தனுஷ்கோடி ராமர் பாலம் 😮😍🇮🇳 30 Km தூரத்தில் இலங்கை 😍 Dhanushkodi final boundary 🇮🇳

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 382

  • @ThavakaranView
    @ThavakaranView  2 года назад +27

    வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏

    • @samikanu
      @samikanu 2 года назад +1

      சப்ஸ்கிரைப் லைக் போட்டாச்சு நண்பரே 👍👍👍👍🍇🍇🍇

  • @தமிழ்நாட்டுதமிழன்

    தனுஷ்கோடி அரிச்சல்முனை அருமையான பதிவு.. காலையில் மக்கள் கூட்டம் 🇮🇳 இராமேஸ்வரம் கலாமின் நினைவிடம் அருமை 👌💯

    • @ThavakaranView
      @ThavakaranView  2 года назад +5

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @kamalapoopathym1903
      @kamalapoopathym1903 2 года назад +4

      நன்றி திவா!. தமிழ் நாட்டில் உள்ள மக்கள் கூட தனுஷ் கோட் டி பார்த்ததில்லை.உங்கள்மூலம் பார்க்க க்கிடைத்தது.1964 சுனாமி யால் உருக்குலைந்து.1964வரை இலங்கை.. தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து இருந்தது. சிட்டி பஸ் மாதிரி மக்கள் அங்கும் இங்கும் போய்வந்தனர் வர்த்தக மைய்யமாக இருந்து ள்ளது‌ இன்று பரிதாபநிலைக்குள்ளனது

    • @vijayakumarjayaraman1771
      @vijayakumarjayaraman1771 2 года назад +1

      திவாகரனுக்கு நன்றி

  • @Tamilellam
    @Tamilellam 2 года назад +50

    இவ்வளவு பிரச்சனையில் இந்த பக்கம் போனது .. உங்கள் தன்னம்பிக்கை தான். எதிர்பாராத விதமாக இந்த காணொளி பதிவு

    • @ThavakaranView
      @ThavakaranView  2 года назад +4

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @nagaarjun8366
      @nagaarjun8366 2 года назад +4

      @@ThavakaranView நண்பா... அடுத்து தஞ்சை பெருவுடையார் கோவில் சென்று கானொலி இடுங்கள் ❤

  • @KirthiInfo
    @KirthiInfo 2 года назад +79

    இலங்கைக்கு மிக அருகில் இருக்கும் தனுஷ்கோடி வரை சென்று உங்களின் வரலாற்றில் முக்கிய மைல் கல்லை அடைந்து விட்டீர்கள். என்றும் உங்களின் அன்பு எங்களுடன்.. ❤️🎉💐

    • @ThavakaranView
      @ThavakaranView  2 года назад +13

      பல நாள் கனவு 😍♥️

    • @indeandahar6872
      @indeandahar6872 2 года назад +3

      ❤👍🤗

    • @90scricket17
      @90scricket17 2 года назад +1

      This road was constructed by my father,it was difficult road to construct sea shore sand dunes,he passed away before two years

    • @sivakamis5710
      @sivakamis5710 2 года назад

      @@ThavakaranView 30 kilometres ellai 18 kilometres than

  • @jothitharani7151
    @jothitharani7151 2 года назад +24

    நாங்கள் பார்க்காத பல இடங்களை 🔖உங்கள் காணொளி மூலம் நாங்கள் அந்த இடத்திற்கே சென்று பார்த மாதிரியே தோன்றும் தனிச் சிறப்பு உங்கள் காணொளிக்கு மட்டும் தான்👍👍😍♥️🙏💐💐💐
    வாழ்க வளமுடன்🙏🙏♥️😍

  • @Vivasayaulagam
    @Vivasayaulagam 2 года назад +43

    சகோ அருமை .. நாங்களும் போனது இல்லை உங்களால் நானும் பார்த்தேன் நன்றி 💕💕💕😍🔥

    • @ThavakaranView
      @ThavakaranView  2 года назад +4

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @mohamedaboobuckerathamlebb8986
    @mohamedaboobuckerathamlebb8986 2 года назад +45

    இலங்கையிலிருந்து தமிழ் நாடு செல்லும் பலர் தமிழக மக்கள் பேசுவதுபோல் அவர்ககள் பேசும் தமிழில் பேசத்தான் முயற்சிப்பார்கள் ஆனால் நீங்கள் யாழ்பாணத்தமிழில் மட்டும் தான் பேசிவருகிறீர்கள். பாராட்டுக்கள்

