரையும் யோசிக்க விடாமல் பண்ணிட்டு ,அப்றம் வெளியூர் போனால்தான் பிழைக்க முடியும்ன்ற மாதிரி ஆக்கி வச்சிருக்காங்க

  • @ramachandan523
    @ramachandan523 7 месяцев назад +27

    ஒரு சிறந்த தமிழனாக மிளிர்கிறார் தான் கடந்து வந்த பாதை யை மறக்காமல் தலைகனம் இல்லாமல் எளிமையான வாழ்கிறார் தான் பிறந்த கிராமத்தில் உள்ள அனைத்து சாமான்ய மக்களையும்விமானத்தில் அழைத்து வந்து ஒருநாள் சென்னை யை சுற்றிகாட்டுவேன் என்று கூறுகிறார் நல்ல சிந்தனை மேலும் தமிழ்ச் சங்க கட்டிடத்தை நீங்கள் ஊருக்கு திரும்புவற்குள்கட்டி முடித்தால் உங்களுக்கு மண நிறைவளிக்கும் நன்றி

  • @bmlukman
    @bmlukman 7 месяцев назад +25

    யதார்த்தமான மனிதராக தெரிகிறார்.
    நாங்கள் இருப்பது ஜெய்ப்பூர்தான்.இந்த மனிதரைப் போய் சந்திக்கனும்.

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 7 месяцев назад +15

    ஜெப்பூர் தமிழரை
    மனதார வணங்குகிறேன்.

  • @pandieagambaram2435
    @pandieagambaram2435 7 месяцев назад +23

    அர்ச்சஸ் அப் ஹிந்துஸ்தான், தம்பி அவர்களுக்கு என் நன்றி .
    உங்கள் சேவை மிக சிறந்தது. எங்க உசிலம்பட்டி மக்கள் நான் சிறு பைய்யனாக 3 வது படிக்கும் போதே ஒரிசா, ஒங்கோல் போன்ற பகுதிகளுக்கு, கவனம்பட்டி, கருக்கட்டான்பட்டி ஆட்கள் முறுக்கு போட சென்று வர கேட்டிருக்கிறேன்.
    இது உசிலை வாழ் மக்களுக்கு
    புதிதல்ல. அனைவரும் நலமுடன்
    வாழக. உசிலை அன்னக்கொடி தேவர் தேனியில் பஸ (் 1960 களில்) நிலையத்தில் உணவு
    கடை , நாகா உணவுக்கடை நடத்தினர்கள்.
    பண்ணப்பட்டி பழனி உசிலை கோட்டத்தில் உள்ள வார சந்தைகளை குத்தகைக்கு நடத்தினர்கள்.
    உசிலம்பட்டி சிறந்த ஊர்.
    மக்களும் சிறந்தவர்களே.
    ஜாதி மதம் பார்க்காதவர்கள்.
    ஒன்றாய் வாழும் ஊர்.
    உங்கள் பதிவிற்க்கு நன்றி.
    E. பாண்டி.

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 7 месяцев назад +23

    உயர்ந்த உள்ளம் உடன் பிறப்புகளையும் கைவிடாமல் முன்னேற்றியுள்ளார்.

  • @mmarimuthu2463
    @mmarimuthu2463 7 месяцев назад +22

    சார் உங்களுடைய கனிவான பேச்சும் பணிவான வார்த்தையும் சகோதரர்களை ஓரிங்கிணைத்து உழைப்பாள் உயர்ந்து பலருக்கு எடுத்து காட்டாக வாழும் ஐய்யா மென் மேலும் சிறப்புடனும் செழிப்புடனும் வாழ வாழ்த்துக்கள் ஐய்யா உங்களின் தன்னம்பிக்கை பலருக்கும் விழிப்புணர்வை தரட்டும் நன்றி ஐய்யா 🙏🙏🙏🙏🙏

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 7 месяцев назад +21

    இவர் பேசியது குறைவு ஆனால் சார் என்று சொன்ன வார்த்தை ஒரு கோடி வார்த்தை இது உண்மை

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 7 месяцев назад +22

    அவரின் சிரிப்பு கூடுதல் வரப்பிரசாதம்..