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 года назад +6

      அது எப்படி மாறும்

    • @psivasubramaniam7427
      @psivasubramaniam7427 2 года назад +2

      இலங்கைத் தமிழ் கேட்பதற்கு இனிமையாக உள்ளது

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +41

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காணொளி அதுவும் எதிர்பார்த்திராத நேரத்தில் வந்து விட்டது 😇😇😇😇😇 காணொளிக்கு மிக்க நன்றி அண்ணா 😇😇🙏🙏

    • @k.natarajanselvi4216
      @k.natarajanselvi4216 2 года назад +2

      Super thanks

    • @ThavakaranView
      @ThavakaranView  2 года назад +2

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் ♥️😍🙏

    • @madeshshivam952
      @madeshshivam952 2 года назад +1

      ❤😇😇

    • @madeshshivam952
      @madeshshivam952 2 года назад +1

      @@bharathshiva7895 same question 😂😂

    • @bharathshiva7895
      @bharathshiva7895 2 года назад

      @@madeshshivam952 காலை சுத்தின பாம்பு மாதிரி நான் எங்க போனாலும் பின்னாலயே வர்றான்யா 😂😂😂 !!! நல்லா follow பண்றீங்க 😂👍

  • @jothitharani7151
    @jothitharani7151 2 года назад +17

    பல தடைகளை தாண்டி எடுத்த இந்த காணொளிக்கு உங்களக்கு நன்றிகள் பல கோடி🙏🙏🙏🙏🙏🙏
    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
    ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @roshanthroshanth8833
      @roshanthroshanth8833 2 года назад +1

      தனுஷ் கோடி என்பது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.
      பல உயீர் காவு கொண்ட இடம்

  • @nthurai6414
    @nthurai6414 2 года назад +5

    அருமையான பதிவு. டிஜிட்டல் இந்தியாவின் வறுமை மிகு பகுதி தனுசுக்கோடி, இராமேசுவரம். அறவே பாதுகாப்பற்ற கிணறு. அப்துல் கலாம் ஐயா அவர்களின் நினைவிடம் அருமை. இலங்கையின் தலைமன்னாரைப் போன்ற மணற் கடற்கரை அழகுதான்.

    • @Mskumar247
      @Mskumar247 2 года назад +3

      அந்த இடம் வாழத்தகுதியற்ற இடமாக அரசு அறிவித்துள்ளது. மின்சார இணைப்பும் கொடுக்கப்படாது. ஆனால் மீனவர்கள் அந்த இடத்தை விட்டு செல்ல மனமில்லாமல் தங்கியுள்ளனர்.

    • @kannan-we1ot
      @kannan-we1ot 2 года назад +1

      @@Mskumar247 ராமேஸ்வரம் மீன்பிடி தொழில் பிரதான தொழில்.
      அகில இந்திய சுற்றுலா தலம்.
      அதனால் மக்கள் நலமாக தான்
      இருக்கிறார்கள்.
      தனுஷ் கோடி வாழ தகுதியற்ற இடம் என்று அரசு அறிவித்தபிறகும் மக்கள் அங்கு தான் வசிப்போம் என்று இருந்தால்
      அது அவர்களின் தவறு.

  • @prabhu0758
    @prabhu0758 2 года назад +38

    தனுஷ்காேடி to தலை மன்னார் பாலம் கட்ட சாெல்லுங்க இலங்கை பார்க்க ஆசையாக இருக்கு

    • @sivabaskaransinnathambi4894
      @sivabaskaransinnathambi4894 2 года назад +8

      இரண்டு இடங்களும் தமிழருடையது, ஆட்சி தமிழரிடமில்லை, ஆதலால் பாலம் கட்டமாட்டார்கள்.

    • @alagusaravanan3927
      @alagusaravanan3927 2 года назад +4

      ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியுடன் இரண்டு நாடுகளையும் இணைப்பதற்கு ஒரு பாலம் கட்டுவதற்கு இந்தியா ஒரு திட்டம் வைத்திருந்தது ஆனால் இலங்கை அரசு அதற்கு செவிசாய்க்க வில்லை. இரண்டு தமிழர்களும் ஒன்று சேர்வதை இலங்கை விரும்பவில்லை.

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 года назад +2

      @@sivabaskaransinnathambi4894 எங்கள் தாத்தா military work பண்ணும் போது(1945) இலங்கையில் duty பார்த்தாக Sr book ல் இருக்கிறது

  • @santhi3426
    @santhi3426 2 года назад +17

    தனுஷ்கோடி கடற்கரை, நண்பர்களுடன் பாதுகாப்பான
    பயணம். எல்லோரும் எதிர்பார்த்த
    காணொளி அருமை! பரந்த கடல்
    கோதண்டராமர் கோயில் தரிசனம்,
    அப்துல்கலாம் ஐயா நினைவிடம்
    நல்ல விளக்கம் கொடுத்து
    நல்ல காணொளி மகிழ்ச்சி!
    தொடரட்டும்!
    🌊🌊🌊🌊🛕⛪🚴🚴🚵⛵⛵⛵

    • @ThavakaranView
      @ThavakaranView  2 года назад +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @Kulam2708
    @Kulam2708 2 года назад +8

    நம்பி, மிகவும் அருமையடா, மண்டபம், பாம்பன், இராமேசுவரம், தனுஷ்கோடி, எல்லாம், எங்கட யாழ்ப்பாணத்திற்கு, அருகில் இருப்பதால், நாங்கள் மிகவும் அறிந்த ஊர்கள், அழகான அவ்விடங்களை பார்த்தது, நாங்களே சுற்றிப்பார்த்த மாதிரி இருக்கு, நன்றி தம்பி,
    மண்டபத்தில் இருந்து தனுஷ்கோடி வரை போக்குவரத்து சாலை நன்றாக உள்ளது, தமிழ்நாட்டையே ஒரு சுற்று சுற்றுகிறீர்கள்,
    தம்பி, சினிமாவிலும் தொலைகாட்சியிலும் பார்த்த தமிழ்நாட்டை விட உண்மையிலே நிங்கள் தான் தமிழ்நாட்டின் அழகை அழகாக காட்டியிருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு போக வேண்டும் போல இருக்கு. நன்றி நன்றி தம்பி 🙏 🙏 🙏
    🙏🙏🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  2 года назад

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @muruganm6606
    @muruganm6606 2 года назад +6

    நீங்கள் கதைப்பதை
    பார்க்கையில்
    தலைவன்
    பிரபாகரனை நினைவு
    படுத்துகிறது.

  • @velkumar3099
    @velkumar3099 2 года назад +16

    வர வர வீடியோ அருமையாக போட பழகிவிட்டீர்கள். எங்கு சென்றாலும் லோக்கல் நண்பர்கள் உதவி தான் சிறந்தது. பஸ் பயணம் நன்றாக இருக்காது. மாமேதை அப்துல்கலாம் அவர்களின் நினைவிடத்தை மறக்காமல் பார்த்ததற்கூ நன்றி.

    • @ThavakaranView
      @ThavakaranView  2 года назад +3

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @indeandahar6872
      @indeandahar6872 2 года назад +2

      AMA PA

  • @ramanithyagarajan2304
    @ramanithyagarajan2304 2 года назад +9

    Excellent naration...bro thavakaran....
    இந்த காணொளி மிக்க அருமையாக இருந்தது..... இந்தியாவின்..... கடைசி எல்லை...... அருமையான சுற்றுலா இடம்......
    உங்கள் வர்ணனை. மிக்க தெளிவாக இரூகிறது.....
    கடவுளின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களக்கு உண்டு......
    Take care....am sure you throughly enjoyed Tamil Nadu trip.
    Love from Bangalore, 🇮🇳
    👌👌🙏🙏

  • @delfttharmatravels4175
    @delfttharmatravels4175 2 года назад +28

    அருமை 1984 ல் இந்த இடத்தில் நின்றனான் நான் இப்போ Germany ல் வசிக்கிறேன் 40 வருடம்களித்து பார்க்க வேற லெவல்👍

    • @ThavakaranView
      @ThavakaranView  2 года назад +3

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @pandiyarajan9300
      @pandiyarajan9300 2 года назад

      இப்போது நீங்க ஜெர்மனியில் இருக்கீங்களா

  • @ramgopalrengaraj1877
    @ramgopalrengaraj1877 2 года назад +57

    In the year 1963 September (before cyclone of 1964) I was in Dhanuskodi under a school tour. when I was 13 year old .We stayed from morning till evening there.There were two boats for travelling to Thalaimannar - One called SS Mannar and the other SS Ramanujam were berthed there. Train Passengers had to get down go to a shed near the railway booking office for travel formalities.Only thatched roof hotels and few fishermen houses were there.Some damaged buildings were there already. We went inside the boat and saw how the bunkers are.Evening we saw fishing using a long net and entire village pulled it.There was a steam loco turn table for reversing the engine and water wells for the engine at Dhnushkodi, Between Pamban and Dhnushkodi there was one station named - Rameswaram Road.There was a train from Coimbator to Dhanushkodi as well famous Madras - Dhanushkodi - Indo cylon express also known as Boat mail. Trains used to ply between Rameswaram and Dhanushkodi.