  • @rameshsilambu3936
    @rameshsilambu3936 7 месяцев назад +36

    வாழ்த்துக்கள் அய்யா

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 6 месяцев назад +3

    கடவுள் அருளால் அண்ணாரின் குடும்பம் மேலும் வளரட்டும். பணி வே உயர்வு.

  • @AnbuC-o6d
    @AnbuC-o6d 7 месяцев назад +10

    ராஜஸ்தானில் இருந்து தமிழ்நாட்டுக்கு பிழைக்க வருகிறார்கள் தமிழ்நாட்டில் இருந்து ராஜஸ்தான் சென்று ஒருவர் தொழில் செய்து உழைத்து உயர்ந்திருக்கிறார் என்றால் நேர்மையாக உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதை நிரூபித்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்

  • @உங்கள்கும்பகோணம்ரவிகணேஷ்

    மிக நல்ல ஒரு உழைப்பு உழைப்பே உயர்வு தரும்

  • @varaiamman
    @varaiamman 7 месяцев назад +11

    அன்பு சகோதர உங்கள் உழைப்புக்கு வணக்கம் வாழ்த்துக்கள் அன்பு அண்ணா அடிக்கடி யூடியூப் வீடியோவை போட்டால் நன்றாக இருக்கும் இப்ப இருக்கிற தலைமுறைக்கு எடுத்துச் காட்டக இருக்கும் நன்றி நண்பரே நான் விருதுநகர் மாவட்டம் சாத்தூர்

  • @muthukumarankumaran2593
    @muthukumarankumaran2593 7 месяцев назад +13

    He seems to be very honest and genuine hard working person. God bless u and your family sir. Let people like us grow keeping u as aspiration. Archives of hindustan thanks for sharing such a wonderful video. Also appreciate your efforts for showing our blood relatives all over the earth. ❤❤❤

  • @kovilpillai-hk5yd
    @kovilpillai-hk5yd 4 месяца назад +2

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உங்கள் தொழிலையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசிர்வதிப்பார்

  • @stephenvincent4534
    @stephenvincent4534 7 месяцев назад +8

    வெகுளியான நல்ல மனிதர்.

  • @abuthaliabuthali7493
    @abuthaliabuthali7493 2 месяца назад +1

    இவரின் தன்னம்பிக்கை, உழைப்பு முக்கியமாக குடிப்பழக்கம் இல்லாததே இந்த வளர்ச்சிக்கு காரணம். தமிழ் மக்கள் நாம் அவர்களாய் நினைத்தால் மட்டுமே நல் வளர்ச்சிக்கு கொண்டு செல்லும்.

  • @shaffiullahabdul6861
    @shaffiullahabdul6861 7 месяцев назад +12

    வெளந்தியான மனிதர் அருமையான பேச்சு
    வளர்ச்சி வளர்ச்சி இதுதான் அவரின் நாதமாக இருந்துள்ளது நல்ல தன்னம்பிக்கை தரும் பதிவு அன்புக்கும் சேனல்நெறியாளருக்கும் வாழ்த்துக்கள்

  • @Madhavadas0669
    @Madhavadas0669 7 месяцев назад +23

    எங்கள் (மதுரை)ஊர்காரர் இவ்வளவு தூரம் வளர்ச்சி அடைந்ததில் மிகவும் பெருமைபடுகிறேன் 🌺❤🙏🏻

  • @subburayanm871
    @subburayanm871 7 месяцев назад +16

    நல்ல மனிதர்,வணங்குகிறேன்.