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 года назад +15

    அப்துல் கலாம் ஜயாவின் நினைவிடம் நன்றாக அமைந்துள்ளது.
    அவரின் எண்ணக்கருவினை தமிழ்நாட்டு இளைந்தலைமுறையினர் நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.
    நன்றி தவாகரன், தனுஷ்கோடி விஜயம் பற்றிய காணொளி மிக அருமை.👍👍

    • @ThavakaranView
      @ThavakaranView  2 года назад +2

      நிச்சயமாக. ♥️😍. எனக்கு மிகவும் பிடித்து இருந்தது..

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 2 года назад +13

    தவா தம்பி..இது ஒரு ரொம்ப அசத்தலான காணொளி.. உங்கள் படைப்புக்கள் அருமை..👍👏👏

  • @kannan-we1ot
    @kannan-we1ot 2 года назад +21

    தனுஷ் கோடி
    ராமேஸ்வரம்
    அகில இந்திய சுற்றுலா தலங்கள்.🙏

  • @anbuchelvim5832
    @anbuchelvim5832 2 года назад +16

    நாம் அணைவரும் சேர்ந்து நம் எண்ணத் தால் பாலம் அமைப்போம். அது விரைவில் செயல்பாட்டிற்கு வந்து விடும்

    • @roshanthroshanth8833
      @roshanthroshanth8833 2 года назад +3

      உண்மையில் தம்பி வாழவேண்டிய மாமனிதர் தான் நம் அப்தூல்கலாம்.
      அவர் ஒரு விஞ்ஞானி அறிவாளி சொல்லிக்கொண்டே போகலாம்.மாகாமனிதர்.
      எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவரை ஆனாலும் பாராட்டலாம் இந்தியாவில் அவர் நினைவாக இடம் அமைப்பு உள்ளது என்பது மிகப் பெரிய சந்தோஷம்.
      ய அல்லாஹ் மீண்டும் ஒரு அப்துல் கலாம் நம் இந்தியாவில் உருவாக வேண்டும்.
      ய அல்லாஹ் ஆமேன் ஆமேன் இறைவா

  • @mathanamathana6449
    @mathanamathana6449 2 года назад +6

    தனுஷ்கோடி நேரடியாக பார்த்தது மாதிரி இருக்கு..உங்களுக்கு மிகவும் நன்றி..வேலூர் வெள்ளயங்கிரிமலை தியானம் செய்யும் சிவன் ஆலயத்தை உங்கள் காணொளி மூலம் பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன்..

    • @ThavakaranView
      @ThavakaranView  2 года назад +2

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @nantha-j4818
    @nantha-j4818 2 года назад +3

    தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் இப்பவும் பாலம் இருந்திருந்தால் ரொம்ப நல்லா இருக்கும்...எல்லாமே நேரில் பார்த்து போல இருக்கு.ரொம்ப சந்தோசம் தவா...

  • @samikanu
    @samikanu 2 года назад +1

    உங்கள் வீடியோ சூப்பராக உள்ளது அழகாக தெளிவாக படம் பிடித்துக் காட்டி உள்ளீர்கள் அமைதியான முறையில் அழகாக தனுஷ்கோடி பற்றி விளக்கியும் உள்ளீர்கள் நன்றி தொடர்ச்சியாக வீடியோ போடுங்கள்👍👍👍👍

  • @panduragansarvothaman9887
    @panduragansarvothaman9887 2 года назад +13

    நான் கடந்த அக்டோபர் மாதத்தில் ராமேஸ்வரம் தனுஷ் கோடி &அரிச்சல்முனை சென்று வந்தேன் அருமையான இடம். ஈழத்து இளவல் தவக்கரனுக்கு நன்றி. இவண் பாண்டுரங்கன் சர்வோத்தமன் சி மெய்யூர் விழுப்புரம் மாவட்டம்

  • @MrGokul1984
    @MrGokul1984 2 года назад +23

    சிறப்பான காணொலி. தடைகள் தாண்டி சாதிக்க வாழ்த்துக்கள் 💐💐💐

  • @prabhu0758
    @prabhu0758 2 года назад +8

    நான் கேட்ட மாதிரி தனுஷ்காேடி இடத்தை வீடியாே பதிவிட்டத்துக்கு நன்றி ப்ராே

    • @ThavakaranView
      @ThavakaranView  2 года назад +2

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @prabhu0758
      @prabhu0758 2 года назад +2

      @@ThavakaranView 🙏

  • @kuwaitvip9581
    @kuwaitvip9581 2 года назад +1

    வணக்கம் சகோ நன்றிகள் கோடி ஏனென்றால் உங்களால் தனுஷ்கோடியை பார்த்து மகிழ்ந்தேன் நிச்சயமாக நானும் குடுப்பத்துடன் இனிவரும் காலங்களில் இந்தியா வருவதற்கு முயற்சி பன்னுறேன் மிக்க நன்றி உங்கள் அனைத்து வீடியோவையும் பார்த்தேன்

  • @soosaiyappuantonjeniciousl2058
    @soosaiyappuantonjeniciousl2058 2 года назад +9

    உண்மையில் நான் 1990 இல் படகில் வந்து இராமேஸ்வரம் சென்றேன் இப்போது தான் இந்த இடம் விளங்குகிறது உங்களுக்கு ரொம்ப நன்றி

    • @pandiyarajan9300
      @pandiyarajan9300 2 года назад

      எங்கள் நாடு இந்தியாவிற்கு நன்றி 🙏🙏

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 года назад +5

    அருமையான பதிவு சகோ இலங்கையிலிருந்து 🇱🇰🇱🇰❤️❤️

  • @sahubanali6571
    @sahubanali6571 2 года назад +8

    தனுஷ்கோடி , அரிச்சல்முனை
    மிகவும் வடிவான கானோளி ..நன்றி

    • @ramarathnamsn4723
      @ramarathnamsn4723 2 года назад

      Excellent. Thambi.u r pronunciation of Tamil Language is very much impressed. God bless u my child. Thanks. u r Danushkodi video.

  • @abdulkalic9508
    @abdulkalic9508 2 года назад +10

    தனுஷ்கோடி மற்றும் இராமேஸ்வரம் போன்ற இடங்களின் வரலாற்றுப் பெருமைகளையும் அவற்றிலுள்ள அழகான இடங்களையும் காண்பித்ததற்கு நன்றி அண்ணா,அருமை 👌👌👌👌👍👍👍👍

    • @ThavakaranView
      @ThavakaranView  2 года назад +2

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @இதுநம்மபயணம்-kre

    மிக மிக அருமையான கானொலி...!
    சகோதரர்கள் அனைவருக்கும்
    இதயமாா்ந்த வாழ்த்துக்கள்...!
    நானே நேரில் சென்றதுபோல் ஓர் உணர்வு.
    நண்றி உறவே...!

  • @saaa953
    @saaa953 2 года назад +2

    தம்பி உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் அருமை. நான் நீங்கள் இந்திய போனதில் இருந்து வீடியோ எல்லாம் சூப்பர். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். அன்புடன் அக்கா. மாங்குளம். முல்லைத்தீவு.

  • @Rasainpa
    @Rasainpa 2 года назад +13

    1998 மன்னாரில் இருந்து படகில் இந்த இடத்தில் வந்து இறங்கி மண்டபம் முகாமிற்கு போய் 2002 வரை காரைக்குடியில் இருந்தோம்.

    • @madeshshivam952
      @madeshshivam952 2 года назад

      Ipoo yenga irukinga

    • @pandiyarajan9300
      @pandiyarajan9300 2 года назад

      இப்போது எங்கே இருக்கீங்க

  • @logeswarangajendran7938
    @logeswarangajendran7938 2 года назад +12

    7:32 மக்கள் பிளாஸ்டிக் குப்பை வீசீ உள்ளனர் மிக வருத்தமாக உள்ளது! தயவு செய்து இப்படிபட்ட பொறுப்பற்ற செயலை தவிர்போம்.🙏

    • @HighlifeC
      @HighlifeC 2 года назад

      மக்கள் : என் முதுகிற்கு சொல்லுங்கள்😌😭

  • @traaj233
    @traaj233 2 года назад +4

    அண்ணா யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியா வரை சென்று உங்களின் பயணத்தை மிகச்சிறப்பாக அமைத்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 2 года назад +16

    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை எமக்கும் காட்டியமைக்கு நன்றி

  • @anandkanaga4378
    @anandkanaga4378 2 года назад +9

    அருமைக் காட்சிகளும்,பதிவுகளும்!
    நன்றிகள்!!!