  • @ksivaprakasam6186
    @ksivaprakasam6186 7 месяцев назад +28

    உழைப்புக்கு நன்றி உழைப்புக்கு நன்றி உழைப்புக்கு நன்றி நல்ல மனிதரை சந்தித்த உனக்கும் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ என் மனதில் அவ்வளவு ❤❤❤❤❤❤ மகிழ்ச்சி❤❤❤❤❤

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 7 месяцев назад +7

    நம் மூர் அரசியல் வாதிகள் இந்தி வேண்டாம் கற்றுக்கொள்ள வேண்டாம் இவரை பார்த்தாவது தெரிந்து கொள்வோம்

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 7 месяцев назад +17

    ஒரு படம் தராத !! தன்னம்பிக்கை தந்தது !!! இப்படிப்பட்ட காணொளிகளை பாடசாலயிலும் , தியேட்டர்களிலும் கட்டாயம் காண்பிக்கபட வேண்டும். I’m watching from London, I would like to see HIM before i die. God blessee sir

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Месяц назад

    நல்ல மனிதர் அடக்கமாக நன்றாக பேசுகிறார் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற என்னம் உண்டு வாழ்த்துக்கள்

    • @Siva-bq9ro
      @Siva-bq9ro Месяц назад

      தமிழ் நாட்டில் காலையில் நேரத்துடன் ஒயின்சாப் திறந்து விடுகிறார்கள் இதுதான் தமிழ் நாட்டில் தமிழர்கள் முன்னேற முடியவில்லை

  • @jothikaarun4917
    @jothikaarun4917 6 месяцев назад +5

    அண்ணா வணக்கம் இந்த கடை எங்க ஊள்ளது இந்தா கடையின் முகவரி சொல்லுங்கள்

  • @appuchutti
    @appuchutti 7 месяцев назад +7

    உழைப்பால் உயர்ந்தவர்

  • @Tamizha556
    @Tamizha556 7 месяцев назад +13

    Very humble and hardworking. Salutes sir

  • @peerni538
    @peerni538 7 месяцев назад +3

    He is a good and honest person. What he says about TN youth is true.

  • @jothi99
    @jothi99 5 месяцев назад +4

    அவர் இங்கிருந்து வெளியூர் போனாலும் அவரோட கடையில வணக்கம் தமிழ் எழுதி இருக்காரு பாரு அதுதான் இருக்கிறதிலேயே சூப்பர்

  • @periasamymalayandi9948
    @periasamymalayandi9948 7 месяцев назад +2

    தங்கமான மனிதர்🙏🏻🙏🏻🙏🏻

  • @chithradhanashekhar6700
    @chithradhanashekhar6700 7 месяцев назад +6

    மிகவும் ரசித்து பார்த்த video thankyou

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 7 месяцев назад +10

    ஆமையனுக்கு தெரியபடுத்தவும்.

  • @danielsundarsingh3070
    @danielsundarsingh3070 7 месяцев назад +4

    , தம்பி அவரை பேச விடாமல் மூச்சு விடாமல் கேள்வி கேட்க கூடாது. அவரது அனுபவத்தை பேசவிடவில்லையே

  • @prksingspr
    @prksingspr 7 месяцев назад +15

    Really Inspiring 💯 very Motivational🙌

  • @manisekaran2345
    @manisekaran2345 7 месяцев назад +15

    😜மிகவும் நல்ல மனசு & உழைப்பாளி. 😜
    😜செய்யும் தொழிலே தெய்வம் & முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம் 😜.
    😜மேலும் வளர வாழ்த்துக்கள் 😜.