  • @mylosttime7707
    @mylosttime7707 2 года назад +11

    தென்காசி குற்றாலம் வாங்க தவகரன் அண்ணா நான் உங்களுக்கு உதவுகிறேன்

  • @chandrasekarakamatchi4441
    @chandrasekarakamatchi4441 2 года назад +1

    தவகரன் உங்கள் காணொளி அருமை. .
    You are brilliant . .

  • @sureshv400
    @sureshv400 2 года назад +9

    Nice to hear தமிழ் உச்சரிப்பு

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 года назад +6

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @kuwaitvip9581
    @kuwaitvip9581 2 года назад +6

    தனுஷ்கோடி மக்களின் வாழ்வாதாரத்தை நினைக்கும் போது கண் கலங்குகிறது நமது தாய்தமிழ் நாடு இந்தியா இலங்கைக்கு மிக அன்மையில் இருக்க கூடிய நாடு தனுஷ்கோடி மக்களின் நிலை கண்டு மனம் வருந்துகிறேன் 😭😭😭😭😭

  • @ashokans4999
    @ashokans4999 2 года назад +5

    தமிழ்நாட்டை கலக்கும் தவகரனுக்கு வாழ்த்துக்கள்....

  • @காதல்சோகபாடல்கள்

    உங்கள் காணொளி எல்லாம் அருமையா இருக்கு தவ திருநெல்வேலி தமிழ் நாட்டில் SAM

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 2 года назад +2

    தமிழ்நாட்டில் இருக்கிறேன் ஆனால் உங்கள் மூலமாக பார்க்கிறேன் நன்றி நன்பா.

  • @Devar-3
    @Devar-3 2 года назад +5

    இராமேஸ்வரத்திற்கு இரண்டு முறை நான் போய்ட்டு வந்திருக்கேன்....எனக்கு காரைக்கால்...

  • @thegodfather5669
    @thegodfather5669 2 года назад +3

    இந்த கடை நடத்தும் தம்பியின் தமிழ் நன்று

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад +1

    உங்கள் காணொளி Crystal clear...👌
    .

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 2 года назад +6

    நன்றி தம்பி நல்ல காணொளி🙏

  • @malinikandasamy1683
    @malinikandasamy1683 2 года назад +1

    Super தம்பி. எங்கள் தமிழ் நாட்டு சகோதரர்களுக்கும் நன்றி

  • @babygirlsangels
    @babygirlsangels 2 года назад +3

    Super video bro 🙂👋👍👍…thanks 🙏🙏..keep rocking 👍👍👍 …God bless u 🙂👋👍🙏🌸

  • @venkadeshkumar9160
    @venkadeshkumar9160 2 года назад +15

    My dream to go there Im in tamilnadu but still not I have been there 😔

  • @janadeepa9016
    @janadeepa9016 2 года назад +4

    மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள் தம்பி

  • @generalapac5224
    @generalapac5224 2 года назад +1

    Congratulations Thambi,
    Your daring effort to conquer Tamil Nadu Danuskodi all the way from Tamil Eelam .
    Natpu pena venum....Vaalgha Tamil

  • @anburaja9173
    @anburaja9173 2 года назад +1

    மிகவு‌ம் அருமையான காணொளி, வாழ்த்துக்கள்🥰

  • @சுடலைமுத்து-த1ங

    நான் பார்த்த இடங்கள்தான்..
    அருமை
    வாழ்க வளர்க

  • @kalaibaskaran6845
    @kalaibaskaran6845 2 года назад +7

    Beautiful video .Thank you.

  • @jaffnaking3971
    @jaffnaking3971 2 года назад +17

    எதிர்பாராத காணொளி அண்ணா.. அங்க போகாதீர்கள். பிரச்சனை எடுப்பார்கள்

    • @boovanseelan9422
      @boovanseelan9422 2 года назад +5

      கூட ஆட்கள் இருந்தால் பிரச்சனை இல்லை.....இவர் தனியாக இரவில் சென்றது தான் பிரச்சனை ஆகிட்டு.....

    • @ThavakaranView
      @ThavakaranView  2 года назад +6

      நிச்சயமாக .. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @rajahussainss
    @rajahussainss 2 года назад +6

    தவாகரன் உங்கள் வீடியோ அனைத்தும் அருமை

  • @kaviyanivi623
    @kaviyanivi623 Год назад

    தமிழரும் இலங்கை தமிழரும் இணைந்து கூடிய விரைவில் பாலம் கட்ட இறைவனை பிராத்தனை செய்வோம்.🙏🙏🙏

  • @kala1819
    @kala1819 2 года назад +1

    நாங்க எல்லாம் வந்து பார்க்க முடியாத இடம் சூப்பரா இருக்கு தம்பி

  • @alexrobin6586
    @alexrobin6586 2 года назад +7

    நல்ல அருமையான பதிவு தம்பி 😍👍

  • @canadaselvan1464
    @canadaselvan1464 2 года назад +14

    பாலம் போட்டால் நல்லா இருக்கும் 🙏

    • @peopleentertainment5396
      @peopleentertainment5396 2 года назад

      😂 பாலமெல்லாம் போட மாட்டாங்க.. கோலம் வெனுன போடுவாங்க...china Vida maatan

  • @nagarajans914
    @nagarajans914 2 года назад +8

    Keep it up Thavakaran👌👌👌👍👍👍

  • @marvinnirmalkumar4886
    @marvinnirmalkumar4886 2 года назад +9

    எதிர்பார்க்கப்பட்டது...

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 2 года назад +4

    நல்ல பதிவு நல்ல மனது நல்ல பலன் தரும் என்பது தான், என் கருத்து அன்புடன் சுப்ரமணி பெருந்துறை ஈரோடு மாவட்டம்

    • @ThavakaranView
      @ThavakaranView  2 года назад +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @subramaninallasamy931
      @subramaninallasamy931 2 года назад +1

      வீரம் செறிந்த வரலாறு போற்றும் வீர பூமி இல் இருந்து வந்த கங்கை கொண்ட சோழன் ஆட்சி செய்த மண்ணில் இருந்து வந்த என் இன மக்களின் ரத்த நாலம் அறிந்த தம்பி அருமை உன் பதில் எனக்கு புது உத்வேகம் உருவாக்கி உள்ளது

  • @kannan-we1ot
    @kannan-we1ot 2 года назад +10

    மாலையானவுடன்
    மக்கள் அங்கிருந்து வெளியேறி
    ராமேஸ்வரம் சென்று விடுவார்கள்.

    • @fawsathfawsiya8207
      @fawsathfawsiya8207 2 года назад

      ஏன் அப்படி

    • @ThavakaranView
      @ThavakaranView  2 года назад

      மிக்க நன்றிகள் உங்கள் தகவலுக்கு

    • @kannan-we1ot
      @kannan-we1ot 2 года назад

      @@fawsathfawsiya8207 அடிப்படை வசதிகள் கிடையாது.
      அங்கு நிரந்தர வீடுகள் கிடையாது.

  • @mohamedfarhan6418
    @mohamedfarhan6418 2 года назад +1

    த ம் பி ந ல் லா த க வ ல் சூப்பர் 🇮🇳😄🌹👌❤👍

    • @ThavakaranView
      @ThavakaranView  2 года назад

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @Pavanthiga
    @Pavanthiga 2 года назад +5

    நீங்கள் இந்தியா சென்று பதிவிட்ட 𝐘𝐨𝐮 𝐭𝐮𝐛𝐞 காணொளிகளை பார்த்தேன் சகோதரா , அதில் நீங்கள் விசாரைணக்கு அழைக்கப்பட்ட காணொளிகள் மிகவும் மனக்கவலையை தந்தது 😞.எனினும் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன். 🤗

  • @gnanasekar3214
    @gnanasekar3214 2 года назад

    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடர.வாழ்த்துக்கள் தவகரன்.

  • @kumaravelkrishnapriya5228
    @kumaravelkrishnapriya5228 2 года назад +4

    அருமை தம்பி👌

  • @ravipuspi8815
    @ravipuspi8815 2 года назад +4

    அழகான வீடியோ தம்பி நன்றி

  • @gobigayle3841
    @gobigayle3841 2 года назад +4

    அருமையான பதிவு நண்பா

  • @jothitharani7151
    @jothitharani7151 2 года назад +6

    மிகவும் அருமையான பதிவு

  • @vijayarenganr
    @vijayarenganr 2 года назад +4

    உங்கள் தமிழ் அருமை!