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 7 месяцев назад +7

    ஒரு மில்லியன் தடவை சொல்லிவிட்டார் சார் என்ற வார்த்தையை

    • @manisekaran2345
      @manisekaran2345 7 месяцев назад

      😜👺சும்மா சங்கி மங்கி போல் அடித்து விடக்கூடாது.
      😜வந்தாரை நல்லா தான் வாழவைத்து கொண்டு இருக்கு தமிழ்நாடு.
      😜எல்லா சிட்டிஸ் & நகரங்களில் எல்லா மாநில மக்களும் பேதமின்றி வாழ்கிறார்கள்.
      😜பெரிய தொழில்கள் நடத்துகிறார் கள்.
      😜ஆனால் சில பூண்டு எச்சை RSS ரவி& சங்கிஸ் போன்றவர்கள் இங்கு மத ஜாதி & சனாதன அரசியல் பண்ணுவது தான் வந்தேறிகள் &வடக்கன்ஸ் என்று வெறுக்கும் நிலை உள்ளது.
      😜அதே போல் மோடிஷா BJP எல்லா BANKS, INSURANCE, RAILWAYS, LIC, NLC... போன்ற நிறுவனங்களில் நார்த் இந்தியன்ஸ் சை முழுமையாக போடுகிறது. 😜ஏன் 50% தமிழ் நாட்டவர்க்கு கொடுக்கவில்லை??.
      😜தமிழர்கள் எங்கு சென்றாலும் அந்த மாநில அரசியலில் தலை இடுவது இல்லை.
      😜தொழிலை தான் செய்கிறார்கள்.
      😜👺இங்கு பூண்டு, எச்சை.... போன்றவர்கள் ஏன் மத ஜாதி அரசியல் பேசி விஷத்தை விதைக்கிறார்கள்??
      😜இதேபோல் தமிழர்கள் வட மாநிலங்களில் பேசினால் அவர்களை தீர்த்து கட்டிவிடுவார்கள் 😜👺.
      😜இப்போ இங்கு சில வடக்கன்ஸ் திருட்டு, வழிப்பறி செய்கிறார்கள்👺.
      👹😜அதனால் தான் இந்த வடக்கன்ஸ் வெறுப்பு வருகிறது.
      👺இதை பற்றி உன்னை போன்ற சங்கிகல்ஸ் பேசுங்கள் 😜.
      😜 சமத்துவ தர்மம் பேசாமல் பேதம் பார்ப்பது உன்னை போன்ற சனாதனகர்மம் பேசும் சங்கிகல்ஸ் தான் விஷத்தை விதைய்க்கிரிகள்👺😜.
      👺நீங்கள் திருந்துங்கள் 😜

  • @rasibaskaran
    @rasibaskaran 5 месяцев назад +4

    மிகுந்த வாழ்த்துக்கள் சார். வாழ்க வளமுடன். நான் சேலம்.

  • @kmshahul
    @kmshahul 5 месяцев назад +4

    நல்ல மனிதர்
    உயர்ந்த உள்ளம்
    எளிமையானவர்
    வாழ்த்துக்கள் அண்ணா

  • @velmuruganp1293
    @velmuruganp1293 4 месяца назад +2

    இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் வரை இவர்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்

  • @rnarayanamoorthirnarayanam1869
    @rnarayanamoorthirnarayanam1869 7 месяцев назад +7

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vara1499
    @vara1499 7 месяцев назад +7

    Sir, it is good that you are travelling around the country, meeting people. Surely, these trips give you lot of experience. Keep it up.

  • @SelvaMoorthy-k4o
    @SelvaMoorthy-k4o 4 месяца назад +3

    உண்மை நியாயம் உழைப்பு பணிவு உயர்வு சகோதரர் அன்புக்கு அன்பான வாழ்த்துக்கள்

  • @Ram74621
    @Ram74621 7 месяцев назад +3

    ஆச்சரியமான விஷயம் துரிதமான வளர்ச்சி அனேகமாக அரசியல்வாதிளுக்குத்தான் இப்படி நடக்கும் உண்மையிலே திரைபடத்தில் காட்டப்படுரது மாதிரி இருக்கு

  • @mahalingam9370
    @mahalingam9370 7 месяцев назад +3

    அழகு ஐய்யா

  • @vijayakumar2967
    @vijayakumar2967 7 месяцев назад +10

    Really inspiring 🎉

  • @Parivallal1997
    @Parivallal1997 7 месяцев назад +2

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @somusundaram3943
    @somusundaram3943 5 месяцев назад +3

    இந்த தன்னம்பிக்கை காரருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @sudkann11
    @sudkann11 7 месяцев назад +3

    வாழ்க தமிழ். வளர்க தமிழரின் ஒற்றுமை ம‌ற்று‌ம் பண்பாடு. உழைப்பால் உயர்ந்த தமிழருக்கு மனதாரப் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க வளமுடன்.

  • @thivethaaasto8465
    @thivethaaasto8465 7 месяцев назад +8

    Super Appa Amma
    I feel proud
    To be your daughter ❤

    • @visnukumaarsv1615
      @visnukumaarsv1615 7 месяцев назад

      Address and hotel contact number please

    • @Macawedits
      @Macawedits 6 месяцев назад

      @thivethaaasto8465 Unga shop address solunga jaipur la

  • @anand3702
    @anand3702 7 месяцев назад +33

    வட இந்தியாவில் வாழும் அனைத்து தமிழர்களும் சந்தோசமாக வாழ்கிறார்கள் வட இந்தியர்கள் அன்போடுதான் நம்மை நடத்துகிறார்கள் எனக்கும் இந்த அனுபவம் உண்டு,ஆனால் நம் தமிழ்நாட்டில் வடக்கன் தெர்கன் என்று பேசிக்கொண்டு திரியும் சில திராவிட களுசடைகள் இருக்கின்றன அவர்களை செருப்பால் அடித்து விரட்டும் காலம் விரைவில் வரும்.பாரத தமிழர்களாக ஒன்றிணைவோம்.jai hind.

  • @gajalakshmilakshmi5660
    @gajalakshmilakshmi5660 7 месяцев назад +4

    Semma sir thalai vanagukirom engalkum sollunga sir

  • @perumalvelumayil1553
    @perumalvelumayil1553 4 месяца назад

    I salute his all family members for sincere and collective efforts and made ,to start with few rupees investment in Tamil food in Rajasthan ,
    now they are living standard life .Mr.Anbu is a role model to All Tamil children if they want to come into their life without wasting valuable time

  • @v.muralitharanfilms7701
    @v.muralitharanfilms7701 7 месяцев назад +3

    ராஜஸ்தான் சேட்டை பாத்து வயிறு எரிவான் தமிழன்

  • @anbarsannagarajan7897
    @anbarsannagarajan7897 3 месяца назад +1

    நண்பா இந்த வீடியோ பார்க்கும் போது மனதுக்குள் ஒரு புத்துணர்ச்சி வருகிறது...❤❤❤ என் பெயரும் அன்பு தான்

  • @anandnarayanan3810
    @anandnarayanan3810 4 месяца назад +1

    Sarakku pottu arasiyal seyyum Tamizhargal intha annanai kandu padikkavendum

  • @jeyaramanjeyam7416
    @jeyaramanjeyam7416 7 месяцев назад +7

    Ada namma uru karar

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 5 месяцев назад +1

    Excellent Citizen of India.

  • @inbarajsd3733
    @inbarajsd3733 7 месяцев назад +3

    Rajasthan pona namma tamil annan erukkar valdhukkal

  • @thomasanthony8130
    @thomasanthony8130 7 месяцев назад +3

    Very hard work man and self confidence man

  • @sharu9010
    @sharu9010 5 дней назад

    Padikama panakarana aagurathu kai thozhlil kathukanum athuku example evallov voa iruku
    Ex:1)Tailoring
    2)Two wheeler and four wheeler uruvaka therinjukanum
    3)porutkal thayeerika thozlil kathukittu namba thaniya thodangi develop pannanum

  • @sridharm6640
    @sridharm6640 7 месяцев назад +2

    தமிழ் சங்க பொருளாளர் அன்பு அவர்களின் போ‌ன் நம்பர் கிடைக்கமா சகோதர.