  • @Saji-rj5od
    @Saji-rj5od 2 года назад +7

    🙏Anna 👍👍👌👌❤️❤️

  • @kumarsanmugam1290
    @kumarsanmugam1290 2 года назад +4

    தவகரன் கானோலியில் பார்த்தது ராமர் பாலம் ஆகும் இதை நம் இரு நாட்டுத்தமிழ் மக்கள் இணைந்து புதுப்பிக்க வேண்டும்

  • @rakkanmeri1587
    @rakkanmeri1587 2 года назад +4

    Supar Duper brother 🙏🙏🙏👍👍👍✌️✌️

  • @CaesarT973
    @CaesarT973 2 года назад +2

    Vanakam 🦚
    Generous Abdul Kalam , is very honest
    Tamil person
    Beautiful ever citizen help keep clean is
    Welcome 🌦🤮🙏🏿

  • @arunprathap7362
    @arunprathap7362 2 года назад +4

    Supper bro good luck 🤩🤩🤩👍

  • @naliguru
    @naliguru 2 года назад +4

    Very heart breaking to hear our PEOPLE died in Tsunami. What a beautiful place.💔💔💔💔😥😥😥

  • @jojo-eh7fb
    @jojo-eh7fb 2 года назад +3

    India ponoma food review pannomanu illama ipdy risk eduthu makkaluku theriyadha pala visjayangala katirukinga kandipa nega melum valaranum👍🤝

    • @ThavakaranView
      @ThavakaranView  2 года назад +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @PandiPandi-ux3uz
    @PandiPandi-ux3uz 2 года назад +8

    மதுரைக்கு வாங்க அண்ணா 🤗

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 года назад

      நம்முடைய மதுரையில் அப்படி என்ன தான் இருக்கிறது அவரை கூப்பிடுகிறதுக்கு

  • @yogalingamtharmalingam6389
    @yogalingamtharmalingam6389 2 года назад +2

    Dhanushkodi intha edathikku naan poi irunthen ramar kovilil ramar udaia paatham irukku naan paarthen🙏🙏🙏.

  • @sandaramadushan4714
    @sandaramadushan4714 2 года назад

    Arumai super nerla paarthth anubavam pol irundathu romba.nandri

  • @paramasivamsai789
    @paramasivamsai789 2 года назад +4

    சூப்பர் அண்ணா

  • @ramukwt9651
    @ramukwt9651 2 года назад +5

    சூப்பர் தம்பி ❤

  • @sampathkumar239
    @sampathkumar239 2 года назад +1

    அருமையான பதிவு அருமை அருமை நண்பர் திரு

  • @dharshankalai7141
    @dharshankalai7141 2 года назад +4

    😘 nandri anna 😍 love you anna

  • @DuraiPalam
    @DuraiPalam 4 месяца назад

    ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வேற ரோடு போட்டுத் தந்த ஐயா மோடிஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

  • @AshokAshok-vs5gu
    @AshokAshok-vs5gu 2 года назад +7

    vera leval anna ♥♥

  • @RSXXX229
    @RSXXX229 2 года назад +6

    VG VLOG. IMAGINE THE ECONOMIC BOOM TO JAFFNA PENINSULA IF THEY CAN CONNECT RAMESWARAM, TN - THALAIMANNAR, SL BY BEAUTIFUL BRIDGE ROAD.
    TAMIL NADU HAS GOD'S GIFTED LANDSCAPE BUT THEY NEED TO KEEP IT CLEAN (ALL TIME) & INVEST MONEY TO MODERNIZE THE NATURALLY AMAZINGLY AREA WITH MODERN INFRASTRUCTURES ALONG SIDE.

  • @prathapdavis9245
    @prathapdavis9245 2 года назад +5

    Super Thambi, any plan to visit Kanyakumari district. We are expecting your visit.. Thank you...

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai 2 года назад +1

    இங்கு கடல் தொழில் மட்டும் என்பதால் வரும் சுற்றுலா பயணிகளை நம்பி கடல் உணவுகள் சுடசுட நம் கண் முன்னே தயார்செய்து கிடைக்கும்.

  • @vinojinivinojini4288
    @vinojinivinojini4288 2 года назад

    Super bro .. neengka phodura video ellam super bro

  • @kanmani1938
    @kanmani1938 2 года назад +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @janakantalks
    @janakantalks 2 года назад +3

    ஒரே ஒரு டிசேர்ட்டுடன் பயணிக்கிற மாதிரி தெரியுது