  • @ManimaranManimaran-hu7jo
    @ManimaranManimaran-hu7jo 7 месяцев назад +2

    ஐயா நான் மகாராஷ்டிராவில் Amravati உள்ளேன் சார்🎉

  • @srajendran2328
    @srajendran2328 4 месяца назад

    🥑அய்யா உங்கள் கடைக்கு வேலைக்கு வரட்டும😊ா ஏன் என்றறால் உங்கள் நேர்மை எனக😅்கு பிடித்துள்ளதுநன்றி

  • @parveentajrahaman6109
    @parveentajrahaman6109 7 месяцев назад +2

    Anbu Anbu❤❤❤❤

  • @Sheik726
    @Sheik726 2 месяца назад +1

    இவர் உடைய தொலைபேசி என்னை பதிவிடவும் bro

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 7 месяцев назад +3

    Welcome to archives hindustan and this gais first platform idli dosa kadai and after his hard working give to him build too much building and thanks to archives of hindustan media vison ok go ahead

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 5 месяцев назад +3

    😁😁😁அரசாங்கத்துல - அரை குறையா - 5ஆம் வகுப்பு - படிச்சவனெல்லாம் - ‼️அவனே ‼️ அம்பானியாகவும்...அதானியாகவும் - ...ஆகிட்டாங்க....ஆகிகிட்டும் இருக்காங்க😁😁😁 PRESENT STATUS - WASHING PLATES AT HOTELS - ex- teacher, principal - for a PITTANCE - and UNSUCCESSFULLY organised OWN engineering college.

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 7 месяцев назад +6

    Good motivation 🙏👍🙏

  • @Stalinbiotech
    @Stalinbiotech 7 месяцев назад +3

    Good and hardworking person. Congratulations sir

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 7 месяцев назад +4

    ராஜஸ்தானி மொழியை மராட்டி என தவறாக கூறுகிறார் அன்பு ஹோட்டல் காரர். மஹாராஷ்டிரா மாநில மொழி தான் மராட்டி.

    • @balrajayyakkannu8926
      @balrajayyakkannu8926 7 месяцев назад +2

      மார்வாடி வாய்தவிரி சொல்லி இருப்பாங்க...

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 7 месяцев назад +1

      மார்வாரி மொழியைத்தான் அவர் அப்படி உச்சரித்து விட்டார் .

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 4 месяца назад

    நல்ல மனிதர் 🌹🌹🌹🙏🙏🙏👍

  • @Subhashvr-mh4ej
    @Subhashvr-mh4ej 7 месяцев назад +3

    🎉I very very proud of you 🥰😍😊😘

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 7 месяцев назад +3

    Once again Congratulations Brother.

  • @sureshsampath9564
    @sureshsampath9564 7 месяцев назад +4

    How he gives respect to the customer.😊

  • @afghafgh2173
    @afghafgh2173 7 месяцев назад +22

    Mgr. அவர்கள். தமிழர்களுக்கு. நல்ல. விசியம். உதவி. செய்து. இருக்கிறார்

    • @karunanidhikarunanidhi2948
      @karunanidhikarunanidhi2948 7 месяцев назад

      Goodprotheryourbussines

    • @bmlukman
      @bmlukman 7 месяцев назад +1

      எம்.ஜி.ஆர். அடிமைப்பெண்பட சூட்டிங்கிற்காக இங்கு வந்ததாக எங்கள் தந்தை கூற கேட்டிருக்கிறேன்.

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 7 месяцев назад +4

      இந்தியாவுக்குள் அல்ல நீங்கள் எந்த வெளிநாடு சென்றாலும் அங்கிருக்குக் தமிழர்கள் MGR பெயரை நினைவு கூறுவார்கள் . இது என் அனுபவம் .

  • @kamalraja9788
    @kamalraja9788 4 месяца назад +2

    மொத்தத்தில் படிப்பதற்கு தமிழ் நாட்டிற்கு தான் வந்தாக வேண்டும்

  • @rowrhirampazhagu5772
    @rowrhirampazhagu5772 7 месяцев назад +10

    Jaihind இந்தியனாக பெருமை கொள்கிறேன். நான் இந்தியன்

    • @elanchezhian.selanchezhian2374
      @elanchezhian.selanchezhian2374 7 месяцев назад

      லூசு, தமிழன் என்று சொல்லு.
      சிந்தித்து செயல்படு.

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 7 месяцев назад +4

    நன்றி,வாழ்த்துக்கள்❤.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 6 месяцев назад +1

    ந்த ஜென்மத்தில் நீங்கள் வாங்கிய சாபமோ அல்லது நீங்கள் பண்ண பாவமோ இந்த ஜென்மத்தில் இப்படி ஒரு பிறவி எடுத்து இருக்கீங்க இன்னும் அந்த பொண்ணோட சாபத்தை வாங்காதீங்க உங்களுக்கு தேவைய கலை கூட மாந்திரீகம்ல மோதுங்க . இப்போது தான் உங்கள் இன மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து வருகின்றனர் எல்லா துறைகளிலும் பழைய போல ஊருக்கு வெளியே அனுப்புற நிலைமைக்கு வச்சிடாதீங்க திருநங்கைகள் விட பெண்கள் அதிகம் இங்கு நியாபகம் வச்சிகனும்இவங்க தொழிலே பிச்சையெடுப்பது.பலான தொழில் பார்ப்பதுதான் எல்லாத்துலேயும் உரிமை கேட்கும் நீங்க உழைத்து சாப்பிட வேண்டியதுதானே

  • @Selladuraisamugasevai
    @Selladuraisamugasevai 4 месяца назад +1

    வாய் வாழ்த்தா விட்டாலும் வயிறு உங்களை வாழ்த்தும் இதைப் பார்த்தாவது ஜாதி மதம் இனம் மொழி என்று இல்லாமல் ஒற்றுமையோடு வாழ பழகுங்கள்1.1.2000. முதல் இன்று வரை ஆயிரக்கணக்கில் பனை விதைகளை சேகரித்து நீர் நிலைகளில் நட்டு வருகிறேன் நாவல் விதை இளந்த புங்க புளிய பூசணி விதை இவர்களையும் சேகரித்து நீர் நிலைகளில் தூவி வருகிறேன் நாமும் வாழ்வோம் நாட்டு மக்களையும் வாழவைப்போம்

  • @balujaya669
    @balujaya669 7 месяцев назад +3

    ❤❤❤❤ mikavum Arumaiyana pathivu sir.Nalvalthukkal sir ❤❤❤

  • @ManiKandan-ig5fg
    @ManiKandan-ig5fg 3 месяца назад

    Congrats Anna🎉

  • @srinaidu3156
    @srinaidu3156 5 месяцев назад +1

    Dear Anbu sir well done you are great inspiration to all tamilians

  • @manikandanvinitha3411
    @manikandanvinitha3411 6 месяцев назад +1

    Arumai anna

  • @KannanKannan-dd6qm
    @KannanKannan-dd6qm 7 месяцев назад +3

    மனம் போல் வாழ்வு

  • @velrajkvel7583
    @velrajkvel7583 4 месяца назад +1

    செருப்படி பதில் வாழ்த்துக்கள் சார்

  • @Tamizha556
    @Tamizha556 7 месяцев назад +2

    JJ and MGR samadhi dan pakanum nenikranga makkal. apo kuda karunanidhi a yarum mathikale

  • @periasamymalayandi9948
    @periasamymalayandi9948 7 месяцев назад +2

    அருமையான பதிவு🙏🏻🙏🏻